விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
இரண்டு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ளார்கள். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்நிலையில் ஹர்பஜன் சிங் சந்தனாம் நடிப்பில் உருவாகி வரும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிக்கிறார். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கூறும்போது, 'நான் சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால், சினிமா, எனக்கு நிச்சயமாக புதிய உலகம். இயக்குநர் அஜய் ஞானமுத்து, வடதோராவில் உள்ள எனது வீட்டுக்கு வந்து கதை சொன்னார். அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி, ‘எதற்கு நான் நடிக்கணும்?’ என்பதுதான். அவர் அந்த கேரக்டரையும், …
-
- 0 replies
- 725 views
-
-
ஆவேசமடைந்தார் இசாந்த், அதனால் வெற்றி பெற்றுக் கொடுத்தார்: அஸ்வின் இசாந்த் சர்மா எல்லை மீறியிருக்கலாம் ஆனால் பாடம் கற்றுக் கொள்வார்... என்று அஸ்வின் தெரிவித்தார். | படம்: ராய்ட்டர்ஸ். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது ஆவேசப்போக்கினால் ஒரு போட்டி தடை செய்யப்பட்ட இசாந்த் சர்மா, நடந்தவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி அஸ்வின் கூறியதாவது: "ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் இருப்பதே நல்லது. கிரிக்கெட் ஆடும் அனைவருமே ஆக்ரோஷமாக ஆடவே விரும்புவர். சிலர் உள்ளார்ந்து ஆவேசமாக இருப்பர், சிலர் வெளிப்படையாக ஆவேசம் காட்டுவர். ஆனால் வாழ்க்கையில் என்ன நடந்தாலும், பாடம் கற்றுக் கொள்வது அவசியம். இசாந்த் ஆக்ரோஷமடைந்தார், அதனால் நமக்கு போட்டியை …
-
- 0 replies
- 725 views
-
-
இந்தியா அணி போராடி தோற்றது – தொடர் நியூசிலாந்து வசம்! மூன்றாவதும் இறுதியுமான T-20 போட்டியில் கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 4 ஓட்டங்களால் போராடி தோற்றுள்ளது. அதன்படி 3 போட்டிகள் கொண்ட T-20 தொடரை நியூசிலாந்து அணி 2-1 என கைப்பற்றியுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹெமில்டனில் ஆரம்பமான இறுதி T-20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியை வெளிக்காட்ட, அவ்வணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பில் கோலின் முன்ரோ 72 ஓட்டங்களையும், டிம் சீஃபெர்ட் 43 ஓட்டங…
-
- 0 replies
- 725 views
-
-
சிக்ஸர்கள் சம்பியன்கள்! மிடுக்கோடு எழுந்த மேற்கிந்தியத் தீவுகள் Comments A.R.V.லோஷன் www.arvloshan.com உலகக்கிண்ணத்தை (50 ஓவர்கள்) முதன்முறையாக இரண்டு தடவை தனதாக்கிய சாதனையை நிகழ்த்திய அதே மேற்கிந்தியத் தீவுகள் அணி, உலக T20 கிண்ணத்தையும் இரண்டு தடவைகள் வென்ற முதலாவது அணி என்ற பெருமையை நேற்றுப் பெற்றுக்கொண்டது. நேற்றைய வெற்றி இன்னொரு வகையில் மேலும் சரித்திரப் பிரசித்தி பெற்றதாக மாறியுள்ளது. 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ணம், இதற்கு முன்னதாக நேற்றுப் பிற்பகல் நடந்த மகளிர் உலக T20 கிண்ணம் இவற்றோடு மூன்றாவது 'உலகக்கிண்ணம்', இரு மாத கால இடைவெளியில் மேற்கிந்தியத் தீவுகளின் …
-
- 0 replies
- 725 views
-
-
சங்கக்காராவின் உதவியை நாடும் இலங்கை அணி March 07, 2016 உலகக்கிண்ண டி20 தொடரில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட, கிரிக்கெட் வாரியம் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவின் உதவியை நாடியுள்ளது. ஆசியக்கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் செயல்பாடு மோசமாக இருந்தது. வங்கதேசத்திடம் தோற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்த இலங்கை, கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் தோற்றது. இலங்கை அணியின் இந்த மோசமான நிலைமை எதிர்வரும் டி20 உலகக்கிண்ணப் போட்டியில் கவலையளிக்கும் விதமாக உள்ளது. இந்நிலையில் இலங்கை அணியை மறு மதிப்பீடு செய்யும் முயற்சியில் கிரிக்கெட் வாரியம் களமிறங்கியுள்ளது. இதற்காக முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவின் உதவியை நாடியுள்ளது. http:/…
