Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டு. அம்பாறை மாவட்டத்தில் நாளை பூரண கர்த்தாலுக்கு அழைப்பு மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் நாளை திங்கட்கிழமை பூரண கர்த்தால் அனுஷ்டிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட கல்விச் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்விச் செயற்பாடுகள் மீது அரச பயங்கரவாத வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. கடந்த 11ம் திகதி கிண்ணையடி சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆசிரியர் கதிராமப்போடி சிவஞானச்செல்வம் சிறிலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மாங்கேணியில் வைத்து மாணவர்கள் இருவர் வெள்ளை வானில் வந்த ஆயுததார…

    • 0 replies
    • 684 views
  2. வட போர் முகையில் நடை பெற்ற தாக்குதலில் கிட்டு பீரங்கி படையனியை வழி நடத்தியது தளபதி பானு என்று சில தகவல்கள் கூறுகின்றன...

    • 24 replies
    • 8.3k views
  3. கடற்புலிகள் சோழர்களுக்குப் பிறகு தமிழர்களின் கடற்படை -கர்னல் சூசை சிறப்புப் பேட்டி! தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கர்னல் சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்: கே: உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்தான் சக்திவாய்ந்த அதி நவீனமான ஒரு கடற்படை கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது. இந்த சிந்தனை, பலம், எங்கிருந்து பிறந்தது? ப: உலக வரலாற்று நூல்களையும், வரலாற்று நாவல்களையும் வாசித்தறிந்த தலைவரின் மனதில் சோழனின் கடற்படை இடம் பிடித்துக் கொள்கிறது (பண்டைய தமிழ் மன்னர்கள் யாவரும் கடற்படையை வைத்திருந்தபோது பலம் வாய்ந்த கடற்படையாக சோழர் கடற்படையே இருந்தது).…

  4. துட்டகைமுனு மன்னன் காலத்தில் அரசசார்பற்ற நிறுவனங்கள் - பண்டார வன்னியன் முப்படைகளின் பிரதம தளகர்த்தராகிய ஜனாதிபதி கூட்டிய அவசர மாநாட்டில் கலந்து கொள்ளாமலேயே சிறிலங்காவின் இராணுவத் தளபதி யாழ் குடாநாட்டிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்திலுள்ள தனது துணை அதிகாரிகளை பலாலிக்கு வரவழைத்து கள நிலவரங்களை ஜெனரல் பொன்சேகா கேட்டறிந்து கொண்டதாகவும் கூடவே பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒக்ரோபர் 11 சண்டைகளில் காயமடைந்த படையினரை பார்வையிட்டு நலம் விசாரித்தாகவும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் கலாநிதி பாலித கோகன்ன முகமாலைக் களத்தை இழந…

  5. கழுகுக்கண்ணோடு இலங்கையை அவதானிக்கிறது சர்வதேச சமூகம்! ` பிறக்கும் இந்த வாரத்தில் இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காணும் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக மூன்று வெளிநாட்டுப் பிரமுகர்கள் இலங்கை வருகிறார்கள். அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களப் பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் தலைமையிலான குழு இவ் வாரம் வருகின்றது. ""இலங்கையில் போர் நடவடிக்கைகளை உடனே நிறுத் தச் செய்யவும் அமைதிப் பேச்சுக்களுக்கான அமெரிக்கா வின் ஆதரவை வெளிப்படுத்தவும் ரிச்சர்ட் பௌச்சர் இலங்கை வருகின்றார்'' என அமெரிக்கத் தூதரகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

    • 4 replies
    • 1.8k views
  6. இன்று அதிகாலை முதல் முகமாலையில் பலந்த மோதல்? இன்று அதிகாலைதொடக்கம் முகமாலைப்பகுதியில் பெரும் மோதல்கள் வெடித்துள்ளதாக குடிசார் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை தொடக்கம் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களுடன் ஆரம்பித்த இம்மோதல்களால் அப்பகுதிகள் அதிர்ந்து கொண்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இருந்தும் இத்தாக்குதல் சம்பந்தமாக உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நன்றி: பதிவு.கொம்

