Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. Published By: SETHU 23 APR, 2023 | 09:42 AM போர்த்­துகல் கால்­பந்­தாட்ட வீரர் கிறிஸ்­டி­யானோ ரொனால்­டோவை கைது செய்து சவூதி அரே­பி­யா­வி­வி­லி­ருந்து வெளி­யேற்ற வேண்டும் என சவூதி அரே­பிய சட்­டத்­த­ரணி ஒருவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார். மைதா­னத்தில் அநா­க­ரி­க­மான முறையில் ரொனால்டோ நடந்­து­கொண்­டா­ரென்ற குற்­றச்­சாட்­டுகள் எழுந்­துள்ளா நிலையில் அச்­சட்­டத்­த­ரணி இவ்­வாறு வலி­யு­றுத்­தி­யுள்ளார். 38 வய­தான ரொனால்டோ, சவூதி அரே­பி­யாவின் அல் நாசர் கழ­கத்­துக்­காக விளை­யாடி வரு­கிறார். கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற அல் ஹிலால் கழ­கத்­து­ட­னான, சவூதி ப்ரோ லீக் போட்­டியில் ரொனால்டோ தலை­மை­யி­லான அல் நாசர் அணி 2:0 கோல்­களால் …

  2. முன்னணி அணிகளின் வெற்றியுடன் ஆரம்பமான பீரீமியர் லீக் Getty Images 27 ஆவது பருவத்திற்கான இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டிகள் வெள்ளிக்கிழமை (10) ஆரம்பமானது. இங்லாந்தின் முதல்நிலை தொழில்முறை கால்பந்து தொடரான இந்த போட்டிகளின் முதல் ஆட்டத்தில் மன்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றது. அது உள்ளிட்ட முதல் இரு தினங்களிலும் நடைபெற்ற முக்கிய போட்டிகளின் விபரம் வருமாறு. மன்செஸ்டர் யுனைடெட் எதிர் லெஸ்டர் சிட்டி போல் பொக்பா போட்டியின் மூன்றாவது நிமிடத்தில் பெற்ற பெனால்டி கோல் மூலம் லெஸ்டர் அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய மன்செஸ்டர் யுனைடெட் அணி பிரீமியர் லீக் 2018/19 பருவத்தின் ஆரம்ப போட்டியில் வெற்றியை பதிவு ச…

  3. ஒழுக்கக்கோவையை மீறும் வீரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐ.சி.சி. அறிவுறுத்தல் விளை­யாட்­ட­ரங்­கிற்குள் வீரர்கள் மத்­தியில் இடம்­பெறும் வாக்­கு­வா­தங்கள் மற்றும் முறை­கே­டாக பேசுதல் போன்­ற­வற்­றுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுப்­பது தொடர்­பாக சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) அதி­கா­ரிகள் ஆலோ­சித்து வரு­கின்­றனர். சில வீரர்கள் நீதியை தங்கள் கைக்குள் எடுத்­துக்­கொண்டு ஒழுக்கக் கோவை­களை மீறும் வகையில் செயற்­படும் பழக்கம் தற்­போது அதி­க­ரித்­துள்­ளதைக் காண­மு­டி­கின்­றது. தங்­க­ளது அணிக்கு சாத­க­மான முடிவைப் பெறும் நோக் கில் சில வீரர்கள் விதி­க­ளுக்கு புறம்­பாக சென்று எதி­ரணி வீரர்­களை மனோ­ரீ­தி­யாக வீழ்த்தும் பொருட்டு வசை பாடு­வது அதி­க­ரித்­துள்­ளது.…

  4. விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி மற்றும் பளுதூக்குதல் வீராங்கணை மீராபாய் சானு ஆகிய இருவருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார். விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு இந்திய மத்திய அரசு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பளுதூக்குதல் வீராங்கணை மீராபாய் சானு ஆகிய இருவருக்கும் அறிவிக்கக்கப்பட்டது. இதே போல, தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஸ்மிருதி மந்…

