ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
சிறையில் சுந்தரகாண்டம் வாசிக்கும் நாமல் எம்.பி. தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் புதல்வரும் அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக் ஷ எம்.பி. இராமாயணத்தின் சுந்தர காண்டம் பகுதியை வாசிக்க ஆரம்பித்திருக்கின்றாராம். மத்தள விமான நிலையம் உட்பட நாட் டின் வளங்களை வெளிநாட்டிற்கு விற்பனை செய்வதை கண்டித்து கடந்த ஆறாம் திகதி அம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக கடந்த 10ஆம் திகதி மாலை கலகம பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற மூன்று மணி நேர விசாரணைகளை அடுத்து அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் ஐக…
-
- 0 replies
- 372 views
-
-
பிரதமர் பதவி தொடர்பாக... ஜனாதிபதி எடுக்கும் தீர்மானத்தை, ஏற்க தயார் – மஹிந்த பிரதமர் பதவி தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். பிரதமர் தனது நிலைப்பாட்டை இன்று காலை ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இராஜினாமா செய்யுமாறு கோரிய மகாநாயக்க தேரர்களின் பிரேரணையை உடனடியாக அமுல்படுத்துமாறு பௌத்த தேரர்கள் குழு நேற்று ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது. இந்த நிலையிலேயே பிரதமர் இந்த அறிவிப்பை விடுத்த…
-
- 3 replies
- 422 views
-
-
இலங்கைத் தமிழர்களுக் கான உரிய, உகந்த தீர்வை வழங்குவதற்கு இந்தியா தனது முழுமையான பலத்தையும் பயன்படுத்தவில்லை என்று இந்திய அமைதிப்படையின் புலானாய்வுப் பிரிவின் றோவின் முன்னாள் தலைவர் கேணல் ஹரிஹரன் புட்டுக்காட்டியுள்ளார். கொழும்பு, மே 10 இலங்கைத் தமிழர்களுக் கான உரிய, உகந்த தீர்வை வழங்குவதற்கு இந்தியா தனது முழுமையான பலத்தையும் பயன்படுத்தவில்லை என்று இந்திய அமைதிப்படையின் புலானாய்வுப் பிரிவின் றோவின் முன்னாள் தலைவர் கேணல் ஹரிஹரன் புட்டுக்காட்டியுள்ளார். இலங்கைக்கு உதவி வழங்கக்கூடிய ஆர்வலர்களுட னான கலந்துரையாடல் ஒன்று நேற்றுமுன்தினம் சென் னையில் இடம்பெற்றபோது அவர் அதில் கலந்து கொண்டு இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார். விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட…
-
- 1 reply
- 398 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர், பாதுகாவல் பணிகளுக்கு நூற்றுக்கணக்கான நாய்களைப் பயிற்றுவித்துள்ளனர். கிளிநொச்சிப் படைத்தலைமையகத்தின் கீழ் உள்ள 57, 65, 66வது டிவிசன்களைச் சேர்ந்த படையினரால், பாதுகாப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும், 353 நாய்களுக்கு 66-1வது பிரிகேட்டினால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் இந்த நாய்களை பராமரிக்கும் படையினரும் பங்கேற்றுள்ளனர். இது கிளிநொச்சிப் படைத் தலைமையகத்தினால் காவல்நாய்களுக்காக வழங்கப்படும் இரண்டாவது கட்ட பயிற்சியாகும். காவல்நாய்களுக்கான இந்தப் பயிற்சி நிறைவும், நாய்களின் சாகச நிகழ்வும் கடந்த 6ம் நாள் கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது. இதில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட 180 நாய்களும் அவற்றின் பராமரிப்ப…
-
- 0 replies
- 249 views
-
-
புதுக்குடியிருப்பில் வாள்வெட்டு ; ஒருவர் படுகாயம் புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை பாண்டியன் வீதி பகுதியில் நேற்று இரவு வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு குறித்த பாண்டியன் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரண்டு இளைஞர்கள் மீது இனம்தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்களில் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். தாக்குதலை நடத்தியவர்கள் உடனடியாகவே அந்த பகுதியிலிருந்து தப்பி சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். காயமடைந்தவரின் தலைப்பகுதி…
