ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
போரை அடுத்து வரும் தளபதிக்கு விட்டுச் செல்ல மாட்டேன் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2k views
-
-
தாக்குதல் திட்டங்களுடன் இருதரப்பும் தயார் நிலையில் -அருஸ் (வேல்ஸ்)- கென்யாவின் தேநீரில் பிரித்தானியா மக்களுக்கு கொள்ளைப்பிரியம். உலகிலேயே மூன்றாவது பெரிய தேயிலை உற்பத்தியாகும் நாடு அதுவாகும். அங்கு பிரித்தானியாவின் 60 நிறுவனங்கள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருவதுடன் பல ஆயிரம் மக்களுக்கு வேலை வாய்ப்பினையும் வழங்கி வருகின்றன. ஆனால் கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளுக்கு இடையில் உருவான வன்முறைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும், 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் றைலா ஒடின்கா தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கென்யாவில் இனப…
-
- 0 replies
- 1.6k views
-
-
மேலாண்மை நம்பிக்கையே யுத்த தீவிரத்துக்குக் காரணம் இவ்வளவு ஆன பின்னரும் இந்நிலையிலும் யுத்த நிறுத்த உடன்பாட்டை வரிக்கு வரி கடைப்பிடித்து, நூறு வீதம் பின்னபற்றத் தாம் தயாராக இருக்கிறார்கள் எனத் தெரிவித்து விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிவிப்பு சமய சந்தர்ப்பத்துக்கேற்ப மேற்கொள்ளப்பட்ட சிறந்த இராஜதந்திரக் காய் நகர்த்தலன்றி வேறில்லை. இன்னும் முழு யுத்தத்துக்குச் செல்லத் தயாரான தரப்பு நாங்கள் அல்லர், இலங்கை அரசே என்று சர்வதேச சமூகத்துக்குத் தெட்டத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் உணர்த்தும் புலிகளின் நல்லதோர் தீர்மானம் இது என்பது தெளிவு. இலங்கை அரசின் ஒருதலைப்பட்சமான முடிவு காரணமாக முறிக்கப்படும் இந்த யுத்த நிறுத்த உடன்பாடு தொடர்பாக ஒரு முக்கிய அம்சம் இப்போது கவனிக்கப்ப…
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழ்இணைய செய்தி அலசல் ஆக்கம் - சுகன் ஒப்பந்தங்களும் முடிவுகளும் நடைமுறையில் இல்லாத போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசுவிலகுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து நோர்வே அமைச்சர் எரிக்சொல்கைமும் ஐ.நா அதிபர் பாங்கிமூன் ஐயாவும் கவலைப்படுகின்றனர். மேலும் சில நாடுகள் வருத்தத்தை தெரிவித்துள்ளன. இந்த நிலைமையானது தமிழர்கள் அதிகளவு கொல்லப்படும் போது தெரிவிக்கும் கவலைகளுக்கு ஒப்பானது. கவலை தெரிவிப்பது, கண்டனம் செய்வது, நடவடிக்கை எடுப்பது என்ற ஒழுங்கில் இலங்கை அரசுக்கும் சர்வதேச நாடுகளுக்குமான புரிந்துணர்வு கவலைகளை பரிமாறுவதிலேயே தான் இன்னமும் உள்ளது. போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து அரசு விலகாமலேயே யுத்தத்தை தொடர்ந்து நடாத்தியவண்ணம் இருந்தது. ஆயிரக்கணக்கான …
-
- 3 replies
- 4.9k views
-
-
தமிழ் மக்களின் மனங்களை வெல்லத் தவறிய இலங்கை அரசு இலங்கை அரசு தமிழர்களின் மனங்களை வெல்லதவறிவிட்டது என அமெரிக்க சஞ்சிகையான ‘த வோல் ஸ்றீற் ஜேர்னல்’ தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் நடைபெறுகின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு அரசாங்கம் இராணுவத்தீர்வை மட்டுமே நம்பியுள்ளதாகவும் அந்த சஞ்சிகை மேலும் குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து அரசாங்கம் தலைநகரில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான தமிழ் மக்களை கைதுசெய்து நகரை விட்டு வெளியேற்றியதாகவும் அந்த சஞ்சிகை தெரிவித்துள்ளது. இலங்கையில் இனமோதல்கள் இரு தசாப்தங்களாக நடைபெற்று வருகின்றபோதும் இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் மேற்கொண்டிருந்த மோதல் தவிர்ப்பு …
-
- 1 reply
- 1.1k views
-
-
மணலாறு அரியகுண்டான் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. பெருமளவு ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
சிறிலங்கா போக்குவரத்துச் சபைக்குரிய மட்டக்களப்பு பேருந்து சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் மூவரை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவினர் நேற்று சனிக்கிழமை இரவு கடத்திச் சென்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 809 views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை தன்வசப்படுத்த அரசாங்கம் முனைந்து வருவதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 673 views
