நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
சிக்கன் புரியாணி தேவையான பொருட்கள்: பக் ப்க் - 1 கிலோ பசுமதி அரிசி - 1 கிலோ வெங்காயம் - 2 தயிர் - 1 கப் இஞ்சி+உள்ளி(வெள்ளைபூண்டு)) விழுது - 1 தே.க மஞ்சள் தூள் - 1 தே.க மிளகாய் தூள் - 1 மே.க கஸு நட்ஸ் - 15 தேங்காய் பால் - 1 கப் தேங்காய் தூள் - 1 மே.க சின்ன சீரகம் -- 1 தே.க ஏலக்காய் - 3 கராம்பு - கொஞ்சம் கராம் மசாலா தூள் - 1 தே.க பே இலைகள் - 5 (அது பேய் அல்ல) மல்லி தளை - 1 கப் எண்ணெய்/ வெண்ணெய் (யாரையும் குறிப்பிடவில்லை) உப்பு தேவைக்கேற்ப(வெட்கம், ரோசம் குறைந்தவர்கள், அதிகமாக சேர்க்கலாம், தப்பில்லை) செய்முறை: * இறைச்சியை சுத்தம் செய்து, தயிர், உப்பு, தூள்கள் போட்டு கலக்கி 1 மணித்தியாலத்திற்கு ஊற வைக்கவும். 1. …
-
- 24 replies
- 6.2k views
-
-
கோக்கோ - முந்திரி பிஸ்கட் தேவையான பொருள்கள்: மைதா - 1 கப் வெண்ணெய் - 3/4 கப் கோக்கோ - 1 டேபிள்ஸ்பூன் பொடித்த சர்க்கரை - 1 கப் பொடித்த முந்திரி - 3/4 கப் பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன் செய்முறை: * சர்க்கரையையும், வெண்ணெயையும் நுரை பொங்கத் தேய்த்துக் கொள்ளவும். * மைதா, கோக்கோ, பேக்கிங் பவுடர் ஆகியவற்றைச் சலித்துக் கொள்ளவும். * மாவை வெண்ணெயோடு சிறிது சிறிதாக முந்திரிப் பொடி சேர்த்துப் பிசையவும். * 10 நிமிடங்கள் ஃப்ரீசரில் வைத்து எடுத்து 1 செ.மீ. கனமுள் சப்பாத்தியாக இட்டு, விருப்பப்பட்ட வடிவத்தில் வெட்டவும். * நெய் தடவி, மாவு தூவிய மைக்ரோ வேவ் தட்டில் இடைவெளி விட்டு அடுக்கி 5 நிமிடங்கள் `மைக்ரோ ஹை'யில் பேக்மோட்'டில் வைத்து வே…
-
- 1 reply
- 1.9k views
-
-
நவதானிய தோசை தேவையானவை: பாசிப்பயறு - கால் கப், கருப்பு உளுத்தம்பருப்பு - கால் கப், கொண்டைக்கடலை - கால் கப், பச்சரிசி - கால் கப், துவரம்பருப்பு - கால் கப், கொள்ளு - கால் கப், சோயா - கால் கப், வெள்ளை சோளம் - கால் கப், எள்ளு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, காய்ந்த மிளகாய் - 6, இஞ்சி - ஒரு துண்டு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு. செய்முறை: எல்லா தானியங்களையும் ஒன்றாக போட்டு நன்றாகக் களைந்து சுமார் 5 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பிறகு தானியங்கள், தேங்காய்…
-
- 8 replies
- 3.5k views
-
-
