Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. மிதாலி ராஜ்னா எனக்கு எப்போதுமே பிடிக்கும். ஆண்களுக்கு மட்டுமே என்னமோ உரியது ஒன்றாகி.. என்னமோ அவர்கள்தான் கிரிக்கெட்டில் சாதிக்க பிறந்தவர்கள்போல் தென்னாசியாவில் உருவான ஒரு பிம்பத்தை உடைத்தவ/உதைத்தவ... மித்தாலி.’ இது 58 அரை சதம் மிதாலிக்கு ஆண்களே ஹீரோவாக புகழபடும் கிரிக்கெட் உலகத்தில், மிதாலி ஒரு பொம்பள விராத்கோலி. இங்கிலாந்து உடனான தொடரில் ஆறுதல் வெற்றியாவது இந்தியா பெற்றிருந்தாலும், அந்த தொடர் முழுவதும் பொம்பள சிங்கமா முடிந்த அளவிற்கு பங்களிப்பு வழங்கினா மிதாலி... ஆறுதல் வெற்றிக்கு அவங்களே பெரிய பங்களிப்பு வழங்கினா... அரசியல், எல்லைகள், பொம்பள, ஆம்பள வேறு பாடுகளுக்கப்பால் இந்த மாபெரும் திறமைசாலிய , எனக்கு மிகவும் பிடிக்கும்.

  2. மண்டியிட்டது இலங்கை ; வரலாற்று வெற்றியை பதிவு செய்தது ஸ்கொட்லாந்து இலங்கை அணியுடனான உத்தியோகபூர்வமற்ற கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி, தனது கிரிக்கெட் வரலாற்றில் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி, ஸ்கொட்லாந்து அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட பயிற்சிப் போட்டிகளில் விளையாடி வருகின்றது. இப் பயிற்சிப் போட்டியின் முதல் போட்டி நேற்றைய தினம் இடம்பெற்றது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத…

  3. சம்பியன்களுக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு - படங்கள் இணைப்பு சம்­பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்திய அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் அபார வெற்­றி­வாகை சூடிய பாகிஸ்தான் அணிக்கு அவர்­களின் தாய்­நாட்டில் உற்­சாக வர­வேற்பு அளிக்­கப்­பட்­டுள்­ளது. சர்ப்ராஸ் தலை­மை­யி­லான பாகிஸ்தான் அணியினர் நேற்­று­முன்­தினம் சம்­பியன்ஸ் கிண்­ணத்­துடன் நாடு திரும்­பினர். அவர்­களுக்கு விமான நிலை­யத்தில் உற்சாக வரவேற்வு அளிக்கப்பட்டது. அத்தோடு வீதியோரங்களில் ரசிகர் கூட்டம் பொங்கிவழிய சம்பியன்ஸ் அணி வலம் வந்தது. …

  4. தவறுதலாக சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சியுடன் களம் இறங்கிய யுவராஜ் சிங் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 2-வது போட்டியின்போது யுவராஜ் சிங் தவறுதலாக சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சியுடன் பேட்டிங் செய்ய களம் இறங்கினார். இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடர் முடிந்த பிறகு இந்திய அணி, ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரேயொரு டி20 கிரிக்கெட் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் போட்டி மழையினால் கைவிடப்பட்டது. 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற…

  5. இன்று ஆரம்பிக்கிறது விம்பிள்டன் கோலாகலம் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில், முக்கியமான தொடராகக் கருதப்படும் விம்பிள்டன் சம்பியன்ஷிப் தொடரின் பிரதான சுற்று, இன்று ஆரம்பிக்கவுள்ளது. உலகின் முன்னணி வீரர்கள் பலரும், தங்களது திறமைகளை வெளிப்படுத்தக் காத்திருக்கின்றனர். 16ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்தத் தொடரில், மொத்தமாக 31,600,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ், பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. பிரதான தொடர் ஆரம்பிக்கும் இன்றைய தினமே, முக்கியமான வீரர்கள் பலரும் பங்குபற்றும் போட்டிகள் இடம்பெறவுள்ளன. ஆண்கள் ஒற்றையர் போட்டிகளில், தொடருக்கான தரப்படுத்தல்களில், அன்டி மரே, நொவக் ஜோக்கோவிச், ரொஜர் பெடரர், ரப…

