எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
வடகிழக்கு மனிதவுரிமைகள் அமைப்பின் செப்டெம்பர் மாத அறிக்கைஅறிக்கை.
-
- 0 replies
- 768 views
-
-
அழுத்துக http://puspaviji.net/page75.html
-
- 0 replies
- 1k views
-
-
மேற்சொன்ன பூக்கள் திரைப்படக் குழு தயாரிக்கும் படம் இளம்புயல். இயக்குனர் தயாரிப்பாளராகவும் இசையமைப்பாளர் கதாநாயகனாகவும் நடிக்கும்? குடும்பப் படம். (குடும்பப் படம் என்றால் குடும்ப உறுப்பினர்களே தயாரிக்கும் படம்) இசை வெளியீட்டு விழாவில் அமீர் ஆர் பி செளத்ரி உட்பட சில திரை பிரமுகர்கள் வந்திருந்தார்கள். தயாரிப்பாளர் தனது உரையில் இலங்கையில் தமிழர்களின் போராட்டத்திற்கு சிங்கள இராணுவம் காரணமில்லை. தமிழ் நாட்டு திரைப்படங்கள் தான் காரணம் எனச் சொல்லி விட்டு ஒரு லுக் விட்டார். பார்வையாளர்களை யோசிக்க வைக்கிறாரோ என்னவோ? பிறகு வீரபாண்டிய கட்டப்பொம்மனையும் மனோகராவையும் இன்ன பிறவையும் பார்த்துத்தான் நாங்கள் போராட்ட குணம் கொண்டோம் என்றார். நல்ல வேளை இந்த வரிசையில் போக்கிரி குருவி வீரா…
-
- 10 replies
- 1.7k views
-
-
மீளவும் எல்லாத் தரப்புகளிலிருந்தும் குரல்கள் எழுவதைப் பார்க்கின்றேன். வவுனியா வான் தாக்குதல்களில் இலங்கைக்கான இந்திய சரீர உதவி அம்பலப் பட்டு நிற்கையில் சற்றும் மனந் தளராத விக்கிரமாதித்தன்கள் போல் கூவத் தொடங்குகின்றோம். “ஐயோ கொல்றாங்கய்யா.. கலைஞரே ஒரு தடவை மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுங்கோ ´´ “ரத்த உறவுகளை கொலை செய்வதை பார்த்து கொண்டிருப்பதா? தமிழக அரசே மத்தியை கண்டித்து வை ´´ “குரல் கொடு ´´ வின்னர் கைப்புள்ள வடிவேலு சொல்வார் உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கிடுறாங்கய்யா. அது தான் கண்ணில் விரிகிறது. நண்பர் கேட்டார் “ஏன் கலைஞர் அவர்களால் மத்திய அரசோடு கதைச்சு ஒரு நெருக்குதலைக் குடுத்து இதைத் தீர்க்க முடியாது? ´´ “கலைஞர் கதைச்சால் மத்திய அரசு அதை செவி சாய்த்துக் …
-
- 1 reply
- 1k views
-
-
வீரத்தின் சிகரங்கள் இவைகள் ஒரு சாதாரண வீரனால் செய்யப்பட முடியாதவை. இதைச் செய்வதற்கென்றொரு ஆன்மீகப்பலம் தேவை. தன்னை அழித்துக்கொள்ள தயாரான மனோதிடம் தேவை. தனது இறுதி நேரத்திலும் கூட பதற்றமின்றி, உறுதியுடன், குறிபிசகாது எதிரியைத் தேடியோடும் வீரம் தேவை. விரக்தி காரணமாகவோ, முட்டாள்தனமாகவோ தன்னை அழித்துக்கொள்ள முனையும் தற்கொலை முயற்சியை போலல்ல இது. அல்லது எதிரியின் கண்ணோட்டத்தின் படி கொடூரம் மிக்கதும் மானிட இனமாக இல்லாததுமான ஒரு பூதம் அல்ல இது: அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு தேசிய இயக்க சக்திக்கு உந்துவிசையாக விளங்கும் உயரிய போர்வடிவம் தான் எங்களது கரும்புலிகள். உலகின் எந்த ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளப்பட முடியாததும், உலகின் எந்தத் தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாதது…
