ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
ஆதரவாக வாக்களித்த... உறுப்பினர்களுடன் இணைந்து, ஜனாதிபதி அரசாங்கத்தை அமைக்க வேண்டும்- நாமல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு ஆதரவாக வாக்களித்த 134 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு யோசனைகளை முன்வைத்த கட்சிகள் கூட இன்று அதற்கு இணங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே தமக்கு வாக்களித்த 134 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பலமான அரசாங்கத்தை ஜனாதிபதி நியமித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் …
-
- 0 replies
- 139 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானம் இலங்கை முன்னெடுத்த திட்டங்களுக்கான வெற்றி - பிரதமர் By T. SARANYA 01 SEP, 2022 | 08:30 PM (இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம். வசீம்) 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளமை பொருளாதார மீட்சிக்காக நாம் முன்னெடுக்கும் திட்டங்களின் பிரதான வெற்றியாகும். வங்குரோத்து நிலையினை அடைந்துள்ள நாட்டை முன்னேற்றமடைய செய்து எதிர்கால தலைமுறையினருக்கு சிறந்த நாட்டை உருவாக்கிக் கொடுக்க ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என பிரதமர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்தார். பாராளுமன்றில் வியாழக்கிழமை (1) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்…
-
- 0 replies
- 422 views
-
-
துப்பாக்கிப்பிரயோகங்களை கட்டுப்படுத்தாது போராட்டங்களை முடக்க படையினர் குவிக்கப்படுகின்றனர் - சுமந்திரன் By T. SARANYA 01 SEP, 2022 | 09:01 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) ஆங்கிலத்தில் கையெழுத்திட்டுவந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்போது சிங்களத்தில் கையெழுத்திடுவதன் மூலம் அவரின் நிலைப்பாடுகளும் மாறி வருவது தெளிவாகின்றது. நாட்டில் தீவிரமடைந்துள்ள துப்பாக்கி பிரயோகங்களை தடுக்க எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மாறாக மக்கள் போராட்டத்தை முடக்க ஆயிரகணக்கில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுப்படுத்தப்படுகிறார்கள் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார். பாரா…
-
- 0 replies
- 162 views
-
-
இலங்கை போன்றதொரு நிலைமையை பங்களாதேஸ் ஒருபோதும் எதிர்கொள்ளாது- பிரதமர் ஷேக் ஹசீனா By RAJEEBAN 30 AUG, 2022 | 05:23 PM பங்களாதேஸ் இலங்கை போன்றதொரு நிலையை எதிர்கொள்ளாது என அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பங்களாதேஸ் இலங்கை போன்றதொரு நெருக்கடியை சந்திக்காது மாறாக அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு அது முன்னோக்கி நகரும் என அவர் தெரிவித்துள்ளார். எனது கட்சி தலைவர்களும் ஆதரவாளர்களும் ஒரு விடயத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் பங்களாதேஸ்ஒருபோதும் இலங்கை போன்றிருக்காது இருக்கவும் முடியாது என அவர் தெரிவித்துள்ளார். முன்னைய பிஎன்பி அரசாங்கத்தின் காலத்தில் பங்களாதேஸ் இலங்கைபோன்றதொரு நிலைய…
-
- 7 replies
- 967 views
- 1 follower
-
-
சீனா கொழும்பின் கடன்மறுசீரமைப்பு திட்டத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன நடக்கும்? சர்வதேச நாணயநிதியத்தின் பதில் என்ன? By RAJEEBAN 01 SEP, 2022 | 02:59 PM இலங்கைக்கு கடன்வழங்கியவர்கள் இணங்க மறுத்தால் இலங்கையின் நெருக்கடி தீவிரமடையும் என சர்வதேச நாணயநிதியம் எச்சரித்துள்ளது. கடன்மறுசீரமைப்பு விடயத்தில் சீனா மேற்கத்தைய நாடுகளுடன் இணைந்து செயற்படாது என்ற கரிசனைகளிற்கு மத்தியில் சர்வதேச நாணயநிதிய அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார். இன்று ஏற்பட்;டுள்ள இணக்கப்பாட்டின் அடிப்படையில் சர்வதேச நாணயநிதியம் 2.9 பில்லியன் டொலரை வழங்குவது என்றால் சீனா உட்பட இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் அனைத்தும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தி…
-
- 1 reply
- 384 views
- 1 follower
-
-
