விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
800 கி.மீ தூரம், 26 மணி நேர பயணம்... பாகிஸ்தானிலும் கிரிக்கெட் ஒரு மதம்! #CricketBackToPak மார்ச் 3, 2009. இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள். இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பஸ், லாகூர் கடாஃபி ஸ்டேடியத்தை நோக்கி பயணிக்கிறது. சுற்றிலும் பாதுகாப்பு. பஸ் லிபர்டி செளக் பகுதியில் சென்றபோது அங்கு ஊடுருவியது, துப்பாக்கி ஏந்திய 12 பேர் கொண்ட கும்பல். பாதுகாப்பு வீரர்கள் சுதாரிப்பதற்குள் நடந்து முடிந்துவிட்டது தாக்குதல். இலங்கை வீரர்கள் ஆறு பேர் காயம். ஆறு போலீஸார், பொதுமக்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலி. அஷன் ரஸா, பாகிஸ்தானைச் சேர்ந்த அம்பயர். லாகூர் டெஸ்ட் போட்டியின் ரிசர்வ…
-
- 0 replies
- 557 views
-
-
82 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட்டில் 42 வயது மிஷ்பா படைத்த சாதனை கிரிக்கெட்டில் அதிக வயதில் சதமடித்த கேப்டன் என்ற பெருமையை பாகிஸ்தான் அணியின் 42 வயது கேப்டன் மிஷ்பா உல் ஹக் பெற்றுள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி 77 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில், ஜோடி சேர்ந்த மிஷ்பா உல் ஹக்கும் ஆஷாத் சபீக்கும் நிதானமாக விளையாடி, ரன்களை உயர்த்தினர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 148 ரன்களை சேர்த்தது. மிஷ்பா உல் ஹக் 110 ரன்களை அடித்தார். 154 பந்துகளை எதிர்கொண்ட அவர், 17 பவுண்டரிகளையும் விளாசின…
-
- 0 replies
- 498 views
-
-
ஜப்பானில் நடைபெற்ற ஸோஸோ கோல்ப் தொடரில் அமெரிக்க வீரர் டைகர் வுட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை காரணமாக ஓய்வெடுத்து வந்த 43 வயதான டைகர் வுட்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கிய ஸோஸோ பி.ஜி.ஏ. தொடரில் முதலிடம் பிடித்தார். இது அவர் வென்ற 82 ஆவது பி.ஜி.ஏ. சாம்பியன் பட்டமாகும். இதன் மூலமாக 1965 இல் அமெரிக்காவின் சாம் ஸ்னீட் படைத்த சாதனையை (82 பட்டங்கள்) வுட்ஸ் சமன் செய்துள்ளார். https://www.virakesari.lk/article/67770
-
- 0 replies
- 406 views
-
-
836 நிமிடங்கள் பேட் செய்து அலிஸ்டர் குக் புதிய சாதனை: 263 ரன்கள் குவித்து பாக். பந்துவீச்சைக் காய்ச்சி எடுத்தார் அபுதாபி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை காய்ச்சிய அலிஸ்டர் குக் 263 ரன்கள் குவிப்பு. | படம்: ஏ.பி. அபுதாபி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் 263 ரன்கள் என்ற மாரத்தான் இன்னிங்ஸை ஆட, இங்கிலாந்து 8 விக். இழப்புக்கு 569 ரன்கள் எடுத்துள்ளது. அபுதாபியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து தன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 569 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தானைக் காட்டிலும் 46 ரன்கள் முன்னிலை பெற்றது. முழுதும் பேட்டிங்குக்குச் சாதகமான மண் ஆட்டக்களத்தில் அலிஸ்டர் குக் பாகிஸ்தான…
-
- 0 replies
- 198 views
-
-
86 வருடங்களுக்குப் பின் ஐந்து Ashes Test போட்டிகளிலும் வெற்றி பெற்று (5:0) சாதனை படைத்தது அவுஸ்ரேலியா. Sydney துடுப்பாட்ட மைதானத்தில் 2 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்ற ஐந்தாவதும் கடைசியுமான Ashes Test போட்டியில் அவுஸ்ரேலியா அணி இங்கிலாந்து அணியை 10 விக்கெற்றுக்களால் வெற்றி பெற்றது. இதன் மூலம் நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அவுஸ்ரேலியா அணி Ashes வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது. ஆட்டத்தின் நாயகனாக Stuart Clark தெரிவு செய்யப்பட்டார் தொடர் ஆட்ட நாயகனாக அவுஸ்ரேலியா அணித்தலைவர் Ponting தெரிவு செய்யப்பட்டார். Ashes Test போட்டி வரலாற்றில் 86 வருடங்களுக்கு பின் "நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும் அவுஸ்ரேலியா அணி வெற்றி பெற்று (5:0) சாதனை படைத்துள்ளது என்பது கு…
