விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
36 வயதினிலே... தோனி ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்! #DhoniFitness இரண்டாண்டு தடைக்காலம் முடிந்து, களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ், மீண்டும் ஒருமுறை வெற்றியை ருசி பார்த்திருக்கிறது. விளையாடப் போகிறவர்களுக்கான பட்டியலை வெளியிட்ட நாள் தொடங்கி, கடைசி நாள்வரை, சென்னை அணியின் மேல் வைக்கப்பட்ட முக்கியமான ஒரு விமர்சனம், `டீம்ல 9 பேர் 30 வயதைத் தாண்டினவங்க... இவங்க எப்படி எனர்ஜெட்டிக்கா விளையாடி கப்பை தட்டிட்டுப் போவாங்க?' என்பதுதான். நேற்று ஐ.பி.எல் கோப்பையை வென்ற பிறகு, கேப்டன் தோனி பேட்டி ஒன்றில் 'வயது என்பது வெறும் எண்ணிக்கைதான்' (Age is Just a Number) என்று கூறி அந்த விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்திருந்தார். எந்த ஓர் அணிக்கும் கேப்டன்தான் த…
-
- 0 replies
- 572 views
-
-
‘என்னுடைய அணிக்கு உதவ முடியாததை நினைத்து கண்ணீர் வடித்தேன்’: ஸ்டீவ் ஸ்மித் உருக்கம் ஸ்டீவ் ஸ்மித் : கோப்புப்படம் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 5-0 என்று ஒருநாள் தொடரை இழந்தபோது, எனது அணிக்கு உதவ முடியாததை நினைத்து கண்ணீர் வடித்தேன் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சிக்கினார். இதனால், ஸ்மித்துக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாடத் தடையும், அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால், கடந்த 2 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த ஸ…
-
- 0 replies
- 437 views
-
-
கனடாவின் பிரபல டெனிஸ் வீராங்கனையான யூஜீன் பூஷார்ட் (Eugine Bouchard) 2014ம் ஆண்டுக்கான சிறந்த பெண் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றிருக்கின்றார். இந்தப் பெருமையின் மூலமாக பொபி றோசென்ஃபெல்ட் (Bobbie Rosenfeld) விருது குபெக்கைச் சேர்ந்த யூஜீனுக்கு வழங்கப்படுகின்றது. மேலும் தொடர்ந்து இரண்டாவது வருடமாக அவர் இந்த விருதைப் தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாடளாவிய ரீதியில், விளையாட்டுச் செய்தி ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்கள் நடத்திய வாக்களிப்பில், 74 வாக்குகளைப் பெற்று யூஜீன் இந்த விருதிற்காகத் தெரிவு செய்யப்பட்டார். 20 வயதான பூஷார்ட், உலக டெனிஸ் வரிழைசயில் 32வது இடத்திலிருந்து, பின்னர் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி, வருட இறுதியில் ஏழாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்…
-
- 12 replies
- 1.1k views
-
-
ஐரோப்பிய விருதுகள் அனைத்தையும் தட்டிச் சென்ற ரியல் மெட்ரிட் வீரர்கள் லிவர்பூல் அணியை 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கண்ணத்தை வென்ற ரியல் மெட்ரிட் வீரர்கள், ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தின் (UEFA) அனைத்து பிரிவுகளிலும் விருதுகளை தட்டிச் சென்றனர். பிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டிவரை முன்னேறிய குரோஷிய அணித்தலைவரும் ரியல் மெட்ரிட்டின் மத்தியகள வீரருமான லூகா மொட்ரிக், முன்னாள் சக அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லிவர்பூல் முன்கள வீரர் முஹமட் சலாஹ் ஆகியோரைப் பின்தள்ளி ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றார். மொனாகோவில் வியாழக்கிழமை (30) நடைபெற்ற நிகழ்வில் ரியல் மெ…
-
- 0 replies
- 649 views
-
-
