Jump to content
View in the app
A better way to browse. Learn more.
கருத்துக்களம்
A full-screen app on your home screen with push notifications, badges and more.
To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
பதிவாளர் கவனத்திற்கு!
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
  1. [size=5]ஒலிம்பிக் போட்டிக்கான கால்பந்து போட்டிகள் இன்று ஆரம்பம்[/size] [size=4]ஒலிம்பிக் போட்டிக்கான கால்பந்து போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.[/size] [size=2][size=4]ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே பெண்களுக்கான காற்பந்துப் போட்டிகள் இன்றைய தினம் நடைபெறுகின்றது.[/size][/size] [size=2][size=4]லண்டனில் இம்முறை நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் நடைபெறவுள்ள 26 விளையாட்டுகளில் கால்பந்து போட்டியும் ஒன்று. [/size][/size] [size=2][size=4]இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் நடத்தப்படும் இப்போட்டிகள் ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாகவே நடைபெறுகின்றது.[/size][/size] [size=2][size=4]இப்…
    • 6 replies
    • 792 views
  3. ஒலிம்பிக் 4X100மீ ரிலேவிலும் ஹாட்ரிக் தங்கம்: சாதனையுடன் விடைபெற்றார் உசைன் போல்ட்! 3 முறை 3 தங்கம் வென்று டிரிப்பிள் டிரிப்பிள் அடித்த உசைன் போல்ட். | படம்: ராய்ட்டர்ஸ். வெற்றிக்களிப்பில் உசைன் போல்ட். | படம்: ஏ.எஃப்.பி. ரியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆடவர் தடகளப ்பிரிவில் 4X100மீ ரிலே ஓட்டத்தில் கடைசி 100மீ ஓட்டத்தில் அபாரமாக ஓடி ஜமைக்கா அணி தங்கம் வெல்ல பெரும் பங்களித்தார் உசைன் போல்ட். இவரிடம் பேட்டனை கடைசி 100மீட்டருக்காக அளித்தவர் மற்றொரு ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரர் நிகெல் ஆஷ்மீட் என்பவராவார், அவரிடமிருந்து பேட்டனை பெற்ற உசைன் போல்ட் தனது போல்ட் ரக ஓட்டத்தில் முதலிடம் பிடிக்க ஜமைக்கா அணி 37.27 விநாடிகளில் இலக்கைக் கடந்து தங்கம் வென்றது. இதன்மூல…
    • 5 replies
    • 778 views
  4. ஒலிம்பிக் கனவுகளுடன் தமிழகத்தில் உருவாகும் நம்பிக்கை கீற்று 'கோலேசியா' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தந்தையை இழந்து மிக எளிய பின்னணியில் தாய் மற்றும் தம்பியுடன் வாழ்ந்து வரும் 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவியான கோலேசியாவுக்கு 2024 பாரீஸ் ஒலிம்பிஸ் மட்டும்தான் கனவு. தனது கனவை அடைய அவர் செய்த தியாகங்கள் என்ன? கோலேசியாவின் ஒருநாள் வாழ்க்கை எப்படி? அதிகாலை 5 மணிக்கு எ…
  5. ஒலிம்பிக் குதிரையேற்ற நிகழ்வுகள்... நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் கத்திக்குத்து: 10பேர் காயம்! ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் பயணிகள் ரயிலில் ஒருவர் குறைந்தது 10 பயணிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளதா, ஜப்பானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, நகரின் மேற்கில் உள்ள செடகயா வார்டில் ரயிலில் இந்த கத்திக்குத்து தாக்குதல் நடந்தது. செடாகயா வார்டில் உள்ள சீஜோகாகுன்-மே ஸ்டேஷனுக்கும் சோஷிகாயா-ஒகுரா ஸ்டேஷனுக்கும் இடையே உள்ள ஒடக்யூ லைன் ரயிலில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தளம் ஒலிம்பிக் குதிரையேற்ற நிகழ்வுகள் நடைபெறும் இடத்திலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காயமடைந்த 10 பயணிகளில் ஒன்பது …
