Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. அம்மாச்சி போனேன்: தமிழகப் பேராசிரியர் அ. ராமசாமி. இருபது நாட்கள் பயணத்தில் 11 ஆவது நாளில் யாழ்ப்பாணத்தில் இறங்கினேன். அதிகாலை நான்குமணிக்கு இறங்கிய உடனே எனது தொலைபேசியில் அழைப்பு விடுத்தபோது என்னருகில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் இருந்தவர் எடுத்தார். உடனே அணைத்துவிட்டு ‘நான் சீலன்…’ என்று கையை நீட்டினார். நானும் ‘வணக்கம் சீலன்’ என்று சொல்லிக் கையைக் கொடுத்துவிட்டுத் தயங்கினேன். சீலனைப் புகைப்படமாகப் பார்த்திருக்கிறேன். யாழினி யோகேஸ்வரன் அனுப்பியிருந்தார். கையைப் பிடித்தவர், நான் சீலன் இல்லை; அவர்தான் என்னை அனுப்பிவைத்தார். காலையில் அவர் வந்து சாப்பிட அழைத்துப் போவார் என்று சொன்னார். இப்போது கையிலிருந்த தலைக்கவசத்தை என்னிடம் கொடுத்துப் போட்டுக்…

    • 1 reply
    • 1.3k views
  2. இருபத்தியொராம் நூற்றாண்டின் முதன்மை அடையாளமாக இனத்தேசியம் (ETHNIC NATIONALISM)ஏற்றுக்கொள்ளப் படுகின்றது. பெரும்பாலான உள்நாட்டுப் போர்கள் இன விடுதலைக்காகவே நடைபெறு கின்றன. பல்லின நாடுகளில் எண்ணிக்கை யில் கூடிய இனம் சிறுபான்மையினரை அடக்கி ஆள விளையும்போது விடுதலைப் போர் வெடிக்கின்றது. சிங்கள இனத்தவர் தம்மை 'மகா ஜாதிய' என்றும் தமிழரை 'சுளு ஜாதிய' என்றும் அழைக்கின்றனர். இதே துவேச மனப்பான்மை வேறுபல நாடுகளிலும் காணப்படுகிறது. ' வெள்ளை நிறவெறி' உடற் தோல் அளவு ஆழமானது. சிங்கள இனவெறி உடலை ஊடுருவி ஆன்மாவரை செல்கிறது', என்றார் முன்னாள் கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் சி.கதிரவேற்பிள்ளை. சிங்கள அரசியல் கட்சிகளுக்கிடை யில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை முன்னெடுக்கும் போட்டாபோட்டி நடக்க…

    • 7 replies
    • 1.8k views
  3. அரச ஓடுக்குமுறையும் ஆயுத எதிர்ப்புமுறையும் டிசம்பர் 9, 2020/தேசக்காற்று/தமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து/0 கருத்து குறிப்பு: 1984 ஆம் ஆண்டு மே மாதம், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமிழீழ மக்களுக்கு விடுத்த அறிக்கை. சிங்கள இனவாத அரசின் ஒடுக்குமுறைபற்றியும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வரித்துள்ள ஆயுத எதிர்ப்புமுறைபற்றியும், இந்த அறிக்கையில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தெளிவான விளக்கங்களை அளிக்கிறார். ஒன்றுபட்ட போராட்டத்தை வலியுறுத்தி, ஏனைய தமிழ் அமைப்புகளுக்கு அவர் விடுத்துள்ள செய்தியும், இதில் அடங்குகிறது. ஒட்டுமொத்தத்தில் இந்த அறிக்கை அன்றைய போர்ச் சூழ்நிலைபற்றியும், இயக்கத்தின் போராட்ட குற…

  4. செப்டம்பர் 13, கொழும்பு: குடியிருப்பு மற்றும் வணிக நோக்கங்களுக்காக அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு சட்ட ஆவணங்களை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உரிமையின் சட்ட ஆவணங்களுக்கு விண்ணப்பிக்க அரசு நிலங்களில் வசிப்பவர்களை அழைத்து தொடர்புடைய அசாதாரண அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும், உள்ளூர் பால் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், உள்ளூர் உணவுப் பயிர்களை வளர்ப்பதற்கும் அரசு நிலங்களை அதன் உகந்த மட்டத்தில் நிர்வகிப்பதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது "செழிப்பு மற்றும் சிறப்பின் தரிசனங்கள்" கொள்கை அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் . அதன்படி, அந்த இலக்கை அடைவதற்கான ஒரு முயற்சியாக, இலங்கை குடிமக…

  5. இலங்கை அரசாங்கத்தால் கூறப்படும் அழிக்கப்பட்டபுலிகளின் எண்ணீக்கை அப்போதுதான் அவர்களின் கணக்கில் இருக்கும் பொய்கள் தெரியவரும் 2/9/2006 -பருத்துறை கடல் சமர்-81 புலிகள் 20 படகுகள் 2/9/2006-திருகோணமலை 92 உடல்கள் 21 உடல்கள் கைப்பற்ரப்பட்டது

