Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழினத்தின் கூட்டு ஆன்மாவான தமிழ்த்தேசியம் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது – பொ.ஐங்கரநேசன் நாடளாவிய ரீதியில் தேர்தல் முடிவுகள் ஒருபுறம் சிங்கள பௌத்த பேரினவாதம் திரட்சி பெற்று ராஜபக்ஷ சகோதரர்கள் அசுரப்பலம் பெற்றிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இன்னொருபுறம் தமிழினத்தின் கூட்டு ஆன்மாவான தமிழ்த்தேசியம் நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வீழ்ச்சி, அதில் வெற்றி பெற்றுள்ளவர்களின் விடுதலைப்போராட்டம் தொடர்பான கருத்து நிலைப்பாடு, பேரினவாதக் கட்சிகளின் ஒத்தோடித் தமிழ்க்கட்சிகள் மற்றும் பேரினவாதக் கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குப்பலம் வருங்காலத்தில் தமிழ்த் தேசியம் பன்முகத் தாக்குதலுக்கு…

  2. இரண்டு டோரா சேதம் 2 பேர் பலி 7 பேர் காயம் கொழும்பு Saturday, 12 August 2006 இன்று சனிக்கிழமை அதிகாலை திருகோணமலை சிறிலங்கா கடற்படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை தாக்குதலில் இரண்டு டோரா சேதம் இரண்டு பேர் பலி 7 பேர் காயம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மீண்டும் 6 மணிக்கு தாக்குதல்கள் தொடங்கின. சிறிலங்கா கடற்படையின் சீனன்குடா துறைமுகப் பகுதியில் பெருந்தொகையான எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன இதிலும் சேதங்கள் ஏற்பட்டியிருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்ற. அதிகாலை 3 மணிக்கு தாக்குதல் தொடங்கிய நேரத்தில் சிறிலங்கா கடற்படைத்தளத்திற்கு மூன்று முறைசிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்திகள் தரையிறங்கிச் சென்றதாகவும் நோய…

  3. அகதி முகாம்களில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படைச் சிப்பாய்கள் அகற்றப்பட்டுள்ளனர் மஹிந்த சமரசிங்க வன்னியிலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் பிரவேசிக்கும் பொதுமக்கள்; தங்க வைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அகதிகளாக வரும் அப்பாவிச் சிவிலியன்கள் கைதிகளைப் போன்று இராணுவக் காவலில் வைக்கப்படக் கூடாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்து பிரயோகித்து வந்த அழுத்தம் காரணமாக இராணுவப் பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் சுமார் 61,000 சிவிலியன்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிவிலிய…

    • 2 replies
    • 1.3k views
  4. வியாழன் 15-11-2007 22:21 மணி தமிழீழம் [தாயகன்] பல கோடியா? அமைச்சுப் பதவியா? - தென்னிலங்கையில் பேரம் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதில் அரசும், எதிர்க்கட்சியும் போட்டிபோட்டு பேரம்பேசி வருகின்றன. இதனடிப்படையில் அரசுக்கு கட்சி தாவும் ஒருவருக்கு அமைச்சுப் பதவியும், எதிர்க்கட்சிக்கு கட்சி தாவும் நபருக்கு ஐம்பது இலட்சம் முதல் ஒரு கோடி ரூபா வரையும் வழங்கப்பட இருப்பதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிக்கு கட்சி தாவும் நாடாளுமள்ற உறுப்பினருக்கு வெளிநாட்டுப் பயணங்களும் ஒழுங்குசெய்து கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் மகிந்த அரசின் வரவு-செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்னும் சில நாட்களில் இடம்பெற இருப்பதால், கட்…

  5. பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கான வீரவணக்கக் கூட்டம் தென்னாபிரிக்காவில் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.3k views
  6. இந்தியா - இலங்கை இராணுவத்துக்கு சண்டிகாரில் போர்ப் பயிற்சி. இராணுவத்தினால் பட்டினியாகும் தமிழர்களுக்கு உணவு. யாழில் பட்டினியுடன் இருக்கும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவு அனுப்ப உள்ளதாக மன்மோகன் சிங் கலைஞ்சர் கருணானிதிக்கு கடிதம் எழுதி உள்ளார். முதல் கட்டமாக 5200 மெட்ரிக் தொன் அரிசியும், 1500 மெட்ரிக் தொன் சீனியும், 3000 மெட்ரிக் தொன் பால் பவுடரும் அனுப்பவுள்ளதாக மேலும் தெரிவித்தார். India to raise concerns of Tamils to Sri Lanka CHENNAI: Expressing concern over the recent developments in Sri Lanka and the Tamils' plight there, Prime Minister Manmohan Singh said he will convey India's concern to the Lankan President Mahinda Rajapakse in an appropri…

