Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேசாப் பொருள்

பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

பதிவாளர் கவனத்திற்கு!

பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.

எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.

  1. பாக்தாத்: அளவுக்கு அதிகமாக உடலுறவு வைத்துக்கொள்ள மறுத்த 20 வயது பெண்ணை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ளதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் அட்டூழியம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எசிதி இன பெண்கள், சிறுமிகளை கடத்தி அவர்களை செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளனர். 9 வயது சிறுமியைக் கூட பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு கொடூர மனம் படைத்தவர்களாக உள்ளனர் தீவிரவாதிகள். இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாங்கள் கடத்தும் பெண்களுக்கு இழைக்கும் கொடுமை பற்றி தெரிய வந்துள்ளது. கன்னிகள் தீவிரவாதிகள் தாங்கள் கடத்தும் பெண்களில் கன்னித்தன்மையுடன் இருக்கும் அழகிகளை சிரியாவில் உள்ள ரக்கா நகரில் செயல்படும் அடிமை சந்தையில் செக்ஸ் அடிமை…

    • 0 replies
    • 1.3k views
  2. oral sex உடல் நலத்திற்கு தீங்கானதா? வாய்வழி பாலின்பம் காணுவது உடல் நலத்திற்கு தீங்கானதா? பெண் உறுப்பு அழற்சி ஏற்படுமா?

  3. 'திறந்த உறவுமுறை' மீதான மோகம் மேற்கு நாடுகளில் அதிகரிப்பது ஏன்? வல்லுநர்கள் அடுக்கும் காரணங்கள் ஜெஸ்ஸிகா கிளெய்ன் ㅤ ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒருவருடன் உறுதியான உறவில் (committed relationship) இருக்கும்போது பாலியல் தேவைக்காக கூடுதல் துணையை வைத்துக்கொள்வதை சமூகக் கட்டுப்பாடுகள் தடை செய்துள்ள நிலையில், சமீபகாலமாக Open relationships எனப்படும் கட்டுப்பாடுகளற்ற திருமணத்தை மீறிய உறவு மீதான ஆர்வம் மேற்கத்திய நாடுகளில் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டெடெக்கர் வின்ஸ்டன் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பலதார மண உறவு முறையை பின்பற்றி வருகிறா…

  4. சுயஇன்பம் பற்றிய கட்டுக்கதைகளும் துரத்தும் பயங்களும்! சுய இன்பம் என்பது எக்காலத்திலும் பேசுவதற்குத் தயங்கும் ஒரு விவகாரமாகவே இருந்து வருகிறது. மிகவும் நெருக்கமான காதல் உறவுகளில் கூட, இதைப் பற்றிப் பேசுவதற்குப் பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயமுள்ளது. பூட்டப்பட்ட அறைக்குள்ளோ அல்லது மிகவும் நெருக்கமான தோழமைகளுடன் கிசுகிசுக்கும் அளவுக்கோ, இது பற்றி விவாதிக்கும் சூழல் இன்றும் தொடர்கிறது. திருமணமாகாத ஆண்களுக்கோ, பெண்களுக்கோ, அது தனியொரு மனிதரின் பிரச்சினை மட்டுமே. திருமணமான ஜோடிகளுக்கு இடையே இந்த பிரச்சினை ஏற்படுத்தும் பாதிப்புகள் மிக அதிகம். வழக்கம்போல செக்ஸ் நடந்தாலும் கூட, கணவர் சுய இன்பத்தை நாடுகிறார் என்பது சம்பந்தப்பட்டவரின் மனைவிக்கு அமைதியின்மையைய…

  5. சிறப்புக் கட்டுரை: வீடியோ கேம்களைக் குறிவைக்கும் போர்னோகிராபி! ஜஸ்டின் லெஹ்மில்லர் போர்ன் எனப்படும் ஆபாசம் குறித்த இணையத்தேடலில் போர்ட்நைட் என்ற புகழ்பெற்ற வீடியோகேம் ஆனது 15ஆவது இடத்தைப் பிடித்ததாகத் தெரிவித்துள்ளது போர்ன்ஹப் தளம். வீடியோ கேமில் வரும் பாத்திரங்களும் இதர கலையம்சங்களும் ஏன் அசாதாரண செக்ஸ் விரும்பிகளின் தேடலோடு ஒன்றிணைகிறது. இது பற்றிய தனது கடந்த கால ஆய்வுகளை ஒப்பிட்டு விளக்குகிறார் ஆய்வாளர் ஜஸ்டின் லெஹ்மில்லர். 2018ஆம் ஆண்டில் புகழ்பெற்ற போர்ன் தேடல்கள் குறித்து போர்ன்ஹப் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. இதில் 15ஆவது இடத்தைப் பிடித்தது போர்ட்நைட் என்ற வார்த்தை. வீடியோ கேம்ஸ் பிரியர்களைப் பொறுத்தவரை இது வார்த்தையல்ல; வாழ்க்கை. 2017ஆம் ஆண்டின் மத…

