ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
அம்பாறை மாவட்டத்தின் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆழுகைக்குட்பட்ட பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் இன்று வியாழக்கிழமை காஞ்சரங்குடா விசேட அதிரடிப்படையினரின் தளத்தில் இருந்து பெரும் எடுப்பிலான பாரிய படை நகர்வொன்றை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினருடன், ஒட்டுக்குழுக்களும் இணைந்து தாக்குதல்களை நடத்திவருவதாகவும், அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. இந்த நகர்வுகளுக்கு உதவும் முகமாக காஞ்சிரங்குடா அதிரடிப்படையினரின் தளத்தில் இருந்து தொடர்ச்சியாக ஷெல்த்தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதுடன், சிறீ லங்கா விமானப்படையினரின் கிபிர் குண்டுவீச்சு விமானங…
-
- 18 replies
- 3.8k views
-
-
வவுனியா கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 8 பேர் கைது வவுனியாவில் தொடர் கொள்ளைகளை நடத்திவந்த கொள்ளைக்குழுவின் ஒரு தொகுதியினரை பொலிஸார் கைது செய்து நீதிமன்ற ஆணையின் பேரில் விளக்கமறியலில் வைத்துள்ளனர் . எனினும் கொள்ளை குழுவின் தலைவர் உட்பட 8 பேரை பொலிஸார் தேடிவருவதாக தெரிவித்தனர் . இந்த தொடர் ஆயுத தரித்த கொள்ளை குழுவில் நகை கடை உரிமையாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளர் . என்பது குறிப்பிடத்தக்கது தொடர்ந்து விசாரணைகள் தீவிரமாக நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தார் நன்றி: வீரகேசரி.
-
- 3 replies
- 1.3k views
-
-
மீண்டும் போர்களத்தில் சந்திப்போம்: பாலித கோகன http://www.nitharsanam.com/?art=20943
-
- 14 replies
- 3.2k views
-
-
புலிகள் பற்றிய தவறான மதிப்பீட்டால் படையினர் எதிர்கொண்ட அனர்த்தம் - விதுரன் இலங்கையில் மீண்டும் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பமாவதற்கு முன்னர் அரசுக்கு, இராணுவ ரீதியில் பாரிய வெற்றியொன்று தேவைப்படுகிறது. வடபோர்முனையில் படையினர் சந்தித்த பாரிய இழப்பானது முழு உலகுக்கும் களநிலைமையையும் படைவலுச் சமநிலையையும் நிரூபித்துள்ளதால், சமாதானப் பேச்சில் அரசின் பேரம் பேசும் ஆற்றல் அடிபட்டுப் போய்விட்டது. சமாதானப் பேச்சுகளுக்கான நாள் குறித்த நிலையில், தங்களது இராணுவ பலம் குறித்தும் புலிகளின் பலவீனம் குறித்தும் தாங்கள் மேற்கொண்டிருந்த கணிப்பு மிகவும் தவறானதென்பதை அரசும் படைத்தரப்பும் இன்று உணர வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கிழக்கில் அண்மைக்காலமாக தாங்கள் பல வெற்ற…
-
- 0 replies
- 1.2k views
-
-
கடந்த மாதம் 18ம் திகதி ஜெனிவாவில்,ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் இரண்டவாது கூட்டத் தொடர், மெக்சிக்கோ நாட்டின் ஐ. நா. விற்கான தூதுவர், திரு லூயிஸ் அல்போன்சோ டி அல்பா தலைமையில் ஆரம்பமாகியது. ஐ. நா. மனித உரிமை சபை, கடந்த மார்ச் மாதம் 15ம் திகதி, ஐ. நா. பொதுச் சபையின் தீர்மானம் 60Æ251க்கு அமைய, முன்னைய ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கு பதிலாக நிறுவப்பட்டது. ஐ. நா மனித உரிமை ஆணைக்குழு 1946ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ம் திகதி நிறுவப்பட்டது. இவ் ஆணைக்குழு 53 அங்கத்துவ நாடுகளை உள்ளடக்கியதாக இயங்கியது. அண்மை காலங்களில், இவ் ஆணைக்குழுவினால் உலகில் மனித உரிமைகளை கடுமையாக மீறும் நாடுகள் மீது கண்டன தீர்மானங்களை கொண்டுவர முடியாமல் இருந்த காரணத்தினாலும், செயலாளார் நாயகம் …