  6. முதல் நாளில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் போராட்டம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ற் தொடரில் பங்குபற்றிவரும் இலங்கை அணிக்கும்இ பாகிஸ்தான் அணிக்குமிடையிலான மூன்றாவதும்இ இறுதியுமான டெஸ்ற் போட்டியின் முதல் நாளில் இரு அணிகளும் போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிஇ இன்றைய நாள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. முதலாவது விக்கெட்டுக்காக 31 ஓட்டங்களைப் பகிர்ந்த இலங்கை அணிஇ 2 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்கள் என்…

  7. செஸ் ஒலிம்பியாட்: பிரமாண்ட நிறைவு விழாவில் பதக்கங்களுடன் குதூகலித்த இளம் வீரர்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@FIDE_CHESS படக்குறிப்பு, முதலிடத்தில் உள்ள இந்தியா 'ஏ' மகளிர் அணி, 11வது மற்றும் இறுதி சுற்றில் அமெரிக்காவிடம் 1-3 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்து தங்கப்பதக்க நம்பிக்கையை தகர்த்தது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னை முதல் முறையாக நடத்திய பிறகு, ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் அதன் நிறைவு விழா நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய ஃபிடே துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். …

  8. தென்னாபிரிக்க அணிக்கெதிரான ரெஸ்ட் போட்டியில் உலக சாதனை ஒன்று படைப்பட்டது மாத்திரமன்றி.ஒரு இனிங்ஸ் மற்றும் 153 ஓட்டங்களால் சிறீலங்கா அணி வெற்றி பெற்றுள்ளது. http://news.bbc.co.uk/sport1/hi/cricket/5230382.stm

    • 0 replies
    • 1.1k views
  9. `மழையால் ஆட்டம் பாதிப்பு!’ - ஸ்காட்லாந்தை வீழ்த்தி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் #WIvSCO உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் சூப்பர் சிக்ஸ் சுற்றுப் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை, 5 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. Photo Credit: Twitter/cricketworldcup உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்றுப் போட்டி ஒன்றில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதின. ஹராரே மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. போட்டியின் முதல் பந்திலேயே கிறிஸ் கெயில் ஆ…

  10. செய்தித்துளிகள்: துபாய் செல்லும் ஐபிஎல் எகிப்தில் நடைபெற்று வரும் எல் கவுனா சர்வதேச பிஎஸ்ஏ உலக சீரிஸ் ஸ்குவாஷ் தொடரின் கால் இறுதியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 4-11, 8-11, 2-11 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் லாரா மாஸரோவிடம் தோல்வியடைந்தார். இந்திய கிரிக்கெட் வீரரான ஷிகர் தவண், வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா ஆகியாரது பெயர்கள் அர்ஜூனா விருதுக் காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் 12-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிக், 140-ம் நிலை வீரரான சுலோவேக்கியாவின் மார்ட்டின் கிளிஸானிடம் 2-6, 6-1, 3-6 என்ற செட் கணக்…

  11. வீரர்களை மோசமாக திட்டி அசிங்கப்படுத்திய பயிற்சியாளர்: கெவின் பீட்டர்சன் குற்றச்சாட்டு கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் அந்த விளையாட்டை மையப்படுத்தி பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த ஜிம்பாப்வே முன்னாள் வீரர் ஆண்டி பிளவர், விக்கெட் கீப்பர் மேட் பிரையர், மூத்த பந்து வீச்சாளர்கள் ஆகியோர் சகவீரர்களை மோசமாக திட்டியதாகவும், வீரர்களின் அறையில் எப்போதும் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவியதாகவும். வீரர்களை திட்டி அச்சுறுத்தும் புதிய கலாச்சாரத்தை ஆண்டி பிளவர் புகுத்தியதாகவும் பீட்டர்சன் குற்றம்சாட்டியுள்ளார். ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இருநாடுகளுக்கு இடையிலான ஆயுதம் ஏந்தாத போராக அந்நாட்டு தீவிர கிரிக்கெட் ரசிகர்களால் ப…

