Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. உடும்பன்குள படுகொலை நினைவு 12 Views அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் தொகுதியில் உள்ள தங்கவேலாயுதபுரத்தை அண்டிய கிராமம் தான் உடும்பன்குளம். இது திருக்கோவில் பகுதியிலிருந்து 20 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள விவசாய கிராமம். உடும்பன்குள படுகொலை நடைபெற்று மூன்று தசாப்தங்கள் கடந்து விட்ட போதிலும் அந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இழப்பிலிருந்து மீள முடியாதவர்களாகவே அவர்கள் உள்ளனர் 19-02-1986 அன்று காலை இச்சம்பவம் இடம் பெற்றதாக கூறப்படுகின்றது. இச் சம்பவத்தில் 132 அப்பாவித் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டனர். இப்படுகொலை சம்பவம் பற்றி கேள்விப்பட்ட மட்டக்களப்பு பிரஜைகள் குழுத்தலைவர் வண.பிதா சந்திரா பெர்னாண்டோ தல…

  2. ‘சாந்தன் தமிழர்களின் குரல்’! – தீபச்செல்வன் Posted By: 0333on: March 01, 2017In: இலங்கைNo Comments Print Email சாந்தன், ஈழத் தமிழ் மக்களின் குரல், ஈழத் தமிழர்களின் எழுச்சியை, புரட்சியை, நம்பிக்கையை, வீழ்ச்சியை, வாழ்க்கை பாடிய பெருங் குரல், முப்பதாண்டு கால போராட்டத்துடன் கலந்த குரல். எஸ்.ஜி. சாந்தன் என்று அழைக்கப்படும் குணரத்தினம் சாந்தலிங்கம் 1960ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதி பிறந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மைப் பாடகராக இருந்த சாந்தன் 1995வரையான காலத்தில் யாழ்ப்பாணத்தின் நட்சத்திரப் பாடகராக விளங்கியவர். இசைத்துறையுடன் நாடகத் துறையிலும் ஈடுபாடு கொண்ட சாந்தன் அரிச்சந்திர மயான காண்டம் என்ற நாடகத்தில் நடித்து நடிப்பாற்றலை வெளிப்…

    • 0 replies
    • 422 views
  3. என் நண்பறும் நெருங்கிய தோழருமான மல்லிப்பூ சந்தி திலகர் அப்பா பற்றி பற்றி நான் எழுதிய குறிப்பொன்றில் நான் அப்பாவின் இறுதிச்சடங்கில் “முற்போக்களராக இருந்தும் அப்பாவின் மரண சடங்குகள் அணைத்தையும் மரபு ரீதியாக செய்து அவருக்கு மரியாதை செய்தீர்கள்..” என தவறுதலாக வெளியிட்ட ஒரு குறிப்பொன்ற மறுத்து எழுத வேண்டியதாயிற்று. அதனைத்தொடர்ந்த கருத்து பரிமாறலில் சில சுவாரஸ்யமான அனுபவங்களையும் அவர் பகிர்ந்திருந்தார். "....இலக்கிய கூட்டங்களுக்குப் போகும் போது வாசலில் கும்பம் வைத்து வரவேற்பதாக விபூதிபூசி, பொட்டு வைத்து நம்மை வரவெற்கும் வழமை உண்டு. சில நேரங்களில் இந்த முறைமை நம்மை சங்கடப்படுத்துவதாகவும் இருக்கும். ஆனாலும் எவ்வித கோட்பாட்டுச் சித்தாந்தங்களும் அறியாமல்வருவபர்களை ‘கெளரவிப்…

  4. புலிகளும், இந்தியப் பாதுகாப்பும் - 2 தமிழ் ஈழம் அமைவதற்கு கடந்த காலங்களில் தடையாக இருந்த, தொடர்ந்து தடையாக இருக்கின்ற சில பிரச்சனைகள் பற்றி இந்தப் பதிவிலும், அடுத்து வரும் பதிவுகளிலும் எழுத முனைந்துள்ளேன் இலங்கை எப்பொழுதுமே இந்தியாவிற்கு தலைவலியாகவே இருந்து வந்திருக்கிறது. இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் 1971ல் நடந்த போரின் பொழுது பங்களாதேஷ் (கிழக்கு பாக்கிஸ்தான்) செல்லும் பாக்கிஸ்தான் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்கு இலங்கையில் தான் தரையிறங்கின. அன்றைக்கு தொடங்கிய இலங்கை மீதான இந்தியாவின் அவநம்பிக்கை குறையவேயில்லை. பின் நாளில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை அச்சத்தை ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் வலுப் பெற்றுக் கொண்டே இருந்தது. சிங்கள அரசும் …

