விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தேர்தல் – வவுனியாவிற்கு உதவிபொருளாளர் பதவி! இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உதவிப்பொருளாளரிற்கான தேர்தலில் வவுனியாவை சேர்ந்த அருணகிரிநாதன் நாகராஜன் வெற்றி பெற்றுள்ளார். இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய நிர்வாகசபை தேர்தல் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றது. குறித்த தேர்தலில் வவுனியா மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி உதவிப்பொருளாளர் பதவிக்கு அ. நாகராஜன் போட்டியிட்டிருந்தார். இந்நிலையில் தேர்தலில் வெற்றிபெற்று குறித்த பதவிக்கு அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நான்கு வருடங்கள் வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், இரண்டு வருடங்கள் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன…
-
- 2 replies
- 462 views
-
-
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தில் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் இனைத்துக் கொள்ளப்பட்டுள்ளது . இது சம்பந்தமாக கூட்டம் வலி தெற்கு சுன்னாகம் பிரதேச சபை மண்டபத்தில் தலைவர் நா . நவரத்தினராசா தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை பகல் 10.30 மணிக்கு நடை பெற்றது . இந்தக் கூட்டத்தில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் றஞ்சித றொட்றிக்கோ செயற்பாட்டு முகாமையாளர் அனுரடிசில்வா மற்றும் குருணாகல் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் பொருளாளர் கே . சத்தியராஜ் உட்பட மற்றும் வலிகாமம் உதைபந்தாட்ட லீக்குக்கு உட்படட் கழகங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள் . யாழ் நிருபர் . http://www.ttnnews.com/othernews/5655-2013-12-13-13-24-16
-
- 0 replies
- 575 views
-
-
இலங்கை உலக கிண்ணத்தை வெல்வது கடினம் ; ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார் அர்ஜுன 2019 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை நாம் வெல்வது கடினமே. காரணம் கிரிக்கெட் அந்தளவு தூரம் இன்று கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு புக்கி கரர்களளே பிரதான காரணம் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் சில குறைபாடுகள் காணப்பட்டாலும் அவர் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைபடுத்தி புக்கிகரர்களையும் சூதாட்டக்காரர்களையும் கிரிக்கெட் நிர்வாகத்தில் சேர்க்கவில்லை. ஆனால் தயாசிறி விளையாட்டுத்துறை அமைச்சரானதும் என்ன நடந்தது? அவர் ஒரு சட்டத்தரணி எனினும் கிரிக்…
-
- 5 replies
- 1k views
-
-
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு – கிளென் மக்ஸ்வெல் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு – கிளென் மக்ஸ்வெல் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலியா அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதை தொடர்ந்து நடைபெறவுள்ள 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடருக்கான ஆஸி அணியின் விபரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், இம்முறை அவுஸ்திரேலியாவின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட, ஆஸியின் ஒருநாள் அணிக்கு முதல் தெரிவாக தெரிவுசெய்யப்படும் கிளென் மக்ஸ்வெல்க்கு இடம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த தேர்வுக்குழ…
-
- 19 replies
- 1.4k views
-
-
-
இருபதுக்கு-20 குழாமிலிருந்து குசால் மெண்டிஸ் நீக்கம் : மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை! இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கள் மோதும் இருபதுக்கு-20 போட்டிகளுக்கான இலங்கை குழாமிலிருந்து குசால் மெண்டிஸ் நீக்கப்பட்டுள்ளார். குசால் மெண்டிஸ் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவருகின்றார். எனினும் இவரது இருபதுக்கு-20 சராசரி 9.23 என்ற குறைவான மட்டத்தில் உள்ளது. இதனால் இவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் குழாமில் இடம்பிடிப்பதுடன், இருபதுக்கு-20 போட்டிகள் குழாமில் சிறிது காலங்களுக்கு விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இதேவேளை திசர பெரேரா, குசல் பெரேரா, டில்ஷான் முனவீர…
-
- 8 replies
- 1k views
-
-
