Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் சிக்கன் நெய் ரோஸ்ட் சப்பாத்தி, பூரி, நாண் புலாவ், சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரானது சைடிஷ் சிக்கன் நெய். இதை எப்படி சிக்கன் ரோஸ்ட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1/2 கிலோ ( தோல் நீக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகுத் தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 2 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் வரமிளகாய் - 3 எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் அரைத்த த…

  2. ருசியான சத்தான மாம்பழ - அவகோடா சாலட் குழந்தைகளுக்கு மாம்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால் மாம்பழத்தை வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலுமிச்சை சாறு - 1 தேன் - 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன் துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகுத்தூள் - சிறிதளவு முட்டைக்கோஸ் - சிறிதளவு வெங்காயம் - பாதி சிகப்பு குடமிளகாய் - பாதி அவகோடா - 1 பழுத்த மாம்பழத்துண்டுகள் - 2 செய்முறை : * மாம்பழத்தை தோல் நீக்கி நீளமான துண்டுகளாக வ…

  3. சூப்பரான சைடிஷ் டோஃபு மஞ்சூரியன் பிரியாணி, புலாவ், நாண், சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான சைடிஷ் இந்த டோஃபு மஞ்சூரியன். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : டோஃபு - 1 பாக்கெட், குட மிளகாய் - 1, வெங்காயம் - 1, வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி, மைதா - 4 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, தக்காளி சாஸ் - 1/2 டீஸ்பூன், சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கு. செய்முறை : * மைதாவில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து தண்ணீர…

    • 1 reply
    • 767 views
  4. மொச்சை நெத்திலி கருவாட்டு குழம்பு நெத்திலி கருவாட்டு குழம்பு வைத்தால் வாசனை ஊரைத் தூக்கும். இந்த நெத்திலி கருவாடுடன் மொச்சையையும் பக்குவமாக சேர்த்துக் கொண்டால் குழம்பு ருசி ஊரைக் கூட்டும். தேவையான பொருட்கள் : மொச்சைப்பயறு - 100 கிராம் நெத்திலி கருவாடு - 1/2 கிலோ எண்ணெய் - 1 குழிக்கரண்டி சிறிய வெங்காயம் - 1/4 கிலோ தக்காளி - 1/4 கிலோ பூண்டு - 20 பல் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் தனியாத்தூள் - 3 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப புளி - எலுமிச்சம்பழ அளவு தாளிக்க : …

  5. சுவையான தேங்காய்ப்பால் மீன் குழம்பு செய்வது எப்படி? மீன் என்றால் பலருக்கும் பிடிக்கும் அதனை வித்தியாசமாக சமைத்து மணமணக்க சாப்பிடும் அசைவ பிரியர்களுக்கு இந்த தேங்காய்ப்பால் மீன் குழம்பு நிச்சயம் பிடிக்கும். இதனை செய்வது எப்படி இதற்கு தேவையான பொருட்கள் என்ன என பார்ப்போம். தேவையான பொருட்கள்: அரை கிலோ மீன், இரண்டு பெரிய வெங்காயம், மூன்று தக்காளி, தேங்காய்ப்பால் இரண்டு கப், 4 தேக்கரண்டி மீன் குழம்பு மசாலா, 3 தேக்கரண்டி நல்லெண்ணெய், அரை தேக்கரண்டி கடுகு மற்றும் வெந்தயம், பச்சை மிளகாய் நான்கு, ஒரு தேக்கரண்டி பூண்டு விழுது, இரண்டு கப் புளி தண்ணீர், உப்பு தேவையான அளவு…

