Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழகம் பொள்ளாச்சியில் தேசத்தின் குரலின் அகவணக்க நிகழ்வு. தமிழகம் பொள்ளாச்சியில் பெரியார் திராவிடக்கிழகத்தின் ஏற்பாட்டில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திறப்பும் வீர வணக்க நிகழ்வும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி செல்வி திருமண மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. பெருந்திரளான மக்கள் திரண்டிருந்த இந்த இந்த நிகழ்வுகளின ஆரம்பத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்தினை பெரியார் திராவிடப் பொதுச்செயலர் கு.இராமகிருஸ்ணன் அவர்கள் திரை நீக்கம் செய்துவைத்து அதன் பின்னர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பற்றியும், ஈழத்தமிழர் உரிமைப்போராட்டத்தில் தேசத்தின் குரலின் முக்கிய பங்களிப்பு குறித்தும் அங…

  2. அஞ்சா நெஞ்சன் சதாமுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

  3. இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கியதை சாடுகிறது ஜாதிக ஹெல உறுமய [Wednesday December 27 2006 08:25:13 AM GMT] [thinakkural.com] மலையக தோட்டத் தொழிலாளர்கள் அண்மையில் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தின் பின்னணியில் விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் ஜாதிக ஹெல உறுமய, இந்த நிலைமை ஏற்படுவதற்கு ரணில், சந்திரிகா, ஜே.வி.பி.யும் காரணமாவர். ஏனெனில், இவர்களே இந்தியத் தமிழர்களுக்கு 2002 இல் பிராஜவுரிமை வழங்கும் துரோகத் தனத்திற்கு முன்னின்றவர்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளது. மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஹெல உறுமய ஏற்கனவே ஜே.வி.பி.யை குற்றம் சாட்டி வெளியிட்ட அறிக்கைக்கு …

    • 5 replies
    • 2.1k views
  4. வாகன விபத்தில் போராளி சாவடைந்துள்ளார் மட்டக்களப்பு புலிபாய்ந்த கல் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில், போராளி ஒருவர் சாவடைந்துள்ளார். லெப்.கேணல் வீமன் என்றழைக்கப்படும், திருமலை மூதூர் இறால்குழி பகுதியை சொந்த இடமாகக் கொண்ட நடராஜா அன்பழகன் எனப்படும் இந்த மாவீரரின் வித்துடல், இன்று பகல் கொக்கட்டிச்சோலை இராமக்கிருணமி~ன் பாடசாலையில், மக்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு வீர வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இதனை தொடர்ந்து இன்று மாலை தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட மாவீரரின் வித்துடல், முழுமையான வீர மரியாதைகளுடன் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  5. சிறீலங்காவில் பெற்றோலின் விலை உயர்வு சிறீலங்கா அரசாங்கத்திற்கு சொந்தமான பெற்றோலிய கூட்டுத்தாபனங்களில் எதிர்வரும் ஈண்டில் இருந்து பெற்றோலியத்தின் விலை அண்ணளவாக ரூ5 ஆல் அதிகரிக்கும் என சிறீலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார். ஆனாலும் டீசலின் விலையில் மாற்றம் ஏற்படாது எனவும் ரூபாயின் பெறுமதியின் வீழ்ச்சியே இதற்கு காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 2 replies
    • 1.3k views
  6. கொடியுயர்த்தி வாழ்ந்தவொரு குடிவாழ்க்கை இடிவிழுந்து எல்லாமிழந்து இருக்கிறது சூனியமாய் நாளையிது மீண்டும் நிமிரும் மீள அழகொழிரும் -புதுவை இரத்தினதுரை – 1. அமெரிக்க சிந்தனையாளரும் வெள்ளைமாளிகையின் ஆலோசகர்களில் ஒருவருமான பிரான்ஷிஸ் புக்குயாமா வரலாற்றின் முடிவு பற்றிப் பேசினார். 'வரலாற்றின் முடிவும் கடைசி மனிதனும்' (The end of history and the last man) என்ற தனது நூலின் மூலம் மனித வரலாற்றின் முடிவை பிரகடனம் செய்தார். புக்குயாமாவின் கருத்து நிலை ஐரோப்பிய புத்திஜீவித்துவ உலகில் பெரும் சர்ச்சைகளையும் எதிர்வினைகளையும் உருவாக்கியது. எனினும் அவர் தனது வெளிப்பாடு குறித்த விமர்சனங்களை பெரியளவில் பொருட்படுத்தவில்லை என்றே கூறப்படுகின்றது. ஆனால் 2001 செப்டம்பர் 11ல்…

