விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
டி20 உலகக் கோப்பை போட்டி: எங்கு எப்போது நடைபெறுகிறது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,JONATHAN DIMAGGIO இந்த வருடம் அக்டோபர் மாதம் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டி அக்டோபர் 16ஆம் தேதியும், இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதியும் நடைபெறுகின்றன. டி20 உலகக் கோப்பையில் எத்தனை அணிகள் கலந்து கொள்கின்றன? இந்தப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. அதில் 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள நான்கு அணிகள் தகுதிப் போட்டியின் வழியாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளன. நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகள் குரூப் 1 மற்றும் குரூப் 2ஆக…
-
- 11 replies
- 776 views
- 1 follower
-
-
கிரிக்கெட் வரலாற்றில் பார்த்திடாத முறையில் அவுட்..! சொந்த அணி வீரரால் ஆட்டமிழந்த வீரர் வைரலாகும் வீடியோ இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இந்த நிலையில் லீட்சில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. டேரில் மிட்செல் 78 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல் 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் ஹென்ரி நிகோல்ஸ் ஆட்டமிழந்த வீடியோ தற்போது இணையத…
-
- 4 replies
- 429 views
-
-
இந்த ஆண்டில் அதிக விக்கெட்: லயனை சமன் செய்த அஸ்வின் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின், இந்த ஆண்டில் அதிக விக்கெட் கைப்பற்றி உள்ள ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனை சமன் செய்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அஸ்வின் 3 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் இந்த ஆண்டில் அதிக விக்கெட் கைப்பற்றி உள்ள ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனை அவர் சமன் செய்தார். லயன் இங்கிலாந்து எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் 9 டெஸ்டில் 55 விக்கெட்டை தொட்டார். அஸ்வின் 11 டெஸ்ட்டில் 55 விக்கெட் எடுத்த…
-
- 0 replies
- 321 views
-
-
குஜராத்: உள்ளூர் போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஜடேஜா குஜராத்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து அசத்தியுள்ளார். புதுடெல்லி: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமைந்துள்ளது சவுராஷ்டிர கிரிக்கெட் அசோசியேஷன் மைதானம். இங்கு ஜாம்நகர் மற்றும் அம்ரேலி ஆகிய அணிகளுக்கு இடையில் மாவட்ட அளவிலான டி-20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஜாம்நகர் அணி முதலில் விளையாடியது. ஆட்டத்தின் 10-வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். …
-
- 1 reply
- 448 views
-
-
அடல்வ் ஹிட்லர் காலத்தில் ஜேர்மனி உலகையே உலுக்கிக் கொண்டிருந்தது. போர்க் காலத்தில் . அது ஒரே நாளில் ஹோலாந்தைக் கைப்பற்றியது. போர்ப் பிரகடனத்தை கேட்டதுமே, போரிற்குப் போகாமலே போலந்து ஜேர்மனியிடம் சரன் அடைந்தது. இங்கிலாந்து கூட ஜேர்மனிக்கு பயந்து தன்னைத் தயார் படுத்துவதற்கான நேரத்தைப் பெற பேச்சுவார்த்தையை நடாத்தியே தப்பியது. குடையை ஊன்றியவாறு நடந்த அந்த இங்கிலாந்தின் பிரதமர் ஹிட்லரிற்கு ஜனநாயக உபதேசம் கூடச் செய்து பார்த்தார். இன்று ஜேர்மனி என்றவுடன் ஹிட்லரூடாகவே உலகம் ஜேர்மனியைப் பாரக்கிறது. அதன் இதர பண்டைய அதீத ஆற்றல்களையும் சிறப்புக்களையும் உலகு பார்க்கத் தவறி விடுகிறது. திறமையும் பலமுமுள்ள ஜேர்மனியை மட்டந் தட்ட உலகே ஹிட்லரையே பாவிக்கிறதெனலாம். முழு உலகினது…
-
- 0 replies
- 361 views
-
-
