Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. விராட் கோலி vs ரோஹித் ஷர்மா: 'இந்திய கிரிக்கெட்டுக்கு இரு கேப்டன்கள் நல்லது தான்' ரவி சாஸ்திரி கூறுவது இந்தியாவுக்கு ஒத்து வருமா? கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் 2021ல் பல்வேறு வித்தியாசமான சவால்களையும், வெற்றிகளையும் எதிர்கொண்டது. இதில் இந்திய கிரிக்கெட் அணியை டெஸ்ட் போட்டிகளில் ஒருவரும், ஒருநாள் மற்றும் டி20 போன்ற லிமிடெட் ஓவர் போட்டிகளில் மற்றொருவரும் கேப்டனாக அணியை வழிநடத்துவது என்கிற கருத்தாக்கமும் சேர்ந்துள்ளது. சில தினங்களுக்கு முன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்…

  2. 19 வயதின்கீழ் கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் இளவாளை ஹென்றியரசர், கொழும்பு ஸாஹிரா (நெவில் அன்தனி) பாடசாலைகளின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான கொத்மலை கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாடுதற்கு யாழ். இளவாழை புனித ஹென்றியரசர் அணியும் கொழும்பு ஸாஹிரா அணியும் தகுதிபெற்றுள்ளன. இந்த இறுதிப் போட்டி கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் நாளை மறுதினம்வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது. இதற்கு முன்னோடியாக நேற்று நடைபெற்ற அரை இறுதிப் போட்டி ஒன்றில் களுத்துறை, திருச்சிலுவை அணியை சந்தித்த யாழ். ஹென்றியரசர் 8 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் மிக இலகுவாக வெற்றிகொண்டது. போட்டியின் முதலாவது பகுதியில் மிகுந்த சாதுரியத்துடன் வ…

  3. விராட் கோஹ்லியின் அதகளம் ஷேவாக் சாதனையை முறியடித்தது! #Kohli200 கொலைப்பசியில் இருக்கிறார் விராட் கோஹ்லி. எந்தெந்த அணிகள், எந்தந்த பவுலர்கள் மாட்டுகிறார்களோ, அத்தனை பேரையும் கதி கலங்க வைத்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் உலகக்கோப்பையில் சொதப்பித்தள்ளியிருந்தார் கோஹ்லி. கடும் விமர்சனங்கள் எழ, அதன் பின்னர் வேற லெவல் ஆட்டம் ஆடத் துவங்கியிருக்கிறார். தற்போது வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தன் நான்காவது இரட்டை சதத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார். தொடர்ந்து நான்கு டெஸ்ட் தொடர்களில் இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்திருக்கிறார். டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த பார்மெட்டாக இருந்தா…

  4. 'எனது சாதனைகளுக்கு பெற்றோரே ஊக்க சக்தியாக அமைந்தனர்!'- சங்ககாரா உருக்கம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சங்ககாராவுக்கு, இங்கிலாந்துக்கான இலங்கை தூதர் பதவி வழங்க தயாராக இருப்பதாக பிரிவுபச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை அதிபர் சிறிசேன தெரிவித்தார். சங்ககாராவை வழியனுப்பும் விதமாக கொழும்பு டெஸ்டின் கடைசி நாளான இன்று, சங்ககாராவின் பெற்றோர், மனைவி, நண்பர்கள், இலங்கை அதிபர் சிறிசேனா , பிரதமர் ரணில் உள்ளிட்டோர் கொழும்பு சாரா ஓவல் மைதானத்திற்கு வந்திருந்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியின் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய இலங்கை அதிபர் சிறிசேன…

  5. 10 சிக்சர்களுடன் 41 பந்துகளில் 94 ரன்கள் விளாசல்: கோரி ஆண்டர்சன் சரவெடியில் நியூஸிலாந்து வெற்றி பந்தை சிக்சருக்கு தூக்கி அடிக்கும் கோரி ஆண்டர்சன். | படம். ஏ.எப்.பி. நியூஸிலாந்தின் மவுண்ட் மாங்கனுயில் நடைபெற்ற 3-வது, கடைசி டி20 போட்டியிலும் வங்கதேசத்தை வீழ்த்திய நியூஸிலாந்து ஒருநாள் தொடரை 3-0 என்று கைப்பற்றியது போலவே டி20 தொடரிலும் 3-0 என்று வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை எடுத்தது. கோரி ஆண்டர்சன் ஒருநாள் போட்டிகளில் 2014-ல் 36 பந்துகளில் சதம் அடித்தார், இன்று அதிவேகே டி20 சதத்திற்கான சாதனையையும் சொந்தமாக்கிக் கொண்டிருப்பார், ஆனால் 20 ஓவர்களுக்குள் அதைச் செய்ய முடிய…

