Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. விராட் கோலியின் கேப்டன் திறமை தீயாக பரவுகிறது: ரவி சாஸ்திரி புகழாரம் ரவி சாஸ்திரி, விராட்கோலி (கோப்புப் படம்) கேப்டன் விராட் கோலியின் திறமை நாளுக்கு நாள் தீ போல் வளர்ந்து, அணியில் பரவி வருகிறது என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். தென் ஆப்பிரிக்க பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தபோதிலும் 5-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி வெற்றியுடன் நாடு திரும்பியது. கடந்த 1992-ம் ஆண்டுக்கு பின் இந்திய அணி பல முறை தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட போதிலும் ஒருமுறைகூட தொடரை வென்றதில்லை. முகம்…

  2. சென்னையில் பந்து வீச்சு சோதனை மையம்: ஐசிசி அறிவிப்பு துபாய்: பந்து வீசும் முறையில் சந்தேகம் ஏற்பட்டால் அந்த பவுலர்களை சோதித்து பார்க்க சென்னையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரிஸ்பேனிலுள்ள ஆஸ்திரேலியாவின் தேசிய கிரிக்கெட் மையம் மற்றும் சென்னையிலுள்ள ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம் ஆகியவை சந்தேகத்திற்கிடமான பந்து வீச்சாளர்களின் பவுலிங்கை சோதித்து பார்க்கும் மையங்களாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பந்து வீச்சு சோதனை மையம்: ஐசிசி அறிவிப்பு இதுவரை பிரிஸ்பேனில் மட்டுமே இந்த சோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், இனிமேல் சென…

  3. குழந்தைப் பருவம் முதல் உலக சாம்பியன் வரை.. - கார்ல்சனைப் பற்றிய ஒரு நிருபரின் அனுபவம் செஸ் விளையாட்டில் மீண்டும் உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் சரித்திரம் படைத்திருப்பதாகக் கூறுகிறார் ராக்கேஷ் ராவ். கார்ல்சன், பத்து வயது குழந்தை பருவத்தில் களம் இறங்கியது முதல் அவரைப் பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார் ‘தி இந்து’ மற்றும் ‘ஸ்போர்ட்ஸ்டார்’நாளிதழின் மூத்த செய்தியாளரான ராக்கேஷ் ராவ். அவர் தனது அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறார். முதன் முதலில் கார்ல்சன் நவம்பர், 2004-ல் செஸ் விளையாட ஸ்பெயின் வந்த போது அவரை அனைவரும் அதிசயமாக பார்த்தனர். கார்ல்சன் ஆடிய ஆட்டத்தைவிட குழந்தை முகம் மாறாத அவரை பார்க்கவே அனைவருமே ஆர்வம் காட்டினர். புகைப்படக்காரர்களும் போட்டி போட்டு…

  4. கிரிக்கெட்டின் செல்வாக்கை கடந்து இலங்கையில் கால்பந்து துறையை முன்னிலைப்படுத்த எதிர்பார்ப்பு : பீபா தலைவர் பிளட்டர் இலங்கை கால்பந்தாட்ட அபிவிருத்தியில் எனக்கு அதிருப்தி காணப்படுகின்ற போதிலும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 75 வருட பூர்த்தி விழா உட்பட மற்றைய வைபவங்களில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன் எனத் தெரிவித்துள்ள சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜோசப் செப் பிளட்டர், இலங்கையில் கிரிக்கெட்டின் செல்வாக்கை கடந்து கால்பந்து துறையை முன்னிலைப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார். கடந்த முதலாம் திகதி பிரத்தியேக விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்திருந்த சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்கள் சம்மேளனத் தலைவர…

  5.  2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த அணிகளில் சென்றலைட்ஸ் முதலிடம் யாழ்ப்பாணம் சென்ரல் விளையாட்டுக்கழகத்தால் மேற்கொள்ளப்படும் யாழ். மாவட்ட துடுப்பாட்ட அணிகளை தரப்படுத்தும், ஜோர்ஜ் வெப்ஸ்ரர் தரப்படுத்தலில் 2014ஆம் ஆண்டுக்கான சிறந்த அணியாக 131.04 புள்ளிகளைப் பெற்ற சென்றலைட்ஸ் அணி பெற்றுக்கொண்டுள்ளது. 2014ஆம் ஆண்டுக்கான போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், அணிகளின் தரவரிசை நிலைமைகளை சென்ரல் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் யாழ்ப்பாண துடுப்பாட்டச் சங்க செயலாளருமான எஸ்.விமலதாஸ், திங்கட்கிழமை (29) வெளியிட்டார். இந்த தரவரிசை இருபதுக்கு 20, 30, 40, 50 ஓவர்கள் போட்டிகளை மையமாக வைத்து கணிக்கப்படுகின்றது. இருபதுக்கு 20 போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 2 புள்ளிகளும், 30 ஓவர்க…

