விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
2019 வரை திஸரதான் தலைவர் : மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் அமைச்சர் ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு அணித் தலைவரை நியமிக்கும் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அத்தோடு எதிர்வரும் 2019ஆம் ஆண்டுவரை திஸர பெரேராவே தலைவராக நீடிப்பார் என்றும் அவர் தலைமையிலான உலகக் கிண்ண அணியை உருவாக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக் கிரிக்கெட் அணி தற்போது கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. அடுத்தடுத்த பல தோல்விகளால் அணி ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அணியின் மூன்றுவகை கிரிக்கெட் …
-
- 0 replies
- 268 views
-
-
உத்வேகம் தரும் வீராங்கனை அமுதா: செயற்கை காலுடன் பாரா பேட்மின்டன் விளையாட்டில் சாதிக்கும் பெண் ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழ் 4 ஆகஸ்ட் 2022, 06:15 GMT தமிழ்நாட்டைச் சேர்ந்த அமுதா இன்று பாரா பாட்மின்டன் போட்டி உலக தரவரிசையில் 9 வது இடத்தில் உள்ளார். சிறுவயதில் ஏற்பட்ட விபத்தில் ஒரு காலை இழந்தாலும், தன்னம்பிக்கையை இழக்காமல் ஒரு சர்வதேச வீராங்கனையாக இவர் மாறியது எப்படி? 5 வயதில் விபத்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் அமுதா. இவரது 5 வயதில், பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, எதிர்பாராத விதமாக பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானர். இந்த விபத்தில் படுகாயமடை…
-
- 1 reply
- 507 views
- 1 follower
-
-
காயமடைந்து வலியால் துடிக்கும் நெய்மார். | படம்: ஏ.பி. பிரேசில் நட்சத்திரம் நெய்மார் காயமடைந்து இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இனி விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ள செய்தி பிரேசிலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவுக்கு எதிராக இன்று அதிகாலை நடைபெற்ற ஹை வோல்டேஜ் காலிறுதியில் பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியில் ஜெர்மனியை சந்திக்கிறது. ஆனால் ஜெர்மனிக்கு எதிரான முக்கியமான அரையிறுதிப் போட்டியில், கோப்பை வெல்லும் கனவுடன் ஆடி வரும் பிரேசில் அணிக்கு அடிமேல் அடி விழுந்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் போட்டியின் போது கீழே தள்ளிவிடப்பட படுகாயம் அடைந்து ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்டார். இவர் இனி இந்த உலகக் கோப்பை ப…
-
- 1 reply
- 815 views
-
-
-
இந்திய அணிக்கு முற்றிலும் புதிய பந்துவீச்சாளர்கள் தேவை: சுனில் கவாஸ்கர் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் இழந்த இந்திய அணிக்கு முற்றிலும் புதிய பந்துவீச்சாளர்கள் தேவை என்று சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். என்.டி.டி.வி.-க்கு கவாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 2-வது டெஸ்ட் தொடராக ஆஸ்திரேலியா அணி இந்திய பந்து வீச்சை ஒன்றுமில்லாமல் அடித்துள்ளது. 2011-12-இல் பவுலர்கள் எப்படி செயல்பட்டனரோ அப்படித்தான் இந்தத் தொடரிலும் செயல்பட்டனர். 20 விக்கெட்டுகளை வீழ்த்த விருப்பம் இருப்பதாக அவர்களிடத்தில் நான் எதையும் காணவில்லை. எனவே தற்போதுள்ள பவுலிங் யூனிட்டை அணியில் வைத்திருப்பது கூடாது. உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர்கள் விக்கெட்டுகளைக் கைப்பற்றலாம், ஆனால், …
-
- 0 replies
- 321 views
-
-
11 ஆவது உலகக் கிண்ண திருவிழா தொருமுனையிலும் பாடசாலை நேரங்களின் இடையே திருட்டுத்தனமாக கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் முதல், விடுமுறை நாட்களில் மைதானத்திலும் வெற்றுக்காணிகளிலும் விரைவாக விளையாடும் இளைஞர்கள் முதல் உலகில் வாழும் மக்கள் தொகை யால் நேசிக்கப்படும் இரண்டாவது பெருவிளையாட்டான கிரிக்கெட்டின் உலகமே ஒன்றிணைந்து கொண்டாடும் திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. வண்ணமயமான வர்ணக்கொடிகள். மாயாஜாலம் காட் டும் அலங்கார மின்விளக்குகள், விநோதமான உருவ பொம்மை கள், கண்கவர் சித்திரங்கள், மனதைக் கொள்ளையடிக்கும் பாரிய புகைப்படங்கள் ஒருபுறமிருக்கையில் மறு புறத்தில் சாதாரணமாகவே மக்கள் நெருக்க…