  5. தமிழ் தென்னிந்திய பகுதிக்கு மட்டும் உரிமையானது இல்லை, காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை பேசப்பட்ட மொழி அது. - அம்பேத்கர் http://www.ambedkar.org/ambcd/39A.Untouchables%20who%20were%20they_why%20they%20became%20PART%20I.htm The original word Tamil' when imported into Sanskrit became Damita[f81] and later on Damillabecame Dravida. The word Dravida is the name of the language of the people and does not denote the race of the people. The third thing to remember is that Tamil or Dravida was not merely the language of South India but before the Aryans came it was the language of the whole of India[f82] and was spoken from Kashmere to Cape Camorin. In fact, it was the …

  6. விஸ்வமடு, தொட்டியடியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாட்டுவண்டிச் சவாரிப் போட்டிகள் நடைபெற்றன. Mayurappriyan http://globaltamilnews.net/2019/129523/

  7. எனக்கு தெரிந்து இந்த விடியோ 150தரம் பார்த்து விட்டேன் இன்னும் பார்போன் 🤩🤩🤩என்ன ஒரு மாஸ். Remi Sebamali

  8. எமது இனத்தைப் பல வல்லூறுகள் ஒரே நேரத்தில் மென்று தின்று கொண்டிருக்கின்றன! அவற்றை வரிசைப் படுத்தினால், வரிசை நீண்டுகொண்டே செல்கின்றது! எல்லோரும் அங்கலாய்க்கிறோம்! ஆதங்கப் படுகின்றோம்! ஆனால்..எங்களில் எத்தனை பேருக்கு...எமது உண்மையான வரலாறு தெரியும் என்று கேட்டால் , ஒருவரிடமும் சரியான பதிலிருக்காது என்பதே உண்மை! இதில் வெட்கப் பட எதுவுமேயில்லை! ஏனெனில் எமது வரலாறு வேண்டுமென்றே பல சந்தர்ப்பங்களில் எரிக்கப்பட்டும், திரிக்கப் பட்டும் வந்துள்ளது! பின் வரும் காணொளியை..ஒரு முறை நேரம் கிடைக்கும் போது,,கேட்டுப் பாருங்கள்! எமது வரலாறு கொஞ்சமாவது தனது தனது முகத்திரையை விலக்கும் என்பது எனது கருத்து! இயலுமாயின் தொடர்ந்தும் இணைக்க முய…

  9. வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் சங்கானைச்சந்தை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் ஆனைக்கோட்டை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் மல்லாகம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் வடலியடைப்பு பற்றிய பதிவினைக் காணலாம்..!!

  10. 200 வருட பழமையான யாழ்ப்பாணத்தின் தெருமூடிமடம்

  11. பெப்ரவரி 28 ம் திகதி சனிக்கிழமை இரவு முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டு திருகோணமலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 281 பொதுமக்களின் பெயர் விபரங்கள் வருமாறு; 1.ரி.நிதர்ஸனா, மாங்குளம், (வயது9), 2.ரி.கவிப்பிரியா, மாங்குளம், (7 மாதம்), 3.ரி.சிவமணி, மாங்குளம், (வயது30), 4.ரி.சிவயாகம், மாங்குளம், (வயது4), 5.ரி.சிதுஜா, மாங்குளம், (வயது7), 6.ரி.ஆண்டியம்மா, மாங்குளம், (வயது39), 7.எஸ்.சுஜோதனன், வற்றாப்பளை, (வயது14), 8.எஸ்.வசந்தாதேவி, வற்றாப்பளை, (வயது40), 9.பி.சேதுநாயகி, முரசுமோட்டை, (வயது71), 10.கே.பஞ்சாட்சரம், முரசுமோட்டை, (வயது72), 11.எஸ்.குருசேன, மாங்குளம், (வயது21), 12.சித்திரசேன, மாங்குளம், (வயது25), 13.ஏ.பொன்னுத…

