Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேரும் விழுதும்

கலைகள் | கலைஞர்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.

  1. அது 80 களின் நடுப்பகுதி, இளைஞானி இளையராஜா ராஜா உச்சத்தில் இருந்த காலம். அவரைப்போலவே அவரது இசைக்கலைஞர்களும். மணிரத்னம் அப்போது தனது தனித்துவத்தைக் காட்டத் தொடங்கியிருக்கவில்லை . ஆனால் அவரால் ராஜாவிடம் அருமையான பாடல்களைத் தனது படங்களுக்கு வாங்கிக் கொள்ளும் திறமை அப்போதே இருந்தது. அப்போது அவர் ஒரு படத்தை இயக்கியிருந்தார். அதில் இழந்த காதலியை நினைத்து நாயகன் பாடுவதாக ஒரு காட்சி. ராஜா மணிரத்னத்தின் எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டு இதயத்தின் அடியிலிருந்து வெளிப்படும் மெட்டொன்றைப் போட, பாடலும் எழுதப்பட்டாயிற்று. அடுத்த நாள் பிரசாத் ஸ்டூடியோவில் பாடலின் ஒலிப்பதிவு என்று ராஜாவின் உதவியாளர் இசைக்கலைஞர்களுக்கு அறிவித்திருந்தார். அனேகமான பாடல் பதிவுகளுக்கு நான்கு தொடக்கம் 6 மணித்த…

    • 0 replies
    • 1.1k views
  2. நாம் ஈழத்தை கோருவதற்கு வலுவான இரண்டு காரணங்கள் அல்லது ஆதாரங்கள் அல்லது நியாயங்கள் உள்ளன. ஒன்று ஈழம் தமிழர்களின் பூர்வீக நாடு என்ற வரலாறு. மற்றையது எமக்கு எதிரான இன அழிப்பும் நில அபகரிப்பும். காற்றுவெளி மின் இதழுக்காக தீபச்செல்வன் வழங்கிய நேர்காணல் இது. http://www.yaavarum.com/archives/2323

    • 0 replies
    • 1k views
  3. ஜெயகாந்தன் அஞ்சலி - ஆலமர்ந்த ஆசிரியன் ஜெயமோகன் 1991இல் நான் விஷ்ணுபுரம் எழுதிக்கொண்டிருந்த நாட்கள். நானும் சென்னை நண்பர்கள் சிலரும் ஜெயகாந்தனைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தோம். மடம் என நண்பர்களால் அழைக்கப்பட்ட அந்த மூன்றாவது மாடிக்கொட்டகையில் ஜெயகாந்தன் வருவதை எதிர்பார்த்து ஏற்கனவே நால்வர் காத்திருந்தனர். சாம்பல் படிந்த பழைய நீண்ட மேஜைக்கு முன் ஜெகெ அமரும் பழைய மரநாற்காலி. அதில் அவரது பிரதிநிதி போல ஒரு பழைய துண்டு கிடந்தது. அவர் முந்தையநாள் போட்டுவிட்டு போனது. அங்கிருந்தவர்கள் அவரது இன்மையையே ஓர் இருப்பாக உணர்ந்துகொண்டிருந்தனர். நாங்கள் அமர்ந்துகொண்டோம். எங்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொள்ளவோ பேசவோ தோன்றவில்லை. ஜெயகாந்தன் மட்டும்தான் அங்கே முக்கியம…

  4. இலங்கைப் பேராசிரியர் க.கைலாசபதி(05.04.1933-06.12.1982) : முனைவர் மு.இளங்கோவன் ஈழத் தமிழ் இலக்கியத்தினதும் திறனாய்வினதும் அடையாளமாகக் கருதப்படுபவர் கைலாசபதி. மார்க்சியப் பார்வையில் இலக்கியத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர். ஒரு புறத்தில் சைவ சமய மரபுக்குள் முடங்கியும், மறுபுறத்தில் சாதிய அடையாளங்களுக்குள் அழைத்தும் வரப்பட்டுக்கொண்டுமிருந்த தமிழ் இலக்கியத்திற்கு முற்போக்கு மரபை அறிமுகப்படுத்தியவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முதலாவது துணை வேந்தர். கைலசபதி தொடர்பான குறித்துக்காட்டத்தக்க அறிமுகம் தென்னிந்தியவிலிருந்து கிடைப்பதற்கு இக்கட்டுரை துணை புரிகிறது. முனைவர் இளங்கோவனின் அறிமுகக் கட்டுரை தமிழ் இளைய சமூகத்திற்குக் கைலாசபதியை மீள அறிமுகம் செய்கிறது. கைலாசபதியின…