    • 0 replies
    • 1k views
  7. வடபோர் முனையில் துப்பாக்கி மோதல் யாழ் முகமாலை வடபோர் முனையில் சிறிலங்கா இன்று அதிகாலை மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது. இத் தாக்குதலில் இரு உடலங்களையும், ரி-56 ரக துப்பாக்கி ஒன்றையும், பூகோள நிலைகாட்டி ஒன்றையும் தாம் கைப்பற்றியதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். எனினும் விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து எதுவித தகவலும் இதுதொடர்பில் வெளியாகவில்லை http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 0 replies
    • 841 views
  8. அடுத்த மாதம் சிறிலங்கா அரசு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கிறது [புதன்கிழமை, 27 டிசெம்பர் 2006, 13:24 ஈழம்] [பா.பார்த்தீபன்] இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தீர்வை முன்வைக்க அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி குழுக்கூட்டத்தில் சிறிலங்கா அரசு தனது தீர்வுத்திட்டத்தை அடுத்த மாதம் முன்வைக்கவுள்ளதாக அனைத்து கட்சிக்குழுவின் தலைவரும் விஞ்ஞான தொழில்நுட்பத்துறை அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: இந்த திட்டம் மாகாணங்களுக்கான தனியான அதிகாரங்களை கொண்டுள்ளது. தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கு முன்னதாக ஜனவரி இரண்டாம் வாரம் அனைத்து கட்சிக்குழு கூடவுள்ளது. அதன் போது மேலும் விவாதங்கள் நடத்தப்படும். இந்…

    • 0 replies
    • 928 views
  9. சுனாமிப் பேரனர்த்தப் பேரழிவின் இரண்டாம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு. சுனாமிப்பேரனர்த்தத்தினால் பேரழிவுகள் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளாகின்;றன. உலகத்தையே அதிரவைத்து மானுட சமூகத்தின் ஆன்மாவையே உலுப்பிச் சென்ற இப்பேரனர்த்தத்தின்போது இழந்த எமது உறவுகளை நினைவுகூரும் வணக்க நிகழ்வுகள் எதிர்வரும் 26.12.2006 அன்று காலை (சுனாமிப் பேரனர்த்தம் நிகழ்ந்த நேரத்தில்) தமிழர் தாயகப் பிரதேசங்களில் இடம்பெறவிருக்கின்றன. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அனுசரணையுடன்; ஒழுங்கமைக்கப்படவிருக்கும் இந்நிகழ்வுகள் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ் வடமராட்சி கிழக்கு போன்ற இடங்களில் இடம்பெறவிருக்கின்றன. இந்நிகழ்வில் சுனாமிப்பேரனர்த்தத்தின்போத

  10. Started by Vanni01,

    "எமது தேசத்தின் குரல்" பாலா அண்ணாவுக்கு எமது இதயம் கனத்த கண்ணீர் அஞ்சலிகள்.

    • 0 replies
    • 1.3k views
  11. ஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி யாழிலிருந்து வலைப்பதிவெழுதும் பகீ மூலம் அறிந்து நெஞ்சம் கனத்தது. வரதர் ஐயா! போய் வாருங்கள், நீங்கள் மீண்டும் என் தாய்நாட்டில் பிறக்கவேண்டும் என்ற சுயநல ஆசையுடன் என் கண்ணீர் அஞ்சலிகளோடு பிரியாவிடை கொடுக்கின்றேன் உங்களுக்கு. http://kanapraba.blogspot.com/2006/12/blog-post_21.html

  12. தேசத்தின் குரலின் வீரவணக்க மலர் நிழற்படத் தொகுப்பு:- http://www.sankathi.com/gallery/categories.php?cat_id=36

  13. * எமது "தேசத்தின்குரல் " மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்*

  14. ஈழத்தின் புகழ்மிக்க கவிஞர் சு.வில்வரத்தினம் காலமானார் [சனிக்கிழமை, 9 டிசெம்பர் 2006, 19:31 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] ஈழத்தின் புகழ்மிக்க கவிஞர்களில் ஒருவரான கவிஞர் சு.வில்வரத்தினம் இன்று சனிக்கிழமை (09.12.06) கொழும்பில் காலமானார். புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் சு.வில்வரத்தினம், இடம்பெயர்ந்து 1991 ஆம் ஆண்டு முதல் திருகோணமலையில் வாழ்ந்து வந்தார். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உறுதியான பற்றுக்கொண்ட கவிஞரான இவர் தனது கவிதைகளில் அதற்கே முதன்மை இடத்தை வழங்கி வந்தார். ஈழத்தி்ன் இலக்கிய சிந்தனையாளராகிய மு.தளையசிங்கத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இவரது மொத்தக் கவிதைகளும் "உயிர்த்தெழும் காலத்திற்காக" என்னும் ஒரே தொகுப்பாக வெளிவந்தி…

