Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஒரு நாள் தரவரிசையில் திராவிட் 5 வது இடம் புதன், 29 ஆகஸ்ட் 2007( 20:50 ஈஸ்T ) ஒரு நாள் சர்வதேச ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணித்தலைவர் ராகுல் திராவிட் 8 இடங்கள் முன்னேறி 5ம் இடத்திற்கு வந்துள்ளார். அணியின் துணைத் தலைவராகவும், இருபதுக்கு இருபது உலகக் கோப்பை கிரிக்கெட் இந்திய அணித் தலைவராகவும் உயர்ந்த மகேந்திர சிங் தோனி 5வது இடத்திலிருந்து 15வது இடத்திற்கு சரிந்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் ஒரு நாள் தொடரின் முதல் 3 ஆட்டங்களில் முறையே திராவிட் 46, 92 (நாட் அவுட்) மற்றும் 56 என்று சீரான முறையில் ரன்கள் எடுத்து வருவதால் 8 இடங்கள் முன்னேறி 5ம் இடத்திற்கு உயர்ந்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக நடப்பு ஒரு நாள் தொடரில் அபாரமா…

  2. மிகப்பெரிய இலக்கை விரட்டிச் சென்று கடைசி ஓவரில் வெற்றிபெற்ற இந்திய அணி [07 - ஸெப்டெம்பெர் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] நெஞ்சம் படபடத்த ஓவல் ஒருநாள் போட்டியில் பதற்றப்படாமல் ஆடிய உத்தப்பா இந்திய அணிக்கு திரில் வெற்றியை தேடிக் கொடுத்தார். கடைசி ஓவரில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இங்கிலாந்து 3௨ என்ற முன்னிலையிலிருக்க மிக முக்கியமான 6 ஆவது போட்டி நேற்று முன்தினம் ஓவலில் நடந்தது. இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு ரொபின் உத்தப்பா வாய்ப்புப் …

    • 0 replies
    • 1.2k views
  3. அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர்கள் வடமாகாண ரீதியில் கலந்து கொண்டு 15 பதக்கங்களை தமதாக்கி கொண்டனர். கண்டி மாநகரசபை மண்டபத்தில் பாடசாலை ரீதியாக நடைபெற்ற வூசூ குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு 09 தங்கப்பதக்கங்களையும், 06 வெள்ளிப்பதக்கங்களை வென்று வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். https://newuthayan.com/story/11/15-பதக்கங்களை-வென்ற-வவுனிய.html

  4. டி20 போட்டியில் 8 ஆயிரம் ரன்கள் அடித்து கிறிஸ் கெயில் வரலாற்று சாதனை! இருபது ஓவர் போட்டியில் 8 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற புதிய சாதனையை மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் படைத்துள்ளார். கரீபியன் பிரிமீயர் லீக்கில் நடந்த 16வது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா டல்லாவஸ் அணியுடன் லூசியா சூக்ஸ் அணி மோதியது. முதலில் பேட் செய்த லூசியா சூக்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை அடித்தது. கெவின் பீட்டர்சன் 57 பந்துகளில் 83 ரன்களை விளாசினார். தொடர்ந்து ஜமைக்கா அணி பேட் செய்தது. தொடக்க வீரர் வால்ட் 76 ரன்களை குவித்தார். கிறிஸ் கெயில் கடைசி வரை அவுட் ஆகாமல் 64 ரன்களை எடுத்தார். இத்துடன் கிறிஸ் கெயில் டி20 வரலாற்றில் புதிய சாதனையையும் படைத்தார். அத…

  5. ஐபிஎல் 2019: ரஸ்ஸலை விடவும் அதிகச் சம்பளம் பெறும் ஐபிஎல் வீரர்கள்! நேற்று, ரஸ்ஸல் ஆடிய ஆட்டத்தைப் பார்த்தீர்கள் தானே! அவருடைய திறமைக்கும் பங்களிப்புக்கும் ஏதாவது ஒரு விலை வைக்கமுடியுமா? விலைமதிப்பில்லாத ஆட்டமல்லவா அவை! இந்தமுறை கொல்கத்தா அணியில் ரஸ்ஸலுக்கு அளிக்கப்பட்டுள்ள சம்பளம் ரூ. 8.50 கோடி. ஆனால் இந்தத் தொகையை விடவும் அவருடைய பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது. முதல் ஆட்டத்தை சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா வென்றதற்குக் காரணம் ரஸ்ஸல்தான். 19 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்தார். ப…

