Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஷேன் வோர்னின் அணிக்கு பயிற்சியளிக்கும் சச்சின் டெண்டுல்கர் By Mohammed Rishad - ©Getty image அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டுவதற்கான நல நிதி கிரிக்கெட் போட்டியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர்களான ரிக்கி பொண்டிங், ஷேன் வோர்ன் ஆகியோர் தலைமையில் இரு அணிகள் பெயரிடப்பட்டுள்ளன. ரிக்கி பொண்டிங்கின் அணிக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் கோர்ட்னி வோல்ஷ் பயிற்சியாளராகவும், ஷேன் வோர்ன் தலைமையிலான அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பயிற்ச…

    • 0 replies
    • 385 views
  2. தென்னாபிரிக்க தொடரை தவறவிடும் க்ளென் மெக்ஸ்வெல்! By A.Pradhap - தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் க்ளென் மெக்ஸ்வெல் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. க்ளென் மெக்ஸ்வெலின் இடது முழங்கை பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவர், தென்னாபிரிக்காவுக்கு எதிரான சுற்றுத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. அவுஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பிக் பேஷ் லீக் தொடரின் இறுதிப் போட்டியின் போது, இடது முழங்க…

  3. http://www.adaderana.lk/tamil/news.php?nid=29913 T-20 அணித் தலைவர் பதவியில் இருந்து மஹேல விலகல்! சர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி அணித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்த்தன அறிவித்துள்ளது. இது குறித்து இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு தான் ஏற்கனவே அறிவித்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார். எனினும் தான் முன்னர் குறிப்பிட்டது போன்று சர்வதேச ஒருநாள் மற்றும் ரெஸ்ட் போட்டிகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம்வரை தலைமை தாங்கவுள்ளதாக மஹேல கூறியுள்ளார். இளம் வீரர்களுக்கு தலைமைத்துவம் அளிக்கும் நோக்கில் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார். இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை மேற்கிந்திய தீவுகள் அணியிடம்…

  4. மும்பை, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் போட்டி அட்டவணை கமிட்டி கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. முடிவில் 2016–17–ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறும் சர்வதேச போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது. இந்த கால கட்டத்தில் மொத்தம் 13 டெஸ்ட், 8 ஒருநாள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகிறது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அஜய் ஷிர்கே அளித்த பேட்டியில் கூறியதாவது:– நியூசிலாந்து அணி செப்டம்பர் 23–ந் தேதி முதல் அக்டோபர் 30–ந் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டியிலும், இங்கிலாந்து அணி நவம்பர் கடைசி முதல் அடுத்த ஆண்டு (2017) ஜனவரி மாதம் வரை இந்தியாவில் பயணித்து 5 டெஸ்ட், 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் போட்டியில்…

  5. தமிழ் யூனியன் வீரர்கள் ஷாருஜன், வியாஸ்காந்த் அபார ஆற்றல்கள் Published By: Digital Desk 3 09 Dec, 2025 | 03:16 PM (நெவில் அன்தனி) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) நடத்தப்பட்டுவரும் முதல்தர கழகங்களுக்கு இடையிலான மேஜர் லீக் கிரிக்கெட் 2025-26 ஆரம்பப் போட்டியில் தமிழ் யூனியன் வீரர்களான சண்முகநாதன் ஷாருஜன் துடுப்பாட்டத்திலும் விஜயகாந்த் வியாஸ்காந்த் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர். தமிழ் யூனியன் அண்ட் அத்லெட்டிக்ஸ் க்ளப் அணிக்காக இந்த வருடத்திலிருந்து முழுமையாக விளையாட ஒப்பந்தமாகியுள்ள 19 வயதுடைய சண்முகநாதன் ஷாருஜன் அக் கழகத்துக்கான தனது முதலாவது போட்டியிலேயே முதல் தர கிரிக்கெட்டுக்கான சதத்தைக் குவித்து பலத்த பாராட்டைப் பெற்றார். இதில் விசேஷம் என்னவெ…