இலங்கை மக்கள் சார்பில் முன்னெடுக்கப்பட்ட 'நன்றி இந்தியா ' 01 SEP, 2022 | 04:19 PM இந்திய அரசாங்கத்தினாலும் மக்களாலும் உரிய தருணத்தில் வழங்கப்பட்ட உதவிகளுக்கு இலங்கை மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் நோக்கில் 'நன்றி இந்தியா' என்ற தலைப்பிலான நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பங்கேற்றுக்கொண்டிருந்ததுடன், இலங்கை மக்களின் நன்றியை வெளிப்படுத்தும் வகையில் அவரிடம் விருதொன்றும் கையளிக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி கலாநிதி கொஸ்கொட சிறி சுபுதி அனுநாயக்க தேரர், கலாநிதி எம்.விமலசார தேரர், பேராசிரியர் மல்லாவ ஹன்டி ஜ…
-
- 3 replies
- 340 views
- 1 follower
-
-
நாட்டை வங்குராேத்து அடையச்செய்தமை தொடர்பிலான விசாரணையை கோருவது 225 பாராளுமன்ற உறுப்பினரதும் கடமையாகும் - வஜிர அபேவர்த்தன By VISHNU 01 SEP, 2022 | 09:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) நாட்டை வங்குராேத்து அடையச்செய்தமை தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ள கோருவது பாராளுமன்றத்தில் இருக்கும் 225 பேரினதும் கடமையாகும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 01 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க சவூதி அரேபியாவுக்கு அழைப்பு இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்குமாறு சவூதி அரேபியாவுக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அஹமட் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கைக்கும் சவூதி அரேபியா இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக அண்மையில் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்திருந்த போது இந்த அழைப்பை சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், விடுத்துள்ளார். முழு பிராந்தியத்தையும் உள்ளடக்கும் வகையில் போதுமான எண்ணெய் சேமிப்பு வசதிகளை இலங்கை வழங்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். சவூ…
-
- 6 replies
- 307 views
- 1 follower
-
-
புதுக்குடியிருப்பில் புதைக்கப்பட்டிருந்த பாரிய எரிபொருள் தாங்கி மீட்பு! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பாரிய எரிபொருள் தாங்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலேய குறித்த எரிபொருள் தாங்கி நீதிமன்ற உத்தரவிற்கமைய மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான் ரி.சரவணராஜாவின் அனுமதியுடன் அகழ்வுப் பணிகள் நேற்று(31) முன்னெடுக்கப்பட்டன. 16.3 அடி நீளமும் 7.9 அடி விட்டமும் கொண்ட வெறுமையான எரிபொருள் தாங்கியொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 307 views
-
-
ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே.... படுகொலை வழக்கில் இருந்து, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் விடுதலை! மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே படுகொலை வழக்கில் இருந்து அப்போதைய கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் ஏ.லக்ஷ்மன் குரே மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் செல்வராஜா பிரிபாஹகரன் (மோரிஸ்) ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 16 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குறித்த இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கு கம்பஹா இலக்கம் 01 உயர் நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா பண்டார முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) எடுத்துக்கொள்…
-
- 1 reply
- 338 views
- 1 follower
-
-
எரிபொருள் விலைகள் இன்று திருத்தம் செய்யப்படாது Digital News Team 2022-09-01T15:34:56 விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று (01) எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ள போதிலும் இன்று எரிபொருள் விலையில் எவ்வித குறைப்பும் இடம்பெறாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக செயல்படும் போது மக்களுக்கு அந்த நிவாரணம் கிடைக்கும் என நம்புகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/204658
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
வடக்கில்... சீனாவின் ஆதிக்கத்தை, ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது- செல்வம் அடைக்கலநாதன். வடக்கில் சீனாவினுடைய ஆதிக்கத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார் இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அண்மைக்காலமாக சீனாவினுடைய கப்பல் ஒரு சர்ச்சையாக இலங்கையிலே பேசப்பட்டது. இந்தியாவிற்கு பாதுகாப்பு விளைவிக்கின்ற எச்சரிக்கையை மீறி அரசாங்கம் சீனா கப்பலை உள்ளே அனுமதித்தது. தற்போது மீண்டும் சீனாவினுடைய ஆதிக்கம் தொடர்வதாகவே நாங்கள் பார்க்கின்றோம். அந்தவகையிலே வடக்கில் ச…