இதுவும் சுட்டி சுட்ட சமையல் குறிப்பே. சிக்கன் வடை தேவையான பொருட்கள் : கோழி இறைச்சி - கால் கிலோ முட்டை - ஒன்று பச்சை மிளகாய் - 2 பெரிய வெங்காயம் - 6 இஞ்சி - ஒரு அங்குலம் உள்ளி - 10 பல் தேங்காய்ப்பூ - 1 1/2 கப் மஞ்ச்ள் தூள் - 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி நறுக்கிய கறிவேப்பிலை - 1 மேசைக்கரண்டி எண்ணெய் - 1/2 கப் உப்பு - 1 தேக்கரண்டி கறி மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி செய்முறை : பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் இரண்டையும் தூளாக நறுக்கவும். இஞ்சி, உள்ளி,தேங்காய் மூன்றையும் தனித்தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைத் தூளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த கோழி இறைச்சி, நறுக்கின வெங்காயம் சேர்த்து முட…
-
- 10 replies
- 2.9k views
-
-
அடை கேக் தேவையான பொருட்கள் : சீனி - 500 கிராம் மா - 250 கிராம் ரவை - 250 கிராம் மாஜரீன் - 250 கிராம் வனிலா - 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி கஜூ பிளம்ஸ் - 50 கிராம் முட்டை - 6 உப்பு தேவையான அளவு செய்முறை : மாவையும் பேக்கிங் பவுடரையும் மூன்று தடவை அரித்துக் கொள்ளவும். ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் மாஜரீன், சீனி இரண்டையும் இட்டு நன்கு கரைத்துக் கொண்டு முட்டை மஞ்சள் கருவையும் சேர்த்து அடிக்கவும். பின் மா, ரவை, முட்டை வெண்கரு, வனிலா, உப்பு ஆகியவற்றை அடித்து கலவையில் இட்டு 5 நிமிடம் கலந்து பிளம்ஸ், கஜூ சேர்த்து பேக் பண்ணவும். அல்லது எண்ணெய் பூசிய தாச்சியில் ஊற்றி நெருப்ப…
-
- 9 replies
- 3.2k views
-
-
சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் உதவியான ஒரு செய்முறையாக இது இருக்கும் என நினைக்கிறேன். இலகுவாக, குறுகிய கால நேரத்தில் செய்யலாம். தேவையான பொருட்கள்: கரட் 2 பீன்ஸ் 10 ப்ரொக்கொலி 1 சோளம் 1/2 பேணி வெங்காயம் 1 மிளகாய் 3 காளான் 10 சில்லி பீன் பேஸ்ட் / செத்தல் மிளகாய் விழுது 2 மே.க சோய் சோஸ் 2 மே.க உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும் செய்முறை: 1. மேற்கூறிய காய்கறிகளை சுத்தம் செய்து கொள்ளவும். 2. வெங்காயத்தையும், பச்சைமிளகாயையும் நீள வாக்கில் வெட்டி எடுக்கவும். 3. கரட் * பீன்ஸ் ஆகியவற்றை பெரிய துண்டுகளாக வெட்டி எடுக்கவும். 4. காய்கறிகள் அனைத்தையும் வேக வைத்து எடுக்கவும். (நான் மைக்ரோவ் பாத்திரம் ஒன்றில் போட்டு வேக வை…
-
- 6 replies
- 2.9k views
-
-