  7. ''ராடர்களும் ஏவுகணைகளும் புலிகளுக்கும் கொள்வனவு'' -ச.சங்கரன்- தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் சிறிலங்காவின் வான் பரப்பிற்குள் சென்று கட்டு நாயக்கா விமான நிலையத்தில் துணிகர அதிரடித் தாக்குதலை நடத்திவிட்டுத் திரும்பியமை குறித்த சலசலப்புகள் இன்னும் ஓயவில்லை. இத்தாக்குதலால் ஏற்பட்ட அவமானத்தை சகித்துக் கொள்ள முடியாத மகிந்த அரசாங்கம் தமிழீழ விடுதலை புலிகளின் வான் படைக்கு எதிரான வான் படை ஏதிர்ப்பு கட்டமைப்பு ஒன்றை உருவாக்க நடவடிக்கைகளை மேற் கொண்டிருக்கிறது. சிறிலங்காவின் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் புலிகளின் விமானம் தாக்குதல் நடாத்தி பாதுகப்பாக தளம் திரும்பிய சிறிது நேரத்திலேயே முதலாவது பாதுகப்புச் சபையினை கூட்டி புலிகளின் விமானப் படைக்கு …

    • 1 reply
    • 1.3k views
  8. தமிழீழ தேசிய தாயை! தமிழ் நாட்டிற்குள் செல்வதற்கு அனுமதி மறுத்து அங்கிருந்து மலேசியாவுக்கு திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து தமிழகம் மீண்டும் ஒரு எழிச்சியோடு புரட்ச்சி செய்யப் புறப்பட்டிருக்கிறது, தமிழின உணர்வாளர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சோனியாவின் தலைமையிலான இந்திய அரசிற்கும், கருணாநிதியின் தலைமையிலான மாநில அரசிற்கும் எதிரான போராட்டங்களை இன, மான, உணர்வோடு நடத்திக்கொண்டு இருக்க, மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இருந்தவர்கள் கூட எம் தாயை திருப்பி அனுப்பியதைக் கண்டித்து மனித நேயத்துடன் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்! ஆனால் நாம்தான் தமிழர்களின், தலைமைகள் நாம்தான் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள்,என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும்…

    • 5 replies
    • 1.3k views
  9. குடும்பிமலை பாலமடு நோக்கிய படைநகர்வு முறியடிப்பு மட்டக்களப்பு குடும்பிமலை பாலமடு நோக்கிய சிறீலங்காப் படையினரின் வலிந்த படைநகர்வு இன்று விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 10 மணியளவில் எறிகணைச் சூட்டாதரவுடன் பாலமடு நோக்கி பெருமளவு சிறீலங்காப் படையினர் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டபோது போராளிகள் படையினரை வழிமறித்து சமராடி படையினரை விரட்டியடித்துள்ளனர். 6 மணி நேர சமர்களின் பின்னர் பலத்த இழப்புக்களுடன் சிறீலங்காப் படையினர் தமது பழைய நிலைகளுக்குத் தப்பியோடியுள்ளனர். இன்றைய மோதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் இதுவரை வெளியாகவில்லை. இதேநேரம் இன்று மாலை 6 மணியளவில் குடும்பிமலை திருமாவடி எனும் மற்றொரு பகுதியில் சிறீலங்க…

