Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. தடம் அழியா நினைவுடன் … மே-13 அ . அபிராமி ‘டமார்’ என்ற ஒரு பேரோலி, அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த என்னை திடுக்கிட்டு விழிக்க வைத்தது. பொலுபொலு என்ற சத்தத்துடன் எறிகணைத் சிதறல்கள் ஆங்காங்கே தகரத்தில் பட்டுத் தெறித்தன. எறிகணைத் துண்டொன்று மண்மூட்டைக்கு மேல பட்டிருக்க வேணும் , சொர சொர என்று கழுத்துக்கு நேரே மண்ணைக் கொட்டியது. வாய் மூக்கு எல்லாம் ஒரே மண் சடாரென்று எழுந்து முகத்தைத் துடைத்துக் கொண்டேன். இப்போதும் வானத்தில் எரிந்து கொண்டிருந்தன வெளிச்சக் குண்டுகள். தலைக்கு மேலே நின்று இரைந்தபடி, படம்பிடித்துக் கொண்டிருந்தது ஆளில்லா விமானம். கொஞ்சம் கூட ஓய்வே இல்லாமல் அருகருகே வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்த ரவைகள், மோட்டார் ரக எறிகணைகள். எதுவும் சற்றுக்கூட ஓய்ந்…

  2. பறையிசைக்கும் மக்களின் குலதெய்வம் வல்லியக்கன் தி. செல்வமனோகரன் 18 நிமிட வாசிப்பு March 8, 2024 | Ezhuna பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தன…

  3. சர்வதேசத்தின் கண்கள் திறக்க போவதில்லை; மனித பேரவலம் நடைபெற்று கொண்டிருக்கிறது; உலக தமிழ் உறவுகளை சர்வதேச ஊடகங்களின் கவனத்தினை ஈர்ப்பதன் மூலம் உலகின் கண்களை திறக்க செய்யுமாறு செய்தியாளர் தற்பொழுது தெரிவித்தார்.

  4. ஹாய் கள உறவுகளே நாங்கள் என்ன தான் புலம் பெயர்ந்து வந்தாலும் என்ன தான் வசதியான வாழ்க்கை வாழ்ந்தாலும் எங்களை இன்று வரை விட்டு பிரியாமல் இருப்பது நாங்கள் ஓடி விளையாடிய அந்த தாய் மண்ணின் யாபகங்கள் நாங்கள் மட்டும் புலம்பெயரவில்லை எங்களுடன் இணைந்து இன்று வரை பயணித்துக்கொண்டு இருப்பது அந்த பசுமையான நிகழ்வுகள் இந்த யாபகங்கள் தாலாட்டும் பகுதியினூடாக இன்று வரை நாங்கள் மறக்காமல் இருக்கும் அந்த நினைவுகளை ஏனைய உறவுகளோடும் பகிர்துகொள்ள போகின்றோம்.... அந்த வகையில் யாபகங்கள் தாலாட்டும் பகுதி 1 இல் உங்கள் ஊரில் இல்லை உங்கள் மாவட்டத்தில் இல்லை நீங்கள் எமது நாட்டில் இருந்தா பொழுது தனிய இல்லை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பங்களுடன் பல உணவகங்களுக்கு சென்று இருப்பிங்க அந்த …

    • 30 replies
    • 3k views
  5. பான்கி மூன் குழு போர்க்குற்றம் தொடர்பில் அறிக்கைகளை கோருகின்றது ஐ நாவும் தமிழர் நீதியும் வன்னியில் சிறீலங்கா அரச படைகளால் பல்லாயிரக் கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்புலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் நாளுக்கு முன்னர் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் தமது ஆதாரங்களை சமர்ப்பிக்கவும், அதற்குரிய ஏற்பாடுகள், மற்றும் உதவிகளைச் செய்யவும் பிரித்தானிய தமிழர் பேரவை ஏனைய தமிழ் அமைப்புக்களையும் இணைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இன்றுவரை ஐ. நா. வின் இணையத்தளங்களில் இதி பற்றிய படிவங்கள் தரப்படவில்லை . ஐ நாவின் சிறிலங்கா மீதான போர்க்குற்…

  6. இலங்கை நேரம் அரை மணி பின்போடப்படவுள்ளது இலங்கையின் உள்ளூர் நேரத்தை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் 30 நிமிடங்கள் குறைத்து மீண்டும் 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைக்கு அதனை மாற்றவுள்ளார். இந்த புதிய நேரமாற்றம் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தமிழ்- சிங்கள புத்தாண்டுடன் அமுலுக்கு வரும். மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் ஆகியோரிடம் இருந்து கிடைத்த பல முறைப்பாடுகளை அடுத்தே தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். 1996இல் தனது முதலாவது ஆட்சிக்காலத்தில், நாட்டின் நேரத்தை 1 மணித்தியாலங்கள் முன்நோக்கி நகர்த்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள், பின்னர் மனதை மாற்றிக் கொண்டு 1996ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அதனை மீண்டும் அரை மணி நேரம…