  6. பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது இருபது-20 போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது - 20 தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற முதலாவது இருபது-20 போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. இதையடுத்து 166 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17. 4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை பெற்று 64 …

    • 0 replies
    • 528 views
  7. கிரிக்கெட் மட்டையின் அளவில் புதிய கட்டுபாடு வருமா? கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும் மட்டையின் அளவில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வருவது தொடர்பாக பல முன்னணி விளையாட்டு வீரர்களின் கோரிக்கைக்கு கிரிக்கெட் நிர்வாக அமைப்பான சர்வதேச கிரிகெட் சங்கம் ஆதரவு அளித்துள்ளது. இலண்டனிலுள்ள லார்ட்ஸில் இரண்டு நாட்கள் நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து, இந்த விளையாட்டின் விதிகள் பற்றிய ஒட்டு மொத்த பொறுப்பையும் கொண்டிருக்கும் மார்லிபோன் கிரிக்கெட் கிளப் இந்த கட்டுப்பாடுகளை கொண்டுவரவேண்டுமென தான் விரும்புவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் மட்டையின் நீளம் மற்றும் அகலம் பற்றிய கட்டுபாடுகள் இருந்தாலும், அதனுடைய ஆழம் (…

  8. 17/5 என்ற நிலையில் முதல் பந்தையே பவுண்டரி அடித்த கபில்: 1983 உலகக்கோப்பையை நினைவுகூரும் ஸ்ரீகாந்த் 1983 உலகக்கோப்பை போட்டிகளில் பலமான அணிகளை வென்று கோப்பையையும் முதன் முதலாக கைப்பற்றிய அந்தத் தொடரை முன்னாள் அதிரடி தொடக்க வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்த முழு பேட்டியில் கூறியிருப்பதாவது: "உலகக்கோப்பை வெற்றி நாங்கள் சிறந்த அணி என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. உலகக் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய விதத்தில் அந்த தொடர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பு முனை தருணமாகும். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஓல்ட் டிராபர்டில் நடந்த முதல் …

  9. 178 ஓட்டத்துக்குள் சுருண்டது நியூஸிலாந்து hare1 இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களுக்குள் சுருண்டுள்ளது. நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி நியூஸிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக இடம்பெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமநிலையில் முடிந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்சில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்ப…

  10. பல்வேறு காரணங்களுக்காக, ஜேர்மனியை நோக்கிப் படையெடுக்கும் அகதிகளின் வருகை காரணமாக, அந்நாட்டில் கிரிக்கெட் ஆர்வம் மிகவும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, புதிய அணிகளை உருவாக்குவதற்கான கோரிக்கைகள் அதிகமாகக் கிடைத்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் கடந்தாண்டில் அகதிக் கோரிக்கையை விடுத்த 476,649 பேரில் 31,902 பேர், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனவும் 8047 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களெனவும் அறிவிக்கப்படுகிறது. கிரிக்கெட் ஆர்வமிகுந்த இந்த நாடுகளைச் சேர்ந்தோரால், ஜேர்மனியிலும் கிரிக்கெட் விளையாடும் ஆர்வம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஜேர்மனி கிரிக்கெட் சம்மேளனத்தின் இணையத்தளத்தினூடாக 'நான் எங்கே விளையாட முடியும்?" என்ற கேள்வியே, அதிகமாகக் கே…

  11. ‘நல்ல நினைவுகளைத் தரும்’ கால்லே மைதானத்தில் 50-வது டெஸ்ட்: அஸ்வின் நெகிழ்ச்சிப் பேட்டி ஆர்.அஸ்வின் - கோப்புப் படம். கால்லே மைதானத்தில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் அஸ்வினின் 50-வது டெஸ்ட் போட்டியாகும், இந்த மைதானத்தில் சிறப்பாக வீசிய நல்ல நினைவுகள் மகிழ்ச்சி தருவதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய பந்து வீச்சு சாதனைகள பலவற்றை முறியடிக்கும் நிலையில் உள்ள அஸ்வின், தனக்குப் பெருமை சேர்த்த கால்லே மைதானத்தில் இந்த டெஸ்ட் போட்டியில் ஆடுவது கனவான ஒரு தருணமாகுமென்று தெரிவித்துள்ளார். “2015-ல் இந்த மைதானத்தில் அருமையாக வீசினேன், அதே மைதானத்துக்கு திரும்பி வருவது கனவு நனவாகும் தருணமாகும். நான் அப்போது …

