ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143320 topics in this forum
-
ராஜீவ் காந்தி மரணத்தை வைத்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிக்க முடியாது என்று தமிழகத்தின் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 858 views
-
-
இந்தியாவில் விடுதலைப் புலிகளை ஆதரிக்கக்கூடாது எனில் இந்தியாவின் தேசப்பிதா காந்தியாரைக் கொன்ற நாதுராமுக்கு விழா எடுக்கிறார்களே- அதற்கு என்ன பதில்? என்று திராவிடர் கழகத்தின் உத்தியோகபூர்வ நாளேடான "விடுதலை" கேள்வி எழுப்பியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் சட்டவிரோதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 913 views
-
-
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007 ( 22:30 ) விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் ஊர்வலம் செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்ட பழ.நெடுமாறன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோருக்கு இன்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இலங்கை ராணுவ தாக்குதலில் பலியான விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்து ஊர்வலம் நடத்தபோவதாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் குழு ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அறிவித்தார். இதற்கு போலீசார் தடை விதித்தனர். எனினும்இ கடந்த 12ம் தேதி பழ.நெடுமாறன், வைகோ தலைமையிலான தொண்டர்கள் பேரணி செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ…
-
- 4 replies
- 2.1k views
-
-
கொழும்பு நகரில் நேற்றிரவு நடந்த துவக்கு சூடுகளில் 4 பேர் படுகாயம் [17 - November - 2007] கொழும்பு ஆமர் வீதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நால்வர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு 10.20 மணியளவிலேயே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு-14 சிறிமாவோ பண்டாரநாயக்க வீதியிலுள்ள சுகததாச ஹோட்டலுக்கருகில் சம்பவமொன்றும் ஆமர் வீதி சந்திக்கருகில் ஒரு சம்பவமும் மற்றும் ஆமர் வீதி கிராண்ட்பாஸ் சந்திக்கருகில் ஒரு சம்பவமும் என மொத்தமாக 3 இடங்களில் இந்த துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டது. எனினும், சம்பவம் பற்றிய பூரண தகவல்கள் எதுவும் கிடைக்க…
-
- 0 replies
- 1.9k views
-
-
சிங்கள அரசின் இனப்படுகொலையிலிருந்து ஈழத் தமிழர்களைக் காப்பவர்கள்- ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பாக அமைந்து போராடுபவர்கள்- ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மையப்படுத்தியுள்ள ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது மறுக்க முடியாத உண்மை என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 989 views
-
-
Posted on : Sat Nov 17 18:30:00 2007 காங்கேசன்துறைக் கடலில் நேற்றிரவு குண்டுச்சத்தங்கள் காங்கேசன்துறைக் கடற்பரப்பில் நேற்றிரவு 10 மணி தொடக்கம் பாரிய குண்டுச்சத்தங்கள் கேட்டன. இரு தரப்புகளுக்கிடையில் மோதல் இடம்பெறுவது போன்ற சத்தங்களுடன் படகுகள் ஓடித்திரியும் சத்தங்களும் கேட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர். இந்தச் சத்தங்கள் மோதல் காரணமாகவா, ஒத்திகை காரணமாகவா என்பது குறித்து அறிந்து கொள்ளமுடியவில்லை. (அ1) http://www.uthayan.com/
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னாள் படைத்தளபதிகளை அழைத்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விளக்கியிருக்கிறார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 936 views
-
-
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு-செலவுத் திட்ட விவாதங்களில் கலந்துகொள்ள குற்றப் புலனாய்வுத்துறையினர் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் முறையிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 688 views
-
-
சிறிலங்கா வான் படையினரால் 02.11.07 அன்று குண்டுவீசி படுகொலை செய்யப்பட்ட பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 7 மாவீரர்களின் படுகொலையினைக் கண்டித்து கனடா ரொறன்ரோவில் தமிழ் மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
http://sayanthan.blogspot.com/2007/11/blog-post_12.html
-
- 1 reply
- 1.7k views
-
-
சிறிலங்காவின் அரசியலில் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.7k views
-
-
வெள்ளி 16-11-2007 11:34 மணி தமிழீழம் [செந்தமிழ்] வன்னி முறிகண்டிப்பகுதியில் பகுதியில் வான்வழித்தாக்குதல் இன்று காலை 6.30 மணியளவில் சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான வான்கலங்கள் வன்னி முறிகண்டிப்பகுதியில் மக்கள் குடியிருப்பு மீது வான்வழித்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. எனினும் இதுதொடர்பில் ஏற்பட்ட சேதவிபரம் இன்னமும் தெரியவரவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 3 replies
- 1.5k views
-
-
'பிரபாகரன் தனது உரையில் தமிழீழப் பிரகடனம் பற்றி அறிவிப்பார் என்றும் அதை சர்வதேச சமூகம் ஏற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது', என அவர் மேலும் கூறினார். நாடாளுமனறின் நேற்று இடம் பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சரத் ரணவக்க, இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு :- புலிகள் தொடர்ந்தும் தமிழீழத்தை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். அதற்கான பாரிய தாக்குதல்களில் அவர்கள் ஈடுபடலாம். தமிழ்ச்செல்வனின் மரணத்தைத் தொடர்ந்து தமிழீழத்தை உடனடியாக நிறுவ வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இங்கு கூறுகின்றனர். இங்கு உரை நிகழ்த்திய மாவைசேனாதிராஜாவும் அதையே வலியுறுத்தினர். ந…
