நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
ஆத்தூர் மட்டன் மிளகு கறி மட்டன் பிரியர்களுக்கான எளிய முறையில் செய்யக்கூடிய மிகவும் சுவையான ஆத்தூர் மட்டன் மிளகு கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் - அரை கிலோ வெங்காயம் - 2 தக்காளி - 2 மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் சின்ன வெங்காயம் - 100 கிராம் இஞ்சி - பூண்டு விழுது - 1/2 ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு புதினா, கொத்தமல்லி, சிறிதளவு மசாலாவுக்கு : மிளகு - 1 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் சோம்பு - 1/2 ஸ்பூன் வரமிளகாய் - 4 மல்லித்தூள்(அ)முழு மல்லி - 1 ஸ்ப…
-
- 1 reply
- 1k views
-
-
-
-
தேவையான பொருட்கள்: இறால் (பெரியது) - 500 கிராம் மைதா மாவு - 250 கிராம் சோள மாவு - ஒரு மேசைக்கரண்டி பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி கேசரி பவுடர் - சிறிது நசுக்கிய பூண்டு - 8 பற்கள் மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். மைதா மாவுடன் சோள மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும். சலித்த மாவுடன் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து 2 மணி நேரம் புளிக்கவிடவும். இறாலின் தோலை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் பூண்டை நசுக்கிப் போடவும் (…
-
- 42 replies
- 3.4k views
- 1 follower
-
-
தேவையான பொருட்கள்: கருணைக்கிழங்கு - அரைக்கிலோ எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவைக்கு வறுத்து அரைக்க: சோம்பு - 2 டீஸ்பூன் சீரகம் - 1டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 4 கிராம்பு - 3 பட்டை - 2 துண்டு இதனை லேசாக வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். இத்துடன் ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் சேர்த்து அரைக்கவும். செய்முறை: சேனைக்கிழங்கை தோல் சிறிய துண்…
-
- 0 replies
- 747 views
-
-
-
- 1 reply
- 642 views
-
-
-
-
பாட்டியின் அசத்தல் விடக்கோழி வறுவல்.( சுரக்காய் பாழி முறை )
-
- 5 replies
- 988 views
-
-
-
தண்டூரி கோழி('Tandoori Chicken ) /
-
- 4 replies
- 688 views
-
-
ஈழத்தமிழர்களின் தேசிய உணவு. உலகில் பல நாடுகள் தமது நாட்டுக்கேயுரித்தான அல்லது அந்த நாட்டு மக்களின் வரலாற்றுடன் தொடர்புள்ள உணவு வகையினை தேசிய உணவாகக் கொள்வது வழக்கம். பல நாடுகளில் அதே வகையான உணவுகள் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்டாலும்,உள்நாட்டில் கிடைக்கப்பெறும் உணவுப் பொருட்களை பாவித்து, பாரம்பரியமாக அந்த நாட்டு மக்களால் தயாரிக்கப்படும் உணவு வகையை அந்த நாட்டின் தேசிய உணவாகக் கொள்ளலாம்.இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றாகிய ஈழத்தமிழர்களின் தேசிய உணவு எது என்ற கேள்விக்கு ஓடியல் (((((பனங்கிழங்கு) கூழ் என்பது சரியான பதிலாக இருக்க முடியும். சிங்களவர்கள் பனங்கிழங்கில் கூழ் தயாரிப்பதில்லை. இன்று யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கும் சிங்களவர்கள் விர…
-
- 0 replies
- 1.5k views
-
-
கேரளா ஸ்பெஷல் மீன் மொய்லி கேரளாவில் மீன் குழம்பு சூப்பராக இருக்கும். அதிலும் மீன் மொய்லி இன்னும் அருமையாக இருக்கும். இப்போது கேரளா ஸ்டைல் மீன் மொய்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வாவல் மீன்/கிங்பிஷ் - 250 கிராம் வெங்காயம் - 1 பச்சை மிளகாய - 2 தக்காளி - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தேங்காய் பால் - 1 கப் கறிவேப்பிலை - சிறிது கடுகு - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 1 டேபிள் …
-
- 1 reply
- 643 views
-
-
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சரஸ்வதி அவர்களின் மட்டன் யாழ்பாண வறுவல் குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சரஸ்வதி அவர்களுக்கு நன்றிகள். மட்டன் - 500 கிராம் சின்ன வெங்காயம் - 20 தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு எண்ணெய் - 50 கிராம் தனியா தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தாளிக்க: பட்டை - ஒன்று கிராம்பு - ஒன்று சோம்பு - அரை தேக்கரண்டி சீரகம் - அ…
-
- 10 replies
- 1.6k views
-
-
