விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
தைவானில் ஆரம்பமான எல்லே (பேஸ் பால்) விளையாட்டும் ஆட்களில்லாத அரங்கும் இப்படித்தான் சிலகாலம் துடுப்பெடுத்தாட்டம், உதைபந்தாட்டமும் நிகழுமா? ஆனால், தொலைக்காட்சியிலும் வானொலி மற்றும் இணையத்தளம் ஊடாக நேரடி ஒளிபரப்பு
-
- 2 replies
- 516 views
-
-
2002ஆம் ஆண்டில் பிளட்டரை விசாரிக்க மறுத்த சுவிஸ் அதிகாரிகள் கால்பந்தாட்டத்திலிருந்து 8 வருடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (பீபா) முன்னாள் தலைவர் செப் பிளட்டருக்கு எதிராக, ஆதாரங்களுடன் கூடிய முறைப்பாடு, 2002ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட போதிலும், அதை விசாரிப்பதற்கு, சுவிற்ஸர்லாந்தின் அரச வழக்குரைஞர் மறுத்துவிட்டதாக, வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பீபா-வின் அப்போதைய பொதுச் செயலாளரான மைக்கல் ஸென் றுபினென், ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பாக, செப் பிளட்டருக்கெதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அத்தோடு, பீபா-வின் நிறைவேற்றுச் செயற்குழுவின் 24 பேரில் 11 பேர், பிளட்டருக்கெதிராகக் குற்றவ…
-
- 0 replies
- 516 views
-
-
14 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத தோல்வி: தரவரிசை 55-ல் உள்ள வீரரிடம் முதல் முறை தோல்வி; ரோஜர் பெடரர் அதிர்ச்சி ரோஜர் பெடரர், ஜான் மில்மேன். | ஏ.பி. யு.எஸ். ஓபன் டென்னிஸ் ஆடவர் பிரிவு 4வது சுற்றில் உலகத்தரவரிசை 2ம் இடத்தில் உள்ள ரோஜர் பெடரர், இந்தத் தொடரில் தரவரிசை வழங்கப்படாத ஆஸ்திரேலிய வீரர் ஜான் மில்மேனிடம் 3-6, 7-5, 7-6, 7-6 என்ற செட்களில் தோற்று அதிர்ச்சி வெளியேற்றம் கண்டார். யு.எஸ். ஓபன் டென்னிஸில் ஜான் மில்மேனுக்கு தரவரிசை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ‘அன்சீடட்’ வீரரிடம் பெடரர் அதிர்ச்சித் தோல்வி கண்டார். 14 ஆண்டுகால யு.எஸ்.ஓபன் டென்னிஸில் இல்லாத அளவுக்கு ரோஜர் பெடரர் மு…
-
- 1 reply
- 516 views
-
-
கரீபியன் பிரிமியர் லீக் February 13, 2016 கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் விளையாட சங்கக்காரா, டிவில்லியர்ஸ் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் தாங்கள் நாட்டில் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது மேற்கிந்திய தீவுகள் நடத்தி வரும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரும் பிரபலமடைந்து வருகிறது. இந்நிலையில் இதில் விளையாடும் பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணி தென்ஆப்பிரிக்காவின் அணித்தலைவர் டிவில்லியர்சை ஒப்பந்தம் செய்துள்ளது. அதேபோல் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா ஜமைக்கா டாலாவாஸ் அணிக…
-
- 0 replies
- 516 views
-
-
50 முறை ஹாட்ரிக் கோல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை அ-அ+ ரியல் மாட்ரிட் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 50 முறை ஹாட்ரிக் கோல் அடித்து சாதனைப் படைத்துள்ளார். #LaLiga #CR7 கால்பந்து போட்டியில் இந்த தலைமுறையில் போர்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மெஸ்சி, பிரேசிலின் நெய்மர் ஆகியோர் தலைசிறந்த வீரர்களாக கருதப்படுகிறார்கள். இவர்களில் மெஸ்சி, ரொனால்டோ ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மெஸ்சி பார்சிலோனாவிற்கும், ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடி வருகிறார்கள். லா லிகாவில…
-
- 0 replies
- 516 views
-
-
ஆப்கன் சிறுவனுக்கு கையெழுத்திட்ட சட்டைகளை அனுப்பினார் மெஸ்ஸி மெஸ்ஸி அனுப்பிய கையெழுத்திட்ட சட்டையுடன் அகமதி | படம்: ஏ.பி. பிளாஸ்டிக் பையினால் ஆன உடையில் அகமதி | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் ஆப்கானிஸ்தான் சிறுவன் அகமதிக்கு கால்பந்து வீரர் மெஸ்ஸி தனது கையெழுத்திட்ட சட்டைகளையும், கால்பந்தையும் அனுப்பியுள்ளார். கால்பந்து விளையாட்டில் சிறுவன் அகமதிக்கு அதிக ஆர்வம். ஆர்வ மிகுதியில், அர்ஜென்டினா கால்பந்து அணியின் சீருடையில் உள்ள வடிவத்தைக் கொண்ட பிளாஸ்டிக் பையை ஆப்கன் சிறுவன் முர்தசா அகமதி அணிந்திருந்த புகைப்படம் உலகம் முழுவதும் இணையவ…