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,நசிருதீன் பதவி,பிபிசி இந்திக்காக 22 மே 2023 சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிர மாநிலம் உல்ஹாஸ்நகரில் இருந்து ஒரு செய்தி வந்தது. 12 வயது சிறுமிக்கு முதல் முறையாக மாதவிடாய் வந்தது. அவளது ஆடைகளில் மாதவிடாய் ரத்தம் படிந்திருந்தது. ரத்தக் கறையை அண்ணன் பார்த்தார். தன் 12 வயது தங்கைக்கு மாதவிடாய் வரலாம் என்பது கூட அவருக்குத்தெரியாது. அவர் ரத்தக் கறைகளை பாலியல் உறவுடன் தொடர்புபடுத்தினார். செக்ஸ் பற்றி வேறொரு ஆணிடமிருந்து அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். குடும்ப மரியாதையை அவர் அதனுடன் இணைந்திருக்க வேண்டும். இதுவே அந்த பெண்ணிற்கு நடந்…

  7. அந்த முதல் அனுபவத்தையும், முதல் இரவையும் என்னால் மறக்கவே முடியாது. 28 வயதில் முதன்முறையாக ஒரு பெண்ணை நான் ஸ்பரிசித்தேன். அந்த பெண் என் மனைவி இல்லை என்பதோ, அவர் ஒரு பாலியல் தொழிலாளி என்பதோ எனக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. எனது பாலியல் விருப்பங்கள் நிறைவேறியது ஒரு பாலியல் தொழிலாளியிடம் என்றாலும் எனக்கு எந்த குற்ற உணர்ச்சியோ வருத்தமோ ஏற்படவில்லை. அந்த முதல் அனுபவம் ஒரு வாரம் வரை என்னை பரவசத்தில் வைத்திருந்தது. ஏதோ பெரிதாக சாதித்துவிட்டது போலவும், சொர்க்கத்தில் இருப்பது போலவும், ஓர் அரசனைப் போலவும் உணர்ந்தேன். எனது 28 வயதில் எட்டாயிரம் ரூபாய் மாத சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்தேன். வீட்டின் மூத்த மகனான என் திருமணத்த…

  8. நிர்வாணப் படங்களை விற்பனை செய்யும் ரகசிய உலகம் – பிபிசி புலனாய்வில் வெளியான தகவல்கள் மோனிகா பிளாஹா & பனோரமா குழு பிபிசி நியூஸ் 29 நிமிடங்களுக்கு முன்னர் சமூக ஊடக தளமான ரெடிட்டில் (Reddit) பெண்களின் தனிப்பட்ட விவரங்கள், அந்தரங்க ஒளிப்படங்கள், காணொளிகள் பகிரப்பட்டன. அப்படி தங்கள் அந்தரங்க படங்கள் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பெண்கள் அநாமதேய கும்பலிடமிருந்து மிரட்டல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர். பிபிசி, ஒரு பழைய சிகரெட் லைட்டரின் உதவியால், அத்தகைய ஒரு குழுவின் பின்னணியில் இருந்த ஒரு நபரின் முகமூடியை அவிழ்த்துள்ளது. "இவளுடைய நிர்வாணப் படங்களுக்கு 5 …

