Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. மறக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் ஆங்கிலேயரை அலறவிட்ட தமிழர் | ஆறுமுக நாவலர் | மற(றை)க்கப்பட்ட தமிழர்கள்-2 சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் மாணவன் சி.வை.தா | மற(றை)க்கப்பட்ட தமிழர்கள்-3

  2. திருகோணமலை பிரட்ரிக் கோட்டை வாசல் தூணில் உள்ள கல்வெட்டு பாதுகாக்கப்படுமா…? – ஹஸ்பர் ஏ ஹலீம் 74 Views ஈழத்தில் பாடல் பெற்ற சிவத் தலங்களாயிருப்பன திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் என்னும் இரண்டுமாகும். தமிழ் நாட்டுத் திருத்தலங்களின் வரலாறு பன்னெடுங் காலமாக அகில உலகச் சைவ மக்களின் நெஞ்சில் நிலை பெற்றிருப்பது போன்று, ஈழ நாட்டுத் திருத்தலங்களும் இந்துக்களின் இதயத்தில் இடம்பெற்று வருகின்றன. திருக்கோணேஸ்வரம், இலங்கையின் கிழக்கே கிழக்கு மாகாணத்தில், உலகப் பிரசித்தி பெற்ற இயற்கைத் துறைமுகமாகிய திருகோணமலைத் துறைமுகம் அமைவதற்குச் சாதகமாயுள்ள மலைகளில் ஒன்றின் உச்சியில் இருக்கின்றது. மூன்று மலைகளைக் கொண்டு முக்கோண வடிவில் அமைந்…

  3. வன்னிக் களமுனையில் இறுதியாக என்ன நடந்தது? தமிழீழத் தேசியத் தலைவர் குறித்து உண்மை நிலை என்ன என்பவற்றை இன்று வெளியாகியுள்ள ஈழமுரசு வெளியிட்டுள்ளது. தங்களுக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில், 'மக்கள் அறிந்த போராளி' ஒருவர் ஊடாக இந்தத் தகவல்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள ஈழமுரசு, இதுதொடர்பாக விரிவான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. ஈழமுரசு வெளியிட்டுள்ள அந்தச் செய்தியை இங்கே தருகின்றோம். தமிழீழத் தேசியத் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற பெரும் வாதப்பிரதிவாதங்கள் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற

    • 0 replies
    • 1.6k views
  4. வீரகேசரி வாரவெளியீடு 7/27/2009 - வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் திருகோணமலைப் பகுதிகளில் முகாம்களுக்குள் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாக உள்ளது. சுமார் 3 இலட்சம் வரையான மக்களின் மீள் குடியமர்வு தொடர்பாக அரசாங்கம் கடைப் பிடிக்கும் திட்டமும் சரி, அதன் தரப்பில் இருந்து வெளியிடப்படும் அறிக்கைகள், கருத்துகளும் சரி குழப்பமானதாகவே உள்ளன. இது சர்வதேச சமூகத்தையும், பொதுமக்களையும் திருப்திப் படுத்துவதாக அமைய வில்லை என்பதே உண்மை. போர் முடிவுக்கு வந்த பின்னர், அரசாங்கம் 180 நாட்களுக்குள், இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்தப் போவதாக அறிவித்தது. இந்த 180 நாள் வேலைத்திட்டத்தின் மூன்றில் ஒரு பங்கு காலம் ஏற்கனவே முடிந்து விட்ட…

  5. பா.செயப்பிரகாசத்தின் ஈழக் கதவுகள் பட்டுத் தெறித்த சில குறிப்புக்கள் கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறது ஈழம். வியட்நாம் அழைத்ததா? நாம் போனோம். க்யூபா கூப்பிட்டதா? நாம் போனோம், பாலஸ்தீனம் அழைத்ததா போனோம். பூமிப் பரப்பில் கொடூரம் விதைக்கப்படும் எந்த மண்ணும் அழைக்காமலே, மானுடநேயராய் குரல் தந்தோம். கூப்பிடாத குரலுக்கு நாமொரு சாட்சியாக நடந்தோம். ஈழம் அழுது அழுது கூப்பிட்டபோதும் கேட்காத காதுகள், இரக்கமில்லா இதயத்துடன் நின்றோம். போய் இறங்கிய போது கூட, ஆப்பம் பகிர்ந்து கொடுத்த அடாவடிக் குரங்காய் நடந்து கொண்டது இந்தியா. (ஈழக்கதவுகள் - ப.ம் - 9) 01. தோழர் பா.செயப்பிரகாசம் இப்படியொரு நூலை எழுதப்போவது பற்றி முன்னரே என்னிடம் கூறியிருந்தார். பின்னர் ஒரு முறை கதைக்கும…