  5. தரவரிசையில் முதலிடம் என்ற தகுதியுடன் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த உலகக்கோப்பை சாம்பியன் இந்தியாவைக்காட்டிலும் 6 புள்ளிகளும், தென் ஆப்பிரிக்காவைக் காட்டிலும் 7 புள்ளிகளும் ஆஸ்திரேலியா அதிகம் பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் பொறுப்புடன் விளையாடி 95 ரன்களையும் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஆஸி. ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் பேட்டிங் தரவரிசையில் 19 இடங்கள் தாவி தரவரிசையில் 17-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய பேட்ஸ்மென்களில் விராட் கோலி, ஷிகர் தவன் ஆகியோர் ஒரு இடம் பின்னடைவு கண்டு முறையே 3…

  6. ராம்நரேஷ் சர்வன் மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிறைன் லாறா கடந்த உலக கிண்ண போட்டியுடன் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது எல்லோரும் அறிந்த விடயம். தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய தலைவராக சகல துறை ஆட்டக்காரன் ராம்நரேஷ் சர்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

  7. இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம் November 14, 2018 இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லேகல மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. அதில் ஏற்கனவே முடிவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இலங்கை மண்ணில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் டெஸ்ட் தொடரை வ…

  8. பெரிய அணிகளுடன் விளையாடுவதற்காக கதறி வருகிறோம்: அயர்லாந்து கேப்டன் 2019 உலகக் கோப்பை போட்டிகளில் 10 அணிகள் மட்டுமே இடம்பெறுவதான ஐசிசி முடிவை கடுமையாக எதிர்த்து வரும் அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்ஃபீல்ட், முன்னிலை அணிகளுடன் தங்கள் அணி விளையாடுவதற்காக ‘கதறி’ வருவதாக தெரிவித்தார். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் தங்களது நிலை பற்றி விளக்கினார்: ஆம். 10 அணிகள் கொண்ட உலகக் கோப்பை என்பது ஒரு தீங்கான முடிவுதான். 2007 உலகக் கோப்பை போட்டிகளில் நாங்கள் தகுதி பெறாமல் போயிருந்தால், அயர்லாந்தில் கிரிக்கெட் இப்போது இருக்கும் நிலையில் நிச்சயம் இருக்க முடியாது என்று நான் உறுதியாகக் கூறுவேன். அயர்லாந்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டு …

  9. மெஸ்சியதாம்பா இப்படி ஆக்கி வச்சிருக்காங்க பக்கத்து ஸ்டேட்காரங்க..! பிரிக்க முடியாதது எது... கால்பந்தும் கேரளாவும்.. அந்தளவுக்கு இந்த குட்டி மாநிலத்தில் கால்பந்து ரசிகர்கள் என்ற பெயரில் வெறியர்களே இருக்கிறார்கள். உலகக் கோப்பை கால்பந்து போட்டி, ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியின் போது கேரளாவில் உள்ள அனைத்து நகரங்களும் இரவில் கூட விழித்துதான் இருக்கும். நள்ளிரவு நடைபெறும் போட்டிகளை பார்த்து விட்டு தங்களுக்கு பிடித்த அணிகள் வெற்றி பெற்று விட்டால் இரவிலேயே வெற்றி ஊளையிடுவது கொடி பிடித்துக் கொண்டு ஊர்வலமாக கேரள ரசிகர்களுடன் பிறந்தது. கடந்த இரு நாட்களுக்கு முன் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி சிலி நாட்டில் தொடங்கியது. உலகிலேயே 3வது மிகப் பெரிய கால்பந்து திருவிழா இத…

  10. யாழ்ப்பாணம் கால்பந்தாட்ட லீக்கின் 75ஆவது ஆண்டு நிறைவை முனினீட்டு யாழ்ப்பாண மாவட்ட நீதியாக நடத்தும் கால்பந்தாட்ட தொடரில், வதிரி டைமன்ஸ் விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றது. யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் மின் ஒளியில் இடம்பெற்ற ஆட்டத்தில் வதிரி டைமன்ஸ் அணியை எதிர்த்து திக்கம் யுத் விளையாட்டுக்கழக அணி மோதியது. ஆட்டநேர முடிவில் வதிரி டைமன்ஸ் விளையாட்டுக்கழக அணி 6 : 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. …