-
- 0 replies
- 763 views
-
-
கரீபியன் பிரீமியர் லீக் (CPL) 2023 – ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டியில் ஓவர்களுக்கான நேரத்தை வீணடிப்பதற்கான அபராதங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சிவப்பு அட்டை போன்ற அமைப்பு உள்ளது. கடுமையான விதியின்படி, ஒரு இன்னிங்ஸின் 20வது ஓவரின் தொடக்கத்தில் களத்தடுப்பு தரப்பு கால அட்டவணைக்கு பின்தங்கியிருந்தால் ஒரு வீரர் நீக்கப்படுவார். ESPNcricinfo இன் அறிக்கையின்படி, இன்னிங்ஸின் 17வது ஓவரை 72 நிமிடம் 15 வினாடிகளிலும், 18வது ஓவரை 76 நிமிடங்கள் 30 வினாடிகளிலும், 19வது ஓவரை 80 நிமிடங்கள் 45 வினாடிகளிலும் முடிக்க வேண்டும், அதே நேரத்தில் கடைசி ஓவரை 85 நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும். தவறின் களத்தடுப்பு அணியில் இருந்து ஒரு வீரர் சிவப்பு அட்டை குறி காண்பித்து வெளிய…
-
- 1 reply
- 407 views
- 1 follower
-
-
தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த அவுஸ்திரேலியா இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 04 ஓட்டத்தினால் இந்தியாவை வீழ்த்தி தொடரின் முதல் வெற்றியை பதவி செய்தது. பிரிஸ்போனில் ஆரம்பமான இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு அவுஸ்திரேலிய அணியை பணித்தார். அதன்படி அவுஸ்திரேலிய அணி ஆடுகளம் நுழைந்து அதிரடியாக துடுப்பெடுத்தாடி வரும் போது 16.1 ஓவரில் 153 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சற்று நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னர் மழை விட்டதும் ஆட்டம் ஆரம்பிக்க போட்டி 17 ஓவராக மட்டுப்படுத்தப்பட்டது. இறுதியாக அவுஸ்திர…
-
- 1 reply
- 873 views
-
-
நான்காம் நாள் ஆட்டம் நிறைவு: வெற்றியை நோக்கி இந்தியா இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதற்கமைய 399 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி அவுஸ்ரேலியா அணி வெற்றிபெற வேண்டுமாயின் 170 ஓட்டங்கள் பெற வேண்டியுள்ளது. ஆட்டநேர முடிவில் பெட் கம்மின்ஸ் 40 ஓட்டங்களுடனும், நதன் லியோன் 1 ஓட்டத்துடனும் களத்தில் இருந்தனர். மெல்பேர்ன் மைதானத்தில் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்…
-
- 0 replies
- 613 views
-
-
டோனி மீது ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடும் விமர்சனம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 299 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் கோலி சதம் அடித்து அசத்தினார். இதன்பிறகு கடைசி கட்டத்தில், டோனி தனது பணியை செவ்வனே செய்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். …
-
- 0 replies
- 793 views
-
-
சிறந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கான சியட் விருது: அஜிங்கிய ரஹானே வென்றார் 2014-15-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான சியட் விருது வழங்கும் விழா மும்பையில் திங்களன்று நடைபெற்றது. சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக இலங்கையின் குமார் சங்கக்காரா தேர்ந்தெடுக்கப்பட, சிறந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கான விருதை அஜிங்கியா ரஹானே வென்றார். வாழ்நாள் சாதனையாளர் விருது கபில் தேவுக்கு வழங்கப்பட்டது. ரஞ்சி சாம்பியனான கர்நாடக அணியின் கேப்டன்/பவுலர் வினய் குமார் ஆண்டின் சிறந்த உள்நாட்டு கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்றார். 264 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் விளாசி உலக சாதனை புரிந்த ரோஹித் சர்மாவுக்கு சிறப்பு விருது அளிக்கப்பட்டது. அஜிங்கிய ரஹானேவுக்கு சுனில் கவாஸ்க…