  6. விம்பிள்டன் தரவரிசைகள் வெளியிடப்பட்டன இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கான தரவரிசைகள் (seeds) வெளியிடப்பட்டுள்ளன. ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர் போட்டிகளுக்கான தரவரிசைகளே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, உலகின் முதல் 3 வீரர்களான நொவக் ஜோக்கோவிச், அன்டி மரே, ரொஜர் பெடரர் ஆகியோர், முதல் 3 தரவரிசைகளையும் பெற்றுள்ளனர். 4ஆம் நிலை வீரரான ரபேல் நடால், இத்தொடரில் பங்குபெற மாட்டார் என்பதால், 5ஆம் நிலை வீரரான ஸ்டான் வவ்றிங்கா, 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். 5ஆவது இடத்தில் ஜப்பானின் கீ நிஷிகோரியும் 6ஆவது இடத்தில் கனடாவின் மிலோஸ் றாவோனிக்கும் 7ஆவது இடத்தில் பிரான்ஸின் றிச்சர்ட் கஸ்கட்டும் காணப்படுகின்றனர். ப…

  7. எனது இலக்கு தங்கம்..!' - சிந்து உற்சாகம் சாக்‌ஷி மாலிக் வெண்கலம் வென்று ஆரம்பித்து வைத்த இந்தியாவின் பதக்கப்பட்டியலை, மேலும் அழகூட்ட இருக்கிறார் பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து. நேற்று நடந்த பேட்மிட்டன் போட்டியில் அனல் பறந்தது. ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தார் சிந்து. உலகின் நம்பர் ஒன் வீரரான கரோலினா மரினை, இன்று மாலை 6.55 மணிக்கு இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறார் சிந்து. 49 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில், 21-19,21-10 என்ற நேர் செட் கணக்கில் வென்றார் சிந்து. இரண்டாவது செட்டில் திடீரென பி.வி.சிந்து விஸ்வரூபம் எடுத்தார். 11-10 என்ற நிலையில் இருந்து அடுத்த பத்து புள்ளிகளை தொடர்ச்சியாக வென்றார் சிந்து. முடிவில், 21-10 என இரண்டாவது செட்டையும் …

  8. பெயெர்ன் முனிச்சில் ( FC Bayern München) பயிற்சி பெற 11 வயது சிறுவன் தேர்வு சந்தன் நாயக் ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள சபர் சகி என்ற சேரி பகுதியைச் சேர்ந்தவன் சந்தன் நாயக். 11 வயதான இந்த சிறுவன் ஜெர்மனியில் உள்ள பெயெர்ன் முனிச்சில் கால்பந்து பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியில் இருக்கும் பேயெர்ன் முனிச் மிகவும் புகழ்பெற்ற கால்பந்து கிளப். இந்த கிளப் ஆண்ட்ரூ முல்லெர், அர்ஜென் ராப்பன், பிராங்க் ஹென்றி, பியரே ரிபெரி மற்றும் ஜெரோம் அஜினிம் போடெங் ஆகிய கால்பந்து வீரர்களை உருவாக்கியுள்ளது. தற்போது இந்த கால்பந்து கிளப்பில் பயிற்சி பெறுவதற்கு சபர் சகியின் சந்தன் நாயக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருடை…

  9. தர உயர்வு பெற்ற 66 நடுவர்கள் என். ஜெயரட்ணம் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடத்தப்பட்ட, கரப்பந்தாட்ட நடுவர்களின் தரப்படுத்தலுக்கான தகுதி காண் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, தர உயர்வு பெற்ற 66 நடுவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம், கடந்த ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி, தேசிய விளையாட்டு நிறுவனத்தில், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் காஞ்சன ஜயரத்ன தலைமையில் நடைபெற்றது. இதன் அடிப்படையில், "சீ" தரத்தில் இருந்து "பீ" தரத்துக்கு சித்தியடைந்த நடுவர்கள் 32 பேருக்கும் "பீ" தரத்தில் இருந்து …

  10. பருந்தாகுது ஊர்க்குருவி; யாழ்ப்பாண அணிக்காக விளையாடும் விஜாஸ்காந்த்! லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் 11வது போட்டியில் இன்று (04) யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் – கொழும்பு கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி சார்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 வயதுடைய விஜயகாந்த விஜாஸ்காந்த் அறிமுகமாகியுள்ளார். 2001ம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் திகதி பிறந்த விஜாஸ்காந்த் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் சிறந்த வலது கை சுழல் பந்து வீச்சாளராவார். இந்த வருடம் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமரில் யாழ். மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்ட விஜயகாந்த் விஜாஸ்காந்த், திசர பெரேரா தலைமையிலான யாழ்ப…