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசுத் தலைமைக்குத் தெரியாமல் நடந்த படை நடவடிக்கையா இது?முகமாலை முன் அரங்கில் கடந்த புதனன்று இரண்டு மணி நேரச் சமரில் அரசுப் படைகளுக்கு ஏற்பட்ட பேரிழப்புக் குறித்து ஆங்கில வார இதழ் ஒன்றில் பிரபல இராணுவ விமர்சகர் ஒருவர் வெளியிட்டிருக்கும் தகவல் இலங்கைத் தீவு முழுவதையுமே அதிர்ச்சிக்குள் ஆழ்த்தச் செய்திருக்கிறது. இரõணுவத் தகவல்களை ஊர்ஜிதப்படுத்த பலரும் பெரும்பாலும் இந்த மூத்த இராணுவ விமர்சகரின் தகவல்களில்தான் தங்கியிருப்பது வழமை. அவர் அம்பலப்படுத்தியிருக்கும் உள்வீட்டு விடயங்கள் இலகுவில் புறக்கணித்து ஒதுக்கிவிடத் தக்கவையல்ல. இன்றைய நிலையில் அடி ஆழம் வரை விசாரித்து உண்மை கண்டறியப்படவேண்டிய விவகாரங்கள் அவை. தாமும் மிகுந்த இடர்பாடுகள், கடும் நெருக்கடிகள் (ஸெவெரெ Cஒன்ச்ட்ர…
-
- 0 replies
- 1.7k views
-
-
வகுப்பறைகளில் மயங்கி விழுதல்... இராணுவத்தினரின் எஞ்சிய உணவுக்கு கையேந்துதல்: பெரும் அவலத்தில் யாழ். சிறார்கள் [ஞாயிற்றுக்கிழமை, 15 ஒக்ரொபர் 2006, 19:07 ஈழம்] [கொழும்பு நிருபர்] யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் பாரிய பட்டினிச்சாவு அவலத்தை எதிர்கொண்டிருப்பதாக "வீரகேசரி" நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. "வீரகேசரி" நாளேட்டில் வெளியான செய்தி விவரம்: வடமராட்சி, தீவகம், தென்மராட்சி மற்றும் வலிகாமம் பகுதிகளில் உலக உணவுத்திட்டத்தால் முன்னெடுக்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் தற்போது தடைபட்டுள்ளது. பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கான போசாக்கு உணவு எனும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சமைத்த உணவும் வழங்கப்படுவதில்லை. சிறுவர் பாதுகாப்பு நிதியம் மற்றும் யுனிசெஃப் போன்ற சி…
-
- 9 replies
- 1.6k views
-
-
வட போர் முனையில் மேலும் 40சடலங்கள். - பண்டார வன்னியன் ளுயவரசனயலஇ 14 ழுஉவழடிநச 2006 08:26 வட போர் முனையிலிருந்து நேற்று நான்கு சடலங்கள் மீட்க்கப்பட்டதாகவும் மேலும் 40ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினரின் உடலங்கள் உருக்குலைந்த சடலங்களாகக் காணப்படுவதாகவும் விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பி.பி.சி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியிலே இதனைத் தெரிவித்துள்ளார். களமுனையில் பலியான சிறிலங்காப் படையினரின் 75உடல்கள் இதுவரை மீட்க்கப்பட்டு அனுப்பப்பட்டதுடன் மேலும் நான்கு உடல்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 40ற்கும் மேற்பட்ட உடல்கள் உருக்குலைந்த நிலையில் இருப்பதாகவும் அவற்றில் எடுக்கக்கூடிய உடல்களை எடுத்து இராண…
-
- 8 replies
- 3.1k views
-
-
மீண்டுமொரு ஜயசிக்குறு?; அதனிலும் பார்க்க அதிக அரசியல் பாதிப்புகளுடன் -(பீஷ்மர்) [15 - October - 2006] [Font Size - A - A - A] சம்பூர் நடவடிக்கை முதல் தென்னிலங்கையில் ஒரு `மறுதலிக்க முடியாத அண்மைக்கால உண்மை' எனப் போற்றப்பட்டு வந்த ஒரு அபிப்பிராயம் கிளாலி முகமாலைப் போரின் முடிவின் பின்னர் சுக்குநூறாகியுள்ளது. விடுதலைப் புலிகள் தங்கள் படைத்திட்டத்திறனிலும் யுத்த நடத்துகைத் திறனிலும் தமக்குரிய இடத்தை வலுவாக நிறுவிக் கொண்டுள்ளது மாத்திரமல்லாமல் இப்பொழுது ஓர் அரசியல் முதிர்வினையும் காட்டிக் கொண்டுள்ளார்கள். முகமாலை, கிளாலி யுத்தத்துடன் இந்த நீண்ட நெடும் போர் நின்றுவிடப் போவதில்லை. ஆனால், அதன் பின்னர் இலங்கை அரசும் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள விரும்…
-
- 1 reply
- 1.6k views
-
-