  9. உலகளவில் யார், எங்கே, எப்படி, நீலப்படங்களை பார்க்கிறார்கள்? உலகளவில் அதிகம் நீலப்படம் பார்பவர்களில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர் என ஆய்வு முடிவொன்று கூறுகிறது. நீலப்படங்களை பார்ப்பதில் அமெரிக்கர்கள் முதலிடம் போர்ண் ஹப் எனும் இணையதளம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையின் படி மிக அதிகப்படியாக நீலப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் அமெரிக்காவும் அடுத்த இடத்தில் பிரிட்டனும் உள்ளன. பெண்கள் இப்படியான படங்களை பார்ப்பது அதிகரித்துள்ளது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது. ஐரோப்பாவில் இதற்கு பெரிய ஆதரவு உள்ளதாக ஆய்வு முடிவு கூறுகிறது அதிகப்படியானவர்கள் நீலப்படம் பார்க்கும் நாடுகளின் பட்டியலின் முதல் இருபது இடங்களில் 11 நாடுகள் ஐ…

  10. காதல்,காமம், ஓரினச் சேர்க்கை, பாலியல் அத்துமீறல்: ஒரு செக்ஸ் தெரபிஸ்டின் அனுபவம் Getty Images பீட்டர் சேடிங்டன் மற்ற செக்ஸ் தெரபிஸ்ட்களைப் போல, தன் வாடிக்கையாளர்களிடம் பேசும் விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளக் கூடியவர், அவர்களைப் பற்றி வெளியில் பேசி நம்பகத்தன்மையை கெடுத்துக் கொள்ளாதவர். ஒரு தெரபிஸ்ட்டாக பல ஆண்டுகளாக இள வயதினருக்கு அவர் அளித்த சிகிச்சைகள் அடிப்படையில் அவருடைய வாடிக்கையாளர் பற்றிய கதைகள் உள்ளன. மிகவும் அந்தரங்கமான ரகசியங்கள் பற்றி அவர்களுடன் நான் பேசுவேன். ஆனால், என்னைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. அப்படி தான் இருக்க வேண்டும். நான் ஒரு செக்ஸ் தெரபிஸ்ட். ஆண்களின் விரைப்புத்தன்மை குறைபாடு, உடலுறவின் போது பெண்ணுறுப்பு இறுக்கமாகிக் கொள்ளக…

  11. இலங்கையின் வரலாற்றில் முதல் இனக்கலவரம், சிங்கள முஸ்லிம் கலவரம். இலங்கையில் முஸ்லிம் மக்களின் மறுக்கப்பட்ட வாழ்வு சபேசன். கனடா இலங்கையில் வடக்கு தெற்கு எங்கும் அரசினாலும் புலிகளாலும் காட்டுத்தர்பார் நடாத்தப்படுகின்றது. புலிகளால் நடத்தப்படும் கொலைகளையும் காணாமல் போதல்களையும் பெரிதாக கூறும் அரசும, அதே போன்று அரசும் அரசு சார்பு குழுக்களும் செய்யும் கொலைகளையும் காணாமற்போதல்களையும் புலிகளும் பெரிதாக்கும் பிரச்சாரங்களும் ஒன்றை மட்டும் தெளிவாக புரியவைக்கின்றன. அதாவது எத்தனை மனித உரிமை அமைப்புகள் கண்டித்தாலும் நாங்கள் இவற்றை (கொலைகளையும், காணாமல் போதல்களையும்) நிறுத்தப் போவதில்லை என்பதில் உறுதியாக இருப்போம் என்பதையே. இரண்டு பகுதிகளும் ஒன்றை ஒன்று விட்டுக…

  12. எங்கள் புரஃபசர் ஒரு முறை கலவியல் பாடம் நடத்தும் போது எங்களை கேட்டார்: மனித உடலிலேயே செக்ஸுக்கு மிக அத்தியாவசியமான பாகம் எது? நாங்கள் எல்லாம் இதுவா, அதுவா என்று ஏதோதோ பதில்களை சொல்லி பார்த்தோம். எதுவுமே சரியாக இல்லை. கடைசியில் பேராசிரியரை மிக பொருமையாக சொன்னார், “மனித கலவிக்கு மிகவும் அத்தியாவசிய பாகம், அவர்களுடைய கை” என்று. கைய்யா?! ஆட்சரியமாய் இருந்தாலும், உடனே எங்கள் மரமண்டைக்குள் பல்ப் அடித்த எப்ஃபெக்ட், அட ஆமாம், ”தொட்டால் பூ மலரும்” என்று நம்மூரில் தான் பாட்டே இருக்கிறதே! தொடுகை உணர்வு மட்டும் இல்லை என்றால், காமம் அதன் ஸ்வாரசியத்தை இழந்து விடுமே…..தொட்டு, தடவி, வருடி, கிள்ளி, என்று நிறைய கைவேலைபாடுகள் இருப்பதனால் தானே மனித கலவி இவ்வளவு கிளுகிளுப்பாய் இருக்கிறது. …