  12. Started by உடையார்,

    கோயில்கள் நவம்பர் 25, 2020/தேசக்காற்று/சிறுகதைகள்/0 கருத்து கோயில்கள் மேசை மணிக்கூட்டின் அலாரம் பயங்கரமாக அலறியது. யோகன் திடுக்கிட்டு கண் விழித்தான். அவனுக்கு அதை அடித்து உதைக்க வேணும் போல் இருந்தது. ‘நான் முறுக்கி விட்டாலும் நீயேன் அடிப்பான்’ என்பது போல் அதனைப் பார்த்தான். மறுகணம் அவனுக்கு தன்னை நினைக்க சிரிப்புத்தான் வந்தது. நேரம் ஆறு மணியாகிவிட்டது. எழுந்து வெளியே வந்தான். வாசலில் அவனது தங்கை பேப்பர் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘இவளிட்டை இருந்து பேப்பரைப் பறிக்க வேணும், இது மூதேசி எடுத்தது எண்டால் இண்டு முழுக்க வைச்சு வாசிக்கும்’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டவனின் மனதில் திட்டம் உடனடியாகத் தயாரானது. “வாணி இஞ்சை பேப்பரைக் கொண்டு வ…

  13. சுரேஸ் பிறேமச்சந்திரனின் செவ்வி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 725 views
  14. வணக்கம் தாய்நாடு... பருத்தித்துறை

  15. http://irruppu.com/2021/05/02/அபித-கடற்படைக்-கட்டளை-கப/ எழுத்துருவாக்கம்..சு.குணா. வடமராட்சிக் கடற்பகுதியில் நிலைகொண்டு கடற்தொழிலில் ஈடுபடும் மக்கள் மீது தாக்குதல் நடாத்தி அதாவது சுட்டும் வெட்டியும் கொன்றும் மக்களது வாழ்விடங்கள் நோக்கி அடிக்கடி தாக்குல்களை நடாத்தியும் அம்மக்களை இடம்பெயரச் செய்தும் இப்படியான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட கடற்படையினரின் கடற்கலங்களுக்கு கட்டளைகள் வழங்கியும் விடுதலைப் புலிகளின் இந்தியா தமிழீழத்திற்கான விநியோகங்களுக்கு பெரும் சவாலாக இருந்த அபித என்ற கடற்படைக் கட்டளைக் கப்பல் மீது தாக்குதல் நடாத்தி அக்கப்பலை அப்புறப்படுத்துமாறு தலைவர் அவர்களால் அப்போதைய விடுதலைப்புலிகளின் கடல் நடவடிக்கை அணியான கடற்புறா அணிக்குக் கட்டளை வழங…

  16. கடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமானவை இனப்படுகொலைகளை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்

  17. Started by Aalavanthan,

    http://www.sbs.com.au/dateline/story/watch...n/Culture-Clash

    • 0 replies
    • 892 views
  18. தேசியத் தலைவர் அவர்கள் சிறந்த திரைப்பட ரசிகர் என்பது நாடறிந்த விடயம். அவர் கூடுதலாகத் தமிழ், ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்ப்பார். இது அவருடைய சிறு வயதில் தொடங்கிய பழக்கம். அந்தக் கால யாழ்குடா நாட்டில் ஆங்கிலப் படங்கள் யாழ் நகர் றீகல் தியேட்டரில் மாத்திரம் காட்டப்பட்டன. தனது வல்வெட்டித்;துறை வீட்டிலிருந்து பன்னிரண்டு மைல்தூரம் மிதிவண்டியில் அவர் ஆங்கிலப் படம் பார்க்க யாழ் நகர் வருவார். அனேகமாக ஒரு நண்பனையும் ஏற்றிக்கொண்டு வருவார். அவருக்கு மிதிவண்டி ஓட்டம் நன்றாகப் பிடிக்கும். வயது வந்த பிறகு அவருக்கு மிதிவண்டியில் பயணிக்க வசதி கிடைக்கவில்லை. ஆங்கிலப் படங்களில் சண்டைப் படங்களுக்கு ஆரம்ப காலத்தில் அவர் முக்கியத்துவம் கொடுத்தார். பிறகு படிப்படியாக அவருடைய ரசனைகள் விரிவடைந…