  11. வேகப்பந்து வீச்சு பயிற்றுநராக நுவான் சொய்ஸா இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநராக, இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இப்பதவியில் காணப்பட்ட சமிந்த வாஸ், சில மாதங்களுக்கு முன்னர் அப்பதவியிலிருந்து விலகிய நிலையிலேயே, தற்போது நுவான் சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளார். ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள அவரது ஒப்பந்தம், ஒரு வருடத்துக் செல்லுபடியாகும் என, இலங்கை கிரிக்கெட் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கை சார்பாக 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நுவான் சொய்ஸா, 64 விக்கெட்டுகளையும், 95 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 108 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்க…

  12. ஷோன் பொலொக் ஓய்வு பெறுகிறார் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷோன் பொலொக் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித் துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட் டியே தனது கடைசிப் போட்டி எனவும் அவர் தெரிவித்துள்ளார். 35 வயதான பொலொக், ஒரு நாள் 387 சர்வதேச போட்டி களில் விக்கெட்டுகளையும் டெஸ்ட் போட்டிகளில் 421 விக்கெட்டுகளையும் வீழ்த்தி யுள்ளமை குறிப்பிடத்தக்கது. ""12 வருடகாலமாக எனது நாட்டை பிரதிநிதித்துவப் படுத்து வதற்கு வாய்ப்பளித் தமைக்காக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபைக்கு நான் நன்றிகூறுகிறேன். மிகச்சிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடக் கிடைத் தமை எனது அதிஷ்டமாகும்,, என பொலொக் தெரிவித்துள் ளார். மேற்கிந்திய அணியுடனான மூன்ற…

  13. 07 OCT, 2024 | 01:36 PM (நெவில் அன்தனி) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டுவந்த ஐந்து அணிகளுக்கு இடையிலான தேசிய சுப்பர் லீக் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியில் சரித் அசலன்க தலைமையிலான கொழும்பு அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (06) கணிசமான மொத்த எண்ணிக்கைகள் குவிக்கப்பட்ட இறுதிப் போட்டியில் ஜனித் லியனகே தலைமையிலான யாழ்ப்பாணம் அணியை 92 ஓட்டங்களால் வெற்றிகொண்டு கொழும்பு அணி சம்பியனானது. சரித் அசலன்க குவித்த இரட்டைச் சதம், அவிஷ்க பெர்னாண்டோ குவித்த சதம் என்பன கொழும்பு அணியின் வெற்றியை இலகுவாக்கின. …

  14. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் வேண்டும்; சச்சின்&வோர்ண் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இருபது-20 கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கரும் ஷேன் வோர்ணும் கோரிக்கை விடுத்துள்ளனர். 1900ஆம் ஆண்டு தொடக்கம் கிரிக்கெட்டானது ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இடம்பெற்றிருக்காத போதும் அடுத்த மாதம் சர்வதேச கிரிக்கெட் சபையும் சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவும் கிரிக்கெட்டை சேர்ப்பது குறித்து சந்தித்து கலந்துரையாடவுள்ளன. கிரிக்கெட்டை ஒலிம்பிக் விளையாட்டாக பார்க்க விரும்புவதாகவும், யாருக்குத் தெரியும், எதிர்காலத்தில் கிரிக்கெட், ஒலிம்பிக் விளையாட்டாக வரலாம் என ஷேன் வோர்ண் தெரிவித்துள்ளார். கிரிக்கெட், ஒலிம்பிக் விளையாட்டாவது சிறந்த யோச…

  15. ரஹானேவுக்கு ரூ.1 கோடி சம்பளம்: ரெய்னா, புவனேஷ்வர் குமாருக்கு பாதியாக குறைந்தது அஜிங்க்ய ரஹானே இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஒவ்வொரு ஆண்டும் வீரர்களை அவர்களின் தகுதி நிலைக்கு ஏற்ப 3 பிரிவுகளாக ஒப்பந்தம் செய்யும். இதன்படி 2015-2016ம் ஆண்டுக்காக வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி அஜிங்க்ய ரஹானே ஏ பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். ரஹானே தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய அணி ஜிம்பாப்வே தொடரை வென்றிருந்தது. மேலும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டிருந்தார். இதே பிரிவில் தோனி…