    • 0 replies
    • 1.3k views
  10. கேகலியாவின் விசுவாசத்திற்கு கிடைத்த பலன் Posted by சங்கீதா on 24/05/2011 in செய்தி | 0 Comment சிறீலங்கா அரசின் பிரச்சாரப் பீரங்கியாக அமைச்சர் கேகலியா ரம்புக்வெல ஏன் புரண்டு புரண்டு பேசுகிறார் என நாம் ஆச்சரியப்படுவதுண்டு. ஆனால் கேகலியாவின் விசுவாசத்திற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. கேகலியாவின் மகள் அமெரிக்காவுக்கான சிறீலங்கா தூதரகத்திற்கு இராஜதந்திரியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, கேகலியாவின் மகன் ரமித் ரம்புக்வெலவும் சிறந்த துடுப்பாட்ட வீரனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஓப்சேவர் – மொபிற்றல் நிறுவனங்கள் இணைந்து நடத்திய வாக்கெடுப்பிலேயே அவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு றோயல் கல்லூரியின் துடுப்பாட்ட அணியின் தலைவரான அவருக்கு 248,702 வாக்குகள் கிடைத்துள்ள…

  11. யாழில் 100 மேற்பட்ட மக்கள் படுகொலை. யாழ் தென்மராட்சிப் பகுதியில் சிறீலங்காப் படையினரால் 100 மேற்பட்ட மக்கள் துப்பாக்கியால் சுட்டும் கத்திகளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இச்சம்பவம் முகமாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. படையினரின் எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற மக்களே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களாவர். இடம்பெயர்ந்து சென்ற மக்களை வன்னிக்கு போகப் போகின்றீர்களா? புலிகளிடம் போய்ச் சேருங்கள் எனக்கூறி இராணுவத்தினர் மக்களைப் படுகொலை செய்துள்ளனர். பல பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி இராணுவ நிலைகளுக்கு அழைத்துச் சென்று சூனியப் பிரதேசங்களில் நடக்கவைத்து சுட்டுக்கொ…

  12. அண்மையில் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல். ஏராளமான இராணுவத்தினர் (1000) கொல்லப்பட்டு ஆயுதங்கள் அள்ளப்பட்டதும் தெரிந்ததே.

  13. இந்த நாட்டில் தமிழர்கள், முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுவதற்கு யாரும் இல்லை. இந் நாட்டு மக்கள் அனைவரும் சிங்கள வர்கள் என்றே அழைக்கப்பட வேண்டும் என ஓய்வுபெற்ற லெப் டினன்ட் கேணல் அனில் அமரசேகர தெரிவித்திருக்கின்றார். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் நேற்று முன்தினம் சாட்சியமளித்த போதே அவர் இவ் வாறு தெரிவித்தார். அவர் தனது சாட்சியத்தில் மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது. உலகில் 115 மில்லியன் தமிழர்கள் இருந்தாலும் அவர்களுக்கு அரசுரிமையுடன் ஒரு நாடு இல்லை. தமிழகத்தில் 65 மில்லியன் தமிழர்கள் இருந்தாலும் அது இந்தியாவின் ஒரு மாநிலமாக மட்டுமே உள்ளது. தனித் தமிழ் நாட்டுக்கான போராட்டம் முதலில் 1960களில் இந்தியாவில் …

  14. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பின்னணி: தமிழகத்தில் தகவல்களை திரட்டுகிறது அமெரிக்கா! இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் மற்றும் அதன் பின்னணி குறித்து இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் தமிழகத்தில் மேற்கொண்டு வரும் ஆய்வு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கடும் அதிருப்தி கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதின் பின்னணி, அதன் வரலாறு, தமிழகத்திலுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு இதிலுள்ள தொடர்பு மற்றும் இந்தியாவிலிருந்து அதற்கு கிடைத்த ஆதரவு என்பன குறித்து இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் ஆய்வொன்றை செய்து வருகின்றது. இதற்காக தமிழக தமிழ் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் விபரங்களை…

  15. "சிங்களப் புலி" தலைவர் சியாமல் மூலம் என்னைக் கொல்ல கோத்தபாய சதி: காவல்துறையிடம் சிறிபதி முறைப்பாடு [சனிக்கிழமை, 30 யூன் 2007, 11:42 ஈழம்] [சி.கனகரத்தினம்] "சிங்களப் புலிகள்" எனப்படும் அழைக்கப்படும் குழுவின் தலைவர் சியாமல் மூலம் தன்னைக் கொலை செய்ய சிறிலங்கா பாதுகாப்பு விவகாரங்களுக்கான செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சதி செய்கிறார் என்று கடவத்த காவல்நிலையத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவைச் சேர்ந்த சிறிபதி சூரியராச்சி முறைப்பாடு செய்துள்ளார். அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் இணைந்து செயற்படும் "சிங்கள புலிகள்" என்றழைக்கப்படும் குழுவினர், கடந்த 2006ஆம் ஆண்டு ஒக்ரோபர் 16ஆம் நாள் என்னை குண்டுவெட…

