Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. யுத்தத்திற்கான நிகழ்ச்சி நிரல் முறியடிப்பதற்கான முயற்சிகள் -நிலாந்தன்- ஆழ ஊடுருவும் படையணியின் தாக்குதல்கள் அண்மைக்காலங்களாக ஒப்பீட்டளவில் குறைந்து காணப்படுகின்றன. மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைகள் மற்றும் பழிவாங்கலாக அல்லது பதிலடியாக நிகழும் தாக்குதல்களும் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றன. ஆட்கொலைகளுக்கு பதிலாகச் செய்யப்படும் ஆட்கொலைகளைத்தவிர நிலவும் மென்தீவிர யுத்த களத்தில் ஒரு தரப்பினது அதாவது அரசாங்கத் தரப்பினது நடவடிக்கைகள் அண்மை வாரங்களாக ஒப்பீட்டளவில் குறைவாக காணப்படுகின்றன. இதில் அண்மையில் வாகனேரியில் நிகழ்ந்த ஒரு மோதல் விதிவிலக்காக காணப்படுகிறது. களத்தில் நிகழ்பவற்றை வைத்துப்பார்த்தால் கொழும்பில் ஏதோ ஒரு கொள்கைத்தீர்மானம் எடுக்கப்பட்ட…

  2. யாழ்.கொம் இணைத்தளத்தில் யூலை 7, 2003 ஆம் ஆண்டு சோழியன் என்ற பாதிக்கப்பட்ட அன்பரால் வழங்கப்பட்ட அனுபவப்பகிர்வு இது. யாழ் தளத்திற்கும் சோழியனுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள் முழுப்பதிவிற்கும்: http://kanapraba.blogspot.com/2006/07/83.html

    • 5 replies
    • 3.7k views
  3. மட்டுநகர் மண்ணில் கடல்வளமும், வயல்வளமும் சிறந்து விளங்கும் கிராமங்கள் பல. உழைத்து சேமித்து இலட்சாதிபதியாய், கோடீஸ்வரராய் வாழநினைப்பவர்கள் மிக இலகுவில் அந்த நிலையை அடைந்துவிடமுடியும். இலட்சத்துக்கு அதிபதிகளாகி தமிழ்மக்களின் பாரம்பரிய பண்பாடுகளை மறந்து மனிதநேயத்தை இழந்து, மொத்தத்தில் தமது சுயத்தையே மறந்துவாழும் மனிதர்களாக வாழவிரும்பாத, இனமகத்துவத்தை காக்கின்ற மக்களே இத்தகைய வளமிக கிராமங்களில் வாழ்வதை அவதானிக்க முடிந்தது. ஆண்டாங்குளம் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இருக்கின்ற வாகரை, கதிரவெளி, பனிச்சங்கேணி,வெருகல், தோணிதாட்;டமடு என்னும் கிராமங்களும் இத்தகை வளங்களை நியையக் கொண்டிருந்தன. நிலமிருந்தும், வளமிருந்தும் நாளாந்தம் தமது வாழ்வுக்கு போதுமானதை மட்டும் உழைத்து மற்றவ…

  4. ஊறனி, பிள்ளையாரடி, பனிச்சையடி, குடியிருப்பு என குட்டிக்கிராமங்கள் சேர்ந்தது சத்துருக்கொண்டான் கிராமம். மட்டக்களப்பு நகரத்திலருந்து நான்கு கிலோமீற்றர் தூரத்திலிருந்தாலும் கிராமத்துக்குரிய பண்பாட்டுக் கோலங்களை அது இழந்துவிடவில்லை. அரச உத்தியோகத்தவர்கள், கமம் செய்வோர், கடற்தொழில் புரிவோர் என பல்துறை தொழில் புரிபவர்கள் இக்கிராமத்திலிருந்தாலும் அரச உத்தியோகத்தவர்களும், விவசாயிகளும் பெருந்தொகையில் இருக்கின்றமை கிராமத்தின் வளத்தை கோடிட்டுக்காட்டுகிறது. அடிக்கடி சூறாவளி வீசி மட்டக்களப்பு மண்ணை பந்தாடியதுண்டு. சூறாவளியில் திருகி எறியப்பட்டாலும் தென்னங்கீற்று சத்துருக்கொண்டானுக்கு அழகும் குளிரையும் கொடுத்துக் கொணடேயிருக்கின்றன. தமிழர்களாகப் பிறந்தும் தன்கையே தன் கண்ணை…