பங்களாதேஷூடனான ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணிக்கு உபுல் தரங்க தலைவர் பங்களாதேஷூடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 25 ஆம் திகதி இச்சுற்றுப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக் குழாம் விபரம்: உபுல் தரங்க (அணித்தலைவர்), நிரோஷன் டிக்வெல்ல, தனஞ்செய டி சில்வா, குசல் மெண்டிஸ், அசேல குணரட், தினேஷ் சந்திமால், குசல் ஜனித் பெரேரா, தனுஷ்க குணதிலக்க, சுரங்க லக்மல், லஹிரு குமார, விக்கும் சஞ்சய பண்டார, திசேர பெரேரா, சச்சின் பத்திரண, சீக்குகே பிரசன்ன, லக்ஷான் சந்தக்கன் http://metronews.lk/?p=3721
-
- 15 replies
- 1.3k views
-
-
பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரைக் கைப்பற்றுவோம் ; ஹேரத் பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் நம்பிக்கை எமக்குள்ளதென இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் ரங்கண ஹேரத் தெரிவித்தார். தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை அணித் தலைவர் ரங்கண ஹேரத் மேலும் தெரிவிக்கையில், பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நாம் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. துடுப்பாட்ட பலம் எமதணியில் மிகவும் வலிமையாகவுள்ளது. எமது அணியைப்பற்றி அவர்கள் நன…
-
- 29 replies
- 2.9k views
-
-
இலங்கை எறிபந்து அணியில் முதல் முறை தமிழ் வீரர்கள் November 25, 2015 இலங்கை எறிபந்து அணியில் 19 வயது ஆண்கள் பிரிவில் ஆர்.பிரவீன், பெண்கள் பிரிவில் பி.கிருத்திகா, கே.சபரி சாமிகா ஆகியோர் டிசெம்பர் 27ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதிவரை மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றவுள்ளனர். இதேபோன்று இன்று புதன்கிழமை மலேசியாவில் நடைபெறவுள்ள போட்டியில் இலங்கை கலிலியா கிறசன் கழகம் சார்பாக என்.திவ்வியநாத், எஸ். தரன், எஸ்.அபிநயன், பி.சாருஜன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எறிபந்துப் போட்டியில் தமிழ் வீரர்கள் கலந்து கொள்வது இதுவே முதல் முறை ஆகும். http://www.onlineuthayan.com/sports/?p=3940&cat=3
-
- 0 replies
- 925 views
-
-
இலங்கை ஏ அணியின் தலைவராக லஹிரு திரிமான்னே இலங்கை ஏ மற்றும் மே.இ.தீவுகள் ஏ அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இலங்கை அணியின் தலைவராக லஹிரு திரிமான்னே தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், உபத் தலைவராக குசால் ஜனித் பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது போட்டி நாளை தம்புள்ளையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மூன்றாவது போட்டிக்கான இலங்கை ஏ குழாம் பின்வருமாறு; 1.லஹிரு திரிமான்னே (அணித்தலைவர்) 2. குசால் ஜனித் பெரேரா (உபத்தலைவர்) 3.ரொஷான் சில்வா 4. சரித் அசலங்க 5. அசேல குணரத்ன 6. அவிஷ்க பெர்னாண்டோ 7. அனுக் பெர்னாண்டோ 8. லக்ஷான் …
-
- 0 replies
- 343 views
-
-
இலங்கை கனிஷ்ட குத்துச்சண்டை அணியில் ஹார்ட்லி மாணவன் ஷானுஜன் By Mohammed Rishad - சுவீடனில் போராஸ் நகரில் நடைபெறவுள்ள கிங் ஒவ் ரிங் (King of the Ring 2019) சர்வதேச குத்துச்சண்டைப் கோதாவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஷானுஜன் பங்குபற்றவுள்ளார். சுவீடனின் போராஸ் உள்ளக அரங்கில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கிங் ஒவ் ரிங் குத்துச்சண்டை கோதாவில் சுவீடன், இங்கிலாந்து, நோர்வே, பின்லாந்து, போர்த்துக்கல், ஸ்கொட்லாந்து, உகண்டா, கனடா, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட 22 நாடுகளைச் சேர்ந்த சுமார் 500இற்கும் அதிகமான வீரர்கள…
-
- 0 replies
- 546 views
-
-
இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் குழாமில் வட மாகாண வீரர் நெப்தலி ஜொய்சன் 2018ஆம் ஆண்டானது அதிக உள்ளூர் மற்றும் சர்வதேச மெய்வல்லுனர் போட்டித் தொடர்களை கொண்டதாக அமையவுள்ளதால் இலங்கையின் சுவட்டு மற்றும் மைதான நிகழ்ச்சி வீர வீராங்கனைகளுக்கு தங்களது திறமைகளை வெளிக்காட்ட அதிக சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தரும் விதமாக அமையவுள்ளது. இதில் கனிஷ்ட மெய்வல்லுனர் வீரர்கள் அடுத்த வருடத்தில் பல சர்வேதச தொடர்களில் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில், குறித்த போட்டித் தொடர்களை முன்னிட்டு வீரர்களை தயார்படுத்தும் நோக்கில் 27 பேர் கொண்ட தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் குழாமை இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இதில் 17 வீரர்களும…
-
- 0 replies
- 889 views
-
-