    • 133 replies
    • 21.7k views
  7. வவுனியாவில் துணை இராணுவக்குழுவினரால் 3 இளைஞர்கள் சுட்டுக்கொலை [ஞாயிற்றுக்கிழமை, 15 ஒக்ரொபர் 2006, 05:22 ஈழம்] [ம.சேரமான்] வவுனியாவில் மூன்று இளைஞர்களை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சமலங்குளத்தில் முச்சக்கர வாகனத்தில் சனிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் சென்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களை வழிமறித்த ஆயுதக்குழுவினர் சுட்டுக்கொன்றுள்ளனர். இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த நபர் வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கொல்லப்பட்டோர் வைத்திலிங்கம் மகேந்திரன், நடராசா நவராசா, நவநீதன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இச்…

  8. SLAF Kfir jets drop 48 bombs on Vanni Six Sri Lanka Air Force (SLAF) Kfir bombers, in one of the biggest bombing raids in the heart of Vanni, dropped at least 48 bombs in two sorties on Muttayankattu village in Mullaithivu district, Friday between 7:00 and 9:00 a.m., Liberation Tigers of Tamil Eelam (LTTE) officials in Kilinochchi said. Muttayankattu is located 10 km southeast of Puthukudiyiruppu. LTTE officials said the SLAF bombers targeted a cultivation site in Muttayankattu. At least 10 cows were killed and a large area of arable land was damaged in the aerial bombardment.

    • 8 replies
    • 2.6k views
  9. சிறிலங்கா அரசாங்கம் இரகசியமான ஒரு இராணுவ செயற்திட்டத்துடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பாலசிங்கம் கூறியுள்ளதாவது: வடக்கு கிழக்கின் நிலைமை மிகவும் மன வேதனையளிக்கக் கூடியதாக இருக்கிறது. சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக பேச்சுக்களுக்கு ஒப்புக் கொண்டிருக்கும் சிறிலங்கா அரசாங்கம் இரகசியமான இராணுவ செயற்திட்டத்துடன் இயங்கி வருகிறது. மகிந்தவின் இந்த போரும் சமாதானமும் தொடர்பில் தமிழ் மக்களுக்கு ஆழ்ந்த சந்தேகம் உண்டு. இருதரப்பினரையும் பேச்சு மேசைக்கு கொண்டு வருவதற்காக நோர்வே தீவிரமான முன்னெடுப்புக்களை மேற்கொண்ட போதும் ஜெனீவாப…

  10. கிழக்கில் மீண்டும் கட்டுமீறிய கடத்தல் பச்சைப் `பட்டி' கும்பலால் அம்பாறையில் பதற்றம்! -(தேசியன்) கிழக்கில் அப்பாவித் தமிழர்கள் மீதான அடாவடித்தனங்கள் கடந்த வாரத்தில் மீண்டும் பெருமளவில் அதிகரித்துள்ளமையால் மக்கள் செய்வதறியாது பீதியில் உறைந்து போயுள்ளனர். அரச படைகளும் அவற்றின் `எடுபிடிப்படை'களும் காட்டுமிராண்டித்தனமாக மேற்கொண்டு வரும் படுகொலைகள், கடத்தல்கள், தாக்குதல்கள் போன்றவற்றால் தமது பிள்ளைகளைப் பாதுகாக்க முடியாமல் பெற்றோரும் பெற்றோருக்கு என்ன நடக்குமோ என்ற ஏக்கத்தில் பிள்ளைகளும் பதற்றம் நிறைந்த வாழ்க்கையை தொடர்கின்றனர். வீதியில் செல்லும் போது சுட்டுக்கொலை, கடத்தல், வீட்டுக்குள் சென்று இழுத்துவந்து சுட்டுக்கொலை, கடத்திச் சென்று அடித்துக் கொலை, கோயில் தி…

