ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
தமிழர்களுக்காக குரல் கொடுத்த மகேஸ்வரனை புலிகள் கொன்றார்கள் என்பது வேடிக்கை திருமாவளவன் கண்டனம் 1/3/2008 7:07:36 PM வீரகேசரி இணையம் - இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரை விடுதலைப் புலிகள் சுட்டு கொன்றார்கள் என்று பழி சுமத்துவது வேடிக்கையாக உள்ளது என தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, புத்தாண்டு தினத்தன்று கோவிலுக்கு வழிபாடு செய்யச் சென்ற கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் கொடூரமான முறையில் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக…
-
- 0 replies
- 1.4k views
-
-
மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 15 படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.9k views
-
-
கண்காணிப்புக்குழுவின் பிராந்திய உறுப்பினர்கள் கொழும்பு திரும்பவுள்ளனர் [Thursday January 03 2008 01:28:27 PM GMT] [யாழ் வாணன்] போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதற்கு சிறீலங்கா அரசு முடிவெடுத்துள்ள நிலையில், போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் மாவட்ட உறுப்பினர்கள் கொழும்பு திருப்ப இருக்கின்றனர். கொழும்பில் தமது உறுப்பினர்கள் சந்தித்த பின்னர் தமது எதிர்கால பணிகள் பற்றி மீளாய்வு செய்யப்படும் என கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. யாழ் குடாநாட்டில் பணிபுரிந்துவரும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) அங்கிருந்து வெளியேறி கொழும்பு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. tamilwin.com
-
- 0 replies
- 1k views
-
-
இன்று காலை கெப்படிகொல்லாவையில் அமுக்க வெடியிற் சிக்கி இராணுவத்தினர் பயணித்த பாரவூர்தி ஒன்று விபத்திற்குள்ளாகியதில் இரு இராணுவத்தினன் பலியானதுடன் மேலும் மூவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜானா
-
- 5 replies
- 2.4k views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் கொலையைக் கண்டித்து கொழும்பு நகரின் மத்தியில் உள்ள தமிழ் வர்த்தகர்கள் இன்று கடையடைப்புச் செய்ததற்கு சிறிலங்கா காவல்துறையினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2.3k views
-
-
-
'படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரன் எம்.பி. கடந்த வாரம் யாழ் செல்வதற்கு முன் 'சுடர் ஒளி' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியவற்றை இந்த அரசு அப்படியே நடைமுறைப்படுத்திக் காட்டிவிட்டது. தனக்கு கொலை அச்சுறுத்தல்கள் இருக்கின்றன, போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என முன் கூட்டியே மகேஸ்வரன் பல முறை அரசிடம் கோரிக்கை விடுத்தும் அதனை அரசு உதாசீனப்படுத்தி அவருடைய உயிரையே பறித்துவிட்டது.' என்று அரசின் மீது குற்றம் சுமத்துகிறார் ஐ.தே..கட்சியின் ஊடகப் பேச்சாளரான நா.உ. கயந்த கருணாதிலக்க. நேற்றுக்காலை எதிர்க்ட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலே இதனை அவர் தெரிவித்ததார். கடந்த 22ம் திகதி 'சுடர்ஒளி' பத்திரிகையில் வெளியான செய்தியை (சிங்கள மொழி பெயர்ப்பை) கய…
-
- 0 replies
- 1.6k views
-
-
வன்னிப் பெருஞ்சமர் தொடங்கும் நிலையில் புலம்பெயர் தமிழர்களின் வரலாற்றுக் கடமை என்ன? என்பது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியர் ரவி விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவின் இரட்டை வேடம் [02 - January - 2008] [Font Size - A - A - A] ஷ்ரீலங்கா பிரச்சினையைப் பொறுத்தவரை ஷ்ரீலங்காவில் பணியாற்றும் அமெரிக்கத் தூதுவர் றொபேட் பிளாக் மற்றும் சம்பந்தப்பட்ட அமெரிக்க அதிகாரிகள் அரசாங்கத்துக்கு சார்பாக ஒருபுறமும் எதிராக ஒருபுறமுமாக இரட்டை நிலைப்பாட்டையே முன்பிருந்து கடைப்பிடித்து வருகிறார்கள். இவ்வாறு செயற்படும் அமெரிக்கர்களை நம்ப வேண்டுமா என்பதே கேள்விக்குறியாகும். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக அண்மையில் பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பைப் படுகொலை செய்வதற்கு அல்-ஹைடா பயங்கரவாதிகள் மேற்கொண்ட குண்டுத்தாக்குதல் முயற்சி பற்றிய விசாரணைகளுக்கு அமெரிக்கா உதவி அளித்த முறையைக் குறிப்பிடலாம். இந்தக் கொலைத்திட்டம் பற்றிய விசாரணையை மே…