  6. வன்னியில் குறுகிய நிலப்பகுதியில் தொடர்ந்து கடும் சமர் நடைபெற்று வருகையில் அங்கு பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜெனீவாவிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய பிராந்திய நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஜேக் மே டயோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்; விடுதலைப்புலிகளின் இறுதிப் பிரதேசமாகிய ஒரு சிறிய நிலப்பரப்பு மீது இராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை காரணமாக நூற்றுக்கணக்கில் இறந்தவர்களினாலும் பெரும் எண்ணிக்கையில் காயமடைந்தவர்களினாலும் வன்னிப் பிரதேசத்தின் வைத்திய நிலையங்கள் யாவும் நிறைந்து வழிகின்றன. இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே வன்னியில் மூண்டுள்ள கடும் சண்டைகளையடுத்து நூற்றுக்கணக்கானவர்கள் இறந்துள்ளார்கள். வ…

  7. வன்னிப்பெரு நிலப்பரப்பில் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகள் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 73 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 127 பேர் காயமடைந்துள்ளனர். 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர். இதில் 62 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 127 பேர் காயமடைந்துள்ளனர். சீ.றஞ்சன் (வயது 36) பே.நல்லசாமி (வயது 65) ம.தெய்வேந்திரராசா (வயது 42) ஜெ.ஜோதிகா (வயது 07) உ.யோகேஸ்வரன் (வயது 10) ச.மகாலிங்கம் (வயது 45) ச.அமிர்தலிங்கம…

    • 0 replies
    • 1.4k views
  8. தையிட்டி – இலங்கையில் ராணுவம் இறுதியாக விடுவித்த பகுதியில்

  9. நான் எனது கையால் கணவரை ஒப்படைத்தேன் எப்படி மரணச் சான்றிதழ் பெற முடியும், கதறும் முன்னாள் போராளி யுத்தத்தின் வலிகளை சுமந்துகொண்டு இன்றும் எத்தனையோ குடும்பங்கள் வாழ்கின்றன. அந்த வதையில்,ஒட்டுசுட்டான் கொரணி என்ற கிராமத்தில் வசிக்கும் முன்னாள் போராளியான முல்லைத்தீவு ,முத்தையன்கட்டு பகுதியில் வசிக்கும் சச்சிதானந்தம் பத்மரஞ்சினி தனது துயரங்களை கண்ணீரோடு இவ்வாறு பகிர்ந்துக்கொண்டுள்ளார். 2009ம் ஆண்டு ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்திடம் எனது கணவரை ஒப்படைத்தேன். விசாரித்து விட்டு அனுப்புகின்றோம் என்று கூறி எங்களை முதலில் அனுப்பிவிட்டனர். ஆனால் இன்று வரை காணவில்லை. விசாரணைக்கு என்னை அழைத்து மரணச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்தனர். நான் எ…

