Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. மூன்று போட்டிகள் கொண்ட முதலாவது போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. சுழல் பந்து வீச்சாளர்கள் விருந்தினர் அணிக்கு தலை வலி கொடுத்துள்ளார்கள். மேற்கு இந்திய தீவுகள் : 170/3 இங்கிலாந்து: 143/9 ஆட்ட நாயகன்: மார்லன் சாமுவல் http://www.espncricinfo.com/west-indies-v-england-2013-14/engine/match/636536.html

    • 0 replies
    • 455 views
  2. ஆசிய கோப்பை : இந்தியா.பாக்., மோதல் பிப்ரவரி 19, 2014. மிர்புர்: ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் ‘பரம எதிரி’களான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வரும் மார்ச் 2ம் தேதி மோதுகின்றன. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி.,) சார்பில், 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் வரும் பிப்., 25ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை நடக்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகளுடன், முதன்முறையாக ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்கிறது. இத்தொடருக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஒவ்வொரு அணிகளும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை ‘ரவுண்டு ராபின்’ முறையில் லீக் சுற்றில் மோதும். லீக் சுற்றின் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்…

  3. ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியது இலங்கை! [sunday, 2014-03-09 08:42:39] ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை வென்றுள்ளது. நேற்றிரவு மீர்பூரில் நடந்த போட்டியின் இறுதியாட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியுள்ளது. முதலில் மட்டைபிடித்த பாகிஸ்தான் அணியை இலங்கை அணியினர் 260 ரன்களில் கட்டுப்படுத்தியிருந்தனர். பாகிஸ்தான் அணியில் மூன்றாவது விக்கெட்டாக களமிறங்கிய ஃபவாத் ஆலம் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் மட்டைவீச்சின்போது விழுந்த ஐந்து விக்கெட்களையுமே இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா கைப்பற்றியிருந்தார்.இலங்கை அணி தனது மட்டை வீச்சில் சிறப்பான துவக்கத்தைக் கண்டது. துவக்க ஆட்டக்காரர் திரிமான்ன சதமடித்திருந்தார்…

    • 3 replies
    • 684 views
  4. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகத் தர வரிசையில் இடம்பெறும் தகுதியை ஆப்கானிஸ்தான் அணி புதிதாகப் பெற்றுள்ளது. ஆசியக் கோப்பை போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு சில ஆண்டுகள் முன்பே வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி - சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையான ஐசிசியின் தர வரிசையில் 12ஆவது இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பதினோராவது இடத்தில் அயர்லாந்து அணியும், அதற்கு முன்னால் டெஸ்ட் பந்தயங்களில் விளையாடும் தகுதி கொண்ட பத்து நாடுகளும் இந்த தர வரிசையில் இடம்பெற்றுள்ளன. வங்கதேசத்துக்கு எதிராக பெற்ற வெற்றிதான் டெஸ்ட் விளையாடும் நாடொன்றுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெறுகின்ற முதல் ஒரு நாள் வெற்றி ஆகும். ஒன்றாம் தேதியன்று ஃபதுல்லா நகரில் நடந்த ஆட்ட…

  5. Started by Ahasthiyan,

    ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறியது. நேற்று நடந்த காலிறுதியில் வெஸ்ட் இண்டீசை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மற்றொரு காலிறுதியில், தென் ஆப்ரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில், ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. ஐ.சி.சி., சார்பில், 19 வயதுக்குட்பட்டோருக்கான 10வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது. நேற்று துபாயில் நடந்த காலிறுதியில், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரமால் லீவிஸ், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். பூரன் சதம்:வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஹெட்மியர் (1), டாஜினரைன் சந்தர்பால் (4) மோசமான துவக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த சோலோஜனோ (1…