    • 0 replies
    • 672 views
  6. ராசியில்லாத கேப்டன் காலே டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி சதமடித்தார். இதன்மூலம் இவர், கேப்டனாக பங்கேற்ற முதல் 4 டெஸ்டில், 4 சதம் அடித்த மூன்றாவது கேப்டன் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் இந்தியாவின் கவாஸ்கர், இங்கிலாந்தின் அலெஸ்டர் குக் இச்சாதனை படைத்தனர். இருப்பினும் கோஹ்லி கேப்டனாக சதமடித்த 3 போட்டிகளில் இந்திய அணி ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்டில் (115, 141 ரன்) இந்திய அணி தோல்வி அடைந்தது. சிட்னி டெஸ்ட் (147 ரன்) ‘டிரா’வில் முடிந்தது. தற்போது காலே டெஸ்டில் (103) தோல்வி அடைந்தது. தவிர கோஹ்லி கேப்டனாக செயல்பட்ட 4 டெஸ்டில் இந்திய அணி 2 ‘டிரா’ (எதிர்–ஆஸி., மற்றும் வங்கதேசம்), 2 தோல்வியை (…

  7. பந்தை நேரா தலைக்கு வீசினா போய் சேந்துருவேன்லா... இஷாந்த் சர்மா செய்கையால் பரபரப்பு! இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவை இலங்கை பந்துவீச்சாளர் தம்மிகா பிரசாத் விரட்டி சென்றதால் கொழும்பு மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கொழும்பு நகரில் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தொடர்ந்து இலங்கை வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இலங்கை அணி பேட்டிங் செய்த போது ஹெராத்துடன் வாய் தகராறில் ஈடுபட்ட இஷாந்த், நேற்றும் இலங்கை வீரர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்தார். நேற்றைய ஆட்டத்தில் தம்மிகா பிரசாத் 76வது ஓவரை வீசிய போது, தொடர்ச்சியாக 3 பவுன்சர்கள் வீசினார். இதனைத் தொடர்ந்து கோபமடைந்த இஷாந்த், பந்தை 'எனது ஹெல்மெட்டுக்கு போடு' என்ற…

  8. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – 46 ஆண்டுகளுக்கு பின்னர் அவுஸ்திரேலியா சம்பியன் June 9, 2019 பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின்; பெண்கள் ஒற்றையர் பிரிவில் அவுஸ்திரேலிய வீராங்கனையான ஆஷ்லி பார்டி வென்று முதல்முறையாக சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில ஆஷ்லி பார்டி செக்குடியரசு வீராங்கனையான மார்கெட்டா வோன்ட்ரோசோவாவுடன் போட்டியிட்ட நிலையில் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரினை அவு;திரேலிய வீராங்கனை ஒருவர் வெல்வது 1973-ம் ஆண்டுக்கு பின்னர் இதுவே முதல் முறைய…

  9. தரவரிசை: இந்தியா 4-வது இடம் துபாய், பிப்.8: சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியா 110 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. . நேற்று வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் 130 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது. பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 9-வது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக டோனி 11-வது இடத்திலும், யுவராஜ் சிங் 15-வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தர வரிசையில் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆன்ட்ரூ சைமன்ஸ் 2-வது இடத்திலும், தென்னாப்பிரிக்க கேப்டன் கிரீன் ஸ்மித் 3-வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் நியூசிலாந்தின் ஷேன் பாண்…

  10. நியூஸிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு வித்தியாசமான முறையில் தயாரான கிண்ணம் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் கிறைஸ்ட்சர்ச் நகரில் நாளை 28 ஆம் திகதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு குரோவ்-தோர்ப் டிராபி என பெயரிடப்பட்டுள்ளது. மறைந்த நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் குரோவ் மற்றும் இங்கிலாந்தின் கிரஹாம் தோர்ப் ஆகியோரை கவுரவிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. சிறப்பம்சமாக இரு வீரர்களின் மட்டைகளிலிருந்து பெறப்பட்ட மரத்திலிருந்து கோப்பை வட…

  11. தெற்காசிய கால்பந்தாட்ட தொடரில் வடமாகாண இளைஞர்களுக்கு வாய்ப்பு December 21, 2015 இந்தியாவில் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத் (SAFF) தொடருக்கான இலங்கை அணியில் இம்முறை இரண்டு வடமாகாண இளைஞர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தெற்காசிய காலபந்தாட்ட சம்மேளனத் (SAFF) தொடர் எதிர்வரும் 23ஆம் திகதி இந்தியாவின் கெரளாவில் நடைபெறவுள்ளது. இத்தொடரானது தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி வரை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டித் தொடரில் இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், மாலைதீவு, பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகிய ஏழு நாடுகள் பங்குபற்றவுள்ளது. இதில் பாகிஸ்தானும் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது தொடரிலிருந்து வில…