  6. 48 மணித்தியால போர் நிறுத்தம் என்றது இலங்கை அரசாங்கத்தின் போர் தந்திரமே. இலங்கை அரசாங்கம் அறிவித்த 48 மணித்தியால போர் நிறுத்த காலத்தில் தொடரும் எறிகணைத் தாக்குதலும் போரும். இன்றும் அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயத்தினுள் கடுமையான எறிகணைத் தாக்குதல். தொடர்ந்து நடை பெறுகின்றது. இன்று(31 Jan 2009) காலை 6 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் இதில் இரண்டு குழந்தைகள் உட்பட 6 அடங்குவர். 17 பேர் படு காயமடைந்துள்ளனர். அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் புதுக்குடியிருப்பை நோக்கிய போர் நேற்றையிலிருந்து மும்முனைகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கிடைத்த தகவலின்படி புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற இராணுவம் தீவிர முயற்சியிலுள்ளது. இருதரப்பும் பலத்த சண்டையில் ஈடுபட்டுள்ள…

  7. அரசின் இழப்புகளை ஈடுசெய்ய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களை பயன்படுத்த திட்டம் தென்னிலங்கையின் ஆடைத் தொழிற்சாலைகளில் ஏற்பட்டுள்ள இழப்புகளை வட மாகாண யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை வைத்து ஈடு செய்துக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது. இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்களை தென்னிலங்கைக்கு அழைத்து வந்து ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டு வந்த ஜீ எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக ஆடைத் தொழில் துறை பாரிய இழப்பை சந்தித்து. இதனை அடுத்து அதில் பணியாற்றியவர்கள் ஆட்குறைப்…

  8. அரசியலில் தடம் மாறுகின்றதா இளம் தலைமுறை🙏👍

  9. அரசியல் கைதிகள் விடயத்தில் பிரதமர் எங்களை மதிக்கவில்லை...

  10. சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் கொடுங்கோன்மையான இன அழிப்பு போரில் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகள், பாதுகாப்பு வலயப் பகுதிகள், விநியோக நிலையங்களின் மீது கூட தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த உண்மை செய்திகளை வெளியிட வேண்டிய கடைமை தமிழ் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கு இருக்கிறது. ஆனால் அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் இந்த ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன. பெரும்பான்மையான ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக உள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. உண்மை செய்திகள் வெளிவந்தால் நம் குட்டு வெளிப்பட்டு விடும் என்று நினைக்கும் அரசியல்வாதிகள் பிற ஊடகங்களையும் விளம்பரங…

    • 0 replies
    • 656 views
  11. சம்பூர் இழப்பை இராஜதந்திரப் பின்வாங்கல் என்றுதான் நானும் சொல்கிறேன். ஆனால் அதைவைத்துச் செய்யவேண்டிய இராஜதந்திரத்தை ஏன் இதுவரை செய்யவில்லை? உண்மையில் புலிகள் இதைவைத்து இராஜதந்திர நகர்வைச் செய்வார்கள் என்று நான் நம்பவேண்டுமென்றால் மாவிலாறு விசயத்திலயே செய்திருக்க வேணும். மாவிலாறை ஒரு பிரச்சினையாக்கி நகர்வு செய்யாதவர்கள் சம்பூரை என்ன செய்வார்கள் என்ற கேள்வி இருக்கு. மாவிலாறை விட்டு இராணுவம் பின்வாங்க வேண்டும் என்ற ஒரு வசனத்தை நோர்வேயின் வாயிலிருந்தோ கண்காணிப்புக் குழுவின் வாயிலிருந்தோ வரவைக்க முடியவில்லை புலிகளால். அப்படிச் செய்யாததை எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்கவில்லை. சரி. புலிகள் யாழ்ப்பாணத்தில் தாக்குதல் தொடங்கியதால் மாவிலாறைப் பிரச்சினையாக்கவில்லை என்று…

    • 7 replies
    • 2.1k views
  12. கொழும்பு மிரருக்காக எமது செய்தியாளர் ஜெரா நேற்று மண் சட்டியில சமைச்சு சாப்பிட்டு, மிஞ்சின மீன் கறிய விறகு அடுப்பில அப்பிடியே வச்சிற்று, அடுத்த நாள் காலம அவிக்கிற புட்ட, அந்த மீன் சட்டியில போட்டு பிரட்டி ஒரு பிடிபிடிச்சா எப்பிடியிருக்கும்..! ஈழத்தமிழர்கள் அதிகம் வாய் ஊறும் உணவுகளில் ஒன்றைத்தான் நான் மேலே நினைவுபடுத்தினேன். அந்த உணவில் பல்வேறு சுவையூட்டிகள் சேர்ந்திருக்கின்றன. அவற்றுள் விறகுக்கும் முக்கிய பங்குண்டு. காஸ் கொண்டு சமைக்கப்படும் உணவிற்கும், மின்னடுப்பினால் சமைக்கும் உணவிற்கும், விறகினால் சமைக்கப்படும் உணவிற்கும் சுவையளவில் வித்தியாசம் உண்டு. தமிழர்கள் விறகு சமையல் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள்தான். இப்போதுதான், அதுவும் 2009 ஆம் ஆண்டின் பின்னர்தான் தமிழ் பகுதி…

