Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு அறிக்கையைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இலங்கைக்கு எதிரான பரப்புரைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.அல் ஜசீராவுக்கு தொலைக்காட்சிக்கு, இலங்கையின் போர் குற்றம் தொடர்பான அறிக்கையின் மீது இரண்டு தமிழர்கள் பேட்டி - வீடியோ இணைப்பு http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1716:2011-04-26-09-41-57&catid=1:latest-news&Itemid=18

  2. அல் ஹுசே­னுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுங்கள் : ஐ.நா. மனித உரிமை பேரவை தலை­வ­ரிடம் முறைப்­பாடு ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசே­னுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலியுறுத்தி முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீர­சே­கர ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை யின் தலைவர் ஜோக்கின் அலெ­க்சாண்­ட­ரிடம் மகஜர் கைய­ளித்­துள்ளார். தவ­றான தக­வல்­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு இலங்கை அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பை முன்­னெ­டுக்­க­வேண்டும் என அழுத்தம் பிர­யோ­கிப்­ப­தா­கவும் எனவே அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்று அந்த மக­ஜரில் தெரி­விக்­ கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை நேற்று முன்­தினம் ஜெனிவா மனித உரிமை …

  3. அல் ஹுசைகுக்கு பதில் தெரிவிக்கிறார் லக்ஷமன் கிரியெல்ல எம்.எம்.மின்ஹாஜ் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் பூரண ஆதரவுகளையும் உதவிகளையும் வழங்கியுள்ளோம். தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காகவே முழு மூச்சுடன் செயற்படுகின்றோம். எனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைாளாளரின் அவசரத்திற்கு எம்மால் எதனையும் செய்ய முடியாது. எமக்கு கால அவகாசம் வேண்டும் என உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹுசைன் நேற்று இலங்கை அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இது தொடர்பில் வினவிய போதே அமைச…

  4. அல் ஹுசைனின் அழுத்தத்திற்கிணங்கவே 21 ஆம் திகதி சமவாய சட்டமூலம் வருகின்றது இராணுவத்தினருக்கு எதிராக பாரிய வேலைத்திட்டம் என்கிறார் பீரிஸ் (எம்.சி.நஜி­முதீன்) இலங்கை மீது சர்­வ­தே­சத்தின் அழுத்தம் வலு வ­டைந்­து­கொண்டு வரு­கி­றது. அதன் பின்­ன­ணி யில் புலம்பெயர் அமைப்­புகள் செயற்பட்டு இலங்கை இரா­ணு­வத்­திற்கு எதி­ரான பாரிய வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின் றன. மேலும் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மை கள் பேரவை ஆணை­யா­ளர் அல் ஹுசைனின் அழுத்­தத்­திற்­கி­ணங்­கவே எதிர்­வரும் 21ஆம் திகதி, வலுக்­கட்­டா­ய­மாக காணா­ம­லாக்­கப்­ப­டு­வ­தி­லி­ருந்து பாது­காத்தல் பற்­றிய சர்­வ­தேச சம­வாய சட்­ட­மூலம் பாரா­ளு­மன்றில் விவா­தத்­திற்கு எடுத்­து…

  5. அல் ஹுசைன் இலங்கை வருகிறார் (ரொபட் அன்டனி) மனித வளத்துக்கு எதி ரான கண்ணி வெடி களை தடை செய்வதற் கான சாசனத்தின் விசேட தூதுவரான இளவரசர் மிரெட்ராட் அல் ஹுசைன் நாளை மறுதினம் திங்கட்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகின்றார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வருகின்ற தூதுவர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். அத்துடன் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனுடன் இணைந்து வட மாகாணத்திற்கா…

  6. அல் ஹுசைன் இலங்கையர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் ஐக்­கிய நாடு­களை சபை மனித உரி­மைகள் ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்­கையின் சுயா­தீனத்தன்மை மீது தலை­யீடு செய்­கின்றார். எனவே அவரின் அநா­வ­சிய தலை­யீ­டுகள் தொடர்பில் ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையின் தலை­வ­ரி­டத்தில் முறைப்­பாடு செய்­ய­வுள்ளோம். அல் ஹுசைன் இலங்­கை­ய­ரி­டத்தில் பகி­ரங்க மன்­னிப்பு கோர வேண்டும் என்றும் வலி­யு­றுத்தப் போவ­தாக ரியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர தெரி­வித்தார். தேசிய அமைப்­புக்­க­ளுக்­கான அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­வ…