    • 8 replies
    • 1.1k views
  11. மனைவியின் உடையால் சமூக ஊடகங்களில் சர்ச்சை: கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆவேசம் 22 போட்டிகளில் ஆடியுள்ளார் முகமது ஷமி சமூக ஊடகங்களில், தனது மனைவியின் உடை குறித்து விமர்சனம் செய்தவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் தனது மனைவியின் புகைப்படத்தை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்த ஷமி, `அழகான நேரங்கள்' என வர்ணித்திருந்தார். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து வெளியிட்டனர். அதில், இஸ்லாத்தைப் பின்பற்றுமாறும், அவரது மனைவி ஹிஜாப் மற்றும் நாகரீகமான உடை உடுத்துவதை உறுதிப்படுத்துமாறும் குறிப்பிட்டிருந்தனர். இதுகுறித்து, திங்கள்கிழமை கருத்து வெளியிட்டுள்ள முகமத…

  12. சச்சின் மகன் vs ஆட்டோ ஓட்டுநரின் மகன்... ஒப்பீடும், உண்மையும்! கார்த்தி Arjun Tendulkar Vs Pranav Dhanawade நமக்கு எப்போதுமே, நாம் படிக்கும், பார்க்கும் விஷயங்களில் ஒரு எமோஷனல் வீக்னெஸ் தேவைப்படுகிறதா? ஆறு ஆண்டுகளுக்கு முன்னர்... 15 வயது சிறுவனான பிரனவ் தனாவடே ஜனவரி 2016-ம் ஆண்டு 1000 ரன்கள் அடித்து மீடியாக்களில் தலைப்பு செய்தியானார். எதிரணயினரின் ஒட்டுமொத்த ஸ்கோர் நூற்றுக்கும் குறைவு என்பதால், அது இன்னும் பெரிதானது. அதன் பின்னர், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான மேற்கு மண்டலத்துக்கான அணி அறிவிக்கப்படுகிறது. அதில் சச்சினின் மகன் அர்ஜுன் ஸ்குவாடில் சேர்க்கப்படுகிறார். ஆனால், அந்தப…

  13. 7 மாதங்களுக்குப் பின் அணிக்குத் திரும்புகிறார் டி வில்லியர்ஸ்..! அதே வேகம், அதே அதிரடி என உற்சாகமாக அணிக்குத் திரும்பியிருக்கிறார் டி வில்லியர்ஸ். கடந்த ஜூன் மாதத்தில் கரீபிய மண்ணில் நடந்த வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முத்தரப்பு போட்டியில் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து ஒதுங்கினார். காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார். இருந்தாலும் பூரண குணமடைய நீண்ட காலம் ஆனது. இதனால் அணியில் இருந்து பல மாதங்கள் ஒதுங்கியே இருந்தார். இதோ இந்த தொடரில் வந்துவிடுவார், அந்த தொடரில் வந்துவிடுவார் என ரசிகர்கள் ஒவ்வொரு முறை எதிர்பார்க்கும்போதும் ஃபிட்னெஸ் சோதனையில் தோல்வியைத் தழுவி விளையாட முடியாத சூழ்நிலையில் இருந்தார். …

  14. இலங்கைக்கு வருகிறார் ஹத்துருசிங்க? இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுநராகப் பதவியேற்பது குறித்து, பங்களாதேஷ் அணியின் பயிற்றுநரும் இலங்கை அணியின் முன்னாள் வீரருமான சந்திக்க ஹத்துருசிங்கவுடன், இலங்கை கிரிக்கெட் சபை, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அணியின் பயிற்றுநராக இதுவரை பதவிவகித்த கிரஹம் ஃபோர்ட், தனது பதவியிலிருந்து விலகுவதாக, நேற்று முன்தினம், உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். எனினும் அதற்கு முன்னரே, அவர் பதவியிலிருந்து விலகுவார் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இடைக்காலப் பயிற்றுநராக, தற்போது களத்தடுப்புப் பயிற்றுநராக இருக்கும் நிக் போதாஸ் பதவியேற்றுள்ளார். …

  15. வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் அணியில் கெய்ல்: 2 வருடத்திற்குப் பிறகு இடம் பிடித்தார் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் இடம் பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல். 37 வயதாகும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியில் இடம்பிடித்ததில்லை. கடைசியாக ஆஸ்திரேலியாவில் 2015-ல் நடைபெற்ற உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்திருந்தார். அதன்பின் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக வரவிருக்கும் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக…

  16. இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முதல் முறையாக களமிறங்கிய சங்கா, மஹேல இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முதல் முறையாக களமிறங்கிய சங்கா, மஹேல தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து பின்னடைவை எதிர்நோக்கி வருகின்ற இலங்கை கிரிக்கெட் அணியை புதிய பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் கடந்த வாரம் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் கிரிக்கெட் ஆலோசனை செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் முன்னாள் தலைவரான ஹேமக விஜேசூரியவின் தலைமையில் நியமிக்கப்பட்ட இக்குழ…