  13. அருச்சுனாவின் புதிய ஆங்கில தளம் http://www.aruchuna.org/

    • 0 replies
    • 956 views
  14. 10 08 2005 பளைப் பிரதேசத்தில் தற்காப்பு இராணுவப் பயிச்சி ஆரம்ப நிகழ்வு படத்தொகுப்பு ஓளிப்படங்கள் நிதியரசன் சந்திரன மேலும் படங்கள் http://www.aruchuna.net/details.php?image_id=1734

    • 127 replies
    • 23k views
  15. அருட்திரு தந்தை இமானுவல் அவர்கள் தமிழ் மக்களின் தற்போதையை நிலை பற்றி .......

    • 0 replies
    • 753 views
  16. அருட்பணி.மேரிபஸ்ரியன் 36 வது ஆண்டு நினைவாக…. 46 Views அன்று 1985 புதுவருட திருப்பலி வஞ்சியன்குளம் புனித இராயப்பர் ஆலயம் வழமையான நேரம் காலை 9.30 மணி மாமரத்தில் கட்டப்பட்ட மணி மிகையொலியூட்டி நறுவிலிக்குளம் புதுக்கமம் வஞ்சியன்குளம் ஊர்களின் மக்களை திருப்பலிக்கு ஒன்று கூட்டும் பணியை கோயில் மெலிஞ்சியார் பொறுப்புணர்வுடன் செய்து முடித்திடுவார். குறிப்பிட்ட நேரம் தவறாமல் அந்த இளநீல ஜமகா 125 மோட்டார் சைக்கிள் வங்காலைப்பங்கு இல்லத்தில் இருந்து வந்து நிற்கத்தவறுவதில்லை. புத்தாண்டின் புதுபொலிவுடன் மக்கள் மகிழ்ந்து நிற்கவேண்டிய அன்றைய புதுவருடம் நிறைவாக இல்லை. ஏனெனில் 04.12.1984 அன்று மன்னார் முருங்கன் பதினொராம் கட்டைப்பகுத…

  17. Started by Knowthyself,

    அகங்காரம், திமிர், பெருமை அருமை

    • 2 replies
    • 1.6k views
  18. 01) வாகனங்களில் சிங்களச் சிறீ பொறிக்கப்பட்ட ஆண்டு எது? 1952ம் ஆண்டு 02) தமிழாராட்சி மாநாட்டின் விளைவு நாள் எது? ஐனவரி 10ம் திகதி 03) விடுதலைப்புலிகளின் முதலாவது மரபுவழித்தாக்குதல் படையணி எது? சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி 04) விடுதலைப்புலிகளின்; முதலாவது மகளீர் படையணி எது? மேஐர் சோதியா படையணி 05) கேணல் கிட்டு அண்ணா யாருடைய சமாதானச்செய்தியுடன் தமிழீழம் வந்தார்? குவேக்கஸ் கின் 06) சூரியகதிர் 3 நடவடிக்கையை சிங்களப்டை வடமராட்சி மீது ஆரம்பித்த ஆண்டு எது? மே. 16. 1996 07) திருமலை திகில்க்கடவை இராணுவமுகாம் முற்ராக அழிக்கப்பட்ட நாள் எது? மே. 19. 1996 0 தமிழீழ வைப்பகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 23.05.1994ம் ஆண்டு …

    • 61 replies
    • 11.1k views
  19. [size=3] அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது [/size] [size=3] [size="4"]அறிவியல் தமிழ் இணைய நூலகம் - அறிமுக விழியம் [/size][/size]

  20. சார் அப்படியல்லாம் நீங்கள் சொல்லக்கூடாது, எல்லாமே commercialஆக பார்த்தால் எப்படி , கொஞ்சம் மொழி பற்றியும் நம் இனம் பற்றியும் யோசிக்க வேண்டும் அல்லவா ? – இது நான். டாக்டர், இதுவேல்லாம் உங்களுக்கு புரியாது, this is a huge industry டாக்டர். எத்தனை பேருக்கு நாங்கள் சம்பளம் கொடுக்க வேண்டும் தெரியுமா? எங்களுக்கு மேல் , பணத்தை invest செய்து உள்ள முதலாளிகளுக்கு நாங்கள் என்ன பதில் சொல்வது? We are not here to do free service doctor. நீங்கள் நல்ல பேசுகிறீர்கள், we appreciate that – okay – வாங்க – பேசுங்க – உங்களை மட்டும் develop செய்யுங்க. எத்தனை தமிழ் அறிஞர்கள் எங்களுடன் இணைந்து தங்கள் முகத்தை இந்த industryஇல் நிலைநாட்டி உள்ளார்கள் தெரியுமா, தினமும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.