Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியல் தீர்வை வழங்க அனைத்துக் கட்சிகளது உதவியை கேட்கிறார் ரணில் 60 ஆண்டுகாலமாக வழங்க முடியாமலிருக்கும் அரசியல் தீர்வை வழங்க ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அர்ப்பணிப்பாக செயற்படுகின்ற நிலையில், அதற்கு நாடாளுமன்றத்திலுள்ள ஒட்டுமொத்த உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டுமென ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்ரீலங்கா நாடாளுமன்ற ஜனநாயகம் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகாலத்தை கொண்டாடுகின்ற தினத்தில் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை வழங்க முடியாமையிட்டு தான் கவலையடைவதாகவும் பிரதமர் கூறினார். ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் 70ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்றைய தினம் விசேட அமர்வு இ…

  2. அரசியல் தீர்வை வழங்காமல் புதிதாக வருகின்ற முதலீடுகளால் பயனில்லை - கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழுவிடம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எடுத்துரைப்பு By T. Saranya 09 Nov, 2022 | 09:49 AM (நா.தனுஜா) நாட்டில் புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதைத் தாம் வரவேற்பதாகவும், இருப்பினும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணமாக இருக்கக்கூடிய அரசியல் தீர்வின்றி புதிதாக வருகின்ற முதலீடுகளால் எவ்வித நன்மையும் கிட்டாது என்றும் இலங்கைக்கு வருகைதந்துள்ள கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழுவிடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்குப் பதிலளித்த…

  3. அரசியல் தீர்வை வழங்காவிடின் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை சரத் கோங்­கா­கே கேசரிக்கு நாளிதழுக்கு விசேட செவ்வி நேர்­காணல்: ரொபட் அன்­டனி இவ்­வார எமது நேர்­காணல் பகு­தியில் நடிகர் விஜ­ய­கு­மா­ர­துங்­க­வுடன் இணைந்து இலங்கை மக்கள் கட்­சியை ஆரம்­பித்த மூத்த அர­சி­யல்­வா­தியும் பின்னர் தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு விவகா­ரத்­தினால் அர­சியல் பாதை திசை­தி­ருப்­பப்­பட்டு தற்­போது ஜனா­தி­ப­தியின் ஆலோ­சகர் மட்­டத்­தி­லி­ருக்­கின்­ற­வ­ரு­மான சரத் கோங்­கா­கேவை சந்­தித்தோம். இடை­ந­டுவில் சில காலம் சிரேஷ்ட இரா­ஜ­தந்­தி­ரி­யா­கவும் செயற்­பட்­டுள்ள சரத் கோங்­காகே தனது அர­சி­யலின் ஆரம்ப மட்­டத்­தி­லி­ருந்தே தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு மற…

  4. அரசியல் தீர்வை வழங்குவதில் அரசாங்கம் உதாசீனப் போக்கை பின்பற்றுகின்றது – ஐ.சீ.ஜீ. 21 நவம்பர் 2012 அரசியல் தீர்வை வழங்குவதில் அரசாங்கம் உதாசீனமான போக்கைப் பின்பற்றி வருவதாக சர்வதேச அனர்த்தக்குழு குற்றம் சுமத்தியுள்ளது. தீர்வுத் திட்டம் தொடர்பில் அரசாங்கம் மெய்யாகவே தமிழ்த் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுகளை வழங்க அரசாங்கம் காட்டி வரும் தயக்கம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களுக்கு தடையாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளது. அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடுகள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது…

  5. அரசியல் தீர்வை வழங்குவதில் நல்லாட்சிக்கும் தோல்வி ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் அரசியல் தீர்வை வழங்குவதில் தற்போதைய அரசாங்கமும் தோல்வி யடைந்துள்ளதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமல்லாது தமிழ் மக்களும் கூட ஐக்கிய இலங்கைக்குள் அதிகா ரத்தை பரவலாக்கும் தீர்விற்கு விருப்பத்துடன் உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்க ளும் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கினர் எனவும் அவர் தெரிவ…

  6. அரசியல் தீர்வைக் குழப்ப வன்முறை குழுக்கள்! வடக்கு, கிழக்கு இணையாவிட்டால் தமிழ் பேசும் மக்களின் நிலங்கள் பறிபோகும் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆர்.பி., எஸ்.கணேசன் நாட்டில் அர­சியல் தீர்­வுக்­கான நட­ வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்ப­டு­கின்ற வேளையில் அதைத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு பல சக்­திகள் இலங்­கையின் பல பாகங்­க­ளிலும் செயற்­பட்டு வரு­கின்­றன. தற்­போ­தைய அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சியை தொடர்­வ­தாக இருந்தால் அமைதி, சமா­தானம் என்­பன நீடிக்­க ­வேண்டும். அமைதி, சமா­தானம் இல் லாத குழப்­ப­க­ர­மான சூழலில் அர­சி யல் தீர்­வுக்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது கடினம். ஆகவே சமா­தா­னத்தைக் குலைத்து அமை­…