-
- 10 replies
- 725 views
-
-
ஐயோ! அம்மா !! அடிச்சுப்போட்டான் !!! பந்தடி பார்க்கிற எல்லாருக்கும் தெரியும் . சில விளையாட்டுப்பேர்வழிகள் மற்றவை கை கால்லை தட்டுறதுக்குள்ளேயே கத்திக் கொண்டு விழுவினம்.சிலர் மற்றவன் முட்டாமலே முட்டின மாதிரி நடிப்பினம் சிலர் இப்படிச் சிரிப்பு வாற மாதிரியும் நடிப்பினம். எனக்குச் சிரிப்பு அடக்க முடியேல்லை!!! உங்களுக்கு எப்பிடி?? http://www.youtube.com/watch?v=HG0uDokEAHo&hd=1
-
- 3 replies
- 724 views
-
-
முதல் நாளில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் போராட்டம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ற் தொடரில் பங்குபற்றிவரும் இலங்கை அணிக்கும்இ பாகிஸ்தான் அணிக்குமிடையிலான மூன்றாவதும்இ இறுதியுமான டெஸ்ற் போட்டியின் முதல் நாளில் இரு அணிகளும் போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிஇ இன்றைய நாள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. முதலாவது விக்கெட்டுக்காக 31 ஓட்டங்களைப் பகிர்ந்த இலங்கை அணிஇ 2 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்கள் என்…
-
- 6 replies
- 724 views
-
-
2019 ஆண்டின் உலகக் கிண்ணம் இலங்கையில் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான வெற்றிக் கிண்ணம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு வெற்றிக் கிண்ணம் உலகம் முழுக்க எடுத்துச்செல்லப்படுகின்றது. அதன் ஒரு கட்டமாக உலகக் கிண்ணம் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள உலகக் கிண்ணத்தை வரவேற்கும் நிகழ்வு நேற்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த முன்னாள் அண…
-
- 1 reply
- 724 views
-
-
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொப் வூல்மர் மரணம் தொடர்பாக நிலவி வந்த சர்ச்சை முடிவுக்கு வருகிறது. அவரது மரணம் இயற்கையானது தான் என்று ஜமேக்கா பொலிஸார் அறிவிக்கவிருக்கிறார்கள். மேற்கிந்தியாவில் நடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் பயிற்சியாளர் பொப் வூல்மர் இறந்தார். ஜமேக்காவில் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இது ெதாடர்பாக பாகிஸ்தான் வீரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. முதல் கட்ட சோதனையில், வூல்மர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஜமேக்கா பொலிஸார் கூறினார்கள். இதனால், இந்த வழக்கு சூடுபிடித்தது. இருப்பினும், கொலையாளிகள் யாரும் சிக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஸ்கொட்லாந்து யார்ட் துப்பறியும் ந…
-
- 0 replies
- 724 views
-
-
2018 உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறுமா ஆர்ஜன்டீனா? பேருவுடனான போட்டியை கோலின்றி சமநிலையில் முடித்த ஆர்ஜன்டீனா 1970 ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறாமல் வெளியேறும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது. 2018 இல் ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கு தென் அமெரிக்காவில் இருந்து நான்கு அணிகளே நேரடி தகுதி பெற முடியும் என்ற நிலையில், ஆர்ஜன்டீன அணிக்கு மேலும் ஒரு போட்டியே எஞ்சியுள்ள நிலையில் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இரண்டு முறை உலக சம்பியனான ஆர்ஜன்டீனா தனது உலகக் கிண்ண வாய்ப்பை தக்கவைத்து…
-
- 2 replies