  6. அவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்! அவுஸ்ரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 538 என்ற வெற்றி இலக்கை அவுஸ்ரேலியாவிற்கு நிர்ணயித்துள்ளது. அவுஸ்ரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நேற்று முன்தினம் டுபாயில் ஆரம்பமானது. இதில் நாணசுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாடிய முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து, 282 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில், பகர் சமான், சர்ப்ராஸ் அஹமட் ஆகியோர் தலா 94 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில், அவுஸ்ரேலியா அணி சார்பில் நதன் லயன் 4 விக்கெட்டுக்களையும், மார்னஸ் லபுஷங்கே 3 விக…

  7. 39 ஆண்டுகால சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். December 29, 2018 மெல்போர்னில் நடந்து வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். முதல் இன்னிங்ஸில் பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் அறிமுக ஆண்டிலேயே சர்வதே அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையையும், இந்திய அளவில் முதல் வீரர் எனும் சாதனையையும் பும்ரா படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் பும்ரா, 15.5 ஓவர்கள் வீசி 4 மெய்டன் எடுத்து, 33 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ராவின் மிகச்சிறந்த பந்துவீச்சாக அ…

  8. ''தேவையற்ற கட்டுப்பாடுகள்... பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பள்ளி மாணவர்களா?''- வாசிம் அக்ரம் ஒழுக்கம் என்ற பெயரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களை பள்ளி மாணவர்களைப் போல அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நடத்தி வருவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் குற்றச்சாட்டியுள்ளார். வாசிம் அக்ரம் உருவாக்கியுள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கான அறக்கட்டளை தொடக்க விழா நேற்று கராச்சி நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய வாசிம் அக்ரம்'' கடந்த 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் வீரர்களில் சிலர் 'மேட்ச் பிக்சிங்' ஈடுபட்டதாக சிறைத்தண்டனை விதிக்கப்ப்ட்டது துரதிருஷ்டவசமானது. ஆனால் அதற்கு பின், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களின் சுதந்திரத்தை பாதிக்கும்…

  9. மஹேல எதிர்ப்பு பக­லி­ரவு டெஸ்ட் போட்­டிகள் நடத்­து­வதால் டெஸ்ட் கிரிக்கெட்டின் பாரம்­ப­ரிய மர­புகள் மீறப்­ப­டு­வ­தாக தெரி­வித்­தி­ருக்கிறார் இலங்கை அணியின் முன்னாள் தலை­வரும் துடுப்­பாட்ட ஜாம்­ப­வா­னு­மா­கிய மஹேல ஜய­வர்­தன. கிரிக்கெட் வர­லாற்றில் முதல் பக­லி­­ரவு டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதா­னத்தில் நடைபெற­வுள்­ளது. டெஸ்ட் போட்­டியை காணமைதா­னத்­திற்கு ரசி­கர்கள் கூட்டத்தை அதி­க­ரிக்கும் வகையில், சில கவர்ச்­சி­யான அம்­சங்­களை புகுத்த பல ஆண்டு கால­மாக ஐ.சி.சி. முனைந்து வந்­தது. பக­லிரவு டெஸ்ட் போட்­டி­களை நடத்து­வது இதில் முக்­கி­ய­மா­னது. பக­லி­ரவு டெஸ்ட் போட்­டிகள் நடத்­து­வது குறித்து ஆலோ­சித்து வந்­தது. இந்­நி­லையில் எதிர்­வரும் நவம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்ள சே…