-
- 0 replies
- 257 views
-
-
எதற்காக... அவசரகால நிலைப் பிரகடனம்? கனேடிய உயர் ஸ்தானிகர் கேள்வி ! எதற்காக அவசரகால நிலைப் பிரகடனம் செய்யப்படுகின்றது என்பதைப் புரிந்துகொள்வது கடினம் என கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் தெரிவித்துள்ளார். கடந்த வாரங்களாக அதிகளவிலான மக்கள் பங்காற்றுதலுடன் நாடு முழுவதும் இடம்பெற்ற அமைதியான போராட்டங்கள் இடம்பெற்றுவதாக கூறினார். இந்த போராட்டங்கள் அனைத்தும் நாட்டின் ஜனநாயகத்திற்கு கிடைத்த பெருமை என டேவிட் மெக்கின்னன் கூறியுள்ளார். இவ்வாறு அமைதியாக போராட்டங்கள் நடக்கும் போது, அவசரகாலநிலைப் பிரகடனம் ஏன் செய்யப்பட்டது என்பதை புரிந்து கொள்வது கடினம் என அவர் கூறியுள்ளார். https://athavannews.com/2022/1280556
-
- 5 replies
- 293 views
-
-
எமது உற்பத்தியை ஐரோப்பிய நாடுகளில் சந்தைப்படுத்தக் கோரியுள்ளோம் : அமைச்சர் பீரிஸ் வீரகேசரி இணையம் 5/18/2010 சிறு கைத்தொழிலுக்காக இலங்கை மத்திய வங்கி வழங்கும் மூல வளங்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஐரோப்பிய நாடுகளின் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை நாம் கோரியுள்ளோம் என வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்தார். இன்று வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், "எமது நாட்டில் மனித வளம் தாராளமாகவே உள்ளது. எனவே எமது உற்பத்திகளை தரம் வாய்ந்ததாக மாற்றி அமைக்க எம்மால் முடியும். சூழல் மாசடையாத வகையில், கைத்தொழிற்துறையை மேம்படுத்த முடியும். அது மட…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஜெனிவா பயணம்! - சர்வதேச விசாரணையை வலியுறுத்துவர். [Monday, 2014-03-17 07:16:18] ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 25 வது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று கொழும்பிலிருந்து ஜெனிவா பயணமாகியுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரே ஜெனிவாவுக்கு நேற்று பயணமாகினர். இவர்கள், அங்கு கூட்டங்கள், சந்திப்புகளில் பங்கேற்று இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தவுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=105835&category=Ta…
-
- 0 replies
- 300 views
-
-
புதிய அரசியல் அமைப்பு குறித்து மஹிந்தவுடன் விவாதத்திற்கு தயார் முகமூடிகளை கிழித்தெறிவோம் என்கிறார் அனுரகுமார (ஆர்.யசி) புதிய அரசியல் அமைப்பு நாட்டினை பிரிப்பதாக கூறுவதுடன் மக்கள் விடுதலை முன்னணி நாட்டினை பிரிக்கும் அணியில் உள்ளதாக கூறுகின்றனர். தைரியம் இருந்தால் அரசியல் அமைப்பு தொடர்பில் மஹிந்த ராஜபக் ஷ என்னுடன் விவாதத்திற்கு வரவேண்டும் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக சவால் விடுத்தார். மக்கள் முன்னிலையில் இவர்களின் ஊழல் குற்றங்களை வெளிப்படுத்தி நிர்வாணப்படுத்தவும் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் இயக்கக் கூட்டம் அம்ப…
-
- 0 replies
- 731 views
-
-
வையகம் எங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் என்ற பெருமை எமக்குண்டு. நாம் சென்ற இடமெங்கும் நமது அடையாளங்களை கலை பண்பாட்டு விழுமியங்களையும் அத்தோடு தேசத்தைவிட்டு வந்துவிட்டோம் எங்கள் வாழ்க்கையை மட்டும் பார்த்திடுவோம் என்ற குறுகிய நோக்கமற்றவர்கள் நாம் எனபதற்க்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. தற்போது மட்டும் ஏன் இந்த மௌனம்? புலத்தில் நாம் வாழ் வாழ்வியலில் எமது பண்பாட்டு விழுமியங்கள் சிதையும் வாய்ப்புக்களே அதிகம் எனலாம் புகலிட வாழ்விலும் போராட்ட சக்தியே எம்மை நெறிப்படுத்தி எம்மை மேம்படுத்தியது என்பதே சாலப் பொருத்தமாகும் உலகில் வாழ் மனித இனம் தனது இனத்தின் ஆணிவேரை தேட முற்படுவதை நாம் நன்கறிவோம் எமது இனத்தை தொலைத்துவிட்டோமே நமது மொழியை தொலைத்துள்ளோமே என வெட்கி நிற்…