-
- 13 replies
- 2.8k views
-
-
இன்று காலை கொழும்பு கொம்பெனித் தெரு (Slave Island) நிபோன் ஹோட்டலின் முன் இராணுவ பஸ் ஒன்றை இலக்கு வைத்து குண்டொன்று வெடிக்க வைக்கப்பட்டள்ளது.. இச் சம்பவத்தில் நான்கு பேர் மரணமடைந்ததாகவும் 20 பேர் காயமடைந்ததாகவும் மரணமடைந்தவர்களில் இருவர் இராணுவத்தினன் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. ஜானா
-
- 30 replies
- 6.5k views
-
-
01.01.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....a2c8286f79f5995
-
- 0 replies
- 2k views
-
-
ஜெயந்தன் படையணி ஒன்றுகூடல் [புதன்கிழமை, 02 சனவரி 2008, 04:56 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணிகளில் ஒன்றான ஜெயந்தன் படையணியின் ஒன்றுகூடல் நேற்று செவ்வாய்க்கிழமை வன்னியில் பிரத்தியேகமான இடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு போராளி குபேரன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் ஜெயந்தன் படையணி சிறப்புத் தளபதி கீர்த்தி உரையாற்றினார். போராளிகளுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
-
- 3 replies
- 3.7k views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் 2 பொதுமக்கள் காயமடைந்துள்ளதுடன் 6 வீடுகள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 910 views
-
-
யாழ். கிளாலி, முகமாலைப் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் இன்று மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர அதிரடித்தாக்குதல்கள் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
மன்னார் பள்ளமடுவில் சிறிலங்கா வான்படை குண்டுவீச்சு [Wednesday January 02 2008 01:38:42 PM GMT] [யாழ் வாணன்] மன்னார் பள்ளமடுவில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 மற்றும் கிபீர் ரக வானூர்திகள் 5 தடவைகள் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இச்சம்பவம் இன்று புதன்கிழமை முற்பகல் 9:00 மணிமுதல் நடைபெற்றது. முதல் தடவை கிபீர் வானூர்திகள் இரு குண்டுகளை வீசின. இதில் மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் கோவில் என்பன அழிந்து சேதமாகி உள்ளன. இதன் பின்னர் 4 தடவைகள் வந்த வானூர்திகள் செறிவான குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தின. இதனால் ஏற்கனவே அப்பகுதியில் இடம்பெயர்ந்திருந்த மக்கள் இன்றைய குண்டுவீச்சினாலு…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
மகேஸ்வரன் தினமும் காலையும் மாலையும் ஜனாதிபதியுடன் பேசி சிரித்து அவரை சந்தோஷப்படுத்துகின்றார் Options Track this topic Email this topic Print this topic Download this topic Subscribe to this forum Display Modes Switch to: Outline Standard Switch to: Linear+ kural Dec 5 2007, 07:43 PM Post #1 Advanced Member Group: கருத்துக்கள உறவுகள் Posts: 104 Joined: 25-September 06 Member No.: 2,971 Warn: (0%) நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் தினமும் காலையும் மாலையும் ஜனாதிபதியுடன் பேசி சிரித்து அவரை சந்தோஷப்படுத்துகின்றார். ஆனால் பாராளுமன்றத்தினுள் வந்து தமிழ் மக்களுக்காக அடித்தொண்டையா…
