ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
வதந்திகளை நம்பாதீர்கள் சிறீலங்கா மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என தேசிய ஊடக பாதுகாப்பு மையத்தின் முகாமையாளர் லக்ஷ்மன் குலுகால வேண்டுகோள் விடுத்துள்ளார். விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை சிறீலங்கா அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றது. அந்த வகையில் தேவையற்ற வதந்திகளை நம்பி நாட்டில் பயச் சூழலலை அதிகரிக்க வேண்டாம் என மேலும் அவர் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையூடாக வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறீலங்கா மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கு
-
- 1 reply
- 2k views
-
-
இலங்கையில் அதிசயத்தை எதிர்பார்க்கும் சர்வதேச சமூகம் [20 - January - 2008] பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை இலங்கை நெருக்கடி தொடர்பாக விவாதமொன்று நடைபெற்றது. 9 மாதகால இடைவெளியில் அந்தப் பாராளுமன்றத்தில் எமது நெருக்கடி தொடர்பாக இடம்பெற்றிருக்கும் இரண்டாவது விவாதம் இதுவாகும். லிபரல் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சைமன் ஹக்ஸினால் முன்மொழியப்பட்ட இந்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் இறுதியில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சார்பில் கருத்துத் தெரிவித்த பிரதி வெளியுறவு மற்றும் மேற்கு ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் கிம் ஹொவெல்ஸ் இலங்கையில் உறுதிவாய்ந்த சமாதானச் செயன்முறைகளை முன்னெடுப்பதற்கான நம்பகமான சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்கு உதவியாக வன…
-
- 0 replies
- 2.6k views
-
-
சிறிலங்காவின் மத்திய மாகாணத்தில் உள பொகவந்தலாவைக்கு செல்வதற்காக ஹற்றன் பேருந்து நிலையத்தில் காத்து நின்ற தமிழ் இளம் பெண் ஒருவர் அங்கு ஜீப்பில் மதுபோதையில் வந்திருந்த காவல்துறை அதிகாரி ஒருவரினால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணியளவில் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.9k views
-
-
ஞாயிறு 20-01-2008 01:56 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] மன்னாரில் ஆட்கடத்தல்கள் அதிகரிப்பு கடந்த மூன்று கிழமைகளில் மன்னாரில் 5 பொதுமக்கள் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களுள் ஒரு வர்த்தகரும், ஒரு பெண்ணும் அடங்குவர். அவர்களுள் இரண்டு பேருக்கு மர்ம தொலைபேசி அழைப்பில், குறிப்பிட்ட இடத்திற்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு சமூகமளிக்கும்படி தெரிவிக்கப்பட்டதாகவும், அதையடுத்து அவர்கள் காணாமல் போனதாகவும் தெரிய வருகின்றது. முன்னோடி வர்த்தகரும், சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவருமான 54 வயதுடைய சூசைப்பிள்ளை அன்ரன் அவர்கள் வவுனியாவிற்கு உந்துருளியில் செல்லும் வழியிலேயே கடத்தப்பட்டுள்ளார். இதேபாணியில் இளம் விதவையான ரொசானி அருள்வாசகம் என்பவரும் கடத்தப்பட்டுள்ளார். காணாமல் போன ரொ…
-
- 1 reply
- 762 views
-
-
தமிழகத்திலிருந்து வெளிவரும் தினமலர் நாளிதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த பத்திரிகைச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- சென்னையில் பதுங்கியுள்ள விடுதலைப்புலிகளின் சதித்திட்டடத்தை முறியடிக்க தமிழக பொலிஸார் தயாராகி விட்டனர். வெளிநாட்டில் இருந்து புலிகளுக்கு பணம் ஆனுப்புவதை தடை செய்ய இன்டர் போல் பொலிஸ் உதவியை நாடியுள்ளனர். பிரிட்டனில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு பணம் அனுப்பி வரும் கடாபி என்ற விடுதலைப்புலி உறுப்பினரை கைது செய்ய தமிழகப் பொலிஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னையை அடுத்து மேடவாக்கத்தில் தங்கியிருந்த விடுதலைப்புலி அமைப்பின் உளவுப் பிரிவை சேர்ந்த நாதன் என்ற தம்பித்துரை பரமேஸ்வரனை (32) கியூ பிரவு பொலிஸார் த…
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் ஆமர் வீதியில் உள்ள லொட்ஜ் ஒன்றில் யாழ். இளைஞர் ஒருவர் வெள்ளை வானில் வந்த படையினரால் நேற்று முன்நாள் வியாழக்கிழமை கடத்திச் செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