  12. ரபேல் நடாலையே அசர வைத்த காது கேளாத டென்னிஸ் வீரர்! பிறவியிலிருந்து காதுகள் கேட்கவிட்டாலும், லட்சியத்தை நோக்கிய தனது பயணத்தை தங்குதடையின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறார் லீ டக் ஹீ. ஜனவரி 18-ம் தேதி தொடங்கும் கிரான்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கப் போகிறார், கொரியாவைச் சார்ந்த இந்த 17 வயது இளைஞன். தன்னுடைய பிரச்னையை ஒரு குறையாகவே கருதாத லீ, தனக்கு இது மிகப்பெரிய பலம் என்று சொல்லி நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார். நடாலைக் கவர்ந்தவர் பிறக்கும்போதிருந்தே காது கேளாத லீக்கு, இரண்டாம் வகுப்பு படிக்கையில்தான் தனக்கு இப்படியொரு பிரச்னை இருக்கிறது என்றே தெரிந்துள்ளது. ஆனாலும் ஒருநாளும் இதைப்பற்றி வருந்தியதில்லையாம் லீ. டென்னிஸ் பேட்டை கையில் …

  13. பந்தின் தன்மையை மாற்றினாரா? - சர்ச்சையில் விராட் கோலி கோலி. | கோப்புப் படம்.| ஏ.எஃப்.பி. பந்தின் தன்மையை செயற்கையான முறையில் மாற்றியதாக பிரிட்டன் சிறுபக்க செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. ஹோபர்ட் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் பந்தை சேதப்படுத்தியதாக கூறிய ஐசிசி அவருக்கு 100 சதவீத அபராதம் விதித்துள்ளது. இந்நிலையில் இதே போன்ற விவகாரத்தில் விராட் கோலியும் சிக்கியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸின் போது கோலி தனது சுவிங்கத்தை பயன்படுத்தி பந்தை பளபளக்க செய்வது போன்ற வீடியோ காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஐசிசி-யின…

  14. ஜிம்பாப்வே தொடர்: தோனிக்குக் காத்திருக்கும் சோதனைகள் தோனி இதுவரை 275 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.| படம்: ஏ.பி. ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடும் தொடரில் நாளை (சனிக்கிழமை) முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் தொடங்குகிறது. இந்திய அணியில் தோனி, மணிஷ் பாண்டே, அம்பாத்தி ராயுடு தவிர மற்றோர் அனுபவமில்லாதவர்கள். அன்னிய மண்ணில் அனுபவமற்ற வீரர்களை நம்பி தோனி ஜிம்பாப்வே பிட்சில் களமிறங்குகிறார். அதுவும் தோனி ஜிம்பாப்வேவுக்கு கடைசியாக சென்று விளையாடியது 2005-ம் ஆண்டு, அவரது கிரிக்கெட் வாழ்வின் ஆரம்ப காலமாகும் அது. இந்நிலையில் ஜிம்பாப்வே அணியின் சமீபத்திய ஆட்டங்கள் அந்த அணியை பெரிய அச்சுறுத்தலாகக் காட்…

  15. தேசிய கால்­பந்தாட்டம் – வல்­வை­யைச் சேர்ந்த இரண்டு வீரர்­க­ளுக்கு இடம் இலங்கை சிறப்­புத் தேவை­யு­டை­யோர் கால்­பந்­தாட்ட அணிக்கு வல்­வை­யைச் சேர்ந்த இரு வீரர்­கள் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­னர். வல்வை சைனிங்ஸ் விளை­யாட்­டுக் கழ­கத்­தைச் சேர்ந்த வீரர்­க­ளான கர்­ணன் மற்­றும் மயூ­ரன் ஆகி­யோரே அவ்­வாறு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­னர். கடந்த வரு­டம் மற்­றும் அண்­மை­யில் இடம்­பெற்ற ஆட்­டங்­க­ளில் சிறப்­பாக செயற்­பட்ட இவர்­கள் இலங்கை தேசிய அணிக்­கான தெரிவு குழு­வின் கவ­னத்தை ஈர்த்­தி­ருந்­த­னர். http://…