-
- 0 replies
- 796 views
-
-
எஞ்சியுள்ள அமைச்சர்கள்... இன்று மாலை, ஜனாதிபதி முன்னிலையில்... பதவிப் பிரமாணம்? எஞ்சியுள்ள அமைச்சரவை அமைச்சர்கள் இன்று மாலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை 18 உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், 18 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் காஞ்சன…
-
- 0 replies
- 190 views
-
-
போராட்டம் வன்னிக்காட்டிலிருந்து வெடிக்காது; ஆனால்..! எச்சரிக்கும் சிங்கள எம்பி தமிழருக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்கு கிடைத்திருக்கும் இச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் மீண்டும் இனவாதம் வெடிக்கும். நாட்டை துண்டாக்கும் இந்தப் போராட்டம் இனி வன்னிக் காட்டில் வெடிக்காது, படித்த புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும், என இலங்கை சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறுகையில், அரசியல் தீர்வு காண்பதை விடுத்து, வன்னிப் பிரதேசத்தில் தமிழ் கிராமங்களுக்கு சிங்கள பெயர்கள் சூட்டுவதில் அ…
-
- 39 replies
- 2.7k views
-
-
இராஜபக்சேவை பதவி நீக்க வேண்டும்- சர்வதேச நாடுகளுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்! மார் 28, 2014 நீதி விசாரணை சரியாக நடக்க இராஜபக்சேவை பதவி நீக்க வேண்டும்சர்வதேச நாடுகளுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வரவேற்கிறேன். தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசு, வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்திருப்பது சர்வதேச நெறிமுறைகளுக்கும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. ஒரு நாட்டின் விவகாரத்தில் தலையீடு செய்வதாக இந்தியா கருத்துத் தெரிவித்திருப்பது சர்வாதிகாரிகள…
-
- 3 replies
- 452 views
-
-
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்! கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. நாட்டில் உள்ள 3 ஆயிரத்து 844 பரீட்சை நிலையங்களிலும் 542 இணைப்பு மத்திய நிலையங்களிலும் இநதப் பரீட்சை இடம்பெறுகிறது. இந்தமுறை பரீட்சைக்கு 5 இலட்சத்து 17 ஆயிரத்து 496 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அவர்களுள் 4 இலட்சத்து 7ஆயிரத்து 129 பாடசாலை பரீட்சார்த்திகளும் ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 367 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தொற்று உறுதியான பரீட்சார்த்திகள் தோற்றுவதற்கு விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதோடு, இந்த பரீட்சைக்கு 590 விசேட தேவையுடையவர்களும் தோற்றவுள்ளனர். …
-
- 0 replies
- 157 views
-
-
முல்லைத்தீவு கேப்பாபிலவு பிரதேசத்தில் மீள்குடியேறிய மக்களுக்காக இராணுவத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 101 வீடுகளை, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (03) இடம்பெற்றது.(படங்கள்:ரொமேஷ் மதுசங்க) http://tamil.dailymirror.lk/--main/105712-2014-04-03-15-43-09.html
-
- 14 replies
- 749 views
-
-