  16. மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி மிட்செல் ஸ்டார்க் சாதனை! ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதன் முறையாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்துள்ளார். பெர்த் நகரில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் அவர் இத்தகைய மைல் கல்லை எட்டினார். 21வது ஓவரில் 4வது பந்தை ஸ்டார்க் 160.4 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசினார். இந்த யாக்கர் பந்தை நியூசிலாந்து பேட்ஸ்மேன் ராஸ் டெயிலர் எதிர் கொண்டார். இதற்கு முன், சர்வதேச அளவில் 4 பந்துவீச்சாளர்கள் மட்டும்தான் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசியுள்ளனர். கட…

  17. சுனில் நரேனுக்கு மீண்டும் சிக்கல்: சர்வதேச போட்டிகளில் பந்து வீச தடை விதித்தது ஐசிசி ! துபாய்: வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் சுனில் நரைன் சர்வதேச போட்டிகளில் பந்துவீசுவதற்கு தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று உத்தரவிட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் சுனில் நரைன். மாயா ஜால வித்தைக்காரர் என்று சொல்லும் அளவுக்கு ஒரு ஓவரின் 6 பந்தையும் வித்தியாசமாக வீசக்கூடிய வல்லமை படைத்தவர். ஆப் - ஸ்பின், லெக்-ஸ்பின், கேரம் பால், சிலேடர் என விதவிதமான ஸ்டைலில் பந்து வீசுபவர். ஆனால், அண்மைக்காலமாக அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டது. …

  18. இலங்கைக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 134 ஓட்டங்களினால் அபார வெற்றிபெற்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் அடிலெய்டில் ஆரம்பாது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி பந்து வீசத் தீர்மானித்து. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி டேவிட் வோர்னர் மற்றும் ஆரோன் பிஞ்சின் அதிரடியான ஆட்டத்தினால் ஓட்டங்களை 233 ஓட்டங்களை குவித்தது. இதன் பின்னர் 234 என்ற மிகப்பெரிய வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணித் துடுப்பாட்ட வீரர்கள் சொப்ப ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தனர். இறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப…

    • 0 replies
    • 482 views
  19. வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா, இந்தூர் மைதானத்தில் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது இந்தியா. இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த டெஸ்ட் போட்டி, கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறும். லைவ் ஸ்கோரெக்கார்ட முதல் டெஸ்ட், ஹோல்கார் க்ரிக்கெட் ஸ்டேடியம், இண்டோர், Nov 14, 2019 இந்தியா 493/6d (114.0) …

    • 0 replies
    • 451 views
  20. உலகக் கிண்ண கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியில் பிரேசில் ஆர்ஜென்ரீனா ஆட்டம் "டிரா'வில் முடிந்தது [21 - June - 2008] பிரேசிலில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியில் பிரேசில் ஆர்ஜென்ரீனா அணிகள் கோல் எதுவும் போடாததால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது. இரு அணிகளும் தடுப்பு வியூகத்தை ஊடுருவி முன்னேற முடியாமல் தத்தளித்தன. ஆர்ஜென்ரீனாவின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி ஆட்டம் முடியும் தருணத்தில் கோல் அடிக்க கிடைத்த 2 வாய்ப்புக்களையும் தவறவிட்டார். இந்த உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஆர்ஜென்ரீனாவும், பிரேசிலும் மோசமாக விளையாடி வருகின்றன. பராகுவே அணியுடன் பிரேசில் 20 என்று அதிர்ச்சித் தோல்வியடைந்தது. அதேபோல் ஆர்ஜ…

