Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைப் பதவிக்கான போட்டியில் குதித்துள்ள அங்கத்தவர்கள் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் இரண்டாவது வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. தற்போது போட்டியிடும் ஐந்து பிரதிநிதிகளின் பெயர்கள் மீதும், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 15 அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளும் வாக்களிப்பில் பங்கேற்றனர். ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதியும், இந்த ஐந்து வேட்பாளர்கள் பெயர்மீது, வாக்களிக்க வேண்டும். இந்தப் பதவிக்கு, இந்நபர் "வேண்டும்", "வேண்டாம்" அல்லது "கருத்தில்லை" என்ற மூன்றில் ஒன்றை இவர்கள் தெரிவுசெய்ய வாய்ப்புள்ளது. இதன் அடிப்படையில், 14 விருப்பு வாக்குகளை, தென்கொரிய வெளிநாட்டமைச்சரும் ஐ.நா. தலைமைப் பதவிக்கான போட…

    • 3 replies
    • 1.2k views
  2. Started by Manivasahan,

    'SLFP Bandaranaike Group' breakaway party from SLFP A new breakaway political party from the Sri Lanka Freedom Party titled 'Sri Lanka Freedom Party-Bandaranaike Group' is now being formed, well informed political sources said. Several rounds of talks have already been held within the SLFP regarding the formation of the new party and it is expected to gather momentum with the return o the island of former President Chandrika Kumaratunga. Three Chief Ministers, several ministers and 20 SLFP parliamentarians area said to be backing the breakaway group. President Mahinda Rajapaksa who got wind of the internal rumblings in the party had tried to meet K…

  3. யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு கப்பலில் புறப்பட்ட பயணிகள் திருகோணமலை துறைமுகத்திலிருந்து கொழும்பு, வவுனியா போன்ற இடங்களுக்குச் செல்லும்போது இடைவழியில் பெரும் அவலங்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பயணிகள் இது தொடர்பில் கூறியதாவது: வியாழக்கிழமை அதிகாலை காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து புறப்பட்ட நாம் 3.45 மணியளவில் திருகோணமலை துறைமுகத்தைச் சென்றடைந்தோம். பின்னர் 5.30 மணிக்கு துறைமுகத்திலிருந்து வெளியேற நாம் அனுமதிக்கப்பட்டோம். திருமலை துறைமுகத்தில் எம்மைச் சந்தித்த பாதுகாப்புத் தரப்பினர் நீங்கள் பயணம் செய்யவேண்டிய பஸ்கள் தயாராக உள்ளன. அனைத்துப் பஸ்களிலும் பாதுகாப்புப் படையினரால் உறுதிப்படுத்தப்பட்ட ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பயணிகள் எங்க…

  4. மூதூர் அன்சன் பாம் நிறுவன பணியாளர்கள் இருவரின் உடலங்கள் இன்று தோண்டியெடுக்கப் பட்டுள்ளன. மூதூர் மற்றும் திருகோணமலை மேலதிக நீதிவான் வசந்த தினசேனவின் முன்னிலையில் இந்த உடலங்கள் திருகோணமலை உப்புவெளி இந்து மயானத்தில் இருந்;த தோண்டியெடுக்கப்பட்டன. ரகசிய காவல்துறையினரின் கோரலின் பேரில் ரசாயன பகுப்பாய்வுக்காக இந்த உடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டன. தோண்டியெடுக்கப்பட்ட மாதவராஜா கேதீஸ்வரன்,முத்துலிங்கம் நர்மதன் ஆகியோரின் உடலங்கள் கொழம்புக்கு இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பப்படவுள்ளன. இதேவேளை ஏனைய 15 பேரின் உடலங்கள் தொடர்பிலும் ரசாயன பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுவதற்கு மூதூர் மற்றும் திருகோணமலை மேலதிக நீதிவான் நேற்று நீதிவான் அனுமதி வழங்கினார். கடந்த மாதம் மூதூரில…

  5. புலிகளின் அடுத்த பொறி சிக்கிய சிங்களமும் அனுசரனையாளரும் ' இலங்கை அரச படைகள் தமது கைப்பேற்றிய பிரதேசங்களை விட்டு வெளியேறும் வரை தாம் பேச்சுக்கு வர மாட்டோம் என முழங்கிய புலிகள் இப்போ நிபந்தனை அற்ற பேச்சுக்கு வருகிறார்கள் என்றால் அது சிங்கள அரசிற்கு வைக்;கும் பொறி என்பது இதில் இருந்து புலனாகிறது . இலங்iகை அதிபர் சொன்னது போல் இப்போ பேச்சுக்கு இணங்கி உள்ளார் ஆனால் முதல் இடம் பெற்ற சமதான உடன் படிக்கையின் படி அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் அதுவே விதி . அதை புலிகள் அரசை செய்யுமாறு சர்வதேசத்தின் ஊடாக சிங்கள அரசுக்கு கூறியாகிற்று . ஆனால் அரச படைகள் இன்னும் விலகவில்லை . ஆனால் இனி நிகழப் போகும் பேச்சு மேசையில் இதை முதல் தீர்வாக வைக்கப் போகிறார்க…

