நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
வீட்டிலே சுலபமாக செய்திடலாம் பாதுஷா... தேவையானபொருட்கள்: மைதா - 1 1/2 கப் வெண்ணெய் - 1/2 கப் சர்க்கரை - 1/4 ஸ்பூன் பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன் தயிர் - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - பொரிக்க பாகு செய்ய: சர்க்கரை - 1…
-
- 0 replies
- 961 views
-
-
காரசாரமான காளான் உருளைக்கிழங்கு வறுவல்!! அசைவ உணவுகளைப் போன்றே சுவையைக் கொடுக்கும் காளானுக்கும் நிறைய பிரியர்கள் உள்ளனர். காளான், உருளைக்கிழங்கை பயன்படுத்தி வறுவல் (Fபிரை) செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருள்கள்: காளான் – 2 கப் உருளைக்கிழங்கு – 2 வெங்காயம் – 1 கப் கிராம்பு – 2 பூண்டு – 2 எண்ணெய் – தேவைக்கு மிளகுத் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: காளானை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி நன்றாக கழுவி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டை தண்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில…
-
- 0 replies
- 952 views
-
-
மிளகாய் சிக்கன் தேவையான பொருட்கள் : சிக்கன் - அரை கிலோ (எலும்பு, தோல் நீக்கியது) சின்ன வெங்காயம் - 50 கிராம், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், சிக்கன் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு தாளிக்க : எண்ணெய் - தேவையான அளவு, சோம்பு - 1/2 தே.கரண்டி அல்லது சோம்பு தூள் - 1/4 தே.கரண்டி காய்ந்த மிளகாய் - 8 (காரத்திற்கு ஏற்ப) பூண்டு - 5 பல். செய்முறை : சிக்கனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொ…
-
- 0 replies
- 1.6k views
-
-
மீன் டிக்கா மசாலா என்னென்ன தேவை? மீன் - 12 துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், சீரகத்தூள் - 1½ டீஸ்பூன், தனியாத்தூள் - 1½ டீஸ்பூன், மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், தந்தூரி மசாலா பவுடர் - 1/2 டீஸ்பூன், பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு, எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 1, கிராம்பு - 2, பட்டை - 1 துண்டு, ஏலக்காய் - 2, முந்திரி - 20 கிராம், நறுக்கிய தக்காளி - 2, சீரகம் - 1 டீஸ்பூன், காய்ந்த வெந்தய இலை - 1 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 1 டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிது. எப்படிச் செய்வது? …
-
- 0 replies
- 631 views
-
-
நெத்திலி மீன் தொக்கு பலருக்கும் மீனை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது. அப்படியே தெரிந்தாலும் சுவையாக சமைக்க தெரியாது. அதிலும் குட்டியாக இருக்கும் நெத்திலி மீனை பலரும் குழம்பு தான் செய்து சுவைத்திருப்பார்கள். ஆனால் அதனை தொக்கு செய்தால், இன்னும் சுவையாக இருக்கும் என்பது தெரியாது. உங்களுக்கு நெத்திலி மீன் தொக்கு எப்படி செய்வதென்று தெரியாவிட்டால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு நெத்திலி மீன் தொக்கின் செய்முறை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இந்த விடுமுறையன்று செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். \ தேவையான பொருட்கள்: நெத்திலி மீன் - 300 கிராம் எண்ணெய் - 1/4 கப் + 1/4 கப் வெந்தயம் - 1 டீஸ்பூன் பூண்டு - 2 பற்கள…
-
- 10 replies
- 1.8k views
-
-
சூப்பரான சைடிஷ் தேங்காய்ப்பால் இறால் குழம்பு சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டு கொள்ள இந்த தேங்காய்ப்பால் இறால் குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - அரை கிலோ உப்பு - தேவைக்கு மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தக்காளி - 1 புளிச்சாறு - 2 டீஸ்பூன் வெங்காயம் - 1 அரைக்க : துருவிய தேங்காய் - 1 கப் கொத்தமல்லி - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 5 வெங்காயம் - 1 கறிவேப்பிலை சிறிது மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - 1 டீஸ்பூன் …
-
- 3 replies
- 1k views
-
-