    • 6 replies
    • 3k views
  7. இராணுவத்தின் கொடும் தாக்குதல்கள் 28.04.2009 Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3939/sl-army-attack-28042009 http://www.tamilntt.com

  8. வன்னியில் குறுகிய நிலப்பகுதியில் தொடர்ந்து கடும் சமர் நடைபெற்று வருகையில் அங்கு பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜெனீவாவிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய பிராந்திய நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஜேக் மே டயோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்; விடுதலைப்புலிகளின் இறுதிப் பிரதேசமாகிய ஒரு சிறிய நிலப்பரப்பு மீது இராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை காரணமாக நூற்றுக்கணக்கில் இறந்தவர்களினாலும் பெரும் எண்ணிக்கையில் காயமடைந்தவர்களினாலும் வன்னிப் பிரதேசத்தின் வைத்திய நிலையங்கள் யாவும் நிறைந்து வழிகின்றன. இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே வன்னியில் மூண்டுள்ள கடும் சண்டைகளையடுத்து நூற்றுக்கணக்கானவர்கள் இறந்துள்ளார்கள். வ…

  9. நாகர்கோவில் படுகொலைகள் ஒரு நீண்ட படுகொலையின் வரிசையில் நாகர்கோவில் மகாவித்தியாலயம், எதிரியின் குருதி விடாய் தீர்க்கும்பலிக்களமாகியது. பூவும் பிஞ்சுமாய் செழித்திருந்த 21 பள்ளிச்சிறுவர்கள் கணப்பொழுதில் வெறும் தசைக்குவியலாய் சிதைந்து போன நாள். 1995.09.22 அன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் மீது சிங்கள வான் படைகளின் குண்டுவீச்சால் பிச்செறியப்பட்ட புறாக்களின் அவலச்சாவை, அந்த பச்சை மண்களின் உயிர்கள் தங்களின் கண் முன்னாலேயே கரையும் கொடுமையை அனுபவித்த பெற்றோர்களின் துயரத்தை நினைவு கூறும் நாள். காலையில் மலர்ந்த மல்லிகை பூக்களாய் பள்ளிக்குப் போனவர்கள் மாலைக்குள் சிதைந்து, செவ்விரத்தம் பூக்களாய் செத்துப் போன அவலத்தை தாங்க முடியாது தவிக்கும் உறவினர்க…

  10. அங்கிருந்து இது வரை... இனி இங்கிருந்து எது வரை?... [திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2009, 07:57 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] இன்றைய கட்டத்திற்கு தமிழர் போராட்டம் எப்படி வந்தது, இங்கிருந்து இனி எப்படிச் செல்ல வேண்டும் என்பதை ஆராய்கின்றது இந்த கருத்துரை. வன்னிப் போரினதும், உலகளாவிய போராட்டங்களினதும் பின்னணயில் - காலத்தின் தேவை கருதியும், படித்தோரின் அறிவுரையின் படியும் இதை மீள் பிரசுரம் செய்கின்றது "புதினம்." நன்றி: "தமிழ்நாதம்". ஜனவரி 18, 2009 அன்பானவர்களே! அண்மையில் உங்களுக்கு 'இன்னொரு கடிதம்" எழுதியிருந்தேன். பதில்களுள் பல கேள்விகளாகவே வந்திருந்தன. முதன்மையாய் இருந்தது, "இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்ற சிந்தனைக் கேள்வி. எம்மைச் சுற…

    • 6 replies
    • 3k views
  11. சற்று முன்னர் முள்ளிவாய்கால் பகுதியில் இருந்து கிடைக்கப்பெற்ற புகைப்படங்கள் இவை. எறிகணைகள் பல்குழல் எறிகணைகள் என்பன வந்து வீழ்வதால் பாரிய குழிகள் மண்னில் தோன்றியுள்ளன. அதில் மழை நீர் தேங்கியுள்ளது. இன்று நடந்த அகோர எறிகணைத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இதில் பல சிறுவர்களின் உடலங்கள் இங்கு நீரில் மிதப்பதாகவும், கை, கால் மற்றும் தலைபோன்ற உடல் அங்கங்கள் நிலத்தில் பரவிக் காணப்படுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ நா அதிகாரிகளையும் யுனிசெப் அதிகாரி ராதிகா குமாரசுவாமியும் கவலையை மட்டும் தெரிவிக்கின்றோம் வன்மையாக கண்டிக்கின்றொம் என்று ஒரு வார்த்தையும் சொல்ல வெண்டாம் உருப்படியாக ஏதாவது செய்யமுடியுமானால் செய்யவும் இல்லாவிட்டல் சும்மா இருங்கள் . …