  5. வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. 1945ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டுவரை சிங்கள இராணுவத்தினராலும் முஸ்லீம்களாலும் தொடர் தாக்குதலுக்குள்ளாகி ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுவிட்டது. 1945ம் ஆண்டு முஸ்லீம் காடையர்கள் இவ்வழகிய கிராமத்தை இரத்தக் களறியாக்கினார்கள். வாள் வெட்டுக்கும்இ கத்தி வெட்டுக்கும் அஞ்சிய தமிழ்க்குடும்பங்கள் வீரச்சோலை வளதாப்பிட்டியஇ மல்லிகைத்தீவுஇ மல்வத்தை போன்ற கிராமங்களில் வாழத்தலைபட்டனர். 1945ம் ஆண்டிற்குப் பின்னர் ஏறக்குறைய முப்பத்தியாறு ஆண்டுகள் வீரமுனைக்கு வருவதும் தப்பி ஓடுவதுமாய் துன்பத்தையே சுமந்தனர். கொண்டவெட்டுவான் இரானுவ முகாமும் இக்க…

  6. மகிந்தவின் பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் யார்? -வேலவன்- சிறிலங்காவின் பிரதிப்பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக அண்மையில் இருவரின் பெயர்கள் வெளியாகியிருந்தன. ஒருவர் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரும் முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மாமனாருமான அனுருத்த ரத்வத்த, மற்றவர் தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச. சிறிலங்காவின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் பதவி இப்பொழுது அதற்குத் தகுதி வாய்ந்தவர் எனக் கருத்தப்படும் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய தேவையுள்ளது. அதாவது யுத்தமற்ற காலத்தில் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவை நியமித்தது போலல்லாது செயற்படக்கூடிய ஒருவரை நியமிக்கச் சனாதிபதி மகிந்த ராஜபக்ச திட…

  7. ஈழநாதம் நாளேட்டில் 12.07.06 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம் நிரந்தர பகைவர்களாக விடுதலைப் புலிகளுக்குத் தடை விதித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் யுத்த நிறுத்தக் கண்காணிப் புக்குழுவில் அங்கம் வகிப்பது ஏற்கத்தக்கதல்ல என்ற விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில்-சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்சவோ இங்கிலாந்தை இனப்பிரச்சினை தொடர்பாக ஏற்பாட்டாளராகப் பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலானது மகிந்த ராஜபக்சவின் நரித்தனமான செயற்பாட்டை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. இங்கிலாந்தை மகிந்த ராஜபக்ச அழைத்தமைக்கு முன்னைய ஆட்சியாளர்கள் என்ற அடிப்படை காரணமாகக் கூறக்கூடியதாயினும் தற்போதைய அரசியல் சூழ…

  8. இந்தியாவின் விட்டுக்கொடுப்புக்களால் அதிகம் பாதிப்படைந்தவர்கள் தமிழ்மக்களே! -இதயச்சந்திரன்- அன்ரன் பாலசிங்கம் வழங்கிய செவ்வி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. பேட்டிக்கு அந்த தொலைக்காட்சி நிறுவனம் வழங்கிய தலைப்புத்தான் விவாதத்திற்குரியது. ராஜீவின் கொலையை புலிகள் ஏற்றுக்கொண்டு அதற்கு மன்னிப்புக் கோருவதாக பாலசிங்கம் கூறாத விடயத்தை திரிபுபடுத்தி, இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அப்பேட்டியில் சம்பவத்திற்கு அவர் வருத்தம் (சுநபசநவ) தெரிவித்தது உண்மை. ஆனாலும், வருத்தம் தெரிவிப்பவர்களை சம்பவத்திற்கு பொறுப்பாளி ஆக்குவது மடமைத்தனம். இதை ஊதிப் பெரிதாக்க வேண்டிய தேவை இந்தியாவிலுள்ள சில சக்திகளுக்கு அவசியமாகவுள்ளது. தற்போது தமிழ்நாட்ட…

  9. கோயில் அன்னதானத்தில் உணவு பரிமாறுவதில் தகராறு கிடங்கு வெட்டிப் புதைக்கப்பட்டது கோயில் பெருந்திருவிழா ஒன்றில் கோயில் நிர்வாக சபைக்கும் திருவிழா உபயகாரருக்கும் இடையே ஏற்பட்ட அடிதடியால் அன்னதானம் வழங்கப் படுவதற்காக சமைக்கப்பட்ட பெரும் அளவிலான உணவு அடியார்களுக்கு வழங்கப்படாது நிலத்தில் கிடங்கு வெட்டிப் புதைக்கப்பட்டது. இச்சம்பவம் கடந்த புதன்கிழமை கைதடி வடக்கு முருகன் ஆலயம் ஒன் றில் நடைபெற்றது. சம்பந்தப்பட்ட ஆலயப் பெருந் திரு விழா கடந்த முதலாம் திகதி கொடியேற் றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நடை பெற்று வந்தது. ஆலய திருவிழா நாள்களில் தின மும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த புதன்கிழமை அடியார்களுக்கு அன்னதானத்திற்காக உணவு சமை…