  12. தர்ஜினியின் கோல் மழையுடன் சிங்கப்பூரை வீழ்த்திய இலங்கை தர்ஜினியின் கோல் மழையுடன் சிங்கப்பூரை வீழ்த்திய இலங்கை சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று ஆரம்பமான நான்கு அணிகள் பங்கு கொள்ளும் நட்பு ரீதியிலான வலைப்பந்து அழைப்பு சுற்றுத் தொடரில் இலங்கை தேசிய அணி மற்றும் இலங்கை அபிவிருத்தி அணிகள் வெற்றிகளைப் பெற்று, தொடரை சிறப்பாக ஆரம்பித்துள்ளன. சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டிகளுக்காக இலங்கை தேசிய அணிக்கு பயிற்சியை வழங்கும் நோக்கில் இடம்பெறும் இந்த நட்பு ரீதியிலான தொடரில் இலங்கை தேசிய அணி, சிங்கப்பூர் தேசிய அணி, இலங்கை அபிவிருத்தி …

  13. 3வது ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 302 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம் செயிண்ட் கிட்சில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 302 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது வங்காளதேசம் அணி. #WIvBAN செயிண்ட் கிட்ஸ்: வங்காளதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒ…

  14. ஆடவர் கிரிக்கெட் லீக் போட்டியில் 8 விக்கெட்களை வீழ்த்திய பெண் இங்கிலாந்தில் நடைபெற்றுரும் ஆண்களுக்கான சென்ட்ரல் லன்காஷயர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஹேவுட் அணியில் விளையாடும் இங்கிலாந்து மகளிர் அணி வீராங்கனை கேட் (கெத்ரின்) லோரா குரொஸ் 47 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களைக் கைப்பற்றி பலத்த பாராட்டைப் பெற்றுள்ளார். அன்ஸ்வேர்த் அணிக்கு எதிரான போட்டியில் இவர் வீழ்த்திய 8 விக்கெட்களின் உதவியுடன் ஹேவூட் அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது. சென்ட்ரல் லன்காஷயர் லீக் கிரிக்கெட்டின் 123 வருட வரலாற்றில் முதலாவது பெண்ணாக விளையாடியவர் என்ற பெருமையை 23 வயதான கேட் பெற்றுக்கொண்டுள்ளார். இவர் பெண்கள் அணியிலும் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.…

  15. விளாசித் தள்ளிய ஷாரூக்கான்: பதிலடி கொடுத்த விஜய் மல்லையா (வீடியோ இணைப்பு) [ வியாழக்கிழமை, 04 யூன் 2015, 07:30.41 மு.ப GMT ] ஐபிஎல் 8வது தொடரில் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாரூக்கானும், பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவும் மோதிய போட்டி ஒன்று வெளியாகியுள்ளது. இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை. இதில் கொல்கத்தா அணியின் நிர்வாகிகள் மற்றும் பெங்களூர் அணியின் நிர்வாகிகள் மோதினர். இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஷாரூக்கான் அசத்தலாக சில ஷாட்டுகளை ஆடினார். 10 ஓவர்களை கொண்ட இந்தப் போட்டியில் ஷாரூக்கான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 67 ஓட்டங்களை எடுத்தது. இதைத் தொடர்ந்து பெங்களூர் அணி களமிறங்கியது. ஷாரூக்கானுக்கு…

  16. ரியல் மாட்ரிட்டில் இருந்து கெசிலாஸ் விலகல்: மான்செஸ்டர் யுனைடெட்டில் ஜெர்மனி கேப்டன்! ரியல்மாட்ரிட் அணியின் கேப்டனும் கோல்கீப்பருமான இகெர் கெசிலாஸ் அந்த அணியில் இருந்து விலகியுள்ளார். ஜெர்மனி அணியின் கேப்டன் பாஸ்டியன் ஸ்வான்ஸ்டைகர் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்துள்ளார். ஐரோப்பிய டிரான்ஸ்பர் விண்டோ தற்போது நடந்து வருகிறது. பல முன்ணணி வீரர்கள் அணிகள் மாறி வருகின்றனர். அந்த வகையில் ரியல்மாட்ரிட் அணியின் கேப்டன் இகெர் கெசிலாஸ் ரியல்மாட்ரிட்டில் இருந்து விலகியுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டு தனது 10 வது வயதில் ரியல்மாட்ரிட் சப்ஜுனியர் அணியில் இணைந்து விளையாடத் தொடங்கிய இகெர் கெசிலாஸ் அந்த அணிக்காக 16 சீசன்களில் 725 போட்டிகளில் விளையாடியுள்ளா…