  11. சிறிலங்காவுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு சர்வதேச அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நியூயோர்க்கில் சர்வதேச அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த சட்ட ஆலோசகர் ஜேம்ஸ் ரோஸ் இது தொடர்பில் கூறியதாவது: சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் அமைப்பதை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னர் வரவேற்றிருந்தார். ஆனால் தற்போது உள்நாட்டு ஆணையத்தை அமைக்க உள்ளது. கடந்த கால எந்த ஒரு வன்முறை தொடர்பிலான விசாரணைகளையும் அரசாங்கம் அக்கறையோடு நடத்தவில்லை. உள்நாட்டு நிர்வாக அமைப்புக்கள் செயற்படவில்லை என்பதையே இது வெளிப்படையாகக் காட்டியது. உள்நாட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவானது…

  12. அவுஸ்திரேலியாவின் பயண எச்சரிக்கை: அதிருப்தியில் சிறிலங்கா இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பாக அவுஸ்திரேலியர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் சிறிலங்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் வடக்கு கிழக்குக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அவசியப் பயணம் மேற்கொள்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் வெளிநாட்டவருக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. சுற்றுலா இடங்களில் மோசமான உள்கட்டமைப்பு வசதிகளால் பாலியல் தாக்குதல், கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பிலான …

  13. இலங்கைக்கான நிதி உதவித் திட்டங்கள் முடக்கம்: யேர்மனி இலங்கைக்கான நிதி உதவித் திட்டங்களை முடக்குவதாக யேர்மனி அறிவித்துள்ளது. யேர்மனியின் பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஹெய்டி விக்ஜொரெக் ஜியொல் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் அமைதி ஏற்படாமல் எதுவித அபிவிருத்தியும் உருவாகப் போவதில்லை. அமைதி முயற்சிகள் மீளத் தொடங்கும் வகையில் தமிழர் பகுதிகளில் செயற்படுத்தப்பட இருந்த 38 மில்லியன் யூரோ மதிப்பிலான திட்டங்கள் முடக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட நிலையில் தமிழர் பகுதிகளில் பாதுகாப்புக் காரணங்களால் முன்னைய திட்டங்கள் பாதிக்கப்பட்டன. இருதரப்பினரும் உடனடியாக பேச்சுக்களுக்கு…

  14. தமிழர் கல்வியின் தற்போதைய நிலை குறித்து அக்கறையுடன் கவனம் செலுத்தப்படுகிறதா? த.மனோகரன் கல்வியானது சமுதாயத்தின் கண் என்று காலங்காலமாகத் தமிழர்களால் கருதப்பட்டு வருகின்றது. இவ்வளவு முக்கியத்துவமான கல்வியின் தற்போதைய நிலையையிட்டு கவனம் செலுத்தப்படுகின்றதா? தமிழ்க் கல்வியின் தற்போதைய நிலை என்ன என்று ஆராயப்படுகின்றதா என்று நோக்கின் அவ்வாறான பொறுப்பான செயல் எதுவும் தமிழ்க் கல்விப் புலத்தில் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை. தற்போதைய நிலையில் தமிழ் மொழி மூல கல்வி பாரதூரமான பின்னடைவை அடைந்துள்ளது. சமுதாயத்தின் சகல துறைகளிலும் தனது இருப்பை உறுதிசெய்து கொள்வதற்கும் அந்தஸ்தைப் பேணுவதற்கும் கல்வி மிகவும் அவசியமானது. இலங்கை சுதந்திரம் பெற்று இருபது ஆண்டுகள் வரை தமி…

  15. இலங்கை இனப்பிரச்சனையை புரிந்து கொள்ள முடியாமல் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை கேரளாவைச் சேர்ந்த மலையாளிகள் குழு ஒன்று இறுக்கிப் பிடித்திருப்பதாக பிரபல இந்திய ஆங்கில ஊடகமான தி ஸ்டேட்ஸ்மென் சாடியுள்ளது. த ஸ்டேட்ஸ்மென் நாளிதழில் பிரபல ஊடகவியலாளர் சாம் ராஜப்பா எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: தெற்காசியாவில் சிறிலங்கா இராணுவமயமாக்கப்பட்ட ஒரு நாடாக உருவாகி உள்ளதாக அண்மையில் பெங்களுரைச் சேர்ந்த உத்திகளுக்கான அமைப்பு ஒன்றின் அறிக்கையில் அண்மை தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தானைவிட 1,000 பேருக்கு 8 இராணுவத்தினர் என்கிற நிலை சிறிலங்காவில் உள்ளது. தனது பொருளாதாரத்தில் 4.1 விழுக்காட்டை பாதுகாப்புக்கு சிறிலங்கா ஒதுக்குகிறது. இந்தியாவோ 2.5 விழுக்கா…