-
- 1 reply
- 397 views
-
-
டிரினிடாட் டொபாக்கோ அணியை வாங்கினார் நடிகர் ஷாருக்கான்! பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் ஹாலிவுட் நடிகர்கள் மார்க் வால்பெக், ஜெரார்ட் பட்லர் ஆகியோருடன் இணைந்து கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் டிரினாட் டொபாக்கோ அணியை வாங்கினார். ஐ.பி.எல். கிரிக்கெட் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமானது. பிரபல நடிகை ஜுகி சாவ்லா அவரது கணவர் ஜெய் மேத்தா ஆகியோர் கொல்கத்தா அணியில் பங்குதாரர்களாக உள்ளனர். 86 மில்லியன் யு.எஸ். டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.500 கோடி ) மதிப்புடன் உள்ள கொல்கத்தா அணிதான் அதிக விலை மதிப்பு வாய்ந்த ஐ.பி.எல். அணி ஆகும்.இந்நிலையில் கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் டிரினிடாட் டொபாக்கோ அணியை வாங்கவும் ஷாருக்கான் ம…
-
- 0 replies
- 373 views
-
-
சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தார் ரெய்னா இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டில் நேற்றோடு 10 ஆண்டுகளை நிறைவு செய்தார். 2005-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி தம்புல்லாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரெய்னா அறிமுகமானார். அதன்பிறகு வேகமாக வளர்ச்சி கண்ட ரெய்னா, ஒருநாள் கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக உருவெடுத்ததோடு, ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நாயகனாகியிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்துப் பேசிய ரெய்னா, “சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை கடந்திருக்கிறேன். இந்த 10 ஆண்டு பயணம் மிக மிக மகிழ்ச்சியானதாக அமைந்திருக்கிறது. இந்த பயணத்தை வியக்கத்…
-
- 0 replies
- 330 views
-
-
இலங்கையில் டெஸ்ட் போட்டிகளில் 10 கேட்ச்கள்: ரஹானே சாதனை; மேலும் சுவையான தகவல்கள் இலங்கை மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 10 கேட்ச்கள் பிடித்து ரஹானே சாதனை. | படம்: ஏ.எப்.பி. இலங்கையில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் 10 கேட்ச்களைப் பிடித்த முதல் இந்திய பீல்டர் ஆனார் அஜிங்கிய ரஹானே. ஆனால் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஒரு தொடரில் 10 கேட்ச்களை அசாருதீனும் எடுத்துள்ளார், ஆனால் அது இந்தியாவில் 1993-94-ல் நடைபெற்ற தொடரின் போது என்பது குறிப்பிடத்தக்கது. அமித் மிஸ்ரா 3-வது முறையாக ஒரு இன்னிங்சில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்பாக ஆஸ்திரேலியா, வங்கதேசத்துக்கு எதிராக 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மிஸ்ரா. இன்று அவ…
-
- 0 replies
- 296 views
-
-
பட மூலாதாரம்,SIMON WALKER ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சர்வதேச அளவில் பிரிட்டன் நாட்டுக்காக விளையாட இருக்கும் இளம் வயது விளையாட்டு வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார் போதனா சிவானந்தன். வடமேற்கு லண்டனில் உள்ள ஹாரோவில் வசிக்கும் போதனா, ஹங்கேரியில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுத் தொடரில் பங்கேற்க இருக்கும் பிரிட்டன் பெண்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இந்த அணியில் இணைவதற்கு முன்பு அணியில் இருந்த இளம் விளையாட்டு வீரான லான் யாவின் வயது 23 என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து பிபிசியிடம் பேசிய போதனா, "நேற்று பள்ளியில் இருந்து திரும்பிய பின், இது ப…
-
- 1 reply
- 636 views
- 1 follower
-
-