மகிந்தாவின் ராஜதந்திரம்? ---------------------- ராணுவத் தாக்குதல் மூலம் புலிகளை முடக்கி, அமைதிப் பேச்சு வார்த்தையில் முன் இடம் எடுக்கும் திட்டம் தோற்றுப் போனதைத் தொடர்ந்து இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே தமது அடுத்த காயை வெகு புத்தி சாலித்தனமாக நகர்த்தி இருக்கிறார். ரணிலுடன் பேசி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணிக்கு வழி அமைத்து விட்டார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள். இலங்கையின் முக்கிய கட்சி களான ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்து விட்டால் பின்னர் பெரும் பான்மையின் அசைக்க முடியாத துìரத்துக்கு உயர்ந்து விடும். அதே நேரத்தில் கூட்டணிக்குப் பெரும் தொல்லையாக இருந்து வரும் ஜேவிபியையும் ஒழித்துக் கட்டி விடலாம். 225 இடங்களைக் கொண்ட இலங்கை …
-
- 4 replies
- 2k views
-
-
மட்டு. அம்பாறை மாவட்டத்தில் நாளை பூரண கர்த்தாலுக்கு அழைப்பு மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் நாளை திங்கட்கிழமை பூரண கர்த்தால் அனுஷ்டிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட கல்விச் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்விச் செயற்பாடுகள் மீது அரச பயங்கரவாத வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. கடந்த 11ம் திகதி கிண்ணையடி சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆசிரியர் கதிராமப்போடி சிவஞானச்செல்வம் சிறிலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மாங்கேணியில் வைத்து மாணவர்கள் இருவர் வெள்ளை வானில் வந்த ஆயுததார…
-
- 0 replies
- 678 views
-
-
வட போர் முகையில் நடை பெற்ற தாக்குதலில் கிட்டு பீரங்கி படையனியை வழி நடத்தியது தளபதி பானு என்று சில தகவல்கள் கூறுகின்றன...
-
- 24 replies
- 8.2k views
-
-
கடற்புலிகள் சோழர்களுக்குப் பிறகு தமிழர்களின் கடற்படை -கர்னல் சூசை சிறப்புப் பேட்டி! தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கர்னல் சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்: கே: உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்தான் சக்திவாய்ந்த அதி நவீனமான ஒரு கடற்படை கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது. இந்த சிந்தனை, பலம், எங்கிருந்து பிறந்தது? ப: உலக வரலாற்று நூல்களையும், வரலாற்று நாவல்களையும் வாசித்தறிந்த தலைவரின் மனதில் சோழனின் கடற்படை இடம் பிடித்துக் கொள்கிறது (பண்டைய தமிழ் மன்னர்கள் யாவரும் கடற்படையை வைத்திருந்தபோது பலம் வாய்ந்த கடற்படையாக சோழர் கடற்படையே இருந்தது).…
-
- 0 replies
- 2.6k views
-
-
துட்டகைமுனு மன்னன் காலத்தில் அரசசார்பற்ற நிறுவனங்கள் - பண்டார வன்னியன் முப்படைகளின் பிரதம தளகர்த்தராகிய ஜனாதிபதி கூட்டிய அவசர மாநாட்டில் கலந்து கொள்ளாமலேயே சிறிலங்காவின் இராணுவத் தளபதி யாழ் குடாநாட்டிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்திலுள்ள தனது துணை அதிகாரிகளை பலாலிக்கு வரவழைத்து கள நிலவரங்களை ஜெனரல் பொன்சேகா கேட்டறிந்து கொண்டதாகவும் கூடவே பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒக்ரோபர் 11 சண்டைகளில் காயமடைந்த படையினரை பார்வையிட்டு நலம் விசாரித்தாகவும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் கலாநிதி பாலித கோகன்ன முகமாலைக் களத்தை இழந…
-
- 2 replies
- 1.7k views
-
-
கழுகுக்கண்ணோடு இலங்கையை அவதானிக்கிறது சர்வதேச சமூகம்! ` பிறக்கும் இந்த வாரத்தில் இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காணும் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக மூன்று வெளிநாட்டுப் பிரமுகர்கள் இலங்கை வருகிறார்கள். அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களப் பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் தலைமையிலான குழு இவ் வாரம் வருகின்றது. ""இலங்கையில் போர் நடவடிக்கைகளை உடனே நிறுத் தச் செய்யவும் அமைதிப் பேச்சுக்களுக்கான அமெரிக்கா வின் ஆதரவை வெளிப்படுத்தவும் ரிச்சர்ட் பௌச்சர் இலங்கை வருகின்றார்'' என அமெரிக்கத் தூதரகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 4 replies
