Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழிலிருந்து மூட்டை முடிச்சுகளோடு தப்பியோடும் ஒட்டுக்குழுக்கள்? ( ஞாயிற்றுக்கிழமை, 13 ஆகஸ்ட் 2006 )( யோகராஜன் ) யாழ் குடாவிலிருந்து சிங்களப் படைகளின் பாரிய தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் ஆரம்பித்த பாரிய எதிர்த்தாக்குதல்கள் மூர்க்கமடைந்திருக்கும் இவ்வேளையில், ஒட்டுக்குழுக்கள் யாழ் பகுதிகளில் சிறீலங்கா அரசினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நிலையைப் பாவித்து சுருட்டுவதை மக்களிடமிருந்து சுருட்டிக் கொண்டு தப்பியோடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக நம்பகரமாகத் தெரிகிறது. இன்று கிடைத்த தகவல்களின்படி சாவகச்சேரி, நெல்லியடி, மந்திகை, சுன்னாகம், கோப்பாய் போன்ற பகுதிகளில் இராணூவத்துடன் தங்கியிந்த ஈ.பி.டி.பி, புளொட் ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர்கள் யாழ் நகரை நோ…

  2. சிறீலங்கா சமாதானச் செயலகப் பிரமுகர் தெகிவளையில் சுட்டுக் கொலை..! மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. Kethesh Loganathan shot dead [TamilNet, August 12, 2006 16:21 GMT] Kethesh Logananathan, Deputy Secretary General of the Secretariat for Coordinating the Peace Process, (SCOPP), and a former member of EPRLF, shot and injured by unknown gunmen near Vandervet place in Dehiwela Colombo at 9:30 p.m. Saturday, died on the way to Kalubowila Hospital, sources in Colombo said. Mr. Ketheshwaran Loganathan resigned from the Board of Directors and as Head of the Peace and Conflict Analysis Unit of the Center for Policy Alternatives (CPA) 1st April 200…

  3. சனி 12-08-2006 21:29 மணி தமிழீழம் [மயூரன்] திருமலை கடற்தளம் மீதான எறிகணைத் தாக்குதலில் தொலைத் தொடர்பு மையம் தேசம். இதற்கிடையில் இன்று அதிகாலை 2 மணியில் இருந்து 3 மணிவரை ஒரு மணித்தியாலமாக திருகோணமலை கடற்படைத்தளம் மீது தொடர்ச்சியாக எறிகனை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்போது தொலைதொடர்பு மையத்திற்கு சேதம் ஏற்பட்டு;ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்காக விநியோக மார்க்கத்தை தடைசெய்யும் நோக்கிலேயே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக படையினரை கோடிட்டு ரொயட்டர் குறிப்பிட்டுள்ளது. http://twogermany.com/Pathivu/index.php?su...t_from=&ucat=1&

    • 0 replies
    • 1.4k views
  4. சனி 12-08-2006 21:18 மணி தமிழீழம் [மயூரன்] மக்களை வெளியேற அனுமதிக்குமாறு த.தே.கூ ஐனாதிபதியிடம் வலியுறுத்து. யாழ்ப்பாண கரையோரப்பகுதிகளில் தொடர்ந்தும் எறிகனை தாக்குதல்கள் நடைபெறுவதன் காரணமாக அங்குள்ள மக்கள் இடம்பெயரமுடியாத நிலையில் எழுந்துள்ளது. இதேவேளை படையினர் மக்களை வெளியேற அனுமதிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பநதன் இந்த கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார். இதற்கிடையில் யாழ்ப்பாணத்தில் அரை மணித்தியாலத்திற்கு ஒருமுறை சுழற்சிமுறையில் மின்சார விநியோகம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது http://twogermany.com/Pathivu/index.php?su...t_from=&ucat=1&

