நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
காஜூ சிக்கன் தேவையான பொருட்கள் முந்திரி - 150 கிராம் சிக்கன் - 500 கிராம் கடுகி - 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 பட்டை - 2 கிராம்பு - 6 ஏலக்காய் - 3 வெங்காயம் - 2 ஜாதி பத்திரி - 1 இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் மல்லித் தூள் - 1 1/2 ஸ்பூன் கரம் மசாலா - 1 அன்னாசிப் பூ - 1 உப்பு - தேவைக்கேற்ப …
-
- 1 reply
- 611 views
-
-
வாங்க இண்டைக்கு நாம எப்பிடி வெள்ளை இடியப்பமும், உருளைக்கிழங்கு போட்டு ஒரு தேங்காய் பால் சொதியும் செய்யிற எண்டு பாப்பம், நீங்களும் இப்பிடி செய்து பாத்து சொல்லுங்க.
-
- 5 replies
- 610 views
- 1 follower
-
-
கோவா க்ரீன் சிக்கன் குழம்பு கோவாவில் மிகவும் பிரபலமானது தான் க்ரீன் சிக்கன் மேலும் இந்த குழம்பை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். சரி, இப்போது அந்த கோவா க்ரீன் சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ (நன்கு சுத்தமாக கழுவியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது தேங்காய் - 6 டேபிள் ஸ்பூன் (துருவியது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) புதினா - 1 கப் (நறுக்கியது) கொத்தமல்லி - 2 கப் (நறுக்கியது) சீரகம் - 1/2 டீஸ்பூன் மிளகு - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் வெங்காயம் - 2 (நறுக்கியது) சர்க்கரை - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் பட்டை - 1 ஏலக்காய் - 5 …
-
- 0 replies
- 610 views
-
-
முட்டை பிரியாணி : செய்முறைகளுடன்...! தேவையானப் பொருட்கள் முட்டை - 5 பிரியாணி அரிசி - 1/2 கிலோ வெங்காயம் - 2 தக்காளி - 3 இஞ்சி பூண்டு விழுது - 2 கரண்டி மிளகாய்தூள் - ஒரு கரண்டி கரம் மசாலாத்தூள் - ஒரு கரண்டி மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் தயிர் -150 கிராம் தேங்காய்ப்பால் - 150 கிராம் உப்பு - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்+நெய் - 100கிராம் பட்டை - சிறிய துண்டு கிராம்பு, ஏலக்காய் - தலா இரண்டு செய்முறை : அரிசியை உதிர் உதிராக வேக வைத்துக் கொள்ளவும். முட்டையை வேகவைத்து தோல்களை உரித்துக் கொள்ளவும். அதை லேசாக கீறிக் கொள்ளவும்…
-
- 0 replies
- 610 views
-
-
சிம்பிளான... வெங்காயம் தக்காளி குழம்பு மதிய வேளையில் சாதத்திற்கு சிம்பிளாக ஏதேனும் குழம்பு செய்ய நினைத்தால், வெங்காயம், தக்காளி மற்றும் தேங்காய் பால் சேர்த்து சிம்பிளாக ஒரு அருமையான சுவையில் குழம்பு செய்யலாம். இது செய்வதற்கு ஈஸியாக இருப்பதுடன், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த வெங்காயம் தக்காளி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1 கப் (நறுக்கியது) தக்காளி - 2 கப் (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் புளிச்சாறு - 1/2 டீஸ்பூன் மல்லி தூள் - 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் கெ…
-
- 1 reply
- 610 views
-
-
கடையில் பாஸ்தா வாங்குவதா? வீட்டிலேயே ஃப்ரெஷ் பாஸ்தா செய்து சாப்பிடலாமே ‘இட்ஸ் ஹைலி ரொமான்டிக்’! பாஸ்தா... பீட்ஸாவைப் போலவே ஸ்பெஷலான இத்தாலிய உணவு வகைகளில் ஒன்று. பீட்ஸாவைக் கூட உணவு ஆர்வலர்கள் மற்றும் வல்லுனர்களில் சிலர் அது உடல் ஆரோக்யத்துக்கு கேடு விளைவிக்கும் ஜங்க் ஃபுட் வகையறா என்று நிராகரிக்கலாம்.ஆனால் பாஸ்தாவை அப்படி நிராகரிக்கத் தேவையில்லை, அது மக்ரோனி போல உடலுக்கு ஆரோக்யம் தரக்கூடியது என்று சொல்பவர்களும் உண்டு. எது எப்படியோ பாஸ்தாவை இன்றைய தலைமுறையினர் இந்திய உணவுவகைகளைக் காட்டிலும் அதிகமாக சாப்பிட்டுப் பழகத் தொடங்கி நெடுநாட்களாகிறது. எனவே எப்போதும் கடைகளில் ட்ரை பாஸ்தாவாக வாங்கி…
-
- 0 replies
- 610 views
-
-
