ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
இடைக்கால நிர்வாக அலகு ஒன்றை கோரவில்லை – TNA 16 ஏப்ரல் 2013 இடைக்கால நிர்வாக அலகு ஒன்றை கோரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இடைக்கால நிர்வாக அலகு ஒன்றை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மன்னார் ஆயரும் கோரியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இந்தக் குற்றச்சாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. எந்த சந்தர்ப்பத்திலும் இடைக்கால நிர்வாக அலகு ஒன்றை அமைக்கப்பட வேண்டுமென கோரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கில் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வ…
-
- 0 replies
- 434 views
-
-
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப் படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது இதனைத் தடுப்பதற்கு இலங்கை அரசியல் அமைப்புக்கு அப்பாற்பட்டு சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் ஒரு இடைக்கால நிர்வாக சபையை இந்திய முன்னின்று உருவாக்கவேண்டும் இவ்வாறு உருவாக்கப்பட்ட பின்னரே இறுதித் தீர்வு குறித்து தீர்மானிக்க முடியும் என்று இந்திய நாடாளுமன்ற குழவினரிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற குழவினருடன் சந்திப்பின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில…
-
- 2 replies
- 774 views
-
-
வடக்கு இடைக்கால நிர்வாக சபைக்கு நியமிக்கப்படவுள்ள மூன்று தமிழ் உறுப்பினர்களில் இரு உறுப்பினர்களை தமது கட்சியிலிருந்து நியமிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தை ஈ.பி.டி.பி. கேட்டிருப்பதாக தெரிய வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 604 views
-
-
இடைக்கால நிர்வாக சபையை அமைக்க ஒருபோதும் இடமளியோம் - ஜெ.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க வடக்கில் அமைக்கப்படவுள்ள இடைக்கால நிர்வாக சபை மக்களின் தேவைக்காக அமைக்கப்படவில்லை. ஏகாதிபத்தியவாதிகளின் தேவைக்காகவே இனவாத அடிப்படையில் இந்த சபை அமைக்கப்படவுள்ளது. இடைக்கால நிர்வாக சபையினை அமைக்க ஒருபோதும் இடமளியோம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். தேசப்பற்றுள்ள சகல சக்திகளையும் இணைத்து எதிர்த்துப் போராடி இடைக்கால நிர்வாக சபையினை தடுத்து நிறுத்துவோம். இன்று ஜனாதிபதி நாட்டின் தலைவர் என்பதை மறந்து சுதந்திரக் கட்சியின் தøலவராகவே செயற்படுகின்றார் என்றும் அவர் கூறினார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள "சத்சிறிபாய" மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் இன்ற…
-
- 0 replies
- 668 views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வாக விடுதலைப்புலிகள் முன்வைத்த இடைக்கால நிர்வாக யோசனைக்கு உதவுமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த 12 பேர் யார் என்ற தகவல்கள் இராணுவப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ். நரேந்திரன், எஸ். சிவதாசன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், பி. சரவணபவன், வினோத் கனகரத்தினம், கே. குருச்சரன், பேராசிரியர் சம்பந்தன், பேராசிரியர் பலாசுந்தரம்பிள்ளை, சாந்தி அபிமானசிங்கம் ஆகியோரே இநதியாவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். இலங்கை சென்ற இந்திய நாடாளுமன்ற குழுவினரை சந்திக்க புளொட், டெலோ, ரி.எம்.வி.பி கட்சிகளின் பிரதிநதிகளுக்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கப்ப…
-
- 0 replies
- 715 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசின் இடைக்கால நிருவாகிகள் குழுவின் லண்டன் பிரதிநிதிகளாக சசிதர் மற்றும் சந்தோஸ் ஆகியோர் சற்று முன்னர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஏனைய நிர்வாக சபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் பிரித்தானியப் பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் முழு விபரம் வருமாறு: விசுவநாதன் ருத்ரகுமாரன் (அமெரிக்கா), சாம் சங்கரசிவம் (கனடா), ஜெரால்ட் பிரான்சிஸ் (அமெரிக்கா), மகிந்தன் சிவசுப்ரமணியம் (பிரான்ஸ்), வித்யா (ஜேர்மனி), செல்வநாதன் (அவுஸ்திரேலியா) சசிதர் (பிரித்தானியா) சந்தோஸ் (பிரித்தானியா) இடைக்கால நிருவாகக் குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட திரு.வி.ருத்ரகுமாரன் தற்போது …
-
- 3 replies
- 1.2k views
-
-