    • 0 replies
    • 1.1k views
  5. மூதூர் படுகொலையை சிறிலங்கா அரசாங்கம் முடக்குவதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: மூதூரில் சர்வதேச அரச சார்பற்ற பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட பகுதிக்கு கண்காணிப்புக் குழுவினரை சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்கவில்லை. அந்தப் பகுதியில் நாம் விசாரணை நடத்துவதற்கான சூழ்நிலையை உருவாக்க போதுமான கால அவகாசம் அரசாங்கத்துக்கு இருந்தது. மூதூர் படுகொலையை தமிழீழ விடுதலைப் புலிகள்தான் செய்தார்கள் எனில் ஏன் அதற்கான சாட்சியங்களை எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. அரசாங்கம் நிலைமையை சீர்குலைக்கப் பார்க்கிறது. ஏனெனில் உண்மை வெளியே வந்துவிடும் என்று கருதுகிறது. அரசாங்கம் அனுமதி மறுத்தமையால்…

  6. கச்சாயப் பகுதியில் பலத்த மோதல். விடுதலைப் புலிகளின் படையணிகள் கச்சாய்ப் பகுதியினுள் ஊடுருவித் தாக்குதலைத் தொடுத்துள்ளன.விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருகும் இடையில் பலத்த மோதல்கள் இப்பகுதிகளில் நடக்கின்றன. விடுதலைப் புலிகளின் போராளிகள் கய்சாய் கடற்பரப்பினூடாக உள்நுழைந்த ஊடுருவிய விடுதலைப் புலிகள் அணிகள் உக்கிர மோதலில் ஈடுபட்டுள்ளனர். http://twogermany.com/Pathivu/index.php?su...t_from=&ucat=2&

  7. இரண்டு டோரா சேதம் 2 பேர் பலி 7 பேர் காயம் கொழும்பு Saturday, 12 August 2006 இன்று சனிக்கிழமை அதிகாலை திருகோணமலை சிறிலங்கா கடற்படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை தாக்குதலில் இரண்டு டோரா சேதம் இரண்டு பேர் பலி 7 பேர் காயம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மீண்டும் 6 மணிக்கு தாக்குதல்கள் தொடங்கின. சிறிலங்கா கடற்படையின் சீனன்குடா துறைமுகப் பகுதியில் பெருந்தொகையான எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன இதிலும் சேதங்கள் ஏற்பட்டியிருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்ற. அதிகாலை 3 மணிக்கு தாக்குதல் தொடங்கிய நேரத்தில் சிறிலங்கா கடற்படைத்தளத்திற்கு மூன்று முறைசிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்திகள் தரையிறங்கிச் சென்றதாகவும் நோய…

  8. Started by வடிவேலு,

    யுத்தத்தை நிறுத்தி அரசுடன் பேசுவது உடனடி சாத்தியம் இல்லை என்று புலிகள் தெரிவிப்பு.. தீவு பகுதிகள் பல விடுதலை புலிகளால் முற்றுகை கண்கானிபு குழு தெரிவிப்பு.........

  9. வடக்கிற்கான இராணுவ விநியோகத்தை காக்க இந்தியா உதவும்: சிங்கள ஊடகம் :twisted: :twisted: [சனிக்கிழமை, 12 ஓகஸ்ட் 2006, 19:08 ஈழம்] [கொழும்பு நிருபர்] வடக்கிற்கான இராணுவ விநியோக மார்க்கத்துக்காக சிறிலங்கா கப்பல்களுக்கு இந்திய கடற்படை உதவி வழங்கும் என்று கொழும்பில் வெளியாகும் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: வடக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் படை வீரர்கள், ஆயுதங்கள், மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் சிறிலங்கா கப்பல்கள் மீதான தாக்குதல் முயற்சிகளை முறியடிக்கும் நோக்கில் இந்திய கடற்படை, சிறிலங்கா கப்பல்களுக்குப் பாதுகாப்பளிக்க தீர்மானித்துள்ளதாக தூதரக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்…

