ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
மணலாறு மண்கிண்டிமலை ஊடான சிறிலங்காப் படையினரின் முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 820 views
-
-
வவுனியா வடக்கு நெடுங்கேணிப்பகுதியில் சிறிலங்காப் படையின் ஆழ ஊடுருவும் அணியினரின் தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 619 views
-
-
குரும்பசிட்டி இரா.கனகரத்தினத்தின் நூறு ஆண்டுகால ஆவணச் சேகரிப்புக்கள் அடங்கிய வரலாற்றுக் கண்காட்சி இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 891 views
-
-
உள்ளங்கைக்குள் வெடிக்கும் குண்டு-சிவசுப்பிரமணியம்- சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அடுத்தடுத்து பல குண்டுகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு நீர்கொழும்பு வீதியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்காவின் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சரான தசநாயக்கவும் அவரது மெய்ப்பாதுகாவலர் மற்றும் சாரதி ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர். அதேதினம் சிறிலங்கா லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு அண்மையாக தொலைபேசிக் கூண்டுக்குள்ளிருந்து மற்றுமொரு குண்டு வெடித்து கொழும்பை பதற்றத்துக்குள்ளாக்கியுள்ள
-
- 1 reply
- 1.6k views
-
-
ஹிஸ்புல்லாவின் வாகனம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் பலமான மனிதர் என கருதப்படும் ஹிஸ்புல்லா அவர்களது வாகனம் வாழைச்சேனைப்பகுதியில் இன்று அரசாங்க அமைச்சரது பகுதியில் அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா அவர்கள் உள்ளுராட்சி தேர்தலில் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்கட்சியின் வேட்பாளர்களை நியமிப்பதற்காகவே இப்பகுதிக்கு சென்றுள்ளதாகவும் அவர்களை ரி.வி.எம்.பி பிரிவினரால் பயிற்சி வழங்கப்பட்ட அரசாங்க அமைச்சரது குழுவினராலேயே தாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 0 replies
- 1.1k views
-
-
"வசந்தன் சுடாதே..." என்று படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் மகேஸ்வரன் கூறியதாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
08.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....3ff8c02ebfd5659
-
- 1 reply
- 1.7k views
-
-
11.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை 17 http://www.yarl.com/videoclips/view_video....9e056e3d2dcd7d6
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் போராடத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் பக்க பலமாக நின்று வலுச்சேர்க்க வேண்டும் - பா.நடேசன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக இருக்குமாறு தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளளார். தமிழீழ்த் தேசியத்தைப் பலப்படுத்துவதற்கு அனைத்து தமீழீழ் மக்களும் ஒன்றிணை தீவிரமாகச் செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் கடந்த காலங்களைப் போன்று புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்கள் பக்க பலமாக நின்று தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க வேண்டும் என அரசியற்துறைப் பொறுப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். htt…
-
- 1 reply
- 1.1k views
-
-
நேரடிப் பேச்சு: புலிகளுக்கு சிறிலங்கா அழைப்பு? இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், சிறிலங்கா அரசு உருவாக்கியுள்ள அதிகாரப் பகிர்வுத் திட்டத்திற்கு எல்லா அரசியல் கட்சிகளும் ஒப்புதல் அளித்த பிறகு, அதனடிப்படையில் நேரடிப் பேச்சு நடத்த வருமாறு விடுதலைப் புலிகளுக்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து டெய்லி மிரர் நாளிதழுக்கு, சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகர் பசில் ராஜபக்ச அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: அதிகாரப் பகிர்வுத் திட்டத்திற்காக அரசு உருவாக்கியுள்ள பரிந்துரைகளுக்கு ஜனநாயக ரீத…
-
- 1 reply
- 2.1k views
-
-
ஜனாதிபதி - இந்தியத் தூதுவர் திடீர் சந்திப்பு வார இறுதியில் ஆலோக் பிரஷாத் டில்லி பயணம் [12 - January - 2008] எம்.ஏ.எம்.நிலாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரஷாத்துக்குமிடையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை திடீர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் அவசர அழைப்பை ஏற்று இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரஷாத் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்துள்ளார். சுமார் ஒருமணிநேரம் இருவரும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக ஜனாதிபதி செயலக வட்டாரம் தெரிவித்தது. போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசு விலகிக் கொண்டதன் பின்னர் ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும், நாட்டின் பாதுகாப்பு நெருக்கடிகளால் எழ…
-
- 0 replies
- 1.1k views
-
-
மின்னல் நிகழ்ச்சி புலிகளுக்கு ஆதரவாக செயற்கின்றது - டக்ளஸ் |ஆக்கம்: வா.கி.குமார் திங்கள், 07 ஜனவரி 2008 17:15 இலங்கையில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் மின்னல் நிகழ்ச்சி புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அவற்றை தடைசெய்யவேண்டுமென ஈ.பி.டி.பி.யின் பொதுச்செயலாளரும் துணை இராணுவக்குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மின்னல் நிகழ்ச்சியின் மூலம் பல கொலைகள் ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்
-
- 17 replies
- 7.4k views
-
-
போர் நிறுத்தத்தின் முடிவு அரசியல் தீர்வினை மேலும் சிக்கலாக்கும் - அமெரிக்க தூதுவர் போர் நிறுத்தத்தின் முடிவானது பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாடு காண்பதனையும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வையும் மேலும் சிக்கலாக்கும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபட் ஓ பிளேக் தெரிவித்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகளுக்கான கற்கை நிலையம், இந்தியாவின் நீதி மற்றும் சமாதானத்துக்கான ஆணையகம், நியூயோர்க்கின் மனித உரிமைகளுக்கான சர்வதேச கற்கை இணையம் ஆகியன ஒன்றிணைந்து "மோதல் நிலைமைகளில் மனித உரிமைகள்' என்ற சர்வதேச செயலமர்வை நேற்று கொழும்பு "றேணுகா' ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தன. இந்த மூன்று நாள் செயலமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமெரிக்க தூதுவர் றொபட…
-
- 0 replies
- 796 views
-
-
கோட்டை புகையிரத நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக தகவல்கள் தெரியவரவில்லை. Bomb explodes in Colombo Fort station [TamilNet, Friday, 11 January 2008, 14:11 GMT] A bomb explosion was reported in Colombo Fort Railway station at 7:30 p.m. Friday. All railway services have been cancelled. Further details not available at the moment.
