Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Friday February 02 2007 07:31:50 AM GMT] [thinakkural.com] இனநெருக்கடிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய அதிகாரப்பகிர்வு யோசனையை முன்வைக்குமாறு இந்தியா மீண்டும் இலங்கைக்கு தெரிவித்துள்ள அதேவேளை, பயங்கரவாதிகள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்றும், அவர்கள் நல்ல பயங்கரவாதிகளாக இருக்க முடியாதெனவும் புதிய வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போகொல்லாகம புதன்கிழமை இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்தார். அதன்பின்னர் புதுடில்லியில் வெளிநாட்டு நிருபர்கள் கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில்; விடுதலைப் புலிகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பேச்சுவார்த்தைக்க…

  2. சிறிலங்கா வெளிவிவாகார அமைச்சரின் ஜேர்மன் வருகையை எதிர்த்து தமிழ்மக்கள் ஆர்ப்பாட்டம். இன்று ஜேர்மனிக்கு வருகைதரும் சிறிலங்கா வெளிவிவாகார அமைச்சரின் வருகையை எதிர்த்து பேர்லின் நகரில் உள்ள ஜேர்மனிய வெளிநாட்டு அமைச்சிற்கு முன்பாக தமிழ் மக்களினால் ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது இன்று மதியம் 12.00 மணிமுதல் 2.00 மணிவரை நடைபெற்ற இவ் எதிர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றிய தமிழ்மக்கள் சிறிலங்கா அரசு மேற்கொண்ட தமிழின படுகொலைகளின் படங்களை கைகளில் தாங்கியவாறு சிறிலங்கா அரசிற்கு எதிராகவும் சிறிலங்கா அரசிற்கு ஜேர்மனிய அரசு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் எனவும் கோசங்களை எழுப்பினர். இவ் எதிர்ப்பு போராட்டத்தின் முடிவில் ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சிடம் ஜேர்மன் வாழ் தமிழ் …

  3. தமிழர்களின் வாழ்வுரிமைகளைப் பாதுகாக்க இலங்கை அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களைப் புறக்கணித்து விட்டு அமைதித் தீர்வு காண முடியாது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார். இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே டெல்லி வந்துள்ளார். அவருடன் ஐந்து பேர் கொண்ட குழுவும் உடன் வந்துள்ளது. ரணில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை சந்தித்துப் பேசினார். ரணிலிடம் பேசிய வாஜ்பாய், தமிழர்களின் வாழ்வுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போதுதான் இலங்கையின் இறையாண்மைக்குப் பாதிப்பு ஏற்படாது. தமிழ் மக்களின் கவலைகள் முழுமையாக பரிசீலிக்கப்பட வேண்டும். தமிழர்களைப் புறக்கணித்து விட்டு இலங்கையில் அமைதியை நிலை நாட்ட நினைக்கும் முயற்சிகள் வெற்றி பெறாது என்றார்…

    • 0 replies
    • 867 views
  4. அமைச்சர் ஒருவரின் வாகனத்திற்கு 3 இலட்சம் வாடகை பாரிய அமைச்சரவையை உருவாக்கியதால், மேலதிகமாகப் பதவியேற்ற அத்தனை அமைச்சர்களுக்கும் நவீன வாடகை வாகனத்தை வழங்க அரசு அனுமதித்துள்ளது. இந்த நவீன வசதிகள் கொண்ட வாகனத்தை வாடகைக்குப் பெற, தலா 3 இலட்சம் வழங்கப்படுகிறது. அத்தனை அமைச்சர்களுக்கும், அலுவலகங்கள், வாகனங்கள், பாதுகாப்பு வசதிகள், ஊழியர்கள், ஏனைய செலவுகள் என, நாளாந்தம் பல கோடி மேலதிக அரச செலவில் சேர்க்கப்படுகிறது என்று தெரிவித்த சர்வதேச தொடர்புகளுக்கான விசேட அமைப்பின் தலைவர் ஜே.சி.வெலியமுன, இது ஒரு விதத்தில் பணமோசடி என்றே கருதப்பட வேண்டும் என்று தெரிவித்தார். அத்தனை ஊழல்களுக்கும் பணமோசடிக்கும் லஞ்சத்திற்கும், அரசாங்கமும் அரசின் தலைமையுமே காரணமாக இருக்கிறது என்று…

  5. யாழ் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் சுட்டுக்கொலை. யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கணநாதன் இன்று அதிகாலை 6.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அரியாலை புன்னம்குளம் சந்திப் பகுதியில் தண்ணீர் எடுப்பதற்காகச் சென்றிருந்த போதே இனந்தெரியாத நபர்கள் இவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்கான கணநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீண்டகாலமாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றிவந்த இவர் கடந்த வருடம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசாங்கத்துக்குச் சார்பாகச் செயற…