-
- 1 reply
- 355 views
-
-
பொன்னாலை - பருத்தித்துறை வீதி முற்றாக திறப்பு By Vishnu 01 Sep, 2022 | 09:46 AM யாழ்ப்பாணம், கீரிமலை ஊடான பொன்னாலை - பருத்தித்துறை வீதியினை மக்கள் பாவனைக்காக முற்றாக திறந்து விட நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். கடந்த 30 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் குறித்த வீதி காணப்பட்ட நிலையில் கடந்த நல்லாட்சி கால பகுதியில் அப்பகுதி மக்கள் மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டு வீதியும் திறந்து விடப்பட்டது. ஆனாலும் அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலையே மக்கள் குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்து செய்வதற்கு இராணுவத்தினர் அனுமதித்து …
-
- 0 replies
- 360 views
-
-
வடகடல் நிறுவனத்தினை முன்கொண்டு செல்ல அமைச்சர் டக்ளஸ் புதிய திட்டம் By T. Saranya 01 Sep, 2022 | 10:47 AM வடகடல் நிறுவனத்தின் வலை உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றவர்களை, பங்குதாரர்களாக உள்ளடக்கி, தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் வலைத் தொழிற்சாலைகளை செயற்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். லுணுவல தொழிற்சாலையை சேர்ந்த பணியாளர்களின் பிரதிநிதிகளை நேற்று புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தற்காலிகமாக 5 பணியாளர்களைக் கொண்ட குழுவொன்றிற்கான விபரங்களை தருமாறும், அதனூடாக தொ…
-
- 0 replies
- 273 views
-
-
பெறுமதி சேர் வரி இன்று முதல் அதிகரிப்பு இன்று முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரியினை 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெறுமதி சேர் வரி 12 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்படுமென இடைக்கால வரவு - செலவுத் திட்டத்தினை நிதி அமைச்சர் என்ற வகையில் நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றுகையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார் இன்று முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரி வீதம் அதிகரிக்கப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/பெறுமதி-சேர்-வரி-இன்று-முதல்-அதிகரிப்பு/175-303368
-
- 0 replies
- 274 views
-
-
மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்த அறிவித்தல்! அமைதி வழி போராட்டக்காரர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் ஒடுக்குவதை உடனடியாக நிறுத்துமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமாவுடன் ஜூலை 21 ஆம் திகதி புதிய ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர், இலங்கை மக்கள் ஒன்றுகூடுவதற்கும் கருத்துகளை வெளியிடுவதற்கும் உள்ள உரிமைகள் நசுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கம் ஒரு மாத காலமாக அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி, போராட்டக்காரர்களை வன்முறையால் ஒடுக்கி, கைது செய்து வருவதாக மனித உ…
-
- 0 replies
- 173 views
-
-
அவசர உதவியாக... 200 மில்லியன் டொலர்களை, கடனாக வழங்க அனுமதி! இலங்கைக்கான அவசர உதவியாக 200 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது. உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், வறுமையில் வாடும் மக்களுக்கு – குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த கடன் உதவி வழங்கப்படுகின்றது. நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த கடன் உதவிக்காக திருப்பி அனுப்பியுள்ளது. https://athavannews.com/2022/1296988
-
- 0 replies
- 112 views
-
-
இலங்கையில்... பத்தில் மூன்று பேர், உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர் – ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் பத்தில் மூன்று பேர் உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டத்தின் செயலாளர் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் அதில் தெரிவித்துள்ளார். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நடுத்தர வருமான நாடுகளை விட 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம்…
-
- 0 replies
- 198 views
-
-