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பர்கவா பரிக் பதவி, பிபிசி நியூஸ், குஜராத்தி 1 ஜூலை 2023 புதுப்பிக்கப்பட்டது 9 ஜூலை 2023 "திருமணத்துக்குப் பின், என் மனைவியை எனது வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டேன். சில நாட்களுக்குப் பின்னர் எனது வீட்டுக்கு வந்த மாமனார், எனது மனைவியை அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். ஆனால் அவருடன் செல்ல எனது மனைவி மறுத்துவிட்டார். இருப்பினும் அவர் எனது மனைவியை வலியுறுத்தி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் மீண்டும் அங்கிருந்து எனது வீட்டுக்கு வந்த போது, அவர் மனமுடைந்து காணப்பட்டார். இதே போல் மீண்டும் சில நேரங்களில் நான் என…

  14. ‘சேக்ரட் கேம்ஸ்’ - வைரலாக பரவிய நிர்வாண காணொளியும், மாறவேண்டிய எண்ணமும் பகிர்க ஒரு பெண் தன் ரவிக்கையின் பொத்தான்களை அவிழ்க்கிறார். அவளது மார்பகங்கள் வெளியே வருகின்றன. பின் தனது திறந்த மார்பகங்களுடன் ஒரு ஆணுடன் உடலுறவு கொள்கிறார். இந்த 40 விநாடி காணொளி வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவுகிறது. அந்த பெண் 'ஆபாசப் பட நடிகை' என்று அழைக்கப்படுகிறார். படத்தின் காப்புரிமைNETFLIX அந்த காட்சியின் மற்றொரு பத்து விநாடி காணொளி யு - டியூபில் பதிவேற்றப்பட்டு இருக்கிறது. அதனை ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை பார்த்து இருக்கிறார்கள். பின் அந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு, பின் அந்த காட்சியில் நடித்த நடிகைக்கே மீண்டும் வந்து இருக்கிறது. அதனை யாரோ ஒருவர் அந்த பெண்ணு…

  15. என் வாழ்வில் வீசிய சிவப்பு ஒளி இரோஷா வேலு) காமம் என்பதை தாண்டி பாசத்திற்கு ஏங்கும் உள்ளங்களின் அதிகரிப்பே என்னை இதனை விட்டு வெளியேற முடியாமல் கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டுள்ளது. வீட்டில் நினைத்தது கிடைக்காதவர்களும் பாசத்திற்கு ஏங்குவோரும் அனுபவத்திற்கு வருவோரும் என 18 முதல் 75 வயது வரையானோர் எனக்கு கஸ்டமர்களாக இருக்கிறார்கள் என நாவல வீதியில் அமைந்துள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவரும் பஞ்சு குமாரி சொல்லுகிறார். கொழுக்கு மொழுக்கு என தேவலோக பெண்ணை போன்றிருந்தாள் அவள். ஆனால் சமூகம் மதிக்கா இத்தொழிலில் தடம் பதித்த காரணத்தை கேட்டதும் அவளின் உடலகு என்னை ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைய வைத்தது. மனித படைப்பை நினைத்…

  16. ஆண்களின் பாலியல் நடத்தையை தீர்மானிக்கும் முதல் ஆபாச படம் - நீங்கள் எப்படி? 5 ஆகஸ்ட் 2017 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ''இளம் வயதிலே ஆபாசப் படம் பார்த்த ஆண்களுக்கு, நிஜ வாழ்க்கையில் பெண்களை நெருங்குவதில் அதிக பதற்றம் இருக்கிறது'' ஒரு ஆண் முதன் முதலாக ஆபாசப் படத்தை பார்க்கும் வயதிற்கும், வாழ்க்கையின் பிற்காலத்தில் ஏற்படும் சில பாலியல் நடத்தைகளுக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்காவின் நெப்ராஸ்கா பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினர் கூறுகின்றனர். இளம் வயதிலேயே முதல் முறையாக ஆபாசப் படம் பார்க்கும் ஆண்கள், பிற்காலத்தில் பெ…

