யாழ் ஆடுகளம்
கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
160 topics in this forum
-
யார்? என்ன? எங்கே? இப்பகுதி பொதுஅறிவு சார்ந்த விடயத்திற்காக ஆரம்பிக்கப்படுகிறது. * இங்கு சில படங்கள் இடப்பட்டு யார்? என்ன? எங்கே? என்பதன் அடிப்படையில் கேள்வி கேட்கப்படும். * கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதில் கிடைத்ததன் பின்னரே அடுத்த கேள்வி கேட்கப்படவேண்டும். * சரியான பதிலா என்பதை கேள்வி கேட்டவர் உறுதிசெய்வதுடன் அதுபற்றிய மேலதிக தகவல்கள் சிலவற்றையும் எழுதலாம். * யார் சரியான பதிலை சொல்கிறாரோ அவரே அடுத்த கேள்வியை கேட்க முடியும். * கூடியது... ஒரு கிழமையே (கேள்வி கேட்ட நாளிலிருந்து 7 நாட்கள்) பதில்கூறுவதற்கான காலமாக வழங்கப்படும். * ஒருகிழமைக்குள் யாரும் சரியான பதிலை சொல்லாவிட்டால், கேள்விகேட்டவரே பதிலைச் சொல்லி அடுத்த கேள்வியையு…
-
- 360 replies
- 36.5k views
-
-
இது புதிசு -------- புதிய சிந்தனையின் ஒரு வெளிப்பாடு இந்தப் போட்டி. ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். புத்தகப் பரிசில்களை படிக்கத் தெரியாத ஆதிவாசி தருவார். வைரமுத்து சொல்றார்.-- பேனா என்ற தும்பிக்கையை சுருட்டி வைத்திருப்பேன் என்று. - என் ஜன்னலுக்கு வெளியே என்ற நூலில் -. எழுத்து என்ற நம்பிக்கையை என்று அவ்வாறு சொல்ல வருகின்றார். சரி போட்டி இதுதான். நீங்களும் உங்கள் நம்பிக்கை யைப் பற்றி நேரடியாக நம்பிக்கை என்பதை பாவியாது உதாரண வசனங்கள் தர வேண்டும். ஒருவருக்கு ஒரு சந்தர்ப்பம். மாற்ற விரும்பில் எத்தனை முறையும் மாற்றலாம். ஆனால் ஒரு வசனம் மூலம் தான் ஒருவர் போட்டியில் கலந்து கொள்ளலாம். எங்கே கள உறவுகள் உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்ட…
-
- 13 replies
- 3.1k views
-
-
தங்கக் காலணியை வெல்லப் போவது யார்? இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்களை அடித்துத் தங்கக் காலணியை வெல்லப் போவது யார் என்று சொல்லுங்கள். சரியான விடையைச் சொல்பவருக்கு அல்லது சொல்பவர்களுக்கு யாழ் உறவுகள் எல்லாரும் சேர்ந்து "ஓ" போடுவார்கள். முடிவுத் திகதி : 13-06-2006 2.00 PM (GMT) எங்கே ஆரம்பியுங்கள் பார்க்கலாம். அன்புடன் மணிவாசகன்
-
- 5 replies
- 2.1k views
-
-
நெருப்பு பெட்டி ஒன்றில் 48 குச்சிகள் உண்டு. சமமற்ற 3 குவியலாக அவை கொட்டப்பட்டன. * 2 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 1 வது குவியலிலிருந்து எடுத்து 2 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது. * 3 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 2 வது குவியலிலிருந்து எடுத்து 3 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது. * பின்னர் 1 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 3 வது குவியலிலிருந்து எடுத்து 1 வது குவியலுடன் சேர்க்கப்பட்டவுடன் 3 குவியல்களும் சமமான எண்ணிக்கையை காட்டின. எனவே ஆரம்பத்தில் ஒவ்வொரு குவியல்களிலும் இருந்த குச்சிகளின் எண்ணிக்கை யாது?