  6. ஒலிம்பிக் குத்துச்சண்டை: அகில்குமார் போராடி வெற்றி! வெள்ளி, 15 ஆகஸ்ட் 2008( 18:21 IST ) ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்று வெற்றியை இந்திய மக்களுக்கு சுதந்திர தினப் பரிசாக அளிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்த இந்திய வீரர் அகில்குமார், இன்று உலக சாம்பியன் செர்ஜியை போராடி வென்றார். சற்றுமுன் நடந்து முடிந்த (இந்திய நேரப்படி மாலை 6 மணி) 54 கிலோ பான்டம்வெயிட் 2வது சுற்றுப் போட்டியில், ரஷ்யாவைச் சேர்ந்த செர்ஜி வோடோப்யனோவ் உடன் மோதிய அகில்குமார் மொத்தமுள்ள 4 ரவுண்டுகளின் முடிவில் 9-9 என்ற புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தார். போட்டி நடுவர்களின் முடிவே வெற்றியாளரை நிர்ணயிக்கும் என்ற நிலையில், அகில்குமார் வெற்றி பெற்றதாக ந…
  7. ஒலிம்பிக் சின்னமாகும் பந்து எறும்புத் தின்னி வரும் 2014ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி, பிரேசில் நாட்டில் நடக்கிறது. இதற்காக அரிதான, மிகவும் பொருத்தமான ஒரு அதிகார பூர்வ சின்னத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறது அந்த நாடு. அது ஒருவகை எறும்புத்தின்னி. ‘பிரேசிலியன் த்ரீ பேண்டட் ஆர்ம டில்லோ’ என்று இதற்குப் பெயர். பெயருக்கு ஏற்றபடி இது பிரேசில் நாட்டில் மட்டுமே வசிக்கிறது. அழிந்துவரும் அரிதான இனம். இதன் உடல் அமைப்பு விநோதமானது. தலை ஒரு பகுதியாகவும், வயிற்றுப் பிரதேசத்தில் ‘வெஸ்டிபுள் டியூப்’ போல மூன்று விசித்திரமான மடிப்புகளுடன் உடல் ஒரு பகுதியாகவும் இருக்கிறது. குட்டியூண்டு வால் பின்னால் நீட்டிக் கொண்டிருக்கும். இதன் உடலின் மேல்பகுதி, ஆமைகளுக…
  8. ஒலிம்பிக் சுடர் எப்படி ஏற்றப்படுகிறது? உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழா எனக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டியின் மிக முக்கியமான ஒரு அம்சம், போட்டி காலம் முழுவதும் எரியும் ஒலிம்பிக் ஜோதி. கிரேக்கத்தில் பாரம்பரிய முறையில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் அந்தச் சுடர் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் பழமையான பாரம்பரிய முறையில் கிரேக்கத்தில் ஏற்றப்படும். ஒலிம்பிக் சுடர் விளையாட்டு வீரர்களால் புனிதமானதாகக் கருதப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைகால ஒலிம்பிக் போட்டிகளின்போது அச்சுடர் எப்படி ஏற்றப்பட்டதோ அதே முறையே இப்போதும் பின்பற்றப்படுகிறது. பாரம்பரிய முறையில் ஏற்றப்பட…
  9. [size=4]லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற பெண்களுக்கான சைக்கிள் பந்தயத்தில் 39 வயதான அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டின் ஆம்ஸ்ட்ராவ் தங்கப்பதக்கம் வென்றார். இவருக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.[/size] [size=3][size=4]லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நேற்று பெண்களுக்கான சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. இதில் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டின் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டார். இவர் 29 கி.மீ. போட்டி தூரத்தை சைக்கிளில் 37 நிமிடம் 34.82 வினாடிகளில் கடந்து, தங்கப்பதக்கம் வென்றார்.[/size][/size] [size=3][size=4]வரும் 11ம் தேதி தனது 39வது பிறந்தநாளை கொண்டாட உள்ள கிறிஸ்டினுக்கு, 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கடந்த 2009ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் வென்ற கிறிஸ்டின், சைக்கிள் …
  10. ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸில் இந்தியப் பெண் இந்தியாவின் முன்னணி ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளார். ரியோ போட்டிக்கு தகுதிபெற்றுள்ள தீபா கர்மாகர் ஓலிம்பிக் ஒன்றில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவர் கிளாஸ்கோவில் கடந்த 2014ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளிலும் அவர் பதக்கம் ஒன்றை வென்றிருந்தார். ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ள செய்தி இந்தியாவில் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. இந்திய அரசாங்கம் ஜிம்னாஸ்டிக் விளையாட்டுக்கு குறிப்பிடத்தக்க அளவு நிதி வழங்காத சூழலில…