ஐ.நா. மனித உரிமை பேரவையின்... அங்கத்துவ நாடுகளுக்கு, தமிழ் தேசியக் கட்சிகள்... வரைபு சமர்ப்பிப்பு! தமிழ் தேசிய ஆறு அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் பிரதான நாடுகளுக்கு வரைபு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் முன்னெடுப்பில் இவ்விடயம் சாத்தியமாகியது. இந்தக் கோரிக்கையில் பிரதானமாக சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்த ஐ.நா. பாதுகாப்புச் சபையை தூண்டுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட வந்த பிரேரணைகளை இலங்கை நடைமுறைப்படுத்த தவறி உள்…
-
- 0 replies
- 130 views
-
-
ஜனாதிபதியின் தலைமையில் நாடு ஸ்திர நிலையை அடைந்துள்ளது - நிமல் சிறிபால டி சில்வா By DIGITAL DESK 5 31 AUG, 2022 | 05:13 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களால் நாடு ஸ்திரமான நிலையை அடைந்துள்ளதுடன் அவரது வேலைத் திட்டங்கள் சிறந்த பிரதிபலனை வழங்கி வருகின்றது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (31 ) இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான முதலாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சி…
-
- 3 replies
- 292 views
- 1 follower
-
-
புலம்பெயர் தமிழர்களின் ஆதிக்கம் மேலோங்கிய இணையனுசரணை நாடுகளுடன் பேச்சு நடாத்த நாம் தயார் - விஜயதாஸ By T Yuwaraj 31 Aug, 2022 | 06:38 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் இணையனுசரணை நாடுகள் புதிய தீர்மானத்தைக் கொண்டுவருமேயானால், அதுகுறித்து எமக்கு எவ்வித கோபமும் இல்லை. மாறாக அவர்கள் முன்வைக்கக்கூடிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் ஒரே மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். இந்த இணையனுசரணை நாடுகள் என்பதை பெரும்பாலும் புலம்பெயர் தமிழர்களின் ஆதிக்கம் மேலோங்கிய நாடுகளாகவே இருக்கின்றன. …
-
- 5 replies
- 1k views
-
-
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின By T YUWARAJ 28 AUG, 2022 | 04:59 PM 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த வகையில் குறித்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்திற்குள் பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிட முடியுமென பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/134565
-
- 17 replies
- 1.8k views
- 1 follower
-
-
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிடப் போவதில்லை என சட்டமா அதிபர் ஊடாக இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு 2019ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி பல அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முடிவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிடப் போவதில்லை - ஜனாதிபதி | Virakesari.lk
-
- 2 replies
- 411 views
-
-
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 2 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் - இராதாகிருஷ்ணன் சபையில் கோரிக்கை By T YUWARAJ 31 AUG, 2022 | 10:11 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) தோட்டத் தொழிலாளர்களின் பிரதான உணவு கோதுமை மா என்பதால் அதன் விலை 300 ரூபாவை விட அதிகரித்துள்ளதால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 2000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும். அத்துடன் பெருந்தோட்டங்களை மறுசீரமைப்பை செய்து அந்த மக்களின் வாழ்க்கையை உயர்த்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான முதலாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு…
-
- 1 reply
- 335 views
- 1 follower
-
-
யாழ்.மாநகர சபைக்கு... ஜப்பான் அரசாங்கம் வழங்கிய நிதி, பயன்படுத்தப் படாமைக்குரிய காரணம்... இதுதான். - வரதராஜன் பார்த்தீபன். வெளிநாடுகளில் இருந்து வரும் நன்கொடைகள் மற்றும் முதலீடுகள் என்பனவற்றை தமிழ் பிரதேசங்களுக்கு கிடைக்கவிடாமல் தடுக்கும் மத்திய அரசாங்கம், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடைகளை நீக்கி, இலங்கையில் முதலீடு செய்யுமாறுக் கோரியுள்ளமை வேடிக்கைக்குரியது என்று யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்துள்ளார். ஜப்பான் அரசாங்கம் யாழ்.மாநகர சபைக்கு கழிவகற்றல் வாகன இறக்குமதி செலவுக்கு என வழங்கிய பணத்தினை மீள கையளிக்குமாறு கோரியுள்ளமை தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். …
-
- 7 replies
- 504 views
- 1 follower
-