-
- 0 replies
- 515 views
-
-
அஸ்ஹர் அணிக்கு எதிராக யாழ் மத்தி இன்னிங்ஸ் வெற்றி By Mohamed Azarudeen - சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் – III பாடசாலைகள் இடையில் இடம்பெறும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் போட்டியொன்றில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி அக்குரணை அஸ்ஹர் கல்லூரிக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 308 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது நேற்று (13) அக்குரணை அஸ்ஹர் கல்லூரி அணியின் சொந்த மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அஸ்ஹர் கல்லூரி அணி விருந்தினர்களாக வந்த யாழ். மத்திய கல்லூரியை முதலில் துடுப்பாடப் பணித்தது. …
-
- 0 replies
- 515 views
-
-
முரளியின் தமிழர் என்ற அடையாளத்தை பகடையாக வைத்து தமிழர்களுக்கு எதிராக முரளியை பாவித்து வரும் சிறீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னால் அணித் தலைவர் அர்யுனா ரணதுங்கா ஒரு பௌத்த பேரினவாதியாவர். இது சிறீலங்கா கிரிக்கெட் அணியின் அரசியல் முகத்தை வெளிகாட்டியது. தற்போது, அதே கிரிக்கெட் அணி மேலும் அரசியல் மயமாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாகஇ தற்போது, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் திறன்குறைவான மகன் அணிக்குள் நுழைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது, ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமின் ரம்புக்வெல்ல இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணியுடன் கண்டியில் நடைபெறவுள்ள 20-20 போட்டியில் பங்குபற்ற தெரிவு செய்யப்பட்டுள்ள 16 பேர் கொண்ட அ…
-
- 0 replies
- 515 views
-
-
யாழ் மாவட்ட கிரிக்கெட்டில் புதிய முயற்சி “ ஜெப்னா சுப்பர் லீக்” யாழ். மாவட்டத்தில் கழகமட்ட கிரிக்கெட் விளையாட்டினை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும் நோக்குடன் T20 லீக் போட்டித் தொடர் ஒன்றினை யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினர் ஏற்பாடு செய்துவருகின்றனர். “Jaffna Super League” என பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த போட்டித் தொடரிற்கு யாழ் மாவட்டத்தின் பிரதான நகரங்களை மையமாகக்கொண்ட 08 அணிகள் உருவாக்கப்படும். போட்டித் தொடரில் அணியின் உரிமையாளராக ஆர்வமுள்ளவர்கள் தமது கேள்வித் தொகையினை யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினரிடம் முன்வைக்க வேண்டும். கேள்வித் தொகையின் அடிப்படையில், அதிகூடிய தொகையினை முன்வைத்த முதல் 08 விண்ணப்பதாரிகளும் அணிகளின் உரிமையாளர்…
-
- 0 replies
- 515 views
-
-
பிராட் ஹாடின் ஓய்வு சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் பிராட் ஹாடின் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார். ஆஸ்திரேலிய அணி விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின், 37. இதுவரை 66 டெஸ்ட் (3266 ரன்), 126 ஒரு நாள் (3122), 34 ‘டுவென்டி–20’ (402) போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த உலக கோப்பை (2015) தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இடம் பெற்றிருந்தார். இதன் பின் ஒரு நாள போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், இவரின் 4 வயது மகள் மியா கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் பங்கேற்ற ஹாடின், அடுத்த 4 போட்டியிலும் விளையாடவில்லை. இந்நிலையில், சர்வதே…
-
- 0 replies
- 515 views
-
-
