ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
அரசியல் தீர்வென்ற போர்வையில் தொடரும் நில அபகரிப்பு யுத்தம்? [19 - June - 2007] * அரசில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் செய்யவேண்டிய காரியம் "அது ஒரு பெரியதவறு. அப்படியான தவறொன்று நடந்திருக்கக் கூடாது. இனிமேல் அது நடவாது" என்று தான் தமிழர் கொழும்பு `லொட்ஜ்"களிலிருந்து வெளியேற்றியது தொடர்பாக வருத்தம் தெரிவிக்கையில் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க ஊடகவியலாளர் மாநாட்டில் அண்மையில் கூறிவைத்தார். பின்னர் ஜெனிவா நகரில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO)96 ஆவது வருடாந்த கூட்டத்தில் உரையாற்றியபோது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், அது தொடர்பாக சற்று வருத்தம் தெரிவித்திருந்தார். எனினும், தமிழர் விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்தும் விதத்திலேயே ஜ…
-
- 1 reply
- 954 views
-
-
Posted on : Tue Jun 19 9:01:07 EEST 2007 சீனாவிலிருந்து யுத்த உபகரணங்கள் கொள்வனவு செய்ய அரசு ஏற்பாடு சீனா நிறுவனம் ஒன்றிடமிருந்து யுத்தத்திற்கான உப கரணங்களை இலங்கை அரசு கொள்வனவு செய்யவுள்ளது என்று சீன பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதம் செய்து கொள்ளப்பட்டதெனவும் அப்பத்திரிகையில் குறிப்பிடப் பட்டுள்ளது. அப்பத்திரிகைத் தகவலில் மேலும் தெரியவருவதா வது: இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் தேவையான யுத்த உபகரணங்களை 37 கோடி60 இலட்சம் அமெரிக்க டொலர் செலவில் இலங்கை அரசு கொள்வனவு செய்யவுள்ளது. இந்த ஆயுதக் கொள்வனவிற்கான பணத்தின் 25 வீதத்தை முதலில் செலுத்தி மிகுதியைப் 10 மாதத் தவணையில் செலுத்துவதற்கு உடன்படிக்கை செய்துகொள்ள…
-
- 2 replies
- 1k views
-
-
`புலிகளை தோற்கடித்து முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதே அரசின் நோக்கம்' [19 - June - 2007] * அமைச்சர் மித்ரபால தெரிவிப்பு உலகிலேயே அதிக பலம் வாய்ந்த ஆயுதக் குழுவுடன் யுத்தம் செய்தவாறே அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறது. இது மிகவும் கடினமான காரியமாக அமைந்தாலும் நாட்டு மக்களின் நலன்களைப் புறக்கணிக்க முடியாது என்று அமைச்சர் எச்.ஆர்.மித்ரபால தெரிவித்தார். நவன்வெலயில் அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது: உலகின் பயங்கரவாதக் குழுக்களிலொன்றான புலிகள் நாட்டில் நாசகார செயல்களில் ஈடுபட்டுள்ளனர். புலிகளைத் தோற்கடித்து, வடகிழக்கு உட்பட முழு நாட்டையும் அபிவிருத்தி…
-
- 1 reply
- 1.2k views
-
-
இன நெருக்கடி தீர்வு யோசனை 6 வாரத்துக்குள் பூர்த்தியாகும் [19 - June - 2007 * பேராசிரியர் திஸ்ஸ விதாரண நம்பிக்கை ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான யோசனைகளை எதிர்வரும் 6 வார காலத்திற்குள் வெளியிட முடியுமென சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தவிசாளரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியன ஒற்றை ஆட்சி முறையினையே விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். சர்வகட்சி வட்டமேசை மாநாட்டுக்கான பேராசிரியர் திஸ்ஸ விதாரண சமர்ப்பித்துள்ள யோசனைகள் குறித்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரை…
-
- 2 replies
- 1k views
-
-