-
- 2 replies
- 1.2k views
-
-
86ஆவது தடவையாக நடைபெறவுள்ள புனிதர்களின் மாபெரும் கிரிக்கெட் சமர் By Mohammed Rishad இலங்கையின் முன்னணி கத்தோலிக்க பாடசாலைகளான கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் கொழும்பு புனித பேதுரு கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையிலான அருட்தந்தை மொரிஸ் லே கொக் கிண்ணத்துக்கான 86ஆவது புனிதர்களின் சமர் கொழும்பு பி. சரவணமுத்து ஓவல் மைதானத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. ‘Battle of the Saints’ எனும் பெயரில் ஜோசப்பியன் பீட்டரைட் கிரிக்கெட் போட்டியாக அழைக்கப்படுகின்ற இம்மாபெரும் கிரக்கெட் சமரானது முதல் இன்னிங்ஸில் 60 ஓவர்கள…
-
- 0 replies
- 663 views
-
-
88 பொருஷியா டோர்ட்மண்ட் ரசிகர்களுக்கு தடைவிதித்தது ஜெர்மன் கால்பந்து பெடரேஷன் கால்பந்து மைதானத்தில் கலவரத்தை ஏற்படுத்த இருந்த 88 பொருஷியா டோர்ட்மண்ட் ரசிகர்களுக்கு ஜெர்மன் கால்பந்து பெடரேஷன் தடை விதித்துள்ளது. இங்கிலாந்தில் பிரிமீயர் லீக், ஸ்பெயினில் லா லிகா, பிரான்சில் லீக் -1 கால்பந்து தொடர் நடைபெறுவது போல் ஜெர்மனியில் பண்டேஸ்லிகா தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை பொருஷியா டோர்ட்மண்ட் - டார்ம்ஸ்டாட் அணிகள் மோதின. இந்த போட்டியைக் காண இரண்டு பேருந்துகளில் பொருஷியா டோர்ட்மண்ட் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வந்தனர். அப்போது போலீசார் அந்த வாகனங்களை மறித்து சோதனை செய…
-
- 0 replies
- 317 views
-
-
88 லட்சம் ரூபாய் வாடகை சொகுசு படகில் பொழுதை கழிக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து போட்டியில் முத்திரை பதித்து வருபவர் 31 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஸ்பெயின் நாட்டின் பிரபல கால்பந்து கழகமான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் இவர், இந்த தலைமுறையில் சிறந்த வீரராக கருதப்படும் மெஸ்சியுடன் சேர்ந்து புகழ்பெற்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யூரோ கோப்பை இறுதிப்போட்டியில் போர்த்துக்கல்-பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினார். இதில் கலந்து கொண்ட ரொனால்டோவிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் 25ஆவது நிமிடத்தில் களத்தை விட்டு வெளியேறினார். இருந்தாலும் வீரர்களுக்கு வெளியில் இருந்து அறிவுரை வழங்கினார். இந்த போட்டியில் போர்த்துக்கல் 1-0 என வெற்றி பெற்றது. …
-
- 0 replies
- 485 views
-
-
8ஆவது ஐ.பி.எல். ஏப்ரல் 8 இல் ஆரம்பம் 8ஆவது ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. அதில் இருந்து ஆண்டுதோறும் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 8 ஆவது ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 24 ஆம் திகதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது. இப் போட்டி குறித்து ஆலோசிப்பதற்காக ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை, புனே ஆகிய இடங்களில் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் உள்ளூர் மைதானமான …
-
- 449 replies
- 23.8k views
-
-
9 ஆவது அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றிய ஜோகோவிச் நோவக் ஜோகோவிச் 3 செட்களில் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி 9 ஆவது அவுஸ்திரேலிய ஓபன் பட்டம் உட்பட ஒட்டுமொத்தமாக சர்வதேச டென்னிஸ் அரங்கில் 18 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். பெப்ரவரி 21 (நேற்று) மெல்போர்னின் ரோட் லாவர் அரங்கில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரரான டேனியல் மெட்வெடேவ் உலக நம்பவர் வன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார். சுமார் 1:53 மணிநேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் டேனியல் மெட்வெடேவை தோற்கடித்தார் நோவக் ஜோகோவிச். இதனால் 25 வயதான ரஷ்யாவின் மெட்வெடேவ் தனது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் இரண்டையு…