அசைவ உணவுகளில் ஒன்றான சிக்கனை பல வகைகளில் சமைக்கலாம். அதிலும் சிக்கனை நன்கு கார மாக சாப்பிட வேண்டும் என்று தான் பலர் விரும்புவார்கள். அத்தகைய சிக்கன் ரெசிபியில் ஒன்றான தவா சிக்கனை இதுவரை ரெஸ்ட்டாரண் ட்டில் தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் தற்போது அந்த தவா சிக்கனை வீட்டிலே யே சூப்பராக சமைத்து சாப்பிடலாம். அதன் செய்முறையைப் பார்ப் போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் – 500 கிராம் (சிறிய துண்டுகளாக வெட்டி, நன்கு கழுவியது) வெந்தயம் – 1 டீஸ்பூன் வர மிளகாய் – 2 வெங்காயம் – 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் தக்காளி – 1 (நறுக்கியது) மஞ்சள் தூள் – 1 சிட்டிகை மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் …
-
- 0 replies
- 609 views
-
-
அசத்தும் சுவையுடன் மட்டன் புலாவ் மட்டன் புலாவ் பிரியாணியில் இருந்து மாறுபட்டது. உங்கள் வீட்டிலும் மட்டன் புலாவ் சமைத்து அசத்துங்கள். மட்டன் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - அரைக் கிலோ ஆட்டுக்கறி - அரைக் கிலோ பெரிய வெங்காயம் - இரண்டு பச்சைமிளகாய் - நான்கு இஞ்சி, பூண்டு விழுது - 4 டீஸ்பூன் மிளகு - அரை டீஸ்பூன் தனியாத்தூள் - இரண்டு டீஸ்பூன் மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன் மஞ்சத்தூள் - ஒரு டீஸ்பூன் கரம் மசாலா - அரை டீஸ்பூன் முந்திரி, கிஸ்மிஸ்பழம் : கால் கப் …
-
- 0 replies
- 608 views
-
-
தக்காளி வெண்ணெய் வெங்காயம் தேவையான பொருள்கள்: தக்காளி = 5 வெங்காயம் = 1 மிளகுத்தூள் = தேவையான அளவு பூண்டு = 6 பல் வெண்ணெய் = 2 தேக்கரண்டி சோள மாவு = 1 தேக்கரண்டி உப்பு = தேவையான அளவு கொத்தமல்லி இலை = தேவையான அளவு செய்முறை: தக்காளி, வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சிறியதாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் வெண்ணெய் விட்டு உருகியதும் அதில் பூண்டு போட்டு வதக்கி பிறகு வெங்காயம் சேர்த்து இரண்டும் நன்றாக வதங்கியதும் தக்காளி கலந்து நன்றாக மசியும் வரை வதக்கி பிறகு தேவைக்கேற்ப நீர் விட்டு 15 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும். பிறகு வடிகட்டிய நீரில் சோள மாவை கலந்து சிறிது நீர் சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து பின்னர் மிளகுத்தூள், கொத்தமல்லி இலை தூவி சூடாக பரிமா…
-
- 1 reply
- 608 views
-
-
மெல்லியதான அரிசி நூடுல்ஸ் - அரைக்கிலோ கேரட் - ஒன்று சிவப்பு குடமிளகாய் - ஒன்று பச்சைகுடமிளகாய் - ஒன்று முளைவிட்ட பச்சைபயிறு - இரண்டு கோப்பை முட்டகோஸ் - இரண்டு கோப்பை நறுக்கிய செல்லரி தண்டு - அரைக் கோபை வெங்காயத்தாள் - அரை கோப்பை நசுக்கிய பூண்டு - இரண்டு பற்கள் நசுக்கிய இஞ்சி - இரண்டு அங்குலத்துண்டு வெஜிடபிள் ஸ்டாக்(அ)சூப் - அரைக்கோபை சர்க்கரை - ஒரு தேக்கரண்டி உப்புத்தூள் - அரைதேக்கரண்டி மிளகுத்தூள் - அரைதேக்கரண்டி கறி மசாலா - ஒரு தேக்கரண்…
-
- 1 reply
- 607 views
-
-
-
- 0 replies
- 607 views
-
-
-
- 3 replies
- 606 views
-
-
https://youtu.be/kmfilSQXvDE
-
- 0 replies
- 605 views
-
-
மலபார் சிக்கன் ரோஸ்ட் கேரளா ஸ்டைல் உணவுகளின் சுவையே தனி தான். அதிலும் மலபார் சிக்கன் ரோஸ்ட் மிகவும் அருமையாக இருக்கும். விடுமுறை நாட்களில் வீட்டில் பொறுமையாக செய்து சாப்பிடுவதற்கு ஏற்ற ரெசிபியும் கூட. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த மலபார் சிக்கன் ரோஸ்ட் எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: சிக்கன் லெக் பீஸ் - 6 வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) இஞ்சி - 1 துண்டு (நீளமாக நறுக்கியது) தேங்காய் எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான…
-
- 3 replies
- 605 views
-
-
-
மட்டன் எலும்பு குழம்பு செட்டிநாடு சமையலில் மிகப்பிரபலமானது மட்டன் எலும்பு குழம்பு. நாளை ஞாயிற்றுக்கிழமை மட்டன் எலும்பு குழம்பு செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். தேவையான பொருட்கள் : மட்டன் எலும்பு கறி - அரைக்கிலோ சின்ன வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 2 மட்டன் மசாலா தூள் - 3 டீஸ்பூன் ப. மிளகாய் - 3 மஞ்சள் தூள் - சிறிதளவு இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் மிளகு, சீரகம், கசகசா அரைத்தது - 2 டீஸ்பூன் தேங்காய் பால் - 1 கப் எண்ணெய் - 1 1/2 ஸ்பூன் பட்டை - 1 அங்குலம் அளவு க…