  6. வவுனியா மாரம்பைகுளம் பூந்தோட்டம் வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரை இலக்கு வைத்து இன்று காலை கிளேமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இராணுவ வீரர் ஒருவர் பலியானதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. thanks: www.tamilwin.com

    • 0 replies
    • 880 views
  7. சுதந்திரக் கட்சியிலிருந்து 25 பேர் வெளியேறுகிறார்கள்: ஐ.தே.க. சிறிலங்காவில் ஆளும் சுதந்திரக் கட்சியிலிருந்து குறைந்தது 25 பேர் விரைவில் வெளியேறி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டமைப்பை உருவாக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபயவர்த்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பதவிக்காகவும் பணத்துக்காகவும் சுதந்திரக் கட்சிக்குச் சென்றவர்கள், மிகக் குறுகிய காலமே பதவியை அனுபவிப்பார்கள் என்று கூறிய அவர், ஆளும் கட்சியிலிருந்து பெருந் தொகையானவர்கள் வெளியேறும்போது, எப்படியும் அவர்கள் மக்களை மீண்டும் சந்திக்கும் தேவை உருவாகும் என்று குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்துகொண்டு, அதன் தலைவர் ரணில் விக…

  8. சிறீலங்கா படையினரால் கைதுசெய்யப்பட்ட 7 இளைஞர்கள் காணாமல் போயுள்ளார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சிறீலங்கா படையினராலும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களாலும் கைதுசெய்யப்பட்ட ஏழு தமிழ் இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக மனிதஉரிமைகள் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்று இளைஞர்கள் வடமராச்சி பகுதியிலும் மூன்று இளைஞர்கள் கடந்த செவ்வாய் கிழமையுமும் ஒருவர் கடந்த திங்கட்கிழமையும் யாழ்பாணத்தின் பிறபகுதியிலும் கைதுசெய்யப்பட்டு காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது. 1. 17 அகவையுடைய பாடசாலை மாணவன் பாலசுப்பிரமணியம் மதனசீலன் - வல்வெட்டித்துறை சமரபாகு பகுதியல் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் இருந்து புறப்பட்ட பின்கா…

  9. அதிகாரப் பதவிகளுக்காகத் தாங்கள் அடிக்கும் "அரசியல் அந்தர் பல்டி'களுக்கு அரசியல்வாதிகள் கூறும் காரணங்கள் வேடிக்கையானவை. அமைச்சர் பதவிகளுக்காக எம். பிக்கள் அணி மாறுவது சுதந்திர இலங்கையின் சரித்திரத்தில் ஒன்றும் புதிய விடயமல்ல. ஆனால், எப்போதாவது ஓரிருவர், அங்கொருவர் இங்கொருவராக அணி மாறுவதே கடந்த காலங்களில் இடம்பெற்றுவந்தது. ஆனால் இப்போது அது கொத்துக் கொத்தாக கூட்டம் கூட்டமாக குத்துக்கரணம் அடிக்கும் அரசியல் (அ)நாகரிகமாகி விட்டமைதான் கேவல நிலைமை. ""இனப்பிரச்சினையால் சீரழிந்திருக்கும் நாட்டுக்கு அமைதி வழியில் சமாதானமுறையில் ஒரு தீர்வைக்காணும் ஜனாதிபதியின் முயற்சிக்கு வலுவூட்டவே அவரின் கையைப் பலப்படுத்தவே அரசுடன் இணைந்தோம்.'' என்றோ, அல்லது ""அரசுக்குள் இருந்துகொண்டு அரசையு…

  10. வடமராட்சியில் உடல் ஊனமுற்றவர் சுட்டுக்கொலை [வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2007, 02:53 ஈழம்] [அ.அருணாசலம்] யாழ். வடமராட்சி கரவெட்டியில் உள்ள இராஜகிராமம் பகுதியில் அடையாளம் தெரியாதோரால் உடல் ஊனமுற்ற பொதுமகன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை 2.30 மணியளவில் இவரது வீட்டுக்குச் சென்ற அடையாளம் தெரியாதோர் கொல்லப்பட்டவரை வீட்டுக்கு வெளியில் அழைத்து சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்டவர் பிரமையா தர்மசீலன் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குடும்பஸ்த்தரான இவர் முன்னர் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதல் ஒன்றில் ஒரு கையையும், காலையும் இழந்தவராவார். பிரேத பரிசோதனைக்காக இவரது சடலம் அந்தப…

