நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
விருதுநகர் எண்ணை புரோட்டா நன்றி : நியுஸ் 7 தமிழ்
-
- 0 replies
- 729 views
-
-
பிரட் பக்கோடா செய்ய... தேவையான பொருட்கள்: பிரட் துண்டுகள் - 10 வெங்காயம் - 2 இஞ்சி - சிறிய துண்டு கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு அரிசி மாவு - 4 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 முந்திரிப் பருப்பு - 15 (உடைத்து கொள்ளவும்) வேர்க்கடலை - ஒரு கைப்பிடி (வறுத்து தோல் நீக்கியது) …
-
- 1 reply
- 728 views
-
-
முப்பதே நிமிடங்களில் மொறுமொறு சிக்கன் பக்கோடா! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'சிக்கன் பக்கோடா' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக். தேவையானவை: சிக்கன் (எலும்பு நீக்கியது) - கால் கிலோ பெரிய வெங்காயம் (நீளமாக நறுக்கியது) - 50 கிராம் பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - ஒன்று இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - 2 சிட்டிகை கரம் மசாலாத்தூள் - அ…
-
- 1 reply
- 728 views
-
-
கொஞ்சு கிரிஸ்பி சில்லி மட்டன் கறி கொஞ்சு கிரிஸ்பி சில்லி மட்டன் கறி தேவையானவை: எலும்பில்லாத மட்டன் - 160 கிராம், எண்ணெய் தேவையான அளவு, சோள மாவு - 80 கிராம், மைதா மாவு - 50 கிராம், வதக்க: நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 20 கிராம், நீளவாக்கில் நறுக்கிய சிவப்புக் குடமிளகாய் - 10 கிராம், நீளவாக்கில் நறுக்கிய மஞ்சள் குடமிளகாய் - 10 கிராம், நீளவாக்கில் நறுக்கிய கேரட் - 15 கிராம், பொடியாக நறுக்கிய பூண்டு - 10 கிராம், பொடியாக நறுக்கிய இஞ்சி - 8 கிராம், காய்ந்த மிளகாய் பேஸ்ட் - 5 கிராம், டொமேட்டோ சாஸ் - 50 கிராம், சோயா சாஸ் - 5 மில்லி, உப்பு தேவையான அளவு, அஜினமோட்டோ - 2 கிராம், வெள்ளை மிளகுத்தூள் - 5 கிராம்,சர்க்கரை - 2 கிராம், நீளவாக்கில் நற…
-
- 0 replies
- 727 views
-
-
தேங்காய்ப்பால் இறால் குழம்பு செய்ய வேண்டுமா...! தேவையான பொருட்கள்: இறால் - அரை கிலோ உப்பு - தேவைக்கு மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தக்காளி - 1 புளிச்சாறு - 2 டீஸ்பூன் வெங்காயம் - 1 அரைக்க தேவையான பொருட்கள்: …
-
- 1 reply
- 727 views
-
-
· கொங்கு இறால் கறி இந்த இறால் கறி கொங்கு பகுதிக்கு என்ற மணத்துடன் மற்றும் சுவையுடன் இருக்கும். இதை சுடு சாதத்துடனோ அல்லது சப்பாத்தி, தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சாப்பிட மிகவும் பிரமாதமாக இருக்கும். தேவையான பொருட்கள் வரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி கரம்மசாலா தூள் 1/2 தேக்கரண்டி மிளகு தூள் 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள் 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் 1/5 தேக்கரண்டி கறிவேப்பில்ல 1 கொத்து கொத்தமல்லி இலைகள் கொஞ்சம் பசு வெண்ணை 1 மேஜைக்கரண்டி ஊறவைக்க உரித்த இறால் 400 கிராம் கொத்தமல்லி தூள் 1/2 தேக்கரண்டி எலுமி…
-
- 0 replies
- 726 views
-
-
சப்பாத்திக்கு அருமையான பன்னீர் குருமா புலாவ், தோசை, நாண், சப்பாத்திக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் பன்னீர் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருள்கள் : பன்னீர் - 200 கிராம் தக்காளி - 1 இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி சீரகத்தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித் தழை - சிறிது அரைக்க : …
-
- 0 replies
- 726 views
-
-
-
- 2 replies
- 725 views
-
-
தாமரை வேர்,சேனை கிழங்கு மற்றும் பாகற்காய் கறி
-
- 0 replies
- 725 views
-
-
-
சைனீஸ் ஸ்டைல் கார்லிக் சிக்கன் பலருக்கு கடைகளில் விற்கப்படும் சிக்கன் மீது அலாதி பிரியம் இருக்கும். அதிலும் சைனீஸ் ஸ்டைல் ரெசிபிக்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். அந்த சைனீஸ் ஸ்டைல் ரெசிபிக்களில் கார்லிக் சிக்கனை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு கார்லிக் சிக்கன் ரொம்ப பிடிக்குமா? அதை வீட்டிலேயே செய்து சாப்பிட ஆசையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். இங்கு சைனீஸ் ஸ்டைல் கார்லிக் சிக்கன் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ மைதா - 4 டேபிள் ஸ்பூன் சோள மாவு - 4 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் சோயா சாஸ் - 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்…