  17. பிரான்ஸ் அணியில் பிரச்சினை தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் கால்பந்தாட்ட உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுவரும் பிரான்ஸ் அணியின் வீரர்களுக்கும் அணியின் நிர்வாகிகளுக்கும் இடையில் எழுந்துள்ள ஒரு தகராறு பிரான்ஸில் ஒரு தேசியப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. பிரான்ஸ் நாட்டு அணியின் வீரரான நிக்கோலா அனேல்கா தமது அணியின் பயிற்சியாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதால் அவர் போட்டியில் தொடர்ந்து பங்கேற்ற அனுமதிக்கப்படாமல் மீண்டும் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மெக்ஸிகோவுக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் நாட்டு அணி 2-0 என்கிற கணக்கில் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியின் இடைவேளையின் போது நிக்கோலா அனேல்கா தமது பயிற்சியாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதை அணியில் இருந்த…

  18. றியல் மட்ரிட், சிற்றி வென்றன ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் குழுநிலைப் போட்டிகளில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், றியல் மட்ரிட், மன்செஸ்டர் சிற்றி, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், நாப்போலி, ஆர்.பி லெய்ப்ஸிக் ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளதுடன், லிவர்பூல், செவில்லா அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், 6-0 என்ற கோல் கணக்கில், சைப்ரஸ் கழகமான அப்போயல் நிக்கோஸியாவை வென்று, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றுக் கொண்டது. றியல் மட்ரிட் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரிம் பென்ஸீமா ஆகியோர் தலா 2 கோல்களையும் லூகா மோட்ரிட், நாச்சோ மொன்றியல் ஆகியோர் தலா ஒவ்வொ…

  19. வார இறுதி ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டி செய்திகள் வென்றது மன்செஸ்டர் சிற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான தொடரான இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் (ஈ.எவ்.எல்) கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியொன்றின் முதலாவது சுற்றுப் போட்டியில் மன்செஸ்டர் சிற்றி வென்றுள்ளது. மன்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற போட்டியில், மாற்று வீரராகக் களமிறங்கிய சேர்ஜியோ அகுரோ, போட்டியின் இறுதிக் கணங்களில் பெற்ற கோல் காரணமாகவே, ஆரம்பத்தில் ஒரு கோல் பின்தங்கியிருந்தபோதும் மன்செஸ்டர் சிற்றி வெற்றிபெற்றது. காலிறுதிப் போட்டியில், மன்செஸ்டர் யுன…

  20. கிராமத்தை கூட ஹை டெக் சிட்டியாக மாற்ற முடியும் என்பதற்கு நெய்மரே சாட்சி !!! கால்பந்தில் இன்னைக்கு ஒரு ஆப்ரிக்கன் டீம் விளையாடுதுன்னா அதுல ஆடுர வீரர்கள் பெரும்பாலும் பயிற்சி மைதானம் பந்து வாங்க ஷீ வாங்க வழி இல்லாமல், பயிற்சியாளர் இல்லாமல் தங்களுக்குள்ளே இரண்டு அணிகளாக பிரித்து தெருவில் விளையாடி வந்தவர்களாக தான் இருப்பாங்க. பிரேசிலின் நெய்மரும் அப்படி வந்தவர்தான். நெய்மர் பிறந்த இடம் ஒரு மலை வாழ் மக்கள் வாழ கூடிய பகுதி தான். சுருக்கமா சொன்னா பிரேசிலில் ஒதுக்கி வைக்கப்பட்ட இடம். குப்பைகளை மொத்தமாக கொட்டி எரிக்கும் ஒரு பகுதி. அங்கு மைதானங்கள் பள்ளிகள் புட் பால் மைதானங்கள் என்று எதுவும் இல்லாத பகுதி …