பாகிஸ்தானுடனான கடினமான தொடரில் திறமையை வெளிப்படுத்த முடியும்; மத்தியூஸ் நம்பிக்கை 0 Submitted by Priyatharshan on Wed, 08/06/2014 - 12:56 பாகிஸ்தான் எந்த மைதானத்தில் விளையாடினாலும் அவ்வணியை எதிர்கொள்வது மிகவும் கடினமானபோதிலும் தங்களால் திறமையை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் கூறுகின்றார். காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகவுள்ள இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டிக்கு முன்னோடியாக நேற்றுப்பகல் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது மெத்யூஸ் இதனைக் குறிப்பிட்டார். பாகிஸ்தானியர்கள் பெரும்பாலும் உப கண்டத்தி…
-
- 0 replies
- 347 views
-
-
தகுதி சம்பியனைத் தீர்மானிக்கும் போட்டி இன்று உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதிகாண் போட்டியின் சுப்பர் சிக்ஸ் சுற்றில் முதலிரு இடங்களைப் பிடித்த மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதியை பெற்றுக்கொண்டன. ஸிம்பாப்வே மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் துரதிர்ஷ்டவசமாக உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தன. 10 நாடுகள் பங்கேற்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதிகாண் போட்டிகள் ஸிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. ஒரு குழுவில் தலா 5 அணிகள் வீதமாக ஏ,பீ என இரு குழுக்களும் லீக் சுற்றில் பங்கேற்றன. இதில்…
-
- 1 reply
- 259 views
-
-
ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் 4 புதிய அணிகள் யு.ஏ.இ.அணி. | படம். ஏ.பி. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் ஏற்கெனவே உள்ள 12 அணிகளுடன் மேலும் 4 அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஸ்காட்லாந்து, யு.ஏ.இ.அணிகள் முறையே 13 மற்றும் 14ம் இடத்தில் நுழைக்கப்பட்டுள்ளன. நெதர்லாந்து, நேபாள் ஆகிய அணிகள் இன்னும் 4 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடிய பிறகு தரவரிசையில் சேர்க்கப்படுவார்கள். ஏனெனில் தரவரிசைப்பட்டியலில் இணைய குறைந்தது இவ்வளவு ஒருநாள் சர்வதேச போட்டிகள் ஆடியிருக்க வேண்டியது நிபந்தனையாகும். இந்த புதிய அணிகளின் சேர்க்கையினால் மேலே உள்ள 12 அணிகளின் தரவரிசை நிலைகளில் மாற்றம் ஏற்…
-
- 0 replies
- 477 views
-
-
இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிப்பது குறித்து வற்மோருடன் இந்திய அணியின் முகாமையாளர் ரவிசாஸ்திரி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் சப்பல் ராஜிநாமா செய்ததையடுத்து இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் வற்மோருக்கு இந்த மாதத்துடன் அந்த அணியுடனான ஒப்பந்தம் முடிகிறது. அதன் பின் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தத்தை நீடிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார். இதையடுத்து அவரை இந்திய அணியின் பயிற்சியாளராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவரும் ஏற்கனவே, இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கத்தான் ஆர்வமாக இருப்பதாகக் கூறியிருக்கிறார். …
-
- 0 replies
- 770 views
-
-
ஹர்டிக் பண்டியா – கேஎல் ராகுல் ஆகியோருக்கு உடனடி தடை January 13, 2019 இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்டிக் பண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை உடனடி தடையை விதித்துள்ளது. பெண்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தனர் எனும் குற்றச்சாட்டுகள தொடர்பிலேயே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையி;ல் விசாரணைகள் முடிவடையும் வரை அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதற்கான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை , ஐசிசி, அல்லது மாநில அமைப்பொன்றின் போட்டிகள் அல்லது நிகழ்வுகளில…