இடைக்கால நிர்வாகத்தை... உருவாக்கும் போதுதான், எமக்கு நிரந்தர தீர்வை நோக்கி நகரலாம் – எம்.கே.சிவாஜிலிங்கம் வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கும் போதுதான் எமக்கு நிரந்தர தீர்வை நோக்கி நகர்வதற்கு உதவியாக இருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று அணிகளும் இவற்றை சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வல்வட்டிதுறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதியின் கோரிக்கையின்படி காபந்து அரசாங்கத்தை பிரதான …
-
- 2 replies
- 248 views
-
-
'இலங்கையில் உள்ள அரசியல் யாப்புக்கு அப்பாற்பட்டு தமிழர் தாயகப்பகுதியில் இடைக்கால நிர்வாகம் ஒன்றை சர்வதேசம் உருவாக்கி இலங்கைக்கு எதிரான சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்' என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இன்று வியாழக்கிழமை யாழப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அங்கு உரையாற்றிய அக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 'இலங்கை அரசாங்கதினால் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு தீர்மானம் கொண்டுவரப்பட்ட போதும் இதுவரை எவ்வித…
-
- 2 replies
- 744 views
-
-
இடைக்கால நிவாரணம் தற்காலிகமானது என்கிறார் சுமந்திரன்! காணாமல் போனோர் விசாரணை நிறைவடையும் வரை, வாழ்வதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பிரகாரமே இடைக்கால நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டது. மாறாக, அது இழப்பீடாக அமையாது” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், இடைக்கால நிவாரணம் தொடர்பாக ஊடவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த போதே சுமந்திரன் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். இடைக்கால நிவாரணத்தை இழப்பீடாக மக்கள் கருதவேண்டிய அவசியமே இல்லையென குறிப்பிட்ட சுமந…
-
- 0 replies
- 734 views
-
-
இடைக்கால முதல்வர் விவகாரம் : எனக்கு எதுவும் தெரியாதென்கிறார் சிவாஜி இடைக்கால முதல்வர் தொடர்பில் என்னுடன் எவரும் கலந்துரையாடவில்லையென்பதுடன் அது குறித்து எனக்கு எவ்வித எண்ணமுமில்லையென ரெலோவின் மத்திய குழு உறுப்பினரும் வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள நிமையையடுத்து இடைக்கால முதல்வாராக எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பெயர் இலங்கை தமிழரசுக் கட்சியின் நேற்றைய நள்ளிரவு கூட்டத்தின் நிறைவில் பரிந்துரைக்கப்பட்டதையடுத்து வெளியான தகவல் தொடர்பில் கருத்தத் தெரிவிக்கையிலேயே எம்.கே. சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இடைக்கால முதலவர்; தொடர்…
-
- 0 replies
- 213 views
-
-
இடைக்கால முழுமையாக வாசிக்காது விமர்சிப்பது வேடிக்கையானது http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-22#page-11
-
- 0 replies
- 455 views
-
-
இடைக்கால வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றில் முன்வைக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு! kugenAugust 5, 2022 செப்டெம்பர் முதல் வாரத்தில் இடைக்கால வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றில் முன்வைக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இடைக்கால வரவு -செலவுத் திட்டம் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுக்களை உடனடியாக ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அவற்றின் தலைவர்களுக்கு அலுவலக வசதிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டுக்கு அரச சேவையில் இருந்து அதி வினைத்திறன் வாய்ந்த சேவை தேவை என்றும் தெரிவித்த…
-
- 0 replies
- 161 views
-
-
இடைக்கால வரவு - செலவுத்திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் 02 SEP, 2022 | 06:10 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) அரசாங்கத்தின் எதிர்வரும் நான்கு மாதங்களின் செலவுகளுக்காக நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (2) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. கடந்த புதன்கிழமை முதல் இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுதிட்ட உரை மீதான விவாதத்தின் இறுதிநாள் இன்று இடம்பெற்றது. காலை 9.30 மணி முதல் இடம்…
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