  12. ஹாசிம் ஆம்லா இந்த 3 காரணங்களுக்காகதான் பதவி விலகினாரா? டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டிகளில் அசைக்க முடியாத அணியாக விளங்கிய தென்னாப்பிரிக்க அணி, சமீபத்தில் தொடர் தோல்விகளை சந்தித்தது. இந்நிலையில் அந்த அணியின் கேப்டன் ஹாசிம் ஆம்லா, தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். டெஸ்ட் கேப்டனான ஆம்லா, திடீரென கேப்டன் பதவியிலிருந்து விலக 3 காரணங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன. தொடர் தோல்விகள்! அசைக்க முடியாத அணியாக இருந்த தென்னாப்பிரிக்க அணி, ஒன்பது ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை இழக்காமல் கெத்தான அணியாக வலம் வந்தது. இந்தியாவில் ஒருநாள், டி20 தொடரை வென்று டெஸ்ட்டை வெல்லும் முனைப்போடு களமிறங்கியது. கோலி தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கி…

  13. பாண்டியா களமிறங்க வாய்ப்பு இல்லை 54 Views நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இதனை தெரிவித்துள்ளது. ஹர்திக் பாண்டியாவிற்கு ஏற்பட்ட முதுகுவலி பூரணமாக குணமடையாததால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதுகு வலிக்காக அறுவை சிகிச்சை செய்திருந்தார். அதன் பின்னர் அவர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இறுதியாக ஹர்…

    • 0 replies
    • 426 views
  14. கண்டியில் நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் வடக்கு மாகாண வீரர்கள் அதிக பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். கண்டி மாவட்டம் நாவலப்பிட்டியில் ஜயதிலக விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டரங்கில் பத்து நாடுகள் பங்குபற்றி குத்துச்சண்டை போட்டிகள் கடந்த பெப்ரவரி 08 - 10 வரை மூன்று நாட்கள் நடைபெற்றன. பிரான்ஸ், சிங்கப்பூர்,கனடா, இந்தியா, பாக்கிஸ்தான், பெல்ஜியம், ஆப்கானிஸ்தான், பல்கேரியா, எகிப்து மற்றும் இலங்கை உட்பட பத்து நாடுகள் இக்குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றியிருந்தன. வடக்கு மாகாணத்தை பிரதிபலித்து ஏழாம் அறிவு தற்காப்புகலை அமைப்பின் தலைவரும் வடக்கு மாகாண கிக்பொக்சிங் பயிற்றுவிப்பாளருமான எஸ். நந்தகுமார் தலைமையில் வவுனியாவிலிருந்த…

  15. லிப்சிக், அடலாண்டா அணிகள் சம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு முன்னேற்றம் By Mohamed Shibly - <a target='_blank' href='https://flow.aquaplatform.com/ck.php?n=31e28fe'><img border='0' alt='' src='https://flow.aquaplatform.com/avw.php?zoneid=2124&n=31e28fe' /></a> ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் 16 அணிகள் சுற்றின் இரு இரண்டாம் கட்டப் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (11) நடைபெற்றன. இதில் RB லிப்சிக் மற்றும் அடலாண்டா அணிகள் வெற்றியீட்டி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, …

    • 0 replies
    • 491 views
  16. [size=3] உலகக் கோப்பை T - 20 பாக் - குடன் மோதி இலங்கை வெற்றி - ரொம்ப சந்தோசப்பட்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்..? ஈழதேசம் பார்வையில்..![/size] [size=3] என்ன நடந்தது..? என்ன மாயம் நடந்தது என்று கிரிக்கெட் விளையாட்டை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு தான் இந்த கேள்வி. இந்திய அணி எவ்வாறு தோற்றது..? நமது கணிப்புப்படி அல்ல பெரும் பெரும் கார்ப்பரேட்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் போர்டு பிரகாரம் இந்தியாவும் இலங்கையும் பைனலில் விளையாடி, கப்பை இலங்கை அணி வெல்ல வேண்டும் என்பது தான் முடிவு. இந்த முடிவில் ஏன் திடீர் மாற்றம் ஏற்பட்டு பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இந்திய அணியை அரை இறுதி களத்தை விட்டு வெளியே தள்ளியது. திரை மறைவு பேரங்களில் பாகிஸ்தான் க்ரூப் பணியவில்லை, அதாவது தொகையை கூட கே…