மகிந்தவை ஜனாதிபதியாக்க புலிகளுக்கு பணம் கொடுத்த பலர் அரசில் அங்கம் [19 - June - 2007] * ரிரான் அலஸ் கூறுகிறார் கே.பி.மோகன் மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்காக புலிகளுக்கு பணம் கொடுத்து உதவிய பலர் அரசாங்கத்தில் அங்கம் வகித்து வருவதாக விமான நிலைய விமான சேவைகள் திணைக்களத்தின் முன்னாள் தலைவர் ரிரான் அலஸ் நேற்று திங்கட்கிழமை மாலை அவரது இல்லத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது குற்றம்சாட்டினார். கடந்த சில நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவர் கொழும்பு கொம்பனித் தெருவிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததோடு சுகம் பெற்று நேற்று அங்கிருந்து வெளியேறிவந்த பின்னரே பொறளையிலுள்ள அவரது வீட்டில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்தா…
-
- 0 replies
- 1.4k views
-
-
Posted on : Tue Jun 19 8:23:28 EEST 2007 புலிகளின் இறுவட்டுகளுடன் கட்டுநாயக்கவில் இருவர் கைது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புத் தொடர்பான வீடியோ இறுவட்டுக்களை டோகா கட்டாரில் இருந்து இலங்கைக்கு எடுத்துவந்ததாகக் கூறப்படும் இரு தமிழர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து நேற்றுக் கைதுசெய் யப்பட்டனர். டோகா கட்டாரில் தொழில் புரியும் இவர்கள் நேற்று இலங்கை திரும்பினர். கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்ததும் அவர்களது உடைமைகள் பொலிஸாரால் சோதனையிடப்பட்டன. இதன்போது அவர்கள் எடுத்துவந்த பொருள்களில் விடுதலைப் புலிகள் அமைப் புத் தொடர்பான பொருந்தொகையான வீடியோ இறுவட்டுக்கள் இருந்தமை பொலி ஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பிட்ட இரு தமிழர்களும் மன்னார் மற்றும் கற்…
-
- 3 replies
- 1.6k views
-
-
இலங்கையில் தொடரும் வன்முறைகளால் பிரிட்டனுக்கு நேரடியான பாதிப்பு இலங்கை அரசாங்கம் மீது பிரிட்டன் எவ்வித நிர்ப்பந்தத்தையும் பிரயோகிக்கவில்லை. ஆனால் உலகமயமாக்கலின் கீழ் எந்தவொரு நாடும் தனியான தீவாக இயங்க முடியாது என இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் டொமினிக் சில்கொட் தெரிவித்தார்.இலங்கையில் இடம்பெறும் மோதல்கள் மற்றும் வன்முறைகளால் பிரிட்டனுக்கு நேரடியான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகவே நாம் இலங்கையின் சமாதான முயற்சிகளில் அக்கறை காட்டுகின்றோம் என்றும் சில்கொட் கூறினார். இலங்கையின் சமாதான முயற்சிகளில் பிரிட்டனின் செயற்பாடுகள் என்ற தலைப்பில் சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே டொமினிக் சில்…
-
- 1 reply
- 1.3k views
-
-
Posted on : Tue Jun 19 8:52:31 EEST 2007 வன்னி நிலைமை அறிய ஐ.தே.கட்சிக் குழு பயணம் வன்னி மக்களின் நிலைமையைக் கண்டறிவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் குழுவொன்று அடுத்தவாரம் வன்னி செல்லத் தீர்மானித்துள்ளது. இந் தக் குழுவிற்கு அக்கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன தலைமை வகிப்பார். நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு அங்கு செல்லும் இக்குழு, அங்குள்ள நிலைமையை ஆராயும், பல பொது அமைப்புகளினதும் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கூறுகையில், தற்போது வன்னி நிலைமை மிக மோசமாகிவருகிறது. உணவுப் பொருள்களின் தட்டுப்பாடு உட்பட பல பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலைமையை ந…