இடைக்கால வரவு செலவுத் திட்டம் இன்று! இந்த ஆண்டுக்கான திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிற்பகல் 01.00 மணிக்கு வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றுவார். பிற்பகல் 01 மணி முதல் 02 மணி வரை வரவு செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி ஆற்றவுள்ளார். அதனையடுத்து நாளை (31) காலை 09.30 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படவுள்ளதுடன் அதன் பின்னர் திருத்தப்பட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நாளை முதல் எதிர்வரும் 02 ஆம் திகதி வரை நடைபெறும். இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் பின்னர…
-
- 0 replies
- 226 views
-
-
அரச ஊழியர்களுக்கான சம்பளம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அரச ஊழியர்கள் தற்போது பெற்று வரும் சம்பளம் அவர்களது வாழ்க்கைத் தர முன்னேற்றத்திற்கு போதுமானதாக இல்லை என்பதால் அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை உரையாற்றும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கு பெப்ரவரி மாதம் 5000 ரூபாவும் ஜூன் மாதம் மிகுதி 5000 ரூபாவும் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 47% சம்பள அதிகரிப்பு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாக அவர் அறிவித்தார். இதேவேளை, …
-
- 0 replies
- 541 views
-
-
அண்மையில் வெளியிடப்பட்ட அரசியல் அமைப்பு சீர்திருத்தத் தின் இடைக்கால வரைபு தொடர்பில் ஆராய்ந்து கள நிலைமையை விளக்குவதற்கு தமிழ் மக்கள் பேர வை விரைவில் கூடவுள்ளது. இதற்கு முன்னோடியாக தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உபகுழு இடைக்கால வரைபை ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ள தாக தமிழ் மக்கள் பேரவை வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன. இடைக்கால வரைபு தொடர்பில் ஆராய்ந்து அவற்றில் இருக்கக்கூடிய விடயங்களை மக்களுக்கு தெளிவு படுத்தும் அதேநேரம் அதற்கு முன்னோடியாக பொது அமைப்புகளை க்கூட்டி நிலைமையை விளக்குவத ற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் பேரவை வட்டாரத் தகவல்கள் தெரி விக்கின்றன. http://valampurii.lk/valampurii/content.php?id=15424&ctype=news
-
- 0 replies
- 279 views
-
-
இடைக்கால... அரசாங்கம் குறித்து, ஜே.வி.பி.இன் அறிவிப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு யோசனையையும் நிராகரிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அத்தகைய பிரேரணைகளுக்கு ஜே.வி.பி ஒருபோதும் உடன்படாது என ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டுமென்பது பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளான போதிலும், ஜனாதிபதி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். நாட்டின் ஸ்திரத்தன்மை மேலும் சீர்குலைந்தாலும், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு …
-
- 0 replies
- 97 views
-
-
இடைக்காலஅறிக்கை குறித்து விமல் வீரவன்ச இன்று ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை அரசாங்கம் உருவாக்கிவரும் புதிய அரசமைப்;பு தொடர்பான இடைக்கால குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். இன்று இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக விமல்வீரவன்ச விடுத்த வேண்டுகோளிற்கு ஏற்பவே இன்று இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவரது கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது இடைக்காலஅறிக்கை மற்றும் காணமல்போதலை தடுப்பது குறித்த சட்டமூலம் குறித்து ஆராயப்படலாம் என தகவல்கள்…
-
- 0 replies
- 308 views
-
-
அரசாங்கத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் சில இடைக்காலத் தீர்வுகளைக்கூட ஏற்கவேண்டி வராலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நோர்வே அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்காக நோர்வேக்கு விஜயம் செய்துள்ள அவர் தற்போதைய பேச்சுவார்த்தைகள் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு கூறினார். அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் தற்போது நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் மூலம் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு காணப்படவேண்டும் எனவும், பேச்சுவார்த்தையில் உடனடியாகத் தீர்வு கிடைக்கும் என்பது எல்லோரும் எதிர்பார்க்கக்கூடிய காரியம் இல்லை என்பதால் சில இடைக்காலத் தீர்வுகளைக்கூட ஏற்கவேண்டி வராலம் என…
-
- 2 replies
- 1.7k views
-
-
மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவினதும், மனித உரிமை கண்காணிப்பகத்தினதும் உயரிய விருதினை பெற்றுள்ள சுனிலா அபேயசேகர அம்மையார், சிறிலங்காவின் மனித உரிமைகள் பாதுகாப்பாளராகவும், 'INFORM' எனும் அமைப்பின் பிரதான இயக்குனராகவும் செயற்பட்டு வருபவர். அத்துடன், சிங்கள இனத்தவர்களாளும், தமிழர்களாலும் பெரிதும் மதிக்கப்படும் ஒரு நபர். போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த சுமார் 300,000 மக்களை இவ் இடைத்தங்கல் முகாம்களில் அடைத்து வைத்து, கொடுமைப்படுத்தப்படுவதையும், அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் மனித உரிமைகளை மீறும் வன்முறைகள் பற்றியும், தமது நேரடி அனுபவங்கள் மூலம் உலகெங்கும் எடுத்துரைக்கிறது இவருடைய 'INFORM'அமைப்பு. 'Real News' இன் சார்பாக ஷார்மினி பீரிஸ் அம்மையாரின் தொகுத…
-
- 1 reply
- 1.2k views
-
-
கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களுக்கான உணவு விநியோகத்தினை கரிட்டாஸ் நிறுவனத்திடம் அரசாங்கம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த நிவாரண அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம். ஹால்டீம் ஊடாக கரிட்டாஸ் அதிகாரிகளிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 73 ஆயிரம் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு விநியோகத்தை மேற்கொண்டு வரும் கரிட்டாஸ் நிறுவனம் மேலதிமாக 10 ஆயிரம் இடம்பெயர் மக்களுக்கு உணவு விநியோகத்தை மேற்கொள்ளுமென அனர்த்த நிவாரண அமைச்சுத் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் திருகோணமலையில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு நிவாரண…
-
- 0 replies
- 756 views
-
-
Published By: VISHNU 13 JAN, 2025 | 05:47 PM இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகள் காப்பாற்றப்படவேண்டும். விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான சந்தைவிலை கிடைக்கவேண்டும். அதற்கு ஏற்றவகையில் பொருளாதார மத்திய நிலையங்களை இந்த ஆண்டு மீளத் திறப்பதற்கு திட்டமிட்டு வருகின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மறவன்புலோ கமக்கார அமைப்பின் ஏற்பாட்டில் நெல் அறுவடை விழாவும் கமக்காரர் கௌரவிப்பு நிகழ்வும் மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தில் திங்கட்கிழமை காலை (13) இடம்பெற்றது. ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில், தற்போதைய காலநிலை மாற்றம் விவசாயிகளுக்கு பெரும் சவாலாக மாறியிருக்கின்றத…
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
கிழக்கு மாகாணத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைத்தரிப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு பகுதியினர் தமக்கான உணவு விநியோகம் தொடர்பில் பிரச்சினைகைள எதிர் நோக்குவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் அறுபதினாயிரம் பேர் இம்மாவட்டத்தில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள போதிலும் அவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் மாத்திரமே இடைத்தரிப்பு முகாம்களிலும், தற்காலிக முகாம்களிலுமே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இடைத்தரிப்பு முகாம்களில் தங்க வைக்கப்டப்டுள்ளோரை பொறுத்த வரை தங்களை பராமரித்து வரும் அரச சார்பற்ற அமைப்பகளினால் தொடர்ந்தும் சமைத்த உணவு வழங்கப்படுவது குறித்து அவர்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். உணவு போதாது என்றும் சிலர…
-
- 0 replies
- 877 views
-
-
இடைநடுவில் நீதிமன்ற உத்தரவை கையளித்ததால் கிழித்தெறிந்தோம் பிரச்சினைக்கு பொலிஸாரே காரணம் என்கிறார் ஞானசாரதேரர் (க.கமலநாதன்) மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் போதி பூஜை நடத்துவதற்காக நாம் அங்கு சென்றபோது தமிழ், முஸ்லிம் குழுக்களின் வேண்டுகோளின் பேரில் பொலிஸார் எம்மை இடை நடுவில் தடுத்ததுடன் நீதிமன்ற தடையுத்தரவையும் கையளித்தனர். இடைநடுவில் இந்த உத்தரவினை கையளித்தமையினால் தான் அதனை நாம் கிழித்தெறிந்தோம் என்று பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்தார். வடக்கு, கிழக்கிலிருந்து சிங்கள,தமிழ் மக்கள் தெற்கிற்கு வருகின்றபோது நாம் அவர்களை இடைநடுவில் தடுத…
-
- 0 replies
- 250 views
-
-
இடைநடுவில் வெளியேறினார் முதலமைச்சர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின்போது, கூழாமுறிப்பு பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு காணி வழங்கல் தொடர்பில் இடம்பெற்ற சர்ச்சையை அடுத்து இடை நடுவில் சபையை விட்டு வெளியேறினார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரனும் வெளியேறினார். http://uthayandaily.com/story/10734.html
-
- 25 replies
- 2.2k views
-