-
- 0 replies
- 508 views
-
-
9 டக்கு.. ஒரே ஒரு டன்.... பிளைட்டை எடுத்துக் கொண்டு வந்த வெட்டிமுனி! மெல்போர்ன்: உலகக் கோப்பை இறுதிப் போட்டி என்றாலே சுவாரஸ்யமானதுதான். பெரும் பரபரப்புகளுக்கு மத்தியில் நிறைய காமெடிகளும், சோகங்களும், திருப்பங்களும் அரங்கேறும். அந்த வகையில் 1979ல் நடந்த இறுதிப் போட்டி மறக்க முடியாதது. 1979ம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும், இங்கிலாந்தும் மோதின. இந்தப் போட்டியில் மொத்தம் 9 வீரர்கள் டக் அவுட் ஆகினர். இது ஒரு சாதனையாக இன்றளவும் உள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் கொடி கட்டிப் பறந்த காலம் அது. விவ் ரிச்சர்ட்ஸ் போன்ற அபாயகரமான பேட்ஸ்மேன் அதகளப்படுத்திய சமயம் அது. கிளைவ் லாயிட் என்ற பிரமாதமான கேப்டன் தலைமையில் மிகப் பயங்கரமான அதி வேகப் பந்துவீ…
-
- 0 replies
- 867 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் நேபாள கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது. 42 நிமிடங்களுக்கு முன்னர் இப்படி ஒன்று இதுவரை நடந்ததும் இல்லை, இனி நடக்குமா என்றும் தெரியாது என்று கூறும் வகையில் நேபாள கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது உக்கிரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் நேபாள கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது. அதிக வேகமான அரைச் சதம், அதி வேகமான சதம் என, டி20 போட்டியில் 300 ரன்கள் என அந்த அணி படைத்த உலகச் சாதனைகள் கிரிக்கெட் உலகை பிரமிக்க வைத்திருக்கின்றன. …
-
- 1 reply
- 342 views
- 1 follower
-
-
9 மில்லியன் டாலர் வரி ஏய்ப்பு?: சிக்கலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 9 மில்லியன் டாலர் அளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. போர்ச்சுக்கல் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியில் வாரத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகிறார். மேலும், விளம்பரங்கள் மூலம் பலகோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார். இதுபோன்று சம்பாதித்த வருமானத்திற்கு உரிய வகையில் வரி கட்டவில்லை என்ற விமர்சனம் எழ…
-
- 0 replies
- 366 views
-
-
90 ஓட்டத்தால் பணிந்தது நியூஸிலாந்து! நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 90 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இன்று காலை 7.30 மணிக்கு நியூஸிலாந்தின், மவுண்ட் மன்கன்யில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 324 ஓட்டங்களை பெற்றது. 325 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூஸிலாந்து அணியின் முதல் விக்கெட் 23 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது. அதன்படி மார்டீன் குப்டீல் 15 ஓட்டத்துடன் புவனேஸ்வர் குமாரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்காக அதை் தலைவர் களமிறங்கி முன்றோவுடன் ஜோடி சேர்ந்தாட நியூஸிலாந்து அணி 8 ஆவது ஓவருக்காக…
-
- 6 replies
- 957 views
-
-
900 ! - போட்டிகள், சாதனைகள், நட்சத்திரங்கள்... ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 900 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி புதிய மைல் கல்லைப் பதித்திருக்கிறது இந்திய அணி. அதுவும் 900 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய முதல் அணி இந்தியாதான். அக்டோபர் 16-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற்ற நியுசிலாந்துக்கு எதிரான போட்டிதான் இந்தியாவுக்கு 900-மாவது போட்டி. இந்தத் தருணத்தில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஏதோ ஒரு வகையில் முத்தான முதல் முத்திரைகளைப் பதித்த 10 வீரர்களைப் பார்ப்போமா? அஜித் வடேகர் இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியை வழி நடத்திய முதல் கேப்டன் இவர்தான். 1974-ம்ஆண்டு ஜூலை 13-ம் தேதி இங்கிலாந்துக்கு…