  10. யாழ் இடப்பெயர்வு ஒக்டோபர் 30, 1995

  11. ஒரு நாட்டில் பிறந்த இரு இனம் நானும் இப்படி ஒரு யோசனை கேட்கவேண்டும் என்று இருந்தேன் சென்ற ஆவணி விடுமுறைக்கு இங்குள்ள லூர்து மாதா சேர்ச்சுக்கு போயிருந்தேன் மனமெல்லாம் வெறுமையாக இருந்தது. ஆனால் அங்கு நான் கண்டவர்கள் அநேகமானோர் சிங்களவர்களாக இருந்தனர். சிலர் வணக்கம் சொன்னார்கள் பிரெஞ்சில். சிலர் புன்புறுவலோடு நிறுத்திக்கொண்டார்கள் சிலர் ஒதுங்கிப்போனார்கள் சிலர் பார்வையால் ஒரு வெட்டுவெட்டினார்கள். வேறு சிலர் தம்மிடையே ஏதோ என்னையும் எனது பிள்ளைகளையும் பார்த்து கதைத்தார்கள். நான் இதை எடைபோட்டேன். ஒரு நாட்டில் பிறந்த இரு இனம் வழியில் கண்டு இன்னொரு பாசையில் வணக்கம் சொல்கிறது. இரண்டும்இரு துருவங்களாக மாறி மாறி பார்ப்பதோடு நிறுத்திவிடுகிறது. அவர்களை தே…

  12. காட்டிக்கொடுக்கும் தமிழர்களை ஒற்றுமையாய் இருக்கும்படி அறிவுறுத்துகிறார். தமிழீழ விடுதலையை 4 தமிழன் ஆதரித்தால் 6 தமிழன் எதிர்க்கிறான்! தான் கண்களால் கண்டவற்றை வைத்தே கதைக்கிறார்.

  13. வன்னியில் படையினர் வான் மற்றும் எறிகணை தாக்குதல்: இன்று (புதன்) 25 சிறுவர் உட்பட 112 பொதுமக்கள் படுகொலை; 210 பேர் காயம் வன்னியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 25 சிறுவர்கள் அடங்கலாக 112 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 47 சிறுவர்கள் அடங்கலாக 210 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் உள்ள இடம்பெயர் மக்கள் வாழ்விடங்கள் எங்கும் இன்று புதன்கிழமை அதிகாலை தொடக்கம் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இப்பகுதிகளை நோக்கி இன்று சுமார் 1000 எறிகணைகள் மற்றும் பல்குழல் பீரங்கிகள் வீசப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்து…

    • 0 replies
    • 1.2k views
  14. ஈழத் தமிழர்கள் புவியியல், சமூகவியல், அரசியல், பொருளாதாரக் காரணங்களினால் உந்தப்பட்டுத் தாம் தொன்று தொட்டு வழிவழியாக வாழ்ந்த பாரம்பரிய மண்ணை விட்டு; முற்றிலும் வேறுப்பட்டப் பிறிதொருப் பிரதேசத்தில் வாழத்தலைப்படுவதைப் புலப்பெயர்வு என்றுக் கூறலாம். ‘புலம்’ என்ற சொல்லுக்குத் தமிழ் லெக்ஸிக்கன் அகராதியில் ‘திக்கு’1 எனப் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ள அதேவேளையில், ‘பெயர்தல்’ என்பதற்கு ‘இருப்பிடம் விட்டுப் பெயர்தல்’2 எனப் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் வரும் “கலந்தரு திருவின் புலம்பெயர்மாக்கள்”3 என்ற அடியும் இங்கு நோக்குதற்குரியது. புலியூர்க்கேசிகன் தனது உரையில்; “மரக்கலம் மூலம் வருகின்ற செல்வங்களுக்காகத் தம் நாடுவிட்டு நாடு செல்லும் கடலோடிகள் பற்ப்பல நாட்டினருமாக …

    • 0 replies
    • 1.6k views
  15. முத்துக்குமாரின் கடிதம் நினைவிருக்கிறதா? ‘விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…?’ என்று துவங்கும் கு. முத்துக்குமாரின் கடிதம் நினைவிருக்கிறதா…? தம் இனத்திற்காக மட்டும் கவலைப்படாமல், தம் இனத்திற்காக மட்டும் நீதி கேட்காமல், சிங்கள மக்களுக்காகவும் உண்மையாக கவலைப்பட்டு நீதி கேட்ட கடிதம் அது. எங்களுக்கு முத்துக்குமாரே நினைவில்லை, பிறகு எப்படி அவரின் கடிதம் நினைவிருக்கும் என்கிறீர்களா… பிழை இல்லை. நமக்குதான் அன்றாட வாழ்வில் கவலைப்பட ஆயிரம் பிரச்னைகள் இருக்கிறதே, இதில் எப்படி முத்துக்குமார் குறித்த நினைவுகளை நம்மில் கரையாமல் தேக்கி வைத்துக் கொள்ள முடியும்? அது 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதி, வியாழக்கிழ…

  16. வணக்கம் தாய்நாடு.... வடமாராட்சி.