  15. மாவீரர் நாள் 2006 கார்திகை-27 கொல்லும் பகையழித்து வெல்லும் தேசம் தந்து மெல்ல தூங்கிய எம் தேசத்து வீரப்புதல்வர்களே கண்ணீருடன் உங்களுக்கு என் வீரவணக்கம்

    • 15 replies
    • 2.7k views
  16. எம்மால் உணவு அளிக்க முடியாமல் அல்லது அவர் வேலை செய்து சம்பாதிப்பதற்காக வேலையும் அளிக்க முடியாமல் அல்லது அவரின் பசிக்கு நாளைக்கு ஒருதரம் ஆவது உணவு கடனாகவோ பிச்சையாகவோ அளிக்க முடியாமல் போனதால் உயிர் இழந்த முதியவருக்கும் இங்கு நாங்கள் அஞ்சலியாவது செலுத்துவோம். முதியவரே உங்கள் பட்டினி மரணம் எங்களுக்கு வெறும் செய்தியாகவே கிடைத்தது. உங்கள் மரணம் கட்டாயம் எங்கள் ஒவ்வொருதரையும் பாதித்திருக்கிறது. இலங்கை அரசின் கொடுமையான பொருளாதார தடையால் உங்கள் மரணம் நிகழ்தாலும் அதற்கான பொறுப்பு எங்களுக்கும் இருக்கிறது. இனியாவது எங்களது கடமைகளை உங்கள் பெயரால் செய்து தமிழ்ஈழத்தில் பட்டினி மரணங்களையாவது நிறுத்துவதற்கு முயற்சிக்கிறோம். அஞ்சலிகள் முதியவரே

  17. இன்று கரும்புலி லெப்.கேணல் போர்க்கின் 16ம் ஆண்டு நினைவு நாள். 1990ம் ஆண்டு இதே நாளில் மாங்குளம் முகாம் தகர்ப்பில் வீரமரணம் அடைந்த கப்டன் போர்க்கிற்கும், மற்றைய 62 மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள்

  18. ஈழத்தாய்க்காக முழக்கமிட்ட ஒரு மாமனிதர் இன்று கண்னைமூடி விட்டார்,தோல்வியின் எல்லையில் நிற்கும் சிங்களம் தன் கூலிப்படைகளை ஏவி அன்னாரின் உயிரை குடித்துவிட்டதே ரவிராஜ் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள் அன்னாரின் பிரிவால் துயருரும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் ஈழவன் :cry: :cry:

  19. Started by kavithaa,

    திருமலை துணை தளபதி லெப் கேணல் அறிவு வீரமரணம் 09112006

  20. வாகரையில் பாடசாலையில் தஞ்சம் புகுந்த மக்கள் மீது எறிகணைத் தாக்குதலில் பலியானவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனைகளும் கண்ணீர் அஞ்சலிகளும்

  21. தாயகக் கடலில் இறைமையை நிலைநாட்டுவதற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த 5 புலிகளுக்கும் என் வீரவணக்கம் :cry: ஈழவன்

  22. கிளி.தாக்குதலில் கொள்ளப்பட்டவர்கலள்.மற்றும் 1.7.2006-28.9.06 வரை கொல்லப்பட்ட 1410 உறவுகளுக்கும் என் கண்ணீர் அஞ்சலிகள்.அவர்களின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அநுதாபங்கள் .மற்றும் கடத்தப்பட்ட 11 உரவுகளின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அநுதாபங்கள்

  23. அரவம் தீண்டியதில் கடந்த திங்கட்கிழமை (30.10.06) சாவடைந்த லெப். கேணல் வரதா என்றழைக்கப்படும் ஆதியின் வீரவணக்க நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் பூவிழி தலைமை தாங்கினார். மாவீரரின் திருவுருவப்படத்திற்கு மாவீரரின் கணவர் கட்டளைத் தளபதி கேணல் பால்ராஜ் சுடரேற்றி மலர்மாலை அணிவித்தார். கட்டளைத் தளபதிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் உறவினர் உள்ளிட்டோர் மலர்மாலை அணிவித்தனர். விடுதலைப் புலிகளின் வரலாற்றுப் பிரிவுப் பொறுப்பாளர் யோகரத்தினம் யோகி, புலிகளின்குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன், போராளி தேவரூபி ஆகியோர் வீரவணக்க உரைகளை நிகழ்த்தினர். யோகரத்தினம் யோகி தனது உரையில், நீண்டகாலமாக தேச விட…

  24. ஆரியரால் அநியாயமாக அழிக்கப்பட்ட நரகாசுரனுக்கு அஞ்சலிகள்

    • 245 replies
    • 27.4k views
  25. என் உடன்பிறவா சகோதரனுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.