  10. சானியாவின் அடுத்த ஜோடி யார்? கடந்த 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில், இந்திய டென்னிஸ் அணித் தேர்வில் யார்-யாருடன் ஜோடி சேருவது என்பதில் ஒரு களேபரமே நடந்தது. இறுதியில் 7 பேர் கொண்ட இந்திய டென்னிஸ் குழுவினர் வெறுங்கையுடன் திரும்பியது தான் மிச்சம். இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா, லியாண்டர் பெயசுடன் சேர்ந்து விளையாடினார். இந்த நிலையில் 2016-ம் ஆண்டு ரியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் போது சானியா மிர்சா யாருடன் ஜோடி சேருவார் என்ற கேள்வி இப்போதே எழத் தொடங்கி விட்டது. சானியா சூப்பர் பார்மில் இருப்பதால் கலப்பு இரட்டையர் பிரிவு நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்திய முன்னணி வீரர் ரோகன் போபண்ணாவிடம் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்திய…

  11. சாம்ஸன் சாதனை சதம்: தென் ஆப்ரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே புரட்டி எடுத்த இந்திய இளம்படை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சஞ்சு சாம்ஸன் பந்தை விளாசுகிறார். எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக சஞ்சு சாம்ஸனின் தொடர்ச்சியான 2வது டி20 சதம், சுழற்பந்துவீச்சாளர்களின் அற்புதமான பந்துவீச்சு ஆகியவற்றால், சொந்த மண்ணிலேயே தென் ஆப்பிரிக்க அணியை முதல் டி20 ஆட்டத்தில் அபாரமாக வென்றது சூர்யகுமார் தலைமையிலான இளம் இந்திய அணி. டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மெட் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. 203…

  12. முதலாவது தகுதி ஆட்டம் : Qualifier #1

    • 2 replies
    • 596 views
  13. சுரேஷ் ரெய்னாவை ஒருநாள் அணியிலிருந்து நீக்கியிருக்கக் கூடாது: லஷ்மண் கருத்து சுரேஷ் ரெய்னா. | கோப்புப் படம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து சுரேஷ் ரெய்னாவை நீக்கியதால் இந்தியாவுக்கு ஒரு பேட்ஸ்மென் குறைவாக உள்ளது என்று கருதுகிறார் விவிஎஸ்.லஷ்மண். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு லஷ்மண் இது குறித்து கூறியதாவது: ஒரு பேட்ஸ்மென் குறைவாக உள்ளது என்றே கருதுகிறேன். ரெய்னா நீக்கப்பட்டது தவறு. உலகக் கோப்பையில் அவர் நன்றாகவே ஆடினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடினமான தொடரை எதிர்கொண்டார் ரெய்னா. 6-ம் நிலையில் களமிறங்கி, புதிய களவியூக விதிமுறைகளின் கீழ் வெற்றிக்குத் தேவைப்படும் 8 அல்லது 10 ரன்களை எடுக்க நேரடியாக பெ…

  14. பாலியல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் ஜொன்சன் February 11, 2016 இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் அடம் ஜொன்சன் தன்மீதான பாலியல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார். இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் அடம் ஜொன்சன் மீது மூன்று பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பிலான வழக்கு விசாரணைகள் பிரெட்போர்ட் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தநிலையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற குறித்த வழக்கு மீதான விசாரணைகளின் போது 15 வயது சிறுமி ஒருவருடன் தான் பாலியல்; ரீதியான உறவினை பேணி வந்ததாக தெரிவித்துள்ளார். எனினும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள ஏனைய இரண்டு பாலியல் குற்றச்சாட்டுக்களையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. …

    • 1 reply
    • 544 views
  15. பூரண அங்கத்துவ நாடுகளுடன் கிரிக்கெட் விளையாட சந்தர்ப்பம் தரவேண்டும் என்கிறார் ஆப்கான் அணித்தலைவர் 2016-03-24 09:45:58 இணை உறுப்பு நாடு­க­ளுக்கு சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் கூடுதல் வாய்ப்பு வழங்­குமாறு கிரிக்கெட் விற்­பனர்­க­ளான சச்சின் டெண்­டுல்கர், பிறையன் லாரா, மைக்கல் வோன் ஆகியோர் குரல் கொடுத்­தி­ருப்­பது தங்­களை நெகி­ழ­ வைத்­துள்­ள­தாக ஆப்­கா­னிஸ்தான் அணித் தலைவர் அஸ்கர் ஸ்டனிக்ஸாய் தெரி­வித்­துள்ளார். சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையில் பூரண அந்­தஸ்து வகிக்கும் எந்­த­வொரு நாட்­டையும் வெற்­றி­கொள்ள முடியும் என்ற நம்­பிக்கை தங்­க­ளுக்கு இருப்­ப­தா­கவும் அவர் கூறினார். ஆப்…