  17. https://www.facebook.com/EelanaduCanada/photos/a.102213664791520/216694106676808/?type=3 இனத் தொல்லியல்(Ethno Archaeology) என்பது சமகாலத்தில் வளர்ச்சியடைந்து வரும் ஒரு துறையாகவும் தொல்பொருளியில் செயன்முறைகளை ஆராய்வதற்கான தகவல் வழங்கும் ஒரு துறையாகவும் காணப்படுகின்றது. இனத்தொல்லியலானது மனிதனுடைய உறவுமுறைகள் மற்றும் அளவிடக்கூடிய மாற்றங்கள்,அவர்களுடை சூழல், கண்ணுக்கு புலப்படாத அல்லது எளிதில் அளவிட முடியாத சமூகமற்றம் கருத்தியல் மாற்றங்கள் பற்றி கவனத்தில் கொள்கின்றது. இனவியல் சார்ந்த ஆய்வின் மூலமாக இன அடிப்படையை மக்கள் வேறுபட்டவர்கள் என்பதை விட பண்பாட்டு அடிப்படையிலே இன வேறுபாடு தோன்றியதென்ற புதிய பண்பாட்டுச்சூழல் உருவானது. ஏங்கெல்லாம் இவ்வாய்வுக்கு தேவையான மனிதனுட…

  18. கொக்கட்டிச்சோலைப் படுகொலை தமிழீழத்தில் மீன்பாடும் தேநாடு என வர்ணிக்கப்படும் மட்டுநகர்மண் தேநாடு மட்டுமல்ல. நெல்விளையும் பொற்பூபியும்கூட அழகொளிரும் கிராமங்களை காணவிரும்பும் மனிதர்கள் எங்கும் அலையத்தேவையில்லை. நேராக மட்டுநகர் மண்ணில் காலடி வைத்தால்போதும். திரும்பும் திசையெல்லாம் பொன்விளையும் நெல்வயல்கள். நடுவே ஒரு பெரும்மேடு. அந்தமேட்டின் பத்துப் பன்னிரண்டு தென்னை அவற்றின் நடுவே அழகோடு ஒரு வீடு. நாற்புறமும் நீரால் சூழப்பட்டு தீவு என்ற பெயர்பெற்ற கிராமங்கள் போல நாற்புறமும் வயலால் சூழப்பட்டதீவு மகிழடித்தீவு, அரசடித்தீவு, போரதீவு என வருகின்ற கிராமங்கள் வயல்வெளிகளைச் சார்ந்தது. பெருக்கெடுத்து வரும் அருவிகளின் அருகே பொண்டுகல் சேனை, இலுப்படிச்சேனை, மாவடிச்சேனை என வரும் க…

  19. இரு இளைஞர்கள் , ஒருவர் சிறைசாலை உத்தியோகத்தர் (வயது 23) மற்றவரும் அரச சேவையில் இருந்து கொண்டு பண்டைய கலையை அழிய விடாமல் இந்த சிறு வயதில் சிறப்பாக பாடுகிறார்கள். இவர்கள் பிரபல நாட்டுபுற பாடகர் தில்லையம்பலம் சிவலிங்கம் அவர்களிடம் பயிற்ச்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்களின் கலைப் பணி மேலும் வளர வாழ்த்துக்கள் நீங்களும் கேட்டு மகிழுங்கள்