  10. பலாலி சேதம் உண்மைதான்- 27 இராணுவத்தினர் பலி- 72 பேர் படுகாயம்: சிறிலங்கா இராணுவம் [சனிக்கிழமை, 12 ஓகஸ்ட் 2006, 19:16 ஈழம்] [ம.சேரமான்] யாழ். யுத்தத்தில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 3 அதிகாரிகள் உட்பட 27 பேர் பலியாகி உள்ளனர். 8 அதிகாரிகள் உட்பட 72 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் அத்துல ஜயவர்த்தன அறிவித்துள்ளார். யாழ். யுத்த நிலைமைகள் குறித்து அத்துல ஜயவர்த்தன கூறியதாவது: பலாலி படைத்தளம் மீதான தாக்குதலில் பெல் - 212 உலங்குவானூர்தி மற்றும் கட்டுப்பாட்டுக் கோபுரம் அருகே சில தளவாடங்கள் சேதமடைந்துள்ளன. 10 மணிநேர தொடர் யுத்தத்துக்குப் பின்னர் மேலதிக சிறப்பு கொமாண்டோ படையினர் யுத்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.…

  11. ஜே.வி.பி.யினால் முன்வைக்கப்பட்ட 20 அம்ச யோசனைகளுக்குப் பதிலாக மாற்று யோசனைகள் சிலவற்றை முன்வைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. மகிந்தவால் நியமிக்கப்பட்ட குழுவினால் இந்த யோசனைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அதனை அடுத்த வாரம் ஜே.வி.பி.யிடம் கையளிக்கவுள்ளதாகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த மாற்று யோசனைகளைத் தயாரிப்பதற்காக மகிந்தவால் நியமிக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, மங்கள சமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம ஜயந்த, அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஜே.வி.பி.யினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளைக் கவனத்தில் கொண்டே இந்த மாற்று யோசனை…

  12. போர் நடவடிக்கைகளை இருதரப்பும் கைவிட இணைத் தலைமை நாடுகள் வேண்டுகோள் [சனிக்கிழமை, 12 ஓகஸ்ட் 2006, 16:30 ஈழம்] [ம.சேரமான்] இலங்கையில் போர் நடவடிக்கைகளை இருதரப்பும் கைவிட வேண்டும் என்று இணைத் தலைமை நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இணைத் தலைமை நாடுகள் சார்பில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரகம் விடுத்துள்ள அறிக்கை: யுத்த நிறுத்த ஓப்பந்தத்துக்கு மாறாக இலங்கையில் வன்முறைகள் தொடருவதும் அமைதி முயற்சிகள் பாதிக்கப்படுவது குறித்தும் உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே ஆகியவை கவலை தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் போர் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட்டு பேச்சு மேசைக்குத் திரும்ப வேண…

  13. திரிகோணமலை துறைமுகம் மீது புலிகள் கடும் தாக்குதல்! ஆகஸ்ட் 12, 2006 கொழும்பு: திரிகோணமலை துறைமுகம் மீது விடுதலைப் புலிகள கடும் தாக்குதல் நடத்தினர். இதில் 10க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதே போல பலாலி விமானதளம் மீதும் விடுதலைப் புலிகள் விமானம் மூலம் சரமாரித் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் நிலைமை மேலும் சிக்கலாகி வருகிறது. மாவிலாறு அணையின் மதகுகளை புலிகள் திறந்து விட்ட போதிலும், இலங்கை ராணுவம் தனது தாக்குதலை நிறுத்தாமல் தீவிரப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு விடுதலைப் புலிகள் கடுமையான பதிலடி கொடுத்த வருகின்றனர். அல்லை பகுதியில் உள்ள ராணுவ கிட்டங்கியை புலிகள் குண்டு வீசித் தகர்த்தனர். இதில…

  14. திரிகோணமலை துறைமுகம் மீது புலிகள் கடும் தாக்குதல்! ஆகஸ்ட் 12, 2006 கொழும்பு: திரிகோணமலை துறைமுகம் மீது விடுதலைப் புலிகள கடும் தாக்குதல் நடத்தினர். இதில் 10க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதே போல பலாலி விமானதளம் மீதும் விடுதலைப் புலிகள் விமானம் மூலம் சரமாரித் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் நிலைமை மேலும் சிக்கலாகி வருகிறது. மாவிலாறு அணையின் மதகுகளை புலிகள் திறந்து விட்ட போதிலும், இலங்கை ராணுவம் தனது தாக்குதலை நிறுத்தாமல் தீவிரப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு விடுதலைப் புலிகள் கடுமையான பதிலடி கொடுத்த வருகின்றனர். அல்லை பகுதியில் உள்ள ராணுவ கிட்டங்கியை புலிகள் குண்டு வீசித் தகர்த்தனர். இதில…