-
- 0 replies
- 316 views
-
-
9005 பந்துகளில் 9000 ரன்கள்... கங்குலி சாதனை முறியடிப்பு... அதிர ‘டி’ வில்லியர்ஸ்! ஒருநாள் கிரிக்கெட்டில் 9005 பந்துகளில் 9 ஆயிரம் ரன்கள் அடித்து தென்ஆப்ரிக்க வீரர் டி வில்லியர்ஸ் புதிய சாதனை படைத்துள்ளார். கங்குலியின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்ரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென்ஆப்ரிக்க அணி 50 ஓவர்களில் 271 ரன்கள் அடித்தது. தொடர்ந்து பேட் செய்த நியூசிலாந்து அணி 112 ரன்களில் ஆல்அவுட் ஆனது. தென்ஆப்ரிக்க அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்ரிக்க வீரர் டி வில்லியர்ஸ், 80 பந்துகளை சந்தித்து 85 ரன்களை எடுத்தார…
-
- 0 replies
- 298 views
-
-
97 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியின் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் அட்டனைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தினை சுவீகரித்தார். ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற இராணுவத்தைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன், போட்டித் தூரத்தை 31.47 நிமிடங்களில் ஓடி முடித்து முதலிடம் பிடித்தார். இதன்மூலம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு தகுதி பெற்றுள்ளார். தனது வெற்றி குறித்து ‘வீரகேசரி வாரவெளியீட்டு’ க்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கையில், “இந்த வெற்றி எனக்கு மிகுந்த உத்வேகத்தை தந்தது. தெற்காசியப் போட்டியில் பங்குகொண்டு இலங்கை…
-
- 1 reply
- 811 views
-
-
9ஆவது பெனால்டியில் புனித பத்திரிசியாரை வீழ்த்தி சம்பியனாகிய புனித ஹென்ரியரசர் ஐந்தாவது முறையாக நடாத்தப்படுகின்ற மைலோ கிண்ண கால்பந்து தொடரின் ஓர் அங்கமாக இந்த வருடம் இடம்பெற்ற யாழ், கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவின் இறுதிப் போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரியை பலத்த போராட்டத்தின் பின்னர் வெற்றி கொண்ட புனித ஹென்றியரசர் கல்லூரி சம்பியன் பட்டத்தினை தமதாக்கியது. அதேவேளை, முன்றாமிடத்தினை கொற்றாவத்தை அமெரிக்க மிசன் கல்லூரி அணி பெற்றுக்கொண்டது. இறுதிப் போட்டி வட மாகாண கால்பந்தில் பெரும் பலம்கொண்ட அணிகளான யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் இளவாலை புனித ஹென்றியரசர் கல…
-
- 0 replies
- 378 views
-
-
¡úôÀ¡½õ Áò¾¢Â - À¡¢§Â¡Å¡ý «½¢¸Ù츢¨¼Â¢Ä¡É 100¬ÅÐ ÅÕ¼ ÐÎôÀ¡ð¼ô§À¡ðÊ þýÚ ¬ÃõÀõ 'ż츢ý Á¡¦ÀÕõ §À¡÷" (BATTLE OF THE NORTH) ±É Å÷½¢ì¸ôÀÎõ ¡úôÀ¡½õ Áò¾¢Â ¸øæ¡¢, ¡úôÀ¡½õ ÒÉ¢¾ À¡¢§Â¡Å¡ý ¸øæ¡¢¸Ç¢ý «½¢¸Ç¢üÌ þ¨¼Â¢Ä¡É 100 ¬ÅÐ ÐÎôÀ¡ð¼ô §À¡ðÊ þýÚ Å¢Â¡Æì¸¢Æ¨Á Ó¾ø 11õ ¿¡û ºÉ¢ì¸¢Æ¨Á Ũà ãýÚ ¿¡ð¸Ç¢üÌ Â¡úôÀ¡½õ Áò¾¢Â ¸øæ¡¢ ¨Á¾¡Éò¾¢ø þ¼õ¦ÀÈ×ûÇÐ. Ôò¾ Ýú¿¢¨Ä ¿¢ÄާÀ¡Ðõ żÁ¡¸¡½ò¾¢ø ÐÎôÀ¡ð¼òШÈ¢¨É °ì¸¢ ÅÇ÷ò¾ ¦ÀÕ¨Á þó¾ þÃñÎ ¸øæ¡¢¸¨Ç§Â º¡Õõ ±ýÀÐ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð. ¸¡Äõ ¸¡ÄÁ¡¸ º¢Èó¾ ÀÄ Å£Ã¡;¸¨Ç þó¾ þÃñÎ ¸øæ¡¢¸Ù§Á ¯Õš츢 ÅÕ¸¢ýÈÉ. 100 ÅÕ¼õ ±ýÈ ±ø¨Ä¢¨Éò ¦¾¡ðÊÕìÌõ þó¾ þÕ ¸øæ¡¢ ÐÎôÀ¡ð¼ô §À¡ðÊ¢ø Àø§ÅÚ ¸ð¼ ¦¿ÕìÌÅ¡Ãí¸û Áò¾¢Â¢Öõ þÃñÎ ¸øæ¡¢¸Ù§Á ¾í¸û ¾¡üÀ¡¢Âí¸¨Ç §À½¢ ÅóÐûÇÉ. …
-
- 27 replies
- 6k views
-
-
Angelo Davis Mathewsஇவர் தமிழரா? இப்ப அவுஸ்ரேலியா தொலைக்காட்சி சேவையில் இவர் தமிழர் என்று கூறினார்கள் ...இது உண்மையா? கள உறவுகளே உங்களுக்கு இது பற்றி எதாவது தெரியுமா?