    • 0 replies
    • 952 views
  20. ராஜதானி நிலையத்திலிருந்து செய்தி வெளியீடு. யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சேதங்கள். யாழ்ப்பாணத்து அருங்காட்சியகமானது மிகவும் ஏழ்மையான நிலையில் பல விலை மதிக்கமுடியாத பொருட்கள் யாவும் புறக்கணிக்கப்பட்டு பராமரிப்பின்றி உள்ளது. எவருமே முன்வந்து நமது சரித்திர ஆவணங்களை பாதுகாக்கவோ அவற்றை விலையேறப்பெற்றதாக காண்பிக்கவோ ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தம்பகொலபட்டுன, நாகதீப விகாரை கந்தரோடை என இத்தகைய இடங்கள் யாவும் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு இராணுவங்களினால் பாதுகாக்கப்பட்டும் வருகின்றது. ஆனால் நம் சரித்திர ஆவணங்களோ மற்றும் இடங்களோ பலர் மத்தியில் புறக்கணிக்கப்பட்டு நம் சரித்திர தடயங்கள் யாவும் வருங்காலங்களில் அழிந்துபோகும் அபாயம் உள்ளது. …

    • 0 replies
    • 654 views
  21. From Dr.M.Semmal Psychophysiology Researcher Managing Director, Manavai Mustafa Scientific Tamil Foundation To The Tamil Diaspora Subject: Thirukkural is a Neurology Book Written in Tamil Purpose of generating the letter: Historical Documentation - Philocine - Letter 1 Dated : 04112012 I am deeply convinced based upon the hundreds of evidences that I have carefully analysed over the past 3 years, due to copyright issues I will not be in a position to reveal all of them at a time. all the findings will be slowly released over the coming years in a sustained release fashion safeguarding the intellectual property rights tha…

  22. கலிங்கமாகன் பற்றிய முக்கிய கல்வெட்டு: அண்மையில் கண்டறியப்பட்ட தமிழர் வரலாறு கலாநிதி கா. இந்திரபாலா திருகோணமலை மாவட்டத்தில் கொமரன்கடவெல (குமரன்கடவை) என்னும் இடத்திலுள்ள காட்டில் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) தலைமையில் ஓர் ஆய்வுக் குழுவினர் முக்கிய கல்வெட்டு ஒன்றை அண்மையில் கண்டு வெளிப்படுத்தியுள்ளனர். தொடக்கத்தில் உள்ள சில சம்ஸ்கிருத வரிகளைத் தவிர ஏனைய வரிகள் தமிழில் உள்ளன. பாறையில்எழுதப்பட்டுள்ள இக்கல்வெட்டின் பல சொற்கள் அழிந்துவிட்டன. கோவில் ஒன்றுக்குக்கொடுக்கப்பட்ட சில தானங்களைப் பதிவுசெய்வதே கல்வெட்டின் நோக்கம். இக் கோவிலின் அழிபாடுகள்அங்கு காணப்படுகின்றன. தானங்களை வழங்கி, இக்கல்வெட்டைப் பொறிப்பித்தவன் பெயர் ஸ்ரீகு…

  23. வல்வெட்டித்துறை படுகொலையின் 28 ஆவது ஆண்டு நினைவு நாள் 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டு 28 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் இன்னமும் அழியாத ஆறாத காயங்களாக தமிழ் மக்கள் உள்ளங்களில் நிலைத்திருக்கின்றன. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்ட நாள். ஜெயவர்த்தனா, இராஜீவ் கைச்சாத்திட்ட ஒப்பந்தப்படி இலங்கையில் அமைதியை ஏற்படுத்த என இந்திய…

  24. சனி 21-10-2006 12:00 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் மருத்துவமனைப் படுகொலை நினைவு தினம் இந்திய இராணுவத்தால் 1987 ம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்படட வைத்தியசாலை வையித்தியர்கள் தாதிமார்கள் ஊழியர்கள் 21 பேரும் மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்களும் சுட்டு படுகொலை செய்யப்பட்ட தினம் இன்றாகும். இதனையிட்டு இன்று யாழ்ப்பாணம் போதனா வையித்தியசாலையில் ஊழியர்களை நினைவு கூறும் நிகழ்வு வைத்தியசாலை மண்டபத்தில் ஊழியர் தொழிற் சங்கத் தலைவர் க.பீரிஸ் தலைமையில் இடம் பெற்றது. இதில் இறந்தவர்களின் திருவுருவப் படங்களுக்கு நினைவுச் சுடரினை யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலை பதில் பணிப்பாளர் ஆர். இரத்தி…

    • 0 replies
    • 814 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.