-
- 0 replies
- 907 views
-
-
என் காலத்து வீரர்களை பிசிசிஐ மறந்தது ஏன்? - சையத் கிர்மானி வருத்தம் சமீபத்தில் ஓய்வு பெற்ற சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோரை பிசிசிஐ ஆலோசனைக் குழுவில் இணைத்ததை பல முன்னாள் வீரர்களும் வரவேற்றாலும் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானிக்கு ஓரளவுக்கு இது குறித்து வருத்தம் எழுந்துள்ளது. "ஆலோசனைக் குழுவில் சச்சின், கங்குலி, லஷ்மண் சேர்க்கப்பட்டது குறித்த முடிவை நான் மிகவும் வரவேற்கிறேன், சரியான திசையை நோக்கிய முதல் அடி இதுவே என்றும் கருதுகிறேன். பிசிசிஐ ஒரு சிறந்த விளையாட்டுத்துறை அமைப்பு என்பதிலும் முன்னாள் வீரர்களை வேறு எந்த வாரியங்களும் இவ்வளவு சிறப்பாக கவனித்துக் கொண்டதில்லை என்பதில் எனக்கு எந்த வித ஐயமும் இல்லை. இதில் இருவேறு கருத்துகளுக்கு இடமும் இல்லை. …
-
- 0 replies
- 283 views
-
-
இலங்கை கிரிக்கெட்? தென்னாபிரிக்காவுடன் முதல் ரெஸ்டில் படுதோல்வி இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ரெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 81 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்துள்ளது. இன்றைய தினம் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சற்று முன்னர் சகல விக்கெட்களையும் இழந்து மிக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 150 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முன்னதாக தமது முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 180 ஓட்டங்களைப் பெற்றது. அதன் பின் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 411 ஓட்டங்களைப் பெற்றது. இதன்படி இலங்கை அணியைவிட தென்னாபிரிக்கா 231 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது. இந்த நிலை…
-
- 5 replies
- 835 views
-
-
லலித் மோடியால் கேப்டன் பதவியை இழந்த சுரேஷ் ரெய்னா! இந்திய அணி கடந்த மாதம் ஜிம்பாப்வே அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த அணிக்கு அஜிங்கிய ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே இந்த தொடருக்கு சுரேஷ் ரெய்னாவைதான் கேப்டனாக நியமிக்க வேண்டுமென்று இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் முடிவு செய்து வைத்திருந்தனர். ஜிம்பாப்வே செல்லவுள்ள இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்காக ஜுன் 29ஆம் இந்திய அணியின் தேர்வுக்குழு கூடியது. அதற்கு இரு நாட்களுக்கு முன்னதாகத்தான் சுரேஷ் ரெய்னா, பிராவோ, ரவீந்தர ஜடேஜா சூதாட்டத் தரகரான ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரிடம் 20 கோடி அளவிற்கு அடுக்கு மாடி குடியிருப்புகளை லஞ்சமாக பெற்றதாக லலித் மோடி ஐ.சி.சி.க்கு அனுப்பிய கடிதம…
-
- 0 replies
- 213 views
-
-
மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா பெயரில் இந்திய-தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடர்கள் கோப்புப் படம்: ஏ.பி. இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் இனி மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா தொடர் என்ற பெயரிலேயே நடத்தப்படும். இதனை இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துள்ளன. இது குறித்து பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் கூறும்போது, “இந்த நாட்டின் குடிமக்கள் சார்பாக, பிசிசிஐ, இருநாட்டு மிகப்பெரிய தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய-தென் ஆப்பிரிக்க தொடர்களுக்கு மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா தொடர் என்ற பெயரை சூட்டுகிறது" என்றார். கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவின் தலைமை அதிகாரி ஹாருண் லோர்கட் கூறும்போது, “இரு நாட்டு மக்களுக்கும் மகாத்மா …