    • 48 replies
    • 11.4k views
  6. காணாமல் போவோர் குறித்து ஆராய ஆணைக்குழு ஜசனிக்கிழமைஇ 16-09-2006இ 03:12 புஆவுஸ கொழும்பிலும்இ நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அதிகரித்துவரும் கடத்தல்இ காணாமல் போதல் போன்ற சம்பவங்களை விசாரிக்க ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர்இ மஹாநாம திலகரத்னவை கொண்டு தனி நபர் ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்திருப்பதாகஇ ஜனாதிபதி செயலகம் நேற்று அறிவித்துள்ளது. அதிகரித்துவரும் கடத்தல்இ காணாமல் போதல் போன்ற சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள்; சிலர் ஜனாதிபதியிடம் மேற்கொண்ட முறைப்பாடுஇ மனித உரிமை அமைப்புக்கள்இ மற்றும் ஊடகங்களில் வெளியாகும் அறிக்கைகள் மற்றும் செய்திகளின் பின்னரே ஜனாதிபதி ராஜபக்ஷ இவ்வாறான தனி நபர் ஆணைக்குழு ஒன்றினை அமைத்திருப்பதாகவும்இ பொதுமக்கள்…

  7. சங்கரி சடு குடு விளையாடடில் சாதனையாளனாய் தெரிவு.....!!!! இலங்கையில் வரலாறு காணத நிகழ்வொன்று அன்மையில் நடந்தேறியுள்ளது. . நினைப்பதற்க்கு கேலியாகவும் நகைப்புக்கு இடமான இவ் செயலை பற்றி அலசுவதே இந் ஆய்தலின் நோக்கமாகும்.. ஆரம்ப காலத்தில் தமிழர் விடுதலை கூட்டனியின் செயல்பாடுகள் இருந்த நிலையும் பின்னாளில் அதன் நிலப்பாடும் பற்றி நாம் யாவரும் அறிந்ததே . தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் விடிவிற்காகவும் அயாராது உழைத்து அந்த தேசத்தில் அமைதி சாந்தி நிலவ வேண்டும் என்ற உயரிய பணியை ஆற்றியதற்காக இன்னாருக்கு இந்த யுனஸ்கோ விருது வழங்கி கௌரவிக்கப் பட்டதாக ஜ.நா.மன்றம் கூறியுள்ளது . தமிழரின் விடுதலையை சுபிட்சத்தை அடக்கி ஒடுக்கும் இனத்தோடு கை கோர்த்து…

  8. இந்தியாவுக்கான தூதுவர்களின் இடமாற்றங்களின் ஒரு பகுதியாக இலங்கைக்கான இந்தியத் தூதுவராக கொழும்பில் பணியாற்றிய நிருபமா ராவ் சீனாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் தற்போது இந்தியத் தூதுவராகக் கடமையாற்றும் அலொக் பிரசாத் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமனம் பெற்றுள்ளார். இதேவேளை, பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதுவரும் இடமாற்றம் பெறவுள்ளார். பாகிஸ்தானுக்கான தற்போதைய இந்தியத் தூதுவர் சிவசங்கர் மேனன், ஒக்ரோபர் முதலாம் திகதியிலிருந்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளராகப் பதவியேற்கவுள்ளார். தென்னாபிரிக்காவில் தற்போது இந்தியத் தூதுவராகவுள்ள சத்யபிரதா பால், புதிய பாகிஸ்தான் தூதுவராகவுள்ளார். பாகிஸ்தானின் புதிய தூதுவராக நியமனம் பெறவுள்ளா சத்யபிரதா ப்…