தேங்காய்ப்பால் இறால் குழம்பு செய்ய வேண்டுமா...! தேவையான பொருட்கள்: இறால் - அரை கிலோ உப்பு - தேவைக்கு மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தக்காளி - 1 புளிச்சாறு - 2 டீஸ்பூன் வெங்காயம் - 1 அரைக்க தேவையான பொருட்கள்: …
-
- 1 reply
- 723 views
-
-
-
- 13 replies
- 1.9k views
-
-
மஸ்டர்ட் இறால் மசாலா என்னென்ன தேவை? மிளகாய்த்தூள்- 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - 2 டேபிள்ஸ்பூன், கருஞ்சீரகம் - சிறிது, உப்பு - தேவைக்கு, சர்க்கரை - 1 டீஸ்பூன், தேங்காய் விழுது - 4 டேபிள்ஸ்பூன், அரைத்த கடுகு விழுது - 4 டேபிள்ஸ்பூன், தயிர் - 5 டேபிள்ஸ்பூன், இறால் - 350 கிராம், கடுகு எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன். எப்படிச் செய்வது? இறாலை நன்கு சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 30 நிமிடம் தனியே வைக்கவும். பிறகு தயிர், மிளகாய்த்தூள், சர்க்கரை, தேங்காய் விழுது, கடுகு விழுது சேர்த்து நன்கு கிளறவும். கடாயில் கடுகு எண்ணெயை ஊற்றி கருஞ் சீரகம் போட்டு தாளித்து, இறால் மசாலாவை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி வேகவ…
-
- 0 replies
- 843 views
-
-
வாழைப்பழக் கேக் தேவையான பொருள்கள் ஓட்ஸ் – 1 கப் கோதுமை மா – அரை கப் சீனி- சுவைக்கு தேன் – தேவைக்கு பேக்கிங் பவுடர் – 1 கரண்டி பால் – கால் கப் முட்டை – 2 எண்ணெய் – தேவைக்கு வாழைப்பழம் – 3 (நன்றாக பழுத்தது) செய்முறை : ஓட்ஸை நன்றாக வறுத்து மிக்சியில் போட்டு நன்றாக பொடித்து கொள்ளவும். சீனியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். வாழைப்பழத்தை தோல் நீக்கி வட்டமாக வெட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், கோதுமை மா, கரைத்த சீனி, முட்டை, பேக்கிங் பவுடர், பால், சேர்த்து நன்றாக மா பதத்தில் பிசைந்து கொள்ளவும். அடுப்பில் தோசை கல்லை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடா…
-
- 6 replies
- 1.7k views
-
-
சுவையான தேங்காய்ப்பால் மீன் குழம்பு தேவையான பொருள்கள்: அரை கிலோ மீன், இரண்டு பெரிய வெங்காயம், மூன்று தக்காளி, தேங்காய்ப்பால் இரண்டு கப், 4 தேக்கரண்டி மீன் குழம்பு மசாலா, 3 தேக்கரண்டி நல்லெண்ணெய், அரை தேக்கரண்டி கடுகு மற்றும் வெந்தயம், பச்சை மிளகாய் நான்கு, ஒரு தேக்கரண்டி பூண்டு விழுது, இரண்டு கப் புளி தண்ணீர், உப்பு தேவையான அளவு. செய்முறை: மேலே குறிப்பிட்ட அளவு வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சி…
-
- 1 reply
- 793 views
-
-
மல்வானி ஸ்டைல் இறால் குழம்பு செய்வது மிகவும் எளிமையானது. மேலும் இதனை செய்தால், வீட்டில் உள்ளோரிடம் நல்ல பாராட்டைப் பெறலாம். சரி, இப்போது அந்த மல்வானி இறால் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: இறால் - 500 கிராம் புளிச் சாறு - 2 டேபிள் ஸ்பூன் பூண்டு - 4 பற்கள் (தட்டியது) தேங்காய் பால் - 1 கப் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்ழுன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் - 1/2 கப் (துருவியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) மல்லி - 1 டேபிள் ஸ்பூன்ன சோம்பு - 1/2 டீஸ்பூன் வெந்தயம் - 1/2 டீஸ்பூன் பச்சை ஏலக்காய் - 2 …
-
- 1 reply
- 863 views
-
-
காலிஃப்ளவர் பஜ்ஜி செய்ய தெரியுமா...! காலிஃப்ளவரை இதுவரை மஞ்சூரியன் செய்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் இப்போது அதனை பஜ்ஜி போன்று மாலை வேளையில் டீ, காபி குடிக்கும் போது செய்து சாப்பிட்டு பாருங்கள். சூப்பராக இருக்கும். தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் - 2 கப் கடலை மாவு - 1 கப் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் …
-
- 7 replies
- 1.6k views
-
-
-