-
- 6 replies
- 536 views
-
-
தனது சாதனையை முறியடிப்பது என்பது தற்போதைய கிரிக்கெட்டில் சாதாரண விஷயம் அல்ல என்றும், அதற்கான காரணம் குறித்தும் இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் விளக்கம் அளித்துள்ளார். டி20 போட்டிகளால் சமீப காலமாகவே டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. அதனால் பெரும்பாலான வீரர்கள் டி20 கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்து 35 வயதுக்குள்ளேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள் அல்லது புறக்கணிக்கிறார்கள். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான், வேகப்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கவலை தெரிவித்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை…
-
-
- 5 replies
- 600 views
- 1 follower
-
-
ஏ.வி.பெருமாள் First Published : 03 Mar 2012 12:00:00 AM IST இந்திய கிரிக்கெட் அணி சமீபகாலமாக வெற்றி பெறாவிட்டாலும், சர்ச்சைகளுக்கு மட்டும் பஞ்சமில்லை. சரியாக பீல்டிங் செய்வதில்லை என்று கூறி மூத்த வீரர்களான சச்சின், சேவாக், கம்பீருக்கு சுழற்சி முறையில் ஓய்வளித்தது, சேவாக்-தோனி மோதல், வீரர்கள் தேர்வில் தோனி பாரபட்சமாக செயல்படுகிறார் என்ற முன்னாள் வீரர்களின் குற்றச்சாட்டு, ஆசிய கோப்பையில் சேவாக் ஓய்வு என ஓயாமல் சர்ச்சைகள் தொடர்கிறது. 2007-ல் இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்றதன் மூலம் இந்திய அணியின் இரும்பு கேப்டனாக உயர்ந்தார் தோனி. அதன்பிறகு ஐபிஎல் உள்ளிட்ட உள்ளிட்ட சில வெற்றிகளால் பி.சி.சி.ஐ.யின் நம்பிக்கைக்குரியவரானார். கடந்த ஆண்டு உலகக் கோப்பையையும் வென்று ப…
-
- 5 replies
- 1.6k views
-
-
டி வில்லியர்ஸ் ஒரு ஏலியனா? - சிறப்பு பதிவு தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் இன்று பெங்களூருவில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 100வது ஆட்டம் ஆகும். எந்த நாட்டை சேர்ந்த ரசிகராக இருந்தாலும் அவர்களுக்கு டி வில்லியர்சை பிடிக்கும். யாராலும வெறுக்க முடியாத கிரிக்கெட்டரும் கூட. அதானல்தான் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று டி வில்லியர்ஸ் மைதானத்திற்குள் வந்த போது, அத்தனை ரசிகர்களும் எழுந்து நின்று வரவேற்பளித்ததை காண முடிந்தது. ஏம்பா அவன் மனுசனே இல்லப்பா..அப்டிங்கற வார்த்தைய இப்போ மீண்டும் கேட்க முடிகிறது. ஆனால் உண்மையிலேயே இந்த தென்ஆப்ரிக்க கேப்டன் தன்னலமற்ற அற்புதமான கிரிக்கெட் வீரன்தான்...அதற்கான காரணங்களை அடுக்கின…
-
- 0 replies
- 425 views
-
-
11 ஆண்டுகளில் டிசம்பர் மாதம் மட்டும் ஏன் தோனிக்கு ஸ்பெஷல்? இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் மகேந்திர சிங் தோனிக்கும் டிசம்பர் மாதத்துக்கும் நிறைய நெருக்கம் உண்டு. இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி, டி-20 ஆகிய மூன்றிலும் மகேந்திர சிங் தோனி களமிறங்கியது டிசம்பர் மாதத்தில்தான். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், டிசம்பர் மாதத்தில் இதே 30-ம் தேதியில்தான் ஓய்வை அறிவித்து, கோடிக்கணக்கான தனது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இந்தியா மட்டுமல்ல, உலகின் எல்லா நாடுகளிலும் 30 வயதை கடந்த சீனியர் ஸ்டார் வீரர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர். பிரெண்டன் மெக்கல்லம் தடாலடியாக ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். தற்போதைய நம்ப…
-
- 0 replies
- 679 views
-
-
யாழ் மத்திய கல்லூரியின் அடையாளம் திரு.போல் பிரகலாதன்
-
- 1 reply
- 1.2k views
-
-