  6. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர்கள் மூவர் "சேர்" பட்டம் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டுளனர். அன்டிகுவாவைச் சேர்ந்த ரிச்சி ரிச்சர்ட்ஸன், கேட்லி அம்ப்ரோஸ், அன்டி ரொபேர்ட்ஸ் ஆகியோரே இவ்வாறு மதிப்பளிக்கப்பட்டவர்களாவர். http://www.bbc.com/sport/0/cricket/26392726

  7. ஸோச்சி குளிர்கால ஒலிம்பிக்ஸ் 2014 வெள்ளியன்று தொடக்கம் குளிர்கால ஒலிம்பிக் 2014 ரஷ்யாவின் ஸோச்சி கடலோர-சுற்றுலா நகரில் வெள்ளியன்று அதிகாரபூர்வமாக தொடங்குகிறது. முன்னெப்போதும் நடந்திராத அளவுக்கு மிகப் பெரும் பணச் செலவில் இந்த விளையாட்டு விழா நடக்கிறது. சுமார் 40 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்களுடன் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆரம்ப விழா தொடர்பான விபரங்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. விளையாட்டு வீரர்கள் அவர்களின் நாட்டு வரைபடங்களுடன் மைதானத்தின் மத்தியில் தோன்றுவார்கள் என்ற விபரத்தை மட்டும் ஏற்பாட்டாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இம்முறை வின்டர் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் பற்றிய பிரச்சாரங்கள் பல்வேறு கவலைகளால் மூழ்கடிக்கப்பட்…

    • 49 replies
    • 2.6k views
  8. முதல் நாள் முடிவில் பங்களாதேஷிற்கு எதிராக இலங்கை முன்னிலை திங்கட்கிழமை, 27 ஜனவரி 2014 பங்களாதேஷிற்குக் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ற் தொடரின் முதலாவது டெஸ்ற் போட்டியின் முதல் நாள் முடிவில் இலங்கை அணி முழுமையான முன்னிலையைப் பெற்றுள்ளது. ஷேரே பங்களா மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 232 ஓட்டங்களைப் பெற்றது. முதலாவது விக்கெட்டுக்காக 35 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும் அதன் பின்னர் விக்கெட்டுக்களை இழந்த அவ்வணி 4 விக்கெட்…

  9. வில்லியம்சன், மெக்கலம் சதம் :வலுவான நிலையில் நியூசி., பிப்ரவரி 05, 2014. ஆக்லாந்து: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வில்லியம்சன், கேப்டன் மெக்கலம் சதம் அடித்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆக்லாந்தில் இன்று துவங்கியது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். அஷ்வின் நீக்கம்: இந்திய அணியில் ‘நம்பர்–1’ ஆல் ரவுண்டர் அஷ்வின் நீக்கப்பட்டார். எதிர்பார்த்தது போல் ரவிந்திர ஜடேஜா வாய்ப்பு பெற்றார். வேகப்பந்து வீச்சில் ஜாகிர் கான் தலைமையில், அனுபவ இஷாந்த் சர்மா, முகமது ஷமி அணியில் இடம் பிடித்தனர். போதிய வெளிச்சமின்மை…

  10. http://www.smh.com.au/sport/cricket/refugees-form-a-successful-cricket-team-on-and-off-the-field-20140212-32i43.html Refugees form a successful cricket team, on and off the field Peter FitzSimons Columnist View more articles from Peter FitzSimons Follow Peter on Twitter Support from the general public has helped a group of asylum seekers pave their way in Australian society. inShare submit to reddit Email article Print Reprints & permissions Having a lash: One of the Ocean 12 batsmen in action. Yes, yes, I know, it is a guaranteed vote winner and a potentially huge boost in talkback ratings if you can demonise asylum seekers as fil…