-
- 1 reply
- 923 views
-
-
சிறிலங்கா அரசின் உயர் பாதுகாப்பு ஆலோசகர் இஸ்ரேலில் காலமானார் சிறிலங்காவின் வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு ஆய்வு உயர் அதிகாரியும், பாதுகாப்புத்துறை ஆலோசகருமான கலாநிதி டி.ஏ.ஐ. முனிந்திரதாச (41) கடுமையான நுரையீரல் நோய்காரணமாக இஸ்ரேலில் மரணமடைந்துள்ளார். பாதுகாப்புத்துறை தொடர்பான உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை இஸ்ரேலுக்கு மேற்கொண்டிருந்த போது அங்கு அவர் மரணமடைந்துள்ளார். இது தொடர்பில் மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது: மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் மற்றும் தொலைதொடர்புகள் பொறியியல் துறையின் விரிவுரையாளரான அவர் இஸ்ரேலில் உள்ள ரெல் அவிவ் பகுதியில் சில முக்கிய ஆயுதங்களை பரிசோதனை செய்வதற்கும், அங்கு நடைபெறும் பயிற்சிப் பட…
-
- 5 replies
- 2k views
-
-
முஸ்லிம்கள் கடத்தப்படாதபோது அமைச்சர் ஹக்கீம் ஏன் ஓலமிடுகிறார்?: ஆளுநர் அலவி மௌலானா சிறிலங்காவில் முஸ்லிம்கள் கடத்தப்படாதபோது அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஏன் ஓலமிடுகிறார் என்று மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அலாவி மௌலானா கூறியுள்ளதாவது: அரசியல் இலாபங்களுக்காக ஆட்கடத்தல் சம்பவங்களை ஐக்கிய தேசியக் கட்சி பெரிதாக்குகிறது. ஐக்கிய தேசியக் கட்சியினரே முஸ்லிம் வர்த்தகர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்களில் கடத்தப்போவதாகவும் பணத்தைக் கொடுத்துவிட்டுத் தப்பிக் கொள்ளுமாறும் தகவல்கள் அனுப்புகின்றனர். அதேபோல் இந்த விடயத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஏன் பெரிய இரைச்சல் எழுப்பிக் கொண்டிருக்கிறார் எனப் புரியவில்லை. ஒன்றிரண்…
-
- 0 replies
- 981 views
-
-
புலம் பெயர் மக்களால் நடாத்தப்பட்ட வெல்க தமிழ் சொல்கின்ற செய்தி என்ன?
-
- 2 replies
- 1.6k views
-
-
Posted on : 2007-06-19 கொழும்பின் தவறான போக்கினால் ஈழத் தமிழர்களுக்குக் கிட்டும் நன்மை தலைநகர் கொழும்பின் தங்குமிட விடுதிகளில் இருந்து அதிகாலை வேளையில் படையினராலும் பொலிஸாராலும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழர்கள், அந்தக் கட் டாயத்தின்போது தாங்கமுடியாத பெரும் மன உளைச்சலுக் கும், அசௌகரியத்துக்கும், நெருக்கடிக்கும், சிக்கலுக்கும் ஆளானார்கள் என்பது உண்மைதான். ஆனால் அரச அதி காரவர்க்கத்தின் அந்த அறிவிலித்தனமான செயற்பாட்டின் பெறு பேறாக, தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் எழுந்த அதிர்வலைகள், அந்த நடவடிக்கையால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் பலருக்கும் சாதக மான புதிய நிலைப்பாட்டைத் தோற்றுவித்திருப்பதா…
-
- 0 replies
- 830 views
-
-
படையினரின் மனோதிடம் பாதிக்க அரசே காரணம் [18 - June - 2007] * அநுராதபுரத்தில் ரணில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசின் செயற்பாடுகளே படையினரின் மனோதிடத்தை பெரிதும் பாதிக்கச் செய்துள்ளதாகவும் வேறு எவரையும் இது தொடர்பில் குற்றம்சாட்ட முடியாதென்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் நுவரவெல மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்விப் பிரமுகர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், மதப்பிரமுகர்கள் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பொன்றின்போதே இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது; நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் இன்ற…