5.77 நிமிடத்தில் 9 ஒலிம்பிக் தங்கம் #UsainMagic சென்னை வார் மெமோரியலில் இருந்து கலங்கரை விளக்கம் வரையிலான மூன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடினால் என்ன வாங்கலாம். நம்மால் மூச்சு மட்டுமே வாங்க முடியும். ஆனால் உசேன் போல்ட் 9 தங்கப் பதக்கங்களை வாங்கியுள்ளார். 2004,2008,2012,2016 ஆகிய நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் உசேன் போல்ட் மொத்தம் ஓடியதே மூன்றரை கிலோமீட்டர்தான். இந்த மூன்றரை கிலோ மீட்டரை ஓட போல்ட் எடுத்துக் கொண்ட நேரம் 5.77 நிமிடங்கள் மட்டுமே. கூகுளில் தேடுங்கள், பஸ்ஸில் செல்லவே 13 நிமிடங்கள் ஆகுமாம். 2004 ஒலிம்பிக்கின், 200 மீட்டர் போட்டியில் தோல்வியுடன் தொடங்கிய போல்ட், இலக்கை அடைய எடுத்துக் கொண்ட நேரம் 21.05 வினாடிகள். ஆனால் …
-
- 0 replies
- 515 views
-
-
விரைவாக 1000 ஓட்டங்களைப் பெற்று விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனையை சமன் செய்த பாகிஸ்தான் வீரர் அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 263 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தான் அணியின் 22 வயதான இளம் வீரர் பாபர் அஸாம் 100 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 84 ஓட்டங்களைப் பெற்றார். அவர் இந்த போட்டிக்கு முன் 20 போட்டியில் 3 சதம், 5 பவுண்டரியுடன் 953 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இன்றைய போட்டியில் 47 ஓட்டங்களை எடுத்ததன் மூலம் விரைவாக …
-
- 0 replies
- 515 views
-
-
வர்ணனையாளராகிறார் மஹேல இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான மஹேல ஜயவர்தன, வர்ணனையாளராக செயற்படவுள்ளார். இலங்கை அணி அடுத்த மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இந்தத் தொடரில் ஸ்கை ஸ்போர்ட்ஸின் வர்ணனையாளராக மஹேல ஜயவர்தன செயற்படவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே வர்ணனையாளர்கள் குழுவில் பணியாற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர்களோடு மஹேலவும் இணையவுள்ளார். தற்போது ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர்கள் குழுவில் முன்னாள் இங்கிலாந்து அணித் தலைவர்களான இயன் பொத்தம், டே…
-
- 0 replies
- 515 views
-
-
இவ்வாண்டின் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நாளை ஆரம்பமாகும் 2 ஆவது டெஸ்ட் போட்டி இவ்வாண்டின் முதலாவது டெஸ்ட் போட்டியாக கிரிக்கெட் நாட்காட்டியில் இடம்பெறவுள்ளது. இப் போட்டி நாளை 3 ஆம் திகதி சனிக்கிழமை நியூசிலாந்தின் வெலிங்டனில் ஆரம்பமாகவுள்ளது. அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையில் இலங்கை அணியில் கௌஷால் சில்வா, திமுத்து கருணாரத்ன, குமார் சங்கக்காரஈ லஹிரு திரிமன்னே, நிரோஷன் திக்வெல்ல, பிரசன்ன ஜயவர்தன, தரிந்து கௌஷால், தம்மிக்க பிரசாத், எரங்க, சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர, தினேஷ் சந்திமல், நுவன் பிரதீப் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் இப்போட்டியில் களமிறங்கவுள்ளனர். நியூசிலாந்து அணியில் பிரட்டன் மெக்கலம்- டொம் லெதம்- ஹமீஷ் ருத…
-
- 1 reply
- 515 views
-
-
அயல்நாடுகளில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இந்திய அணிக்கு இல்லை: ஹெய்டன் அயல்நாட்டு மைதானங்களில் தங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இந்திய அணியினரிடத்தில் இல்லை என்கிறார் முன்னாள் ஆஸி. தொடக்க வீரர் மேத்யூ ஹெய்டன். தி டெய்லி டெலிகிராப் பத்திரிகையில் அவர் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது: “தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியில் வந்தால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இந்திய அணியினரிடத்தில் இல்லை என்பதே அந்த அணியின் மிகப்பெரிய பலவீனம். ஒன்று டெஸ்ட் போட்டியின் முதல் நாளை மோசமாகத் தொடங்குகின்றனர், அல்லது முடிவுத் தருணங்களில் கோட்டை விடுகின்றனர். ஆட்டத்தின் முக்கியத் தருணங்களை அவர்கள் இழக்கின்றனர். மேலும், அந்த அணி எழுப்பும் புகார் சத்தங்களும் நன்றா…