இதெல்லாம் எங்களுக்கு தெரியாதான்னு கேட்காதிங்க..இது என் அன்பு சகோதரன் ஒருவருக்காக.. தேவையான பொருட்கள்: ரவை - 1 பேணி நீர் / பால் - 1 பேணி மரக்கறிகள் - 1/4 பேணி (சிறிதாக வெட்டி, அவித்தது) (தேவை எனில் இதை சேர்க்கலாம்) வெங்காயம் - 1 மிளகாய் - 3 கறிவேப்பிலை - 1 கெட்டு கடுகு - 1/2 மே.க சின்ன சீரகம் - 1 தே.க மஞ்சள் (விரும்பினால்) வெண்ணெய்/ எண்ணெய் செய்முறை: 1. சுத்தமாக்கி, வெட்டிய வெங்காயத்தை ஒரு சட்டியில் எண்ணெயை கொதிக்க வைத்து போட்டு வதக்கவும். (கொஞ்சம் அதிகமாக எண்ணெய் சேர்த்தால் சுவை வித்தியாசமாக வரும்) 2. இரண்டு நிமிடத்தில் வெட்டிய மிளகாயையும், கறி வேப்பிலையையும் போட்டு வதக்கவும். 3. வெங்காயம் நன்றாக வதங்கியதும் கடுகு, சீரகம்,…
-
- 59 replies
- 8.7k views
-
-
தேவையான பொருட்கள் சிவப்பு பச்சை அரிசி 400g பாசிப்பருப்பு 100g சக்கரை 500g நெய் 100g திராட்சை 15g முந்திரி 15g ஏலக்காய் 10g செய்முறை தீட்டிய சிவப்பு பச்சை அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் நன்கு கழுவி 1:3 என்ற விகிதத்தில் தண்ணீர் வைத்து நன்று வேக வைக்க வேண்டும். தூள் செய்த சக்கரையை பாதி டம்ளர் தண்ணீர் வைத்து பாகு எடுக்க வேண்டும். பின்னர் வடிகட்டிய பாகை வேக வைத்த அரிசியில் ஊற்றி கிளறி விடவும். முந்திரி திராட்சையை நெய்யில் நன்று வறுத்து எடுத்து இதனுடன் சேர்க்க வேண்டும். ஏலக்காயை தூள் செய்து கடைசியாக எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கிளறி விடவும். நிரு பொங்கல் புதினத்தில் இருந்த செய்முறை விளக்கம்
-
- 29 replies
- 5.9k views
-
-
முட்டையில்லாத கேக் தேவையான பொருட்கள் 400 கிராம் றவை 100 கிராம் மா 500 கிராம் பேரிச்சம் பழம் 1 கப் கடும் தேயிலை சாயம் 2 ரின் மில்க் 500 கிராம் பட்டர் 1 பேக்கிங் பவுடர் கருவா தூள் அல்லது ஏலக்காய் தூள் (தேவைக்கு ஏற்ப) செய்முறை பேரிச்சம் பழத்தை சிறிய தூளாக வெட்டி தேயிலை சாயத்தில் பேக்கிங் பவுடரையும் கலந்து முதல் நாளே ஊறப்போட்டு வைக்கோணும். பட்டர் சீனி இரண்டையும் நன்றாக அடித்து கலந்து அதனுடன் மா றவை இவைகளை போட்டு கலந்து பழக் கலவை ரின் மில்க் சிம்ற் பவுடர் இவைகளையும் கலந்து முன்பே சூடாக்க பட்ட பேக் ஓவனில் பட்டர் தடவிய கேக் தட்டில் ஊற்றி பேக் பண்ணவும்.
-
- 14 replies
- 13.4k views
-
-