  15. Sri Lanka rebels claim advances Saturday, August 12, 2006 Posted: 0623 GMT (1423 HKT) A Sri Lankan military helicopter fires flares Saturday as it flies over Trincomalee Sri Lanka Civil Unrest or Create Your Own Manage Alerts | What Is This? COLOMBO, Sri Lanka (Reuters) -- Sri Lanka's Tamil Tiger rebels said on Saturday they had broken through army defenses in the island's far north and were advancing on the government-held Jaffna peninsula, in the fiercest fighting since a 2002 truce. The Tigers said they had destroyed army checkpoints and were advancing along the main A9 arterial road that connects Jaffna to their stronghold. Ai…

  16. திருமலை கடற்தளம் மீது தொடர் தாக்குதல்: யாழுக்கான பிரதான வழங்கல் முற்றாகத் தடை. திருகோணமலை கடற்படைத் தளங்கள் மீது விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன. இன்று அதிகாலை 2 மணி முதல் திருமலை பிரதான கடற்படைத் தளம் மற்றும் சீனன்குடா தளத் போன்றவற்றுக்க விடுதலைப் புலிகளின் ஆட்லறி எறிகணைகள் விழுந்து வெடித்துள்ளன. இத்தளங்களிலிருந்தே பெருமளவு எறிகணைகளை விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் நோக்கி வீசப்படுகின்றன. இவ்விரு தங்கள் மீது விடுதலைப் புலிகள் தொடர்ச்சியான தாக்குதலுக்கு இலக்காகியதால் யாழ்ப்பாணத்திற்கான பிரதான வழங்கல் முற்றாக தடுக்கப்பட்டுள்ளது. பதிவு

  17. இலங்கை இந்து தமிழர்களைத் தாக்கும் 'கியாத்துப் படை' ஆகஸ்ட் 12, 2006 ராமநாதபுரம்: இலங்கையில் இந்து தமிழர்களைத் தாக்க கியாத்துப் படை என்ற பெயரில் முஸ்லீம் தமிழ் இளைஞர்களைக் கொண்ட புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலிருந்து தப்பி வந்துள்ள அகதிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் சண்டை மீண்டும் வலுத்து வருவதால், அங்கிருந்து அகதிகளாக தமிழகம் வரும் அகதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வியாழக்கிழமை 206 அகதிகள் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர். இலங்கையிலிருந்து தப்பி வரும் அகதிகள் அங்கு நடக்கும் கொடுமைகளை கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். பரந்தாமன் என்ற அகதி கூறுகையில், இலங்கையில் இப்போது தமிழர்களிடையே கூட பிளவு ஏற்பட்டு விட்டது. …

  18. மண்டைதீவுப்பகுதியில் புலிகளின் தரவிறக்கம் நடைபெற்று, அது அவர்களின் வசமானதாக உறுதிப்படுத்தமுடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையாக இருக்கும்பட்சத்தில் அது மற்றுமொரு குடாரப்புத் தரையிறக்கமாக்க கருதமுடியும்

  19. யாழ்.தெற்கே அமைந்துள்ள கடற்படை தளம் மீது கடற்புலிகள் கடும் தாக்குதல்! - சோழன் ளுயவரசனயலஇ 12 யுரபரளவ 2006 09:00 யாழ்ப்பாணத்திற்கு தெற்கே அமைந்துள்ள கடற்படை தளம் ஒன்றின் மீது விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் அணி கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத் தாக்குதலினால் கடற்படைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இத் தாக்குதலை புலிகளின் குரல் வானொலியைச் சேர்ந்த பெயர்குறிப்பிட விரும்பாத ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. சேத விபரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவிலலை. http://sankathi.com/content/view/4274/26/

    • 1 reply
    • 1.4k views
  20. யுத்தத்தின் மூலம் சிலஅரசியல் லாபங்களை பெறும் நோக்குடனேயே சிறீலங்கா அரசு திருமலை தாக்குதல நடத்தி வருகிறது இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஒமர்சன் தெரிவித்துள்ளார். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என தாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் இதற்கான பதில் இது வரை தமக்கு கிடைக்கவில்லை எனவும் ஒமர்சன் மேலும் தெரிவித்துள்ளார்.