  17. ஒருநாள் கிரிக்கெட்டை முற்றிலும் ஒழித்து விட லலித் மோடி போடும் புது ஐடியா! தற்போது உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டுதான் கால்பரப்பி உள்ளது. உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கிரிக்கெட் விளையாடப்பட்டு வந்தாலும், ஆசிய நாடுகளைத் தவிர பிற கண்டங்களில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. தென்அமெரிக்கா, ஆப்ரிக்க நாடுகள் சிலவற்றில் கிரிக்கெட்னா என்ன? என்று கேட்கும் நிலைதான் உள்ளது. ஐ.சி.சி.ஐ.யின் தவறான முடிவுகளும், கிரிக்கெட்டை பரப்புவதற்கு எடுத்த முயற்சிகளும் சரியாக பலனளிக்கவில்லை என்று ஏற்கனவே லலித் மோடி, ஐ.சி.சி. மீது குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கிடையே ஐ.சி.சி.க்கு போட்டியாக, மற்றொரு கிரிக்கெட் அமைப்பையும் உருவாக்கும் முயற்சியில் லலித் மோடி ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. …

  18. இங்கிலாந்துக்கு தனியாக செல்லும் இலங்கை வீரர்கள். இலங்கை டெஸ்ட் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ள கமிந்து மெண்டிஸ் மற்றும் jeffrey vandersay ஆகியோர் இன்றைய தினம் இங்கிலாந்து நோக்கி செல்லவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் குழாம் கடந்த 11ஆம் திகதி இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்ற நிலையில், விசா கிடைக்காமை காரணமாக அன்றைய தினம் குறித்த இரண்டு வீரர்களும் செல்ல முடியாமல் போனது. அதேநேரம், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1395815

  19. மொரின்ஹோவுக்கு தடை, அபராதம் செல்சி கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் ஜொஸ் மொரின்ஹோவுக்கு, 50,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் அபராதமும் ஒத்திவைக்கப்பட்ட போட்டித்தடையும், கால்பந்தாட்டச் சம்மேளனத்தால் விதிக்கப்பட்டுள்ளது. சௌதம்டன் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் தோல்வியடைந்த பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த மொரின்ஹோ, செல்சி அணிக்கான தீர்ப்புகளை வழங்குவதற்கு, போட்டி மத்தியஸ்தர்கள் அச்சத்துடன் காணப்படுவதாகத் தெரிவித்திருந்தார். போட்டி அதிகாரியொருவர் பக்கச்சார்பாக நடந்துகொண்டார் என்ற கருத்துப்படி வெளியிடப்படும் கருத்தெனத் தெரிவித்து, மொரின்ஹோவின் கருத்துக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையிலேயே, 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதாக அவருக்கு ஒரு போட்டித்தடை விதிக்க…

  20. Published By: DIGITAL DESK 7 01 OCT, 2024 | 01:04 PM பொலன்னறுவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 27 ஆம் திகதி பாடசாலைகளுக்கிடையிலான 2024 தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் 17 வயது பிரிவின் கீழ் திருகோணமலை சண்முகா இந்து மகளீர் கல்லூரி மாணவி சி.கிசோத்திகா தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளனர். 20 வயது பிரிவின் கீழ் திருகோணமலை / சாம்பல்தீவு மகா வித்தியாலய மாணவி சி. கதுர்சிகா வெள்ளி பதக்கத்தையும், திருகோணமலை /சண்முகா இந்து மகளீர் கல்லூரி மாணவி வி.பிரீசா வெண்கலப் பதக்கத்தையும் பெற்று பாடசாலைக்கும் திருகோணமலைக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளனர். இம் மாணவிளை கே.உமா சுதன் (பயிற்றுவிப்பாளர்) திறன்பட பயிற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது…

  21. பாரிஸ் குண்டுத் தாக்குதல்களினால் ஃபீஃபா பதில் தலைவர் அதிர்ச்சி பாரிஸ் நக­ரிலும் ஸ்டேட் டி ஃப்ரான்ஸ் விளையாட்­ட­ரங்கை சூழ­வுள்ள பகு­தி­க­ளிலும் வெள்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளை­யிட்டு பெரும் அதிர்ச்சி அடை­வ­தாக சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ள­னத்தின் (ஃபீஃபா) பதில் தலைவர் ஈசா ஹயாட்டூ தெரி­வித்­துள்ளார். பிரான்ஸ் கால்­பந்­தாட்ட சம்­மே­ளனத் தலை­வ­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே அவர் தனது அதிர்ச்­சியை வெளி­யிட்­டுள்ளார். பிரான்ஸ் அணிக்கும் ஜேர்­மனி அணிக்கும் இடை­யி­லான சிநே­க­பூர்வ கால்­பந்­தாட்டப் போட்டி நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கையில் இந்தத் தாக்­கு­தல்கள்…