- 1.8k views
-
-
இன்று அதிகாலை முதல் முகமாலையில் பலந்த மோதல்? இன்று அதிகாலைதொடக்கம் முகமாலைப்பகுதியில் பெரும் மோதல்கள் வெடித்துள்ளதாக குடிசார் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை தொடக்கம் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களுடன் ஆரம்பித்த இம்மோதல்களால் அப்பகுதிகள் அதிர்ந்து கொண்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இருந்தும் இத்தாக்குதல் சம்பந்தமாக உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நன்றி: பதிவு.கொம்
-
- 133 replies
- 21.6k views
-
-
வவுனியாவில் துணை இராணுவக்குழுவினரால் 3 இளைஞர்கள் சுட்டுக்கொலை [ஞாயிற்றுக்கிழமை, 15 ஒக்ரொபர் 2006, 05:22 ஈழம்] [ம.சேரமான்] வவுனியாவில் மூன்று இளைஞர்களை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சமலங்குளத்தில் முச்சக்கர வாகனத்தில் சனிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் சென்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களை வழிமறித்த ஆயுதக்குழுவினர் சுட்டுக்கொன்றுள்ளனர். இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த நபர் வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கொல்லப்பட்டோர் வைத்திலிங்கம் மகேந்திரன், நடராசா நவராசா, நவநீதன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இச்…
-
- 0 replies
- 896 views
-
-
SLAF Kfir jets drop 48 bombs on Vanni Six Sri Lanka Air Force (SLAF) Kfir bombers, in one of the biggest bombing raids in the heart of Vanni, dropped at least 48 bombs in two sorties on Muttayankattu village in Mullaithivu district, Friday between 7:00 and 9:00 a.m., Liberation Tigers of Tamil Eelam (LTTE) officials in Kilinochchi said. Muttayankattu is located 10 km southeast of Puthukudiyiruppu. LTTE officials said the SLAF bombers targeted a cultivation site in Muttayankattu. At least 10 cows were killed and a large area of arable land was damaged in the aerial bombardment.
-
- 8 replies
- 2.6k views
-
-
சிறிலங்கா அரசாங்கம் இரகசியமான ஒரு இராணுவ செயற்திட்டத்துடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பாலசிங்கம் கூறியுள்ளதாவது: வடக்கு கிழக்கின் நிலைமை மிகவும் மன வேதனையளிக்கக் கூடியதாக இருக்கிறது. சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக பேச்சுக்களுக்கு ஒப்புக் கொண்டிருக்கும் சிறிலங்கா அரசாங்கம் இரகசியமான இராணுவ செயற்திட்டத்துடன் இயங்கி வருகிறது. மகிந்தவின் இந்த போரும் சமாதானமும் தொடர்பில் தமிழ் மக்களுக்கு ஆழ்ந்த சந்தேகம் உண்டு. இருதரப்பினரையும் பேச்சு மேசைக்கு கொண்டு வருவதற்காக நோர்வே தீவிரமான முன்னெடுப்புக்களை மேற்கொண்ட போதும் ஜெனீவாப…
-
- 0 replies
- 807 views
-
-