-
- 4 replies
- 873 views
-
-
அயர்லாந்தின் இளைப்பாறிய பயிற்சியாளர் மர்மமான முறையில் இறந்து காணப்பட்டுள்ளார்.பாகிஸ்தானி
-
- 0 replies
- 1.1k views
-
-
இங்கிலாந்தில் சில வருடங்கள் வாசித்ததாலோ என்னவோ இடைக்கிடை அங்கிருக்கும் பழைய நண்பர்களுக்கு தொலைபேசியில் அழைத்து தொல்லை கொடுப்பது எனது வழக்கம். நான் கனடா வந்து இருபத்தி ஐந்துவருடங்கள் ஆகியும் இங்கிலாந்தில் இருக்கும் நண்பர்கள் போல் கனடாவில் ஏனோ அமையவில்லை. உலக புதினங்கள் தொடங்கி ஊர் புதினங்கள் வரை ஒரே அலைவரிசையில் உரையாட எப்பவும் இங்கிலாந்திற்குத்தான் தொலைபேசி அழைக்க வேண்டிஇருக்கும் .அதுவும் குறிப்பாக கிரிக்கெட் பற்றி எனக்கு மிக பிடித்த வர்ணணையாளர்கள் TONY GREIG, GEOFF BOYCOTT லெவலுக்கு புள்ளிவிபரங்களுடன் அலசி ஆராய அங்கிருக்கும் சில நண்பர்களை கேட்டுத்தான். இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் எம்மவர் பலர் பிரிட்டிஷ்காரர்களின் அந்த பாரம்பரியம் காக்கும் கடமைகளில் தாமும் இ…
-
- 0 replies
- 1k views
-
-
Bangladesh beat Sri Lanka to reach finals of Asia Cup Bangladesh stormed into the finals of the Asian Cup when they beat the struggling Sri Lankan side comprehensively in a rain-hit match at Shere Bangla National Stadium, Mirpur, yesterday. Even though the home side won a crucial match against the Indians, yesterday's game against the Lankans was a must win for them in order to get into the finals with the Pakistanis who are still unbeaten in the series. Electing to field first the Bangladeshis managed to get the best out of their decision as they went through the Lankan top order quickly, Lankans were three down for 32 with all their top guns,…
-
- 2 replies
- 994 views
-
-
The 111th Battle of the North Cricket Encounter between Jaffna Central College and St. John’s College Jaffna will be played on 9th, 10th and 11th March, 2017 in Jaffna. Vs என்னால் முடிந்தவரை படங்களையும் ஸ்கோரையும் இணைக்க முயற்சிக்கின்றேன். நண்பர்களுடன் பெருமளவு நேரம் போகுமாகையால் - ஒழுங்குமுறையாக இணைக்க முடியாது மற்றய விடயம் ஸ்கோரை போடும்போது எனது கைப்பேசியில் இருந்துதான் போடவேண்டும். எனக்கு கைப்பேசியில் தமிழ் எழுத வராது (வெட்கப்படுகின்றேன் - ஆனாலும் பழக பஞ்சி) அதனால் அவை ஆங்கிலத்திலேயே பகிரப்படும். மன்னிக்கவும்.
-
- 25 replies
- 3.6k views
-
-
பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அந் நாட்டு நேரப்படி இன்று இரவு 8 மணி 8 நிமிடத்துக்கு ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்குகின்றன. உலக விளையாட்டரங்கில் மிகப் பெரிய திருவிழா ஒலிம்பிக் போட்டிகள். 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பெய்ஜிங்கில் நடைபெறுகிறது. அந் நாட்டு நேரப்படி இன்று இரவு சரியாக 8 மணிக்கு பெய்ஜிங்கில் உள்ள தேசிய மைதானத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. சீன அதிபர்ஹூ ஜின்தாவோ, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலர் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர். தொடக்க விழாவை மிகப் பிரமாண்டமான முறையில் நடத்த சீனா ஏற்பாடு செய்துள்ளது. தொ…
-
- 7 replies
- 1.9k views
-