  7. அல் ஹுசைன், அன்­டோ­னி­யோ­விடம் நிலை­மையை எடுத்­துக்­கூ­றினேன் எனது கோரிக்கை ஏற்­கப்­பட்­டது என்­கிறார் ஜனா­தி­பதி (பதுளை , பதுளை மேல­திக, பண்­டா­ர­வளை மேல­திக நிரு­பர்கள்) சர்­வ­தேச நாடு­களின் மத்­தியில் இலங்கை மீதி­ருந்த களங்­கத்தை முற்­று­மு­ழு­தாக போக்­கி­யுள்ளேன். ஐக்­கிய நாடு­களின் செய­லாளர் நாயகம் மற்றும் மனித உரி­மைகள் பேர­வையின் ஆணை­யாளர் உள்­ளிட்ட சர்­வ­தேச நாடு­களின் தலை­வர்கள் பல­ரையும் சந்­தித்து எமது நாட்டின் நல்­லி­ணக்கம் சக­வாழ்வு மற்றும் ஐக்­கியம் தொடர்பில் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கிறேன். ஆதலால் எமது நாட்டின் அபி­வி­ருத்தி தொடர்­பி­லான எனது கோரிக்கை உலக தலை­வர்­களால் முழு­ம­ன­துடன் ஏற்­றுக்­கொள்­ளப்­பட…

  8. அல் ஹூசெய்னுக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானம் 14 பெப்ரவரி 2016 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரiவியன் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னுக்கு எதிராக வழக்குத் தொடர வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் சிலர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனங்களை மீறிச் செயற்பட்டுள்ளதாக அல் ஹூசெய்ன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றில் இந்த வழக்குத் தொடரப்பட உள்ளது.இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் வகையில் அல் ஹூசெய்ன் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் 13.2 பிரகடனம் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விடயம் குறித்து வெளிநாட்டு நீதவான்களிடம் சட்ட ஆலோசனைப் பெற்றுக்…

  9. அல் ஹூசைன் ஏன் வருகிறார்? ஜெனீவா - இலங்கை விவகாரம்! 05 பெப்ரவரி 2016 இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் குறிப்பாக இறுதி யுத்தத்தின்போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக கூறப்பட்டு அது தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த சில வருடங்களாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதேவேளை இலங்கைக்கான ஐ.நா நிபுணர்குழு இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றதாக தனது அறிக்கைமூலம் அறிவித்திருந்தது. இதன்போது அனைத்துலக விசாரணை ஒன்றை நடத்துவதற்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் அறிவித்தது. கடந்த மகிந்த ராஜபக்ச காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விவ…

  10. அல் ஹூசைன் வருகையை முன்னிட்டு முல்லைத்தீவில் இராணுவ முகாங்கள் அகற்றப்பட்டன! ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் வடகிழக்கிற்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் நிலையில் முல்லைத்தீவில் காணப்பட்ட முகாங்கள் பலவற்றை தற்காலிகமாக இராணுவத்தினர் அகற்றியுள்ளனர். மக்களின் சிவில் வாழ்வுக்கு இடையூறாக கடந்த காலத்தில் காணப்பட்ட இராணுவமுகாங்கள், காவலரண்கள், புலனாய்வு முகாங்களை இராணுவத்தினர் நேற்று முந்தினம் இரவு முதல் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஒட்டுசுட்டான் பகுதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் 64ஆவது படைப்பிரிவின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த சிவில் பாதுகாப்பு முகாமை பட…

  11. அல்-கெய்டாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் வேறுபாடு உண்டு: அமெரிக்காவின் நிக்கலஸ் பேர்ன்ஸ் [திங்கட்கிழமை, 23 சனவரி 2006, 21:37 ஈழம்] [ச.விமலராஜா] அமெரிக்க அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக இருந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அல்-கெய்டா இயக்கத்துக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு என்று இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் பிரதிநிதி நிக்கலஸ் பேர்ன்ஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்கா தலைநகர் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் நிக்கலஸ் பேர்னஸ் இன்று திங்கட்கிழமை கூறியதாவது: நாங்கள் இந்த நாட்டின் நண்பர்கள். இந்த நாட்டின் பிராந்திய ஒற்றுமையை ஆதரிக்கிறோம். கண்டனத்துக்குரிய ஒரு பயங்கரவாத அமைப்பினால் இந்த நாட்டினது மக்கள் மேலும் 15 அல்லது 20 ஆண்டுகளுக…