    • 1 reply
    • 1.3k views
  11. சென்னையில் பால்பேரிங்குகள் மீண்டும் பறிமுதல் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பால்பேரிங்குகள் எனப்படும் இரும்பு உருளைகள் இரண்டாவது முறையாக சென்னையில் பிடிப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை இரவு சென்னை பெரியமேட்டில் இருக்கின்ற பார்சல் நிறுவனம் ஒன்றில் இருந்து சுமார் இரண்டரை டன் எடையுள்ள பால்பேரிங்குகளை பொலிசார் கைப்பற்றியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே பகுதியில் கடந்த வாரம் இலங்கை கடத்தப்படவிருந்ததாக கூறப்படும் இரண்டு டன் உருளைகள் கைப்பற்றப்பட்டன. அப்போது கைது செய்யப்பட்ட எட்டுப் பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தூத்துகுடியில் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து மூன்றரை டன் எடையுள்ள உருளைகள் கைப்பற்றப்பட்டன. க…

  12. இராணுவ ஆக்கிரமிப்பை மக்கள் பலத்துடன் தோற்கடித்து இறுதி இலக்கை எட்டுவோம்: தமிழ்ச்செல்வன். எங்களின் பெரிய சக்தி மக்கள்தான். முழு மக்களும் எங்கள் பின்னால் திரண்டு நிற்கிறார்கள். இராணுவ ஆக்கிரமிப்பைத் தோற்கடிக்கும் திறனும், வலுவும் எம்மிடம் உண்டு. நாங்கள் எங்கள் இலக்கை விரைவில் அடைவோம். இப்படி உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன். இந்தியாவின் "தெல்கா டொட்கொம்' இணையச் செய்தி நிறுவனத்துக்கு அளித்த ஒரு செவ்வியிலேயே தமிழ்ச்செல்வன் இப்படிக் கூறியிருக்கிறார். சமகால இராணுவ, அரசியல் சூழ்நிலை தொடர்பாக அச்செவ்வியில் தமிழ்ச்செல்வன் விளக்கமளித்திருக்கிறார். அந்தச் செவ்வியின் முக்கிய பகுதிகள் வருமாறு: கேள்வி…

    • 6 replies
    • 2.4k views
  13. "பட்டினி போட்டு சரணடைய வைக்க முடியாது!" - சுப.தமிழ்ச்செல்வன் சூடு பறக்கும் பேட்டி... "ஈழ விடுதலைப் போராட்டம் என்பது எமது தேசியத் தலைவர் பிரபாகரனால் ஒரு கைத்துப்பாக்கியோடு துவங்கி வைக்கப்பட்டது. நீதியான, நியாயமான விடுதலைப் போரை சர்வதேச சமூகத்துக்குத் தெரிவித்து, பலம் கொண்ட ஒரு போராளி அமைப்பாக இதை வளர்த்தெடுத்திருக்கிறார். ஈழவிடுதலையின் தீரத்தில் இதுவரை 18,842 மாவீரர்கள் விதைக்கப்பட்டிருக் கிறார்கள். இன்னும் இன்னும் ஆயிரமாயிரம் போராளிகள் ஈழ விடுதலை நெருப்பை நெஞ்சில் சுமந்தபடி ஆயுதங்க ளோடு நிற்கிறார்கள், களத்தில்! விடுதலைப் புலிகள் அமைப்பு துவங்கப்பட்ட இந்த முப்பதாண்டுகளில் கடந்துவந்த பாதைகளையும் சோதனையான காலங்களையும் தியாகங்களால் நீந்திக் கடந்திருக்கிறோம். எமது த…

  14. அரசுடன் இணைந்தது பௌத்த பேரினவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமய. சிங்கள பௌத்த பேரினவாத இனவெறிக் கொள்கைகளைக் கொண்ட கட்சியாகக் கருதப்படும் ஜாதிக ஹெல உறுமயவினர் இன்று புதன்கிழமை சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர். ஏற்கனவே இந்தக் கட்சியிலிருந்து கருத்து பேதங்களால் வெளியேறிய வண. ஒமல்பே சோபித தேரவின் இடத்திற்கு, அக்கட்சியின் ஆலோசகராகவும் வன்முறை அரசியலை அக்கட்சிக்குள் புகுத்துபவராக அங்கம் வகித்து வரும் சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட்டார். இதன்மூலம், ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் கட்சியினர், தங்களை ஆளும் சுதந்திரக் கட்சியுடன் இணைத்துக்கொண்டுள்ளனர். இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும் என அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் ந…