  17. பால்வினைத் தொழில் Written by சந்திரவதனா Wednesday, 22 July 2009 04:58 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, இந்தியா, பாபிலோனியா, கிறீஸ் ஆகிய நாடுகளில் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகாரம் பெற்று விட்டது. மெஸபடோமியாவில் கி.மு.2300 இல் விலைமாதுக்கள் சுறுசுறுப்பாக தொழிலில் ஈடுபட்டதாகவும் குறிப்புகள் உண்டு. ஏதென்ஸ் நாட்டில் சட்டமேதை ஸோலன், சிவப்புவிளக்குப் பகுதிகள் இயங்குவதற்குச் சட்டத்தில் வழிவகுத்தார். 18ம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தில் விபச்சாரம் வெளிப்படையாகத் தலையெடுத்தது. அங்கு இராணுவத்துக்கும், பங்கு மார்க்கெட்காரர்களுக்கும் அவர்கள் பிரத்தியேகமாக விலைமாதர்களை நியமித்தார்கள். அந்த விலைமாதர்களிடம் மற்றையவர்கள் போகமுடியாது. தற்போது இந்த 21…

    • 0 replies
    • 1.5k views
  18. தமிழர்கள் யார் ? இன்றைக்கு நிலையற்ற அரசியல் சூழலில் தமிழ்நாடு சிக்கித் தவித்து வருகின்றது. இந்துத்துவம் தன் கொடூரக் கைகளை தமிழ்நாட்டின் மீது பரவத் துடிக்கின்றது. இந்த வாய்ப்பில் தான் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் பற்றிக் கூறிய ஒரு ஆய்வுக் கட்டுரையின் மேற்கோளை பெரும் சர்ச்சையாக்கி தமிழ் மண்ணை கலவர மண்ணாக மாற்ற சூழ்ச்சி செய்தது பார்ப்பனியம். அந்த சர்ச்சையில் தான் பா.ச.க இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைத்து மத கலவரத்திற்கு வித்திட முயன்றது. அந்த நேரத்தில் தான் பழ. கருப்பையா போன்றவர்கள் தமிழர்கள் இந்துக்கள் அல்ல, என்ற எதிர் முழக்கத்தை முன் வைத்து பா.ச.க-வின் மத கலவர யுக்திக்கு எதிர் வாதம் வைத்தனர். தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்றால் தமிழ…

  19. 10 வகையான கனவுகளும்... அவற்றிற்கான அர்த்தங்களும்... ஒரு இரவில் 90 நிமிடங்கள் முதல் 2 மணி நேரங்கள் வரையில் அல்லது அதற்கும் மேலான நேரத்திற்கு மனிதர்கள் உறக்கத்தில் கனவு காணுகிறார்கள். சில நேரங்களில், இந்த கனவுகளின் அர்த்தம் கனவு காண்பவருக்கு நேரடியாக புரியும். நெடுநாளைய நண்பர் மீண்டும் தெரிதல், ஒரு கடற்கரையின் ரம்மியமான காட்சி அல்லது லாட்டரியில் ஜாக்பாட் அடித்தல் என கனவுகள் எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஆனால், கனவுகள் எப்பொழுதும் கதைகள் சொல்வதில்லை. வேறு வேறு வகையான கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளை கொண்டவர்களுக்கு ஒரே மாதிரியான கனவுகள் வரும் வேளைகளில், கனவுலக ஆராய்ச்சிக்கு புதிய வடிவம் கிடைக்கிறது. இந்த கட்டுரையில், சில வகையான பொதுவான கனவுகளும், அவற்றின் அர்த்தங்களும…

  20. இளம் வயதில் அனுபவித்த பாலியல் கொடுமை: போராடும் பெண் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இந்தியாவில் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல் செய்பவர்கள் மீது மூன்று ஆண்டுகளுக்குள் புகார் கொடுக்காவிட்டால் அவர்களுக்கு எதிராக வழக்கு நடத்த முடியாது. Image captionபூர்ணிமா கோவிந்தராஜலு ஆனால், அவ்வாறு அத்துமீறலுக்கு ஆளான குழந்தைகள் பெரியவர்களான பின்னும் உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறார்கள் என…