    • 1 reply
    • 1.2k views
  12. இலங்கையில் அல்-கைடா, தலிபான் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இருப்பதாக காட்டி அமெரிக்கா உட்பட மேற்குலகை வவளைத்து போடவே தேசிய ஐக்கிய முன்னணி பொதுசெயலாளரும், அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் இணை தலைவருமான நண்பர் அசாத் சாலி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என இன்று கொழும்பில் நடைபெற்ற அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் உரையாற்றுகையில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த ஊடக மாநாட்டில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, ஜூனியர் விகடன் சஞ்சிகையில் அசாத் சாலியின் நேர்முகம் 24ம் திகதி வெளிவந்தது. அதில் இடம்பெற்றதாக சொல்லப்படும் கருத்து பிழையை திருத்தி அவர் ஜூனியர் விகடனுக்கு அனுப்பி வைத்து…

    • 2 replies
    • 345 views
  13. அல்-ஜசீராவுக்கு அரசு தடை! சனி, 13 நவம்பர் 2010 01:39 அல்-ஜசீரா தொலைக்காட்சி நிருபர்கள் இலங்கை வருகின்றமைக்கு அரசு தடை விதித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமையை சித்திரிப்பனவாக இவை இருக்கலாம் என தெரிவித்து சில புகைப்படங்களை அல்-ஜசீரா கடந்த வியாழக்கிழமை வெளியிட்டிருந்தது. இதுவே இத்தடைக்கு காரணம் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது பதவியேற்பு வைபவம் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறுகின்றது. இதில் கலந்துகொண்டு செய்தி சேகரிக்கவும், பின் வட மாகாணத்துக்கு விஜயம் செய்யவும் இந்நாட்டுக்கு வருகின்றமைக்காக அல்-ஜசீரா தொலைக்காட்சி நிருபர்கள் குறைந்தது மூன்று பேர் விசா அனுமதி கோரி இருக்கின்ற…

  14. அல்கய்தா, தலிபான்களுக்கு எதிராக இலங்கையில் தடை 17 ஜூன் 2013 அல் கய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பயங்கரவாதப் பட்டியலுக்கு அமைய இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள், குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிராக இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1999ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தலிபான்கள் மற்றும் அல் கய்தா தீவிரவாதிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவி;த்தல் ஒன்றை விடுத்துள்ளது. 250க்கும் மேற்பட்ட அல் கய்தா செயற்பாட்டாளர்களின் பெயர் விபரங்கள் இந்தப் பட்;டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது, பாதுகாப்புச்…

  15. அல்குர்ஆனிலுள்ள சில வசனங்களுக்கு விளக்கம் தாருங்கள்- கலாநிதி ஓமல்பே தேரர் இஸ்லாமியர்களின் புனித நூலான அல்குர்ஆனில் இருப்பதாக கூறப்படும் வன்முறையைத் தூண்டும் விதத்தில் காணப்படும் விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு ராமங்ஞா பீடம் சார்பில் கருத்துத் தெரிவித்த கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் வேண்டுகோள் விடுத்தார். நேற்று முன்தினம் (30) கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்ற சமாதானம், ஐக்கியம் மற்றும் நல்லிணத்திற்கான தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே தேரர் இதனைத் தெரிவித்தார். தான் குர்ஆனை விமர்சிக்கவில்லை. இருப்பினும், என்னிடம் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இதனால், அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள இந்த விடயங்கள் தொடர்பில் விடையளிக்குமாறு கேட்…

    • 0 replies
    • 706 views
  16. மலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையரை நாடுகடத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அல்கெய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் மொஹமட் ஹுசைன் என்ற நபரே இவ்வாறு நாடுகடத்தப்படவுள்ளார். தமிழ் நாட்டிலுள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தூதரகங்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடாத்த முயற்சித்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்திய அரசாங்கம் இவரை தன்னிடம் ஒப்படைக்குமாறு மலேசியாவிடம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தது. இருப்பினும், அக்கோரிக்கையைப் புறக்கணித்த மலேசிய அரசாங்கம் இவரை இலங்கைக்கு நாடுகடத்த தீர்மானித்துள்ளது. இலங்கைப் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்புடன் அழைத்துவரப்படும் இவரை விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர்…