  15. முதல்வர் கலைஞர் தலைமையில் அமைதிக்குழு ஏற்படுத்தப்பட வேண்டும் - சோனியா காந்தியும், பிரதமரும் இதுபற்றிச் சிந்திக்கவேண்டும் - தமிழர் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை ஈழத்தமிழர்கள் பசியின் கொடுமையால் சாகும் கொடுமை! முக்கிய சாலையைத் திறந்து, இராணுவ நடவடிக்கையை உடனே நிறுத்தவேண்டும் இந்த இரண்டையும் செய்யாமல் எப்படி அரசியல் தீர்வு காண முடியும்? இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்களைக் களைய, முதல்வர் கலைஞர் தலைமையில் அமைதிக்குழு ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்ற கருத்தினைக் கூறியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு: நமது பக்கத்து நாடான இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள் அன்றாடம் அனுபவிக்கும் வேதனைகள், கொலை, பாலியல் வல்லுறவு …

  16. மட்டக்களப்பில் கிளைமோர் தாக்குதல் - ஆறு சிங்கள காவல்துறையினர் பலி Wednesday, 31 January 2007 11:33 மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலைப் பகுதியில் வைத்து சிங்களக் காவல்துறையினரின் ஊர்தியை இலக்கு வைத்து இன்று நண்பகல் கிளைமோர் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போது ஆறு சிங்களக் காவல்துறையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 12பேர் படுகாயமடைந்துள்ளனர். வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்கு அருகிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விடுமுறையில் வீடு சென்ற காவல்துறையினரே இத்தாக்குதலுக்கு இலக்கானதாக சிங்களப் படைத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சங்கதி

    • 4 replies
    • 2.6k views
  17. முன்னணி தொழிலதிபருடன் தொடர்பு கொண்டு தனது அரசின் மூத்த அமைச்சர்கள் அரசுக்கு எதிராக அணிதிரள்வதை தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்த மகிந்த. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பை தொடர்ந்து சுதந்திரக் கட்சிக்குள் கடுமையான விரிசல்கள் தோன்ற ஆரம்பித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை நாட்டின் முன்னணி தொழிலதிபர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, தனது அரசின் மூத்த அமைச்சர்கள் அரசுக்கு எதிராக அணிதிரள்வதை தடுக்குமாறு கேட்டுள்ளார். இது தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது: கடந்த திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் தொழிலதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மகிந்த, அவருக்கும் தேசிய பாரம்பரிய அமை…

  18. சர்வதேச சமூகத்தின் ஆதரவு சமாதானத்துக்கா? சண்டைக்கா சர்வதேச சமூகம் தன்னிடமுள்ள பலமான சக்தியை உத்வேகத்தோடு பயன்படுத்தாமல் மென்போக்கு நிலையைக் கடைப்பிடிப்பதனாலேயே இலங்கை அரசு அதிகாரத்தனத்துடன் ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைகளையும் திட்டங்களையும் மேற்கொள்கின்றது. இவ்வாறு குற்றம் சுமத்தியிருக்கின்றார் விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன். இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் பொறுப்பற்ற அசிரத்தை போக்கையும் அவர் தோலுரித்துக் காட்டியிருக்கின்றார். இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சாத்தியமற்றது என்று சர்வதேச சமூகம் திரும்பத் திரும்பக் கூறுகின்றது. ஆனால்இ இராணுவத் தீர்வு முயற்சியில் முனைப்புக்காட்டிஇ வலிந்த படை நடவடிக்கைகளி…

  19. உதவிவழங்கும் மாநாட்டிற்கு கீழ்நிலை அதிகாரிகளை அனுப்பியது ஐரோப்பிய ஒன்றியம். சிறீலங்கா அரசின் அமைதி முயற்சிகள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் என்பன தொடர்பாக விசனம் அடைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் திங்கட்கிழமை காலியில் ஆரம்பமான சிறீலங்காவிற்கு உதவிவழங்கும் நாடுகளின் மாநாட்டிற்கு தமது கீழ்நிலை அதிகாரிகளையே அனுப்பியுள்ளது. இதன் மூலம் அரசுக்கு தமது மகிழ்ச்சி அற்ற நிலையை வெளிக்காட்டியுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவை மேலும் தெரிவித்ததாவது: கீழ்நிலை அதிகாரிகளை அனுப்பியதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் அரசின் அமைதி நடவடிக்கைகளிலும் நாட்டில் தோன்றியுள்ள மனித உரிமை மீறல்களிலும் மகிழ்ச்சி அற்ற நிலையில் உள்ளதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்…