அண்மையில் மத்திய கிழக்கை நோக்கிச் சென்ற மிகின் எயார் விமானச் சேவையின் ஒரு விமானம் பம்பாய் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதை அறிந்திருப்பீர்கள். கட்டுனாயக்காவில் இருந்து புறப்பட்ட ஒரு சில நிமிடங்களிலையே விமானத்தின் இயந்திரம் இயங்காமல் விமானம் அவசரமாகத் தரையிறக்கப் பட்டுள்ளது.இதற்கான காரணமாக செய்திப் பத்திரிகை ஒன்று விமான உந்து (jet engine) இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம் எனவும், விமானம் புறப்பட்ட வேளை இந்த இயந்திரத்திற்க்கு எண்ணை இடப்பட்டதாகவும்,அதன் பின்னர் எண்ணைத் தாங்கியின் மூடி மூடப்படாமால் விமானம் பறந்ததால் விமான இயந்திரத்தில் இருந்த எண்ணை முழுதும் வெளியேறி ,இயந்திரம் இயங்காமால் ,விமானாம் அவசரமாத் தரையிறக்கப்படுள்ளது என்று சொன்னது.அன்று பயணித்தவர்கள…
-
- 4 replies
- 2.2k views
-
-
சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற இரு வேறு தாக்குதல்களில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் என்றும் ஏனைய 8 பேரும் துப்பாக்கிகளை வைத்திருந்த பொதுமக்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. புத்தளவில் பேருந்து கிளைமோர்த் தாக்குதலுக்கு இலக்கான சம்பவத்தை அடுத்து அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் உத்தரவிற்கிணங்க அப்பகுதியில் உள்ள 500 பொதுமக்களுக்கு துப்பாக்கிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு துப்பாக்கிகளைப் பெற்றுக்கொள்வதற்கு தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் ஊர்காவல் படையினருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அங்க…
-
- 22 replies
- 4.8k views
-
-
உடப்பில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை 1/19/2008 6:59:37 PM வீரகேசரி இணையம் - உடப்பு புளிச்சக்குளம் பாலத்தில் வெளிநாட்டு பிரஜாவுரிமையைக் கொண்டிருந்த இலங்கைத் தமிழர் ஒருவர் இன்று காலை 9.15 மணிக்கு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார். உடப்பு முந்தலைச் சேர்ந்த கதிரேசன் கணேசன் (வயது 38) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, உடப்பிலிருந்து தனது சொந்த வாகனத்தில் இவர் தனது மனைவி இரு பிள்ளைகளுடன் முந்தலுக்கு சென்று கொண்டிருந்தார். அந்த வாகனம் உடப்பு புளிச்சாக்குள பாலத்தை அடைந்த போது அப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாகனத்தை நோக்கி சாரமாறியான துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்…
-
- 0 replies
- 834 views
-
-
இனம் ஒன்று அழிவதா, இதை நாம் பொறுப்பதா? -காணொலி http://www.sooriyan.com/index.php?option=c...0&Itemid=34
-
- 1 reply
- 2.1k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலக்கண்ணிவெடி மற்றும் பொறிவெடிகளில் சிக்கி சிறிலங்கா அதிரடிப்படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
உலகத்தில் ஒவ்வொரு இனத்துக்கென்றும் ஒவ்வொரு சிறப்பான விடயங்கள் இருக்கின்றது. அதுபோல் சிங்கள இனத்தின் புரிதல் திறனுக்கு நெருப்புபோல் இருக்கின்ற ஒருவிடயம் விபச்சாரம். இதை உதாரணத்துக்கு கொண்டுவராத ஒரு உதாரணம் இல்லை அவர்களுக்கு என்று சொல்லலாம்! இணைத்தலைமையிலிருந்து ஜப்பானை வெளியேற்ற மேற்குநாடுகள் சதி? [19 - January - 2008] [Font Size - A - A - A] ஷ்ரீலங்கா இனப் பிரச்சினையை சமாதான அணுகுமுறை மூலம் தீர்த்துவைப்பதற்கான ஆலோசனை, ஆதரவு, தூண்டுதல்களை வழங்கும் நோக்கத்தில் சர்வதேச சமூகத்தில் முன்னணியிலுள்ள அபிவிருத்தியடைந்த நாடுகளால் உருவாக்கப்பட்ட இணைத்தலைமை அமைப்பில் வேறுபட்ட நிலைப்பாடுகளும் போட்டி மனப்பான்மையும் எழுந்துள்ளதாகத் தெரியவருகிறது. இது சம்பந்தமாக அண்மை…
-
- 2 replies
- 3.4k views
-
-
18.01.08 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை http://www.yarl.com/videoclips/view_video....1b52d302e718133
-
