Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சீப்பு சீடை……….. தேவையான பொருட்கள் அரிசி மாவு – 1 கப் உளுத்தம் மாவு – 1/4 கப் கடலை மாவு – 1/4 கப் கெட்டியான தேங்காய் பால் – 1/4 கப் வெண்ணெய் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு சுடுநீர் – தேவையான அளவு செய்முறை முதலில் ஒரு பௌலில் அரிசி மாவு, உளுத்தம் மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, அத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் பிசைய வேண்டும். பின்னர் அதில் தேங்காய் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். தேங்காய் பால் போதாமல் இருந்தால், சுடுநீரை கொஞ்சம் ஊற்றி பிசைந்து கொள்ளலாம். பின்பு முறுக்கு உழக்கை எடுத்துக் கொண்டு, தட்டையாக சீப்பு போன்று இருக…

  2. சுறாமீன் பொறியல் புட்டு. தேவையான பொருட்கள்: சுறா மீன் – அரை கிலோ மஞ்சள் தூள் – அரை ஸ்பூன் உப்பு – தேவையான அளவு சிறிய வெங்காயம் – 10 மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு மிளகு தூள் – அரை ஸ்பூன் சீரகத் தூள் – அரை ஸ்பூன் பச்சை மிளகாய் – 4 பூண்டு – 5 பல் பெருஞ்சீரகம் – ஒரு ஸ்பூன் …

    • 1 reply
    • 1.9k views
  3. சுண்டக்காய் வத்தக்குழம்பு மதியம் எப்போதும் காய்கறிகளைக் கொண்டு சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் சுண்டக்காய் வற்றல் கொண்டு குழம்பு செய்து சாப்பிடுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு பிடித்தவாறு இருக்கும். அதிலும் வெள்ளை சாதத்துடன் இதனை போட்டு பிசைந்து, அப்பளத்துடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் - 1/4 கப் காய்ந்த சுண்டக்காய் - 3 கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது வெங்காயம் - 1 (நறுக்கியது) பூண்டு - 10 பற்கள் (தோலுரித்தது) மிளகாய் தூள் - 1 டேபிள…

  4. Started by nunavilan,

    Guacamole Onion Rings

  5. தேவையான பொருட்கள் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மல்லி தூள் -1 ஸ்பூன். பட்டை -2. கிராம்பு -2 எண்ணெய் -தேவையான அளவு உப்பு -தேவையான அளவு பெரிய வெங்காயம் -1 தக்காளி -1 தேங்காய் துருவல்-3 ஸ்பூன் சோம்பு -1 டீஸ்பூன் கசகசா -1 டீஸ்பூன் பூண்டு -சிறிது அளவு இஞ்சி-சிறிது அளவு மட்டன்( boneless )-கால் கிலோ வெங்காயம் – தேவையான அளவு பச்சை மிளகாய் -3 சோம்பு -1 ஸ்பூன் மிளகு -1 ஸ்பூன் பொட்டுக் கடலை -2 ஸ்பூன் தேங்காய் துருவல் -2 ஸ்பூன் செய்முறை: முதலில் வெங்காயம் மற்றும் தக்கா…

  6. Started by மீனா,

    வீட்டில் செய்த மட்டன் வருவல். மட்டன் வருவல் என்றாலே அசைவ ஹோட்டல்களில் கிடைக்கும் சிவப்பு நிறமான வறுவல்கள் தான் என்றாகிப்போனது. வீட்டில் செய்தால் எப்போதுமே சரியாக வருவதில்லை என்ற பேச்சே அடிபடுகிறது. பினவரும் வருவலை ட்ரை செய்து பாருங்கள். நல்ல வருவலை வீட்டில் சாப்பிடலாம். தேவையான பொருட்கள்: மட்டன் – அரைக் கிலோ(எலும்பு நீக்கியது) வெங்காயம் – 3 தக்காளி – 1 பச்சைமிளகாய் – 2 இஞ்சி, பூண்டு விழுது – 3 டீஸ்பூன் பட்டை – 2 ஏலக்காய் – 2 மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் எண்ணெய் – 9 டீஸ்பூன் கொத்தம…

  7. பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட் இதுவரை பெப்பர் சிக்கன், பெப்பர் மட்டன் தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் பலரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கைக் கொண்டு, அற்புதமான சுவையில் பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்து, சாம்பார் சாதத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 3 (பெரியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். …