ஊக்கமருந்துப் பாவனையில் சிக்கிய இலங்கையின் முக்கிய துடுபாட்ட வீரர். கடந்த எல்.பி.எல். போட்டிகளில் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில். எதிர்காலத்தில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. ஊக்கமருந்து பயன்பாடு ஊக்கமருந்து பயன்பாடு தொடர்பான இவ்வாறான அறிக்கை கிரிக்கெட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டின் காரணமாக திக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநிறுத்தப்…
-
-
- 5 replies
- 619 views
- 1 follower
-
-
இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று போர்ட் ஒப் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெறுகிறது. குறித்த போட்டியானது மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரரான கிரிஸ் கெய்ல் விளையாடும் 300வது போட்டியாகும். இந்த போட்டியில் அவர் 9 ஓட்டங்களை பெறும் பட்சத்தில், மேற்கிந்திய தீவுகள் அணியின் சாதனை வீரரான பிரையன் லாராவின் 10,405 என்ற இலக்கை முறியடிக்க முடியும். அதேவேளை, இன்றைய போட்டிக்கு முன்னதாக, கனடாவில் இடம்பெற்ற குளோபல் இருபதுக்கு இருபது தொடரில் கெய்ல் ஆட்டமிழக்காமல் 122 ஓட்டங்களையும் 94 ஓட்டங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனூடாக இந்திய தொடரில் அவர் முழு அளவில் ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, …
-
- 2 replies
- 551 views
-
-
சிறந்த விளையாட்டு வீரராக செரினா வில்லியம்ஸ் 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது, அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸூக்குக் கிடைத்துள்ளது. உலகின் முன்னணி விளையாட்டுச் சஞ்சிகையான ஸ்போர்ட்ஸ் இலஸ்ட்ரேட்டட், 1954ஆம் ஆண்டுமுதல் இந்த விருதை வழங்கிவருகிறது. உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் சேர்ந்தவர்கள் கருத்திலெடுக்கப்பட்டு, இந்த விருது வழங்கப்படுகிறது. 34 வயதான செரினா வில்லியம்ஸ், உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையாகத் தரப்படுத்தப்பட்டுள்ளதோடு, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு வாரமுமே, முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்தப் பருவகாலத்தில் ஆறு …
-
- 1 reply
- 1k views
-
-
கோலூன்றி பாய்தலில் யாழ்.சாவகச்சேரி கல்லூரி சாதிக்க காரணம் என்ன? - கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில், கோலூன்றி பாய்தலில் யாழ்.சாவகச்சேரி கல்லூரி வீர, வீராங்கனைகள் வரலாறு படைத்திருந்தனர். இந்த வெற்றிகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட குறித்த கல்லூரியின் கோலூன்றி பாய்தல் பயிற்றுவிப்பாளர் கோ. கணாதீபன். http://www.thepapare.com/video-all-island-school-games-2019-kanatheepan-kopalan-exclusive-interview-tamil/
-
- 0 replies
- 440 views
-
-
சிவப்பு அட்டைக்கு பிள்ளையார் சுழி போட்ட இங்கிலாந்து கிரிக்கட் கழகம் February 11, 2016 இங்கிலாந்து கிரிக்கெட் கிளப் ஒன்று மைதானத்தில் ரகளை செய்யும் கிரிக்கெட் வீரர்களுக்கு ’சிவப்பு அட்டை’ கொடுக்கும் முறையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. கால் பந்தாட்ட போட்டியின் போது தகராறு செய்யும் வீரர்களுக்கு, நடுவர்கள் மஞ்சள் அல்லது சிவப்பு அட்டை காட்டுவது வழக்கம். மஞ்சள் அட்டை வீரரை எச்சரிக்கை செய்யும் படியும், சிவப்பு அட்டை அவர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றும் குறியையும் குறிக்கும். தற்போது அதே பாணியில் கிரிக்கெட்டிலும் மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டை காண்பிக்கும் முறையை புகுத்த முடிவு செய்துள்ளது இங்கிலாந்தின் மேரிலெபோன் கிரிக்கெட் கிளப். இந்த கிளப்பின் நட…
-
- 1 reply
- 408 views
-
-