- 724 views
-
-
தலைசிறந்த கேப்டனை இழந்தது நியூசி : ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் மெக்குல்லம்! முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டும் மிக அரிதான வீரர்களில் ஒருவர். 360 டிகிரி கோணத்தில் பந்துகளை துவம்சம் செய்பவர். இவரது பேட்டில் பட்ட பந்துகள் புல்லட் ரயில்களின் வேகத்துக்கு நிகரானவை என வர்ணிக்கப்படுபவர் மெக்கல்லம் . அவரை இனிமேல் ஒருநாள் போட்டிகளில் பார்க்க முடியாது ஆம் இன்று நடைபெற்ற போட்டிதான் அவரது கடைசி போட்டி. முதலில் பெற செய்த நியூஸிலாந்தின் துவக்க வீரராக களமிறங்கிய மெக்கல்லம். பட்டாசை வெடிக்க துவங்கினார் 27 பந்துகளில் 47 ரன்களை குவித்து தெறி மாஸ் காட்டினார். அதிரடியாக கிரிக்கெட் ஆடுபவர்களை காட்டுத்தனமாக கிரிக்கெட் ஆடுகிறார்கள் என்று கூறுவோம். உண்மையிலேயே கா…
-
- 0 replies
- 724 views
-
-
இராணுவத் தொப்பி அணிந்து விளையாடிய இந்திய அணி மீது நடவடிக்கை வேண்டும் – பாகிஸ்தான் கோரிக்கை அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இராணுவத் தொப்பி அணிந்து விளையாடிய இந்திய அணி வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெஹ்மூத் குரேஷி ஐ.சி.சி.யிடம் இன்று (சனிக்கிழமை) இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இந்தியா-அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் இராணுவத் தொப்பியுடன் களமிறங்க இந்திய அணி முடிவு செய்தது. இதன்படி வீரர்கள் இராணுவத் தொப்பியுடன் விளையாடினர். இந்நிலையில், இராணுவ தொப்ப…
-
- 1 reply
- 723 views
-
-
மலேசியாவில் நடைபெறவிருக்கும் ஆசிய பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றும் கனவுகளுடன் காத்திருக்கும் தர்ஷிகா திறமைக்கு வறுமை தடையல்ல...
-
- 0 replies
- 723 views
-
-
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் கேலிக்கூத்தானது - அண்டர்சன் இந்தியாவிற்கு எதிராக 42 நாட்களில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள போட்டி அட்டவணை கேலிக் கூத்தானதென இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் தெரிவித்துள்ளார். இந்திய அணி இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவ் அணியுடன் மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையில் முதலில் இருபதுக்கு - 20 போட்டித் தொடரும், அதன்பின் ஒருநாள் போட்டித் தொடரும், இறுதியில் டெஸ்ட் போட்டித் தொடரும் இடம்பெறவுள்ளது. இருபதுக்கு - 20 போட்டித் தொடர் அடுத்த மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஒருநாள் தொடர் ஜூ…
-
- 0 replies
- 723 views
-
-
சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கவுரவம் அளிக்கப்படவில்லை: அமித் மிஸ்ரா வேதனை இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா | கோப்புப் படம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் 47 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். மொத்தம் 50 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட நிலையில் அஸ்வின் 24, ஜடேஜா 16, அமித் மிஸ்ரா 7 விக்கெட் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர்களின் திறமையை பாராட்டாமல், ஆடுகளத்தின் தன்மை குறித்தே அதிகம் பேசப்படு வதாக சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா வேதனையடைந் துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி: எங்களுக்கு போதிய கவுரவம் அளிக்காமல் ஆடுகளத்தை பற்றியே பேசு கிறார்க…
-
- 0 replies
- 723 views
-
-