  7. அரசியல் தீர்வைப் பெற வேண்டுமானால் சிறுபான்மைக் கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் – கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்த நாட்டில் அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சிறுபான்மையினக் கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டியது காலத்தின் கட்டாயமாக அமைந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். சிறுபான்மையின கட்சிகளுக்கிடையில் அரசியல் தீர்வு தொடர்பில் முரண்பாடுகள் ஏற்படுமானால் இறுதியில் அது அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றமாகவே அமையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது முன்னெடுக்கப்படும் அரசியல் தீர்வுத் திட்டத்தின் சாத்தியத்தன்மை குறித்து கருத்து தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவி…

  8. அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க மஹிந்தவுக்கு இது இறுதிச் சந்தர்ப்பம்: ஜயலத் ஜெயவர்த்தன. தமிழ் மக்கள் படும் அவலங்களுக்கு முடிவு கட்டுவதற்கான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்தவே சுதந்திரக் கட்சியுடன் உடன்பாடு செய்தோம். ஒர் அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி மகிந்தவுக்கு இதுவே இறுதிச்சந்தர்ப்பம் ஆகும். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான டொக்டர் ஜயலத் ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் தமிழர்கள் படும் அவதி, அவர்கள் தென்னிந்தியாவுக்கு அகதிகளாகச் செல்கின்றமை, யாழ்ப்பாணத்திலிருந்து அவர்களால் தெற்கிற்கு வரமுடியாமை, அவர்கள் தொடர்ந்தும் தாக்கப்படுகின்றமை மற்றும் கொழும்பில் ஆட்கடத்தல்களுக்கு ஆளாகின்றமை என்பன போன்ற தமிழர்…

  9. அரசியல் துரும்பாகிப் போன இலங்கைத் தமிழர்கள்! ஈழத் தமிழர் விவகாரத்தை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களது அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்தி வருகின்றனரென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சீனித்தம்பி யோகேஸ்வரன் தமிழ்நாட்டின் மதுரையில் வைத்து நிருபர்களிடம் கூறியிருந்ததாக இந்திய ஊடகமொன்று சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது. இந்துக்கள் அனுஷ்டிக்கின்ற விநாயகர் சதுஷ்டி அனுஷ்டானத்துக்காக தமிழகத்துக்குச் சென்றிருந்த வேளையில், அங்குள்ள ஊடக…

  10. அரசியல் துறை: மனிதபிமான உதவி உடனடியாக தேவை;உலக நாடுகள் புலம்பெயர் தமிழர்களின் மனிதபிமான உதவிகளை வன்னி மக்களுக்கு அடைய உதவவேண்டும் இன்றைய நிலவரம் - தமிழர் புனர் வாழ்வு கழக அறிக்கை

  11. ….இலங்கையில் பொதுமக்களில் கணிசமான் தொகையினர் போதிய அரசியல அறிவு கொண்டவர்களல்லர். இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி இந்நாட்டின் கடுங்கோட்பாட்டு அரசியல் வாதிகள், சராசரி அரசியல் அறிவைத் தானும் கொண்டிராத அந்த அப்பாவிப் பொதுமக்களது உணர்வுகளைத் திiசை திருப்பி “:நாட்டுப் பற்று” என்ற ஒரு துரும்பைப் பயன்படுத்தி யதார்த்தத்தை மறைந்துவிடப் பிராயத்தனப் படுகின்றனர்;…. ….உலகத்துப் பொலிஸ்காரன் எனத் தம்பட்டமடித்து ஈராக் நாட்டை ஆக்கிரமித்துக் கொண்ட அமெரிக்க வல்லரசு இன்று ஈராக்கில் தனக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு நிலைகாரணமாக, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் அவதியற நேர்ந்துள்ளமை, எமது நாட்டின் இன்றைய ஆடசியாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைகிறது….. …

  12. அரசியல் தேவைகளுக்காக மத வாதங்களை தூண்டி மக்களை குழப்ப வேண்டாம் – நாக விகாரையின் விகாராதிபதி தமது அரசியல் தேவைகளுக்காக மத வாதங்களை தூண்டி மக்களை குழப்பி அரசியல் லாபங்களுக்காக மதங்களுடையில் பிரச்சினைகளை தூண்டிவிடும் செயற்பாட்டைநிறுத்துங்கள் என யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஆரியகுள பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் வந்த செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் ஆரிய குள அபிவிருத்தி சம்பந்தமாகவும் அதில் புத்த விகாரை அமைக்க முயற்சி என்…