26வது "எக்ஸ்போ குளினெய்ர்" சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 04 தங்கப் பதக்கங்கள், 03 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 03 வெண்கலப் பதக்கங்களை வென்ற மூன்று சமையல்காரர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தை வியாழக்கிழமை (29) அதிகாலையில் வந்தடைந்தனர். இந்தப் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில், மே.21 முதல் 23 ஆம் திகதி வரை நடைபெற்றது, இதில் உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். சமையல்காரர் கஸ்தூரி ராமேஸ்வரன் ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களை வென்றார். அவர் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர் மற்றும் அந்தப் பகுதியில் சமையல்காரர் படிப்புகளை வழங்கும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார…
-
- 0 replies
- 253 views
-
-
இலங்கையின் ஒருநாள் அணிக்கு திரும்பியிருக்கும் திசர பெரேரா By Mohamed Azarudeen மேற்கிந்திய தீவுகள் – இலங்கை அணிகள் இடையில் எதிர்வரும் சனிக்கிழமை (22) ஆரம்பமாகவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் அடங்கிய இலங்கை குழாம் இன்று (19) இலங்கை கிரிக்கெட் சபை (SLC) மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியினர் விளையாடிய கடைசி ஒருநாள் தொடராக, இலங்கை அணி கடந்த ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் விளையாடிய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அமைந்தது. குறித்த சுற்றுப்பயணத்தின் போது …
-
- 0 replies
- 437 views
-
-
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? இரண்டு ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவி முடிவதையொட்டி, அடுத்த பயிற்சியாளராகப் போவது யார் என்ற மாபெரும் கேள்வி எழுந்துள்ளது. கங்குலி, சச்சின் மற்றும் லக்ஷ்மன் அடங்கிய ஆலோசனைக் குழுவே அடுத்த பயிற்சியாளரை முடிவு செய்யும் என்று பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். மேலாளர் ரவி சாஸ்திரியே பயிற்சியாளர் பதவியில் அமர்த்தப்படலாம் என்று சில தகவல்கள் கூறினாலும் டிராவிட், வார்னே, ஸ்டீவ் வாக் என்ற சில பெயர்களும் அடிபடுகின்றன. கிரிக்கெட் உலகின் கௌரவமிக்க பதவியான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு யார் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது? யார் நியமிக்கப்பட்டால் அணி மேம்…
-
- 0 replies
- 512 views
-
-
வடக்கின் போர் இன்று ஆரம்பம் ! சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ். மத்திய கல்லூரிக்கும் இடையிலான 114ஆவது வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் மாபெரும் 3 நாள் கிரிக்கெட் போட்டி யாழ். மத்திய கல்:லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 3ஆவது பழைமை வாய்ந்த போட்டியாக வடக்கின் போர் அமைகின்றது. அத்துடன் 3 நாட்கள் விளையாடப்படும் மூன்றாவது மாபெரும் கிரிக்கெட் போட்டியாகவும் இது அமைகின்றது. இவ்வாண்டு பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டிகளில்சென் ஜோன்ஸ் அணி பல சவால்களை சந்தித்துள்ளதுடன் யாழ். மத்திய கல்லூரி அணி ஒரு போட்டியிலும் தோல்வி அடையாத அண…
-
- 5 replies
- 950 views
-
-
70 வயதிலும் இத்தனை பதக்கங்கள்... ஆசிய தடகளப் போட்டியில் அசத்திய கோவை வீராங்கனை! கடந்த மே மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற 19 வது ஆசிய தடகளப் போட்டியில், இந்தியாவுக்காக 2 தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கங்களை வென்று பெருமிதத்துடன் திரும்பியிருக்கிறார் கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்த லட்சுமி லோகநாதன். இவருக்கு வயது 70 என்பதுதான் இதில் ஹைலைட். ஆம், இவர் பங்குபெற்றது முதியோருக்கான தடகளப் போட்டிகள்! ''சாதிக்க முயற்சி மட்டும் இருந்தால்போதும், வயது என்பது ஒரு பொருட்டே இல்லை'' என உற்சாகம் பொங்கப் பேசுகிறார், லட்சுமி லோகநாதன். ''நான் என் வீட்டுக்கு ஒரே பெண். ஒவ்வொரு முறை விளையாட்டு போட்டிக்கு போகும்போதும் வீட்டில் போராட்டம்தான். பெண் என்பதைக் காரணம…
-
- 1 reply
- 606 views
-