-
- 0 replies
- 575 views
-
-
கேணல்(Colonel) கிட்டுவின் இறுதி மணித்துளிகள் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் வங்கக் கடலில் வைத்து விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டுவையும் அவருடன் பயணித்த 9 போராளிகளையும் பலி கொண்டதன் மூலம் தமிழர் வரலாற்றின் துரோகப் பக்கங்களில் இமயநாடு தனக்கென தனியிடத்தைப் பிடித்துக் கொண்டது. 1985 ஆம் ஆண்டு யாழ். மாவட்ட இராணுவத் தளபதியாக கிட்டு நியமிக்கப்பட்டார். பின் தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை சர்வதேசத்திற்கு உணர்த்துவதற்காக சர்வதேச தொடர்பாளனாக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 07-01-1993 அன்று இந்தோனேசியாவின் மலாக்காவிலுள்ள பியூபர் கலா தீவில் தளபதி கிட்டுவும் மற்றும் 9 போராளிகளும் ஹொண்டூராஸ் நாட்டிலுள்ள சான் லோரன்யோ என்னும் துறை முகத்தில் …
-
- 1 reply
- 1.1k views
-
-
-
-
புலிகளிடம் எத்தனை விமானங்கள் இருக்கின்றது என்பது யாருக்காவது தெரியுமா? கேள்விக்கு பதில் இல்லை, ஏனெனில் அது இராணுவ ரகசியம் அதுதான் புலிகளின் வெற்றி, இது இராணுவத்தின் உளவியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும், இப்படியிருக்கும் போது புலிகள் தங்களிடம் எத்தனை விமானப்படை வீரர்கள் இருக்கின்றார்கள் என்னபதை ஊகிக்க வசதியாக விமானப்படை வீரர்களின் படங்களை முதல் தாக்குதலில் இருந்து கடைசி தாக்குதல் வரை ஒரு சிலரின் படங்களை பிரசுரித்துள்ளனர், என்ட கேள்வியென்னவென்றால் இதையும் ஒரு உத்தியாக மறைத்திருந்தால் சிங்கள முட்டாள் பயலுகளுக்கு ஒரு பீதியை கொடுத்து ஒரு பேதியை கொடுத்த மாதிரி செய்திருக்கலாமே? ஏன் புலிகள் இதை செய்யவில்லை? முதலில் வெளியான படம் கடைசியில் வெளியான படம் இப்…
-
- 20 replies
- 2.8k views
-
-
அழுத்துக http://puspaviji13.net84.net/page39.html
-
- 0 replies
- 945 views
-
-
அழுத்துக http://puspaviji13.net84.net/page22.html
-
- 0 replies
- 799 views
-
-
வல்லிபுரக்கோயில் யாழ்க்குடா நாட்டில் இருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய விஸ்ணு கோயில் களில் வல்லிபுரக்கோயில் முக்கியமானது. (ஏனையவை யாழ்ப்பாணம் பெருமாள் கோயில், பொன்னாலை வரதராஜ பெருமாள் கோயில்) யாழ்குடா நாட்டில் இருக்கும் கோயில்களில் மிகபெரிய இராஜ கோபுரம் உடைய கோயில். முதன் முதலாய் கோயிலுக்கு போனது கடல் தீர்த்ததுக்கு.அதுக்கு பிறகு ஒரு நாளும் கடல் தீர்த்ததுக்கோ, அல்லது திருவிழாக்களுக்கோ போனதில்லை. ஈழத்தில் சைக்கிள் தான் பிரதான போக்குவரத்து சாதனம். அது எங்களுக்கும் விதி விலக்கல்ல. அந்த நேரம் தான் இந்திய ஆமி வந்து இருந்த நேரம், சண்டை ஏதும் தோடங்கேல்லை. நானும் சின்ன பொடியன். அக்காவும், அக்கவுடைய சினேகிதிகள், சகோதரர்கள் என ஒரு பட்டாளமே போச்சுது ந…
-
- 1 reply
- 1.5k views
-
-