-
- 5 replies
- 2.3k views
-
-
மகா விகாரையின் வருமானம் குறைந்துவிட்டது: வடமத்திய மாகாண தலைமை சங்கநாயக்க கவலை [திங்கட்கிழமை, 18 யூன் 2007, 15:09 ஈழம்] [செ.விசுவநாதன்] ஊழலும் பயங்கரவாதமும் உள்ள சிறிலங்காவுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துபோனதால் மகா விகாரையின் வருமானம் குறைந்துவிட்டது என்று வடமத்திய மாகாண தலைமை சங்கநாயக்கவும் அனுராதபுர அதமஸ்தனாதிபதியுமான பல்லேகம சிறினிவாச தேரர் கவலை தெரிவித்துள்ளார். பல்லேகம சிறினிவாச தேரரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இச்சந்திப்பின் போது சிறிலங்காவின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார் நிலைமைகள் விவாதிக்கப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சியினருடனான சந்திப்பு குறித்து …
-
- 6 replies
- 1.5k views
-
-
கொழும்பில் எட்டு பெண்கள் உட்பட 37 பேர் கைது. கொழும்பு மஹரகம பிரதேசத்தில் நேற்று அதிகாலை 8 மணிமுதல் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் எட்டு பெண்கள் உட்பட 37 வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டை, காவல்பதிவு. கொழும்பில் தங்குவதற்கான காரணம், அடையாளத்தை உறுதிசெய்யாமையே கைது செய்யப்பட்டமைக்கான காரணம் என காவல்துறை அத்தியேட்சகர் வழமைபோல தெரிவித்துள்ளார். இவர்களிடம் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். -Pathivu-
-
- 0 replies
- 852 views
-
-
பொறுப்பற்ற முறையில் பேசுவதுதான் அரசியலோ? [18 - June - 2007] இலங்கையின் தற்போதைய படுமோசமான மனித உரிமை மீறல்கள் நிலைவரம் தொடர்பாக சர்வதேச சமூகம் கடுமையான விசனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அரசாங்கத்தரப்பினர் அவ்வப்போது தெரிவித்து வருகின்ற கருத்துகள் மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று அமைந்திருக்கின்றன. அரசாங்கத்தின் அமைச்சர்களில் சிலர் நாட்டின் இன்றைய விபரீதமான நிகழ்வுப் போக்குகளின் பாரதூரத்தன்மையை புரிந்துகொள்ள மறுக்கின்றார்கள். உண்மையில் நித்திரை செய்பவர்களை தூக்கத்திலிருந்து எழுப்பிவிடலாம். ஆனால், நித்திரை செய்வதைப்போன்று பாசாங்கு செய்பவர்களை எழுப்பமுடியாது. நித்திரை செய்வதாக பாசாங்கு செய்பவ…
-
- 1 reply
- 1.2k views
-
-
இனங்களுக்கிடையிலான அமைதியை கட்டிவளர்க்கும் வானொலி சேவை [18 - June - 2007] [Font Size - A - A - A] கொழும்பிலிருந்து 150 கிலோமீற்றர் தூரத்திலுள்ள தேயிலை வளரும் மலைப்பிரதேசத்தில் அரசாங்கத்தினால் நடத்தப்படும் ஒரு சமூக வானொலி நிலையம் கிராமங்களிலிருந்தும், மக்களின் பங்களிப்புகளுடனும் நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையில் அமைதியை வளர்த்தற்கான ஒலிபரப்பைச் செய்துவருகிறது. "நாடு முழுவதிலுமுள்ள மக்கள் சமாதானம் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், இந்த சமூக வானொலி ஆரம்பத்திலிருந்து அதைச் செய்துவருகிறது" எனப் பவிதரன் என்னும் இவ்வானொலியின் ஒலிபரப்பாளர் ஐ.பி.எஸ்.ஸிற்குக் கூறியுள்ளார். `நாங்கள் எத்தகைய இனப்பாகுபாட்டையும் இங்கு வைத்திருக்கவில்லை" என்கிறார் அந்த…