  16. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் தினேஷ் சந்திமால் By Mohamed Azarudeen மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவிருக்கும், இரண்டாவது ஒருநாள் பயிற்சிப் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பதினொருவர் அணி இன்று (19) அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கைக்கு சுற்றுலா வந்திருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியினர் இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், இரண்டு T20I போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவிருக்கின்றனர். இந்த கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பமாவதற்கு முன்னர், மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை…

  17. கிரிக்கெட் சூதாட்டம்.. கிரிக்கெட்டின் நன்மதிப்பை இல்லாமல் செய்வது புதிதல்ல. ஆனால் இப்போது இந்தியா ரிவி என்ற ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியால் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு போட்டியாக நடுவர்களும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு கிளம்பி இருக்கிறது. அதுவும் நடந்து முடிந்த T20 சர்வதேச கிரிக்கெட் கிண்ணப் போட்டியை மையமாக வைத்து இந்த கிரிக்கெட் சூதாட்டத்திற்கு திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இதில் சிறீலங்கா.. பாகிஸ்தான்.. வங்காளதேசம் நாடுகளைச் சேர்ந்த 6 நடுவர்கள் பங்கெடுத்திருப்பதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உடனடியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. IC…

    • 7 replies
    • 940 views
  18. திருப்பு முனை ஏற்படுத்தியது மைக் கேட்டிங்கிற்கு வீசிய பந்து அல்ல: ஷேன் வார்ன் கோப்புப் படம். | ராய்ட்டர்ஸ். ஷேன் வார்னின் ‘நூற்றாண்டின் சிறந்த பந்து’ என்று வர்ணிக்கப்பட்ட மைக் கேட்டிங்கை வீழ்த்திய அந்த பந்து தனது திருப்பு முனை அல்ல மாறாக அதற்கு 6 மாதங்கள் முன்னதாக ரிச்சி ரிச்சர்ட்சனை வீழ்த்திய பந்துதான் என்று கூறியுள்ளார் வார்ன். இது குறித்து அவர் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ரிச்சி ரிச்சர்ட்சனை வீழ்த்திய அந்தப் பந்து பற்றி குறிப்பிட்டுள்ளார். இது மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியாகும். அந்தத் தொடரின் முதல் டெஸ்டில் ஷேன் வார்ன் தேர்வு செய்யப்படவில்லை, போட்டி டிராவில் …

  19. சகவீரர் ஊக்க மருந்தில் சிக்கியதால் 4X100 மீ ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை இழந்தார் உசைன் போல்ட் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ரிலே ஓட்டக்குழுவினர். | படம்.ஏ.பி. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் உசைன் போல்ட்டுடன் 4X100மீ பந்தயத்தில் ஓடிய நெஸ்டா கார்ட்டர் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாக நிரூபிக்கப்பட்டதால் உசைன் போல்ட் தங்கப்பதக்கத்தை இழந்தார். நெஸ்டா கார்ட்டர் அளித்த சிறுநீர் மாதிரிகளில் தடை செய்யப்பட்ட ‘மெதில்ஹெக்சானியமின்’ என்ற ஊக்கமருந்து இருந்தது மறு ஆய்வின் போது தெரியவந்ததாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது, இதனையடுத்து ‘ஜமைக்கா தடகள அணி தகுதியிழப்பு செய்யப்படுகிறது’ என்று ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரி…

  20. பாதி போதையில் 111 பந்தில் 175 ரன்கள் விளாசிய கிப்ஸ்: சுயசரிதையில் தெரிவித்துள்ளார் வரலாற்று சிறப்பு மிக்க சேஸிங்கில் 111 பந்தில் 175 ரன்கள் விளாசும்போது பாதி போதையில் இருந்ததாக தென்ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ் தெரிவித்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் மறக்க முடியாத போட்டிகளில் 13-3-2006 அன்று தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான போட்டியும் ஒன்று. இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 434 ரன்கள் குவித்தது. இவ்வளவு பெரிய ஸ்…

  21. ஐ.பி.எல். தொடரில் பூனே மற்றும் குஜராத் அணிகள் விளையாடுவதில் சிக்கல்? அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல்.தொடரில் பூனே மற்றும் குஜராத் அணிகள் பங்குபற்றுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் வழமைபோல் 8 அணிகள் பங்கேற்குமா? அல்லது 10 அணிகள் பங்கேற்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே தோன்றியுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஐ.பி.எல். தொடரின் தலைவர் ராஜீவ் சுக்லா, குஜராத் மற்றும் பூனே அணிகளுக்கு 2 ஆண்டுகள் மாத்திரம் விளையாடுவதற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கான ஒப்…