  11. ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகளிலிருந்து விலகினார் போல்ட் 100 மீற்றர் அரையிறுதிப் போட்டிகளைத் தொடர்ந்து, ஜமைக்கா தேசிய ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகளிலிருந்து, பின் தொடைத் தசைநார் கிழிவு காரணமாக உசைன் போல்ட் விலகியுள்ளார். கிங்ஸ்டனிலுள்ள தேசிய அரங்கில் இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில், மெதுவான ஆரம்பத்தைப் பெற்றிருந்தாலும் 10.04 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்து போல்ட் வென்றிருந்தார். முதல் சுற்று முடிவிலும் அரையிறுதிப் போட்டியிலும் பின் தொடைத் தசைநார் காயத்தை உணர்ந்ததாகவும், தேசிய சம்பியன்ஷிப் தலைமை மருத்துவரால் சோதிக்கப்பட்டதாகவும், தரம் ஒன்று வகையான காயத்தை கொண்டிருப்பதாகவும் டுவீட் பதிவொன்றில் போல்ட் தெரிவித்துள்ளார். …
    • 1 reply
    • 443 views
  12. ஒலிம்பிக் தொடக்க விழாவின் பணிப்பாளர் பதவி நீக்கம் 'ஹோலோகாஸ்ட்' குறித்த கடந்தகால சர்ச்சைக்குரிய கருத்துக்களினால் ஒலிம்பிக் தொடக்க விழாவின் பணிப்பாளர் கென்டாரோ கோபயாஷி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக டோக்கியோ ஒலிம்பிக் அமைப்புக் குழு வியாழக்கிழமை தெரிவித்தது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பமாவுள்ள நிலையில் இந்த பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளது. ஹோலோகாஸ்ட் தொடர்பில் கென்டாரோ கோபயாஷி 1990 களில் கூறிய காட்சிகள் அண்மையில் வெளியாகின. அதில் அவர் ஹோலோகாஸ்ட் பற்றி நகைச்சுவையாக பேசுவது தெரியவந்துள்ளது. கோபயாஷியின் இக் கருத்துக்கள் சைமன் வைசெந்தால் மையம் உட்பட பல்வேறு தரப்பின் விமர்சனங்களை எழுப்பயதுடன், இது நகைச்சுவை நடிகரான கோபயாஷியின் யூத எதிர்…
  13. ஒலிம்பிக் பதக்கத்தை ஏழை சிறுவனின் மருத்துவ தேவைக்காக ஏலமிடும் போலந்து நாட்டின் வெள்ளை உள்ளம். ஒலிம்பிக் பதக்கத்தை ஏழை சிறுவனின் மருத்துவ தேவைக்காக ஏலமிடும் போலந்து நாட்டின் வெள்ளை உள்ளம். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நிறைவுக்கு வந்துள்ள 31 வது கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் தான் பெற்றுக் கொண்ட பதக்கத்தை ஏழை சிறுவனின் மருத்துவ தேவைக்காக ஏலமிடத் துணிந்திருக்கிறார் போலந்து நாட்டை சேர்ந்த தட்டு எறிதல்(Discus Through ) வீரர் பியோட்டர் மலசோவ்ஸ்கி. 33 வயதான இந்த வீரர், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றார். இதனிடையே அந்த நாட்டை சேர்ந்த ஓலெக் என்ற 3 வயது சிறுவன் கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவனுக்கு உதவி புரிவதில் ஆர்வம் காட்டுகிறா…
  14. ஒலிம்பிக் பாட்மிண்டன்: நெ.2 வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம் காலிறுதிப் போட்டியில் சிந்து | படம்: ஏஎப்பி உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சீனாவின் வாங் யிகானை கடுமையாகப் போராடி வீழ்த்திய இந்தியாவின் பி.வி.சிந்து, ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பாட்மிண்டன் ஒற்றையர் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் மிகுந்த ஏக்கத்துடன் காத்திருக்கும் தாய்நாட்டு மக்களுக்கு, ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கப் பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளார் 21 வயது இளம் வீராங்கனை சிந்து. மிகுந்த பரபரப்புடன் நடந்து முடிந்த காலிறுதிப் போட்டியில், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக…