-
- 2 replies
- 1.6k views
-
-
செவ்வாய் 19-06-2007 02:35 மணி தமிழீழம் [சிறீதரன்] தனது அரசியல் எண்ணங்களுக்கு எதிரானவர்களை தண்டிப்பதில் மகிந்த சிறீலங்காவின் உயர்நீதி மன்றம் சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தனது அரசியல் எதிராளிகளை துன்புறுத்துவதில் ஈடுபடுவதாக குற்றம்சுமத்தியுள்ளது. ரிறான் அலெஸ் அவர்களது கைது நடவடிக்கைக்கு பின்னாலும் அரசியல் காரணங்கள் காணப்படுவதாக பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை ரிறான் அலெஸ் ஐ திங்கட்கிழமை பிணையில் செல்வதற்கும் அடிப்படை மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் முறைப்பாடு மேற்கொள்ளவும் சிறீலங்கா உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளமை தெரிந்ததே. ஸ்ரான்டட் பத்திரிகை குழுவின் உரிமையாளர் ராஜபக்ஸ முன்னாள் அமைச்சர்களின் நெருங்கிய நண்பன் என…
-
- 1 reply
- 1k views
-
-
நெருக்கடிகளுக்கு எதிர்வினையாக முட்டாள்த்தனமான வழிகளில் நகரும் சிறிலங்கா அரசாங்கம்: சண்டே லீடர் சாடல் ஒரு நெருக்கடியில் இருந்து மறு நெருக்கடிகளுக்கு முட்டாள்த்தனமான வழிகளில் சிறிலங்கா நகர்கிறது என்று மகிந்த அரசாங்கத்தை கொழும்பிலிருந்து வெளியாகும் "சண்டே லீடர்" வார இதழ் சாடியுள்ளது. "சண்டே லீடர்" வார இதழின் அரசியல் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அனைத்துலக சமூகத்தினால் தனிமைப்படுத்தப்படும் நிலையை அடைந்துள்ளது. அதன் பிரதான காரணம் சிறிலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களின் தீவிரம் தான். அதேசமயம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் வாரங்களில் வீதிகளில் இறங்கி போராட உள்ளது. மகிந்…
-
- 3 replies
- 1.2k views
-
-
பிரித்துப் பார்ப்பது தவறு! கொழும்பிலிருந்து தமிழரை வெளியேற்றியமை பெரும் வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளான விடயமாகியுள்ளது. ஒருபுறத்தில் வெளியேற்றுதலுக்கான கண்டனமும் மறுபுறத்தில் வெளியேற்றுதலுக்கான மன்னிப்புக் கோருதலும் நிகழ்ந்தன. தமிழரை வெளியேற்றியமை குறித்து எழுந்த பலமான கண்டனங்களைத் தொடர்ந்து பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா மன்னிப்புக் கோரிய அதேவேளை கடும் நிபந்தனைகளுடன் வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கொழும்புக்குள் கொண்டு சென்றமையும் ஏற்கனவே அதிகம் பேசப்பட்ட விடயங்கள்தான். ஆயினும் இது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் முற்றுப்பெற்றுவிட்டதாக இல்லை. ஒருபுறத்தில் ஆளும் கட்சியில் ஒருதரப்பினர் அத்தகையதொரு மன்னிப்புக் கோரவேண்டியதில்லை. அமெரிக்காவோ அன்றி மேற்கு நாட…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கைக்கான இணைத்தலைமை நாடுகளின் நிதியுதவிகள் இம்முறை நிறுத்தப்படலாம். ஒஸ்லோவில் எதிர்வரும் 25, 26 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் சிறிலங்கா அரசுக்கு மனித உரிமை விடயங்கள் குறித்த நிபந்தனைகளை விதித்து நிதியுதவிகளை ஒத்திவைக்க இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் மட்டத்தில் கலந்துரையாடப்பட்டு வருவதாக விடயமறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. அதேநேரம் சமாதானப்பாதைக்கு விடுதலைப்புலிகள் திரும்பவேண்டும் என்ற அழுத்தத்தையும் கொடுக்க இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் ஆராய்ந்து வருதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் ஜப்பானின் சார்பில் அந்நாட்டின் விசேட தூதுவரான யசூசி அகாஷியும் அமெரிக்காவின் சார்பில் தெற்காசிய விவகாரங…