    • 1 reply
    • 789 views
  6. சுவையான செட்டிநாடு மட்டன் பிரியாணி மட்டன் -1/2kg மிளகாய் தூள்- 1tbsp மஞ்சள் தூள்- 1tbsp இஞ்சி பூண்டு பேஸ்ட் கருவேப்பிலை பாஸ்மதி அரிசி-3 கப் கெட்டி தயிர்-1கப் வெங்காயம் (பொடியாக நறுக்கியது)-2 தக்காளி(பொடியாக நறுக்கியது)-3 பெருஞ்சீரகம் -1tsp பிரியாணி இலைகள் கிராம்பு பட்டை ஏலக்காய் புதினா கொத்தமல்லி இலைகள் அரைக்க தேவையான பொருட்கள்: காய்ந்த மிளகாய்-3 பச்சை மிளகாய்-4 வெங்காயம்-1/4 கப் பெருஞ்சீரகம் -1tsp கிராம்பு-4 ஏலக்காய்-6 பட்டை -2 இஞ்சி துண்டுகள் பூண்டு-15 புதினா இலைகள்-1/2 கப் செய்முறை: குக்கரில் சிறிது எண்ணெய்…

  7. சூப்பரான சைடிஷ் சிக்கன் சுக்கா வறுவல் பிரியாணி, புலாவ், சாம்பார் சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரான சைடிஷ் இந்த சிக்கன் சுக்கா வறுவல். இன்று இந்த சிக்கன் சுக்கா வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் - ½ கிலோ வெங்காயம் - 1 பட்டை - 1 துண்டு மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் மிளகு - 2 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் சோம்பு - 1 ஸ்பூன் இஞ்சி - 1 துண்டு பூண்டு - 10 பல் கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்…

    • 1 reply
    • 1.2k views
  8. சாம்பார் தென்னிந்திய உணவு இல்லை? அதுக்கும் ஒரு வரலாறு இருக்கு! தமிழர்களையும் சாம்பாரையும் பிரித்துப் பார்க்க முடியாது. தமிழகம் என்றாலே இட்லி, சாம்பார், சட்னிதான் நினைவுக்கு வரும். பிரிட்டன் மகாராணி முதல் ஆப்பிரிக்கர்கள் வரை தமிழகம் வந்தால், ஒரு முறையாவது சாம்பாரை டேஸ்ட் பார்க்காமல் போக மாட்டார்கள். பல ஹோட்டல்களில் சாம்பாரின் சுவைக்காகவே இட்லி சாப்பிடும் வட இந்தியர்களை, வெளிநாட்டவர்களைப் பார்க்க முடியும். முருங்கைக்காய் சாம்பார், பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சாம்பார், அவரை சாம்பார் என இப்போது விதவிதமாகச் சமைக்கிறோம். சாம்பார் இல்லாத எந்த விஷேச நிகழ்வும் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலேயே நடந்துவிடாது. விருந்திலிருந்து அன்றாட உணவு வரை …

    • 2 replies
    • 928 views
  9. டாமினோஸ் பீட்சா தெரியும்...ஆனா, காசிமேடு அட்லாப்பம் தெரியுமா..? #New Snack 'ஒன் மீடியம் மார்கரிட்டா பீட்சா வித் டபுள் சீஸ்... அண்ட் மயொனைஸ் பெப்பர் மிட்...’ என ஸ்டைலிஷ் ஆக ஆர்டர் செய்து சாப்ட்டிருப்பீங்க. ஆனா, அந்த ஸ்டைலிஷ் பீட்சாவுல என்ன சத்து இருக்கும்னு எப்போதாவது யோசிச்சிருப்போமா? ‘எதுக்கு சார், மைதா மாவு போட்டு வெந்தும் வேகாமலும் திண்ற. நம்ம ஏரியா பக்கம் வா சார்...சூடா கண்ணு முன்ன அட்லாப்பம் செஞ்சி தாரேன்..’ எனக் கூவி அழைத்த நாயகம் அக்காவின் ரெஸ்ட்டாரண்ட், காசிமேட்டுல ரோட்டோர செட்-அப்பில் அமைஞ்சிருக்கு. அதென்ன ’அட்லாப்பம்’னு கேட்குறீங்களா..? கொஞ்சம் பொறுங்க பாஸ். நாயகம் அக்காவே ரெஸிப்பி சொல்றாங்க. ’பச்சரிசி மாவு, ரவை…