    • 11 replies
    • 2.3k views
  10. யூலை 1983 கலவரம் http://www.tamilnaatham.com/articles/2006/.../sabesan/04.htm

    • 3 replies
    • 1.6k views
  11. மரணம் திலீபன் தற்கொலை பண்ணிக்கிறதைப் பத்தி என்ன நினைக்கிற சொரூபா? அவனை வம்பிற்கிழுப்பதை மட்டுமே வாடிக்கையாய்க் கொண்டிருந்த எனக்கு, நாங்கள் குடியிருந்த வீட்டின் எதிர் பக்கதில் இருந்து பங்களாவில் நேற்றிரவு நடந்த தற்கொலை இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்கியது. எங்கள் வீட்டிற்கு குடிவந்த சில நாட்களிலேயே ஒருவாறு எதிர் வீட்டுப் பெண்ணின் யோக்கியத்தை தெரிந்து கொண்டவன் போல் இவனும் என் மாமாவும் அவளுடைய விலை சம்மந்தமாய் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன். நான் இதுபோன்ற விஷயங்களில் பட்டும் படாமல் நடந்து கொண்டிருந்தேன் அதற்கு சொரூபனின் தங்கை சந்திரா ஒரு காரணம் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா? நாங்கள் பெங்களூர் சிட்டியிலிருந்து, பன்னார்கெட்டா நேஷனல் மியூஸியம் செல்லும் பாதை…

  12. கரும்புலிகள் தொடர்பாக முன்னைய பதிவுகளில் இருந்து சில தொகுப்புக்கள் முற்றம் பகுதியில் இருந்து முன்னைய கருத்துக்களத்தில் இருந்து http://www.yarl.com/forum/viewtopic.php?t=118 http://www.yarl.com/forum/viewtopic.php?t=5482 http://www.yarl.com/forum/viewtopic.php?t=5487 http://www.yarl.com/forum/viewtopic.php?t=1806 http://www.yarl.com/forum/viewtopic.php?t=2039 http://www.yarl.com/forum/viewtopic.php?t=7418 http://www.yarl.com/forum/viewtopic.php?t=1548 http://www.yarl.com/forum/viewtopic.php?t=1557 http://www.yarl.com/forum/viewtopic.php?t=8338

  13. " தம்பி! மாமாவைக் கூட்டிக்கொண்டு போய் அந்தக் காணியைக் காட்டணை" என்று மூத்தவனுக்குக் கட்டளையிடுகிறா வதனா மாமி. அவனோடு கூடப் போய் பக்கத்துக் காணியான தேவராசா அண்ணை இருந்த வீட்டைப் பார்க்கிறேன்.முழுப்பதிவிற்க

    • 4 replies
    • 2k views
  14. அதிகரிக்கும் கடத்தல் சம்பவங்கள் [02 - July - 2006] [Font Size - A - A - A] சிவநடேசன் * இயக்கத்துக்கு ஆள் திரட்டும் கருணா குழுவின் முயற்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயுதக் குழுக்களினால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. பாடசாலை மாணவர்களின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது. கல்வி வளமும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 1988-89 காலப்பகுதியில் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் போதும் அன்றிருந்த இயக்கங்கள் நூற்றுக்கணக்கான அப்பாவி இளைஞர்களை பலிக்கடாவாக்கினார்கள். இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ்., ஈ.என்.டீ.எல்.எவ். போன்றவர்கள் அதிகளவான இளைஞர்களை தமது அணியில் கட்டாயப்படுத்தி இணைத்துக் கொண்டார்கள். இவர்களி…

    • 3 replies
    • 1.7k views
  15. கேட்டுப்பாருங்கள்

    • 4 replies
    • 1.6k views
  16. Started by thaiman.ch,

    வணக்கம் அனைவருக்கும் தமிPழத்தின் வரைபடம் எங்கு எடுக்கலாம்? அனைத்து கிராமங்களும் உள்ளடங்கிய ஒரு வரைபடம் தேவை. யாரிடமாவது இருந்தால் சொல்லவும். நன்றி