களமிறங்கப்போகும் உலகக் கிண்ண அணி 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்று தந்த அர்ஜுன ரணதுங்க தலைமையிலான அதே இலங்கை கிரிக்கெட் அணி இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் விளையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் போட்டி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு அர்ஜுன ரணதுங்க, சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் போட்டியின் மூலம் சமூக தொண்டாற்றுவதற்கு நிதி சேகரிப்பதே முக்கிய நோக்கம் என்றும் பழைய வீரர்களை மீண்டும் ஒ…
-
- 1 reply
- 442 views
-
-
-
டோனியின் தந்திரம் அம்பலம்! வெற்றிக் கிண்ணங்களை இளம் வீரர்களிடம் கையளித்ததன் பின்னணியில் உள்ள இரகசியத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி வெளியிட்டுள்ளார். பிரபல இந்தியப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆடுகளத்திலும், ஆடுகளத்துக்கு வெளியிலும் தனது செயல்களால் இரசிகர்களையும் இரசிகரல்லாதோரையும் கவர்ந்திருப்பவர் டோனி. அணித் தலைவராகப் பதவியேற்றபின், தாம் விளையாடிய போட்டிகளிலும் போட்டித் தொடர்களிலும் வெற்றிபெற்ற சந்தர்ப்பங்களில், வெற்றிக் கிண்ணத்தை இளம் வீரர்கள் கையில் கொடுத்துவிட்டு, ஒரு ஓரமாகப் போய் நின்றுகொண்டவர் டோனி. “அது ஒரு விளையாட்டுத் தந்திரம்” என்று தனது செயலுக்கு விளக்கமளி…
-
- 1 reply
- 341 views
-
-
¡úôÀ¡½õ Áò¾¢Â - À¡¢§Â¡Å¡ý «½¢¸Ù츢¨¼Â¢Ä¡É 100¬ÅÐ ÅÕ¼ ÐÎôÀ¡ð¼ô§À¡ðÊ þýÚ ¬ÃõÀõ 'ż츢ý Á¡¦ÀÕõ §À¡÷" (BATTLE OF THE NORTH) ±É Å÷½¢ì¸ôÀÎõ ¡úôÀ¡½õ Áò¾¢Â ¸øæ¡¢, ¡úôÀ¡½õ ÒÉ¢¾ À¡¢§Â¡Å¡ý ¸øæ¡¢¸Ç¢ý «½¢¸Ç¢üÌ þ¨¼Â¢Ä¡É 100 ¬ÅÐ ÐÎôÀ¡ð¼ô §À¡ðÊ þýÚ Å¢Â¡Æì¸¢Æ¨Á Ó¾ø 11õ ¿¡û ºÉ¢ì¸¢Æ¨Á Ũà ãýÚ ¿¡ð¸Ç¢üÌ Â¡úôÀ¡½õ Áò¾¢Â ¸øæ¡¢ ¨Á¾¡Éò¾¢ø þ¼õ¦ÀÈ×ûÇÐ. Ôò¾ Ýú¿¢¨Ä ¿¢ÄާÀ¡Ðõ żÁ¡¸¡½ò¾¢ø ÐÎôÀ¡ð¼òШÈ¢¨É °ì¸¢ ÅÇ÷ò¾ ¦ÀÕ¨Á þó¾ þÃñÎ ¸øæ¡¢¸¨Ç§Â º¡Õõ ±ýÀÐ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð. ¸¡Äõ ¸¡ÄÁ¡¸ º¢Èó¾ ÀÄ Å£Ã¡;¸¨Ç þó¾ þÃñÎ ¸øæ¡¢¸Ù§Á ¯Õš츢 ÅÕ¸¢ýÈÉ. 100 ÅÕ¼õ ±ýÈ ±ø¨Ä¢¨Éò ¦¾¡ðÊÕìÌõ þó¾ þÕ ¸øæ¡¢ ÐÎôÀ¡ð¼ô §À¡ðÊ¢ø Àø§ÅÚ ¸ð¼ ¦¿ÕìÌÅ¡Ãí¸û Áò¾¢Â¢Öõ þÃñÎ ¸øæ¡¢¸Ù§Á ¾í¸û ¾¡üÀ¡¢Âí¸¨Ç §À½¢ ÅóÐûÇÉ. …
-
- 27 replies
- 6k views
-
-
தென்ஆப்பிரிக்கா எதிர் இந்தியா ஒருநாள் போட்டி செய்திகள் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர்: தெ. ஆப்பிரிக்க அணி அறிவிப்பு படம். | ராய்ட்டர்ஸ். இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் வேகப்பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி, பேட்ஸ்மன் காயா ஜோன்டோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா தொடரைக் கைபற்றிவிட்டது இந்நிலையில், ஒருநாள் தொடர் பிப்ரவரி 1-ந்தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டம், பிப்ரவரி 1-ம் தேதி…
-
- 46 replies
- 4.9k views
-
-
தர்சினி சிவலிங்கத்தினால்... ஆசிய கிண்ணத்தை வென்ற, சிங்களம்... அவரை புறக்கணித்தது. சிங்களவன் இப்படத்தை முகநூல்களில் பகிர்கிறான் என்றால் எங்கட தமிழருக்கு எங்கே போய்விட்டது அறிவு ? தர்சினி சிவலிங்கம் இல்லாவிடில் இந்த சிறீலங்கா அணியினால் காலிறுதி போட்டிக்கேனும் சென்றிருக்கமுடியாது . கடந்த தடவையும் ஆசிய கிண்ணத்தை வென்றது தர்சினி சிவலிங்கத்தினாலேயே . இம்முறையும் அவரில்லாமல் கிண்ணத்தை வென்றே இருக்கமுடியாது . நூற்றுக்கு 98 வீதமான கோல்களை அவரே போட்டிருந்தார் . தர்சினி சிவலிங்கம் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று அவுஸ்ரேலியாவிலுள்ள பிரபல கழகமொன்றுக்கு விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் சிறீலங்கா அணி அனைத்துப்போட்டிகளிலும் படுதோல்வியடைந்துகொண்டிருந்தது .இ…
-
- 1 reply
- 562 views
- 1 follower
-