  11. தோனிக்கு ரூ. 12.5 கோடி:டாப்-5 வீரர்கள் விவரம் வெளியீடு புதுடில்லி: ஏழாவது பிரிமியர் தொடருக்கான சென்னை அணியில் கேப்டன் தோனி, ரெய்னா, அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ ஆகிய ஐந்து வீரர்கள் தக்க வைக்கப்பட்டனர். தோனிக்கு ரூ. 12.5 கோடி சம்பளம் கிடைக்கும். மும்பை, ராஜஸ்தான் அணிகளும் 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. இந்தியன் பிரிமியர் லீக் நிர்வாகத்தின் சார்பில், பிரிமியர் ‘டுவென்டி–20’ போட்டிகள், கடந்த 2008 முதல் நடக்கின்றன. இந்த ஆண்டு ஏழாவது தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவுள்ளன. இதற்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்., 12, 13ல் நடக்கும். இந்த ஏலம் முழுமையாக நடக்கவுள்ளதால், அனைத்து அணிகளும் ஏதாவது ஐந்து வீரர்களை தக்கவைத்துக் கொண்டு, மற்றவர்களை விடுவிக்க வேண்டும…

  12. ரஷ்யாவில் இடம்பெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு இஸ்லாமிய போராளிக் குழு எதிர்ப்பு! [Wednesday, 2014-02-12 12:37:47] ரஷ்யா நாட்டின் சோச்சி நகரில் கடந்த 7ஆம் தேதி ஆரம்பித்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் இந்தப் போட்டிகளைத் தனது தனிப்பட்ட மற்றும் அரசியல் செல்வாக்கினை உயர்த்த உதவும் நிகழ்ச்சியாகக் கருதுகின்றார். எனவே இதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்ட நாளிலிருந்து வடக்கு காகசஸ் மலைப்பகுதியில் உள்ள இஸ்லாமியப் போராளிக் கழகங்கள் இப்போட்டிகளைத் தீவிரமாக எதிர்த்து வந்த போதிலும் பலத்த பாதுகாப்புடன் அவர் இப்போட்டிகளை நடத்தி வருகின்றார். இவற்றில் சில போட்டிகள் 19ஆம் நூற்றாண்டில் வெளியேற்றப்பட்ட சிர்ச…

  13. ஐரோப்பிய செய்தியாளர் - குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் வட கெளக்கசஸ் (Kaukasus) முஸ்லீம்களின் மிரட்டல்கள் மத்தியிலான பீதியில், ரஷ்ய நாட்டின் சொற்சி (Sotchi) நகரில் இன்று ஆரம்பமாகிறது. 37,000 பொலிஸ் படையினர், விளையாட்டு அரங்குகளைச் சுற்றிக் காவலில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ரஷ்யாவின் பல பெரும் நகரங்கள் அதியுச்சப் பாதுகாப்பு வலையங்களாகப் பிரகடணம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் கடும் சோதனைகள் இடம் பெறுகின்றன. விளயாட்டு வீரர்களை அச்சுறுத்தும் வகையில், ஜேர்மன் இத்தாலி உங்கான் போன்ற நாடுகளுக்கு கெளக்கசஸ் புரட்சியாளர்களால் கடிதங்கள் மூலம் மிரட்டல்கள் விடப்பட்டுள்ளது. அதிகமான நாடுகள் தங்கள் விளையாட்டு வீர்ர்களையும், வீராங்கனைகளையும் பாதுகாக்கும் வகையில்…

  14. The names adorning just about every available spot on Indian luger Shiva Keshavan's speedsuit are written in faint gray letters, barely visible to those even nearby. They are not insignificant. For the Sochi Olympics, those names are essentially Keshavan's flag. "If I cannot represent the country," Keshavan said, "at least I can represent the countrymen." India is not officially at the Sochi Games, the nation suspended by the International Olympic Committee after it refused to ban corruption-tainted officials from running for elections. The suspension is expected to be lifted after new elections in the coming days, but likely not come in time for Keshavan and two other…