-
- 0 replies
- 725 views
-
-
வாங்க இண்டைக்கு எங்கட தோட்டத்துக்கு போய் அம்பிரலங்காய் மரத்தில இருந்து அம்பிரலங்காய் பிடுங்கி, அத வச்சு எப்பிடி பிரியாணி, கோழி இறைச்சி கறிகளோட சேர்த்து சாப்பிட நல்லா இருக்கிற ஒரு இனிப்பான சட்னி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க, நீங்களும் இப்பிடி செய்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 4 replies
- 724 views
-
-
-
முட்டைக்கு மேலை கொஞ்சம் உப்பும் மிளகு தூளும் போட்டு விடலாம்.... சுவையாக இருக்கும்.. பிள்ளைகளுக்குப் பிடித்தமான காலை உணவு
-
- 1 reply
- 723 views
-
-
தந்தூரி உணவுகள் உடலுக்கு ஆரோக்கியமானதா? எண்ணெயில் பொரிக்காமல், நெருப்பில் வாட்டிச் சாப்பிடுவது நல்லது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. உண்மையில், இது சரியா? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். அசைவ உணவகங்களில் ஆவி பறக்க... சுடச்சுட... தட்டில் வைக்கப்படும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிற இறைச்சிகளின் சுவையும் நிறமும் நம்மைச் சுண்டி இழுக்கும். தீயில் நேரடியாகச் சுட்டும், தந்தூரி அடுப்புகளில், தணலில் காட்டப்பட்டும் தயாரிக்கப்படும் இந்த இறைச்சிகள், எண்ணெய் பளபளப்புடனும், எலுமிச்சை, வெங்காயம், வெள்ளரிக்காயால் அலங்கரிக்கப்பட்டு கொண்டுவரப்படும்போதே நாவில் எச்சில் ஊறும். இப்போது, பல்வேறு கி…
-
- 0 replies
- 723 views
-
-
செட்டிநாட்டு சிக்கன் கிரேவி தேவையானவை: சிக்கன் - ஒரு கிலோ மிளகு மற்றும் சீரகத்தூள் - 5 கிராம் உப்பு - தேவையான அளவு தாளிக்க: கடலை எண்ணெய் - 100 மில்லி சோம்பு - ஒரு கிராம் பட்டை - ஒரு கிராம் கிராம்பு - ஒரு கிராம் அன்னாசிப்பூ - ஒரு கிராம் ஏலக்காய் - ஒரு கிராம் பிரிஞ்சி இலை - 1 வதக்க: சின்ன வெங்காயம் - 150 கிராம் (இரண்டாக நறுக்கவும்) பெரிய வெங்காயம் - 150 கிராம் (பொடியாக நறுக்கவும்) கறிவேப்பிலை - 2 கிராம் பூண்டு விழுது - 30 கிராம் இஞ்சி விழுது - 20 கிராம் மஞ்சள்தூள் - 2 கிராம் தக்காளி - 75 கிராம் (பொடியாக நறுக்கவும்) மல்லித்தூள் (தனியாத்தூள்) - 15 கிராம் மிளகாய்த்தூள் - 30 கிராம் புளிக்கரைசல் / எலுமிச்சைச்சா…
-
- 0 replies
- 723 views
-
-
-
சிக்கன் ஸ்டஃப்டு பராத்தா தேவையான பொருட்கள் : எலுமில்லாத கோழி கறி - ஒரு கப் வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று பச்சை மிளகாய் - ஒன்று சாம்பார் தூள் (அ) மிளகாய் தூள் + தனியா தூள் - ஒரு தேக்கரண்டி கரம் மசாலா - கால் தேக்கரண்டி எண்ணெய் - தேவைக்கு கோதுமை மாவு - முக்கால் பாகம் மைதா மாவு - கால் பாகம் இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை மஞ்சள் தூள் உப்பு செய்முறை : மைதாவுடன் கோதுமையை கலந்து உப்பு போட்டு தேவையான அளவு நீர், எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும். சிக்கனை நன்றாக வேக வைத்து உதிர்த்து…
-
- 0 replies
- 722 views
-
-
பலா இலையில் வேக வைக்கப்படும் ஆந்திர ஸ்பெஷல் ‘பொட்டிகலு’ @ ரவா இட்லி! நம்மூர் ரவா இட்லி போலத்தான் இருக்கிறது. ஆனால் ஆந்திராவில் இதை ‘பொட்டிகலு’ என்கிறார்கள். காரணம் பலா இலைகளை மடக்கிச் சிறு ஓலைப்பெட்டி தினுசில் மடித்து அதற்குள் ஒரு கரண்டி ரவா இட்லி மாவை விட்டு அவித்தெடுப்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம். மற்றபடி செய்முறை எல்லாம் நம்மூர் ரவா இட்லி அவித்தெடுப்பதைப் போல இட்லிப் பானையில் ஊற்றி வேக வைப்பது தான். இதற்கு எண்ணெய் தேவையில்லை என்பதோடு இட்லி வெந்து வரும் போது பலா இலையும், கருப்பு உளுந்தும், அரசியும் கலந்த ஒரு மணம் நாசியை நிரப்புகிறது... அடடா அந்த மணம் உடனடியாகப் பசியைத் தூண்…
-
- 0 replies
- 722 views
-
-
சில்லி சீஸ் டோஸ்ட் மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சமையலின் மூலம் பசியை அடக்க நினைத்தால், சில்லி சீஸ் டோஸ்ட் செய்து கொடுங்கள். இது வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். சரி, இப்போது அந்த சில்லி சீஸ் டோஸ்ட் எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: பிரட் - 2 துண்டுகள் சீஸ் - 3 டேபிள் ஸ்பூன் (துருவியது) பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) பச்சை குடைமிளகாய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பௌலில் பச்சை மிளகாய், குடைமிளகாய், துருவிய சீஸ், மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்த…