  17. <p>Your browser does not support iframes.</p> உலகின் 100 விளையாட்டு பிரபலங்கள் பட்டியல் இதோ! இந்திய கிரிக்கெட் அணிக்கு டி20 உலக கிண்ண, 50 ஓவர் உலக கிண்ண, சாம்பியன்ஸ் கிண்ணம் ஆகியவற்றை வென்று கொடுத்த மிகச்சிறந்த தலைவர் டோனி. இவர் தனது கீப்பிங்காலும், ஹெலிகாப்டர் ஷாட்டாலும் ரசிகர்களை கவர்ந்தவர். அதேபோல் டி20 போட்டியில் தலைசிறந்த துடுப்பாட்ட வீரராக திகழ்ந்து வருபவர் விராட் கோலி. அவுஸ்திரேலியா, ஆசிய கிண்ணம், உலக கிண்ணம் மற்றும் ஐ.பி.எல். தொடரில் ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் இரண்டு பேரும் ஈ.எஸ்.பி.என். வெளியிட்டுள்ள உலகின் புகழ்மிக்க 100 வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். விராட் கோலி 8-வது இடத்தையும், …

  18. 8-2 என பார்சிலோனாவை துவம்சம் செய்த பேயர்ன் முனிச்: கால்பந்து வரலாற்றில் மெஸ்சி கண்டிராத தோல்வி யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த அணியான பார்சிலோனாவும், ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணிகளும் விளையாடின. இந்திய நேரப்படி இன்று அதிகாலை போட்டி நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் அணியின் தாமஸ் முல்லர் முதல் கோலை பதிவு செய்தார். 7-வது நிமிடத்தில் பார்சிலோனாவுக்கு ஓன் கோல் மூலம் ஒரு கோல் கிடைத்தது. இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலைப் பெற்றன 21-வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் அணியின் இவான் பெரிசிக் ஒரு கோலும், 27-வது நிமிடத்தில் செர்ஜ் காப்ரி ஒரு கோலும், 31-வது நிமிடத்தில் தாமஸ் மு…

  19. மகளிர் 20 ஆசிய கிண்ண கிரிக்கெட்: பாகிஸ்­தா­னிடம் இலங்கை தோல்வி 2016-11-28 09:54:59 பாங்கொக், ஆசிய தொழில்­நுட்ப கல்­விய மைதா­னத்தில் நேற்று நடை­பெற்ற மகளிர் ஆசிய கிண்ண (இரு­பது 20) கிரிக்கெட் போட்­டியில் இலங்கை மகளிர் அணியை 8 விக்­கெட்­களால் பாகிஸ்தான் மகளிர் அணி வெற்­றி­கொண்­டது. ஆறு நாடுகள் பங்­கு­பற்றும் மகளிர் ஆசிய கிண்ண கிரிக்­கெட்டில் நான்­கா­வது போட்டி இது­வாகும். இப் போட்­டி­களில் நேற்று முதல் தட­வை­யாக களம் இறங்­கிய இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்து 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்­கெட்­களை இழந்து 112 ஓட்­டங்­களைப் பெற்­றது. இலங்கை மகளிர் அணி சார்­பாக சமரி அத்­தப்­பத்து (3…

  20. பங்களாதேஷ் உடனான T20 தொடரலிருந்தும் அஞ்சலோ மெதிவ்ஸ் வெளியேற்றம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவிருக்கும் T-20 தொடரில் கெண்டைக்கால் உபாதை காரணமாக, இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் இடம்பெறமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமையாளர் அசங்க குருசிங்க நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். “நடைபெறவிருக்கும் முதலாவது T-20 போட்டியில் நிச்சயமாக மெதிவ்ஸ் இடம்பெறமாட்டார். இதே நிலைமை இரண்டாவது போட்டியிலும் தொடரும். அவர் இத்தொடரில் இடம்பெறாதது மிகவும் ஏமாற்றமாகவுள்ளது. மேலும் மீண்டும் பூரண குணமடைவதற்காக அவர் கடினமாக போராடவேண்டியுள்ளது. அவரது பிற்தொடை தசை குணமடைந்து இருப்பினும் வலது கெண்டைக்கால் …