-
- 2 replies
- 2.1k views
-
-
வியாழன் 15-11-2007 18:22 மணி தமிழீழம் [தாயகன்] மகேஸ்வரனும் கட்சி தாவுவார் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனும் மகிந்த அரசுடன் இணைந்துகொள்ள இரு;பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனுடன், மேலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான குருநாகல் உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் மஹ்றூப் ஆகியோரும் அரசுடன் இணைந்துகொள்வார்கள் என தகவல்கள் கசிந்துள்ளன. சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவை இவர்கள் மூவரும் இன்று சந்தித்து இரகசிய பேச்சு நடத்தியுள்ளனர். pathivu.com
-
- 11 replies
- 2.8k views
-
-
சிறிலங்கா இராணுவத்துக்கு இந்திய அரசு ஆயுத உதவிகளை வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகத்தின் சேலத்தில் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் இன்று பொதுமக்களிடம் கையெழுத்து சேகரித்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரார்த்திக்கும் உதடுகளைவிட கொடுக்கும் கை புனிதமானது! -நக்கீரன் (கனடா)- பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. இது ஒப்புக்குச் சொல்லும் வார்த்தைகள் அல்ல. ஒரு உலகறிந்த இராசதந்திரியை நாம் இழந்துவிட்டோம். சிறந்த சிந்தனையாளனை இழந்து விட்டோம். எந்த நெருக்கடிக்குள்ளும் சிரித்த முகத்தோடும் மயக்கும் புன்னகையோடும் வலம் வந்த ஒரு மானிடனை இழந்து விட்டோம். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தான் வளர்த்தெடுத்த ஒரு நல்ல தம்பியை இழந்து விட்டார். உலகில் பிறந்தவர் யாரும் இருந்ததில்லை. எல்லோரும் இறந்தே போனார்கள். கோடான கோடி மக்கள் பிறந்து பின்னர் இறக்கிறார்கள். இந்தக் கோடான கோடி மக்களில் உலகம் ஒரு சிலரைத்தான் நினைவில் வைத்திருக்கிறது. எஞ்சியவர்கள…
-
- 0 replies
- 1.5k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....0ed65aaa29c04b1
-
- 1 reply
- 2.2k views
-
-
தாயக விடுதலைக்காக தங்களை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களின் குடும்பத்தாருக்கான மதிப்பளிப்பு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை யார் ஆதரித்தாலும் தேசத்துரோகிகள் என்று தமிழகத்தின் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துக்கு திராவிடர் கழகத்தின் உத்தியோகபூர்வ நாளேடான "விடுதலை" (16.11.07) இல் அளிக்கப்பட்டுள்ள பதில்: தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை முன்னுதாரணம் காட்டி இந்தியாவின் காங்கிரஸ் கட்சிக்கு இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.7k views
-
-
ஆயிரம் சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பிலும் தன்னாதிக்க ஆட்சி உலகில் அதிசயமல்ல! சிதறுண்ட யூகோசிலாவியா இலங்கைக்கு உணர்த்தும் பாடம் ஏறத்தாழ இரண்டு லட்சத்து 90 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவையும் இரண்டு கோடி மக்களையும் கொண்டிருந்த ஒரு நாடு உலக வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது. பெல்கிரேட் பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டிருந்த யூகோசிலாவியாவே அந்த நாடு. பல்லின மொழிகளையும் மதங்களையும் கொண்டிருந்த யூகோசிலாவியா ஒரு சோசலிசக் குடிரசாக விளங்கியது. அமெரிக்காவின் சூழ்ச்சியினால் தங்களுக்குள் வேறுபட்டு ஐந்து நாடுகளாகி 2006ஆம் ஆண்டு ஆறாவது நாடும் உருவெடுத்துவிட்டது. மேலும் ஏழு,எட்டு என்ற நிலையில் பிரிவினையை எதிர்நோக்கியுள்ளது. பல லட்சம் மக்கள் இப்பிரிவினையின்போது கொல்…
-
- 0 replies
- 2k views
-
-
"ஒரு கருவூலம் கருகிவிட்டது" என்று பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மறைவு குறித்து தமிழகக் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
விதைக்கப்பட்ட தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கம் என்று தமிழகத்திலிருந்து வெளியாகும் திராவிடர் இயக்க இதழான "அறிவுக்கொடி" தலையங்கம் எழுதியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
'தமிழ்ச்செல்வனைக் கொன்றது போல பிரபாகரனைக் கொன்றொழித்தாலும் கூட தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டடம் தடையின்றித் தொடரும். தமிழ் மக்கனின் இந்தப் போராட்டம் பயங்கரவாதம் அல்ல. இது தமிழர்களை அழிவிலிருந்து மீட்கும் விடுதலைப் போராட்டம். இப்போராட்டம் ஒரு போதும் ஓயாது. இவ்வாறு த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று நாடாளுமன்ற வரவு செலவு விவாதத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். மேலும் :- மஹிந்த தனது வரவு செலவுத் திட்ட உரையின் முதல் பகுதியிலேயே பயங்கரவாதத்தை ஒழிப்பது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மக்களைப் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்க பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதைத் தவிர வேறு வழியில்லையென கூறிப்பிட்டுள்ளார். எல்லாப் போரட்டங்…
-
- 1 reply
- 1.4k views
-