‘பீல்டிங்’ விதிமுறையில் மாற்றம்: ஐ.சி.சி., புது முடிவு பெங்களூரு: ஒருநாள் போட்டிக்கான ‘பீல்டிங்’ கட்டுப்பாடு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. பெங்களூருவில், கும்ளே தலைமையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) கிரிக்கெட் கமிட்டி கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதில், ஒருநாள் போட்டிகளில் ‘பீல்டிங்’ கட்டுப்பாடு விதிமுறையில் மாற்றம் கொண்டு வர விவாதிக்கப்பட்டது. கடந்த 2012ல் ஒருநாள் போட்டிகளில் ‘பீல்டிங்’ கட்டுப்பாடு விதிமுறை அறிமுகமானது. இதன்படி முதல் 10 ஓவரில் உள்வட்டத்துக்கு வெளியே 2 பீல்டர்கள் தான் நிற்க வேண்டும், ‘பேட்டிங் பவர் பிளே’ ஓவரில் உள்வட்டத்துக்கு வெளியே 3 ‘பீல்டர்கள்’ நிறுத்தலாம். ‘பவர் பிளே’ இல்லாத நேரங்க…
-
- 1 reply
- 499 views
-
-
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – நடாலை வென்று ஜோகோவிச் சம்பியனானார். January 27, 2019 மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ரபேல் நடாலை வென்று ஜோகோவிச் சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார். செர்பியாவின் முதல்தர வீரரான நோவக் ஜோகோவிச்சும், ஸ்பெயின் வீரரான 2ம் நிலை வீரருமான ரபேல் நடாலும் இறுதிப் போட்டியில் போட்டியிட்ட நிலையில் ஜோகோவிச் 6-3, 6-2, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார். அஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் ஏழாவது முறையாக கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கத…
-
- 0 replies
- 408 views
-
-
இந்தியாவுக்கு விருப்பம் இல்லை... எமிரேட்ஸில் 2016 ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி? கராச்சி: 2016ம் ஆண்டு ஆசிய கோப்பைக் கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறலாம் என்று தெரிகிறது. மார்ச் மாதம் முதல் வாரத்தில் இந்தப் போட்டித் தொடர் இடம் பெறலாம் என்றும் தெரிகிறது. இருப்பினும் இதுதொடர்பான இறுதி முடிவு, சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. என்றாலும், எமிரேட்ஸில் இப்போட்டிகள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 வருடத்திற்கு ஒருமுறை ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டித் தொடரை 2016ம் ஆண்டு நடத்த எந்த ஆசிய நாடும் இதுவரை விருப்பம் தெரிவிக்கவில்லை. இந்…
-
- 0 replies
- 399 views
-
-
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான எல்லே போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் இளைஞர்கழக அணி கிண்ணம் வென்றது. கடந்த வாரம் இடம் பெற்ற பெண்களுக்கான இறுதியாட்டத்தில் மயிலங்காடு ஞானமுருகன் இளைஞர்கழக அணியை எதிர்த்து மல்லாகம் சிறி முருகன் இளைஞர்கழக அணியும் மோதியது. முதலில் துடுப்பெடுத்து விளையாடிய மயில்காடு ஞானமுருகன் இளைஞர்கழக அணி 2 ஓட்டங்களைப் பெற்றது. 3 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென …
-
- 0 replies
- 441 views
-
-
உலகக்கிண்ண தொடரில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும்: ஐ.சி.சி. திட்டவட்டம் புல்வாமா தீவிரவாத தாக்குதலையடுத்து எதிர்வரும் உலகக்கிண்ண தொடரில் இந்தியா பங்கேற்பது குறித்தும், பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது குறித்து பல்வேறு வாத பிரதி வாதங்கள் எழுந்திருந்த நிலையில், இதற்கு சர்வதேச கிரிக்கெட் சபை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி, காஷ்மீர்- புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இந்திய துணை இராணுவ படையினர் 44 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒவ்வொரு இந்தியரையும் கடுமையாக பாதித்த நிலையில், இதனை பல இந்திய வீரர்களும் கடுமையாக கண்டித்தனர். குறிப்பாக இந்த புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெ…
-
- 0 replies
- 867 views
-
-