  21. பந்துவீச்சில் முன்னேறிவரும் இலங்கை வீரர்கள் : கிரிக்கெட் சபை பாடசாலை மற்றும் வயதுப்பிரிவுகளில் சந்தேகத்துக்கிடமாக பந்து வீசும் வீரர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட கணிசமான அளவில் குறைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் பாடசாலை மற்றும் வயதுப்பிரிவுகளில் சந்தேகத்துக்கிடாக பந்துவீசும் 178 வீரர்கள் அடையாளங்காணப்பட்டனர். குறித்த எண்ணிக்கையானது இவ்வருடத்தில் 5 ஆக குறைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் மதிவாணன் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வருடத்தில் தேசிய நடுவர்கள் ஊடாக, பாடசாலை கிரிக்கெட் பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களுக்கு குறித்த விடயத்தில் கவனம் செலுத்தும் வகையில் விழிப்புணர்வ…

  22. Hall of Fame விருதைப் பெற்று வரலாற்றில் பதிவானார் முத்தையா முரளிதரன் Hall of Fame விருதைப் பெற்ற முதல் இலங்கையராக முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வரலாற்றில் பதிவாகியுள்ளார். இதன் மூலம் சேர். பிரட்மன், இயன் செப்பல், காபில்ட் சோபர்ஸ், கர்ட்லி அம்புரோஸ் ஆகியோரின் வரிசையில் முரளிதரனும் இணைந்து கொண்டுள்ளார். கிரிக்கெட் உலகில் அதீத ஆற்றலை வெளிப்படுத்தி புகழ்பூத்த வீரர்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கின்றது. அந்த வகையில், இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் இன்றைய தினம் Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட…

    • 4 replies
    • 878 views
  23. மகளிர் உலகக்கோப்பை: 257 ரன்களில் 178 நாட் அவுட்; இலங்கை வீராங்கனை அட்டப்பட்டு ஜெயங்கனி சாதனை 178 ரன்கள் விளாசிய இலங்கை வீராங்கனை அட்டப்பட்டு ஜெயங்கனி. | படம்.| ராய்ட்டர்ஸ். பிரிஸ்டலில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணி 257 ரன்களைக் குவித்துள்ளது. இதில் 3-ம் நிலையில் களமிறங்கிய அட்டப்பட்டு சமாரி ஜெயங்கனி என்ற இடது கை விராங்கனை தனியாகப் போராடி, 178 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து சாதனை புரிந்துள்ளார், இது மகளிர் ஒருநாள் போட்டிகளில் 3-வது அதிகபட்ச தனிநபர் ரன் எண்ணிக்கையாகும். மேலும் அணி எடுத்த 257 ரன்களில் 178 ரன்கள் பங்களிப்பு என்பது அதிக…

  24. பார்சிலோனாவில் இருந்து வெளியேறும் நெய்மருக்கு மெஸ்சி பிரியாவிடை செய்தி பார்சிலோனாவில் இருந்து வெளியேறும் நெய்மருக்கு, மெஸ்சி வீடியோ மூலம் பிரியாவிடை செய்தி அனுப்பியுள்ளார். பிரேசில் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்து வருபவர் நெய்மர். இவரை கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். மெஸ்சி, சுவாரஸ் மற்றும் நெய்மர் ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் பார்சிலோனா வெற்றிமேல் வெற்றிகளை குவித்து வருகிறது. மெஸ்சி மற்றும் சுவாரஸ் ஆகியோர் கோல் அடிக்க நெய்மரின் ஆட்டம் உறுதுணையாக இருக்கும். சிறந்த வீரரான நெய்மரை மற்ற அணி…

  25. ரியல் மெட்ரிட்டுக்கு அடுத்தடுத்து சுப்பர் கிண்ணம் Image courtesy - Skysports ஐரோப்பாவின் இரு பிரதான கழக போட்டிகளின் சம்பியன்களுக்கு இடையிலான UEFA சுப்பர் கிண்ணத்தில் மன்செஸ்டர் யுனைடட் அணியை வீழ்த்திய ஸ்பெயினின் ரியல் மெட்ரிட் கழக அணி சம்பியனானது. மசிடோனிய தலைநகர் ஸ்கொப்ஜியில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற இந்தப் போட்டியில் கசெமிரோ மற்றும் இஸ்கோ ஆகியோர் கோல்போட்டு ஆதிக்கம் செலுத்த, ரியல் மெட்ரிட் அணி 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றிகொண்டது. இதன்மூலம் சினேடின் சிடேனின் பயிற்றுவிப்பின் கீழான ரியல் மெட்ரிட் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் UEFA சுப்பர் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. அந்த அண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.