-
- 2 replies
- 1.4k views
-
-
தீவிரமாக்கப்படும் படைபல அதிகரிப்பு -அருஸ் (வேல்ஸ்)- இலங்கை ஒரு முழு அளவிலான போருக்குள் மூழ்கிப்போயுள்ள அதேசமயம் மக்களும் என்றும் இல்லாதவாறான துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழ்மக்கள் படும் துன்பங்கள் சொல்லில் அடங்காதவை. வடக்கு கிழக்கில் நேரடியான போருக்குள் சிக்கிக்தவித்த மக்கள் தமது அத்தியாவசியத் தேவைகளுக்கு என தலைநகருக்கு வந்தபோதும் அவர்களை கூட்டமாக அள்ளிச் சென்று பலவந்தமாக வெளியேற்றியமை உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலகம் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுன்னர் மற்றுமொரு ஆச்சரியமான செய்தியும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது இந்த வருடத்தில் படையினருக்கு மேலும் 50,000 இராணுவ வீரர்களை சேர்க்க அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த வாரம் இட…
-
- 3 replies
- 1.8k views
-
-
தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை நடத்திய ஐ.தே.க. இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறது [18 - June - 2007] * அமைச்சர் மித்ரபால தெரிவிப்பு 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தை ஏற்படுத்தி அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்து எஞ்சியோரை வடக்கே விரட்டியடித்த ஐ.தே.க.வினர் இன்று தமிழ் மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனரென வர்த்தக நுகர்வோர் அமைச்சர் எச்.ஆர். மித்ரபால தெரிவித்தார். தெரணியகலை தெமத தோட்டத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்துப் பேசிவருவதை எண்ண சிரிப்பு வருகிறது. இந்த நாட்டில் இனவாதத்தை தோற்றுவித்து தமிழ், சிங்கள மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஐ.நா வில் தனக்குத் தானே கரி பூசிக் கொண்ட சிறிலங்கா. சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் கட்டடத் தொகுதியில் மனித உரிமைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் சிறிலங்கா அரசாங்கமே அம்பலப்பட்டு அவமானத்துக்குள்ளாகியது. மனித உரிமைகள் குறித்த 5 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றது. கடந்த 11 ஆம் நாள் முதல் நடைபெற்று வரும் இக்கூட்டத் தொடரில் அனைத்துலக மனித உரிமைகளின் நிலைமை மற்றும் அதனை பாதுகாப்பது பற்றி பல்வேறு கலந்துரையாடல்கள், கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இக் கூட்டத்தொடரில் பங்கு கொள்ள உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புகளு…
-
- 4 replies
- 2.1k views
-
-
வவுனியாவில் கவசவாகன அணி தாக்கப்பட்டுள்ளது வவுனியா தெற்கு பகுதியில் சிறீலங்கா பவள்கவச அணிமீது பூவரசங்குளத்திற்கும் செட்டிக்குளம் பகுதிக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பவள்கவசவாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதன்போது ஐந்து இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் பவள்கவச வாகனம் பாரம்தூக்கி வாகனம் ஒன்றில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. pathivu
-
- 2 replies
- 2.3k views
-