  5. எம்.எஸ்.விஸ்வநாதனின் 87வது பிறந்தநாள் இன்று: - அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி[Wednesday 2015-06-24 19:00] காலாத்தால் அழிக்க முடியாத பல காவிய பாடல்களை கொடுத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவரின் 87வது பிறந்தநாள் இன்று. இவருக்கு உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிய, அவருடைய ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தும் படி ஒரு செய்தி வந்துள்ளது. இவருக்கு இன்று திடிரென்று மிகவும் உடல் நிலை முடியாமல் போனது, இதனால், சென்னையின் பிரபல மருத்துவமனையில் ICUல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்செய்தி இவருடைய ரசிகர்களுக்கு பெரும் சோகத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=134760&category=EntertainmentNews&language=tamil

  6. தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம் கரகாட்டம் போர் தேங்காய் அடித்தல் நாடகங்கள் மற்றும் பஜனைப் பாடல்கள் போன்ற கலை துறைகளில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் சிலம்ப ஆசான் தில்லை சிவலிங்கம் என அழைக்கப் படுகின்ற தில்லையம்பலம் தவராசா அவர்கள். 8 வயதில் இருந்து சிலம்பம் சூரசங்காரம் அவர்களிடமும் பின் நடராசா சோதிசிவம் அவர்களிடமும் பயிற்சி பெற்று தமிழாராட்சி மாநாட்டில் சிலம்ப நிகழ்வில் வைத்து இவரது ஆசான் நடராசா சோதிசிவம் அவர்களினால் சிலம்பாசான் பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டவர் அதனைத் தொடர்ந்து தனது திறமையினால் நிறைய சிலம்ப மாணவர்களை உருவாக்கியிருக்கின்றார். இன்றும் கூட சிலம்பம் பயிற்சியளித்து வருகின்றார். அமரர் சாண்டோ எம் துரைரத்தினம் அவர்களினால் சிலம்பச் சக்கரவர்த்தி என ப…

  7. முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2007/06/blog-post_11.html

    • 0 replies
    • 1.7k views
  8. புதுமைப்பித்தன் எனும் மாபெரும் மனிதன் எழுத்துலகில் தமிழ் நாட்டை மடைமாற்றியவர்.கரடுமுரடான நடையில் சிக்கிக்கொண்டு இருந்த தமிழ் கவிதையை பாரதி திசை திருப்பினான் என்றால்,சிறுகதையின் எல்லைகளை எளியவனின் திசை நோக்கி பரப்பியவர் இந்த திருநெல்வேலி திருமகன்.எள்ளலும் ,சுருட்டு வாசனையும் எப்பொழுதும் மிகுந்து இருந்த மாபெரும் அங்கதக்காரன்.எதை தவறு என பட்டாலும் உரக்க இடித்த எழுத்துலகின் புரியாத ஞானி. இலக்கியம் என்று அவர் எளிய மக்களின் வாழ்வை சொல்வதையே நினைத்தார் .சீலைப்பேன் வாழ்வு போல காதல் கத்தரிக்காய் என இருநூறு ஆண்டுகாலம் இலக்கியத்தை தேங்க வைத்து விட்டார்கள் என அவர் கருதினார் .ஏழை விபசாரியின் வாழ்க்கை போராட்டத்தை,தான் பார்க்கிற எளிய மக்களின் வாழ்க்கையை பதிவு செய்வதை பெருமையாக கருதினார…

  9. கல்கியின் பலம் எழுத்தில் மட்டுமல்ல, அவரது சமூகச் செயல்பாடுகளிலும் இருக்கிறது. விடுதலைப் போராட்டக் காலத்திலும் அதற்குப் பின்புமான காலத்திலும், தமிழகத்தின் அரசியலில் சமூக கலாச்சார வரலாற்றை ஆய்வு செய்யும் எவருக்கும் கல்கியின் எழுத்துகள் ஒரு மாபெரும் புதையல். ‘பொன்னியின் செல்வன்’ என்ற வரலாற்றுப் புதினத்தை எழுதியதால் மூன்று தலைமுறை கடந்தும் வாசிக்கப்படுபவர் அவர். ஆனால், இந்த ஒரு காரணத்துக்காக மட்டும் கல்கி அறியப்படுவாரேயானால், அது அவரது ஆளுமைக்குச் சிறப்பாகாது. முன்னோடிப் பத்திரிகையாளர், புனைகதை எழுத்தாளர், கலை விமர்சகர், கட்டுரையாளர், பாடலாசிரியர், தேச விடுதலைப் போராட்டத்தில் நேரடியாகப் பங்குபெற்ற அனுபவம் கொண்டவர் போன்ற பன்முகத் தன்மை கொண்டவர் கல்கி. சம கால ஆளுமைகளை அவர் நு…