  8. ஆட்டு மூளை ஆம்லெட் ! தேவையான பொருட்கள்: ஆட்டு மூளை – ஒன்று கறி மசாலா தூள் – ஒரு ஸ்பூன் முட்டை – ஒன்று பச்சை மிளகாய் – ஒன்று இஞ்சி, பூண்டு விழுது – ஒரு ஸ்பூன் உப்பு – அரை ஸ்பூன் மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் பெரிய வெங்காயம் – ஒன்று. …

  9. பிட்ஸா தோசை : செய்முறைகளுடன்...! February 02, 2016 தேவையான பொருட்கள் : தோசை மாவு - ஒரு கப் முட்டை - ஒன்று பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று மிளகு, சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி தழை - 2 கொத்து பச்சை மிளகாய் - ஒன்று கறிவேப்பிலை - ஒரு கொத்து உப்பு - 2 சிட்டிகை எண்ணெய் - 2 தேக்கரண்டி செய்முறை : பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் தடவி இரண்டு…

  10. கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா ஆந்திரா ரெசிபிக்கள் மட்டும் தான் காரமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம், கேரளா ரெசிபிக்களும் மிகவும் காரமாக இருக்கும். அதிலும் மீன், சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொண்டால், ஆந்திராவை மிஞ்சும் அளவில் காரம் இருக்கும். அதில் ஒன்றான கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலாவை எப்படி செய்வதென்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெசிபி விடுமுறை நாட்களில் செய்து சாப்பிடுவதற்கு ஏற்ற ஒன்று. தேவையான பொருட்கள்: சிக்கன் - 500 கிராம் வெங்காயம் - 2 (நறுக்கியது) சோம்பு - 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூ…

  11. சப்ஜி பிரியாணி : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ வெங்காயம் - 300 கிராம் தக்காளி - 300 கிராம் எண்ணெய் - சிறிதளவு க.பட்டை - 1 இஞ்ச் லவங்கம், ஏலக்காய் - தலா -2 இஞ்சி - வெ. பூண்டு விழுது - 3 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி, புதினா - 1/2 கப் பச்சை மிளகாய் - 4 தயிர் - 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைப்பழம் (சிறியது) - பாதியளவு உப்பு - தேவைக்கேற்ப மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் கேசரி கலர் - சிறிது காய்கள்... உருளைக்கிழங்கு - 100 கிராம் கெரட் - 50 கிராம் பீட்ரூட் - 50 கிராம…

    • 1 reply
    • 596 views
  12. Started by மீனா,

    சுவையான spicy chicken noodle soup செய்யத் தெரிந்தவர்கள் செய்முறையைத் தருவீர்களா? சகோ சுவிக்கு நிட்சயம் தெரிந்திருக்கும்..

  13. இந்தியன் ஸ்டைல் சிக்கன் சீசுவான் உங்களுக்கு சிக்கனை எப்போதும் குழம்பு, கிரேவி, ப்ரை என்று செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக சைனீஸ் ரெசிபியான சிக்கன் சீசுவானை இந்தியன் ஸ்டைலில் செய்து சுவையுங்கள். இது அற்புதமான ஓர் ரெசிபி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு... சிக்கன் - 400 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் முட்டை - 1 மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் கிரேவிக்கு... வெங்காயம் - …

  14. தேவையான பொருட்கள் வறுப்பதற்கு… கோதுமை – 1 கப் கைக்குத்தல் அவல் – 1 கப் பொட்டுக்கடலை – 1 கப் எள் – 10 கிராம், வேர்க்கடலை – 20 கிராம். தாளிக்க… பூண்டு – 5 பல், பெருங்காயம் – 1 சிட்டிகை, மிளகாய் தூள் – அரை ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப, கறிவேப்பிலை – சிறிது, எண்ணெய் – 1 டீஸ்பூன். செய்முறை : * பூண்டை நசுக்கிக் கொள்ளவும். * வறுக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒவ்வொன்றாக தனித்தனியாக வெறும் கடாயில் போட்டு பொரியும் வரை வறுத்துக் கொள்ளவும். * பிறகு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய் தூள், பெருங்காயம் தாளித்து, வறுத்து வைத்துள்ள பொருள்களையும் சேர்த்து, உப்பு கலந்து, பரிமாறவும். http://ekuru…

  15. Started by நவீனன்,

    வெஜ் குருமா சப்பாத்திக்கு அருமையான சைடு டிஷ் குருமா தான். அதில் பலரும் சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு குருமாவைத் தான் செய்து சுவைப்பார்கள். ஆனால் ஹோட்டலில் செய்யப்படும் வெஜிடேபிள் குருமாவிற்கு இணை வர முடியாது. ஏனெனில் ஹோட்டல் வெஜ் குருமாவின் சுவையே தனி. இங்கு அந்த ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: காய்கறிகள் - 1 1/4 கப் (நறுக்கிய கேரட், காலிஃப்ளவர், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ்) வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 …