  17. அல்கொய்தா, ஜிஹாத், தலிபான் போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி இயக்கங்களுடன் தொடர்புடைய பலர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக அடுத்த மாதம் முதல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இயக்கங்களுடன் தொடர்பு இருக்கின்றமை உறுதிசெய்யப்படுமானால் 2 வருட சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்படுமெனவும் தெரியவருகின்றது. http://www.virakesari.lk/article/local.php?vid=2623

  18. அல்ஜசீரா இணையத்தள ஊடகவியலாளர் டினோக் கொலம்பகே, சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கொழும்பில் நேற்று நான்கு மணிநேரம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அழுத்கம வன்முறைகள் தொடர்பாகவே இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக, அவரது சட்டவாளர்கள் தெரிவித்துள்ளனர். அழுத்கம வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பாக அல்ஜசீரா செய்தியாளர் வெளியிட்ட செய்திக்கு விளக்கம் கோரும் வகையிலும், தனிப்பட்ட முறையில் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த விடயங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார். செய்தி பெறப்பட்ட முறை குறித்தும் அவரிடம் விசாரிக்கப்பட்டதாகவும் சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்…

  19. சர்வதேசத் தொலைக்காட்சியான அல்ஜசீராவில், இலங்கையில் ஊடகவியலாளர்களின் இன்றைய நிலை என்னும் தலைப்பில் ஒரு ஆவணப்படம் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்த கருத்துக்கள் உட்பட, இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக இதில் ஆராயப்பட்டுள்ளது. http://youtu.be/e1rIeJ_3oqI http://www.eeladhesa...lle-nachrichten

  20. சர்வதேசத் தொலைக்காட்சியான அல்ஜசீராவில், இலங்கையில் ஊடகவியலாளர்களின் இன்றைய நிலை என்னும் தலைப்பில் ஒரு ஆவணப்படம் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்த கருத்துக்கள் உட்பட, இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக இதில் ஆராயப்பட்டுள்ளது. காணொளி..... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=4244:2012-04-02-03-33-39&catid=1:latest-news&Itemid=18

  21. - One year ago, Sri Lanka ended its battle against the Tamil Tigers after almost 30 years of fighting. The government has promised a new era of national reconciliation and unity and is banking on economic growth to overcome the legacy of decades of bloody conflict. But Sri Lanka is still feeling the effects of the war. Over 80,000 internally displaced people remain in government-run camps. While others that return home are struggling to restore their livelihoods. Critics say that unless grievances for the minority Tamils are addressed, Sri Lanka may lose its fragile peace. On this edition of 101 East we speak with Mahinda Ra…

  22. அல்பம் பார்த்துத்துப் பார்த்து திருடிய அதிசயத் திருடர்கள் - ஆறுகால் மடத்தடி அதிசயம் 2010-12-16 22:50:20 வீட்டில் இருந்தவர்களின் அல்பத்தைக் கேட்டு அதனைப் பார்த்து அதில் போட்டிருக்கும் அனைத்து நகைகளையும் முன்னால் வை என்று அச்சுறுத்தி கொள்ளையிட்ட கொள்ளையர்களால் ஆறுகால் மடமே நடுங்கியுள்ளது. நள்ளிரவில் இரண்டு ஆட்டோக்களில் வந்த பத்துப் பேருக்கும் மேற்பட்ட முகமூடி அணிந்த திருடர் குழுவினர் யாழ் புறநகர்ப் பகுதியான ஆறுகால் மடத்தடியில் உள்ள வீட்டினை உடைத்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி ஒரு அறையில் அடைத்ததாகத் தெரியவருகின்றது. பின்னர் ஒருவரை வெளியே அழைத்து அவர்களின் அல்பத்தை எடுத்து அதில் உள்ளவர்கள் அணிந்திருந்த அனைத்து நகைளையும் முன்னால் வை என அச்சுறுத்தி வீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.