தற்போது பிரபாகரன் இருந்திருந்தால் எந்த ஆயுதங்களையும் பயன்படுத்தாமல், கனிய எண்ணெய் மூலமாகவே போரில் வெற்றி பெற்றிருப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கொழும்பில் இன்று -07- இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கைக்கு வரும் எண்ணெய் கப்பல்களை சமுத்திரத்தில் நிறுத்தி வைப்பதனால் பிரபாகரன் அவற்றிலிருந்து எண்ணெய் எடுத்து, யுத்தத்தில் இலகுவாக வெற்றி பெற்றிருப்பார். யுத்தம் நடைபெற்ற போது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு விடுதலைப் புலிகளால் முடியுமாக இருந்தது அந்த வகையில் தற்போது யுத்தம் நடைபெற்றிருந்தால் இன்று இலங்கை இருந்திருக்காது. நாம் பிரபாகரனின் அட…
-
- 0 replies
- 376 views
-
-
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில், முன்னிலையாகுமாறு... மஹிந்த, நாமலுக்கு அழைப்பு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அழைத்து வாக்குமூலம் பெறுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் அமைதியின்மை தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவே முன்னாள் பிரதமர் அழைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மேலதிகமாக நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோரையும் எதிர்வரும் புதன்கிழமை முன்னிலையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாக அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 354 views
-
-
தொடருந்து மோதி ஒருவர் சாவு! – மீசாலையில் சம்பவம்!! மீசாலையில் தொடருந்து மோதி ஒருவர் உயிரழந்துள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். பிற்பகல் 2 மணியளவில் விபத்து நடந்துள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த கடுகதி தொடருந்தே மோதியுள்ளது. பாதுகாப்பற்ற ரயில் கடவையை மோட்டார்சைக்கிளில் கடக்க முற்பட்டபோது விபத்து நடந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. http://newuthayan.com/story/46267.html
-
- 0 replies
- 270 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனக் குற்றம்சாட்டி வெளிநாடுகளில் இருந்து செயற்படுகின்ற 16 தமிழ் அமைப்புகளையும் 424 தனிநபர்களையும் இலங்கைக்குள் நுழைவதற்கு சிறீலங்கா அரசாங்கம் தடைவிதிப்பதாகக் கடந்தவாரம் வர்த்தமானி அறிக்கையன்றை வெளியிட்டிருந்தது. அத்துடன், இந்த அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுவோரின் சொத்துக்களை அரசுடமையாக்கப்பட உள்ளதாக சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார். அத்துடன், தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணினால் சட்டத்தை உச்ச அளவில் அமுல்படுத்த நேரிடு…
-
- 4 replies
- 589 views
-
-
தனியார் பேருந்தில் 21 கிலோ கேரளா கஞ்சா மீட்பு! தனியார் பேருந்தில் 21 கிலோ கேரளா கஞ்சா மீட்பு! தலைமன்னாரில் இருந்து நேற்று முன்தினம் இரவு கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் இருந்து சுமார் 21 கிலோ கேரளா கஞ்சாப் பொதிகளும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டில் இருந்து ஒரு தொகை போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டன என்று பேசாலை பொலிஸார் தெரிவித்தனர். தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றில் கஞ்சாப்பொதிகள் கொண்டு செல்லப்படுவதாக மன்னார் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. …
-
- 0 replies
- 210 views
-
-
காகிதம் மற்றும் அச்சுப் பொருட்களை... இறக்குமதி செய்வதற்கு, "65 மில்லியன் டொலர்" தேவை. அடுத்த ஆண்டுக்கான காகிதம் மற்றும் அச்சுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 65 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கையில் காகித உற்பத்தி இடம்பெறுவதில்லை என்பதனால் இறக்குமதி செய்வதாக கூறியுள்ளார். முன்னதாக எம்பிலிப்பிட்டி மற்றும் வாழைச்சேனை தொழிற்சாலைகளில் காகிதஉற்பத்தி இடம்பெற்றதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அச்சகங்கள் மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்துடன் பேசி அடுத்த வருடத்திற்கான தேவைகள் குறித்து கலந்துரையாடியதாகவும் அமைச்சர் சுசில் பிர…