  13. அரசியல் நிகழ்ச்சி நிரலின் பின்னணியில் குற்றச்சாட்டுக்கள் புனையப்படுகின்றன சொத்துக்களை சேர்க்கவில்லை; வங்கிக்கணக்கும் எனக்கில்லை என்கிறார் கோத்தபாய ராஜபக் ஷ (பா.ருத்ரகுமார்) வங்கிக்கணக்கு என்று எனக்கு எதுவும் கிடையாது. காணியையும் வீட்டையும் சொத் துக்களையும்கூட நான் சேர்க்கவில்லை. திருட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட தில்லை. அரசியல் நிகழ்ச்சி நிரலின் பின்னணியில் குற்றச்சாட் டுக்கள் புனையப் படுகின்றன. எவ்வாறாயினும் அரச அதிகாரி எனும் பொறுப்பில் இருந்தவன் என்ற அடிப்படையில் விசாரணைகளுக்கு பதிலளிப்பேன் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். சந்தஹிருசேயா என்ற விஹாரையின் தங்க புத்தர் சிலை விவகாரம் தொ…

  14. அரசியல் நிலைமை குறித்து கேள்வி எழுப்பிய மோடி (ரொபட் அன்­டனி) இந்­தி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்த புதிய வெளிவி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை புது­டில்­லியில் சந்­தித்து பேச்சு நடத்­திய இந்­திய பிர­தமர் நரேந்­திரமோடி இலங்­கையின் அர­சியல் நிலைமை மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க விட­யங்கள் குறித்து கேட்­ட­றிந்­து­கொண்டார். அத்­துடன் இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான உறவை அடுத்­த­கட்­டத்­துக்கு கொண்டு செல்தல், பொரு­ளா­தார வர்த்­தக தொடர்­பு­களை கட்­டி­யெ­ழுப்­புதல், முத­லீ­டு­க­ளுக்­கான வாய்ப்­புக்கள் உள்­ளிட்ட விட­யங்கள் குறித்தும் வெ ளிவி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­ந…

    • 1 reply
    • 437 views
  15. அரசியல் நெருக்கடி – முக்கிய அரச நிறுவனங்களுக்கு விசேட பாதுகாப்பு : November 11, 2018 தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலமைகளைத் தொடர்ந்து அரசாங்கத்தின் ஆறு முக்கிய நிறுவனங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படையின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம், லேக்ஹவுஸ், தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி முதலிய அரச ஊடக நிறுவனங்களுக்கு விசேடபாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைவிட, அரசின் முக்கிய நிறுவனங்களான சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் அரச அச்சகம் ஆகிய நிறுவனங்களுக்கும் காவல்துறை விசேட அதிரடிப்படையினரின் விசேட பாதுகாப்பு வழங்கப…

  16. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து நாளைய தினம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சுமார் அரை மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, அரசியல் நெருக்கடியை விரைவில் சுமுகமான முறையில் தீர்த்துக்கொள்வது குறித்து இருவரும் தீவிரமாக ஆராய்ந்தனர். அத்துடன் இச் சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஆளும்கட்சியின் …

  17. அரசியல் நெருக்கடி ; மைத்திரி, ரணிலை சந்தித்தனர் இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்க தூதர் (எம்.எம்.மின்ஹாஜ் ) நல்லாட்சி அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையையடுத்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் அவசரமாக சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளி்கையிலும் இரண்டு தூதுவர்களும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். இன்றுகாலை இந்திய உயர்ஸ்தானிகர் தர…

    • 13 replies
    • 1.1k views
  18. அரசியல் நெருக்கடிக்கு அனைத்துலக தலையீடுகளே காரணம் – கோத்தா உள்நாட்டுப் படைகள் வலுவாகவும், நாட்டைப் பாதுகாக்கும் ஆற்றலுடனும் இருப்பதால், வடக்கிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புத் தேவையில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் நேற்றுமாலை ஊடகங்களைச் சந்தித்த கோத்தாபய ராஜபக்சவிடம், வடக்கிற்கு ஐ.நாவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று புலம்பெயர் தமிழ் அமைப்பு ஒன்று விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாக, ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “எமது படைகளின் துணையுடன், அந்த விவகாரங்களை எங்களால் தீர்த்துக் கொள்ள முடியும். இறைமையுள்ள நாடு …

