Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 14-வது பட்டம் வென்றது சானியா - ஹிங்கிஸ் ஜோடி இத்தாலி ஓபனில் பட்டம் வென்ற சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி. படம்: கெட்டி இமேஜஸ். ரோம் நகரில் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் நம்பர் ஒன் ஜோடியான இந்தியாவின் சானியா மிர்சா, ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. இந்த ஜோடி வெல்லும் 14-வது பட்டம் இதுவாகும். இறுதிப்போட்டியில் சானியா ஜோடி 6-1, 6-7(5), 10-3 என்ற செட்கணக்கில் போராடி ரஷ்யாவின் கேத்ரினா மகரோவா, எலினா வெஸ்னினா ஜோடியை தோற்கடித்தது. சிவப்பு நிற களிமண் தரையில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வெல்வது இதுவே முதன்முறை. இந்த ஆண்டில் களிமண் தரை ஆடுகளத்தில் நடைபெற்ற போட்டியில் இருமுறை…

  2. பிபா கால்பந்து தரவரிசை இன்று வெளியிடப்பட்டது. இதில் யூரோ கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிரான்ஸ் 10 இடங்களும், வேல்ஸ் 15 இடங்களும் முன்னேறியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் யூரோ கோப்பை கால்பந்து போட்டி தொடர் முடிவடைந்தது. இந்த தொடரில் போர்ச்சுக்கல் முதன்முறையாக கோப்பையை வென்றது. போட்டியை நடத்திய பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கத்துக்குட்டி அணியான வேல்ஸ், ஜெர்மனி ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதிக்கு முன்னேறியதால் பிபா தரவரிசையில் வேல்ஸ் அணி மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. இதற்குமுன் வேல்ஸ் அணி 26-வது இடத்தில் இருந்தது. இன்று வெளியிடப்பட்ட ப…

  3. அர்ஜுனவிற்கு தேவையென்றால் விளையாட்டுத்துறையை அவரே பொறுப்பேற்று செய்யட்டும் நேர்காணல்: எஸ்.ஜே.பிரசாத் விளை­யாட்­டிற்கு ஏற்ற மாண­வர்­களை தெரி­வு­செய்து அவர்­களை சிறு­வ ய­தி­லி­ருந்தே ஒலிம்­பிக்­கிற்கு தயார்­ப­டுத்தும் வேலைத்­திட்­டத்தில் இறங்­கி­யி­ருப் ­ப­தாக விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­விக்­கிறார். அமைச்­ச­ராக பத­வி­யேற்று ஒரு­வ­ருட காலம் முடி­வுற்ற நிலையில் அமைச்சர் தயா­சி­றியை கேசரிக்காக பேட்டி கண்டோம். அதன்­போது பல விட­யங்­களை எம்­மோடு அவர் பகிர்ந்துகொண்டார். இதோ அதன் முழு விபரம்... விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ராக பத­வி­யேற்ற ஒரு­வ­ரு­டத்தில் நீங்கள் முன் ­னெ­டுத்த வேலைத்­திட்­டங்கள் குறித்து…

  4. டெஸ்ட் போட்டிகளில் முதல் பிடியெடுத்து சரித்திரம் படைத்தார் மொஹமட் அமீர் டெஸ்ட் போட்டிகளில் முதல் பிடியெடுத்து சரித்திரம் படைத்தார் மொஹமட் அமீர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது முதலாவது பிடியை அபாரமாக எடுத்து சரித்திர சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார் பாகிஸ்தானின் மொஹமட் அமீர். கிரிக்கெட் போட்டிகளில் ஒரு சாதாரண பிடியெடுப்பதற்கு ஏன் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்க வேண்டும் என்று நீங்கள் ஜோசிக்கலாம். ஆம், இந்தப் பிடியை எடுப்பதற்காக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர் 7 ஆண்டுகள் காத்திருந்தார் என்பது ஆச்சரியமே. 2009 ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிய அமீர், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான…