  12. 2009 இல் தமிழினச் சுத்திகரிப்பு குறிகாட்டி 2009 Tamil Ethnic Cleansing Index Last Update: Tuesday, 03 Feb 2009 தயவு செய்து கவனிக்கவும்: கடந்த ஜனவரி 26, 2009, திங்கட்கிழமை அன்று வன்னிப் பகுதி மீது சிறிலங்கா படையினர் பரவலாக நடாத்திய பல்குழல் பீரங்கி, ஆட்டிலறி மற்றும் குறுந்தூரப் பீரங்கித் தாக்குல்களில் 302 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, 985 தமிழர்கள் படுகாயமடைந்தனர். ஆனால், முழுமையான விபரங்கள் சேகரிக்க முடியாத அளவுக்கு பெரும் அவலமான நிலை அப்போது இருந்ததால், 64 தமிழர்கள் கொல்லப்பட்டு, 300 பேர் காயமடைந்ததை மட்டுமே அப்போது உடனடியாகக உறுதி செய்ய முடிந்தது. இப்போது - கடந்து ஒரு வாரமாகச் சேகரித்துச் சரி பார்க்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அன்று 302 பேர் கொல்…

    • 2 replies
    • 3k views
  13. சுட்டுக்கொல்லப்படும் எம்மக்கள் - Channel 4 செய்திகள் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் வீடியோ ஆதாரங்களுடன் வெளியானது மேலதிக செய்திகள் இங்கே... எனக்கு வீடியோ எப்பிடி இணைப்பதென தெரியவில்லை.. அதனால் தான் தொடுப்பை இணைத்துள்ளேன்

  14. ராணுவத் தாக்குதலால் 2,50,000 தமிழர்களின் உயிருக்கு ஆபத்து: செஞ்சிலுவைச் சங்கம் வியாழக்கிழமை, ஜனவரி 29, 2009, 10:17 [iST] கொழும்பு: வடக்கு இலங்கையில் ராணுவம் நடத்திய பயங்கரத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பலியாகியுள்ளனர். இரண்டரை லட்சம் தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவிக்கின்றனர் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பெருமளவிலான அப்பாவிகளை ராணுவம் குறி வைத்து தாக்குவது உறுதியாகியிருக்கிறது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தெற்காசியாவுக்கான நடவடிக்கைகளுக்கான தலைவர் ஜேக்கஸ் டி மயோ இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடக்கும் சண்டையில் அப்பாவித் தமிழர்கள…

  15. அம்பனும் குரங்கும். நோர்வேயில் இருந்து வந்த எனது நண்பனை பார்க்க அம்பனுக்கு இன்று போயிருந்தேன். இதுவரையில் பருத்தித்துறைக்கு பஸ்ஸிலே போகாத எனக்கு நேரம் கணிப்பிட முடியவில்லை. எப்படியும் ஒரு மணித்தியாலம் அல்லது ஒன்றரை என்று யோசித்தபடி பஸ்ஸில் ஏறி அம்பனுக்கு போக எடுத்தது இரண்டரை மணிநேரம். அட யாழ் குடாநாட்டுக்குள்ளே இருக்கிற அம்பனுக்கு போக இவ்வளவு நேரமா? அம்பன் என்பது பருத்தித்துறை நாகர்கோவில் வீதியில் குடத்தனைக்கும் நாகர்கோவிலுக்கும் இடையில் அமைந்துள்ள கிட்டத்தட்ட 250 குடும்பங்கள் வாழும் ஒரு கிராமம். வெறும் பனையும் மணலும் கட்டாந்தரையுமா இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் போன எனக்கு ஆச்சரியம்தான் மிஞ்சியது. பச்சை பசேலென்று காணிகளும், வீடுகளும், நெல்லு இல்லாத காய்ந்த வயல்…

  16. கடந்த சில நாட்காளாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருக்கும் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்கா பெருமெடுப்பில் மேற்கொண்ட முயற்சிகள் பல விடுதலைப் புலிகளால் முறியிடிக்கப்பட்டுள்ளன. கடல் வழியாக மேற்கொள்ளப்பட்ட தரையிறக்க முயற்சியும் கைகூடாத நிலையில், பாரிய அழிவுத் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுவிட்டு, அப்பகுதிக்குள் நுழைவதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையில் சிறிலங்காப் படையினர் இறங்கியுள்ளதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கைக்காக பெருமளவு வெடி பொருட்கள் களமுனையின் முன்னணிக்கு நகர்த்தப்பட்டுள்ள அதேவேளை, இரசாயணத் தாக்குதலுக்கு தேவையான 200 பாதுகாப்பு முகமூடிகளும் சிறிலங்காவின் 59வது படையணி நிலைகொண்டுள்ள முல்லைத்தீவின் வட்டுவாகல…