  10. Started by Voice Tamil,

    Maya Arulpragasam known as M.I.A. Biggest thing in Asian Female Hip Hop. Read about her and see her new music video Bird Flu. Click Here http://www.voicetamil.com/index.php?option=com_content&task=view&id=122&Itemid=59

    • 0 replies
    • 1.3k views
  11. ‘உட்கனலின் வேகம் இயக்கிக்கொண்டு இருக்கிறது’ நேர்காணல்: தேவகாந்தன் நேர்கண்டவர்: கருணாகரன் (‘கனவுச் சிறை’ என்ற மகா நாவலின் மூலமாக தமிழ்ப் பரப்பில் அதிக கவனிப்பைப் பெற்றவர் தேவகாந்தன். இலங்கையில் சாவகச்சேரியில் பிறந்த தேவகாந்தன், சிலகாலம் (1968-74) யாழ்ப்பாணத்தில் வெளியான ‘ஈழநாடு’ பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றினார். பிறகு, 1984 முதல் 2003 வரை அநேகமாக தமிழ்நாட்டிலேயே வாழ்ந்தார். தமிழ்நாட்டில் இருந்தபோது ‘இலக்கு’ சிற்றிதழை நடத்தினார். இதுவரையில் ‘கனவுச் சிறை’, ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’, ‘விதி’, ‘கதாகாலம்’, ‘லங்காபுரம்’ உள்பட ஆறு நாவல்கள், இரண்டு குறுநாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை நாவல் …

  12. அளவெட்டி பாரதி கலாமன்றத்தின் வடக்கும் தெற்கும்.... ஈழத்தின் நாடக வரலாற்றை படித்துப் பார்க்கும் எதிர்கால தலை முறையினர்க்கு அங்குள்ள நாடக வரலாற்று ஆய்வு நூல்களில் இருந்து அறிய முடியாத பல சிறந்த நாடகங்கள் இருக்கின்றன. அவற்றை படிப்படியாக வெளிக் கொண்டுவர வேண்டும். அந்த முயற்சியின் ஓரங்கம் போல இக்கட்டுரை முதலில் இரண்டு நாடகங்களைப் பற்றிப் பேசுகிறது. ஒன்று அளவெட்டி பாரதி கலாமன்றத்தின் வடக்கும் தெற்கும், இன்னொன்று வல்வை nஉறலியன்ஸ் நண்பர்களின் சாணாக்கிய சபதம். இரண்டு நாடகங்களும் திரைப்படம் போல இடைவேளைகள் கொண்ட சுமார் 3 மணி நேர நாடகங்கள். பொதுவாக நாடகம் வேறு சினிமா வேறு என்று கூறுவார்கள். சினிமாவின் நடிப்புச் சாயல்களை நாடக நடிகர்கள் பின்பற்றினால் அந்த நாடகத்தை பல்கலைக்கழக ஆய…

  13. கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருதுகள் – 2022 …. வழக்கமாக வருடாவருடம் வழங்கப்படும் இயல்விருது கொவிட் நோய்த் தொற்று காரணமாக 2020 ஆம் வருடம் வழங்கப்படவில்லை. ஆகவே 2022 இல் இரண்டு இயல் விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை 2023 யூன் மாதம் கனடா ரொறொன்ரோவில் வழங்கப்படும். லெட்சுமணன் முருகபூபதி தமிழ் இலக்கியத் தோட்டம், 2022 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் இயல் விருதை, கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவரும் இலங்கையில் பிறந்த படைப்பிலக்கியவாதியும், ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி அவர்களுக்கு வழங்குகிறது. 1972 இல் எழுத்தாளராக அறிமுகமான இவரின் முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது. வீரகேசரி பத்தி…

  14. Guest
    Started by Guest,
    • 0 replies
    • 266 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.