  5. தென் ஆப்பிரிக்க அணியை விட்டுச் செல்கிறார் கைல் அபாட் கைல் அபாட். | கெட்டி இமேஜஸ். தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் கைல் அபாட் தென் ஆப்பிரிக்க அணியை விடுத்து இங்கிலாந்து கவுண்டி ஹாம்ப்ஷயர் அணிக்கு விளையாட முடிவெடுத்துக் கிளம்புகிறார். கைல் அபாட்டுடன் இது குறித்து கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா வாரியம் மேற்கொண்ட பேச்சு வார்த்தை முயற்சிகள் தோல்வியடைந்தன, தென் ஆப்பிரிக்காவுக்கு தொடர்ந்து விளையாடுமாறும் தென் ஆப்பிரிக்காவை விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் அபாட்டை கிரிக்கெட் வாரியத்தினால் சமாதானப்படுத்த முடியவில்லை. எனவே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடனான கைல் அபாட்டின் ஒப்பந்தம் உடனடியாக முடிவுக்கு வருகிறது. …

  6. இவரை உலகறிய செய்வோம் . கஷ்டப்பட்டு சாதனை படைத்த தமிழன்

  7. பாகிஸ்தானின் முன்னணி கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் ஓய்வு குறித்து அறிவிப்பு! பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 9,000 ரன்களுக்கு மேல் எடுத்தவருமான யூனிஸ் கான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். யூனிஸ் கான் கடந்த 2000-ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக பாகிஸ்தான் அணி சார்பில் களம் இறங்கினார். அவர் கடந்த நவம்பர் 2015-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது, பாகிஸ்தான் அணி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடப் போகும் டெஸ்ட் தொடருக்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அவர் அ…

  8. இங்கிலாந்து விஜயம் இலங்கை அணிக்கு அதிக பாடங்களையே தந்துள்ளது பாகிஸ்தான் அணியுடனான தோல்வியின் பின்னர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறிய இலங்கை அணி, இன்று (புதன்கிழமை) நாடு திரும்பியது. நாட்டை வந்தடைந்தவுடனேயே, இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. குறித்த ஊடவியலாளர் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்க சுமதிபால, “இந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரானது, எமக்கு சிறு கவலையைத் தருகின்றது. ஏனெனில், எமது அணி அரையிறுதி வாய்ப்பினை தவறவிட…

  9. ஸச்சின் எனும் ஆச்சரியம் சித்தார்த்தா வைத்தியநாதன் உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள். பின், அங்கு சுழன்று கொண்டிருக்கும் மங்கலான எண்ணங்கள், பிம்பங்கள், தொடர்சித்திரங்கள் இவற்றிலிருந்து உங்கள் நினைவாற்றலின் முழு முனைப்புடன் ஸச்சின் ஒரு டெஸ்ட் மாச்சில் பங்குபெற்ற ஒரு தினத்தின் ஞாபகங்களைத் தேர்வு செய்யுங்கள். அது மெல்போர்னில் ஆடிய ஒரு பந்தயமாய் இருக்கலாம். அல்லது போர்ட் ஆஃப் ஸ்பெயினில். ஹராரே அல்லது சென்னையின் ஒரு புழுக்கமான காலையாக இருக்கலாம். இவை எதுவுமேயன்றி ஹெடிங்க்லி மைதானத்தை முறியடிக்க மேகங்கள் அச்சுறுத்திய மாலைப்பொழுதாகவும் இருக்கலாம். எந்த டெஸ்ட், எந்தக் களம் என்று உறுதிப்படுத்திக் கொண்டதும், அந்த ஆட்டத்தில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்த அந்தத் தருணத்தை நினை…

  10. இன்று ஆரம்பிக்கிறது ஐ.அமெரிக்க பகிரங்க டென்னிஸ் உலகில் இடம்பெறும் டென்னிஸ் கிரான்ட் ஸ்லாம் தொடர்களில், ஆண்டின் இறுதி கிரான்ட் ஸ்லாம் தொடரான ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், இன்று ஆரம்பிக்கவுள்ளது. அதிகளவில் காயங்களாலும் வேறு காரணங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள டென்னிஸ் உலகம், இந்தத் தொடரில் யார் வெல்வார்க் என்பதை எதிர்வுகூற முடியாத நிலையில் காணப்படுகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில், முன்னணி வீரர்களான அன்டி மரே, நொவக் ஜோக்கோவிச், ஸ்டான் வவ்றிங்கா, கீ நஷிகோரி, மிலோஸ் றாவோனிஸ் ஆகியோர், காயம் காரணமாக விலகியுள்ளனர். ஏற்கெனவே பலர் விலகியிருந்த நிலையில், அன்டி மரேயும், போட்டி ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் இருக…