ஐபிஎல் 2019: யாரை, எப்படி தேர்ந்தெடுத்தார்கள்? -சிவா ஐபிஎல் 2019 சீசனுக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் இன்று (டிசம்பர் 18) நடைபெற்றது. ஏலத்தில் நடைபெற்ற இறுதி முடிவுகளைத் தாண்டி, ஒவ்வொரு வீரரைத் தேர்ந்தெடுப்பதிலும் அணிகளுக்கிடையே ஏற்பட்ட போட்டி எப்படி இருந்தது என்பதை இங்கு பார்க்கலாம். ஏலத்தில் முதல் வீரராக அறிவிக்கப்பட மனோஜ் திவாரி விற்கப்படாமலே போனார். இந்திய டெஸ்ட் அணியில் சிறப்பாக விளையாடிய சத்தேஸ்வர் புஜாராவும் விற்கப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் ஷிம்ரோன் ஹெட்மியர் 4.2 கோடிக்கு பெங்களூர் அணியினால் வாங்கப்பட்டார். சமீபத்தில் இந்தியாவுடன் விளையாடியபோது அசத்திய ஷிம்ரோனின் அடிப்படை விலை ஐம்பது லட்சமாக அறிவிக்கப்பட்டது. பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளு…
-
- 0 replies
- 722 views
-
-
இறுதிச்சுற்று நோக்கி தமிழீழ அணி / CONIFA Asia Cup 2023
-
- 0 replies
- 722 views
-
-
’அவுட்’ கொடுத்ததால் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை December 21, 2015 இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடந்து வருகிறது. இதில் நியூசிலாந்து அணிக்கு 189 ஓட்டங்களை இலக்காக கொடுத்துள்ளது இலங்கை அணி. இன்றைய ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 142 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றி பெற 47 ஓட்டங்கள் தேவை. முன்னதாக 2வது இன்னிங்சில் இலங்கை வீரர் ஜெயசுந்தேராவின் டி.ஆர்.எஸ் முறையிலான ஆட்டமிழப்பு சலசலப்பை ஏற்படுத்தியது. நியூசிலாந்தின் பிரேஸ்வெல் 23வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை ஜெயசுந்தேராவிற்கு லெக் திசையில் வீசினார். பந்து அவரது கையுறையை உரசிச் சென்றது போல் சென்…
-
- 0 replies
- 721 views
-
-
1950 களில் நடந்த ஓலிம்பிக் போட்டிகளில் பங்கு பற்றியவர் யாழ் இளவாலையை சேர்ந்த எதிர்வீரசிங்கம் அவர்கள் 50களில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் பங்கு பற்றி இருந்தார் 1958 ஆண்டு டோக்கியோவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலுக்கான தங்க பதக்கத்தை பெற்றிருந்தார் இது தான் இலங்கை வாங்கிய முதல் கோல்ட் மெடல் என்று சொல்லபடுகிறது இவர் யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவனுமாவார் இவர் போட்டிகளில் பங்குபற்றிய நேரத்தில் இருந்த தோற்றம் புகைபடத்தில்
-
- 0 replies
- 721 views
-
-
மிக இளவயதில் 10,000 ஓட்டங்கள்: அலெஸ்டர் குக் சாதனை உலகளவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், மிக இளவயதில் 10,000 ஓட்டங்களை எடுத்தவர் எனும் பெருமையை இங்கிலாந்து அணியின் தலைவர் அலெஸ்டர் குக் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்துள்ள இங்கிலாந்து அணியின் தலைவர் குக் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாம் டெஸ்ட் போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெற்ற போது இந்த சாதனையை அவர் படைத்தார். அப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் 31ஆண்டுகள், ஐந்து மாதங்கள் மற்றும் ஐந்து நாட்கள் ஆன குக், இதுவரை சச்சின் டெண்டூல்கரின் பெயரில் இருந்த சாதனையை முறியடித்துள்ளார். டெண்டூல்கர் 31 ஆண்டுகள், 10 மாதம், 20 நாட்கள் எனும் வயதில் இருந்த ந…
-
- 5 replies
- 720 views
-
-
இப்படியா ஆபாசமாக ஆடுவது... பிரியங்கா சோப்ராவுக்கு உயர்நீதிமன்றம் விளாசல்! மதுரை: சென்னையில் நடந்த 5வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடக்க விழாவின்போது மேடையில் பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் ஆடியதில் ஆபாசம் இருப்பதாக கூறப்பட்டுள்ள புகாருக்கு முகாந்திரம், உறுதியான ஆதாரம் உள்ளதாக கூறியுள்ள மதுரை உயர்நீதிமன்றக் கிளை, இப்படி பொது மேடையில் அநாகரீகமாக, ஆபாசமாக ஆடியது கண்டனத்துக்குரியது என்று கண்டித்துள்ளது. சென்னையில், கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடர் தொடக்க விழா நடைபெற்றது. அப்போது பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் மேடையில் தோன்றி ஆடினர். அதிலும் பிரியங்கா சோப்ராவின் ஆட்டத்தில் ஆபாசம் அதிகம் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஹாலிவுட்டிலிருந்து கேத்தி பெர்ரியு…