இலங்கை கபடி அணியின் பயிற்சியாளராக தமிழ்நாட்டை சேர்ந்த பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் தயாராகி வருகின்றன. இதன்படி, இலங்கை அணியும் தயாராகி வருகிறது. குறிப்பாக அந்நாட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி அணிகளுக்கு பயிற்சியாளராக தமிழ்நட்டைச் சேர்ந்த பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் சூழியக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் தற்போது திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் வசித்து வருகிறார்.இந்திய கபடி அணியின் முக்கிய வீரராகவும் பயிற்சி…
-
- 0 replies
- 430 views
-
-
இலங்கை கபடி அணியின் எட்டு பயிற்றுவிப்பாளர்களில் 2 தமிழர்கள்! சர்வதேச ரீதியில் நாடுகளுக்கு இடையே இடம்பெறும் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை கபடி அணியினை பயிற்றுவிக்கும் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த இரு தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கபடி போட்டிகளில் பங்கு பற்றி பல சாதனைகளை நிலைநாட்டிய மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் துரைசிங்கம் மதன் இலங்கை கபடி ஆண்கள் அணிக்கான பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதோடு, துரைசாமி மதன்சிங் இலங்கை கபடி பெண்கள் அணிக்கான பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய கபடி அணிக்கான பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள குறித்த வீரர்கள் பாகிஸ்தானில் இடம்பெற்ற ஆசிய விளையாட…
-
- 0 replies
- 904 views
-
-
இலங்கை கபடி அணியில் சினோதரன், டிலக்ஷனா, ப்ரியவர்ணா By Mohammed Rishad - நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை ஆண்கள் கபடி அணியில் மட்டக்களப்பைச் சேர்ந்த கணேசராஜா சினோதரன் மற்றும் பெண்கள் கபடி அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வி. டிலக்ஷனா மற்றும் ஆர்.ப்ரியவர்ணா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இலங்கை தேசிய கபடி அணியில் விளையாடி வருகின்ற சினோதரன், 2016 தெற்காசிய விளையாட்டு விழா மற்றும் 2018 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். …
-
- 0 replies
- 803 views
-
-
இலங்கை கராத்தே வரலாற்றில் புதிய சாதனை படைத்த கிழக்கு வீரர் சௌந்தரராஜா பாலுராஜுடனான இன் சிறப்பு நேர்காணல். சிறப்பு நேர்காணல் – பாகம் 01 தெற்காசிய கராத்தே தோ சம்மேளனம் நடாத்திய நான்காவது தெற்காசிய கராதே சம்பியஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் தொடர்ச்சியாக 3 தங்கப் பதக்கங்களை வென்று இலங்கை கராத்தே வரலாற்றில் புதிய சாதனை படைத்த கிழக்கு வீரர் சௌந்தரராஜா பாலுராஜுடனான இன் சிறப்பு நேர்காணல். http://www.thepapare.com
-
- 0 replies
- 431 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 13 ஏப்ரல் 2023, 15:03 GMT புதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை கால்பந்தாட்ட ஆண்கள் அணி, முக்கிய இரண்டு தகுதிகாண் போட்டிகளில் பங்கு பெறும் சந்தர்ப்பத்தை இழந்துள்ளது. சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு இதனை அறிவித்துள்ளது. 2024ம் ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டிக்கான ஆசிய தகுதிகாண் போட்டி மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் 23 வயதிக்குட்பட்ட கத்தார் ஆசியக் கிண்ணத் தகுதிகாண் போட்டி ஆகியவற்றுக்கு பங்குபெறுவ…
-
- 0 replies
- 817 views
- 1 follower
-
-
இலங்கை கால்பந்தாட்ட அணியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர்கள் இருவருக்கு இடம் ஈரானின் சிராஸ் நகரில் எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 18 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான கால் பந்தாட்டத் தொடரில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் தமிழ் வீரர்கள் இருவர் இடம்பிடித்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஆர்.ரெம்சன், எஸ்.சயந்தன் ஆகியோரே அவ்வாறு இடம் பிடித்த வீரர்களாவர். http://newuthayan.com/story/18963.html
-
- 0 replies
- 203 views
-
-
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜே. ஸ்ரீரங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைக் கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் நிர்வாகக் குழுவுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜே.ஸ்ரீரங்கா 27 வாக்குகளையும் ஜகத் ரோஹன 24 வாக்குகளையும் பெற்றனர். இதன்படி ஜே.ரங்கா அதிக வாக்குகளைப் பெற்று தலைவராக தெரிவாகியுள்ளார். இதேவேளை முன்னாள் தலைவர் யூ.எல். ஜஸ்வர் புதிய தலைவர் பதவிக்குப் போட்டியிடத் தகுதி பெறவில்லை. https://thinakkural.lk/article/233786
-
- 0 replies
- 728 views
-
-