  19. நாளாந்தம் 5,000 வரையான பீரங்கிக் குண்டுகள்; புதுவகை எரிகுண்டுகள்; செவ்வாய் மட்டும் வன்னியில் 58 தமிழர்கள் படுகொலை "மக்கள் பாதுகாப்பு வலயம்" என தானே அறிவித்து இடம்பெயர்ந்த மக்களை சுதந்திரபுரம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் அடைக்கலம் புக வைத்த பின்னர் - சிறிலங்கா படைகள் தொடர்ச்சியாக நடத்தும் கடுமையான பீரங்கி எரிகுண்டுத் தாக்குதல்களில் - இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் 58 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 84 காயமடைந்துள்ளனர். மேலும், இப்போது, சிறிலங்கா படையினர் பாவிக்கும் பீரங்கிக் குண்டுகள் பட்டதையெல்லாம் எரித்துக் கருக்கும் ஒரு வகை எரிகுண்டுகளாக இருப்பதாக "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார். 50 ஆயிரத்துக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்களும், மேலும் 10 ஆய…

    • 0 replies
    • 1.6k views
  20. Started by Knowthyself,

    • 0 replies
    • 1.1k views
  21. ஊர் முற்றம்....அரியாலை

  22. You must watch this interview

  23. இந்த மாயன் கூட்டம் தமிழர்கள் என்பது ஒரு சில ஆய்வாளர்கள் மூலம் முன் வைக்கபடுகிறது. அவர்கள் சொல்லும் ஆய்வுகளை என்னால் முடிந்த அளவிற்கு முன் வைக்க முயற்ச்சிக்கிறேன். தற்போது கௌதமால என்கிற இடத்தில் மயன்களின் கடைசி மண்ணின் இருப்பிடம் கண்டறிய பட்டு உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் சொல்லுகின்றன. கௌதமால என்கிற இடமே இவர்களின் ஆட்சி தலை நகர் இருந்து பகுதியாக இருக்கலாம். உலகில் பல்வேறு இனங்கள் வெற்றி வாகை சூடி வந்து உள்ளன. நீண்ட நாட்களாகவே நம்பபடும் விடயம் அட்லாண்டிஸ், லெமுரியா போன்ற கண்டங்களின் இருப்புகள். இவை இருந்தனவா என்கிற கேள்வியை பலர் ஆய்வு செய்து வருகின்றனர். Le Plongeon என்கிற ஆய்வாளர் ஆரியர்கள் மற்றும் எகிப்தியர்கள் மயன்களின் தாக்கம் பெற்று விளங்கினர். மயன்க…

  24. எதிரிக்கு மிகவும் சாதகமான இடத்தில் மாங்குளம் இராணுவமுகாம் இருந்தது நவம்பர் 23, 2020/தேசக்காற்று/சமர்க்களங்கள், உணர்வின் அலைகள்/0 கருத்து எதிரிக்கு மிகவும் சாதகமான இடத்தில் மாங்குளம் இராணுவமுகாம் இருந்தது: பிரிகேடியர் பால்ராஜ். மாங்குளம் இராணுவ முகாம் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவினை தழுவிக்கொண்ட கரும்புலித் லெப் கேணல் போர்கின் உருவச் சிலையினை திரைநீக்கம் செய்து வைத்து, 23.11.2003 அன்று மாங்குளத்தில் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பை இங்கு தருகிறோம். இன்றைய நாள் மிகவும் முக்கியமான நாள் – இந்த நாளை நாம் பல நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்தோம். வன்னியின் மையப் பகுதியில் எமக்கு…

  25. தமிழனே உனக்கு சூடு சுரணை உள்ளதா…? – அருட்திரு. சுந்தரிமைந்தன் [ஒடியோ] நம்மினம் நம் கண் முன்னால் செத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் போராடாமல் இருக்கிறோமே தமிழா உனக்கு சூடு சுரணை சிறிதாவது உள்ளதா என்று தமிழகத்திலுள்ள கத்தோலிக்க பணியாளர் அருட்திரு. சுந்தரிமைந்தன் உரையாற்றியுள்ளார். உரையினை கேட்க : http://www.meenagam.org/?p=13134

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.