-
-
குடாநாட்டிற்கென கப்பலில் அனுப்பப்படும் பொருள்களில் 15 வீதமானவை கொழும்புத் துறைமுகத்தில் மாயமாக மறைவு! 4 மாதங்களுக்குத் தேவையான பொருள்கள் இங்கு கையிருப்பில் [sunday January 13 2008 07:39:20 AM GMT] [யாழினி] குடாநாட்டுக்குக் கொண்டுவருவதற் கென கொழும்புத்துறைமுகத்தில் ஏற்றப்படும் பொருள்களில் பெரும்பகுதி காணாமல் போய்விடுகின்றது. அதனால் யாழ். வர்த்தகர்கள் பெரும் நட்டம் அடைகின்றனர். * அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு இல்லை. எந்தவித இடையூறுமின்றி அவை எடுத்துவரப்படுகின்றன. சுமார் நான்கு மாதங்களுக்குத் தேவையான பொருள்கள் கையிருப்பில் உள்ளன. யாழ்.வணிகர் கழகப் பிரதிநிதிகள் இந்தத் தகவல்களை நேற்றுத் தாம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரி…
-
- 1 reply
- 1.2k views
-
-
ரி.வி.எம்.பி நடவடிக்கைகள் சமூக கலவரங்களுக்கு வழிகோலும் - ரவூப் ஹக்கீம் [sunday January 13 2008 01:06:16 PM GMT] [யாழினி] பிள்ளையான் குழுவினரின் முஸ்லீம் மக்கள் மீதான வன்முறைகளும் கொலைகளும் முஸ்லீம் தமிழ் சமூகங்களுக்கடையேயான கலவரங்களுக்கு வழிகோலலாம் என சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கொழும்பில் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நேற்று முஸ்லீம் மதத்தலைவர் மற்றும் ஏனையவர்கள் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவர் முஸ்லீம் மக்களை வன்முறையில் ஈடுபடச்செய்வதற்கு ரி.வி.எம்.பி குழுவினர் மேற்கொள்ளும் முயற்சி எனவும் இதற்கு தாம் ஒருபோதும் இரையாகப்போவதில்லை எனவு…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறீலங்காவில் தொடரும் வன்முறைகள்: அமெரிக்கா கவனத்தில் எடுக்கும் சிறீலங்காவில் தொடர்ச்சியாக இடம்பெறும் கடுமையான மனித உரிமை மீறல்களோடு, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதிலும் எவ்விதமான முன்னேற்றமும் தென்படவில்லை என சிறீலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் இன்று தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசு ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விலகியதையும் அமெரிக்கா கவனத்தில் எடுத்திருப்பதாக மனித உரிமை மீறல்கள் பற்றி நடாத்தப்பட்ட சர்வதேச கருத்தரங்கில் பங்காற்றி உரையாற்றியபோது மேற் கண்ட கருத்துக்களை அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் முகாபே தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் கடுமையான மனித உரிமை மீறல் காரணமாக கடந்த வாரம் சிறீலங்காவிற்கான பாதுகாப்பு ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்க…
-
- 13 replies
- 2.6k views
-
-
கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இரு சிறிய குண்டு வெடிப்புக்களும் சதி நடவடிக்கையின் வெளிப்பாடுகளாக இருக்கலாம் என்று "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
பெரும் தளபதிகளையும், போராகளிளையும் இழந்த போதும், பெரும் போர் எம்மீது திணிக்கப்பட்ட போதிலும் இழப்புக்களில் இருந்து மீண்டு எழுந்தோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை இலங்கை ராணுவம் பிடிக்கும் பட்சத்தில், அவரை விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைப்போம் என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே உறுதிபட கூறியுள்ளார். கடந்த ஜனவரி 15ம் தேதி இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ராஜபக்சஷ அறிவித்திருந்தார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: விடுதலைப் புலிகளுடன் இனி அமைதிப்பேச்சு வார்த்தைக்கு இடமில்லை, பிரபாகரன் எந்தவிதமான ஒரு உடன்படிக்கைக்கும் வரமாட்டார். அப்படி அவர் ச…
-
- 10 replies
- 2.9k views
-
-
கிளிநொச்சியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் அனுசரணையாளர்கள் தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 2k views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தற்போது செயற்படும் எந்தவொரு நிலையியற் குழுவிற்கும் அரச திணைக்கள தலைவர்களை நியமிக்கவோ அல்லது மாற்றவோ சட்டரீதியான அதிகாரம் இல்லை என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சிறப்பு அமைச்சரவை அறிக்கையில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 923 views