  21. நாங்கள் மனிதர்கள் இல்லையா?- ஃபேஸ்புக்கில் தீயாக பரவிய தீபிகா படுகோன் பதிவு நடிகை தீபிகா படுகோன் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட சற்றே நீளமான நிலைத்தகவல், 12 மணி நேரத்தில் சுமார் 8 ஆயிரம் பேரால் ஷேர் செய்யப்பட்டதுடன், ஒரு லட்சம் லைக்குகளை அள்ளியது. ஒரு நடிகை மீதான சமூகத்தின் பார்வையை பதிவு செய்திருக்கும் அந்த நிலைத்தகவல் அப்படியே: என்னுடைய பார்வை... ஒரு பெண் பாலுறவு வைத்துக்கொள்ள விரும்புகிறாள் என்பதற்கு, ஒரே ஒரு அடையாளம் தான் இருக்கிறது. அது அவள் "ஆம்!" என்று சொல்கிற பொழுது மட்டுமே. இந்த வரியை நான் மேலே எழுதுவதன் காரணம், நாமெல்லாம் இந்தியாவில் சமூகத்தின் ஒரு பகுதியினர் கொண்டிருக்கிற பார்வையை மாற்ற தீவிரமாக பாடுபடுகிறோம் என்பதே காரணம். இப்படி செய்வதன் மூலம…

  22. என் தலைவியின் மேனி வெண்காந்தள், முல்லை, குவளை ஆகிய பூக்களால் தொடுத்த கதம்ப மாலை போன்ற மணம் கொண்டது; அத்துடன் மாந்தளிர் போன்ற மென்மையும் கொண்டது. அவளைத் தழுவுதல் அவ்வளவு இன்பமானது என்று உருகுகிறான் குறுந்தொகையின் தலைவன் ஒருவன். இன்னொரு தலைவனைப் பற்றிச் சொல்கிறபோது, `அவன் கடிவாளமில்லா குதிரை போல தலைவியிடம் பாய்ந்து வருகிறான். யானையால் உண்பதற்காக வளைக்கப்பட்ட மூங்கில், யானை விட்ட பிறகு வானை நோக்கி உயர்வதுபோல கட்டுப்பாடில்லாமல் தலைவியை நோக்கி வருகிறான்' என்கிறது. முன்னவன் பூவாய் உணர்கிறான்; பின்னவன் கடிவாளமில்லாமல் பாய்கிறான். காமம் இப்படித்தான் நபருக்கு நபர் மாறுபடும். குறுந்தொகையிலிருந்து அப்படியே நம் தமிழ்ப் படங்களின் முதலிரவுக் காட்சிகளுக்கு வருவோம். `பால் …

  23. இந்தியாவின் திருமணங்களில் ஆபாசப் படங்களின் தாக்கம் என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மகாராஷ்டிராவின் பின்தங்கிய பகுதியொன்றை சேர்ந்த ரத்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனக்கு திருமணம் நடைபெற்றவுடன் பேரின்ப காலத்தை எதிர்நோக்கி புதியதொரு வாழ்க்கையை தொடங்கினார். அவள் தன்னுடைய கணவர் பாலிவுட் படங்களான தில்வாலே துல்ஹனியா, லே ஜாயங்கே அல்லது ஹம் தில் தே சுகே சனம் ஆகியவற்றில் காட்டப்…

  24. மாதவிடாய் பற்றி மகள்களிடம் அப்பாக்களும் பேசுவது அவசியம் - ஏன் தெரியுமா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் யாஸ்மின் ரூஃபோ பிபிசி செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் தற்போது பதினாறு வயதாகும் ஹெலனுக்கு முதல் மாதவிடாய் ஏற்பட்ட போது, அவருடைய தந்தை தான் அவருக்கு உதவினார். அப்போது, அவர் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்தார். இளம் வயதினருடன் மாதவிடாய் பற்றிப் பேசுவது சங்கடமாக இருக்கலாம். அதிலும் அதை அனுபவிக்காதவர்கள் அதைப் பற்றி பேசும் போது சங்கடமாக இருக்கலாம். இருப்பினும், மாதவிடாய் பற்றி வெளிப்படையாகப் பேசிய தனது அப்பா, இது வழக்கமாக எப்படி இருக்கும் என்பதைப் பற்றி சொன்னது அந்த சமயத்தை எதிர்கொள்ள மிகவும் உதவியாக இருந்தத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.