  21. தென்மராச்சி புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ். இராணுவத்தின் 2 விமானங்கள் சுட்டு விழுத்தப்பட்டன. செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை. இன்பத்தமிழ் வானொலியில் மூலம் அறிந்தேன்

    • 19 replies
    • 5.6k views
  22. Tamil shops in Colombo attacked [TamilNet, August 11, 2006 10:34 GMT] About nine Tamil shops located in Armour Street in Colombo city were attacked by a group of Muslims during a demonstration held Friday at around 1.35 p.m, after Jumma prayers condemning the attack on Muslims in Muthur. Krishna Vilas and Vaani Vilas, two prominent eating houses were heavily damaged in the attack, police sources in Colombo said. One policeman was injured in this incident, police sources said http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19180

  23. சிறிலங்கா இராணுவத்தில் ஊழல் நபர்களும் பலவீனமான தளபதிகளும் உள்ளனர் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு சரத் பொன்சேகா அளித்துள்ள நேர்காணல்: சிங்கப்பூரிலிருந்து நான் திரும்பிய போது மாவிலாறு பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. நான் பொறுப்பேற்ற பின்னர் படை நகர்வுக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உத்திகள் வகுக்கப்பட்டன. இப்போது முழு அளவில் இயங்கி வருகிறேன். மூதூர் மீட்புக்கான சமர் எனது கட்டுப்பாட்டின் கீழ்தான் நடந்தது. நாம் படை பின் நகர்வை மேற்கொண்டு மேலதிக படையினரை வவுனியாவிலிருந்து அழைத்துக் கொண்டு விரைவில் மீட்டோம். 24 மணி நேரம் அல்லது 48 மணிநேரம் தாமதமாகியிருந்தால் முகாம்களும் மூதூர் நகர…

    • 3 replies
    • 1.5k views
  24. JAFFNA, Sri Lanka (Reuters) - Sri Lanka's Tamil Tiger rebels said on Saturday they had broken through army defenses in the island's far north and were advancing on the government-held Jaffna peninsula, in the fiercest fighting since a 2002 truce. The Tigers said they had pushed through a no-man's land that separates rebel and government territory, destroyed army checkpoints on the other side and were advancing along the main A9 artery road that connects the peninsula to their stronghold. The military said it had lost communications with its troops in the area and Nordic truce monitors said they had no details. "We have completely destroyed the army checkpoi…

    • 0 replies
    • 907 views
  25. தடை வேலிகளைத் தகர்த்து யாழில் முன்னேறுகின்றனர் விடுதலைப் புலிகள் [சனிக்கிழமை, 12 ஓகஸ்ட் 2006, 00:38 ஈழம்] [ம.சேரமான்] யாழ். முகமாலையில் சிறிலங்கா இராணுவத்தினருடைய வலிந்த தாக்குதலை முறியடித்த தமிழீழ விடுதலைப்புலிகள் பலமுனைகளில் யாழ்.குடாநாட்டில் முன்னேறி வருகின்றனர். சிறிலங்கா படையினருடைய தடை வேலிகளைத் தகர்த்தவாறு விடுதலைப்புலிகள் முன்னேறிக் கொண்டுவருகின்றனர். படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியபடி நகர்வுகள் இடம்பெறுகின்றன. யாழ். முகமாலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சிறிலங்கா இராணுவத்தினர் வலிந்த தாக்குதலை மேற்கொண்டனர். இதற்கு பதிலடி கொடுத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இரவு 9. 30 மணியளவில் பலாலி விமான தளம் மீது வான்படைத் தாக்குதலை ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.