  17. வட கிழக்கிக்கெங்கிலும் மரணபயத்துடன் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர், இருக்கின்றனர். யாழ்பாணம், திருமலை, மட்டு, மன்னார், பிரதேசங்களில் நடைபெற்ற, கொடுர கொலைகளால் நிலைகுலைந்திருந்த, தமிழ் மக்கள் மனதில் சின்ன மகிழ்சி தென்பட ஆரம்பித்திருக்கின்றது. வட கிழக்கில் புலி என்ற பெயரில் சின்னஞ்சிறு குழந்தையும் கொலை செய்யப்பட்டது. அவசரகாலச்சட்டம் அதற்க்கும் அனுமதியை இராணுவத்துக்கு வழங்கியது. இந்த அவசாரகால சட்டத்துக்குள்ளும், உயர் பாது காப்பு வலையத்துக்குள்ளும், வெடி வெடித்தது கொழும்பில். உயிர் கொடுத்த அந்த உத்தமன் யார் என்று யாமறியோம் ஆனாலும் காலமறிந்த தாக்குதலால் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். வட கிழக்கு தமிழ் மக்கள். வடகிழக்கிலிருந்த பதற்றம் கொழும்பு நகருக்கு, சென்றிருக…

    • 0 replies
    • 1.1k views
  18. தமிழ் சினிமா பெண்களை இழிவுபடுத்துகிறது இயக்குநர் மகேந்திரனுடனான சந்திப்பில் பிரபாகரன் குமுதத்தில் இயக்குநர் மகேந்திரன் துப்பாக்கிகளுக்கும், கண்ணி வெடிகளுக்கும் இடையே ஒரு அதிரடி சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இயக்குநர் மகேந்திரன் தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துத் திரும்பியிருக்கிறார். திடீரென்றுதான் அழைப்பு. ரொம்ப நாளாக நின்றுபோயிருந்த சாசனத்தின்இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தேன். தமிழீழத்தில் சினிமா பற்றி ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சினிமா பற்றிச் சொல்லி, ஒரு படமும் தயாரித்துத் தரவேண்டும். வரமுடியுமா? என்று கேட்டார்கள். மறுவார்த்தையாக மறுப்புச்சொல்லாமல் சம்மதித்தேன். அருமையான மூன்று மாதங்கள். அங்கேயிருந்து 1996என்ற அவர்களின் வா…

    • 31 replies
    • 5.8k views
  19. அரசியல் கற்றுத்தரும்படி ஜெகநாதனை கேட்டேன் உமாமகேஸவரனை தாங்கள் போட்டுத் தள்ளிவிட்டு யேர்மனியில் சேர்த்த பணத்தை தாங்கள் சுறுட்டியதாகவும் அப்படி அனுபவம் இருந்தால் கற்றுத்தருவதாகவும் சொன்னார் நான் ஜெயதேவனிடம் கேட்டேன் அவர் தன் உண்டியல் அனுபவத்தை சொன்னார் குமாரதுரையிடம் கேட்டேன் தானும் தமயனும் ஏஜன்சி மூலமாக சுறுட்டியதை சொன்னார் கருணாஅம்மானை கேட்டேன் ஜெனநாயகம் இப்போது தான் கற்றுக் கொள்வதாகவும் முடிந்த பின்பு கற்றுத் தருவதாகவும் சொன்னார். அப்படியாயின் ஜானும் ஜனநாயகவாதியா?

  20. வன்னியில் என்ன நடக்கிறது என்று நான் அறிந்த விசயங்களை இங்கே தருகிறேன். கொண்டோடி எண்டு பேர் வைச்சுக்கொண்டு இதைக்கூடச் செய்யாட்டி பிறகென்ன? போராளியொருவர் சில துவக்குகளைக் காவிக்கொண்டு போகிறார். அவருக்குப்பின் சற்று இடைவெளிவிட்டு இன்னும் சிலர் இவ்வாறு காவிக்கொண்டு வருகிறார்கள். ஆயுதம் காவிக்கொண்டு வருபவர் பெயர் வேந்தன். இடையில் சேந்தன் அவரைக் கண்டுவிட்டார். சேந்தன்: என்னடாப்பா. உதுகளைத் தூக்கிக்கொண்டு எங்க போறாய்? வேந்தன்: உஷ்!.... சத்தம் போட்டுக் கதைக்காதையுங்கோ. பெடியளுக்குக் கேட்டிடப் போகுது. இதுகளைத் தற்காலிகமா டம்ப் பண்ணப்போறன். சேந்தன்: ஏன்? என்னத்துக்கு? புதுசா துவக்குகள் மாத்தப்போறியளோ? வேந்தன்: சேச்சே... இதுகளை ஒழிச்சு வச்சிட…