¯Õ¨Ç“¸¢ÆíÌ «øÅ¡ §¾¨ÅÂ¡É ¦À¡Õû¸û ¯Õ¨Ç“¸¢ÆíÌ--200 ¸¢Ã¡õ º÷“¸¨Ã--200 ¸¢Ã¡õ ¦¿ö--100 ¸¢Ã¡õ À¡¾¡õ ÀÕôÒ--10 ¸¢Ã¡õ º¡¨ÃôÀÕôÒ--10 ¸¢Ã¡õ ²Ä“¸¡ö--5 ¦ºö�#8220;¨È ¯Õ¨Ç“ ¸¢Æí¨¸ §Å¸ ¨ÅòÐò §¾¡¨Ä ¯Ã¢òРŢðÎ ¿ýÈ¡¸ Áº¢òÐ ¨ÅòГ ¦¸¡ûÇ×õ. À¡¾¡õ ÀÕô¨Àò §¾¡ø ¿£“¸¢ «Ã¢óÐ ¨ÅòГ ¦¸¡ûÇ×õ. º¡¨Ãô ÀÕô¨À�#8221;õ º¢È¢¾Ç× ¦¿ö Å¢ðÎ ÅÚòÐ ¨ÅòГ ¦¸¡ûÇ×õ. º÷“¸¨Ã¨Â «Ê ¸ÉÁ¡É ´Õ À¡ò¾¢Ãò¾¢ø §À¡ðΔ º¢È¢¾Ç× ¾ñ½£÷ Å¢ðÎô À¡Ì ¸¡ö”º¢“ ¦¸¡ûÇ×õ. À¡Ì ¿ýÈ¡¸“ ¸¡öó¾×¼ý, Áº¢òÐ ¨ÅòÐûÇ ¯Õ¨Ç“ ¸¢Æí¨¸ «¾¢ø §À¡ðΓ ¸¢ÇÈ¢ Å¢¼×õ. º¢È¢Ð §¿Ãõ ¸Æ¢òÐ ¦¿ö¨Â“ ¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡¸ «¾¢ø Å¢ðΓ ¸¢ÇÈ¢“ ¦¸¡ñ§¼ þÕ“¸ §ÅñÎõ. ¨¸Â¢ø ´ð¼¡Áø ¦¸ðÊÂ¡É À“ÌÅòÐ“Ì Åó¾Ðõ ²Ä“¸¡ö¸¨Çô ¦À¡Ê¦ºöÐ §À¡ðÎ, À¡¾¡õ ÀÕôÒ º¡¨ÃôÀÕô…
-
- 14 replies
- 3.2k views
-
-
உருளைக் கிழங்கு போளி தேவையான பொருட்கள் உருளைக் கிழங்கு - 500 கிராம், தேங்காய் - 2 மூடி, சீனி - 2 கப், கோதுமை மா - 500 கிராம், உப்பு - 1/2 கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 கரண்டி, நல்லெண்ணெய் - 1/2 கப், நெய் - 100 கிராம் செய்முறை கோதுமை மாவில், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் கலந்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். இதை ஒரு ஈரத்துணியைப் போட்டு மூடி வைக்கவும். 2 மணிநேரம் இந்த மாவை ஊறவிடவேண்டும். உருளைக் கிழங்கை நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள். கிழங்கையும் தேங்காய் துருவலையும் மிருதுவாக அரைத்துக் கொண்டு இத்துடன் சீனியையும் சேர்த்து கனமான ஒரு பாத்திரத்தில் வைத்து நன்றாக கிளறுங்கள். இதில் 2 கரண்டி நெய்யையும் சேர்க்க வேண்டும். ஏலக்காய…
-
- 8 replies
- 3.1k views
-
-
சுட்டி சுட்ட சமையல் இலக்கம் 2 பசி இல்லாதவர்களுக்கும், உடல் நலமில்லாதவர்களுக்கும் பொரித்த குழம்பு ஒரு அருமையான உணவு. குறிப்பாக பிள்ளை பெற்ற தாய்மார்களின் உனவில் பொரித்த குழம்பு தவறது இடம்பெறும். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய இதை அடிக்கடி சாப்பிடுவது எல்லோருக்கும் நல்லது. தேங்காய்ப் பால் பொரித்த குழம்பு தேவையான பொருட்கள்: பிஞ்சு புடலங்காய் - 1 பயத்தம் பருப்பு - 150 கிராம் மிளகு - 1 கரண்டி உப்பு - தேவியான அளவு தேங்காய்- 1 கைல் நெய் - 2 கரண்டி உழுத்தம் பருப்பு - 1 கரண்டுஇ சீரகம் - அரைக் கரண்டி செய்முறை: புடலங்காயைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். மிளகை நைசாக தூளாக்கி வைத்துக் கொள்ளவேண்டும். ப.பருப்பை நன்றக தண்ணீர்விட்டு வேக வைத்துக் கொள…
-
- 4 replies
- 2.1k views