  16. அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் இன்று புதன்கிழமை மெல்பேர்ண் நகர சதுக்கத்தில் கறுப்பு ஜூலை கவன ஈர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. விக்டோரிய ஈழத் தமிழ்ச் சங்கத்தினால் இந்த கறுப்பு ஜூலை கவன ஈர்ப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 1983 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட கறுப்பு ஜூலை தமிழின அழிப்புக் கொடூரங்களை நினைவு கூர்ந்தும், ஈழத்தமிழர் மீது தொடரும் தமிழினப் படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் கண்டித்தும் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு அகவணக்க நிகழ்வில் பல நூற்றுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தமிழீழ உறவுகள் உணர்வுபூர்வமாக அணிதிரண்டிருந்தனர். இந்த நிகழ்வுக்கு விக்டோரிய மாநிலத்தின் அனைத்துப் பிராந்தியங்களிலிருந்தும் வயது வேறுபாடின்றி கலந்துகொண்ட புலம்பெயர…

  17. விமானங்கள் இல்லாமையே யுத்த களத்தில் காயமடையும் படையினர் உயிரிழக்க காரணம் - ரணில் வீரகேசரி நாளேடு 12/28/2008 10:45:30 PM - யுத்தக் களத்தில் காயமடையும் படை வீரர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்கான விமானங்களை அரசாங்கம் பெற்றுக் கொடுக்காமையினாலேயே படையினர் பெருமளவில் உயிரிழக்கின்றனர். படையினருக்காக விமானங்களைக் கொள்வனவு செய்யப் பணமில்லையெனக் கூறும் அரசாங்கம், ஒரு மணித்தியாலத்திற்கு 3000 அமெரிக்க டொலரை செலுத்தி மிஹின் எயாருக்காக விமானத்தை குத்தகைக்கு பெற்றுள்ளது என்று ஐ.தே.க. குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இக்குற்றச்சாட்டை சுமத்தினார். இங்கு …

  18. உண்மையின் நிறம் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.3k views
  19. தி.மு.க. தலைமைச் செயற்குழு தீர்மானம், அதை ஒட்டி தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறியவை அனைத்தும் அக்கட்சி, முக்காட்டை நீக்கி முழுமையாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக வீதிக்கு வருகிறது என்பதைக் காட்டுகிறது. பிரபாகரன் சர்வாதிகாரி என்றும் மற்ற தலைவர்களை அழித்துவிட்டார் என்றும் விடுதலைப்புலிகளை ஆதரிக்கமுடியாது என்றும் இந்திய அரசுக்கும் உலகுக்கும் எடுத்துக்காட்டவே இந்த செயற்குழு கூட்டப்பட்டது என்று தெரிகிறது. ஈழத்தமிழர்களைக் கூட்டம் கூட்டமாகச் சிங்களப்படை கொன்று குவிக்கும் இக்காலத்தில், அந்த இனப்படுகொலையைத் தடுக்க விடுதலைப்புலிகள் வீரப்போர் நடத்திக்கொண்டிருக்கும் மிக நெருக்கடியான நேரத்தில் கருணாநிதி விடுதலைப் புலிகளை இழிவுப்படுத்துக…

    • 0 replies
    • 1.3k views
  20. கிழக்கில் நடத்தப்பட்ட தேர்தல் மோசடிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் பசில் ராஜபக்ச ஆகியோரினது கொடும்பாவிகளை எரித்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  21. தீவிரவாதம் என்றால் என்ன? மக்களை கொள்வதும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதும் என்றால் தமிழ் மக்களை தினசரி வகைதொதையின்ரி குண்டு வீசி படுகொலை செய்து வரும் இலங்கை அரசாங்கம் ஒரு தீவிரவாத அரசு இல்லையா?? சர்வதேசத்தில் தடை செய்யப்பட கொத்து குண்டுகளை அப்பாவி மக்கள் மீதும் குழந்தைகள் மீதும் வீசி படுகொலை செய்வது தீவிரவாதமா?.. இல்லையா?? தன் சொந்த நட்டு மக்கள் மீதே விமான குண்டுகளை வீசி கொலை செய்தும் காயப்படுத்தியும் அவர்களை நிம்மதியாக ஒரு இடத்தில் இருக்க விடாமல் வாழ விடாமல் நாளாந்தம் இடம்பெயர வைத்து மாணவர்களின் கல்வியை சீரழித்து உணவு மருந்து போன்ற பொருளாதார தடைகளை விதித்து அவலப்படுத்திய சிங்கள அரசாங்கம் நடத்துவது தீவிரவாதமா?.. இல்லையா?? தன் மக்கள் விடுதலைக…