  9. திருமலைத்துறை முகத்தைப் பாதுகாக்க என்று சம்பூரை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த படையினர் தற்போது மட்டக்களப்பு- திருமலையை இணைக்கும்..வாகரை நோக்கிய புதிய படைநகர்வுக்கு முஸ்தீவு செய்வதாகவும்..தாம் புதிதாகக் கைப்பற்றிய இடங்களில் இருந்து பல்குழல் எறிகணைத்தாக்குதல்களை கதிரவெளி மற்றும் வாகரை நோக்கி நடத்துவதாகவும்..இதில் பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நெற் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே..சம்பூரையும் அதன் அண்டிய பிரதேசங்களையும் கைப்பற்றிய படையினர் திருமலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை இரு கூறாக்கி உள்ளது போல..வாகரையைக் கைப்பற்றி..புலிகளை மட்டக்களப்புக்குள்ளும்..திரு

    • 53 replies
    • 10.3k views
  10. வெள்ளி 15-09-2006 23:52 மணி தமிழீழம் [செந்தமிழ்] தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 19ம் ஆண்டு தொடக்க நிகழ்வில் தேசியத் தலைவர் பங்கேற்பு. தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 19ம் ஆண்டு தொடக்க நினைவு நாளில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பங்கேற்றுள்ளார். http://img228.imageshack.us/img228/5462/th...epan2006hc2.gif திலீபன் நிகழ்வுக்கென பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட மண்டபத்தில் திலீபனின் திருவுருவப் படத்திற்கு ஈகைச் சுடரேற்றி மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தியுள்ளார் http://img228.imageshack.us/img228/1706/th...pan20062aj5.gif . இந்நிகழ்வில் தளபதிகள், பொறுப்பாளர்கள், மற்றும் பேராளிகளும் கலந்து கொண்டு தீலீபனும் …

    • 0 replies
    • 738 views
  11. [color=blue]புலிவிரோதக் கருத்துக்களுக்கு, புலிஎதிர்ப்பு முத்திரையை குத்தி விற்க்கப்படுவதை விட, புலிஆதரவு முத்திரையை குத்தி விற்க்கப்படுபவை, நற்சாதகங்கள் அநுபவிக்கின்றன. சமூகச்சீர்கேட்டுக் குப்பைக்குள்ளே வயிற்றுப்பிழைப்புச் செய்யும் சீவியங்களாக, தெய்வநம்பிக்ககையை வியாபாரம் செய்கின்ற தெய்வத்-துரோகிகளாக, வாழ்வியலின் மனித ஒழுக்கம் பேணாத காட்டுமிராண்டிகளாகவுமே மக்கள் மனங்களில் பதிவாகிவிட்டனர் இந்த புலிஎதிர்ப்புவாதிகள். எனவே இவர்கள் திருவாக்குகள் மக்கள்மனங்களை வெல்லும் அருகதை பெறுமா? ஆதலால் இந்த சூழ்நிலையை எதிர் நீச்சல் செய்வதுதான் புலிஆதரவு முகமூடிப்பாணி. போர்நடவடிக்கைகளில் குறைபாடுகள் சுட்டிக் காட்டப்படுவது புலித்துரோகமா? புலிஊடகங்களின் செயற்ப்பாடுகளில் அதிருப்…

    • 3 replies
    • 2.6k views
  12. சிறப்புப் பார்வை மாவிலாறு தொடக்கம் மண்டைதீவு வரை ஒரு இராணுவ ஆய்வு. http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai

  13. ஐ.நா. தலைமைக்கான போட்டியிலிருந்து ஜயந்த தனபால விலகும் வாய்ப்பு [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 21:35 ஈழம்] [காவலூர் கவிதன்] ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைப் பதவிக்கான போட்டியில் குதித்துள்ள அங்கத்தவர்கள் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் இரண்டாவது வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. தற்போது போட்டியிடும் ஐந்து பிரதிநிதிகளின் பெயர்கள் மீதும், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 15 அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளும் வாக்களிப்பில் பங்கேற்றனர். ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதியும், இந்த ஐந்து வேட்பாளர்கள் பெயர்மீது, வாக்களிக்க வேண்டும். இந்தப் பதவிக்கு, இந்நபர் "வேண்டும்", "வேண்டாம்" அல்லது "கருத்தில்லை" என்ற மூன்றில் ஒன்றை இவர…

    • 0 replies
    • 828 views
  14. வெள்ளி 15-09-2006 19:45 மணி தமிழீழம் [செந்தமிழ்] பாரிய மனித அவலத்தை ஏற்படுத்தி பேச்சுக்கான சூழலை இல்லாது ஒழித்தது யார்? தமிழ்ச்செல்வன். தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் லார்ஸ்கோஹான் சொல்பேர்க் இன்று கிளிநொச்சியில் சந்தித்து கலந்துரையாடினார். முற்பகல் 10.30 மணிக்கு தமிழீழ அரசியல்துறை நடுவப்பணியகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பின் நிறைவில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் ஊடகவியலளார்களுக்கு வழங்கிய நேர்காணல் வருமாறு:- கேள்வி:- இன்றை சந்திப்பு தொடர்பாக? பதில்:- புதிய கண்காணிப்பு குழுத்தலைவரை சந்தித்து கலந்துரையாடினோம். தற்போதைய நிலமைகள் தொடர்பாக விரிவாக எடுத்து கூறி…