  20. கண்காணிப்புக் குழுவினர், கிளிநொச்சிக்கு இன்று திடீர் பயணம் [புதன்கிழமை, 31 சனவரி 2007, 02:09 ஈழம்] [காவலூர் கவிதன்] காலியில் இடம்பெற்ற சர்வதேச நிதிவழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பையடுத்து, சில முக்கிய தகவல்கள் மற்றும் செய்திகளோடு, சர்வதேச போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் உயர்மட்டப் பிரதிநிதிகள் இன்று கிளிநொச்சி பயணமாகியுள்ளனர். அவர்கள் கிளிநொச்சி செல்வதற்கான உலங்குவானூர்தி ஒழுங்குகளை, நேற்று இரவு வரை சிறீலங்கா அரசு வழங்கவில்லை. இருப்பினும் தாங்கள் தரை மார்க்கமாகவாவது கிளிநொச்சி செல்லவுள்ளதாக கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்திருந்தனர். வேறு வழியின்றி, விமானப் பயணத்தை வழங்க சிறீலங்கா அரசு பின்னிரவு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந…

  21. போதிய ஆசன வசதிகள் இன்மையால் புதிய அமைச்சரவை கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. புதிதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட 52 அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவையின் இன்று புதன்கிழமை இடம்பெற இருந்த முதலாவது கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் அமைச்சரவையில் ஏறக்குறைய 33 அமைர்களே காணப்படுவர்.அதற்கேற்றவாறே அமைச்சரவை கூட்டம் இடம்பெறும் இடத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இம்முறை 52 அமைச்சுக்கள் பதவியேற்றுள்ளமையால் அவர்களுக்கான போதிய ஆசன வசதிகள் இன்மையால் இன்று நடைபெற இருந்த புதிய அமைச்சரவை கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. -Tamilwin-

  22. மட்டக்களப்பு, வாகரையில், சிறீலங்கா இராணுவத்தினர் கைப்பற்றிய கதிரவெளி பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் குண்டொன்று வெடித்தபோது, அதில் சிக்கிய இராணுவத்தினர் ஒருவர் கொல்லப்பட்டார். இவரது உடல் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது thanks:www.puthinam.com

  23. செவ்வாய் 30-01-2007 13:43 மணி தமிழீழம் [செந்தமிழ்] உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு இலங்கைக்கு பெரும் பின்னடைவு? இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் காலி மகாநாடு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது மோதல்கள் நிறுத்தப்பட்டு அமைதி பேச்சுவார்தைகள் ஆரம்பிக்கப்படும் வரை உதவித் தொகைகளை நேரடியாக வழங்கப் போவதில்லை என பல்வேறு உலக நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் திட்டவட்டமாக தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ன இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் இதனால் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கமானது உதவி வழங்கும நாடுகளின் மகாநாடு குறித்து மிகப்பெரிய எதிர்பார்பை கொண்டுள்ளதாக…

  24. Sinhala Ultra Nationalist All Monks party, the Jathika Hela Urumaya (JHU), which is opposed to power-sharing and Norwegian facilitation, Wednesday replaced their National List parliamentarian monk Ven. Omalpe Sobhita Thero with a prominent militant leader of the National Movement Against Terrorism (NMAT), Patali Champika Ranawaka, paving way for him to assume a cabinet post this week, when the party with 9 parliamentary seats, is expected to join Sri Lankan President Mahinda Rajapakse's UPFA alliance. Ranawaka, a former militant JVPer from 1980's, who agitated against the Indo-Lanka accord, had split from the JVP contradicting with the militant Marxist founder of th…

  25. அரசுக்குள் பிழவு ஏற்படாமல் தடுப்பதற்கு பிரபல தொழிலதிபரின் உதவியை நாடிய மகிந்த - பண்டார வன்னியன் Wednesday, 31 January 2007 12:16 ஐக்கிய தேசியக் கட்சியினரை அரசாங்கத்துடன் இணைத்துக்கொண்டதால் சிரேஷ்ட அமைச்சர்களால் அரசாங்கத்துக்குள் பிழவு ஏற்படாமல் தடுப்பதற்கு பிரபல தொழிலதிபர் ஒருவரின் உதவியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் குறிப்பிட்ட தொழிலதிபரை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி, தேசிய மரபாண்மை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க மற்றும் துறைமுக மற்றும் விமானத்துறை அமைச்சர் மங்கள சமரவீர உட்பட்ட அமைச்சர்கள் மங்கள சமரவீரவின் வீட்டில் கூடியமை தொடர்பாகக் கலந்துரைடியதுடன், அரசில் பிழவு ஏற்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.