-
-
ƒùÅú¢ ¦¿öÂôÀõ §¾¨ÅÂ¡É ¦À¡Õû¸û ƒùÅ⺢--100 ¸¢Ã¡õ §¾í¸¡ö ¦ÀâÂÐ--1 ¦¿ö--400 ¸¢Ã¡õ «Ã¢º¢ Á¡×--100 ¸¢Ã¡õ Á¢ÇÌ, º£Ã¸ô¦À¡Ê-- 2 §Á¨ºì¸ÃñÊ ¾Â¢÷--100 ¸¢Ã¡õ ¸È¢§ÅôÀ¢¨Ä-- 1 ¬÷ìÌ ¯ôÒ--§¾¨ÅÂ¡É «Ç× ¦ÀÕí¸¡Âõ--º¢È¢¾Ç× ¦ºöÓ¨È ´Õ §¾í¸¡¨Â ¯¨¼òÐò ÐÕÅ¢ì ¦¸¡ûÇ×õ. º¢È¢Ð ¾ñ½£÷ Å¢ðÎ Á¢ì…¢Â¢ø §À¡ðÎ «¨ÃòÐì ¦¸ðÊ¡¸ô À¡ø ±ÎòÐ, ¦ÁøÄ¢Â н¢Â¡ø ÅʸðÊ ±ÎòÐì ¦¸¡ûÇ×õ. ƒùÅ⺢¨Â ¦¿ö Å¢ðÎ, ÅÚòÐ §¾í¸¡öô À¡Ä¢ø §À¡ðÎ °È ¨Åì¸×õ. ƒùÅ⺢ ¿ýÈ¡¸ °È¢ÂÐõ Á¢ì…¢Â¢ø §À¡ðΠŢؾ¡¸ «¨ÃòÐì ¦¸¡ûÇ×õ. «Ã¢º¢ Á¡¨ÅÔõ, ¯ôÒ, Á¢ÇÌ º£Ã¸òàû, ¾Â¢÷, ¸È¢§ÅôÀ¢¨Ä ±øÄ¡Åü¨ÈÔõ ƒùÅ⺢ Á¡Å¢ø §À¡ðÎ, þðÄ¢ Á¡¨Åô §À¡ø ¸¨ÃòÐì ¦¸¡ñÎ, º¢È¢Ð ¦ÀÕí¸¡Âò¨¾Ôõ «¾¢ø §º÷òÐì ¸Ä츢 ¨ÅòÐì ¦¸¡ûÇ×õ. Å…
-
- 3 replies
- 2.1k views
-
-
ஈழத்தில் மிக பிரபல்யமான காலை உணவு என்று இதை சொல்லலாமா? பெயர் கூட ஊருக்கு ஊர் மாறி இருக்கலாம்.. ஆரம்பத்தில் நான் இந்த பதார்த்தத்தை அப்பப்பா வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன். ஒரு தடவை வரணி சென்ற போது, பனாட்டுடன் சாப்பிடுவதை கண்டேன். சிலர் சுட்ட கருவாடுடனும் சாப்பிடுவார்களாம். அடுத்து ஊறுகாய், வற்றல் மிளகாயுடனும் சாப்பிடுவதுண்டு. இதை சமைப்பது மிக மிக இலகு. சோறு/சாதம் சமைக்க தெரிந்தவர்களுக்கு, இது ஒரு பெரிய விடயமே அல்ல. செய்முறையை பார்க்க: http://www.yarl.com/weblog/suvaiaruvi/2006...st_27.html#more
-
- 8 replies
- 3.7k views
-
-
தோசை, வெங்காயச் சட்டினி,பருப்புக்கீரை செய்முறை காணொளியில்
-
- 11 replies
- 5.4k views
-
-
-
சரக்குக் கறி நற்சீரகம் - 100 கிறாம் கொத்தமல்லி - 100 கிறாம் உள்ளி(வெள்ளைப் பூண்டு) - பெரிய முழுப்பூண்டு வெங்காயம் - 50 கிறாம் மிளகு - 20 கிறாம் மஞ்சள் - 1 துண்டு(10 கிறாம்) கடுகு - 10 கிறாம் உப்பு - தேவையானளவு கறிவேப்பிலை - தேவையானளவு பழப்புளி - 50 கிறாம் இவற்றை நன்றாக(பட்டுப்போல்) அரைத்து வைத்துக் கொள்ளுங்கள் பிஞ்சு முருக்கங்காய் - 500 கிறாம் தேங்காய்ப்பால் - பாதி கரைத்த புளியைப் பிழிந்த பாலுடன்கலந்து துண்டங்களாக்கப்பட்டவற்றை பிஞ்சு முருக்கங்காய் அதனுடன் அரைத்த சரக்கையும் சேர்த்துக் கொதிக்கவையுங்கள். கறியாக வந்ததும் இறக்கி சாப்பிடலாம்
-
- 5 replies
- 7.7k views
-
-
http://www.yarl.com/weblog/suvaiaruvi/2006...st_25.html#more
-
- 0 replies
- 1.1k views
-
-
-