-
-
இராணுவத் தீர்வை மட்டுமே விட்டு வைத்திருக்கும் மகிந்த: "த வோல் ஸ்றீற் ஜேர்னல்" சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தற்போது இராணுவத்தீர்வை மட்டுமே விட்டு வைத்திருப்பதாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "த வோல் ஸ்றீற் ஜேர்னல்" ஊடகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்காவில் இனப்போர் கடந்த இரு தசாப்தங்களாக நடைபெற்று வருகின்ற போதும் அரசு அதிகாரபூர்வமாக போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறியதனைத் தொடர்ந்து போரை வென்று விடுவோம் என அறைகூவல் விடுத்து வருகின்றது. மகிந்த அரசு வடபகுதியில் பெரும் சமரையும் ஆரம்பிக்கவுள்ளது. ஆனால் பல வழிகளில் இது ஆபத்தான விளையாட்டு. இதுவரை நடைபெற்ற மோதல்களில் 70,000-க்கும் மேற்பட்டோர் கொ…
-
- 1 reply
- 1.1k views
-
-
சனி 12-01-2008 19:08 மணி தமிழீழம் [சிறீதரன்] பெலியகொடவில் ஆடைதொழிற்சாலையில் பெரும் தீ இன்று மாலை பெலியகொட பகுதியில் ஆடை தொழிற்சாலை ஒன்றினுள் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இத்தீயினால் ஏற்பட்ட தாக்கதினை தணிப்பதற்கு தீயணைப்பு படையினர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கட்டிடம் தீயின் தாக்கத்திற்கு உட்பட்டதாகவும் மேலும் தெரியவருகிறது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.2k views
-
-
அடுத்த மாதம் 5 ஆம் நாள் அவசரகாலச் சட்டத்தை நிறைவேற்றிய பின்னர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முடிவு செய்ய பெருமளவில் இடமுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் மீண்டும் வீதி சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு நேற்று சனிக்கிழமை முதல் பயணிகள் சோதனையிடப்பட்டு வருவதுடன் வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 831 views
-
-
வைக்கோவும் நெடுமாறனும் தமிழ்நாட்டு மக்களின் குரலாக ஒலிக்கவில்லை: என்கிறார் சுப்பர் சுப்பிரமணியம் சுவாமி பாதுகாப்பு காரணமாகவே இந்திய பிரதமர் மன்மோன் சிங் அவர்களின் சிறீலங்காவிற்கான விஜயம் இரத்துச் செய்யப்பட்டது எனத் தெரிவித்த சுப்பிரமணியம் சுவாமியின் கருத்துக்கள் பின்வருமாறு: விடுதலைப்புலிகளின் தாக்குதல் பட்டியலில் இந்திய பிரதமரின் பெயரும் அடங்கியிருக்கின்றது. இந்தியாவின் பிராந்திய செயற்பாட்டை விடுதலைப்புலிகள் ஏற்கவில்லை. அதேவேளை சிறீலங்கா அரசு தமிழ் மக்களை பாகுபாடாக நடத்தும் அணுகுமுறையை கைவிடவேண்டும். சிறீலங்கா அரசினது தற்போதைய தவறான அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தாதபட்சத்தில், அரசு தனிமைப்படுத்தும் அபாயத்தை எட்டும். கடந்த காலம் போன்று இனவாத தளத்திலிரு…
-
- 8 replies
- 2.3k views
-
-
ஞாயிறு 13-01-2008 00:03 மணி தமிழீழம் [சிறீதரன்] தொழுகை முடித்து சென்ற முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் பிள்ளையான் குழுவை சேர்ந்தவர்கள் சனிக்கிழமை மாலை 7.55 மணியளவில் கரபல கிராமத்தில் ஆரையம்பதியில் தொழுகை முடித்து சென்ற முஸ்லீம் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவத்தில் பிரதம மௌலாவி உட்பட மூவர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்களில் இருவரின்நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரியவருகிறது. இதனையடுத்து தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் பதற்றம் நிலவுவதாகவும் கடையாவும் மூடப்பட்டு காவல்துறையினரும் மேலதிக விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்போது காயமடைந்தவர்கள் 38 அகவையுடைய மௌலவி முகமட…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையோரை எதிர்வரும் 16 ஆம் நாளுக்குப் பின் சுட்டுப் படுகொலை செய்யப்போவதாக சிறிலங்கா இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.7k views
-
-
மன்னார் களமுனையில் பெரியபண்டிவிரிச்சான் பிற்களப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை வீச்சில் படையினர் 22 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
மன்னாரில் வெவ்வேறு பகுதிகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இச்சமர்களில் சிறிலங்காப் படைத்தரப்பினர் 19 பேர் கொல்லப்பட்டனர். 7 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.6k views
-