-
- 0 replies
- 515 views
-
-
இலங்கை- இந்தியா 20-20 தொடர் மீள் பார்வை -ச.விமல் இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 சர்வதேச தொடரை இந்திய அணி 2 - 1 என்ற ரீதியில் கைப்பற்றியது. இலங்கை அணிக்கு சிறப்பான ஆரம்பமும், இந்திய அணிக்கு மோசமான ஆரம்பமாகவும் ஆரம்பித்த தொடர் இந்திய அணிக்கு மிக அபாரமான தொடராகவும், இலங்கை அணிக்கு மிக மோசமான தொடராகவும் மாறிப்போனது. உலகக்கிண்ண தொடருக்கான முன்னோடித் தொடராக இந்தத் தொடர் அமைந்து இருந்தது. இலங்கை அணி ஆரம்பித்த விதம் மிகப் பெரிய நம்பிக்கையை தந்தது. அவுஸ்திரேலியாவில் வைத்து இந்திய அணி அவர்களை வென்று நாடு திரும்பிய பின் ஆரம்பித்த தொடர் இது. இந்திய அணி மிகப் பெரிய பலமான அணியாக திடீர் என ஒரு மாயை ஏற்பட்டது போல இருந்தது. இலங…
-
- 0 replies
- 515 views
-
-
ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் விசித்திர கேட்சை அனுமதித்தது ஏன்? - ஐசிசி விளக்கம் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸி.வீரர் ஸ்டீவ் ஸ்மித் பிடித்த விசித்திர கேட்ச் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. கடைசி ஓவரில் 2 ரன்களை எடுக்க முடியாமல் 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, பாகிஸ்தான் தோற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பிடித்த கேட்ச் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. நடந்தது என்ன? ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 232 ரன்கள் வெற்றி இலக்கத் துரத்தி வந்தது. அப்போது ஆட்டத்தின் 18-வது ஓவரில் ஆஸ்திரேலிய வீரர் சேவியர் டோஹெர்ட்டி பவுலிங் செய்ய அழைக்கப்பட்டார். பாகிஸ்தான் இடது கை பேட்ஸ்மென் பவாத்…
-
- 0 replies
- 515 views
-
-
இந்தியா எப்படி தோற்றது? சுப்பர் ஓவர் என்றால் 6 பந்துகள். இரண்டு பந்தில் இருவர் அவுட் ஆகினால் சுப்பர் ஓவர் முடிவடைந்திடுமா?
-
-
- 10 replies
- 515 views
- 2 followers
-
-
சமையல்காரருக்கு மகனாக பிறந்த ரொனால்டோ உலகின் பணக்கார வீரர் ஆனது எப்படி? பிரிட்டிஷ் அகாடமி விருது பெற்ற இயக்குனர் பிரைட்டன் அண்டோனி வோன்க் இயக்கத்தில், பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. ரியல்மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்ச்சுகல் நாட்டில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சாதாரண சமையல்காரர். இவரது தாய் நகராட்சி ஒன்றில் பூங்காக்களை பராமரிக்கும் வேலையில் இருந்தார். ஏழை குடும்பத்தில் பிறந்தாலும், தனது கால்பந்து திறமையால் உலகிலேயே கால்பந்து மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரராக உருவெடுத்துள்ளார். இவரது ஆண்டு வருமானம் சுமார் 600 கோடிக்கும் மேல். ஏழ்மை நிலையில் இருந்து …
-
- 4 replies
- 515 views
-
-
லார்ட்ஸ் மைதானத்தில் உலக லெவனை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள் அணி! இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டி20 போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி, உலக லெவன் அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கரீபியன் தீவுகளைக் கடந்த ஆண்டு இர்மா மற்றும் மரியா புயல்கள் தாக்கின. அதனால், கரீபியன் தீவுப்பகுதியில் உள்ள பல்வேறு நாடுகளிலும் கடும் சேதம் ஏற்பட்டது. மேற்கிந்தியத் தீவுகளின் புகழ்பெற்ற ஆண்டிகுவா, டொமினிகா உள்ளிட்ட 5 கிரிக்கெட் மைதானங்கள் புயலால் பெருத்த சேதமடைந்தன. இந்த மைதானங்களைச் சீரமைக்க பல்வேறு வகைகளில் நிதி திரட்டப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும்…
-
- 2 replies
- 515 views
-
-