-
- 0 replies
- 603 views
-
-
சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் பிரை ஆந்திரா என்றாலே காரசாரமான உணவுகள் தான் நினைவுக்கு வரும். நாளை (சன்டே) ஆந்திரா ஸ்டைலில் மீனை நன்கு காரசாரத்துடன் ஃப்ரை செய்து அசத்துங்கள். தேவையான பொருட்கள் : மீன் - 8 துண்டுகள் (துண்டு மீன்) கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு மசாலாவிற்கு... வெங்காயம் - 1 பூண்டு - 5 பல் இஞ்சி - 1 இன்ச் சீரகம் - 1 டீஸ்பூன் தனியா - 1 டீஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் வர மிளகாய் - 4 மஞ்சள் தூள் - …
-
- 0 replies
- 603 views
-
-
வெந்தயக்கீரை பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், வெந்தயக்கீரை - 2 கட்டு, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 4, தேங்காய்ப்பால் - ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. அரைக்க: இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 4 பல், சீரகம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, தனியா - ஒரு டீஸ்பூன், கரம் மசாலா - அரை டீஸ்பூன். தாளிக்க: பட்டை - ஒரு துண்டு, நெய் - 4 டேபிள்ஸ்பூன். செய்முறை: அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைத்தபின், வேகவைத்து முக்கால் பதமாக வெந்ததும் எடுத்து வைக்கவும். வெந்தயக்கீரையின் இலைகளை மட்டும் நன்கு ஆய்ந்து சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். நெ…
-
- 0 replies
- 603 views
-
-
தேவையானவை: கடலைப்பருப்பு & அரை கப் துவரம்பருப்பு & அரை கப் உளுத்தம்பருப்பு & கால் கப் பாசிப்பருப்பு & கால் கப் பெரிய வெங்காயம் & 1 பச்சை மிளகாய் & 2 மல்லித்தழை & சிறிது கறிவேப்பிலை & சிறிது தேங்காய் துருவல் & கால் கப் உப்பு & ருசிக்கேற்ப எண்ணெய் & தேவைக்கு பூண்டு & 5 பல் அரைக்க: சோம்பு & அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் & 2 செய்முறை: பருப்பு வகைகளை ஒன்றாக…
-
- 0 replies
- 603 views
-
-
சப்பாத்தி பிட்சா இதுவரை நீங்கள் மிஞ்சிய சப்பாத்திகளைக் கொண்டு சில்லி சப்பாத்தி தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் மிஞ்சிய சப்பாத்திகளைக் கொண்டு அற்புதமான சுவையில் பிட்சா செய்து சாப்பிடலாம். அதிலும் பள்ளி முடிந்து வரும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில், ஆரோக்கியமானதாக ஒருசில விருப்பமான காய்கறிகளை சேர்த்து சப்பாத்தியைக் கொண்டு பிட்சா செய்து சாப்பிடலாம். இங்கு சப்பாத்தி பிட்சாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து பாருங்களேன்... தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - 1 கப் குடைமிளகாய் - 1/4 கப் (நறுக்கியது) துருவிய சீஸ் - 1/4 கப் சாஸ் செய்வதற்கு... எண்ணெய் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு …
-
- 0 replies
- 602 views
-
-
-
-
- 0 replies
- 601 views
-
-
சாக்லேட் கேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாக்லேட் கேக்கினை கிறிஸ்மஸ் தினத்தன்று செய்து கொடுத்து தேவையானப் பொருட்கள் மைதா - 2 கப் சர்க்கரை - 2 கப் முட்டை - 8 வெண்ணை - 450 கிராம் வென்னிலா பவுடர் - 2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி கருப்பு டேப்லெட் சாக்லேட் - 400 கிராம் செய்முறை சர்க்கரையை மிக்ஸியில் போட்டு தூளாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை வெண்ணையுடன் நன்கு க்ரீம் போல வரும்வரை கலக்கவும். சாக்லேட்டு துண்டுகளை சுடு நீரில் போட்டு நன்கு கூழ் போல செய்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடித்துக் கலக்கவும். …
-
- 0 replies
- 600 views
-
-
-
-
- 0 replies
- 599 views
-