- 0 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ் அரச களஞ்சியங்களின் கையிருப்பை யாழ் அரச அதிபர் வெளியிட்டுள்ளார் 1/19/2008 12:15:01 PM வீரகேசரி இணையம் - யாழ் குடா நாட்டு மக்களிடையே உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற தப்பெண்ணத்தைப் போக்கும் முகமாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபரினால் அரச களங்சியங்களில் கையிருப்பில் உள்ள உணவு பொருட்களின் விபரம் வெளியிடபட்டுள்ளது. கடந்த 16ம் திகதியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்தன தொடர்ந்து யாழ் குடா நாட்டு மக்களிடையே பலத்த ஊகல்கள் நிலவி வருகின்றது.இந் நிலைமையில் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எ9 பாதை திடீரென மூடப்பட்டமையால் சில காலம் யாழ் குடா நாட்டு மக்கள் பாரிய உணவு நெருக்கடிக்குள் சிக்கி தவித்தார்கல் அந்த அனுபத்தின் அடிப்படையில் போர் நிறுத்த ஒப்ப…
-
- 1 reply
- 875 views
-
-
மட்டக்களப்பு உள்ளுராட்சி தேர்தலிற்கு வேட்பு மனு தாக்கல் செய்யப்படவில்லை [saturday January 19 2008 08:41:31 AM GMT] [யாழ் வாணன்] மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலிற்கான வேட்பு மனுக்கள் நேற்று தாக்கல் செய்யபடவில்லை என மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ரி.கிரிஷானந்தலிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை எது வித அரசியல் கட்சிகளோ , சுயேட்சை குழுக்களோ வேட்பு மனுக்களை நேற்றைய தினம் தாக்கல் செய்யவில்லை எனவும் எனினும் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகள் உரிய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார் tamilwi…
-
- 0 replies
- 910 views
-
-
சனி 19-01-2008 11:52 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] பயங்கரவாதத்தை அழித்தொழிக்க முழு அதிகாரமும் சிறீலங்கா படைத்துறையினருக்கு பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக துடைத்து அழித்தொழிக்க, முழுமையான, சகல அதிகாரங்களையும் படைத்துறையினருக்கு, நடப்பு சிறீலங்கா அரசு வழங்கியிருப்பதாக, சிறீலங்காவின் பிரதமர் ரட்னசிறீ விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னைய காலங்களில் அரசியல்வாதிகளே போரை எப்படி முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென, படைத்துறையினருக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர். தற்போது அப்படியல்ல படைத்துறையினருக்கே முழு அதிகாரமும் வழங்கப்பட்டிருப்பதால், படைத்துறையினரின் செயற்பாட்டில் அரசியல்வாதிகள் தலையிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை, பூசாவில் கட…
-
- 0 replies
- 897 views
-
-
புரிந்துணர்வு இல்லாத இருதரப்பினருக்கு இடையிலான ஒரு உடன்படிக்கையின் முடிவு [19 - January - 2008] காலகண்டன் 2002 ஆம் ஆண்டு மாசி மாதம் 22 ஆம் திகதி பிறந்த புரிந்துணர்வு யுத்தநிறுத்த ஒப்பந்தம் கடந்த 16 ஆம் திகதி இரவு 7 மணிக்கு உயிர்துறந்துவிட்டது. பிறக்கும் போதே குறைப் பிரசவமாக அமைந்த காரணத்தால் கடந்த ஆறு வருட காலத்தில் அதனால் ஆரோக்கியமானதாக வளர முடியவில்லை. மிகவும் பலவீனமான நிலையில் இருந்து வந்த மேற்படி ஒப்பந்தம் இப்போது அரசாங்கத்தால் சாகடிக்கப்பட்டிருக்கிறது. அதன் சவ அடக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் வடக்கு கிழக்கின் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரின் பணிமனைகள் யாவும் மூடப்பட்டுவிட்டன. அதன் தலைமைப் பொறுப்பாளர்கள் பொறுப்பும் கடமைகளும் முடிவுக்கு வந்துள…
-
- 0 replies
- 727 views
-
-
மணலாறு கல்யாணபுரப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் 4 காவரலண்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. இதில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கம் தன்னிச்சையாக வெளியேறியதானது வடபகுதியில் இடம்பெயர்ந்துள்ள 118,000 மக்களுக்கான உதவிகளை பெரும் நெருக்கடிகக்குள் தள்ளியள்ளதாக உள்ளூரில் இடம் பெயர்ந்தோர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 698 views
-
-