-
- 7 replies
- 3.2k views
-
-
இலங்கைத் தீவில் சிறிலங்கா அரசினது தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை அனைத்துலகம் கண்டும் காணாமலும் உள்ளது ஏன் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 795 views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளதனை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 2.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் நோர்வே நாட்டை தொடர்ந்து அனுசரணையாளர் பணி செய்ய அழைப்பு விடுத்திருப்பதாக செய்தி வெளியாயிருக்கிறது.
-
- 16 replies
- 4k views
-
-
கிளிநொச்சி மாவட்ட தமிழீழ நிர்வாக சேவையின் வேலைப்பகுதி பணியாளர்களும், கனரக ஊர்திகளின் உரிமையாளர்களும் வடபோர்முனைக்குச் சென்று போராளிகளுக்கு உலர் உணவுப் பொருட்களை இன்று வெள்ளிக்கிழமை வழங்கினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
ஊடக இல்லத்தின் சச்சி தயாரிப்பாளர்களின் "உயிரம்புகள்" திரைப்படம் நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
அமைதி முயற்சிகளின் கதவுகளை சிறிலங்கா அரசாங்கம் மூடிவிட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவின் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இதுவரை 20,066 போராளிகள் வீரச்சாவு தமிழீழ விடுதலைப் போராட்ட வராலாற்றில் 20,066 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 11-11-1982ம் ஆண்டு தொடக்கம் 31-12-2007ம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைக்காக ஈகம் செய்த மாவீரர்களின் விரிப்பை தமிழீழ மாவீரர் பணிமனை வெளியிட்டுள்ளது. ஆண் மாவீரர்கள் - 15,835 பெண் மாவீரர்கள் - 4,231 மொத்தம் - 20,066 தரைக்கரும்புலிகள் - 102 கடற்கரும்புலிகள் - 246 மொத்தம் - 348 எல்லைப்படை மாவீரர் - 279 காவல்துறை மாவீரர் - 37 மாமனிதர் - 18 நாட்டுப்பாற்றாளர் - 465 என அந்த விரிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 2.1k views
-
-
பாகிஸ்தானிடமிருந்து 100 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத கொள்வனவுக்கு நடவடிக்கை 1/11/2008 12:00:56 PM வீரகேசரி இணையம் - பாகிஸ்தானிடமிருந்து100 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று ஜேன்ஸ் பாதுகாப்பு சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்திய இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 18 மாதங்களில் மட்டும் 200 மில்லியன் டொலர் அளவுக்கு ஆயுதங்கள் வாங்க இலங்கை அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ. 450 கோடியாகும். தனது இராணுவ பலத்தை அதிகரிக்க பாகிஸ்தானிடமிருந்து அதிக அளவிலான ஆயுதங்களை வாங்கிக் குவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. விடுதலைப்…
-
- 1 reply
- 1.5k views
-
-
யப்பான் சமாதானக்குழு விரைவில் சிறீலங்காவில் சிறீலங்கா அரசு ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதையடுத்து, சிறீலங்கா அரசுடன் சிறீலங்கா நிலவரம்பற்றி கலந்தாலோசிக்க, ஒரு சமாதானக்குழுவை வார இறுதி நாட்களில் அனுப்பவிருப்பதாக யப்பான் வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது. சனவரி மாதம் 13ம் திகதி சிறீலங்காவை சென்றடையும் யசூகி அகாசி அவர்கள், சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்திக்கவிருப்பதாக யப்பான் வெளிநாட்டமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கும் அதேவேளை விடுதலைப் புலிகளை சந்திப்பது பற்றி அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. சிறீலங்கா அரசு ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதையிட்டு ஆழ்ந்த கவலையை தெரிவித்திருக்கும் யப்பானிய…
-
- 2 replies
- 1.7k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வு அமைப்பு பொட்டு அம்மான் தலைமையில் இயங்கி வருகின்றது. அது மிகவும் நவீனமான புலனாய்வு அமைப்பாகும். அதன் உயர்ரகத் தகவல்கள் மிகவும் துல்லியமானவை என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.1k views
-
-
வடமராட்சி அல்வாயில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் இளம்பெண் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 1.4k views
-