  11. இலங்கை இந்திய அணிகளிடையேயான 1 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்தியாவின் நாக்பூர் நகரில் பகல் ஆட்டமாக நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளுக்குமிடையில் இம்முறை முதல் தடவையாக 7 ஒருநாள் போட்டிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இவ்வருட முற்பகுதியில் இலங்கை இந்திய மேற்கிந்தியத்தீவு அணிகளிடையே நடைபெற்ற முக்கோண ஒருநாள் போட்டியில்இ இலங்கைஇ இந்திய அணிகளிடையே நடைபெற்ற முதல் இரு சுற்று ஆட்டங்களிலும்இ இறுதியில் இவ்விரு அணிகளிடையே நடைபெற்ற சாம்பியன் மோதலிலும் இலங்கை அணியே வெற்றிபெற்றது. தற்போது இந்திய மண்ணில் இவ்விரு அணிகளுக்குமிடையில் 7 போட்டிகள் நடைபெற இருப்பதனால்இ இவ்விரு அணிகளுக்குமிடையில் கடும்போட்டி நிலவக்கூடும். இலங்கையி…

    • 39 replies
    • 7.6k views
  12. பிரித்தானியா செல்லும் கிளிநொச்சி வீரர்! பிரித்தானியா - பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள 2022ம் ஆண்டுக்கான கொமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்குபெற்றும் குத்துச்சண்டை அணியில் கிளிநொச்சியைச் சேர்ந்த வீரர் ஒருவர் தெரிவாகியுள்ளார். கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த விட்டாலிஸ் நிக்லஸ் என்னும் வீரரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு சர்வதேச போட்டிகளில் பங்குகொள்ள பயணமாகவுள்ளார். இவர் தேசியப் போட்டிகளில் வட மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பல பதக்கங்களை வடமாகாணத்திற்காக பெற்றுக்கொடுத்துள்ளதுடன், இராணுவ அணிக்காக விளையாடி தேசிய அணியில் இடம்பிடித்திருந்தார். …

    • 0 replies
    • 370 views
  13. இலங்கை வீரர் செனநாயக்கே பந்து வீச தடை சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து தொடரின் போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் செனநாயக்கேவின் பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கியது. அவரது பந்து வீச்சு எறிவது போன்று இருப்பதாக நடுவர்கள் கூறிய புகாரை தொடர்ந்து, அவரது பந்து வீச்சு முறைகளை சிறப்பு நிபுணர்கள் மூலம் ஐ.சி.சி. பரிசோதனை செய்தது. இதன் முடிவில் அவரது பவுலிங் விதிமுறைக்கு புறம்பாக இருப்பதாகவும், எனவே அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச தடை விதிப்பதாகவும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது. பந்துவீச்சில் உள்ள சர்ச்சைகளை களைந்து மறுஒப்புதல் பெற்றால் மட்டுமே அவர் இனி பந்து வீச முடியும். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=125142

  14. வரலாற்று சிறப்புமிக்க வெற்றியுடன் விடைபெற்றார் மோர்னே மோர்கல் தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளரான மோர்னே மோர்கல் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியுடன் விடைபெற்றார். #SAvAUS #MorneMorkel தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் மோர்னே மோர்கல். 33 வயது 179 நாட்களாகும் இவர், தென்ஆப்பிரிக்கா அணிக்காக கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி இந்தியாவிற்கு எதிரான டர்பன் டெஸ்டில் அறிமுகமானார். அதன்பின் அந்த அணியின் ம…

  15. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஹொக்கி போட்டியில் யாழ். பல்கலைக்கழகம் 2 ஆம் இடம் By NANTHINI 15 DEC, 2022 | 10:23 AM (என்.வீ.ஏ.) பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான ஹொக்கி போட்டியில் யாழ். பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தை பெற்றது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் இந்த வருடம் ஏற்பாடு செய்யப்பட்ட பல்கலைக்கழக விளையாட்டு விழாவின் ஹொக்கி போட்டி பொலிஸ் பார்க் மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. முதல் சுற்று லீக் அடிப்படையிலும், இறுதிச் சுற்று நொக்-அவுட் அடிப்படையிலும் நடைபெற்ற இப்போட்டியில் தோல்வி அடையாமல் யாழ். பல்கலைக்கழகம் 2ஆம் இடத்தை பெற்றது. இறுதிப் போட்டி வெற்றி தோ…