  10. சூப்பரான காரைக்குடி நண்டு மசாலா காரைக்குடி நண்டு மசாலா மற்ற நண்டு மசாலாக்களை விட சுவையுடையது. இந்த நண்டு மசாலாவை இட்லி, தோசை, சாதம் என எல்லாவகை உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம். தேவையான பொருட்கள் : நண்டு - 1 கிலோ புளிக்கரைசல் - 1 கப் பட்டை - 2 பிரியாணி இலை -2 சோம்பு - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன் வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் மசாலாவிற்கு : துருவிய தேங்காய் …

  11. சூப்பரான கத்திரிக்காய் தக்காளி தொக்கு தக்காளி, சாதம், தயிர் சாதம், பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள கத்திரிக்காய் தக்காளித் தொக்கு சூப்பராக இருக்கும். இன்று இந்த தொக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிறு கத்திரிக்காய் - 10 பெரிய தக்காளி - 2 மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 பூண்டு - 5 பல் கடுகு - 1 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு - அரை டீஸ்பூன் எண்ணெய் - 3…

  12. மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு இதுவரை எத்தனையோ ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்து சுவைத்திருப்பீர்கள். இன்று மதுரை முனியாண்டி விலாஸ் ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் தேங்காய் பேஸ்ட் - 3 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 3 டீஸ்பூன் வறுத்து அரைப்பதற்கு... …

  13. Started by Nathamuni,

    இந்தியாவின் ஆங்கிலோ இந்தியர்கள் போல, இலங்கையின் பேர்கர்கள் (பறங்கியர்). லம்ரைஸ் என்பது டச்சுக்கார பறங்கியர் இலங்கைக்கு தந்தது. இந்த பேர்கர்கள் பலர் ஆஸ்திரேலியா குடிபெயர்ந்து விட்டனர். எஞ்சி உள்ள சிலர் இன்னும் இந்த புகழ் மிக்க உணவினை செய்கின்றனர். லம்பிரைஸ் என்பது (குவியல் சோறு என்னும்) லம்பிரியஸ் எனும் பறங்கியர் சொல்பிரயோகத்தின் ஆங்கில சொல் வடிவம். இலங்கையின் வடக்கே பறங்கியர் இல்லை. ஆகவே இது தெற்குப்பக்கம் தான்... இலங்கைப் பக்கம் போனால் இதனை சுவையுங்கள். Lamprais is a popular Sri Lankan dish of Dutch Burgher origins. Herein, YAMU taste tastes six varieties, from the following places: The Dutch Burgher Union -- Rs. 430 - (258 4511, Thumulla) Th…

    • 5 replies
    • 870 views
  14. கிராமத்து சமையல்: பச்சை மொச்சை குழம்பு பச்சை மொச்சையில் அதிகளவும் சத்துக்கள் உள்ளது. கிராமங்களில் பச்சை மொச்சை குழம்பு மிகவும் பிரபலம். இன்று பச்சை மொச்சை குழம்பு செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் பச்சை மொச்சை - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 200 கிராம் பச்சை மிளகாய் - 3 தக்காளி - 3 கறிவேப்பிலை - ஒரு கொத்து தேங்காய் துருவல் - அரை கப் குழம்பு மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன் கடுகு, உளுந்து - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - 3 டீ ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை : * வெங்காயம்…

    • 1 reply
    • 1.1k views
  15. கேரளா ஸ்டைல் இறால் தீயல் குழந்தைகளுக்கு இறால் மிகவும் பிடிக்கும். இன்று இறாலை வைத்து சூப்பரான கேரளா ஸ்டைல் இறால் தீயல் செய்வது எப்படி என்று பாக்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - 1 கப் வெங்காயம் - 200 கிராம் புளிக்கரைசல் - கால் கப் ( கெட்டியாக) பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன் வெந்தயப் பொடி- 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன், தனியாதூள் - 1 ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 5 பூண்டு - 10 பல் உப்பு - சுவைக்கேற்ப தேங்காய் துருவல் - 1 கப் தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன் சின்ன வெங்காயம…