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழ். சுன்னாகத்தில் மின்நிலையம் சீனப் பொறியியலாளர் குழு வருகை சுன்னாகத்தில் அமைக்கப்படவுள்ள மின் நிலையத்துக்கான பணிகளை மேற்கொள்வதற்கென சீனப் பொறியியலாளர் குழு ஒன்று யாழ்ப்பாணம் வந்து சேர்ந்துள்ளது. "யூரோ ஏசியா' என்ற இந்த சீன நிறுவனம் சுன்னாகத்தில் புதிய மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைக்க மின்சார சபையுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருந்தது. முதல் கட்டமாக மின் உற்பத்தி நிலையத்துக்கான கட்டடம் அமைக்கும் பணிகளை இக்குழு மேற்கொள்ள உள்ளது. மூவர் அடங்கிய இக்குழு தனது பணியை நேற்றுமுன்தினம் ஆரம்பித்துள்ளது. சீனாவில் இருந்து இந்த நிலையத்துக்கான மின்பிறப்பாக்கிகளுடன் மற்றொரு குழு இம்மாத இறுதியில் யாழ்ப்பாணம் வரவுள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதிய மின்உற்பத…
-
- 0 replies
- 937 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் தாயக விடுதலையை விரைவுபடுத்தும் செயற்பாட்டில் இணைந்து கொள்ள வேண்டும் என்று சுவிஸ் தமிழர் பேரவை விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 860 views
-
-
இத்தாலியில் காலமானவர் பற்றிய தகவல் இத்தாலியின் ரோம் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம், விசுவநாதன் பாலச்சந்திரன் என்பவர் அங்கு காலமாகியுள்ளார் என கொழும்பிலுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் விவகாரங்களுக்கான பிரிவுக்கு அறிவித்துள்ளது. ரோம் நகரிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் அவர் பற்றி வழங்கப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு: முழுப்பெயர்: விசுவநாதன் பாலச்சந்திரன், கடவுச்சீட்டு இல. M 19880 98, தேசிய அடையாள அட்டை இல. 510922859 ங, முகவரி இல. 9/5, ரோஸ் காடன், கொழும்பு 13 என்பதாகும். காலஞ்சென்றவரின் பின் உரித்தாளர் பற்றிய தகவல்களை வழங்க உதவுமாறு பொதுமக்களை அமைச்சின் கொன்சியுலர் பிரிவு வேண்டுகின்றது. மேற்குறிப்பிட்ட நபரின் பின் உரித்தாளர் பற்றிய தகவல்களை கொழும்பு 01, …
-
- 0 replies
- 1.9k views
-
-
Posted on : 2008-01-02 பேயரசு செய்யும் நாட்டின் பிணம் தின்னும் சாத்திரங்கள் "பேயரசு செய்தால் பிணந் தின்னும் சாத்திரங்கள்!' துரியோதனன் சபையில் திரௌபதி கூறியவை என "பாஞ்சாலி சபதத்தில்' பாரதியார் குறிப்பிட்ட இந்த வாசகம் தாம் இன்றைய அவல நிலையில் நினைவுக்கு வருகின்றது. நாட்டில் இன்று நடக்கும் ஆட்சி முறையும் அதன் கீழ் இடம்பெறும் சம்பவங்களும் இதனைத்தான் உறு திப்படுத்துகின்றன. தமிழர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் மிதவாதத் தலைவர்கள் வரிசையாகக் கொன்றொழிக் கப்படுகின்றார்கள். அவர்கள் புலிகள் சார்புடையவர்கள் என்றாலும், எதிரானவர்கள் என்றாலும் ஈழத் தமிழர்க ளின் நியாயமான உரிமைக்குக் குரல் எழுப்புவார் களாயின் கொல்லப்படுவார்கள் என்பதுதான் இந்த நாட்டின் சட்டம் சாஸ்திரம் போல…
-
- 0 replies
- 1.6k views
-
-
SRI LANKA: Tsunami aid “missing”, says anti-corruption group COLOMBO, 28 December 2007 (IRIN) - Over US$500 million in tsunami aid given to Sri Lanka has gone “missing”, an anti-corruption organisation has charged. Transparency International Sri Lanka (TISL) said its investigations had revealed a gap between the amounts disbursed by foreign aid agencies and what has been spent on relief and recovery projects since the 2004 tsunami. “The difference between the disbursed and the expended (amounts) has been a controversial issue that does not have a credible explanation,” said TISL in a statement released to mark the third anniversary of the disaster. “There i…
-
- 2 replies
- 2.4k views
-
-
பூநகரி முழங்காவிலில் இடம்பெயர்ந்தோருக்கென 250 வீடுகளைக்கொண்ட கனடா தமிழூரை அமைக்கும் திட்டத்திற்கான "நிவாரணம் - 9" நிகழ்வு கனடா ரொறன்ரோவில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 953 views
-