கிழக்கில் மீண்டும் கட்டுமீறிய கடத்தல் பச்சைப் `பட்டி' கும்பலால் அம்பாறையில் பதற்றம்! -(தேசியன்) கிழக்கில் அப்பாவித் தமிழர்கள் மீதான அடாவடித்தனங்கள் கடந்த வாரத்தில் மீண்டும் பெருமளவில் அதிகரித்துள்ளமையால் மக்கள் செய்வதறியாது பீதியில் உறைந்து போயுள்ளனர். அரச படைகளும் அவற்றின் `எடுபிடிப்படை'களும் காட்டுமிராண்டித்தனமாக மேற்கொண்டு வரும் படுகொலைகள், கடத்தல்கள், தாக்குதல்கள் போன்றவற்றால் தமது பிள்ளைகளைப் பாதுகாக்க முடியாமல் பெற்றோரும் பெற்றோருக்கு என்ன நடக்குமோ என்ற ஏக்கத்தில் பிள்ளைகளும் பதற்றம் நிறைந்த வாழ்க்கையை தொடர்கின்றனர். வீதியில் செல்லும் போது சுட்டுக்கொலை, கடத்தல், வீட்டுக்குள் சென்று இழுத்துவந்து சுட்டுக்கொலை, கடத்திச் சென்று அடித்துக் கொலை, கோயில் தி…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு சர்வதேச அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நியூயோர்க்கில் சர்வதேச அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த சட்ட ஆலோசகர் ஜேம்ஸ் ரோஸ் இது தொடர்பில் கூறியதாவது: சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் அமைப்பதை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னர் வரவேற்றிருந்தார். ஆனால் தற்போது உள்நாட்டு ஆணையத்தை அமைக்க உள்ளது. கடந்த கால எந்த ஒரு வன்முறை தொடர்பிலான விசாரணைகளையும் அரசாங்கம் அக்கறையோடு நடத்தவில்லை. உள்நாட்டு நிர்வாக அமைப்புக்கள் செயற்படவில்லை என்பதையே இது வெளிப்படையாகக் காட்டியது. உள்நாட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவானது…
-
- 0 replies
- 787 views
-
-
அவுஸ்திரேலியாவின் பயண எச்சரிக்கை: அதிருப்தியில் சிறிலங்கா இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பாக அவுஸ்திரேலியர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் சிறிலங்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் வடக்கு கிழக்குக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அவசியப் பயணம் மேற்கொள்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் வெளிநாட்டவருக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. சுற்றுலா இடங்களில் மோசமான உள்கட்டமைப்பு வசதிகளால் பாலியல் தாக்குதல், கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பிலான …
-
- 0 replies
- 819 views
-
-
இலங்கைக்கான நிதி உதவித் திட்டங்கள் முடக்கம்: யேர்மனி இலங்கைக்கான நிதி உதவித் திட்டங்களை முடக்குவதாக யேர்மனி அறிவித்துள்ளது. யேர்மனியின் பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஹெய்டி விக்ஜொரெக் ஜியொல் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் அமைதி ஏற்படாமல் எதுவித அபிவிருத்தியும் உருவாகப் போவதில்லை. அமைதி முயற்சிகள் மீளத் தொடங்கும் வகையில் தமிழர் பகுதிகளில் செயற்படுத்தப்பட இருந்த 38 மில்லியன் யூரோ மதிப்பிலான திட்டங்கள் முடக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட நிலையில் தமிழர் பகுதிகளில் பாதுகாப்புக் காரணங்களால் முன்னைய திட்டங்கள் பாதிக்கப்பட்டன. இருதரப்பினரும் உடனடியாக பேச்சுக்களுக்கு…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழர் கல்வியின் தற்போதைய நிலை குறித்து அக்கறையுடன் கவனம் செலுத்தப்படுகிறதா? த.மனோகரன் கல்வியானது சமுதாயத்தின் கண் என்று காலங்காலமாகத் தமிழர்களால் கருதப்பட்டு வருகின்றது. இவ்வளவு முக்கியத்துவமான கல்வியின் தற்போதைய நிலையையிட்டு கவனம் செலுத்தப்படுகின்றதா? தமிழ்க் கல்வியின் தற்போதைய நிலை என்ன என்று ஆராயப்படுகின்றதா என்று நோக்கின் அவ்வாறான பொறுப்பான செயல் எதுவும் தமிழ்க் கல்விப் புலத்தில் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை. தற்போதைய நிலையில் தமிழ் மொழி மூல கல்வி பாரதூரமான பின்னடைவை அடைந்துள்ளது. சமுதாயத்தின் சகல துறைகளிலும் தனது இருப்பை உறுதிசெய்து கொள்வதற்கும் அந்தஸ்தைப் பேணுவதற்கும் கல்வி மிகவும் அவசியமானது. இலங்கை சுதந்திரம் பெற்று இருபது ஆண்டுகள் வரை தமி…
-
- 0 replies
- 7.1k views
-
-
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
-
- 0 replies
- 1.1k views
-