  21. பார்சிலோனாவில் இணைந்தார் விடல் @AFP சிலி கால்பந்து அணியின் மத்தியகள வீரர் ஆர்டுரோ விடல் மருத்துவ சோதனைகளுக்குப் பின்னர் பயேர்ன் முனிச் கழக அணியில் இருந்து ஸ்பெயினின் பலம்மிக்க பார்சிலோனா கழகத்தில் திங்கட்கிழமை (06) உத்தியோகபூர்வமாக இணைந்தார். விடல், லா லிகா சம்பியனான பார்சிலோனாவுடன் கடந்த வெள்ளிக்கிழமை (03) மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டார். எனினும், அவரது ஒப்பந்தத் தொகை வெளியிடப்படவில்லை. அது 20 தொடக்கம் 30 மில்லியன் யூரோ என செய்திகள் வெளியாகியுள்ளன. தற்பொழுது 31 வயதுடைய விடல் இன்டர் மிலான் கழகத்துடன் இணைவதற்கு நெருங்கிய போதே கடைசி நேரத்தில் அவரை பார்சிலோனா தனதாக்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. …

  22.  சுனில் நரைனுக்கு மீள் பரீட்சை இம்மாதம் ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் தொடரில் விளையாடவேண்டுமாயின், தனது பந்துவீச்சு, முறையானதுதான் என்பதை சென்னையிலுள்ள ஐசிசியின் பரிசோதனை மையத்தில் சுனில் நரைன் நிரூபிக்கவேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சுழல்பந்துவீச்சாளர் சுனில் நரைன், கடந்த சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடியபோது அவரது பந்துவீச்சு தொடர்பான சந்தேகத்துக்கு ஆடுகள நடுவர்களால் உட்படுத்தப்பட்டிருந்தார். இதனையடுத்து அவர், ஐசிசியினால் அங்கிகரிக்கப்பட்ட பரிசோதனை மையம் ஒன்றில் தனது பந்துவீச்சு முறையானதுதான் என நிரூபிக்கவேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர் - உலகக் கிண்ணத் தொடரிலிருந்தும் விலகிக்கொள்ளவேண்டிய நில…

  23. வெடிமருந்து கடத்திய கிரிக்கெட் வீரர் கைது வெடி­ மருந்து கடத்­தி­ய­தாக மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆன்ட்ரூ ஃபிளெட்ச்சர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் ஆன்ட்ரூ பிளெட்ச்சர், தற்­போது டொமி­னிக்கா தீவில் உள்ள வின்ட்வேர்ட் ஐலேண்ட் அணிக்­காக விளை­யாடி வரு­கிறார். இந்­நி­லையில் டொமி­னிக்­காவில் இருந்து மேற்­கிந்­தி­யத் ­தீ­வு­க­ளுக்கு செல்ல அவர், அங்­குள்ள டக்ளஸ் விமா­ன­நி­லை­யத்­துக்கு சென்றார். அப்­போது அவரை சோத­னை­யிட்ட அதி­கா­ரிகள் ஃபிளெட்­சரின் பைகளில் வெடி­ம­ருந்து இருப்­பதை கண்­டு­பி­டித்­தனர். உட­ன­டி­யாக அவற்றை பறி­முதல் செய்த அதி­கா­ரிகள் ஃபிளெட்­சரை கைது செய்து நீதி­மன்­றத்தில் ஆஜர்…

    • 2 replies
    • 548 views
  24. திமுத் கருணாரத்னவிற்கு 7500 அமெரிக்க டொலர்கள் அபராதம் மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு இலங்கை கிரிக்கெட் சபை 7500 அமெரிக்க டொலர்களை அபராதமாக விதித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இதனை குறிப்பிட்டுள்ளது. மதுபோதையில் வாகனத்தினை செலுத்தி பொரளை கின்சி வீதியில் விபத்தினை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். மேலும் இந்த விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான முச்சக்கரண்டிச் சாரதி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக, தி…

  25. சிஎஸ்கேவை காப்பாற்று.. சேப்பாக்கம் நோக்கி மஞ்ச சட்டையோடு ஆரவாரமாக கிளம்பும் ரசிகர்கள் சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க பிசிசிஐ அமைப்பை வலியுறுத்துவதற்காக SaveCSK என்ற பெயரில் பேஸ்புக் பக்கம் திறந்துள்ளனர் சென்னை ரசிகர்கள். மேலும், ஆகஸ்ட் 1ம் தேதி, சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கையெழுத்து இயக்கமும் நடத்த உள்ளனர். ஐபிஎல் அணிகளிலேயே அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இதை பேஸ்புக் போன்ற நிறுவனங்களும் ஆய்வு செய்து அறிவித்திருந்தன. இந்நிலையில்தான், கிரிக்கெட் சூதாட்டம் பற்றி லோதா கமிட்டி அளித்த தீர்ப்பில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரு வருடங்கள் ஐபிஎல் தொடரில் ஆட தடை விதிக்கப்பட்டுவதாக தெரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.