சென்னை, ஜன.18- "பேச்சுவார்த்தை மூலம் இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்'' என்று இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தேசிய கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தேசிய கவுன்சில் கூட்டம் இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் 3 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் சென்னையில் நேற்று தொடங்கியது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- மனித உரிமைகள் * இலங்கையில் நிலவி வரும் தற்போதைய சூழலுக்கு இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தேசிய கவுன்சில் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. கடந்த 2002-ம் ஆண்டு போர்நிறுத்தம் செய்வதாக இலங்கை அரசும், விடுதலை புலிகள் அமைப்பினரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இலங்கையில் 1983-ம் ஆண்டு தொடங்கிய சண்டைய…
-
- 3 replies
- 1.4k views
-
-
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தா கிளிநொச்சியில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது அரசாங்கம் பதிலளிக்கவேண்டுமென்கிறது - ஐ.தே.க. 1/18/2008 10:04:52 PM வீரகேசரி இணையம் - கிளிநொச்சி கனகபுரத்தில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்தே இலங்கை விமானப்படை (முன்தினம்) குண்டு வீச்சு தாக்குதலை மேற்கொண்டது என்றகுற்றச்சாட்டிற்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியகட்சி கோரியுள்ளது. புத்தள தாக்குதல் உள்ளிட்ட புலிகளால் மேற்கொள்ளப்படுகின்ற சகல மனித படுகொலைகளையும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்து ஐ.தே.கவினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. யுத்தம் நடைபெறுகின்ற சந்தர்ப்பங்களில் சாதாரண பொதுமக்களை பாதுகாத்தல் மற்றும் மக்களி…
-
- 5 replies
- 2k views
-
-
துப்பாக்கிச் சூட்டில் தமிழ் இளைஞன் உயிரிழப்பு செங்கலடியில் சம்பவம் 1/18/2008 9:55:23 PM வீரகேசரி இணையம் - மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேசத்தில் இன்று காலை இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்ட இளைஞர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என தெரிவித்த பொலிசார் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் கூறினர். இச்சம்பவம் இன்று அதிகாலை 3.55 மணியளவில் நடைபெற்றுள்ளது. ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செங்கலடி அம்பலவாணர் வீதியில் வைத்து இவ் இளைஞர் இராணுவத்தினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து கிளைமோர் குண்டு ஒன்றும் , கைக்குண்டு ஒன்றும்…
-
- 0 replies
- 769 views
-
-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இத்தாலி மிலானோ நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் குண்டு வைக்கப்பட்டுள் ளது என வெளிவந்த தகவல் பிழையா னது. மனநோயாளி ஒருவரே இந்தத் தகவலைத் தெரிவித்தார். இவ்வாறு தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றுமுன் தினம் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது யூரோபிலை ஈ.ஜி 21 ரக பயணிகள் விமானத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளது எனக் கிடைத்த தகவலையடுத்து அந்த விமானம் கடந்த புதன்கிழமை பகல் 12.01 மணியளவில் …
-
- 2 replies
- 1.7k views
-
-
கிளிநொச்சி நகரின் மத்தியில் உள்ள பள்ளிகளை இலக்கு வைத்து குண்டு மழை பொழிய வந்த விமானங்களை விடுதலைப்புலிகளின் விமான எதிர்ப்பு படைப்பிரிவினர் அவற்றின் இலக்கை அடையாது, விரட்டி அடித்துள்ளனர். இதன் மூலம் நூற்றுக்கணக்கான அப்பாவி பள்ளிப் பிள்ளைகளின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. புலிகளின் விமான எதிர்ப்புப் பிரிவின் தாக்குதலில் இருந்து தப்பிப் பறக்கும் விமானம். பல சுற்று விமானக் குண்டுகளை இலக்கு நோக்கி வீச முனைந்த சிறீலங்கா வான்படையின் அதி வேக விமானங்களை எதிர்த்து புலிகளின் விமான எதிர்ப்புப் பிரிவு நடத்திய தீவிர எதிர்த்தாக்குதலை அடுத்து அவை இலக்கை அடையா வண்ணம் தடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவும் பதுங்குகுழிகளில் அடைக்கலம் பெற்றதன் காரணமாகவும் சுமார் 790 பள்ளிப் …
-
- 27 replies
- 7k views
-