  15. ஒலிம்பிக் போட்டி... இந்தியாவுக்குச் சிறப்பாக அமைந்தது – வெங்கைய நாயுடு டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்குச் சிறப்பாக அமைந்ததாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். மாநிலங்களைவையில் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘அதிகமானனோர் பதக்கங்கள் பெற்றதால் மட்டுமல்ல, அதிகமானோர் பதக்கச் சுற்றுக்குச் சென்றாலும் ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்குச் சிறப்பாக அமைத்துள்ளதாக தெரிவித்தார். ஈட்டி எறியும் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் பெற்றது நம்மாலும் கூட முடியும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2021/1233316
    • 2 replies
    • 362 views
  16. ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்? ஒலிம்பிக் அல்­லது பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாக்­களில் கிரிக்கெட் போட்­டி­களை இணைப்­பதா? இல்­லையா? என்­பது குறித்­தான முகா­மைத்­துவக் குழுவின் பரிந்­த­ரை­களை சர்­வ­தேச கிரிக்கட் பேரவை திங்­க­ளன்று ஆராய்ந்­தது. இதன் போது இந்த விடயம் குறித்து இறுதித் தீர்­மானம் எடுப்­ப­தற்கு முன்னர், உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­திகள், சர்­வ­தேச ஒலிம்பிக் குழு­வினர், பொது­ந­ல­வாய விளை­யாட்­டுத்­துறை சமமேளன உறுப்­பி­னர்கள் ஆகி­யோ­ருடன் கலந்­து­ரை­யாட வேண்டும் எனவும் பேர­வையின் நிரு­வாக சபை தீர்­மா­னித்­தது. சீனாவில் கிரிக்கெட் விளை­யாட்­டுத்­துறை வியா­பித்து வரு­வது தொடர்­பான அறிக்கை ஒன்று …
  17. ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டுக்கு இடமளிக்கப்படுமா? சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சாட்சன் சமீபத்தில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.சி.சி) தலைவரை சந்தித்து பேசினார். அப்போது ஒலிம்பிக் போட்டியில் 20 பேர் கிரிக்கெட் போட்டியை சேர்ப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருந்தார். இதுபற்றி ‘‘ரிச்சாட்சன் கூறும்போது, ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுவதற்காக சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு ஐ.ஓ.சி. தலைவரிடம் கேட்டுக் கொண்டேன். 2024 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தேன். கிரிக்கெட் இடம் பெறுவதற்கான வாய்ப்பு அவ்வளவு எளிது அல்ல’’ என்றார். …
  18. ஒலிம்பிக் போட்டிகளில் தங்களுக்கு கிடைத்த பதக்கங்களை வாயில் வைத்து கடிப்பது போன்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதை நம்மில் பலரும் அவதானித்துள்ளோம். தற்போது இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்கில் மட்டுமல்ல ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்த வழக்கம் இருக்கத்தான் செய்கின்றது. பதக்கங்களை கடிப்பதற்கான பதிலை பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், இதற்கான பதில் தற்போது வெளிவந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில், சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் தலைவராக இருந்த டேவிட் வெலனஷ்கி கூறுகையில், ஒலிம்பிக் போட்டிகளில் இவ்வாறு பதக்கங்களை கடிப்பது வழக்கமாக மேற்கொள்ளபடுகின்றது. இதற்காக ஒலிம்பிக் கட்டுபாடோ, சட்டமோ விதிக்கவில்லை. ஒருவகையில் புகைப்படவியலாளர்கள் …