    • 0 replies
    • 1k views
  21. இந்திய அணியின் பயிற்சியாளராக ஷேன் வார்ன் விருப்பம் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக தன்னை அழைத்தால் நிச்சயம் அந்தப் பணியை ஏற்றுக் கொள்வேன் என்று ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய அணியுடன் பணியாற்ற எனக்கு மிகவும் விருப்பம். இந்த அணி திறமை மிக்க அணி, பணியாற்ற மகிழ்ச்சியளிக்கும் அணி. இந்திய வீர்ர்களுக்கு நெருக்கடி அதிகம், கோடிக்கணக்கானோர் இந்திய அணிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். எனவே வாய்ப்பு வந்தால் நான் நிச்சயம் இது பற்றி பரிசீலிப்பேன். என் வாழ்க்கையில் நான் எதையும் இதுவரை மறுத்ததில்லை. இந்திய அணியை பயிற்சி செய்வதிலாகட்டும் அல்லது ஐபிஎல் அணியை பயிற்சி செய்வதிலாகட்டும்…

  22. [size=1]Thu,Sep 27, 2012. By Pakalavan [/size] சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின்(ஐசிசி) டுவென்டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. தென் ஆப்பிரிக்கா, பட்டியலின் முதலிடத்தை பிடித்துள்ளது.சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்து ஐசிசி அவ்வப்போது அணிகளின் தரவரிசையை வெளியிடுகிறது. இதில் சர்வதேச டுவென்டி20 போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலை ஐசிசி கொழும்புவில் நேற்று வெளியிட்டது. இதில் இந்திய அணி 7வது இடத்தில் இருந்து, 4 இடங்கள் முன்னேறி 3வது இடத்திற்கு வந்துள்ளது. இலங்கையில் நடைபெறும் டுவென்டி20 உலக கோப்பை தொடரில், ஆப்கான்ஸ்தான் மற்றும் நடப்பு சாம்பியன் இங்…

  23. கிரிக்கெட் வீரர்கள் ஒரு நிமிடத்திற்கு வாங்கும் அடேங்கப்பா சம்பளம்! உலகளவில் பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகின்றனர் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. 1) வீராட் கோலி (இந்தியா)- ரூ.5811.21 2) மகேந்திர சிங்டோனி (இந்தியா) - ரூ. 3638.30 3) கிறிஸ் கெய்ல்(மேற்கிந்திய தீவு) - ரூ.950.34 4) ஷாகித் அப்ரிடி(பாகிஸ்தான்) - ரூ. 798.19 5) வீரேந்திர ஷேவாக் (இந்தியா) - ரூ. 734.71 6) ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா) - ரூ. 696.71 7) டிவில்லியர்ஸ்(தென் ஆப்பிரிக்கா) - ரூ. 696.71 8) கவுதம் கம்பீர் (இந்தியா)- ரூ. 633.15 9) யுவராஜ் சிங் (இந்தியா) - ரூ. 481.19 10) மைக்கேல் கிளார்க்(ஆஸ்திரேலியா) - ரூ. 367.57 http://www.…

  24. இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி - பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் ஜொலித்த ஜடேஜா பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முதல் இன்னிங்ஸில் 104 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் எடுத்த ஜடேஜா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆமதாபாத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஆமதாபாத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 2) தொடங்கிய…

  25. 'இனிமேல் இப்படி ஒரு கேள்வியை கேட்கமாட்டேன்'- சானியாவிடம் மன்னிப்பு கேட்ட ராஜ்தீப் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, அடிக்கடி ஏதாவது கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். ஆனால் கடந்த ஒரு வருடமாக அமைதியாகவே இருந்து வந்தார். ‘Ace Against Odds’ என்ற சானியாவின் சுய சரிதை புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டது. இது குறித்து பிரபல ஆங்கில தொலைக்காட்சியின் லைவ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் சானியா. இந்த நிகழ்ச்சிக்கு, பிரபல தொகுப்பாளர் ராஜ்தீப் சர்தேசாய் நெறியாளராக செயல்பட்டார். நிகழ்ச்சியின்போது எடுத்தவுடனேயே ஒரு கேள்வியை கையில் எடுத்த ராஜ்தீப், சானியா அளித்த பதிலால் மன்னிப்பு கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். " என்ன சானியா ஓய்வு பெறு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.