    • 1 reply
    • 1.1k views
  16. [வியாழக்கிழமை, 12 ஒக்ரொபர் 2006, 17:32 ஈழம்] [ச.விமலராஜா] தமிழீழ விடுதலைப் புலிகளின் வலிமையையும் அவர்களது தந்திரோபாய நடவடிக்கைகளைச் செயற்படுத்தும் விதத்தையும் சிறிலங்கா இராணுவம் குறைத்து மதிப்பிட்டு விட்டது என்று "ராவய" வார இதழின் பாதுகாப்பு ஆய்வாளர் நாமல் பெரேரா தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் தெரிவித்த கருத்துக்கள்: தமிழீழ விடுதலைப் புலிகளின் வலிமையையும் அவர்களது தந்திரோபாய நடவடிக்கைகளைச் செயற்படுத்தும் விதத்தையும் சிறிலங்கா இராணுவம் குறைத்து மதிப்பிட்டு விட்டது. விடுதலைப் புலிகளின் பொறிக்குள் இராணுவம் உள்நுழைந்துவிட்டது. பரந்த வெளியில் இராணுவத்தை நுழையவிட்டு வளைத்து எறிகணைத் தாக்குதலின் மூலம் வீழ்த்தியிருக்கின்றனர். தங்களத…

    • 3 replies
    • 2.4k views
  17. படையினர் மீதான தாக்குதல்களை தயவுசெய்து நிறுத்துங்கள் ஹொரணையில் சூளுரை. [saturday October 14 2006 08:32:40 AM GMT] [virakesari.lk] இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாண்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்து கொண்டிருக்கின்ற இவ்வேளையில் விடுதலைப்புலிகள் படையினர்மீது கடந்த சில தினங்களாக தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்க படையினர் மீது மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களை தயவுசெய்து நிறுத்துங்கள் இல்லையேல் தரை மற்றும் வான் வழிகளில் தாக்குதல்களை நடத்துவோம் என்று பிரதமர் ரட்ண சிறிவிக்கிரமநாயக்க தெரிவித்தார் . பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து தாய் நாட்டை காப்பாற்ற வேண்டிய காலம் கனிந்து விட்டது என்பதனால் தேசத்தை பாதுகாப்ப…

  18. இலங்கைக்கு வருகிறார் அமெரிக்காவின் ரிச்சர்ட் பௌச்சர் (வெள்ளிக்கிழமை, 13 ஒக்ரொபர் 2006, 18:47 ஈழம்) (கொழும்பு நிருபர்) அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கள பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் தலைமையிலான மூவர் குழு எதிர்வரும் வாரம் இலங்கை வருகை தருகிறது. சிறிலங்கா தலைநகரம் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று வெள்ளிக்கிழமை இதனைத் தெரிவித்தது. "போர் நடவடிக்கைகளை உடனே நிறுத்தவும் அமைதிப் பேச்சுக்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தவும் ரிச்சர்ட் பௌச்சர் இலங்கை வருகிறார்" என்று அமெரிக்கத் தூதரக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர், ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூகி அகாசி ஆகியோரும் எதிர்வரும் இலங்கை வருகை தர உள்ள…

  19. வடபோர் முனையில் சிறிலங்காப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடபெற்ற சமரில் அரச படைகளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய இழப்பை அடுத்து இராணுவ விசாரணைக்கென கொழுப்பிலிருந்து இரு இராணுவ அதிகரிகளை உள்ளடக்கிய குழு ஒன்று யாழ் சென்றுள்ளது. இன்று பலாலி இராணுவ படைத்தளத்திற்கு சென்றடைந்த இக்குழு படைத் தளபதிகளிடம் விசாணைகளை நடத்திவிட்டு பலாலி படைத்தளத்திலிருந்து உலங்கு வானூர்தி மூலம் வரணி, கிளாலி, நாகர்கோவில் படைத்தளத்திற்கு சென்று படைத்தளபதிகளுடன் விசாரணைகள் நடத்ததியுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