  19. ஒலிம்பிக் போட்டிகளுக்கு சிக்கலாம் ஒலிம்பிக் (2016) போட்­டிக்­கான பல்­வேறு மைதா­னங்கள் இன்னும் தயா­ரா­காமல் உள்­ளன. உலக விளை­யாட்டு திரு­விழாவான ஒலிம்பிக் போட்டி. நான்கு ஆண்­டுக்கு ஒரு­மு­றை நடக்கின்றது. கடை­சி­யாக 2012இல் இங்­கி­லாந்தில் இப்­போட்டி நடந்­தது. அடுத்து 2016இல் 31ஆவது ஒலிம்பிக் போட்டி பிரே­சிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்­க­வுள்­ளது. இதற்­காக மொத்தம் 14 புதிய மைதா­னங்களை கட்­டு­வது, புதுப்­பிப்­பது என, ரூ.120 ஆயி­ரத்து 518 கோடி வரை பிரேசில் அரசு செல­வி­டு­கி­றது. போட்டி ஆரம்பிக்க இன்னும் 13 மாதங்கள் மட்டுமே மீத­முள்ள நிலையில் பெரும்­பா­லான பணிகள் முடி­யாமல் உள்­ளன. இங்­குள்ள ஒலிம்பிக் பார்க் மைதானம் 44 ஏக்­கரில் தயா­ரா­கி­றது. ஜிம்­னாஸ்டிக்ஸ், ஜூடோ, ச…
  20. [size=4]30 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் இன்றைய தினம் லண்டன் நகரில் ஆரம்பமாகிறன. ஒலிம்பிக் ஆரம்பவிழா இலங்கை நேரப்படி இன்று நள்ளிரவு வேளையில் ஆரம்பமாகின்றது.[/size] [size=4]இவ்வாண்டு இடம்பெறும் போட்டிகளில் 204 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்து 500 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஏழு போட்டியாளர்கள் பங்குபற்றுகின்றனர்.[/size] [size=4]இதேவேளை இலங்கை வீரர்களை ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை முன்வைத்து லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]
    • 1 reply
    • 389 views
  21. ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு Editorial / 2020 மார்ச் 24 , மு.ப. 08:39 - 0 - 23 கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/ஒலமபக-படடகள-ஒததவபப/44-247383
    • 1 reply
    • 562 views
  22. லண்டன் ஒலிம்பிக் போட்டியிலிருந்து பாட்மின்டன் வீராங்கனைகள் 8 பேர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனா, தென் கொரியா மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்ந்த அந்த 8 வீராங்கனைகளும், வலுவான அணிகளை தவிர்ப்பதற்காக வேண்டுமென்றே தகுதிச்சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த புகாரை விசாரித்த பாட்மின்டன் சங்கம், அந்த 8 வீராங்கனைகளையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. http://tamil.yahoo.com/ஒல-ம்ப-க்-ப-ட்ட-120800209.html
  23. 2020-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இருந்து மல்யுத்தத்தை நீக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுவிட்சர்லாந்தில் இன்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நடப்பு ஒலிம்பிக் அட்டவணையில் உள்ள 26 விளையாட்டுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, மல்யுத்தத்தை நீக்கிவிட்டு வாள்வீச்சு, குதிரை சவாரி, நீச்சல், ஒட்டப்பந்தயம், துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய நவீன பென்டத்லான் போட்டிகளை சேர்க்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஒலிம்பிக் போட்டியில் இருந்து ஏதாவது ஒரு விளையாட்டை நீக்கினால்தான், ஒரு புதிய விளையாட்டை சேர்க்க முடியு…
    • 2 replies
    • 476 views
  24. ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் வீரரின் கால் முறிவு: அதிர்ச்சி வீடியோ. ரியோ: ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் கலந்து கொண்ட பிரான்ஸ் வீரரின் கால் முறிந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் நடந்து வருகிறது. ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்து கொண்ட பிரான்ஸ் வீரர் ஒருவரின் கால் முறிந்து பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. - தற்ஸ் தமிழ் -
  25. ஒலிம்பிக் போட்டியில், பதக்கம் வென்ற நாடுகளின் அட்டவணையை பார்வையிட இந்த இணைப்பை அழுத்தவும். http://www.london201...ls/medal-count/ http://www.telegraph...lympics/medals/#
    • 121 replies
    • 8.7k views
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Account
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.