  16. "வெந்தயக் குழம்பு செய்யும் முறை தேவையான பொருள்கள் : வெந்தயம் - 2 மேசைக்கரண்டி புளி - 20 கிராம் தேங்காய் துருவல் - 40 கிராம் சின்ன வெங்காயம் - 50 கிராம் காஞ்ச மிளகாய் - 5 மல்லி - ஒரு மேசைக்கரண்டி நற்சீரகம் - ஒரு தேக்கரண்டி பூண்டு - 8 பற்கள் கடுகு - அரை தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 3 மேசைக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு நெட்டு செய்முறை : வெந்தயத்தை 10 மணி நேரம் ஊற வைக்கவும். மேலே குறிப்பிட்டுள்ள மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். காஞ்ச மிளகாய், நற்சீரகம், மல்லியை…

  17. சூப்பரான கத்திரிக்காய் பிரியாணி செய்வது எப்படி கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட கத்தரிக்காய் வைத்து பிரியாணி செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த பிரியாணியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - 250 கிராம், வெங்காயம் - ஒன்று, கத்திரிக்காய் - 100 கிராம் தக்காளி - 3, மிளகாய்த்தூள் - ஒன்றே கால் டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புதினா - கறிவேப்பிலை - கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் வி…

  18. ஆண் மீனைவிட பெண் மீனைத்தான் சாப்பிடவேண்டும். ஏன்.. எப்படி? ‘கடல் மீன், ஆத்து மீன், குளத்து மீன், ஏரி மீன் என்று எங்கெங்கெல்லாமோ மீன்? வஞ்சிரம், கொடுவா, வாளை, இறால் என்று கொஞ்சமா மீன் வகைகள் நீர் நிலையில்!' - இப்படியொரு கவிதை வரியை படித்தது நினைவில் வருகிறது. மீன் என்றதும் நாவில் எச்சில் ஊறும். பொதுவாக அதன் முட்களை நீக்கிவிட்டு சதையைத் தின்பதிலும், சிலவகை மீன்களில் அதன் எலும்புகளை சக்கையாகும்வரை பற்களால் மென்று தின்பதிலும் ஒரு சுகம். இவை எளிதில் ஜீரணமாகி, ரத்தத்தில் கலந்து, உடலுக்குத் தேவையான சத்துகளை அள்ளி வழங்குவதில் மீன்களுக்கு நிகர் மீன்களே! உலகத்திலுள்ள தானியங்கள், காய்கறிகள், ஜீவராசிகள் போன்றவை முற்றிலும் அழிந்துபோனாலும்கூட மனிதக்கு…

  19. Started by nunavilan,

    Avocado Tuna Salad

    • 0 replies
    • 913 views
  20. இட்லி மாவு அரைக்கும் போது.... கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

  21. எந்த ஒரு ஹோட்டலுக்குச் சென்றாலும் சோற்றுக்குத் தொட்டுக்க என்ன என்று கேட்பதுதான் வழக்கம். ஆனால் இலை முழுவதும் விதவிதமாய் மட்டன், சிக்கன் என்று அடுக்கி, சோற்றை தொட்டுக்கொள்ள வைத்தால்..இப்படி ஒரு ஹோட்டல் ஈரோட்டில் இருக்கிற விபரம் அறிந்து சென்றோம். ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலிருந்து குன்னத்தூர் செல்லும் சாலையில் ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சீனபுரம் என்ற கிராமம். அங்கு சென்று யு.பி.எம் ஹோட்டல் எனக் கேட்டாலே ‘இப்படியே நடந்து போனீங்கனா வகை வகையா காருக நிற்கும். அதுதான் யு.பி.எம்.’ என்கிறார்கள். அவர்கள் சொன்னபடியே கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஆனாலும் சிறிய கீற்று வேய்ந்த வீட்டில்தான் அந்த உணவகம் இயங்குகிறது. உள்ளே நுழைந்ததுமே சந்தனம், குங்குமம் வைத்து தம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.