50 ஆண்டுகால பாரம்பரிய பெருமை மிக்க துலீப் கோப்பை கிரிக்கெட்டை ரத்து செய்த பிசிசிஐ 2012-ம் ஆண்டு துலீப் கோப்பையை வென்ற கிழக்கு மண்டல வீரர்கள் கொண்டாடும் காட்சி. | கோப்புப் படம்: கே.பிச்சுமணி. வரும் கிரிக்கெட் சீசனில் இந்திய கிரிக்கெட்டின் 50 ஆண்டு கால பெருமை மிக்க துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் இடம் பெறவில்லை. இது குறித்து பிசிசிஐ மவுனம் சாதித்து வருகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டின் நெரிசல் காரணமாக, ரஞ்சி டிராபிக்குப் பிறகு பழம்பெருமை வாய்ந்த மண்டலங்களுக்கு இடையேயான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் சீசனில் இடம்பெறவில்லை என்று தெரிகிறது. அக்டோபர் 1-ம் தேதி தொடங்கும் இந்த புதிய கிரிக்கெட் சீசனில் 6 மாத காலக்கட்டத்தில் 900 கிரிக்கெட் போட்டிகளை நடத்…
-
- 0 replies
- 231 views
-
-
பாரதரத்னா மறுக்கப்பட்ட ஹாக்கி ஜாம்பவானுக்கு பிரிட்டன் பார்லியில் விருது! ஹிட்லர் அழைத்தும் ஜெர்மனி அணியில் இணைய மறுத்த, இந்திய ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்துக்கு 'பாரத் கவுரவ் 'வாழ்நாள் சாதனையாளர் விருது பிரிட்டன் பார்லிமென்டில் இன்று வழங்கப்படுகிறது. அயல்நாடு வாழ் இந்தியர்கள் அமைப்பான 'சன்ஸ்கிரிட் யுவா சங்கம்' என்ற அமைப்பு சார்பில் வழங்கப்படுகிறது. பிரிட்டன் பார்லிமென்டில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிற இந்த விருதை மேஜர் தயான்சந்த் சார்பில் அவரது மகன் அசோக் பெற்றுக் கொள்கிறார். மேஜர் தயான்சந்த் இந்திய ஹாக்கி உலகின் பிதாமகன். இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் 400 கோல்களுக்கும் மேல் அடித்துள்ளார். 1928,1932, 1936ஆம் ஆண்டு இந்…
-
- 0 replies
- 330 views
-
-
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுகிறார் கெயில்! பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முதல் சீசன் அடுத்த ஆண்டு கத்தாரில் உள்ள தோஹா நகரில் தொடங்குகிறது. ஐந்து அல்லது 6 அணிகள் பங்கேற்கவுள்ள இந்த தொடரில் குறைந்தது 25 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெறவேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் தொடரில் வீரர்களுக்கான வரைவு பட்டியலில் கெயில் இடம் பெறுவார் என வீரர்களை ஒப்பந்தம் செய்யும் ஏஜன்சி உறுதி செய்துள்ளது. டி20 போட்டிகளை பொறுத்த வரை கெயிலுக்கு சந்தை மதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் இவரை ஏலம் எடுக்க பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகள் முட்டி மோதிக் கொள்ளும். இவர் தவிர கீரான் பொல்லார்ட், டேரன் சமி,சுனில் நரீன், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஓவைஸ் ஷா …
-
- 0 replies
- 221 views
-
-
வாய்ப்பினை தக்க வைத்த பாகிஸ்தான்! நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி தொடரில் அரையிறுதி வாய்ப்பினை தக்க வைத்துள்ளது. ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 33 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமாகவிருந்தது. எனினும் மழை காரணமாக போட்டி சற்று நேரம் தாமதமாகவே ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 237 ஓட்டங்களை குவித்தது. 238 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்…
-
- 0 replies
- 631 views
-
-
சென்றல் டிஸ்றிக்கில் ஜெயவர்த்தன Commentsநியூசிலாந்தின் உள்ளூர் இருபது-20 போட்டித்தொடரான ஜோர்ஜி பை சுப்பர் ஸ்மாஷில் இலங்கையணியில் இருந்து ஓய்வுபெற்றுள்ள முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்த்தன சென்றல் டிஸ்றிக்ஸ் அணிக்காக பங்கேற்கவுள்ளார். http://tamil.wisdensrilanka.lk/article/2061
-
- 0 replies
- 336 views
-
-