    • 11 replies
    • 2.3k views
  20. வட போர் முனையில் படைத் தளபாடங்களை திரும்ப பலாலிக்கு நகர்த்தும் சிங்களப் படையினர். ஜ சனிக்கிழமைஇ 14 ஒக்ரேபர் 2006 ஸ ஜ -பரணி ஸ வட போர் முனை முன்னரங்கப் பகுதிகளில் இடம்பெற்ற மோதலின் போது பெரும் இழப்பைச் சந்தித்த சிறிலங்காப் படைத்தரப்பு. தமது நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட படைப்பிரிவின் எஞ்சிய படையினரை முழுமையாகப் பலாலிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களது ஆயுத தளவாடங்கள் சகிதம் பலாலிக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். குறித்த மோதலில் 200ற்கும் அதிகமான படையழனர் உயிரிழந்திருந்ததுடன் சுமார் 500ற்கும் அதிகமான படையினர் காயங்களிற்கு உள்ளாகியிருந்தனர் இந்நிiயில் உயிர் தப்பி எஞ்சிய படையினரே பலாலிக்குது; திரும்பி அழைக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் பெருமளவிலான வாகனங்களில…

  21. துணை இராணுவக் குழுவினருடனான தொடர்பை தடுக்கவில்லை: சிறிலங்கா மீது இங்கிலாந்து குற்றச்சாட்டு தங்களது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் எதுவித ஆயுதக் குழுக்களும் இயங்க அனுமதிக்கமாட்டோம் என்ற உறுதிமொழியை சிறிலங்க அரசாங்கம் செயற்படுத்தவில்லை என்று இங்கிலாந்து அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இலங்கை நிலைமைகள் குறித்து இங்கிலாந்து அரசாங்கத்தின் அறிக்கையை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மார்க்ரெட் பெக்கெட் வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2005 ஆம் ஆண்டு யூன் முதல் 2006 ஆம் ஆண்டு வரை மொத்தம் 900 வரையிலான பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் அரைவாசிப் பேர் பொதுமக்கள். சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மனித உரிமைகளை மீ…

  22. JHU visit to Seru Nuwara, Seru Vila and Mahaweli Oya (Mavil Aru), on Oct. 7th and 8th, 2006

    • 0 replies
    • 1.4k views
  23. நோர்வேத் தூதரகம் முன்னால் சிங்களவர் தீக்குளிப்பு. இலங்கைக்கான நோர்வேத் தூதரகம் முன்னால் நோர்வே வெளியேறக் கோரி சிங்களவர் ஒருவர் தீக்குளித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை நோர்வே தூதரகம் முன்னால் தீக்குளித்த நபர் எரிகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிற்சைகள் பலனின்றி மருத்துவமனைலேயே உயிரிழந்துள்ளார். pathivu

    • 25 replies
    • 5.2k views
  24. மோதல்கள் தொடந்தாலும் பேச்சுகளிலிருந்து அரசு விலகாது - நிமால் சிறிபால டி சில்வா மோதல்களோ, தாக்குதல்களோ இடம் பெற்றாலும் சமாதான நடவடிக்கைகளிலிருந்தோ, பேச்சுவார்த்தைகளிலிருந்தோ அரசாங்கம் விலகப் போவதில்லையென திட்டவட்டமாக அறிவித்திருக்கும் அரச பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா, உத்தேசப் பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டுமென எதிர்பார்த்திருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகளை ஆராய நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌரின் வருகைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சிக்கு செவ்வாய்க்கிழமை சென்று விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய நோர்வேத்தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கார், சுவிற்சர்லாந்தில் அக்டோபர் 28,29 இல் நிபந்தனையற்ற விதத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.