செஞ்சோலைத் தியாக தீபங்களுக்கு! எழுதியவர்: 'சிந்தனைச் செல்வர்' எழிலன் விலங்குகளுக்கு அஞ்சிடலில் நியாயமுண்டு - அன்றில் இடிவிழற்கு அஞ்சிடலில் நியாயம் உண்டு இளம்பிஞ்சுக் குழந்தைகளின் கல்விக் கூடம் - கொலைசெய் இழிஞர்கள்தம் ஆட்சியினால் இடிவதென்றால்? படிப்பதற்கு உதவுதலில் நியாயமுண்டு - எவரும் எங்கிருந்து படிப்பதிலும் நியாயம் உண்டு துடிதுடிக்க இனவெறியர் குண்டைப் போட்டு - பிள்ளை படிக்கையிலே படுகொலையே செய்வதென்றால்? எத்தனையோ பச்சையிளம் பிஞ்சுகள்தம் - உள்ளம் ஏங்கிஏங்கித் துடிதுடிக்கக் கொன்ற பேய்கள் எங்கிருந்து என்ன பொய்யால் மறைத்தபோதும் - காலம் அங்கழித்து மக்கள்மீளக் காதை மாற்றும். நீதியில்லா சனங்களோடே சேர்ந்த பாவம் - இன்று நீதி கேட்டுச்…
-
- 2 replies
- 1k views
-
-
(செப்டம்பர் திங்கள் 1997 ஆம் ஆண்டு, 'Tamil Tribune' எனும் இதழில் பேராசிரியர் தஞ்சை நலங்கிள்ளி அவர்கள் எழுதிய "Eyes Of Kuttimani" என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்) குட்டிமணியின் கண்கள் "எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்." - குட்டிமணி விடுதலை விலைமதிப்பற்றது. நாளை மலரப் போகும் தமிழீழத்திற்காக ஆயிரமாயிரம் வீரர்களும் வீராங்கனைகளும் தங்கள் இன்னுயிர்களை விடுதலை வேள்விக்கு காணிக்கையாக்கிக் கொண்டார்கள். தனது எதிர்காலத் தலைமுறை எந்த வித அடக்குமுறைகளும் அற்று உரிமையுடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்காக தன்னை அழித்துக் கொண்டவர்தான் குட்டி…
-
- 9 replies
- 2.2k views
-
-
லெப்.கேணல் செல்வி பற்றிய நினைவுப்பதிவு http://www.vakthaa.tv/play.php?vid=1580
-
- 1 reply
- 1.7k views
-
-
வால் பிடிக்கும் அடிமைக்கு அல்ல, வாளெடுக்கும் வீரனுக்கே வரலாறு - சு.ஞாலவன் - ஆபிரிக்காவின் மேற்குக்கரையில் அமைந்திருப்பது தான் செனேகல். இலங்கைத்தீவின் 3 மடங்கு பரப்பளவைக் கொண்டிருந்தபோதிலும் வெறும் 10 மில்லியன் மக்களையே சனத்தொகையாகக் கொண்டது இத்தேசம். இங்குதான் யோறே hபா வாழ்கிறார். 88 வயதைத் தாண்டிய அவரிடம் 'வரலாறு" பதிந்துகொள்ளாத உண்மைகள் பல உள்ளன. வரலாறு பதிந்துகொள்ளவில்லையா? ஏன் இல்லை? என்று எவராவது கேட்கலாம். வெற்றியீட்டுபவர்களால் ஒருதலைப்பட்சமாக எழுதப்படுவதே ~வரலாறு| என்பது கசப்பான உலக யதார்த்தம். சரி இந்த யோறோபாவிடம் அப்படி என்ன வரலாற்று உண்மை பெரிதாக இருந்துவிடப்போகிறதென நீங்கள் அலட்சியமாகக் கேட்கக்கூடும். 1940 இல் அவருடைய ஊரான கியூஜிபிக்குள் நு…
-
- 0 replies
- 621 views
-
-
கொழும்பு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் தமிழர்களுக்கெதிரான போரில் சிங்கள வான்படை காத்திரமான பங்கை ஆற்றிவந்த வேளை, 24.07.2001 அன்று அதியுச்ச பாதுகாப்பைக் கொண்டிருந்த கொழும்பு கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் தாக்கப்பட்டதன் விளைவாக 28 வான்கலங்கள் அழிக்கப்பட்டதோடு, பொருண்மிய பலத்தை ஆட்டங்காணச் செய்துவிட்டன.