  16. மைக்கேல் கிளார்க்கை என்னால் ஒரு போதும் மன்னிக்க முடியாது: டேல் ஸ்டெய்ன் காட்டம் கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் போது தன்னை நோக்கி ஆஸ்திரேலிய கேப்டன் வசைச்சொல்லை ஏவியதை மறக்கப்போவதில்லை என்றும் இதற்காக மைக்கேல் கிளார்க்கை ஒரு போதும் தான் மன்னிக்க மாட்டேன் என்றும் தென் ஆப்பிரிக்க வேகப்புயல் டேல் ஸ்டெய்ன் காட்டமாகக் கூறியுள்ளார். கிரிக்கெட் ஆட்டக்களத்தில் தன்னை மிகவும் காயப்படுத்திய வசைச்சொல் ஒன்று உண்டென்றால் அது அன்று மைக்கேல் கிளார்க் கூறியதே என்று ஸ்டெய்ன் இப்போது கூறியுள்ளார். ஆட்டத்தை தோல்வியிலிருந்து காப்பாற்ற டேல் ஸ்டெய்ன் பேட்டிங்கில் போராடிக் கொண்டிருந்த போது, ஜேம்ஸ் பேட்டின்சன் என்ற வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெய்னை நோக்கி ஓரிரு வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்ள, …

  17. இலங்கை கிரிக்கெட் மோசடி குறித்து புதிய தகவல்கள் January 23, 2019 இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்து புதிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பாக முறையிடுவதற்கு இம்மாதம் 16ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை மன்னிப்புக் காலத்தை சர்வதேச கிரிக்கெட் சபை வழங்கியிருந்த நிலையிலேயே இவ்வாறு தகவல் வெளியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். குறித்த 15 நாள் மன்னிப்புக் காலத்தின் முதல் வாரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையானோர் தகவல்வழங்க முன்வந்துள்ளமை தொடர்பில் தான் ஊக்கமடை…

  18. அறியாத கங்குலி, தெரியப்படுத்திய சேவாக்; கிரெக் சாப்பல் செய்தது என்ன? பிப்.16, 2007, இலங்கைக்கு எதிராக விசாகப்பட்டிணத்தில் 4வது ஒருநாள் போட்டியை முன்னிட்டு பயிற்சியாளர் கிரெக் சாப்பல், அருகில் தோனி, கங்குலி, தினேஷ் கார்த்திக், சேவாக். - படம். | கே.ஆர்.தீபக். இந்திய அணிக்குப் பயிற்சியாளராக இருந்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் கிரெக் சாப்பலின் பயிற்சிக் காலக்கட்டத்தை இந்திய கிரிக்கெட்டின் இருண்ட காலம் என்று பலரும் வர்ணித்தது நினைவிருக்கலாம். கங்குலி கிரெக் சாப்பலை விரும்பி பயிற்சியாளராக ஏற்றுக் கொண்டார், ஆனால் கிரெக் சாப்பல் கங்குலியின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்து அவரை தலைமைப…

  19. இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என நியூசிலாந்து கைப்பற்றியது. இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் வென்றிருந்த நியூசிலாந்து கிறைஸ்ட்சேர்ச்சில் நேற்று முன்தினம் ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்டையும் வென்றமையைத் தொடர்ந்தே தொடரை 2-0 என நியூசிலாந்து கைப்பற்றியது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: நியூசிலாந்து இந்தியா: 242/10 (துடுப்பாட்டம்: ஹனும விஹாரி 55, செட்டேஸ்வர் புஜாரா 54, பிறித்திவி ஷா 54, மொஹமட் ஷமி 16, றிஷப் பண…

  20. இங்கிலாந்துக்கு ஓடியது ஏன்?: தென்ஆப்ரிக்காவில் பீட்டர்சனை போட்டுத் தள்ளிய இந்திய வம்சாவளி! கெவின் பீட்டர்சன்... தந்தை நாடான தென்ஆப்ரிக்காவில் இருந்து வெளியேறி, தாய் நாடான இங்கிலாந்து அணியில் ஏன் இணைந்தார். கடந்த 16 ஆண்டுகளாக கிரிக்கெட் ரசிகர்கள் மண்டையை போட்டு உடைத்துக் கொள்ளும் விஷயம் இது. கெவினின் தந்தை தென்ஆப்ரிக்காக்காரர். தாய் இங்கிலாந்து நாட்டவர். அந்தவகையில் கெவினுக்கு இங்கிலாந்துடன் தொடர்பு இருந்தது. கடந்த 2000 ஆம் ஆண்டு வாக்கின் கெவின் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்தார். சரி... இங்கிலாந்துதான் அவருக்கு பிடித்திருக்கிறது என பெற்றோர்கள் விட்டு விட்டனர். கொஞ்ச காலம் கவுண்டி கிரிக்கெட்டில் கெவின் பீட்டர்சனின் காலம் கழிந்தது. அடுத்த நான்கே ஆண்டுகளில் …