    • 0 replies
    • 784 views
  15. செங்கலடியில் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 17:08 ஈழம்] [ந.ரகுராம்] மட்டக்களப்பு செங்கலடியில் அடையாளம் தெரியாத நபர்களினால் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்தவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

    • 0 replies
    • 834 views
  16. தமிழ்நாடு செல்லவிருந்த மேலும் 70 அகதிகள் தலைமன்னாரில் கைது [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 19:47 ஈழம்] [து.சங்கீத்] சிறிலங்காப் படைகளின் அடாவடித்தனங்களிலிருந்தும் கொலை மிரட்டல்களிலிருந்தும் தப்பிக்கும் நோக்கத்துடன், தமிழ்நாட்டிற்கு அகதிகளாச் செல்வதற்கு என தலைமன்னாரில் படகுக்காகக் காத்திருந்த 70 பேரை, சிறிலங்கா கடற்படை கைது செய்துள்ளது. 17 குடும்பங்களைச் சேர்ந்த, பெண்கள் குழந்தைகள் உட்பட மொத்தம் 70 பேர் கைதாகினர். 19 பெண்களும், 27 குழந்தைகளும் இதற்குள் அடங்குவர். இவர்களுடன், இரு படகோட்டிகளும் கைதாகினர். தலைமன்னார் சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்களை, மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைத்து வந்தனர். இவர்களை விசாரித்த மேலதிக…

    • 0 replies
    • 737 views
  17. போர் நிறுத்தத்துக்கு முன்னரான நிலைகளுக்கு படைகள் திரும்பினாலே பேச்சுவார்த்தை: இளந்திரையன் [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 20:56 ஈழம்] [தெ.சந்திரநாதன்] சிறிலங்காப் படைகள் போர் நிறுத்த காலத்தின் பின்னராக ஆக்கிரமித்த பிரதேசங்களிலிருந்து வெளியேறாது விடில் தாங்கள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இத்தகவலை பி.பி.சி சிங்கள சேவையான சந்தேசிய தெரிவித்துள்ளது. 2002 ஆம் ஆண்டில் சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை பூரணமாக அமுல்படுத்தினாலேயே தாங்கள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வோம் என்று இராசையா இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ள…

    • 0 replies
    • 962 views
  18. [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 20:18 ஈழம்] [காவலூர் கவிதன்] மன்னாரில் சாந்திபுரம் மாதிரிக் கிராமத்தில் கிறிஸ்தவ ஆலயமொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை இரவு 11:30 மணிக்கு இச்சம்வம் நடைபெற்றதாக மன்னார் சிறிலங்கா காவல்துறையிடம் ஆலய நிர்வாகம் முறைப்பாடு செய்துள்ளது. அப்பகுதி கிராம மக்கள், உடனடியாக ஒன்றிணைத்து தீயை அணைக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், ஆலயம் முழுமையாக எரிந்து போனதாகவும் பல்லாயிரம் பெறுமதியான பொருட்களும் கோயிலும் அழிந்து போயுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.eelampage.com/?cn=28797

    • 0 replies
    • 887 views
  19. போர் நிறுத்தத்துக்கு முன்னரான நிலைகளுக்கு படைகள் திரும்பினாலே பேச்சுவார்த்தை: இளந்திரையன் [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 20:56 ஈழம்] [தெ.சந்திரநாதன்] சிறிலங்காப் படைகள் போர் நிறுத்த காலத்தின் பின்னராக ஆக்கிரமித்த பிரதேசங்களிலிருந்து வெளியேறாது விடில் தாங்கள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இத்தகவலை பி.பி.சி சிங்கள சேவையான சந்தேசியா தெரிவித்துள்ளது. 2002 ஆம் ஆண்டில் சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை பூரணமாக அமுல்படுத்தினாலேயே தாங்கள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வோம் என்று இராசையா இளந்திரையன் மேலும் தெரிவி…