    • 40 replies
    • 5.7k views
  21. மாமி அடித்துக் கொலை மருமகன் கைது [18 - June - 2006] [Font Size - A - A - A] காணித்தகராறு காரணமாக மனைவியின் தாயாரை பொல்லால் அடித்துக் கொலை செய்ததாக மருமகனை அக்குரஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர். குடியிருக்கும் வீட்டுக்காணியை தனது பெயருக்கு எழுதித் தருமாறு மருமகன் நீண்ட நாட்களாக மாமியாரிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால், மாமியார் அதனை ஏற்க மறுத்துள்ளார். வெள்ளிக்கிழமை இப்பிரச்சினை மோசமாகியதையடுத்து, மருமகன் பொல்லால் மாமியாரைத் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த மாமியார் பின்னர் மரணமானார். இச் சம்பவத்தில் இருவரையும் விலக்கிப் பிடித்த இளைய மகளும் படுகாயமடைந்து அக்குரஸ்ஸ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எஸ். திலகவதி என்ற 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே இச்சம்பவ…

  22. கொலைகளின் பின்னணியில் இந்திய ஏகாதிபத்தியம். அண்மைக்காலமாக, தமிழர்கள் குடும்பம் குடும்பமாக கோரமாக கொலை செய்யப்படுவதும், அதுவும் சிறிலங்கா இராணுவ முகாம் நிறைந்த பகுதிகளில் இந்த கொலைகள் நடப்பதுவும், யாவரும் அறிந்ததே. அதே போல, சிங்கள விவசாயிகள் 13 பேர் கொல்லப்பட்டதும், கருணா குழுவால் இந்திய வணிகர்கள் கொல்லப்பட்டதும், தற்போது 63 சிங்கள பொதுமக்கள் குண்டுவைத்து கொல்லப்பட்டதும், முன்னறியப்படாத சக்திகளால் நடைபெறுவது போல காணப்படுகிறது. இந்த கொலைகள், ஆலால் தருமர் கொலைகள், இராஜினி திரணகம படுகொலை, ஆகியவற்றை ஒத்ததாக, சிறிலங்கா இராணுவமோ, விடுதலைப்புலிகளோ அல்லாத, மூன்றாவது தரப்பு செய்திருப்பது போல தெரிகிறது. காரணம், கொலைகளுக்கான பழியை இரு பகுதியினரும் ஒருவரை ஒருவர் சாட்டும…

    • 25 replies
    • 5.2k views
  23. எங்கட ஊர்களுக்கே இருக்கிற ஒரு தனித்துவமான விசயம் இந்த வாசிகசாலைகள். ஊருக்கு ஊர் குறைஞ்சது ஒரு வைரவர்கோயில் இருப்பது போல இந்த வாசிகசாலைகளும் விதிவிலக்கல்ல . என்ர சிறு வயசு வாழ்க்கையில் ஒன்றிப் போன சில வாசிகசாலைகள் நினைவுக்கு வருகுது இப்ப. முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/06/blog-post.html

    • 22 replies
    • 5.1k views
  24. ஐரோப்பிய நாடு ஒன்றில் விரைவில் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெற உள்ளது. எல்லா கழகங்களும் தமக்காக வீரர்களை தேடி சேர்க்கிறார்கள். ஒரு இளைஞன் நன்றாக கால்பந்தாடுவார். அப்போ அந்த இளைஞனிடம் ஒருகழகம் தங்களுக்காக விளையாடும் படி கேட்டார்கள். அவர் அப்பாவிடம் கேளுங்கள் என்றார். இவர்களும் தந்தையிடம் தொடர்பு கொண்டு தங்கள் கழகத்திற்கு மகனை விளையாட விடும்படி கேட்டார்கள். அவர் கேட்ட முதல் கேள்வி அங்கு புலிக்கொடி ஏற்றுவார்களா என்று. இவர்களும் சந்தோசமாக புலிக்கொடி ஏற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்திதான் விளையாட்டு ஆரம்பமாகும் என்று சொன்னார்கள். அவர் உடனே சொன்னாராம் புலிக்கொடி ஏற்றி தொடங்கும் விளையாட்டு விழாவில் தனது மகனை பங்கு பற்ற விடுவதில்லை என்றாராம். இது என்ன அறிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.