  16. செட்டிநாடு பக்கோடா குழம்பு இன்று பெரும்பாலான மக்கள் சாப்பிடும் ஓர் ஆரோக்கியமான உணவுப் பொருள் தான் சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான குருமா, மசாலா செய்து சுவைத்து போர் அடித்திருக்கும். நீங்கள் அப்படி உணர்ந்தால், சற்று வித்தியாசமாக விடுமுறை நாட்களில் அல்லது இரவில் செட்டிநாடு பக்கோடா குழம்பு செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) புளி - நெல்லிக்காய் அளவு (1/4 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்) மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) உப்பு - …

  17. வெண்டைக்காய் சிப்ஸ் மாலையில் அனைவருக்குமே டீ அல்லது காபி குடிக்கும் போது காரமாக எதையேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது பஜ்ஜி, போண்டா செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக வெண்டைக்காய் சிப்ஸ் செய்து சுவையுங்கள். குறிப்பாக இது குழந்தைகளுக்கு பிடித்தவாறு இருக்கும். சரி, இப்போது அந்த வெண்டைக்காய் சிப்ஸை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - 10-15 குடைமிளகாய் - 1/2 கப் (நீளமாக நறுக்கியது) மிளகாய்த்தூள்- 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன் அரிசி மாவு - 1/4 டீஸ…

  18. கிறங்க வைக்கும் கிராமத்து சமையல்! சமையல் சமைக்கும்போதே அந்த வாசனை மூக்கைத் துளைத்து, நாக்கில் நீர் ஊறவைத்து, `உணவு வரப்போகிறது’ என்று வயிற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும்; சாப்பிட் டவுடன் வயிறு நிறைவதுடன், உடலுக்கும் சத்து சேர வேண்டும்... இதுதான் முழு மையான உணவு அனுபவம்! இந்த அனுபவத்தை அள்ளித்தரவல்லவை நாட்டுப்புற உணவுகள்தான். பிரெட் - ஜாம், `2 மினிட்ஸ் நூடுல்ஸ்’, ஃபாஸ்ட் ஃபுட் என நகர வாழ்க்கைக்கு பழகிவிட்ட வர்கூட, ``எங்க ஊர்ல பாட்டி/அத்தை/பெரியம்மா ஒரு குழம்பு வைப்பாங்க பாரு... அந்த டேஸ்ட்டே அலாதி!’’ என்று சிலசமயம் ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள். இந்த ஏக்கத்தைப் போக்கும் விதத்தில்... சேம்பு கடைசல், கூட்டாஞ்சோறு, பனங்கிழங்கு பாயசம் உட…

  19. சிக்கன் ஸ்டஃப்டு பராத்தா தேவையான பொருட்கள் : எலுமில்லாத கோழி கறி - ஒரு கப் வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று பச்சை மிளகாய் - ஒன்று சாம்பார் தூள் (அ) மிளகாய் தூள் + தனியா தூள் - ஒரு தேக்கரண்டி கரம் மசாலா - கால் தேக்கரண்டி எண்ணெய் - தேவைக்கு கோதுமை மாவு - முக்கால் பாகம் மைதா மாவு - கால் பாகம் இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை மஞ்சள் தூள் உப்பு செய்முறை : மைதாவுடன் கோதுமையை கலந்து உப்பு போட்டு தேவையான அளவு நீர், எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும். சிக்கனை நன்றாக வேக வைத்து உதிர்த்து…

  20. Started by மீனா,

    முட்டைக்கு மேலை கொஞ்சம் உப்பும் மிளகு தூளும் போட்டு விடலாம்.... சுவையாக இருக்கும்.. பிள்ளைகளுக்குப் பிடித்தமான காலை உணவு

    • 1 reply
    • 732 views
  21. தேவையான பொருட்கள் சிக்கன் – 1 கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1ஃ2 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையான அளவு தேங்காய் துருவல் – 6 மேசை கரண்டி பச்சை மிளகாய் – 2 புதினா – 1 கப் கொத்தமல்லி – 2 கப் சீரகம் – 1/2 டீஸ்பூன் மிளகு – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் வெங்காயம் – 2 சீனி – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் பட்டை – 1 ஏலக்காய் – 5 வரமிளகாய் – 2 தண்ணீ…

    • 1 reply
    • 703 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.