  16. இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 7 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இத் தொடர் நவம்பர் மாதம் 26ஆம் திகதி தொடக்கி டிசம்பர் மாதம்16 ஆம் திகதி வரை நடைபெறும். 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4 போட்­டிகள் கொழும்­பிலும் 2 போட்­டிகள் பள்­ளே­க­லை­யிலும் ஒரு போட்டி அம்­பாந்­தோட்­டை­யிலும் நடை­பெ­ற­வுள்­ளன. அந்­த­வ­கையில் நவம்பர் 26 மற்றும் 29ஆம் திக­தி­களில் முதல் இரண்டு போட்­டி­களும் இடம்­பெற 3,4,5,6,7 ஆவது ஒருநாள் போட்­டிகள் முறையே டிசம்பர் 3,7,10,13,16ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வுள்­ளமை குறிப்பிடத்தக்கது.

  17. குமார் சங்கக்கார லண்டன் விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் தொந்தரவு இலங்கை வீரர் குமார் சங்கக்கார லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் ஒரு விரும்பத்தகாத அனுபவதை எதிர் கொண்டார். Kumar Sangakkara ✔ @KumarSanga2 Back in London last night. Had a horrendous experience with a rude, patronising and extremely discourteous UK immigration officer. 2:12 PM - 9 May 2015 http://www.cricketcountry.com/news/kumar-sangakkara-harassed-by-immigration-officials-at-london-airport-285294

    • 56 replies
    • 5.2k views
  18. இந்திய அணி இடைக்கால பயற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் வங்கதேசம் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில், அணியின் துணைப் பயிற்சியாளர்களாக சஞ்சய் பாங்கர், பரத் அருண் மற்றும் ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் தொடருவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாம்ப்வே தொடர் தொடங்கவுள்ள ஜூலை மாதத்துக்குள்ளாகவே இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சிக் குழு நிர்வாகம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் எனத் தெரிகிறது. முன்னதாக, இங்கிலாந்து தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் எதிரொலியாக, இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். அப்போதே பாங்கர், அருண், ஸ்ரீதர் ஆகியோர் துணைப் பயிற்ச…

  19. ஐ.சி.சி அணிகள் அறிவிப்பு: ஒரு நாள் அணியில் சங்கா, டில்ஷான் Comments சர்வதேச கிரிக்கெட் சபையின், 2015ஆம் ஆண்டுக்கான உலக பதினொருவர் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளே அறிவிக்கப்பட்டுள்ளன.செப்டெம்பர் 18, 2014 முதல் செப்டெம்பர் 13, 2015 வரையிலான காலப்பகுதியில் வெளிப்படுத்தப்பட்ட திறமைகளின் அடிப்படையிலேயே, இவ்வணிகள் தெரிவாகியுள்ளன. டெஸ்ட் அணியில் இலங்கையர்கள் எவரும் இடம்பெறாத அதேவேளை, ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியில் திலகரட்ண டில்ஷானும் குமார் சங்கக்காரவும் இடம்பெற்றுள்ளனர். டெஸ்ட்: டேவிட் வோணர், அலஸ்டெயர் குக் (தலைவர்), கேன் வில்லியம்ஸன், யுனிஸ் …

  20. இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டியில் இன்று காலை குறித்த நேரத்துக்கு (பாகிஸ்தானில் காலை 10.15 மணி) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் 10 வருடங்கள், 10 மாதங்களின் பின்னர் பாகிஸ்தானில் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமானது. பாகிஸ்தானில் வரலாற்று முக்கியம்வாய்ந்தாக அமைந்த இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணி தீர்மானித்தது. இலங்கை அணியில் ஆரம்ப வீரராக லஹிரு திரிமான்னவுக்குப் பதிலாக ஓஷத பெர்னாண்டோ ஆரம்ப வீரராக பெயரிடப்பட்டார். தனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 3ஆம் இலக்க வீரராக விளையாடிய ஓஷத பெர்னாண்டோ, ஆரம்ப வீரராக விளையாடுவது இதுவே முதல் தடவையாகும். இன்றைய போட்டியில் இலங்கை அணியி…