ஆரோக்கிய சமையல்: தூதுவளை பருப்பு ரசம் தூதுவளையில் சட்னி, தோசை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று தூதுவளையை வைத்து சூப்பரான சத்தான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : தூதுவளை இலை - 10 தக்காளி - 4 பச்சை மிளகாய் - 2 பூண்டு - 8 பல் கறிவேப்பிலை, கொத்தமல்லி- சிறிதளவு ரசப் பொடி - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் பருப்பு வேகவைத்த தெளிவான நீர் - 1 கப் நெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை : தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். தூதுவளை இலையைச் சுத்தம் …
-
- 0 replies
- 886 views
-
-
நண்டு ஆம்லெட் செய்வது எப்படி அனைவருக்கும் நண்டு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று நண்டை வைத்து சூப்பரான எளிய முறையில் ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நண்டு - 3 இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் - ஒன்றரை டீஸ்பூன் பெரிய வெங்காயம் - ஒன்று சின்னவெங்காயம் - 4 மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒன்றரை டீஸ்பூன் சோம்புத்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் ஆம்லெட்க்கு: முட்டை - 4 …
-
- 0 replies
- 1.1k views
-
-
மீல் மேக்கர் பக்கோடா செய்ய...! தேவையான பொருட்கள்: மீல் மேக்கர் - 20 உருண்டைகள் கடலைப் பருப்பு - ஒரு கப் சின்ன வெங்காயம் - 100 கிராம் பச்சை மிளகாய் - 2 தேங்காய் துருவல் - ஒரு மேஜைக்கரண்டி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி பிரெட் ஸ்லைஸ் - 3 எலுமிச்சை…
-
- 12 replies
- 1.8k views
- 1 follower
-
-
-
கணவாய் வறுவல் என்னென்ன தேவை? கணவாய் - 10 முதல் 12 இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி மிளகு தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - சிறிது எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது எப்படி செய்வது? முதலில் கணவாயை எடுத்து நன்றாக கழுவி, சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். பின் அவற்றில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசறி வைக்கவும். வெறும் கடாயில் இந்த மீன் கலவையை சேர்த்து வதக்கவும். இவை வேக 5 முத…
-
- 0 replies
- 1.3k views
-
-
கிழக்கில் சமையல் ஒன்று நாங்கள் அடிக்கடி குளிக்கச்செ செல்லும் உன்னிச்சைக்குளம் அருகே இப்படியொரு சமையல் நடந்திருக்கிறது அந்த வான் கதவின் அருகே இருந்து குளிப்போம் இப்படியான சமையலுக்கு எங்கிருந்துதான் ருசி வருகின்றது என்பது இதுவரை தெரியவில்லை யாராவது தெரிந்தால் சொல்லலாம்
-
- 21 replies
- 5.2k views
-
-
திருநெல்வேலி ஸ்டைல் சிக்கன் குழம்பு திருநெல்வேலி ஸ்டைல் சிக்கன் குழம்பானது மசாலா அரைத்து செய்யப்படுவதாகும். இப்போது திருநெல்வேலி ஸ்டைல் சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1 கிலோ துருவிய தேங்காய் - 1/4 கப் சின்ன வெங்காயம் - 100 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 4 மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 பூண்டு - 1 டீஸ்பூன் பிரியாணி இலை - 2 …
-
- 0 replies
- 806 views
-
-
ஃபிஷ் ரோல் செய்ய தெரியுமா...? தேவையான பொருட்கள்: மைதா சப்பாத்தி - 4 மீன் - 500 கிராம் வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை எலுமிச்சைபழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன் கு…
-
- 0 replies
- 855 views
-
-
மட்டன் சுக்கா வறுவல் செய்ய....! தேவையான பொருட்கள்: மட்டன் - 1/4 கிலோ மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி தனியா தூள் - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி இஞ்சி,பூண்டு விழுது - 1 தேக்கரண்டி வெங்காயம் - 2 பொடியாக உப்பு - தேவையான அளவு எண்ணெய் - ஒரு …
-
- 2 replies
- 870 views
-
-
தேவையானவை: கடலைப்பருப்பு & அரை கப் துவரம்பருப்பு & அரை கப் உளுத்தம்பருப்பு & கால் கப் பாசிப்பருப்பு & கால் கப் பெரிய வெங்காயம் & 1 பச்சை மிளகாய் & 2 மல்லித்தழை & சிறிது கறிவேப்பிலை & சிறிது தேங்காய் துருவல் & கால் கப் உப்பு & ருசிக்கேற்ப எண்ணெய் & தேவைக்கு பூண்டு & 5 பல் அரைக்க: சோம்பு & அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் & 2 செய்முறை: பருப்பு வகைகளை ஒன்றாக…
-
- 0 replies
- 602 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-