  22. பார்சிலோனாவின் பிரியாவிடை செய்தியாளர் சந்திப்பில் கண்ணீருடன் மெஸ்ஸி ஞாயிற்றுக்கிழமை காலை தனது பிரியாவிடை செய்தியாளர் சந்திப்பில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு பார்சிலோனாவை விட்டு வெளியேறுவதை உறுதி செய்தபோது லியோனல் மெஸ்ஸி கண்ணீர் விட்டார். பார்சிலோனாவை விட்டு வெளியேறுவது தனது வாழ்க்கையில் கடினமான தருணம் என்று 34 வயதான மெஸ்ஸி விவரித்தார். லியோனல் மெஸ்ஸி தனது செய்தியாளர் சந்திப்பைத் தொடங்கியபோது கண்ணீரை எதிர்த்துப் போராடினார், அதில் அவர் தனது முழு வாழ்க்கையையும் விளையாடிய கால்பந்து கிளப்பான பார்சிலோனாவை விட்டு வெளியேறுவதை உறுதிப்படுத்தினார். அவர் ஒரு தொடக்க அறிக்கையை கூறுவதற்கு முன்பு அவர் உணர்ச்சிவசப்பட்டார். "இந்த சமீபத்திய நாட்களில், நான் என்ன…

  23. ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை புரியுமா கத்துக்குட்டி ஸ்காட்லாந்து! ஒரு பக்கம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் பற்றி கிரிக்கெட் உலகமே பேசிக் கொண்டிருக்கும்போது, மறு பக்கம் ஜிம்பாப்வேவுக்கு எதிராக முதன்முறையாக ஒருநாள் தொடரை வெற்றி பெறும் நோக்குடன் களத்தில் உள்ளது ஸ்காட்லாந்து. ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகின்றது. கடந்த வியாழக்கிழமை ஸ்காட்லாந்தின் எடின்பர்க் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், ஸ்காட்லாந்து ஜிம்பாப்வேவை முதன்முறையாக வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து இன்று நடக்கும் இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறது ஸ்காட்லாந்து…

  24. ஐரோப்பிய செய்தியாளர் - குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் வட கெளக்கசஸ் (Kaukasus) முஸ்லீம்களின் மிரட்டல்கள் மத்தியிலான பீதியில், ரஷ்ய நாட்டின் சொற்சி (Sotchi) நகரில் இன்று ஆரம்பமாகிறது. 37,000 பொலிஸ் படையினர், விளையாட்டு அரங்குகளைச் சுற்றிக் காவலில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ரஷ்யாவின் பல பெரும் நகரங்கள் அதியுச்சப் பாதுகாப்பு வலையங்களாகப் பிரகடணம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் கடும் சோதனைகள் இடம் பெறுகின்றன. விளயாட்டு வீரர்களை அச்சுறுத்தும் வகையில், ஜேர்மன் இத்தாலி உங்கான் போன்ற நாடுகளுக்கு கெளக்கசஸ் புரட்சியாளர்களால் கடிதங்கள் மூலம் மிரட்டல்கள் விடப்பட்டுள்ளது. அதிகமான நாடுகள் தங்கள் விளையாட்டு வீர்ர்களையும், வீராங்கனைகளையும் பாதுகாக்கும் வகையில்…

  25. சங்கா சரேயில் என்ன கூறினார் தெரியுமா ? ( காணொளி இணைப்பு ) மிகச் சரியான நேரத்தில் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். பல வீரர்கள் பல்வேறு கசப்புணர்வுகளுடன்தான் கிரிக்கெட்டை விட்டு விலகுவார்கள். ஆனால், நான் சில கசப்புணர்வுகளுடன் விலகுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், எனது ஆட்டமும் அதன் மூலம் நான் சாதித்தவையும் எனக்கு மிகத் திருப்தி தருவனவாக இருக்கின்றன என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார தெரிவித்தார். இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார இங்கிலாந்து பிராந்திய கழகமான சரே பிராந்திய கழகத்துடனான ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளார். சரே பிராந்திய அணிக்காக சங்கக்காரா க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.