புதிதாக பிறந்த ஆண் குழந்தை உயிரிழப்பு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஆறுதல் கூறும் ரசிகர்கள் BBCCopyright: BBC பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு புதிதாக பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்துவிட்டதாக, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள அவருடைய ரசிகர்கள், ரொனால்டோவுக்கும் அவருடைய மனைவிக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். போர்ச்சுகல் சர்வதேச அணி மற்றும் பிரீமியர் லீகின் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆவார். இவர் கடந்த அக்டோபர் மாதம் தனக்கும் தன் மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்சுக்கும் இரட்டை குழந்தைகள் பிறக்க இருப…
-
- 0 replies
- 515 views
- 1 follower
-
-
புனே, இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் அரைஇறுதி சுற்றில் சென்னை அணி 3–0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை நொறுக்கியது. சிலிர்க்க வைத்த கோல் 2–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் தற்போது அரைஇறுதி சுற்று நடந்து வருகிறது. ஒவ்வொரு அரைஇறுதியும் இரண்டு ஆட்டங்கள் கொண்டதாகும். இதில் புனேயில் நேற்று இரவு அரங்கேறிய அரைஇறுதியில் புள்ளி பட்டியலில் 2–வது இடத்தை பிடித்த நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டீ கொல்கத்தாவும், 3–வது இடத்தை பெற்ற சென்னையின் எப்.சி.யும் கோதாவில் இறங்கின. இரு அணி வீரர்களும் சம பலத்துடன் ஆக்ரோஷமாக களத்தில் செயல்பட்டனர். 37–வது நிமிடம் வரை கோல் இல்லாத நிலைமையே காணப்பட்டது. 38–வது நிமி…
-
- 0 replies
- 514 views
-
-
ட்வீட்டாம்லேட்: தோற்றாலும் குறையாத சிஎஸ்கே கெத்து! தங்களது ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் முத்துக்களைத் தெறிப்பதற்காகவே ஐபிஎல் பார்க்கிறார்களோ என்று சந்தேகத்தை எழுப்புகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்சின் விசிறிகளின் பதிவுகள். ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. நடப்பு ஐபிஎல் போட்டியில் சென்னைக்கு இதுவே முதல் தோல்வி. இருப்பினும் இந்தத் தோல்வி சென்னை ரசிகர்களை அசர வைக்கவில்லை. அவர்கள் வழக்கம் போல அணியை உற்சாகமூட்டும் வகையில் வெறும் 3 பவுண்டரிகளை அடித்து வெளியேறிய மெக்கல்லமை வாழ்த்தியும், தோனிக்கு விசில் போடவும் தொடங்கினர். சென்னை ரசிகர்களின் மனம் தளராத ஆதரவு ரசிகர்கள…
-
- 0 replies
- 514 views
-
-
பாகிஸ்தான் அணியில் நீடிப்பதற்கு அவ்றிடி தகுதியற்றவர் - ஜாவேட் மியண்டாட் 2016-03-03 11:52:01 இந்தியாவுக்கு எதிரான ஆசிய கிண்ண (இருபது 20) கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தான் அடைந்த தோல்விக்கு அணித் தலைவர் அவ்றிடிதான் காரணம் என பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் ஜாவேட் மியண்டாட் கூறியுள்ளார். அப் போட்டியில் பாகிஸ்தான் அணியினர் மிக மோசமாக விளையாடி இந்தியாவிடம் சரணடைந்ததாக அவர் விமர்சித்துள்ளார். ‘‘திறமை இல்லாத ஒருவரை எவ்வாறு அணியில் வைத்திருக்க முடியும்? நீண்ட காலத்திற்கு முன்னரே அவ்றிடி அணியிலிருந்து நீக்கப்பட்டவர்’’ என தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு தெரிவித…
-
- 0 replies
- 514 views
-
-
எல்லா திட்டமும் பக்கவா வச்சிருப்பானுக; எச்சரிக்கும் முன்னாள் வீரர் !! இந்திய அணியை வீழ்த்துவதற்கு இங்கிலாந்து அணி மிகத் தீவிரமாக முயற்சி செய்யும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கோச் ஆண்டி பிளவர் தெரிவித்துள்ளார் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள், 5 t20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.பலம் வாய்ந்த இரு அணிகளும் பங்கேற்க உள்ள இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்று பலரும் எதிர்பார்த்து உள்ளனர். 2012 நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 2-1 என வீழ்ந்தது. இதில் குறிப்பாக அலாஸ்டர் குக் சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய…
-
- 0 replies
- 514 views
-