  15. கிரிக்கெட்டுக்கு அழிவு காலம்! இயான் சேப்பல் Written by Tamil // February 2, 2014 // டுவென்டி- 20 போட்டிகளால் கிரிக்கெட்டுக்கு பேரழிவு என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் டெஸ்ட்(5 நாள்), ஒருநாள் போட்டி(50 ஓவர்) மற்றும் டுவென்டி- 20 ஓவர் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 3 மணிநேரத்திற்குள் முடியும் 20 ஓவர் போட்டியை தான் ரசிகர்கள் அதிகளவில் விரும்புகிறார்கள். துடுப்பாட்ட வீரர்கள் பந்தை சிக்சர், பவுண்டரிகளாய் அடிப்பதை தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள், இதனால் 20 ஓவர் போட்டிக்கு அதிக அளவில் ஆதரவு காணப்படுகிறது. இது கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பேரழிவு என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் இயான் சேப்பல…

  16. வில்லன் வருகிறார் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் கடமையாற்ற 25 மத்தியஸ்தர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக தலா இரண்டு மத்தியஸ்தர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை பரபரப்பாக்கிய இங்கிலாந்து மத்தியஸ்தர் ஹாவாட் வெப் பின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆபரிக்காவில் 2010 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெய்னும், நெதர்லாந்தும் மோதின. விறுவிறுப்பான அந்தப் போட்டியில் 14 மஞ்சள் அட்டைகளும் ஒரு சிவப்பு அட்டையும் காட்டிய ஹாவாட் வெப் பரபரப்பாக்கினார். போட்டி முடிவடைந்ததும் நெதர்லாந்து பயிற்சியாளர் பெட்வன் மாவி ஜிக் மத்தியஸ்தரான ஹாவாட் வெப்புடன் தர்க்கம் செய்தார். நெதர்லாந்து ரசிகர்களுக்கு வில்…

  17. பின்ச் சதம்: ஆஸி., வெற்றி ஜனவரி 12, 2014. மெல்போர்ன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், பின்ச் சதம் அடித்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மெல்போர்னில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். குக் சொதப்பல்: இங்கிலாந்து அணிக்கு கேப்டன் குக் (4) சொதப்பல் துவக்கம் அளித்தார். தொடர்ந்துவந்த ஜோ ரூட் (3) ஏமாற்றினார். பெல் (41) ஓரளவு கைகொடுத்தார். மார்கன் (50) அரைசதம் கடந்து வெளியேறினார். பின் வந்த போபாரா கைகொடுக்க, பேலன்ஸ், ஒருநாள் அரங்கில் தனது முதல் அரைச…

  18. நியூசி., வெற்றி : கோஹ்லி சதம் வீண் ஜனவரி 18, 2014. நேப்பியர்: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி சதம் வீணானது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேப்பியரில் இன்று துவங்குகியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். நியூசிலாந்து அணிக்கு கப்டில் (8), ரைடர் (18) சொதப்பல் துவக்கம் அளித்தனர். தொடர்ந்து வந்த ராஸ் டெய்லர் (55), வில்லியம்சன் (71), இருவரும் அரைசதம் கடந்தனர். பின் வந்த கேப்டன் பிரண்டன் மெக்கலம் (30) ஓரளவு கைகொடுத்தார். ரான்கி (30), நாதன் மெக்கலம் (2) ஏமாற்றினார். கடைசி நேரத்தில் அதிரடியில்…

  19. இந்த ஆண்டு இறுதியில் பிரேசிலில் உலககோப்பை கால்பந்து போட்டி நடக்க உள்ளது. இதற்காக அந்நாட்டில் ரியோடி ஜெனிரோ நகரில் பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. புதிய ஸ்டேடியங்கள் மற்றும் வீரர்கள், ரசிகர்கள் தங்குவதற்கான உள்கட்டமைப்புகள் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நடந்து வருகிறது. இதற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பும் இருந்து வருகிறது. சாவோ பாலோ நகரில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் உலககோப்பை கால்பந்து போட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தினர். பாதுகாப்புக்காக சென்ற போலீஸ் வாகனங்களை அடித்து துவம்சம் செய்தனர். கோடிக்கணக்கான ரூபாயை உலககோப்பைக்கு செலவு செய்வதை நிறுத்திவிட்டு அந்த பணத்தை சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்து, வீட்டு வசதிக்கு செலவு செய்ய …