  22. யாழ்தேவி யாழ்ப்பாணம் செல்வதற்காக அவசரமாகத் தயாராகும் நாவற்குழி ரயில் பாலம்! [Thursday 2014-07-31 18:00] வரும் செப்ரெம்பர் மாதம், யாழ்ப்பாணம் வரை ரயில் சேவைகள் விஸ்தரிக்கப்படவுள்ள நிலையில், நாவற்குழி ரயில் பாலம் அமைக்கும் பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. யுத்த காலத்தில் முற்றாகச் சேதமடைந்த இந்தப் பாலம் சுமார் 210 மீற்றர் நீளம் கொண்டதாகும். இந்த பாலம் தற்போது நவீன இயந்திரங்களின் உதவியுடன் துரிதமாக அமைக்கப்பட்டுகிறது. அத்துடன் நாவற்குழி ரயில் நிலையம் அழகு மிகுந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது புகையிரத நிலைய மேடைக்கு கற்கள் பதிக்கும் வேலைகள் இடம்பெற்று வருகிறன. இந்தப் பணிகள், அடுத்த ஓரிருவாரங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. …

  23. வியாழன் 10-05-2007 19:07 மணி தமிழீழம் [செந்தமிழ்] முல்லைதீவில் பகுதியில் வான்வெளித் தாக்குதல்கள் அண்மைக்காலமாக சிறீலங்கா வான்படைகளின் தாக்குதல்கள் குறைவடைந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் சிறீலங்கா வான்படைகளுக்குச் சொந்தமான மிக்-27 மிகையொலி விமானங்கள் முல்லைத்தீவில் மக்கள் குடியிருப்புக்களை மையப்படுத்தி வான் தாக்குதலை நடத்தியுள்ளன. மிக உயரத்தில் பறப்புக்களை மேற்கொண்டவாறு தாக்குதுலை நடத்திவிட்டு சென்றன. இதன் போது ஏற்பட்ட தேசவிபரங்கள் தெரியவரவில்லை. நன்றி - பதிவு

  24. செவ்வாய் 11-12-2007 07:20 மணி தமிழீழம் [சிறீதரன்] மருதானையில் 50 மேற்பட்ட நகருக்கு அப்பாலுள்ள வீடுகள் தீயில் நாசம் இன்று காலை மகாவத்தை மருதானை பகுதியில் 50ற்கு மேற்பட்ட நகருக்கு அப்பாலுள்ள வீடுகள் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவருகிறது. தற்காலிக எண்ணெய் விளக்கே இத்தீவிபத்துக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  25. கோடம்பக்கம் நினைத்தால் இலங்கைகு செக் வைக்க முடியும்! சசிக்குமார் தமிழ்ப் படங்களுக்கு இலங்கை அரசு தடை விதிப்பதும், தணிக்கை செய்வதும் தொடர்கிறது. அவர்கள் என்ன நமது படங்களுக்கு தடை விதிப்பது... இலங்கையில் எனது படத்தை திரையிட அனுமதி தரமாட்டேன். கோடம்பாக்கம் நினைத்தால் கொழும்பு வருமானத்துக்கே செக் வைக்க முடியும், என்றார் இயக்குநர், தயாரிப்பாளர் சசிக்குமார். சர்ச்சைக்குரிய தமிழ் படங்களுக்கு இலங்கை அரசு தடை விதிக்கிறது. புதுப்படங்களை அங்குள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான வசனங்களை நீக்குகிறது. இஷ்டம் போல் காட்சிகளை வெட்டித் தள்ளி அரை குறையாக தியேட்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தீபாவளிக்கு ரிலீசான 7ஆம் அறிவு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.