-
- 4 replies
- 722 views
-
-
தக்காளி பிரியாணி மதிய வேளையில் எப்போதும் சாம்பார், பொரியல், குழம்பு என்று சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்படியெனில் தக்காளி பிரியாணி செய்து சாப்பிடுங்கள். இதை செய்வது மிகவும் சுலபமானது மட்டுமல்லாமல், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்: பழுத்த தக்காளி - 6 (நறுக்கியது) பாசுமதி அரிசி - 1/2 கிலோ நெய் - 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் பட்டை - 2 கிராம்பு - 4 ஏலக்காய் - 4 பிரியாணி இலை - 1 பச்சை மிளகாய் - 3 பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய புதினா - 2 டேபிள் ஸ்ப…
-
- 2 replies
- 722 views
-
-
திருநெல்வெலி மட்டன் குழம்பு தேவையானவை: மட்டன் - அரை கிலோ இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் மல்லித்தூள் - 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 வேகவைத்த உருளைக்கிழங்கு - 150 கிராம் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு. அரைக்க : தேங்காய் -அரை முடி (துருவிக் கொள்ளவும்) கசகசா - 1 டேபிள்ஸ்பூன் சோம்பு - அரை டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் தாளிக்க: பட்டை - 1 துண்டு கிராம்பு - 4 ஏலக்காய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை: மட்டனை சுத்தம் செய்து , இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் ச…
-
- 0 replies
- 721 views
-
-
காலிஃப்ளவர் ஃப்ரைட் ரைஸ் தேவையானவை: காலிஃப்ளவர் - ஒன்று கேரட் - ஒன்று பச்சைநிற குடமிளகாய் - ஒன்றில் பாதி வெங்காயம் - ஒன்று மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன் நெய் (அ) தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன் வெங்காயத்தாள் - சிறிதளவு செய்முறை: காலிஃப்ளவரை சுத்தம் செய்து சின்னச்சின்னப் பூக்களாக நறுக்கிக் கொள்ளவும். இதை மிக்ஸியில் போட்டு ஒரு சுழற்று சுழற்றவும். மாவாக்கி விடக்கூடாது. காலிஃப்ளவர் அரிசி போல பொலபொலவென்று இருக்க வேண்டும். இனி, இட்லித் தட்டில் காலிஃப்ளவரை சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கேரட், குடமிளகாய் மற்றும் வெங்காயத்தை ஒரே மாதிரியாக பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வை…
-
- 0 replies
- 721 views
-
-
மாங்காய் சிக்கன் குழம்பு. சிக்கன் ரெசிபிக்களில் பிரபலமான ஒன்று தான் மாங்காய் சிக்கன் குழம்பு. மேலும் இது ஒரு கோவா ரெசிபி. இதில் மாங்காய் சேர்க்கப்பட்டிருப்பதால், இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். அதிலும் விடுமுறை நாட்களில் வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைப்போர், இந்த மாங்காய் சிக்கன் குழம்பை செய்யலாம். இங்கு அந்த மாங்காய் சிக்கன் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சி செய்து பாருங்கள். தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 2 (அரைத்தது) மாங்காய் - 1 (சிறியது மற்றும் தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது) தேங்காய் - 1 கப் (துருவியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய…
-
- 0 replies
- 720 views
-
-
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: ப்ரௌனி வீட்டிலேயே செய்யலாம் கிறிஸ்துமஸ் கேக்! என்னென்ன தேவை? மைதா - 100 கிராம் சரக்கரை, வெண்ணெய், டார்க் சாக்லேட் - தலா 100 கிராம் கோக்கோ பவுடர் - 10 கிராம் வால்நட் - 30 கிராம் பேக்கிங் பவுடர் - 3 கிராம் எப்படிச் செய்வது? ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். டார்க் சாக்லேட்டைத் துண்டுகளாக்கி, ஒரு சிறிய பாத்திரத்தினுள் போடுங்கள். இதை கொதிக்கும் தண்ணீரில் வைத்தால் அந்தச் சூட்டில் சாக்லேட் உருகிவரும். இதை டபுள் பாய்லிங் என்று சொல்வார்கள். சாக்லேட்டைப் பாத்திரத்தில் போட்டு நேரடியாக உருக்கினால் தீய்…
-
- 0 replies
- 720 views
-