    • 2 replies
    • 608 views
  21. ஸ்டார்க், ஹேசில்வுட்டுடன் கமின்ஸும் இணைந்தால் ஆஸி.யை கண்டு எதிரணிகள் அஞ்சும்: ரியான் ஹாரிஸ் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் பேட் கமின்ஸ். | படம்: ஏ.எஃப்.பி. காயத்தினால் பாதிக்கப்பட்டு அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்து வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கமின்ஸ் தற்போது முழுமையாக குணமடைந்து விட்டார். விரைவில் அஸ்திரேலியா ஏ அணிக்காக பேட் கமின்ஸ் மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்குரிய பந்தில் வீச வருகிறார் என்று அவர் காயத்திலிருந்து மீளவும் தனது பழைய வேகப்பந்து வீச்சை மீண்டும் பெறவும் உதவிய வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ் தெரிவித்துள்ளார். பேட் கமின்ஸ் ஓடிவந்து பந்தை வீசும் விதம் காயங்கள் ஏற்பட பெரும் காரணமாக அமைந்ததையடுத்து ரியான் ஹா…

  22.  சம்பியனானது அரசடித்தீவு விக்னேஸ்வரா வி.க -வடிவேல் சக்திவேல் மட்டக்களப்பு முதலைக்குடா விளையாட்டுக் கழகத்தின் 55ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில், பெனால்டி மூலம் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று, முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. இத்தொடரில் 24 விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்று இறுதிச் சுற்றுக்கு முதலைக்குடா விளையாட்டுக் கழகமும் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகமும் தெரிவாகியிருந்தன. இக்கால்பந்தாட்டப் போட்டியின் இறுதி நிகழ்வின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீ…

  23. மகி­ழடித்­தீவு மகிழை இளைஞர் விளை­யாட்டுக் கழ­கத்தின் கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்டி ; முத­லைக்­குடா விநா­யகர் அணி சம்­பி­ய­னா­கி­யது (சதீஷ்) மட்­டக்­க­ளப்பு மகி­ழடித்­தீவு மகிழை இளைஞர் விளை­யாட்டுக் கழ­கத்­தினால் நடத்­தப்­பட்ட கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்­டியில் முத­லைக்­குடா விநா­யகர் அணி சம்­பி­ய­னா­கி­யுள்­ளது. 1987 மற்றும் 1991ஆம் ஆண்­டு­களில் இப்­பி­ர­தே­சத்தில் படு­கொலை செய்­யப்­பட்ட உற­வு­களின் ஞாப­கார்த்­த­மாக இந்த கால்­பந்­தாட்டச் சுற்­றுப்­போட்டி ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. 20 இற்கும் அதி­க­மான கழ­கங்கள் இப்­போட்­டி­களில் பங்…

  24. கோலியின் ரன்னிங்... தோனி ஸ்டெம்பிங்... இந்த 19 பேர் இல்லாமல் பார்க்க முடியாது! ஆஸ்திரேலியால மேட்ச் நடந்தா 5 மணிக்கு அலாரம் வைச்சு எழுந்து மேட்ச் பாக்கணும், வெஸ்ட் இண்டீஸ் மேட்ச்சுக்கு நைட்டு 12 மணி வரைக்கும் கண்னு முழிச்சு மேட்ச் பாக்கணுனு லைவ் கிரிக்கெட் பாக்குற வெறித்தனமான கிரிக்கெட் ஃபேனா நீங்க. அந்த லைவ் எப்படி நடக்குதுனு தெரியுமா? எத்தனை கேமரா சுத்தி சுத்தி படமெடுக்குது தெரியுமா? ஒரு லைவ் மேட்சைகூட செய்ய மொத்தமா 29 கேமராக்கள் தேவை. அதில் 19 கேமராக்களை மனிதர்களும் 10 தானியங்கி கேமராக்களும் இயங்கும். ஒவ்வோரு கேமராவும் டைரக்டரின் கட்டளைக்கு ஏற்றவாறு இயங்கும் ஒவ்வோரு கேமராக்கும் ஒரு சிறப்பு பணி உள்ளது. உதாரணமாக சட் ஸ்க்ரீனுக்கு எதிராக உள்ள கேமர…

  25. NatWest t20 போட்டியில் சங்ககாராவின் துடுப்பாட்டம்.... Middlesex v Surrey at Lord's, Jul 13, 2017 http://www.espncricinfo.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.