-
- 694 replies
- 54.6k views
-
-
´ôÀ¡Ã¢¨ÅôÀ¡ý; °¨ÃìÜðÎÅ¡ý; ¾ÉìÌì ¸¢¨¼ò¾¨¾ ¾¡ÉÓõ ¦ºöÅ¡ý ¡÷ «Åý?------------------Å¢¨¼ ±ØÐí¸û «ò§¾¡Î ¯í¸ÙìÌ ¦¾Ã¢ó¾ Ţθ¨¾¸¨Ç þ¨½Ôí¸û.
-
- 17 replies
- 7.7k views
-
-
வணக்கம் உறவுகளே மன்னிக்கவும் நானே அணிகளை பிரித்துவிட்டேன். தலைப்பு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா? நடுவர் செல்வமுத்து & தமிழினி நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக இளைஞன் (அணித்தலைவர்) அனித்தா விஷ்ணு சிநேகிதி அஜீவன் மதன் வர்ணன் பிருந்தன் குருக்காலபோவான் மேகநாதன் நாரதர் வசம்பு தீமை என்ற அணிக்காக சோழியன் ( அணித்தலைவர்) பிரியசகி முகத்தார் வியாசன் அருவி புளுகர்பொன்னையா ஈஸ்வர் ரமா காக்காய்வன்னியன் நிதர்சன் தல பூனைக்குட்டி குருவிகள் தூயவன் இந்த ஓடரில் நீங்கள் வாதாட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாளை இரு…
-
- 89 replies
- 49.2k views
-
-
வணக்கம் கள உறவுகளே... :P சினிமா கேள்வி பதில் போட்டி சினிமா பற்றிய கேள்வி பதில் போட்டி... முதலில் கீழே ஒரு கேள்வி தரப்பட்டுள்ளது. கேள்விக்கு பதில் தந்தவர் அடுத்த கேள்வியை கேட்கலாம்.. அப்படி அவர் இல்லை என்றால் வேறு யார் என்றாலும் கேள்வியை கேட்கலாம். கேட்ட கேள்விக்கு 2 நாளுக்கு மேல் பதில் தெரியாவிட்டால் கேள்வி கேட்டவரே பதிலை கூறிவிட்டு அடுத்த கேள்வியை கேக்கலாம்... கேள்விகள்..... * ஒரு சினிமா துறையில் இருப்பவரின் படத்தை தந்து அவர் யார் என்றோ?? * சினிமா பாடல்வரிகளை தந்து ..இந்த பாடலின் வரிகளை எழுதினது யார்? அல்லது இந்த பாடலை பாடியவர்கள் யார்? அல்லது இந்த பாடலின் இசையமைப்பாளர் யார்? என்று இப்படியான கேள்விகளை கேக்கலாம் * பழைய புதிய திரைப்படங்களில் இருந…
-
- 102 replies
- 20.3k views
-
-
இங்கு நாம் எமக்குத் தெரிந்த குறளைக் கூறி அதனுடைய பொருளையும் கூறவேண்டும். சரி நானே ஆரம்பித்து வைக்கின்றேன்
-
- 16 replies
- 3.7k views
-
-
-
பட்டிமன்றம் - நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா சோம்பேறியாக்கின்றதா? நடுவர்கள் : , சண்முகி , சோழியன் உற்சாகப்படுத்துகின்றது என்ற அணியில்: வசம்பு -அணி தலைவர் குறும்பன் ஈஸ்வர் விக்டோர்ப் குளக்காட்டான் மழலை நடா குருவி மதுரன் சோம்பேறியாக்கின்றது என்ற அணியில்: சியாம் -அணி தலைவர் சிம்ரன்2005 வியாசன் ஈழப்பிரியேன் நிதர்சன் நிலவன் இளைஞன் சாத்திரி மதன் திரையின் பின்னால் : இராவணன், மோகன் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு : "பபா" தூயா. :P ஒரு அணி கருத்து கூறியவுடன் அடுத்த அணியில் கருத்து கூறதவர்கள் கருத்தை கூறலம். அணி தலைவர்கள் ஆரம்பத்திலும், முடிவிலும் கருத்து எழ…
-
- 60 replies
- 49.2k views
-