லண்டன் வற்றல் குழம்பு தேவையானப் பொருட்கள் பீன்ஸ் - 8 சின்ன கத்தரிக்காய் - 5 பெரிய வெங்காயம் - 3 வாழைக்காய் - 1 செளசெள - ஒன்று வெந்தயம் - ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி புளி தண்ணீர் - 2 கப் கசகசா - 3 தேக்கரண்டி தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - அளவாக உப்பு - அளவாக எண்ணெய் - 2 மேசைக்கரண்டி பால் - ஒரு கப் கடுகு - ஒரு தேக்கரண்டி இந்தக் குழம்பிற்கு கத்தரிக்காய், வாழைக்காய், சௌசௌ போன்றவை பொருத்தமாக இருக்கும். கூடவே தங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சில காய்களைச் சேர்த்துக் கொள்ளலாம் கத்தரிக்காய், பீன்ஸை, வாழைக்காய், செளசெள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெர…
-
- 16 replies
- 4.4k views
-
-
லெபனீஸ் ப்ரட் & டுனா ரப் என்ன எப்ப பார்த்தாலும், வீட்டில செய்யும் சாப்பாட்டையே போடுறிங்க என்று சகோதரங்கள் ஒரே அன்பு தொல்லை. சரி சுவையருவில ஈழத்து உணவுகள் என்பதால் இங்கே போடலாம் என்று..... ரொம்ப அன்புதொல்லை குடுத்தவங்களுக்காக...இந்த செய்முறை... தனிய இருக்கிற அண்ணாக்கள்..மாமாக்கள்..தம்பிம
-
- 6 replies
- 2.3k views
-
-
செய்முறையை வாசிக்க..: http://www.yarl.com/weblog/suvaiaruvi/2006...ml#more
-
- 5 replies
- 6.6k views
-
-
-
தேவையான அளவு கோதுமை மா அதற்கு ஏற்ப கொஞ்சம் மிளகாய்பொடி அல்லது பப்பரிக்காய் பொடி தேவையான அளவு உப்பு சிறிய துண்டுகளாக வெட்டிய பப்பரிக்காய்,லீக்ஸ்,கோவா இலை (வேறுமரக்கறிகளும் சேர்க்கலாம்) சாதரண ரொட்டி குளைப்பதுபோல செய்யவும் பின்பு ஜந்து மேசைக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு அதில் போட்டு எடுக்கவும். சப்பிட்டுவிட்டு எப்படி இருக்கு என்று மறவாமல் சொல்லுங்கோ :wink:
-
- 11 replies
- 3.2k views
-
-
உருளைக்கிழங்கு போண்டா தேவையானவை: கடலை மாவு - 1 கப் ஆப்ப சோடா - 1 சிட்டிகை ஆரஞ்ச் ரெட் கலர் (விருப்பப்பட்டால்) - 1 சிட்டிகை உப்பு - ருசிக்கேற்ப எண்ணெய் - தேவையான அளவு (மசாலாவுக்கு) உருளைக்கிழங்கு - கால் கிலோ பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 இஞ்சி - 1 துண்டு கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன் உப்பு - ருசிக்கேற்ப மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன் செய்முறை: * உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசியுங்கள். * வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். * எண்ணெயைக் காயவைத்து …
-
- 30 replies
- 6.2k views
-