-
- 0 replies
- 112 views
-
-
சிங்கள ஆட்சியாளர்களை கதிகலங்கவைத்த ஈழத் தமிழ் மக்களது பாதுகாவலன் பிரபாகரன் தந்தை செல்வநாயகத்திற்குப் பின்னர் இந்த நாட்டுத் தமிழ்மக்களது தேசியத்தலைவராகப் பிரபாகரன் இருந்தார். 1983 ஆம் ஆண்டுக்குப்பின்னர் உலகத்தமிழர்களின் அடையாளமாகவும், தமிழர்களின் தலைநிமிர।்வுக்கும், பலத்திற்கும் உயர்வுக்கும் காலம் தந்த சரித்திரத் தலைவனாகவும் விளங்கிய பிரபாகரனது 63ஆவது பிறந்தநாளாகிய இன்று அவரது போரியல் சிந்தனைகள், சாதனைகள் அவரின்சிறப்புகள், தனித்துவங்கள் பற்ற।ி நினைவுகூருதல் பொருத்தமானது. ஈழத்தமிழினத்தை வழிநடத்த உருவாகிய தலைவனான பிரபாகரன் ஒரு தமிழ்த்தேசிய…
-
- 0 replies
- 297 views
-
-
21வது திருத்தச் சட்டமூலம், இன்று மீண்டும்... அமைச்சரவையில்! அமைச்சரவையில் பல தடவைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அங்கீகாரம் வழங்கப்படாத 21வது திருத்தச் சட்டமூலம் இன்று மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்று அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைத்தால் அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைபு வர்த்தமானியில் வெளியிடப்படும். வரைவில் பல சரத்துக்கள் திருத்தப்பட்டு இன்று மீண்டும் அமைச்சரவையில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்படுகின்றது. இதேவேளை, 21ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச விடயங்கள் தொடர்பான மார்ச் 12 இயக்கத்தின் தீர்மானம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. https://athavannews.com/2022/1287658
-
- 0 replies
- 110 views
-
-
போர் முடிவடைந்து ஒரு வருடம் சென்றுவிட்ட போதிலும், இலங்கை அரசாங்கம் சமாதானத்தை நிலை நாட்டத் தவறியுள்ளதாக உலகத் தலைவர்கள் அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவினால் உருவாக்கப்பட்ட க்ளோபல் ஸ்டேட்ஸ்மன் அமைப்பு இவ்வாறு இலங்கை அரசாங்கம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் சிவில் யுத்தம் நிறைவடைந்து ஒருவருடகாலம் பூர்த்தியாகியுள்ள போதிலும் சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கம் உரிய முனைப்பு காட்டத் தவறியுள்ளதாக உலகத் தலைவர்கள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங் கத்தின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் தலைவர் கொபி அனான், அமெ…
-
- 4 replies
- 842 views
-
-
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை கூட்டமைப்பு ஆதரவாளர்கள் சுற்றி வளைத்த நிலையில் அவர் அவசர அவசரமாக பொலிஸாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளார். சாவகச்சேரியில் நடைபெற்ற மேதினக்கூட்டத்தில் பங்கெடுத்து உரையாற்றிய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தன்னிட்சையாக செயற்பட்டார் என்று பொருள்பட பேசியதாக விளங்கிக் கொண்ட இளைஞர்கள் சிலர் தேர்தல் காலத்தில் பிரபாகரன் மாவீரன் இப்போது சர்வாதிகாரியா என கேள்வி எழுப்பினர். இந்நிலையில் தனது உரையினை முடித்துக்கொண்டு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வெளியேற முற்படுகையில் மண்டபத்திற்கு வெளியே அவரை இளைஞர்கள் சிலர் சுற்றி வளைக்க முற்பட்டனர். யதார்த்தத்தினை புரிந்து கொண்ட அவரது பாதுகாப்பு பிரிவு பொலிஸார் அ…
-
- 34 replies
- 2.5k views
-