கிரிக்கெட்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து சோயப் மாலிக் ஓய்வு இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போதுநடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவும், 2019ம் ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காகவும் ஓய்வு பெறுவதாக சோயப் மாலிக் கூறினார். சோயப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை திருமணம் செய்துள்ளார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1379059
-
- 2 replies
- 277 views
-
-
முன்னாள் வீரர்கள் அணிக்கு எதிராக விமர்சனங்களை வைப்பது வருத்தமளிக்கிறது: விராட் கோலி முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியின் வெற்றி குறித்து கூறிய கருத்துகளைக் கண்டித்த விராட் கோலி. | கோப்புப் படம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முழு ஆதிக்கம் செலுத்தி 3-0 என்று தொடரைக் கைப்பற்றியிருந்தாலும் முன்னாள் வீரர்கள் சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது காயப்படுத்துகிறது என்று இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். எந்த ஒரு முன்னாள் வீரரையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் அவர் பிசிசிஐ.டிவி-க்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: "கிரிக்கெட் ஆட்டத்தில் சர்வதேச அளவில் விளையாடியவர்களே கடும் விமர்சனங்களை வைப்பத…
-
- 0 replies
- 445 views
-
-
19 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆசிய கிண்ணம் : மலேசியாவை வீழ்த்திய இலங்கை, பங்ளாதேஷிடம் தோற்றது 16 DEC, 2024 | 05:23 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூர், பெயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் போட்டியில் பி குழுவில் இடம்பெறும் இலங்கை பெரும்பாலும் அரை இறுதி வாய்ப்பை அண்மித்துள்ளது. இப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஏ குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன பி குழுவிலும் இடம்பெறுகின்றன. மலேசியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற தனது ஆரம்பப் போட்டியில் மிக இலகுவாக வெற்றிபெற்ற இலங்கை, இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பங…
-
- 3 replies
- 419 views
- 1 follower
-
-
162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா Published by J Anojan on 2019-10- இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 162 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது. இந்தியா- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் இந்திய அணித் லைவர் விராட் கோலி ஆட்டத்தை டிக்ளே செய்தார். இந்தியா சார்பில் ரோகித் சர…
-
- 1 reply
- 401 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஹெட்ரிக் வெற்றிகளைப் பெற்ற அணி என்ற சாதனையை அயர்லாந்து அணி படைத்துள்ளது. அயர்லாந்து அணி 10 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள நிலையில் குறித்த சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளது. இதற்கு முன் 14 போட்டிகளில் விளையாடி தென்னாப்பிரிக்க அணி ஹெட்ரிக் வெற்றிகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது. தென்னாப்பிரிக்கா வசமிருந்த சாதனையை தற்போது அயர்லாந்து அணி முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/315203
-
- 1 reply
- 287 views
- 1 follower
-
-
“வரலாற்றை மாற்றியமைப்போம்” – நம்பிக்கையுடன் நிபுன் தனன்ஜய By A.Pradhap - இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியின் கடந்த கால வரலாற்றை மாற்றியமைக்கும் எண்ணத்துடன் 2020ம் ஆண்டுக்கான இளையோர் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்றுள்ளதாக இலங்கை அணித் தலைவர் நிபுன் தனன்ஜய தெரிவித்துள்ளார். இளையோர் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கு சென்றுள்ளது. அங்கு சென்று விளையாடிய இலங்கை அணி, தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டியில் வெற்றிபெற்றிருந்தது. தென்னாபிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை இளையோர் அணி அதிகம்…