  20. Started by Panangkai,

    Tamil politician gets peace prize !!! A Sri Lankan Tamil politician who is a trenchant critic of Tamil Tigers has won an international peace prize that carries a cash reward of $100,000. UNESCO rector general Koiro Matsuura has designated V. Anandasangaree, president of the Tamil United Liberation Front (TULF), as the winner of the 2006 UNESCO-Madanjeet Singh Prize for the Promotion of Tolerance and Non-Violence. According to a UNESCO statement, Anandasangaree was picked by an international jury made up of Andr鳠Pastrana Arango, former president of Colombia, Bahia Hariri of the Lebanese Parliament, Inder Kumar Gujral, former prime minist…

    • 83 replies
    • 8.7k views
  21. ஆனந்த சங்கரிக்கு ஐ நா மன்ற விருது தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி அவர்களுக்கு, அஹிம்சை மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்தியதற்கான ஐ.நா மன்றத்தின் யுனெஸ்கோ-மதன் ஜீத் சிங் விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு லட்சம் அமெரிக்க டோலர் மதிப்புள்ள இந்த விருது ஒரு இலங்கை தமிழ் அரசியல்வாதி ஒருவருக்கு வழங்கப்படுவது இதுவே முதல்முறை. இந்த விருது வழங்கல் குறித்து யுனெஸ்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், ஜனநாயகம் மற்றும் மோதல் தீர்வுக்காக கடுமையாக பாடுபட்டவர் ஆனந்தசங்கரி என்றும் அவர் தமிழர்களின் லட்சியம் குறித்த விழிப்புணர்வை பேச்சுவார்த்தை மூலம் அதிகரிக்க பங்களிப்பை செய்தவர் என்றும் அதே சமயத்தில், இலங்கையில் வன்முறையற்ற தீர்வுகளுக்கா…

    • 28 replies
    • 6.5k views
  22. [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 18:00 ஈழம்] [காவலூர் சங்கீதன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள லார்ஸ் சோல்வ்பேர்க் தலைமையிலான குழுவினர் இன்று சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பு கிளிநொச்சியில் உள்ள சமாதான செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.15 மணிவரை நடைபெற்றது. சு.ப.தமிழ்ச்செல்வனுடன் தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இச்சந்திப்பில் பங்கேற்றார். லார்ஸ் ஜொஹான் சோல்பெர்க் தலைமையிலான குழுவினரைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியதாவது: ஏ-9 பாதை மூடப்பட்டுள்ளதால் பொதுமக…

  23. கொழும்பு நாளேடு [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 09:10 ஈழம்] [தெ.சந்திரநாதன்] வன்முறைகளைப் பூரணமாகக் கைவிடுவதாக தமிழீழத் தேசியத் தலைவர் உத்தரவாதக் கடிதம் தந்தாலே தவிர பேச்சுவார்த்தைகளில் சிறிலங்கா அரசு கலந்து கொள்ள மாட்டாது என முன்நிபந்தனை விதித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடொன்று தெரிவித்துள்ளது. இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கருடன் சிறிலங்காவின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் நிமால் சிறிபாலா மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலர் எச்.எம்.ஜி.எஸ்.பலிகக்கார ஆகியோர் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகத் மேற்படி நாளேடு தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டதன் பின்பு, விடுதலைப் புலிகளால் ஒ…

  24. இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணும் பொருட்டு சமாதானப் பேச்சுக்களை உடன் ஆரம்பிக்க வேண்டுமானால் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும். ஆயுதங்களை கீழே வைக்காமல் சமாதானப் பேச்சுவார்த்தை சாத்தியமாகாது என்று சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்சமாதானம் என்ற சொல்லை நான் கூற மாட்டேன் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் நாம் கடல், தரை, வான் வழிகளில் செல்கின்ற போது எமக்கு அச்சுறுத்தலோ இடையூறோ இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றோம். எம்மை தாக்குகின்ற போது நாம் மீண்டும் தாக்காமல் இருந்திருந்தால் இன்று இந்த பூமியும் இல்லை நாடும் இல்லை. ஆனால் பல உயிர்களைப் பலி கொடுத்து நாம் அதனை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றோ…

    • 5 replies
    • 1.6k views
  25. அல்வாயில் இளைஞர் சுட்டுக்கொலை [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 05:46 ஈழம்] [ந.ரகுராம்] வடமராட்சி அல்வாயில் இளைஞரொருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் நடைபெற்றது. கொல்லப்பட்டவர் அல்வாய் தெற்கைச் சேர்ந்த சச்சிதானந்தம் சுஜிதரன் (வயது 25) என அடையாளம் காணப்பட்டுள்ளார். கட்டைவேலி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றி வந்த இவர், வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். Ref : http://www.eelampage.com/?cn=28787

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.