  20. வங்கதேசத்தில் டெஸ்ட் , ஒருநாள் மற்றும் 20 / 20 ஆட்டங்களுக்காக வந்திருக்கும் இலங்கையணிக்குக் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்த நாடு எடுத்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னதாக பாக்கிஸ்த்தானில் இலங்கை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றையடுத்து வங்கதேசத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டிருக்கின்றன. http://www.islandcricket.lk/videos/sri-lanka/cricket/sri-lanka-national-team-arrives-in-dhaka

  21. வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் சதுரங்க போட்டியை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இன்று யாழ் வலயத்தில் உத்தியோக பூர்வமாக சதுரங்கப் போட்டி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் யாழ் இந்துக் கல்லூரி குமாராசாமி மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில், இந்த சதுரங்க போட்டியில் வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் இருந்தும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இணைந்துள்ளமை பெருமைக்குரிய விடயமாகும். சதுரங்க விளையாட்டு நற்சிந்தனையாற்றலை விருத்தி செய்வதுடன் கற்றலை தூண்டும் ஒரு அடித்தளமாகவும் இது அமையும்.மேலும் இந்த சதுரங்க விளையாட்டில் ரஷ்ய நாட்டவர்கள…

  22. முதல் நாளில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் போராட்டம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ற் தொடரில் பங்குபற்றிவரும் இலங்கை அணிக்கும்இ பாகிஸ்தான் அணிக்குமிடையிலான மூன்றாவதும்இ இறுதியுமான டெஸ்ற் போட்டியின் முதல் நாளில் இரு அணிகளும் போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிஇ இன்றைய நாள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. முதலாவது விக்கெட்டுக்காக 31 ஓட்டங்களைப் பகிர்ந்த இலங்கை அணிஇ 2 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்கள் என்…

  23. மாவீரர் நினைவு சுமந்த போட்டிகள் - 2014 பிரான்சில் பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுனர் மற்றும் உள்ளரங்கப்போட்டிகள் நடாத்தி வருகின்றது. 2014 ம் ஆண்டுக்கான போட்டிகள் 12.01.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு செல் மாநகரத்தில் பொதுச்சுடர் ஏற்றலுடனும் ஈகைச்சுடர் ஏற்றலுடனும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொதுச்சுடரினை கரம் மற்றும் சதுரங்கப்போட்டிகளின் ஒருங்கமைப்பாளர் திரு. நிமலன் அவர்களும் ஈகைச்சுடரினை 1991 ல் வீரமரணத்தை தழுவிக்கொண்ட மாவீரர் சுரேசு அவர்களின் சகோதரி அவர்கள் ஏற்றி வைக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவீரர் நினைவு சுமந்த போட்டி பற்றியும் அதன் அவசியம் தேவை முக்கியத்துவம் பற்றி தமிழ்ச்சங…

  24. பாக்.கிற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்டில் இலங்கை அணி ஆதிக்கம் இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 57 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஒட்டங்களை மாத்திரமே பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக குராம் மன்சூர் 73 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். நுவன் பிரதீப் மற்றும் ரங்கன ஹேரத் ஆகிய…

  25. துபாயை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆதரவுடன் 7 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த தொடருக்கு 7பிஎல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 7 அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். 7 அணிகளுக்கும் அபுதாபி, அஜ்மான், துபை, புஜைரா, சார்ஜா, ரசல்-ஹைமா, உம் அல்-கைவாய்ன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 7 வீரர்கள் மட்டும் தான் இடம் பெறுவார்கள். போட்டியும் 7 ஓவர்களை கொண்டதாக இருக்கும். இந்த கிரிக்கெட் போட்டி அறிமுக விழா இந்த வார இறுதியில் துபாயில் நடக்கிறது. இதற்கான விழாவில் இந்திய அணியின் கேப்டன் டோன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.