வழங்கியவர் : DHUSHYANTHY தேதி : வியாழன், 26/02/2009 - 13:12 ஆயத்த நேரம் : (1 - 2) மணித்தியாலம் சமைக்கும் நேரம் : 1 மணித்தியாலம் பரிமாறும் அளவு : 5 நபர்களுக்கு பச்சரிசி - 500 கிராம் வெல்லம் - 500 கிராம் தண்ணீர் - 300 மி. லிட்டர் தேங்காய் - ஒன்று ஏலக்காய் - 5 கிராம் உளுத்தம்மா - 100 கிராம் கடலைப்பருப்பு - 100 கிராம் கொதிதண்ணீர் - தேவையானளவு நெய் - 250 கிராம் ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை நீரில் கழுவி சுத்தம் செய்து அதில் உள்ள நீரை முழுவதும் வடித…
-
- 0 replies
- 660 views
-
-
குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பிரியாணி குழந்தைகளுக்கு பன்னீரால் செய்யும் சமையல் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீரை வைத்து எப்படி சூப்பரான பன்னீர் பிரியாணி செய்யலாம் என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி - 1 கப் நீர் - 1 1/2 கப் பன்னீர் - 200 கிராம் இஞ்சி - பூண்டு விழுது - 2 ஸ்பூன் வெங்காயம் - 1 தக்காளி - 2 நெய் - தேவையான அளவு தக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தயிர் - கால் கப் அரைக்க : கொத்தமல்…
-
- 1 reply
- 406 views
-
-
ஈர்க்கும் சுவையும் இரும்புச் சத்துமாக செய்யலாம் ஈரல் ஃப்ரை! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'ஈரல் ஃப்ரை' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மட்டன் ஈரல் - 100 கிராம் சின்ன வெங்காயம் - 50 கிராம் பச்சைமிளகாய் - 1 இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன் பூண்டு - 3 பல் கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் மிளகு - ஒன்றேகால் டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபி…
-
- 0 replies
- 348 views
-
-
சூடான சுவையான சில்லி கார்லிக் சிக்கன் விங்ஸ்! #WeekendRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'சில்லி கார்லிக் சிக்கன் விங்ஸ்' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: சிக்கன் விங்ஸ் - 8 பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் விழுது - ஒன்றரை டீஸ்பூன் (விதை நீக்கிய வரமிளகாயை சுடுநீரில் 5 நிமிடம் ஊற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்) சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன் வினிகர் - …
-
- 0 replies
- 445 views
-
-
மெல்லியதான அரிசி நூடுல்ஸ் - அரைக்கிலோ கேரட் - ஒன்று சிவப்பு குடமிளகாய் - ஒன்று பச்சைகுடமிளகாய் - ஒன்று முளைவிட்ட பச்சைபயிறு - இரண்டு கோப்பை முட்டகோஸ் - இரண்டு கோப்பை நறுக்கிய செல்லரி தண்டு - அரைக் கோபை வெங்காயத்தாள் - அரை கோப்பை நசுக்கிய பூண்டு - இரண்டு பற்கள் நசுக்கிய இஞ்சி - இரண்டு அங்குலத்துண்டு வெஜிடபிள் ஸ்டாக்(அ)சூப் - அரைக்கோபை சர்க்கரை - ஒரு தேக்கரண்டி உப்புத்தூள் - அரைதேக்கரண்டி மிளகுத்தூள் - அரைதேக்கரண்டி கறி மசாலா - ஒரு தேக்கரண்…
-
- 1 reply
- 606 views
-
-
-
-
சன்டே ஸ்பெஷல் பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி எத்தனையோ பிரியாணியை செய்திருப்பீர்கள். ஆனால் மீன் பிரியாணியை யாரும் செய்திருக்கமாட்டோம். இன்று பெங்காலி ஸ்டைலில் மீன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ஸ்டைல் பிரியாணியானது வித்தியாசமான செய்முறையைக் கொண்டது. இந்த பிரியாணியை செய்வதற்கு நேரம் சற்று அதிகமானாலும், இது மிகவும் சுவையுடன் இருக்கும். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - 2 1/2 கப் துண்டு மீன் - 1 கிலோ வெங்காயம் - 2 உருளைக்கிழங்கு - 2 பட்டை - 1 கருப்பு ஏலக்காய் - 1 …
-
- 1 reply
- 954 views
-
-
Roasted Chicken And Rainbow Veggies FULL RECIPE: http://bzfd.it/2bPSdT9
-
- 0 replies
- 971 views
-
-
-
லெமன் ஃபிஷ் ஃப்ரை... இதுவரை மீனை இப்படி சாப்பிட்டு இருக்க மாட்டீங்க..! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'லெமன் ஃபிஷ் ஃப்ரை' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியரான ஜெயலஷ்மி. தேவையானவை: மீன் துண்டுகள் - அரை கிலோ பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் - 50 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - அரை டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் கரம் மசாலாத்தூள் …
-
- 0 replies
- 777 views
-