-
- 2 replies
- 720 views
-
-
விம்பிள்டன் பட்டம் வென்றார் கிரெஜ்சிகோவா! விம்பிள்டன் டென்னிஸ் போட்டித் தொடர் லண்டனில் நடைபெற்று வருகின்றது. இதன்படி பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் செக் குடியரசின் பார்பரா கிரெஜ்சிகோவா மற்றும் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி ஆகியோர் மோதினர். இதில் கிரெஜ்சிகோவா 6-2, 2-6, 6-4 என்ற கணக்கில் ஜாஸ்மின் பவுலினியை வீழ்த்தி விம்பிள்டன் பட்டம் வென்றார். அத்துடன் கிரெஜ்சிகோவாவுக்கு 28 கோடி ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/305989
-
-
- 5 replies
- 720 views
- 1 follower
-
-
உதைபந்தாட்ட உலகக்கிண்ணம் 2014 அடுத்த சுற்றுக்கான விளையாட்டுக்கள் இங்கே அருகருகே சோடியா இருக்கும் அணிகள் முதலில் அடுத்த சுற்றிலும் முறையே காலிறுதி அரையிறுதி என விளையாடி வெற்றி அடையும் அணி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறும் பிரேசில் எதிர் சிலி கொலும்பியா எதிர் உருகுவே பிரான்ஸ் எதிர் நைஜீரியா ஜேர்மனி எதிர் அல்ஜீரியா மேலுள்ள எட்டு அணிகளில் ஒரு அணியும் கீழே உள்ள எட்டு அணிகளில் ஒரு அணியும் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறுவார்கள் ஒல்லாந்து எதிர் மெக்சிக்கோ கோஸ்ரா ரிக்கா எதிர் கிரேக்கம் ஆர்ஜெண்டீனா எதிர் சுவிஸ் பெல்ஜியம் எதிர் அமேரிக்கா இறுதி ஆட்டம் இப்படியும் அமையலாம் பிரேசில் எதிர் ஆர்ஜெண்டீனா பிரேசில் எதிர் ஒல்லாந்து அல்லது ஜேர்மனி எதிர் ஒல்லா…
-
- 10 replies
- 720 views
-
-
ஸ்மார்ட் பந்துகளை அறிமுகப்படுத்திய கூக்கபுரா அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் பந்து தயாரிப்பு நிறுவனமான கூக்கபுரா மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகளை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மைக்ரோ பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகள் அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரில் பயன்படுத்தப்படவுள்ளன. இதில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டால், அதன்பின் சர்வதேசப் போட்டிகளுக்கு பரிந்துரைக்கப்படும். இதேவேளை இந்த ஸ்மார்ட் பந்துகள் சோதனை முயற்சியில் இருப்பதால், விரைவில் பிரதான கிரிக்கெட் போட்டிக்குள் வரும்போது, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மைக்கேல் காஸ்புரோவிக் தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 720 views
-
-
எண்பதுகளை ஆட்கொண்ட 'சன்னி டேஸ்': சுனில் கவாஸ்கர் அறிந்ததும்-அறியாததும்! ஜூலை 10, 1949-ஆம் வருடம் மும்பையில் பிறந்த சுனில் கவாஸ்கர், 1966-ஆம் ஆண்டு தன்னுடைய 17-ஆவது வயதில் இந்தியாவின் பள்ளிகள் அளவிலான மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்படுகிறார். அன்று முதல் கிரிக்கெட் உலகின் புதிய சகாப்தம் உதயமானது என்றே கூறலாம். அப்போது மும்பையின் ரஞ்சி அணிக்காக தேர்வு செய்யப்படுகிறார். அன்றைய காலகட்டம் முதல் இந்திய அளவிலான உள்ளூர் அணிகளில் சிறந்த அணியாக மும்பை இருந்து வருகிறது. அதுபோன்ற ஒரு அணியில் சிறிய வயதிலேயே தேர்வானாலும் அடுத்த இரு சீசன்களுக்கு அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. பின்னர் 19…
-
- 1 reply
- 720 views
-