-
- 0 replies
- 690 views
-
-
-
தமிழீழ மக்களும் வரலாற்றுக்கடமைகLuM 1 எமது தமிழ் மக்களின் வாழ்வுக்கான,மொழியுரிமைக்கான போராட்டம் 1948ஆம் ஆண்டில் இருந்து ஆங்கிலேய நாட்டிலிருந்து சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து திணிக்கப்பட்டது என்பது வரலாற்று உண்மை.....அது இன்று வரை அதாவது2008 ஆம் ஆண்டு வரை இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களின் உயிர்களை அழித்துக்கொண்டு அதைவிட 21000 போரளிகளின் உயிர்களை மண்மீட்பு போரில் இழந்த படி பல இலட்சம் மக்களை இருப்பிடவிடங்களை விட்டு இலங்கை முழுவதிலும் உலகம் முழுவதிலும் இந்தக்கணம் வரை அகதியாக்கிக்கொண்டு இருக்கும் ஓர் இனம்.பெரும்பாண்மைஇனமான சிங்கள இனத்தினால் ஆட்சியில் இருக்கும் சிங்கள அரசுகளுடன் எப்படித்தான் பேச்சுவார்த்தைகள் சத்தியாக்கிரகங்கள் மேற்கொண்டாளும் பலன் பூச்சியமே …
-
- 0 replies
- 700 views
-
-
முள்ளிவாய்க்கால்: http://www.vakthaa.tv/play.php?vid=1325 பன்னங்கண்டி: http://www.vakthaa.tv/play.php?vid=486 உடுத்துறை (வடமராட்சி கிழக்கு): http://www.vakthaa.tv/play.php?vid=141
-
- 4 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 889 views
-
-
கரும்புலிகளை பற்றிய ஆக்கங்கள், பாடல்கள், காணொளிகள், கட்டுரைகள் மற்றும் உங்களது சுய ஆக்கங்களை இப்பகுதியில் இணைக்கவும்.
-
- 8 replies
- 1.9k views
-
-
ஓயாத அலைகள் ஒன்று வரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் (1996) முல்லை மாவட்டத்தில் இருந்த சிறீலங்காப் படிமுகாம் முழுமையாகக் கைப்பற்றப்பட்டு, அங்கிருந்த இராணுவத்தினரில் 1000-ற்கும் மேற்பட்ட படையினரைக் கொன்று பல கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களையும் கைப்பற்றி, முல்லை மாவட்டத்தையும் சிங்கள ஆக்கிரமிப்பில்லாத பிரதேசமாக மாற்றிய பெரும் தாக்குதல் தொடக்கப்பட்ட நாள் இன்று (18.07.1996). இத்தாக்குதலின் போது 314 விடுதலைப் புலிவீரர்கள் வீரச்சாவடைந்தனர்.
-
- 4 replies
- 1.7k views
- 1 follower
-
-
ஆடி பிறப்பு அன்று ஆடி கூழும், கொழுக்கட்டையும் சாப்பிட்டதை மறந்திருக்க மாட்டீர்கள். [/ ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல் பச்சை அரிசி இடித்துத் தள்ளி, வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து, வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரில் சக்கரையுங்கலந்து, தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு. வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளே இட்டு பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே! பூவை…
-
- 16 replies
- 5.4k views
-
-