  21. உலக பேட்மிண்டன் போட்டியில் மேலும் பதக்கம் வெல்வேன் - பி.வி.சிந்து உறுதி ஐதராபாத்: சர்வதேச ஒலிம்பிக் தினத்தையொட்டி உலகம் முழுவதும் உள்ள முன்னணி வீரர், வீராங்கனைகள் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் உலக சாம்பியனும், 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான இந்திய பேட்மிண்டன் வீராங்கனை 24 வயது பி.வி.சிந்து கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:- சர்வதேச பேட்மிண்டன் போட்டி மீண்டும் தொடங்கும் போது போட்டி அட்டவணைக்கு தகுந்தபடி புத்திசாலித்தனமாக திட்டமிட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான மனநிலையை கொண்டு இருப்பார்கள். ஆனாலும் இதுபோன்ற சோதனையான காலக்கட்டத்தில் நேர்மறையான எண…

  22. கே.சி.சி.சி. வெற்றிக் கிண்ணம் ஸ்கந்தாஸ்ரார் அணி வெற்றி கே.சி.சி.சி வெற்றிக் கிண்ண வெள்ளி விழா தொடரின் 4 ஆவது போட்டி 7.04. 2018 அன்று பிற்பகல் 1.30 மணிக்கு கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போது ஸ்க ந்தாஸ்ரார் அணி, ஹாட்லி யைற்ஸ் அணியை 5 இலக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹாட்லியைற்ஸ் அணி 26.3 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றனர். சாகித்தியன்-14, மணி மாறன்-33, சதீஸ்-13, பிரசாந்-16, பிரதீப்-28, புருசோத்மன்-17 ஓட்டங்களைப் பெற் றனர். களத்தடுப்பில் ஸ்கந்தா ஸ்ரார் அணிசார்பாக புருசோ த்மன், சோபிதன், தரணிதரன், அஜின் தலா ஒரு இலக்கி னைய…

    • 0 replies
    • 526 views
  23. 12 வயதிலேயே டெண்டுல்கரின் சாதனை...Gone!... முறியடித்த 'சர்ப்ரைஸ்' கான்!! பெங்களூர்: நடப்பு 8வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்த போதும் அனைவரது பார்வையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் 'இளம்புயல்' சர்பராஸ்கான் மீதுதான் இருக்கிறது.. அவரது நேற்றைய அசத்தல் ஆட்டம் முன்னணி வீரர்கள் பலரையும் ஈர்த்திருக்கிறது. 1997ஆம் ஆண்டு பிறந்தவர் மும்பையைச் சேர்ந்த சர்பராஸ்கான்.. 2008ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கும் போது சர்பராஸ்கான் சிறுவன் தான்.. இப்போது சர்வதேச கிரிக்கெட் வீரர்களுடன் ஒரே டிரெஸ்ஸிங் அறையில் சரிசமமாக நிற்கிறார்... 2009ஆம் ஆண்டு ஹாரீஸ் கோப்பைக்கான போட்டியில் சர்பராஸ்கான் 439 ரன்கள் குவித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை மு…

  24. பொய்யான தகவலை வழங்கியதை ஒப்புக்கொண்டார் நோவக் ஜோகோவிச்! அவுஸ்ரேலிய நுழைவு அனுமதிக்கான விண்ணப்பப்படிவத்தில், போலி தகவலை உள்ளடக்கியதாக உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் ஒப்புக்கொண்டுள்ளார். அவுஸ்ரேலியாவிற்குள் கடந்த 6ஆம் திகதி நுழைவதற்கு 14 நாட்களுக்கு முன்னர், தாம் எங்கும் பயணிக்கவில்லை என ஜொக்கோவிச், தமது விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆயினும் அவர் இரண்டு வாரக்காலப்பகுதியில் சேர்பியாவிலும் ஸ்பெயினிலும் பயணங்களை மேற்கொண்டிருந்தமை தொடர்பாக சமுக வலைத்தளங்களில் ஆதாரங்கள் வெளியாகின. இந்நிலையில், குறித்த விண்ணப்பப் படிவத்தில், பயண வரலாறு தொடர்பான பிரிவை நிரப்பிய போது தமது முகவர் தவறிழைத்து விட்டதாக நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார…

  25. ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கடந்த 9ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மைதானத்தில் நீர் தேங்கியது. இதனால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. மைதானத்தில் வடிகால் வசதி சரியாக இல்லாததால் தேங்கிய தண்ணீரை உடனடியாக வெளியேற்ற முடியவில்லை. தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலையில் 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மைதான ஊழியர்கள் போராடி 3வது நாளான நேற்று முன்தினம் தண்ணீரை வெளியேற்றினர். ஆனால் மீண்டும் கிரேட்டர் நொய்டாவில் மழை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.