இலங்கை கால்பந்து சம்மேளன துணைத் தலைவர் மரணம் By Mohamed Azarudeen - இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) துணைத் தலைவர்களில் ஒருவராக செயற்பட்டு வந்த NT. பாரூக் அவர்கள் தீடிரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக திங்கட்கிழமை (18) காலை தனது 60ஆவது வயதில் இவ்வுலகை விட்டுப்பிரிந்தார். தனது ஆரம்ப கட்ட கால்பந்தை அக்கரைப்பற்று இளைஞர் விளையாட்டுக் கழகத்துடன் ஆரம்பித்த பாரூக், ஒரு காலத்தில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரமின்றி, தேசிய மட்டத்திலும் முன்னணி கோல் காப்பாளராக திகழ்ந்தார். இன்னும் 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் கால்பந்து போட்டிகளுக்கான தேசிய நடுவராகவும் இவர் கட…
-
- 0 replies
- 531 views
-
-
இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்சியாளர் டொம் மூடி பதவி விலகினார் இலங்கைக் கிரிக்கட் அணியின் பயிற்சியாளரான ஆஸ்திரேலிய நாட்டவரான டொம் மூடி, இலங்கைக்கான பயிற்சியாளர் என்ற பதவியினைத் தான் தொடர்ந்தும் வகிக்கப் போவதில்லை என்று உத்தியோக பூர்வமாக இலங்கைக் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்குத்(சிறிலங்கா கிறிக்கட்) தெரிவித்திருக்கிறார். இவரது இந்த அறிவிப்பினை தமிழோசையிடம் உறுதி செய்த சிறிலங்கா கிரிக்கட்டின் செயலாளர் கங்காதரன் மதிவாணன் எதிர்வரும் 31 ம் திகதியுடன் இலங்கை அணியுடன் முடிவடையவுள்ள இவருடனான இரண்டுவருட ஒப்பந்தத்தினை தனது குடும்ப நலன்களைக் கருத்திற் கோண்டே எடுத்தாகத் தம்மிடம் தெரிவித்துள்ளதாகவும், இவரது இந்த முடிவினை சிறிலங்கா கிரிக்கட் திருப்தியாக ஏற்றுக் கொள்வதாகவு…
-
- 1 reply
- 886 views
-
-
இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக கிரகம் போர்ட் இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக கிரகம் போர்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி 01ம் திகதி முதல் 45 மாதங்களுக்கு அவர் இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=76495
-
- 1 reply
- 313 views
-
-
இலங்கை கிரிக்கட் அணியில் மற்றொரு புதுவரவு புதிய இளம் வீரர்களை அணிக்குள் உள்வாங்கும் பணியை, இலங்கை கிரிக்கெட் அணித் தேர்வுக் குழுவினர் தொடர்கிறார்கள். 19 வயதான வேகப் பந்து வீச்சாளர் லகிறு குமார என்ற இளம் கிரிக்கட் வீரரை 3ஆவது ஒருநாள் போட்டிக்கென தெரிவாகிய 16 பேரில் ஒருவராகத் தெரிந்தெடுத்துள்ளார்கள். கண்டி, ரினிற்றி கல்லூரி மாணவரான இவர் அண்மையில் இங்கிலாந்திற்கு விஜயம் செய்த 19 வயதுக்கு உட்பட்ட அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடிய ஒரு வீரராவார். தேசிய தெரிவுக்குழுவில் இரண்டாவது பதின்ம வயதினர் குமார என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 19வயதுக்கு உட்பட்ட அணியில் இங்கிலாந்திற்கு எதிராக விளையாடி அடுத்தடுத்து செஞ்சரிகள் அ…
-
- 0 replies
- 523 views
-
-
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் உபதலைவராக மதிவாணன் தெரிவு In இலங்கை February 21, 2019 6:53 am GMT 0 Comments 1070 by : Benitlas இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் உபதலைவராக மதிவாணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்று(வியாழக்கிழமை) 10.30 மணிக்கு ஆரம்பமானது. விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தேர்தலில் உபதலைவராக மதிவாணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் உப தலைவர்கள் பதவிக்காக போட்டியிட்ட ரவீன் விக்கிரமரத்ன 82 வாக்குகளையும், மதிவாணன் 80 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இந்த பதவிக்காக போட்டியிட்ட அமைச்சர…
-
- 0 replies
- 532 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் சமிந்த வாஸின் இடத்துக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் சம்பக ராமநாயக்கவை நியமிக்க உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் சிரேஷ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இலங்கை அணி பந்து வீச்சு துறையில் தடுமாற்றத்தை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் இந்த அதிரடி மாற்றத்தை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர், சம்பக ராமநாயக்கவை உடனடியாக புறப்பட்டுச் செல்ல ஆயத்தமாகுமாறு கோரியுள்ளதாகவும் தெரிவித்தார். அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக ராமநாயக்க அணியில் சேர்ந்தவுடன் சமிந்த வாஸ் நாடு திரும்புவார் எனவும் குறிப்பிட்டார். இதேவேளை இலங்கை அணியின் நிலைமையை ஆராய தெரிவுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய…
-
- 0 replies
- 601 views
-