-
- 0 replies
- 962 views
-
-
ஹெரோயினுடன் கைதான இலங்கை கிரிக்கெட் வீரருக்கு விளக்கமறியல்! 2 கிராம் 350 மில்லிகிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவரை ஜூன் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குளியாப்பிட்டி நீதிவான் ரந்திக லக்மல் ஜெயலத் உத்தரவிட்டுள்ளார். பன்னால பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மே 25 ஆம் திகதி மதுஷங்க போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். தற்போது 30 வயதாகும் மதுஷங்கா, முன்னதாக 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதிலிருந்து, போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டை அடுத்து ஸ்ரீலங்கா கிரிக்கெட்டால் இடைநீக்கம் செய்யப்பட்டார். அன்றிலிருந்து அவர் …
-
- 0 replies
- 224 views
-
-
ரியல் மெட்ரிட் அடுத்தடுத்து தோல்வி: சிட்டியை வீழ்த்தியது யுனைடட் Mohamed Shibly இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா மற்றும் இத்தாலி சீரி A தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, ரியல் மெட்ரிட் எதிர் ரியல் பெடிஸ்டா ரியல் பெடிஸ்டா அணிக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்த ரியல் மெட்ரிட் அணி லா லிகா தொடரில் பார்சிலோனாவிடம் முதலிடத்தை இழந்தது. முன்னாள் பார்சிலோனா முன்கள வீரரான கிறிஸ்டியன் டெல்லோ கடைசி நேரத்…
-
- 0 replies
- 364 views
-
-
ஐ.சி.சி. கிரிக்கெட் குழுவின் அங்கத்தவரானார் மஹேல இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் குழுவின் அங்கத்தவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/6343
-
- 0 replies
- 500 views
-
-
ஐவரிகோஸ்ட் கால்பந்தாட்ட வீரர் கைது பரிஸில் இடம்பெற்ற சம்பவமொன்றில் பங்கெடுத்தமையையடுத்து ஐவரிகோஸ்ட் சர்வதேச அணியின் வீரரான சேரிஜ் ஓரியே திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சம்ப் எலைய்ஸஸ் பகுதியிலிலுள்ள இரவு விடுதியொன்றிலிருந்து திங்கட்கிழமை (30) அதிகாலை வெளியேறியபோதே மேற்கூறப்பட்ட சம்பவம் இடம்பெற்றதாகவும், பொலிஸாருடன் ஒரியே வாக்குவாதப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 23 வயதான மேற்படி நபர் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணிக்காகவும் விளையாடுகின்ற நிலையில், எந்தவொரு கருத்தையும் வெளியிடுவதற்கு முதல் மேலதிக தகவல்களுக்காக காத்திருப்பதாக பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் கழ…
-
- 0 replies
- 356 views
-
-
சர்வதேச தடகள போட்டிகளுக்கு ரஷ்யாவிற்கு தடை: ரியோ ஒலிம்பிக்கிலும் பங்குகொள்ள முடியாது இவ்வருடம் இடம்பெறவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டி உட்பட அனைத்த விதமான சர்வதேச தடகள போட்டிகளில் பங்குபற்ற ரஷ்யாவிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தடகள சம்மேளனம் ரஷ்யாவிற்கு ஏற்கனவே விதித்திருந்த தடையை நீடித்ததமையினால் குறித்த காலப்பகுதியில் நடைபெறும் அனைத்து விதமான தடகள போட்டிகளுக்கும் ரஷ்யா பங்கபற்றுவதற்கான உரிமை இல்லாமலாக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அரச ஆதரவுடனான வீரர்கள் தடைவிதிக்கப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அமைய சர்வதேச தடகள சம்மேளனம், கடந்த வருடம் ரஷ்யாவுக்கு எதிராக தடைவிதித்தது. எனினும் இந்த தடைக்கு பின்னர் சர்…
-
- 1 reply
- 356 views
-