  19. அரசியல் நெருக்கடிக்கு சீனாவே காரணம் – ஐதேக குற்றச்சாட்டு கொழும்புச் செய்தியாளர்Oct 29, 2018 | 1:41 by in செய்திகள் சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து தாவுபவர்களுக்கு நிதியை வழங்கி, தற்போதைய அரசியலமைப்பு நெருக்கடிக்கு சீன அரசாங்கமே காரணமாக இருப்பதாக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். அலரி மாளிகையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், “புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கு நிதியைச் செலவிடுவதை சீனா கைவிட வேண்டும். ரணில் விக்ரமசிங்கவை நீக்கும், கூட்டு அரசாங்கத்தைக் கவிழ்க்கும் திட்டமானது ஒரு அனைத்துலக சதிவேலை. நாடாளுமன்ற உ…

  20. அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ரணிலை சந்திக்கிறார் ஜனாதிபதி மைத்திரி! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், இதையடுத்தே இன்று இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரி நேற்றைய தினம் கொழும்பில் இருக்கவில்லை. அவர் பொலன்னறுவை சென்றிருந்தமை காரணமாக இன்று இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இன்று மாலை இடம்பெறவுள்ள சர்வ கட்சித்தலைவர்களுடனான சந்திப்பினை தொடர்ந்து அல்லது அதற்கு முன்னர் இருவரும் தனியாக சந்தித்து பேசக்கூடும் என எதிர்…

  21. November 29, 2018 எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடன் நாளை (30.11.18) பிற்பகல் கலந்துரையாடி நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வொன்றை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள…

  22. அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண்க – ஜனாதிபதிக்கு அமெரிக்கா, இந்தியா அவுஸ்ரேலியா அழுத்தம் : November 17, 2018 1 Min Read இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணுமாறு அமெரிக்கா, இந்தியா, யப்பான் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தத்தை பிரயோகித்துள்ளன. இதற்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்க தயாராக இருப்பதாகவும் இந்நாடுகள் கூறியுள்ளன. நேற்றைய தினம் சிங்கப்பூரில் நடைபெற்ற இந்திய – பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான செயற்பாடுகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பான கலந்துரையாடலின்போது இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்தும் கவனம் செலுத்தப…

  23. குளோபல் தமிழ் செய்தியாளர் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை எழு நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். கடந்த 4ஆம் திகதி சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடிலேயே ஜனாதிபதி இவ்வாறு கால அவகாசத்தைக் கோரியிருந்தார். ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்து, நாளை 11ஆம் திகதியுடன் ஏழு நாட்கள் நிறைவடைகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக பிரதமர் பதவி வெற்றிடமாக காணப்படுவதுடன் நாட்டில் அமைச்சரவை ஒன்றும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற்றில்…

  24. அரசியல் நெருக்கடியை தீர்க்க பொதுத் தேர்தலுக்கு செல்லவும்: சரத் என் சில்வா நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குத் தீர்வாக நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தலுக்கு செல்லவேண்டுமென முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஜனாதிபதிக்கு வலியுத்தியுள்ளார். அரசியல் ரீதியாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்தீரத்தன்மைகளுக்கு மத்தியிலேயே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, ”அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் 70ஆவது உறுப்புரையின் பிரகாரம் நான்கரை வருடங்களுக்கு பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். ஆனால், நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக ஜனாதிபதியால் அதற்கு முன்னரே நாடாளுமன்றைக் கலைக்கும் அதிகாரம் வ…

  25. இலங்கையின் இரத்தக் கண்ணீர் என்று இலங்கைத் தமிழர்களின் நிலையைப் பற்றி 1983-லேயே இரா.செழியன் எழுதியிருக்கிறார். தமிழர்களின் அந்த இரத்தக் கண்ணீர், இன்றைக்கு இரத்தக் கடலாக ஓடிக் கொண்டிருக்கிறது'' என்று `சமுதாய நீதியில் அரசியல் அடிப்படை' என்ற இரா.செழியனின் நூல் வெளியீட்டு விழாவில் கண்கள் கசிந்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு. கிளிநொச்சியைக் கைப்பற்றிய திமிரில் வன்னி தர்மபுரம் பகுதியில் சிங்களப் பேரினவாத இராணுவம் நடத்திய கிளஸ்டர் குண்டுத் தாக்குதலில் ஒரு கைக் குழந்தை உள்பட ஏழு பேர் பலியாகியிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், இலங்கைத் தமிழர்களின் நிலை கண்டு நூல் வெளியீட்டு விழாவில் மனம் நொந்து பேசிய நல்லகண்ணுவைச் சந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.