    • 0 replies
    • 2.9k views
  17. இலங்கையின் வரலாறு Posted By: RenikaPosted date: October 04, 2015in: இலக்கியம், கட்டுரை புராதன இலங்கை தற்காலத்தில் இலங்கையில் தமிழர் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். ஆனால் அதிபூர்வீக இலங்கையில் தமிழர்கள் மாத்திரமே வாழ்ந்து வந்தனர் என்பது வரலாற்று உண்மையாகும். அவர்களது சமயம் சைவசமயமாகவே இருந்தது. இராமாயணம் போன்ற இதிகாச இலக்கியங்கள் வாயிலாககும் புராணங்கள் வாயிலாகவும் இவ்வுண்மை அறியக் கூடியதாக இருக்கின்றது..எனவே இலங்கை தமிழரின் முதுசொத்து எனலாம். இதுயாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மையாகும். இந்த உண்மையை வெளிப்படுத்துவதே இந் நூலின் நோக்கமாகும். இனவெறி பிடித்த சிங்கள ஆட்சியாளர்கள், இலங்கை முழுவதும் தங்களுக்கே உரியதென்றும் தமிழர்கள் கூலிவேலை செய்வத…

    • 0 replies
    • 2.9k views
  18. ஊரில் பழைய காலத்தில் அரசாங்கத்தில் ஏதாவது ஒரு வேலையில் இருப்பவர்களுக்குத்தான் என் பெண்ணைக்கட்டிக்கொடுப்பேன் என்று பெண்ணைப்பெற்ற பெற்றோர் வீம்பாக இருப்பார்கள் என்று என் தாத்தா பாட்டி பேசும் போது கேட்டு இருக்கேன். ஆனால் இப்போது அந்த நிலை கொஞ்சம் வலுவிழந்து யாராவது ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தங்கள் பெண்பிள்ளைகளை கட்டி வைக்க ஊரில் இருப்பவர்கள் நாயாய் பேயாய் அலைவது மிக வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கு. ஊரில் இருந்து யாராவது பெண் கேட்டு வந்துவிட்டால் மட்டும் அவன் குணம், குடும்பம், படிப்பு, வேலை, சம்பளம், என தெளிவாக விசாரிக்கும் இந்த அறிவு ஜீவிகள் அதே ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைத்துவிட்டால் எந்த விசாரிப்புக்களும் இன்றி முன்பின் தெரியாதவனுக…

  19. வவுனியா இடைத்தங்கள் முகாமிலிருந்து கணவனை குடும்ப அங்கத்தவர்களை இழந்த 20 விதவைப்பெண்களுக்கான உதவிகள் கோரப்படுகின்றது. இப் பெண்களுக்கான மறுவாழ்வு சுயவேலைவாய்ப்பு ஊக்குவிப்பு உளவளநலக் கவனிப்பு போன்றவற்றுக்கான முதல்கட்டமான வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. இப்பெண்களின் பிள்ளைகள் கைக்குழந்தைகள் முதல் 18வயதிற்குக் குறைந்தவர்கள். குறைந்தபட்சம் இவர்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உதவிகள் செய்யலாம். இத்திட்டத்தில் நேசக்கரங்கள் ஊடாக யேர்மன் நாட்டவர்கள் 5பேர் முன்வந்து பிள்ளைகளைப் பொறுப்பேற்றுள்ளார்கள். இவர்களது தொடர்பு நேரடியாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த யேர்மனியர்களில் ஒருவர் ஒரு நகரத்தின் நகரபிதாவும் அவரது துணைவியாரு…

    • 0 replies
    • 2.9k views
  20. A recent trip to Vavuniya: For the future looks dark and gloomy Though I have been following the news about the war in Vanni, and the damages made to human lives and properties, I never thought it would be so bad until I went in person. I got a call from one of our parish members from one of the interim camps saying our foster son Rev. Daniel was killed in the war. The first time I experienced the steps in grief, which I had lectured several times to my students. “No, No, it can’t be” I cried. I straight away went to the Anglican Bishop’s office. I couldn’t control my tears when I saw Rev. Nesakumar. They told me that he was safe and is in one of those camps. Th…

  21. ஒன்றை விளங்கோணும் மக்களே, நீங்க இதோட ஒரு முடிவு காணாவிட்டால் நாளை 5000 , 10000 பேரின் சாவுக்கு நாமும் பாத்திரவாளிகள்

    • 3 replies
    • 2.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.