  22. டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் 2-வது இடம்; முதலிடத்தை இழந்த டிவில்லியர்ஸ் டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் 2-ம் இடத்துக்கு முன்னேறிய அஸ்வின். | கோப்புப் படம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அருமையாக வீசி விக்கெட்டுகளை அள்ளி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆனால், பேட்டிங் தரவரிசையில் முதலிடம் வகித்த அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் முதலிடத்தை இழந்தார். முதலிடத்தை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். வெள்ளிக்கிழமையன்று தொடங்கும் 4-வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா…

  23. முதல் 15 ஓவர்களில் 3 விக். அவசியம்: ஆஸி.யை வீழ்த்த கபிலின் வியூகம் ஜனவரி மாதம் ஆஸ்திரேவுக்குச் சென்று 5 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இந்தத் தொடரில் வெல்ல முதல் 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றுவது அவசியம் என்று கபில் தேவ் கூறியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் அவர் இது பற்றி கூறும்போது, “அணியின் கேப்டன் பவுலர்களிடம் முதல் 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற அறிவுறுத்துவது அவசியம். ஷமி, உமேஷ் யாதவ் அல்லது இசாந்த் சர்மாவிடம் கேப்டன் திட்டவட்டமாகத் தெரிவிக்க வேண்டும், அதாவது 15 ஓவர்களில் அவர்கள் 90 ரன்கள் எடுத்தால் கவலை வேண்டாம் ஆனால் 90 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்று இருக்க வேண்டும். 15 ஓவர்கள் முட…

  24. ஐபிஎல் 2016: அணிகளிலிருந்து யுவராஜ், மேத்யூஸ், கார்த்திக், சேவாக் விடுவிப்பு கோப்புப் படம். யுவராஜ் சிங், ஆஞ்சேலோ மேத்யூஸ், தினேஷ் கார்த்திக், டேல் ஸ்டெய்ன், கெவின் பீட்டர்சன், இசாந்த் சர்மா, சேவாக் உள்ளிட்ட வீரர்களை சம்பந்தப்பட்ட ஐபிஎல் உரிமையாளர்கள் தங்கள் அணியிலிருந்து விடுவித்துள்ளனர். இதனால் இந்த வீரர்கள் வரும் ஏலத்தில் திரும்பவும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளனர். ஐபில் கிரிக்கெட்டின் 6 அணிகள் மொத்தம் 101 வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டு 61 வீரர்களை தங்கள் அணியிலிருந்து விடுவித்துள்ளது. அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்கள் முழு விவரம்: டெல்லி டேர் டெவில்ஸ் தக்கவைக்கபட்ட வீரர்கள்: அமித் மிஸ்ரா, ஜெ…

  25. என்ன செய்தார் கேப்டன் விராட் கோலி! ஒரு வருட கேப்டன்ஸி ரிப்போர்ட் கார்டு! விராட் கோலி அதிகாரப்பூர்வமாக இந்திய டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டது சென்ற வருடம் இதே தேதியில் தான். தோனி போன்ற லெஜெண்ட் இடத்தை கோலி நிரப்புவது கடினம், அனுஷ்கா சர்மாவுடன் சுற்றும் இவர் இந்தியாவை இன்னும் கீழே கொண்டு செல்வார் என்ற வார்த்தைகள் தான் கோலியின் கேப்டன் பதவிக்கு அளிக்கப்பட்ட இன்ஸ்டெண்ட் பரிசுகள். இந்த ஒரு வருடத்தில் கோலி தன் மீதான விமர்சனங்களை சிக்சர் விளாசினாரா? இல்லையா? என்பதை பார்ப்போம். கேப்டனாக என்ன செய்தார்? கேப்டன் தோனி மெல்பேர்ன் டெஸ்ட் முடிந்தவுடன் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது ஓய்வை அறிவித்தார். அந்த தொடரில் முதல் போட்டியில் கேப்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.